<<முந்திய பக்கம் பதினெண்கீழ்க்கணக்கு - தொடரடைவு

நி - முதல் சொற்கள்
நிகர் 7
நிகராக 1
நிகழ்ச்சியான் 1
நிகழ்பவை 1
நிச்சம் 1
நிச்சல் 1
நிச்சலும் 1
நிண்டாரால் 1
நிணம் 2
நித்தலும் 1
நித்திலம் 2
நிதி 1
நிதியும் 2
நிமிர் 2
நிமிர்த்தல் 1
நிமிர்ந்த 1
நிமிர்ந்து 1
நிரந்து 4
நிரப்பிய 1
நிரப்பினுள் 1
நிரப்பு 10
நிரம்ப 1
நிரம்பாமை 1
நிரம்பி 1
நிரம்பிய 2
நிரம்புமேல் 1
நிரய 1
நிரயத்து 4
நிரயத்துள் 1
நிரல் 1
நிரல்பட 1
நிரை 12
நிரைக்க 1
நிரைத்த 1
நிரைத்து 2
நிரைதான் 1
நிரைதொடி 1
நிரையத்தை 1
நிரையம் 2
நிரையும் 1
நில் 2
நில்லற்க 1
நில்லன்மின் 1
நில்லா 11
நில்லாத 2
நில்லாதது 1
நில்லாதவற்றை 1
நில்லாதாம் 2
நில்லாது 4
நில்லாமை 2
நில்லார் 3
நில்லாவிடல் 1
நில 8
நிலக்கு 2
நிலத்தில் 1
நிலத்தின் 2
நிலத்து 21
நிலத்துக்கு 1
நிலத்தும் 1
நிலத்தொடு 2
நிலத்தோர்ஆயினும் 1
நிலம் 18
நிலவார் 1
நிலவு 2
நிலவும் 1
நிலன் 3
நிலா 8
நிலாது 1
நிலை 34
நிலைக்கண் 1
நிலைக்களம் 1
நிலைக்கு 2
நிலைகொள்ளா 1
நிலைமை 1
நிலைமைக்கும் 1
நிலைமையால் 1
நிலைமையான் 2
நிலைமையும் 1
நிலைய 1
நிலையர் 1
நிலையா 1
நிலையாது 1
நிலையாமை 6
நிலையாளர் 1
நிலையின் 3
நிலையின 1
நிலையினும் 1
நிலையும் 4
நிலையே 8
நிலைஇய 1
நிவந்த 1
நிவந்து 1
நிழல் 16
நிழலது 1
நிழலாரை 1
நிழற்கண் 1
நிற்க 8
நிற்கிற்பார் 1
நிற்கும் 25
நிற்குமாம் 2
நிற்ப 6
நிற்பதாம் 2
நிற்பது 5
நிற்பர் 2
நிற்பவர் 1
நிற்பவே 2
நிற்பவை 1
நிற்பார் 1
நிற்பாள் 2
நிற்பானேல் 1
நிற்பின் 3
நிற்பினும் 3
நிற்பு 1
நிற்பேம் 1
நிற்றல் 5
நிற்றியோ 1
நிற 15
நிறத்தாய் 1
நிறத்து 1
நிறந்தவர் 1
நிறம் 14
நிறான் 1
நிறீஇ 2
நிறுக்கும் 1
நிறுத்த 1
நிறுத்து 3
நிறுப்பானும் 2
நிறூஉம் 1
நிறை 26
நிறைத்துவிடும் 1
நிறைதல் 1
நிறைந்த 3
நிறைந்து 4
நிறைப்பினும் 1
நிறைமொழி 1
நிறைய 5
நிறையான் 1
நின் 27
நின்மின் 1
நின்ற 20
நின்றக்கடைத்தும் 1
நின்றக்கால் 2
நின்றதன் 1
நின்றது 5
நின்றதூஉம் 1
நின்றவர் 1
நின்றவை 1
நின்றன 3
நின்றாக 1
நின்றாய் 1
நின்றார் 7
நின்றாரின் 1
நின்றாருள் 1
நின்றால் 1
நின்றான் 5
நின்று 50
நின்றும் 2
நின்றுவிடும் 1
நின்றுழி 1
நின்றுழியும் 1
நின்றே 2
நின்றேன் 2
நின்னினும் 1
நின்னை 2
நின்னொடு 1
நின்னோடு 1
நினக்கு 1
நின்இன்று 1
நினை 2
நினைக்க 1
நினைக்கப்படும் 1
நினைக்கின் 1
நினைத்தக்கால் 1
நினைத்தது 1
நினைத்திருந்து 3
நினைத்து 4
நினைந்து 8
நினைப்ப 4
நினைப்பவர் 1
நினைப்பானை 2
நினைப்பினனாய் 1
நினைப்பினும் 2
நினைப்பு 1
நினையார் 2
நினையார்கொல் 1
நினையாள் 1
நினையான் 1
நினையுங்கால் 3
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
 
