<<முந்திய பக்கம் பதினெண்கீழ்க்கணக்கு - தொடரடைவு

நை - முதல் சொற்கள்
நை 1
நைந்தார் 1
நைந்து 4
நையாது 1
நையாதே 1
நையாமை 1
நையும் 1
நைவது 1
நைவார்க்கே 1
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
 
    நை (1)
நை பொருட்கண் செல்லாமை நன்று - திணை150:82/4

 TOP
 
    நைந்தார் (1)
நலிபு அழிந்தார் நாட்டு அறைபோய் நைந்தார் மெலிவு ஒழிய - சிறுபஞ்:71/2

 TOP
 
    நைந்து (4)
நல்கும்வாய் காணாது நைந்து உருகி என் நெஞ்சம் - திணை150:17/3
நாண் அழிந்து நல்ல நலன் அழிந்து நைந்து உருகி - திணை150:23/3
நாள் இழந்த எண் மிக்கு நைந்து - திணை150:99/4
குருந்தே பருவம் குறித்து இவளை நைந்து
   வருந்தே என்றாய் நீ வரைந்து - திணை150:114/3,4

 TOP
 
    நையாது (1)
நையாது தான் நாணுமாறு - திணை150:149/4

 TOP
 
    நையாதே (1)
வையான் வழி சீத்து வால் அடிசில் நையாதே
   ஈத்து உண்பான் ஆகும் இரும் கடல் சூழ் மண் அரசாய் - ஏலாதி:44/2,3

 TOP
 
    நையாமை (1)
வையாமை வார்குழலார் நச்சினும் நையாமை
   ஓர்த்து உடம்பு பேரும் என்று ஊன் அவாய் உண்ணானேல் - சிறுபஞ்:17/2,3

 TOP
 
    நையும் (1)
நையும் இடம் அறிந்து நாடு - திணை150:133/4

 TOP
 
    நைவது (1)
நைவது போலும் நுசுப்பினாய் நல் அறம் - பழ:134/3

 TOP
 
    நைவார்க்கே (1)
முத்து அன்ன வெண் முறுவல் கண்டு உருகி நைவார்க்கே
   ஒத்தனம் யாமே உளம் - திணை150:33/3,4

 TOP