    நிகர் (7)
நேர்த்து நிகர் அல்லார் நீர் அல்ல சொல்லியக்கால் - நாலடி:7 4/1
நிகர் இல் குரவர் இ ஐவர் இவர் இவரை - ஆசாரக்:16/2
நிகர் இல் அறிவினார் வேண்டார் பலர் தொகு - ஆசாரக்:55/4
நீறு ஆர்ந்தும் ஒட்டா நிகர் இல் மணியே போல் - பழ:214/1
நிகர் ஒன்றின் மேல் விடுதல் ஏதம் நிகர் இன்றி - பழ:382/2
நிகர் ஒன்றின் மேல் விடுதல் ஏதம் நிகர் இன்றி - பழ:382/2
நிகர் இல் மட மான் நெரியும் அமர் சாரல் - கைந்:1/2

 TOP
 
    நிகராக (1)
நிகராக சென்றாரும் அல்லர் இவர் திரை - பழ:307/2

 TOP
 
    நிகழ்ச்சியான் (1)
நிகழ்ச்சியான் ஆக்கம் அறிக புகழ்ச்சியான் - நான்மணி:61/3

 TOP
 
    நிகழ்பவை (1)
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் - குறள்:59 2/1

 TOP
 
    நிச்சம் (1)
நிச்சம் நிரப்பு கொன்று ஆங்கு - குறள்:54 2/2

 TOP
 
    நிச்சல் (1)
நிச்சல் நினையுங்கால் கோ கொலையால் நிச்சலும் - நாலடி:9 1/2

 TOP
 
    நிச்சலும் (1)
நிச்சல் நினையுங்கால் கோ கொலையால் நிச்சலும்
   கும்பிக்கே கூர்த்த வினையால் பிறன் தாரம் - நாலடி:9 1/2,3

 TOP
 
    நிண்டாரால் (1)
நிண்டாரால் எண்ணாது நீத்தவர் மண் ஆண்டு - ஏலாதி:54/3

 TOP
 
    நிணம் (2)
தடி நிணம் மாந்திய பேஎய் நடுகல் - ஐந்50:35/2
நிணம் தீயில் இட்ட அன்ன நெஞ்சினார்க்கு உண்டோ - குறள்:126 10/1

 TOP
 
    நித்தலும் (1)
நித்தலும் நம்மை பிரியலம் என்று உரைத்த - நாலடி:38 6/2

 TOP
 
    நித்திலம் (2)
நித்திலம் நின்று இமைக்கும் நீள் கழி தண் சேர்ப்ப - ஐந்50:48/2
நரன்று உயிர்த்த நித்திலம் நள் இருள் கால் சீக்கும் - திணை150:49/3

 TOP
 
    நிதி (1)
விழு நிதி குன்றுவிப்பானும் இ மூவர் - திரி:87/3

 TOP
 
    நிதியும் (2)
தாளினால் தந்த விழு நிதியும் நாள்தொறும் - திரி:47/2
எண்ணின் உலவா இரு நிதியும் இ மூன்றும் - திரி:100/3

 TOP
 
    நிமிர் (2)
நெய்யால் தளிர்க்கும் நிமிர் சுடர் பெய்யல் - நான்மணி:35/2
நெறி இறா கொட்கும் நிமிர் கழி சேர்ப்பன் - திணை50:43/2

 TOP
 
    நிமிர்த்தல் (1)
எடுத்தல் முடக்கல் நிமிர்த்தல் நிலையே - ஏலாதி:69/1

 TOP
 
    நிமிர்ந்த (1)
செந்தாமரை பூ உற நிமிர்ந்த செந்நெல்லின் - திணை150:128/1

 TOP
 
    நிமிர்ந்து (1)
நிறை உள்ளர் அல்லார் நிமிர்ந்து பெருகல் - பழ:125/2

 TOP
 
    நிரந்து (4)
கூடி நிரந்து தலை பிணங்கி ஓடி - ஐந்50:5/2
விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்து இனிது - குறள்:65 8/1
கரந்து மறைக்கலும் ஆமோ நிரந்து எழுந்த - பழ:34/2
நிரந்து வழி வந்த நீசருள் எல்லாம் - பழ:58/1

 TOP
 
    நிரப்பிய (1)
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
   தாமே தமியர் உணல் - குறள்:23 9/1,2

 TOP
 
    நிரப்பினுள் (1)
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
   யாது ஒன்றும் கண்பாடு அரிது - குறள்:105 9/1,2

 TOP
 
    நிரப்பு (10)
நிரப்பு இடும்பையாளன் புகுமே புகையும் - நாலடி:29 2/3
முல்லை அலைக்கும் எயிற்றாய் நிரப்பு என்னும் - நாலடி:29 7/3
புள்ளினுள் ஓங்கல் அறியும் நிரப்பு இடும்பை - நான்மணி:94/2
நிச்சம் நிரப்பு கொன்று ஆங்கு - குறள்:54 2/2
கொன்றது போலும் நிரப்பு - குறள்:105 8/2
கரப்பு இடும்பை இல்லாரை காணின் நிரப்பு இடும்பை - குறள்:106 6/1
இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பு இடும்பை - குறள்:106 10/1
மக்கள் பிறப்பின் நிரப்பு இடும்பை இ மூன்றும் - திரி:60/3
நிரப்பு இடும்பை மிக்கார்க்கு உதவ ஒன்று ஈதல் - பழ:169/3
தணிவு இல் நிரப்பு இவை தாழா அணியின் - ஏலாதி:24/2

 TOP
 
    நிரம்ப (1)
நீர்மையே அன்றி நிரம்ப எழுந்த தம் - நாலடி:29 7/1

 TOP
 
    நிரம்பாமை (1)
நீர் தகவு இல்லார் நிரம்பாமை தம் நலியின் - பழ:375/1

 TOP
 
    நிரம்பி (1)
நிரம்பி நிரையத்தை கண்டு அ நிரையும் - பழ:103/1

 TOP
 
    நிரம்பிய (2)
அரங்கு இன்றி வட்டு ஆடிய அற்றே நிரம்பிய
   நூல் இன்றி கோட்டி கொளல் - குறள்:41 1/1,2
நிரம்பிய காட்சி நினைந்து அறிந்து கொள்க - பழ:143/2

 TOP
 
    நிரம்புமேல் (1)
நிரம்புமேல் வீட்டு நெறி - ஏலாதி:24/4

 TOP
 
    நிரய (1)
ஆண் இன்மை செய்யுங்கால் அச்சம் ஆம் நீள் நிரய
   துன்பம் பயக்குமால் துச்சாரி நீ கண்ட - நாலடி:9 4/2,3

 TOP
 
    நிரயத்து (4)
எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் என்று - நாலடி:6 8/3
நிரயத்து சென்று வீழ்வார் - திரி:45/4
எள்ள படுவதூஉம் அன்றி நிரயத்து
   செல்வுழி உய்த்திடுதலான் - ஆசாரக்:37/3,4
ஐயம் புகுவித்து அரு நிரயத்து உய்த்திடும் - ஆசாரக்:38/3

 TOP
 
    நிரயத்துள் (1)
புணர்தல் நிரயத்துள் ஒன்று - நாலடி:24 3/4

 TOP
 
    நிரல் (1)
சிரல்வாய் வனப்பின ஆகி நிரல் ஒப்ப - கார்40:36/1

 TOP
 
    நிரல்பட (1)
நிரல்பட செல்லார் நிழல் மிதித்து நில்லார் - ஆசாரக்:83/1

 TOP
 
    நிரை (12)
நெட்டாற்று சென்று நிரை மனையில் கை நீட்டும் - நாலடி:29 8/3
நிரை ஆமா சேக்கும் நெடும் குன்ற நாட - நாலடி:32 9/3
ஆன் நிரை தாங்கிய குன்று எடுத்தான் சோவின் - நான்மணி:0/7
ஏற்றான் வீறு எய்தும் இன நிரை தான் கொடுக்கும் - நான்மணி:69/3
நிரை கதிர் நீள் எஃகம் நீட்டி வயவர் - கள40:13/1
தெரி ஆ இன நிரை தீம் பால் பிலிற்ற - திணை50:30/2
நன் நிரை வாழி அனிச்சமே நின்னினும் - குறள்:112 1/1
நிரை தொடி தாங்கிய நீள் தோள் மாற்கேயும் - பழ:48/1
நிரை இருந்து மாண்ட அரங்கினுள் வட்டு - பழ:86/3
நிரை உரைத்து போகாது ஒன்று ஆற்ற துணிக - பழ:317/3
நிரை புறம் காத்த நெடியோனேஆயின் - பழ:345/3
நிரை உள்ளே இன்னா வரைவு - பழ:366/4

 TOP
 
    நிரைக்க (1)
எழுத்து உடை கல் நிரைக்க வாயில் விழு தொடை - ஐந்70:29/1

 TOP
 
    நிரைத்த (1)
மின் நிரைத்த பூண் மிளிர விட்டு - திணை150:81/4

 TOP
 
    நிரைத்து (2)
கொன்றை குழல் ஊதி கோவலர் பின் நிரைத்து
   கன்று அமர் ஆயம் புகுதர இன்று - ஐந்70:22/1,2
அம் மாறு அலைக்கும் சுரம் நிரைத்து அம் மா - ஐந்70:29/2

 TOP
 
    நிரைதான் (1)
நெல் இழந்தார் ஆன் நிரைதான் இழந்தார்க்கு எல் உழந்து - ஏலாதி:52/2

 TOP
 
    நிரைதொடி (1)
நிரைதொடி வாழ்தல் இலள் - ஐந்70:10/4

 TOP
 
    நிரையத்தை (1)
நிரம்பி நிரையத்தை கண்டு அ நிரையும் - பழ:103/1

 TOP
 
    நிரையம் (2)
பொய்யான் சுவர்க்கம் வாயான் நிரையம் பொருள்தான் - சிறுபஞ்:97/1
நிரையம் என கிடந்தவாறு - கைந்:5/4

 TOP
 
    நிரையும் (1)
நிரம்பி நிரையத்தை கண்டு அ நிரையும்
   வரம்பு இல் பெரியானும் புக்கான் இரங்கார் - பழ:103/1,2

 TOP
 
    நில் (2)
நில் எனவும் நில்லா உயிர் எனைத்தும் நல்லாள் - நான்மணி:40/2
வல்லென்றது என் நெஞ்சம் வாட்கண்ணாய் நில் என்னாது - ஐந்50:28/2

 TOP
 
    நில்லற்க (1)
நில்லற்க நீத்தார் நெறி ஒரீஇ பல் காலும் - பழ:392/2

 TOP
 
    நில்லன்மின் (1)
என் ஐ முன் நில்லன்மின் தெவ்விர் பலர் என் ஐ - குறள்:78 1/1

 TOP
 
    நில்லா (11)
நின்றன நின்றன நில்லா என உணர்ந்து - நாலடி:1 4/1
உலகு அறிய தீர கலப்பினும் நில்லா
   சில பகல் ஆம் சிற்றினத்தார் கேண்மை நிலை திரியா - நாலடி:21 4/1,2
நில்லா திரை அலைக்கும் நீள் கழி தண் சேர்ப்ப - நாலடி:40 1/3
திருவும் திணை வகையான் நில்லா பெரு வலி - நான்மணி:39/1
நில் எனவும் நில்லா உயிர் எனைத்தும் நல்லாள் - நான்மணி:40/2
புலம்பும் அகன்று நில்லா - ஐந்50:13/4
ஒன்றாலும் நில்லா வளை - ஐந்70:23/4
எரி மயங்கு கானம் செலவு உரைப்ப நில்லா
   அரி மயங்கு உண்கண்ணுள் நீர் - ஐந்70:37/3,4
கடிகையிடை முத்தம் காண்தொறும் நில்லா
   தொடி கையிடை முத்தம் தொக்கு - திணை150:42/3,4
புதல் மாறு வெம் கானம் போக்கு உரைப்ப நில்லா
   முதன் - கைந்:14/3,4
இரு கையும் நில்லா வளை - கைந்:55/4

 TOP
 
    நில்லாத (2)
நில்லாத காட்சி நிறை இல் மனிதரை - இனிய40:25/3
நில்லாத உள்ளத்தவர் - ஐந்70:30/4

 TOP
 
    நில்லாதது (1)
தவழ தான் நில்லாதது போல் பவள - திணை150:42/2

 TOP
 
    நில்லாதவற்றை (1)
நில்லாதவற்றை நிலையின என்று உணரும் - குறள்:34 1/1

 TOP
 
    நில்லாதாம் (2)
தவத்தின் முன் நில்லாதாம் பாவம் விளக்கு நெய் - நாலடி:6 1/2
எருத்து இறைஞ்சி நில்லாதாம் மேல் - நாலடி:31 4/4

 TOP
 
    நில்லாது (4)
அகடு உற யார்மாட்டும் நில்லாது செல்வம் - நாலடி:1 2/3
மிடுக்கு உற்று பற்றினும் நில்லாது செல்வம் - நாலடி:10 3/3
நில்லாது நீங்கிவிடும் - குறள்:60 2/2
விடலைமை செய்ய வெருண்டு அகன்று நில்லாது
   உடல் அரு மன்னர் உவப்ப ஒழுகின் - பழ:225/1,2

 TOP
 
    நில்லாமை (2)
ஒரு வழி நில்லாமை கண்டும் ஒரு வழி - நாலடி:11 2/2
நில்லாமை உள்ளும் நெறிப்பாடும் எ உயிர்க்கும் - திரி:68/2

 TOP
 
    நில்லார் (3)
முனியார் துனியார் முகத்து எதிர் நில்லார்
   தனிமை இடத்துக்கண் தம் கருமம் சொல்லார் - ஆசாரக்:69/1,2
நிரல்பட செல்லார் நிழல் மிதித்து நில்லார்
   உரையிடை ஆய்ந்து உரையார் ஊர் முனிவ செய்யார் - ஆசாரக்:83/1,2
நில்லார் தாம் கட்டில் மிசை - ஆசாரக்:87/3

 TOP
 
    நில்லாவிடல் (1)
தம் தலைக்கண் நில்லாவிடல் - ஆசாரக்:44/4

 TOP
 
    நில (8)
தலை மிசை கொண்ட குடையர் நில மிசை - நாலடி:3 1/2
நிலவார் நில மிசை மேல் - நாலடி:3 2/4
நில நலத்தால் நந்திய நெல்லே போல் தத்தம் - நாலடி:18 9/1
நில மிசை நீடு வாழ்வார் - குறள்:1 3/2
நில வரை நீள் புகழ் ஆற்றின் புலவரை - குறள்:24 4/1
குடி தழீஇ கோல் ஓச்சும் மா நில மன்னன் - குறள்:55 4/1
நில கிழமை மீக்கூற்றம் கல்வி நோய் இன்மை - ஆசாரக்:2/2
நில துளக்கு விண் அதிர்ப்பு வாலாமை பார்ப்பார் - ஆசாரக்:47/3

 TOP
 
    நிலக்கு (2)
இல்லை நிலக்கு பொறை - குறள்:57 10/2
தோற்றம் நிலக்கு பொறை - குறள்:101 3/2

 TOP
 
    நிலத்தில் (1)
நிலத்தில் கிடந்தமை கால் காட்டும் காட்டும் - குறள்:96 9/1

 TOP
 
    நிலத்தின் (2)
நேர்ப்பார் யார் நீள் நிலத்தின் மேல் - நாலடி:3 7/4
நிலத்தின் மிகை ஆம் பெரும் செல்வம் வேண்டி - பழ:328/1

 TOP
 
    நிலத்து (21)
களர் நிலத்து பிறந்த உப்பினை சான்றோர் - நாலடி:14 3/1
விளை நிலத்து நெல்லின் விழுமிதா கொள்வர் - நாலடி:14 3/2
தலை நிலத்து வைக்கப்படும் - நாலடி:14 3/4
எ நிலத்து வித்து இடினும் காஞ்சிரம் காழ் தெங்கு ஆகா - நாலடி:25 3/1
நீறாய் நிலத்து விளிஅரோ வேறு ஆய - நாலடி:27 6/2
இன்னாமை வேண்டின் இரவு எழுக இ நிலத்து
   மன்னுதல் வேண்டின் இசை நடுக தன்னொடு - நான்மணி:15/1,2
ஊன் உண்டு உழுவை நிறம் பெறூஉம் நீர் நிலத்து
   புல்லினான் இன்புறூஉம் காலேயம் நெல்லின் - நான்மணி:65/1,2
புலத்து இயல்பு புக்கான் உரைக்கும் நிலத்து இயல்பு - நான்மணி:68/3
நிலத்து இட்ட நல் வித்து நாறாமை இன்னா - இன்னா40:19/2
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
   மறைமொழி காட்டிவிடும் - குறள்:3 8/1,2
தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மா நிலத்து
   மன் உயிர்க்கு எல்லாம் இனிது - குறள்:7 8/1,2
நிலத்து அறைந்தான் கை பிழையாது அற்று - குறள்:31 7/2
ஆன்றாரொடு ஒப்பர் நிலத்து - குறள்:42 3/2
நிலத்து இயல்பான் நீர் திரிந்து அற்று ஆகும் மாந்தர்க்கு - குறள்:46 2/1
நாவாயும் ஓடா நிலத்து - குறள்:50 6/2
மருங்கு உடையார் மா நிலத்து இல் - குறள்:53 6/2
நின்று அன்னார் மாய்வர் நிலத்து - குறள்:90 8/2
ஊழ் அம்பு வீழா நிலத்து - பழ:265/4
விலக்குவார் மேலும் எழுதல் நிலத்து
   நிலை அழுங்க வேண்டி புடைத்தக்கால் வெண் மா - பழ:300/2,3
நிலத்து நிலைகொள்ளா காலரே காணின் - பழ:328/3
மல் இவர் தோள் மாக்காயன் மாணாக்கன் மா நிலத்து
   பல்லவர் நோய் நீக்கும் பாங்கினால் கல்லா - சிறுபஞ்:106/1,2

 TOP
 
    நிலத்துக்கு (1)
நிலத்துக்கு அணி என்ப நெல்லும் கரும்பும் - நான்மணி:9/1

 TOP
 
    நிலத்தும் (1)
என் கேட்டி ஏழாய் இரு நிலத்தும் வானத்தும் - திணை150:135/1

 TOP
 
    நிலத்தொடு (2)
உறை நிலத்தொடு ஒட்டல் அரிது - குறள்:50 9/2
புலத்தலின் புத்தேள் நாடு உண்டோ நிலத்தொடு
   நீர் இயைந்து அன்னார் அகத்து - குறள்:133 3/1,2

 TOP
 
    நிலத்தோர்ஆயினும் (1)
கடை நிலத்தோர்ஆயினும் கற்று உணர்ந்தோரை - நாலடி:14 3/3

 TOP
 
    நிலம் (18)
விளை நிலம் உள்ளும் உழவன் சிறந்து ஒருவர் - நாலடி:36 6/2
மு கால் கடந்தால் முழு நிலம் அ காலத்து - நான்மணி:0/6
நீரான் வீறு எய்தும் விளை நிலம் நீர் வழங்கும் - நான்மணி:83/1
இரு நிலம் தீம் பெயல் தாழ விரை நாற - கார்40:30/2
நிலம் கால் கவவு மலை போன்ற செம் கண் - கள40:21/4
இரு நிலம் சேர்ந்த குடை கீழ் வரி நுதல் - கள40:22/1
மை இல் மா மேனி நிலம் என்னும் நல்லவள் - கள40:32/1
எல்லா களிறும் நிலம் சேர்ந்த பல் வேல் - கள40:40/2
மா நிலம் கூறும் மறை கேட்ப போன்றவே - கள40:41/3
அகழ்வாரை தாங்கும் நிலம் போல தம்மை - குறள்:16 1/1
யாக்கை பொறுத்த நிலம் - குறள்:24 9/2
மீக்கூறும் மன்னன் நிலம் - குறள்:39 6/2
சான்றவர் சான்றாண்மை குன்றின் இரு நிலம் தான் - குறள்:99 10/1
செல்லான் கிழவன் இருப்பின் நிலம் புலந்து - குறள்:104 9/1
நிலம் என்னும் நல்லாள் நகும் - குறள்:104 10/2
நீருள் நிழல் புரிந்து நோக்கார் நிலம் இரா - ஆசாரக்:13/1
கவர் நிலம் செய்து அமைத்து கட்டியக்கண்ணும் - பழ:144/3
உவர் நிலம் உட்கொதிக்குமாறு - பழ:144/4

 TOP
 
    நிலவார் (1)
நிலவார் நில மிசை மேல் - நாலடி:3 2/4

 TOP
 
    நிலவு (2)
நிலவு நெடும் கானல் நீடார் துறந்தார் - கைந்:53/2
நிலவு கொடும் கழி நீந்தி நம் முன்றில் - கைந்:57/3

 TOP
 
    நிலவும் (1)
பால் போலும் வெண் நிலவும் பை அரவு அல்குலாய் - திணை150:96/3

 TOP
 
    நிலன் (3)
நீங்கா நிலன் ஆள்பவற்கு - குறள்:39 3/2
யான் நோக்கும் காலை நிலன் நோக்கும் நோக்காக்கால் - குறள்:110 4/1
காணின் குவளை கவிழ்ந்து நிலன் நோகும் - குறள்:112 4/1

 TOP
 
    நிலா (8)
அம் கண் விசும்பின் அகல் நிலா பாரிக்கும் - நாலடி:16 1/1
அம் கண் விசும்பின் அகல் நிலா காண்பு இனிதே - இனிய40:9/2
நிலா எழுந்த வார் மணல் நீடி சுலா எழுந்து - திணை150:29/2
நிலா அகற்றும் வெண் மணல் தண் கானல் சுலா அகற்றி - திணை150:35/2
வெண் நிலா காலும் மருள் மாலை வேய்த்தோளாய் - திணை150:94/3
அம் கண் விசும்பின் அகல் நிலா பாரிக்கும் - பழ:15/1
காய்கலாவாகும் நிலா - பழ:47/4
கானகத்து உக்க நிலா - பழ:210/4

 TOP
 
    நிலாது (1)
உள் நிலாது என் ஆவி ஊர்ந்து - திணை150:94/4

 TOP
 
    நிலை (34)
சில பகல் ஆம் சிற்றினத்தார் கேண்மை நிலை திரியா - நாலடி:21 4/2
நிலை கலக்கி கீழ் இடுவானும் நிலையினும் - நாலடி:25 8/2
நயவாது நிற்கும் நிலை - நாலடி:27 7/4
நிலை அறியாது அ நீர் படிந்து ஆடிய அற்றே - நாலடி:34 1/2
உணரார் பின் சென்று நிலை - நாலடி:37 5/4
ஒண்டொடி ஊடும் நிலை - கார்40:23/4
ஒண்டொடி ஊடும் நிலை - கார்40:38/4
மலை கலங்க பாயும் மலை போல் நிலை கொள்ளா - கள40:25/1
கால் நிலை கொள்ளா கலங்கி செவி சாய்த்து - கள40:41/2
நிற்பாள் நிலை உணர்கம் யாம் - ஐந்50:10/4
நிலை அஞ்சி நீள் சுரத்து அல்குவர்கொல் தோழி - திணை50:19/2
நிலை அஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலை அஞ்சி - குறள்:33 5/1
சார்பு இலார்க்கு இல்லை நிலை - குறள்:45 9/2
ஆற்றின் நிலை தளர்ந்து அற்றே வியன் புலம் - குறள்:72 6/1
நிலை மக்கள் சால உடைத்து எனினும் தானை - குறள்:77 10/1
ஒல்லும் வாய் ஊன்றும் நிலை - குறள்:79 9/2
இகழ்வார் பின் சென்று நிலை - குறள்:97 6/2
விட்டேம் என்பார்க்கு நிலை - குறள்:104 6/2
முறை நிலை கோடா அரசும் சிறைநின்று - திரி:34/2
மாறு ஏற்கும் மன்னர் நிலை அறிதல் இ மூன்றும் - திரி:61/3
மெய் நிலை காணா வெகுளியும் இ மூன்றும் - திரி:65/3
புணை இல் நிலை கலக்குமாறு - திரி:88/4
அலகு இல் அக நோய் அகற்றும் நிலை கொள் - திரி:105/2
தேவகுலம் நிழல் ஆன் நிலை வெண்பலி என்று - ஆசாரக்:32/2
வழி நிலை நீருள்ளும் பூசார் மனத்தால் - ஆசாரக்:35/2
நீர்க்கரையும் நீடு நிலை - ஆசாரக்:55/5
நிலை பொருள் என்று அதனை நீட்டித்தல் வேண்டா - பழ:17/3
நிலை அழுங்க வேண்டி புடைத்தக்கால் வெண் மா - பழ:300/3
நேர்த்து உரைத்து எள்ளார் நிலை நோக்கி சீர்த்த - பழ:383/2
துளங்கா நிலை காணார் தொக்கு ஈர் பசுவால் - சிறுபஞ்:22/3
நின்ற நிலை கல்வி வள்ளன்மை என்றும் - ஏலாதி:1/2
அலைபுரியான் வஞ்சியான் யாதும் நிலை திரியான் - ஏலாதி:2/2
நிலை அளவின் நின்ற நெடியவர்தாம் நேரா - ஏலாதி:29/1
சேறல் எளிது நிலை அரிது தெள்ளியர் ஆய் - ஏலாதி:39/3

 TOP
 
    நிலைக்கண் (1)
நல் நிலைக்கண் தன்னை நிறுப்பானும் தன்னை - நாலடி:25 8/1

 TOP
 
    நிலைக்களம் (1)
அலை களம் போர் யானை ஆக்கும் நிலைக்களம்
   மு சாரிகை ஒதுங்கும் ஓர் இடத்தும் இன்னவை - ஏலாதி:12/2,3

 TOP
 
    நிலைக்கு (2)
உண்மை நிலைக்கு பொறை - குறள்:58 2/2
நிலைக்கு எளிது ஆம் நீரது அரண் - குறள்:75 5/2

 TOP
 
    நிலைகொள்ளா (1)
நிலத்து நிலைகொள்ளா காலரே காணின் - பழ:328/3

 TOP
 
    நிலைமை (1)
நிலைமை இல் நெஞ்சத்தான் துப்புரவு பாம்பின் - நாலடி:9 7/3

 TOP
 
    நிலைமைக்கும் (1)
நிலைமைக்கும் ஆண்மைக்கும் கல்விக்கும் தத்தம் - ஆசாரக்:49/2

 TOP
 
    நிலைமையால் (1)
நல்லம் யாம் என்னும் நடுவு நிலைமையால்
   கல்வி அழகே அழகு - நாலடி:14 1/3,4

 TOP
 
    நிலைமையான் (2)
வலி இல் நிலைமையான் வல் உருவம் பெற்றம் - குறள்:28 3/1
நிலைமையான் நேர் செய்திருத்தல் மலை மிசை - பழ:349/2

 TOP
 
    நிலைமையும் (1)
நீத்த நீர் ஊரன் நிலைமையும் வண்ணமும் - கைந்:42/1

 TOP
 
    நிலைய (1)
புகர் முகம் பூழி புரள உயர் நிலைய
   வெம் சின வேழம் பிடியோடு இயைந்து ஆடும் - கார்40:38/1,2

 TOP
 
    நிலையர் (1)
நன் நிலையர் ஆவர் எனின் - குறள்:119 9/2

 TOP
 
    நிலையா (1)
நின்றன போன்று நிலையா என உணர்ந்தார் - நாலடி:19 2/3

 TOP
 
    நிலையாது (1)
நிலையாது நீத்துவிடும் - நாலடி:3 8/4

 TOP
 
    நிலையாமை (6)
புல் நுனி மேல் நீர் போல் நிலையாமை என்று எண்ணி - நாலடி:3 9/1
நிலையாமை நோய் மூப்பு சாக்காடு என்று எண்ணி - நாலடி:6 2/1
நிலையாமை கண்டு நெடியார் துறப்பர் - நாலடி:6 3/3
நிலையாமை நோக்கி நெடியார் துறத்தல் - இனிய40:2/3
நிலையாமை காணப்படும் - குறள்:35 9/2
அலையாமை ஐயப்படாமை நிலையாமை
   தீர்க்கும் வாய் தேர்ந்து பசி உண்டி நீக்குவான் - ஏலாதி:40/2,3

 TOP
 
    நிலையாளர் (1)
நிலையாளர் நீர்மை இழந்தார் தலையாளர்க்கு - ஏலாதி:80/2

 TOP
 
    நிலையின் (3)
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் - குறள்:13 4/1
நிலையின் இழிந்தக்கடை - குறள்:97 4/2
நிற்பவே நின்ற நிலையின் மேல் வற்பத்தால் - பழ:119/2

 TOP
 
    நிலையின (1)
நில்லாதவற்றை நிலையின என்று உணரும் - குறள்:34 1/1

 TOP
 
    நிலையினும் (1)
நிலை கலக்கி கீழ் இடுவானும் நிலையினும்
   மேன்மேல் உயர்த்து நிறுப்பானும் தன்னை - நாலடி:25 8/2,3

 TOP
 
    நிலையும் (4)
தன் நிலையும் தாழா தொழில் நிலையும் துப்பு எதிர்ந்தார் - சிறுபஞ்:56/1
தன் நிலையும் தாழா தொழில் நிலையும் துப்பு எதிர்ந்தார் - சிறுபஞ்:56/1
இன் நிலையும் ஈடு இல் இயல் நிலையும் துன்னி - சிறுபஞ்:56/2
இன் நிலையும் ஈடு இல் இயல் நிலையும் துன்னி - சிறுபஞ்:56/2

 TOP
 
    நிலையே (8)
இன்புறூஉம் பெற்றி இகழ்ந்தார்க்கும் அ நிலையே
   துன்புறூஉம் பெற்றி தரும் - நாலடி:24 5/3,4
ஈயாய் எனக்கு என்று இரப்பானேல் அ நிலையே
   மாயானோ மாற்றிவிடின் - நாலடி:31 8/3,4
இன்று ஆதும் இ நிலையே ஆதும் இனி சிறிது - நாலடி:36 9/1
பெற்றான் ஒருவன் பெரும் குதிரை அ நிலையே
   கற்றான் அஃது ஊருமாறு - நாலடி:40 8/3,4
ஆரா இயற்கை அவா நீப்பின் அ நிலையே
   பேரா இயற்கை தரும் - குறள்:37 10/1,2
எய்தற்கு அரியது இயைந்தக்கால் அ நிலையே
   செய்தற்கு அரிய செயல் - குறள்:49 9/1,2
ஒட்டார் பின் சென்று ஒருவன் வாழ்தலின் அ நிலையே
   கெட்டான் எனப்படுதல் நன்று - குறள்:97 7/1,2
எடுத்தல் முடக்கல் நிமிர்த்தல் நிலையே
   படுத்தலோடு ஆடல் பகரின் அடுத்து உயிர் - ஏலாதி:69/1,2

 TOP
 
    நிலைஇய (1)
நிலைஇய பண்பு இலார் நேர் அல்லர் என்று ஒன்று - பழ:253/1

 TOP
 
    நிவந்த (1)
நெய்த்தோர் புனலுள் நிவந்த களிற்று உடம்பு - கள40:23/2

 TOP
 
    நிவந்து (1)
நீண்ட நீர் காடு களர் நிவந்து விண் தோயும் - சிறுபஞ்:47/1

 TOP
 
    நிழல் (16)
யானை எருத்தம் பொலிய குடை நிழல் கீழ் - நாலடி:1 3/1
இறப்ப நிழல் பயந்த ஆஅங்கு அற பயனும் - நாலடி:4 8/2
நளி கடல் தண் சேர்ப்ப நாள் நிழல் போல - நாலடி:17 6/1
அல்கு நிழல் போல் அகன்று அகன்று ஓடுமே - நாலடி:17 6/3
நிழல் மரம் போல் நேர் ஒப்ப தாங்கி பழு மரம் போல் - நாலடி:21 2/2
விரி நிழல் கண்படுக்கும் வெம் கானம் என்பர் - ஐந்50:35/3
பழனம் படிந்து செய் மாந்தி நிழல் வதியும் - ஐந்70:46/2
பாற்றினம் சேர படு நிழல் கண்டு அஞ்சி - திணை50:20/2
தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை - குறள்:21 8/1
மணி நீரும் மண்ணும் மலையும் அணி நிழல்
   காடும் உடையது அரண் - குறள்:75 2/1,2
நிழல் நீரும் இன்னாத இன்னா தமர் நீரும் - குறள்:89 1/1
நீருள் நிழல் புரிந்து நோக்கார் நிலம் இரா - ஆசாரக்:13/1
தேவகுலம் நிழல் ஆன் நிலை வெண்பலி என்று - ஆசாரக்:32/2
நிரல்பட செல்லார் நிழல் மிதித்து நில்லார் - ஆசாரக்:83/1
சொல்லின் வளாஅய் தம் தாள் நிழல் கீழ் கொள்பவே - பழ:272/3
நீர் அறம் நன்று நிழல் நன்று தன் இல்லுள் - சிறுபஞ்:61/1

 TOP
 
    நிழலது (1)
நீரும் நிழலது இனிதே புலவியும் - குறள்:131 9/1

 TOP
 
    நிழலாரை (1)
அருத்தம் அடி நிழலாரை வருத்தாது - பழ:242/2

 TOP
 
    நிழற்கண் (1)
நிழற்கண் முயிறு ஆய்விடும் - சிறுபஞ்:96/4

 TOP
 
    நிற்க (8)
கழுநீர் மலர் கண்ணாய் கெளவையோ நிற்க
   பொருள் நீரார் காதலர் பொய்த்தனர் நீத்தார் - திணை50:11/1,2
அணி இகவா நிற்க அவன் அணங்கு மாதர் - திணை150:135/3
நிற்க அதற்கு தக - குறள்:40 1/2
முகம் நோக்கி நிற்க அமையும் அகம் நோக்கி - குறள்:71 8/1
நின்றக்கால் நிற்க அடக்கத்தால் என்றும் - ஆசாரக்:74/1
தேர்வார் போல் நிற்க திரிந்து - ஆசாரக்:78/3
பசை கொண்டவன் நிற்க பாத்து உண்ணான்ஆயின் - பழ:24/3
அறம் நட்டான் நல்நெறிக்கண் நிற்க அடங்கா - சிறுபஞ்:26/1

 TOP
 
    நிற்கிற்பார் (1)
பாணித்து நிற்கிற்பார் யாவர் உளர் வேல் குத்திற்கு - பழ:32/3

 TOP
 
    நிற்கும் (25)
நீட்டித்து நிற்கும் எனின் - நாலடி:4 10/4
உருமின் கடும் சினம் சேண் நிற்கும் உட்கும் - நாலடி:17 4/2
நிற்கும் பெரியோர் நெறி அடைய நின்று அனைத்து ஆல் - நாலடி:21 4/3
நயவாது நிற்கும் நிலை - நாலடி:27 7/4
கீழ் மேலாய் நிற்கும் உலகு - நாலடி:37 8/4
மடிமை கெடுவார்கண் நிற்கும் கொடுமைதான் - நான்மணி:87/1
தூணின்கண் நிற்கும் களிறு - நான்மணி:87/4
கொன்றான்மேல் நிற்கும் கொலை - நான்மணி:89/4
நீர் சிதைக்கும் வாய் புதல்வன் நிற்கும் முனை முலைப்பால் - திணை150:152/3
விளியாது நிற்கும் பழி - குறள்:15 5/2
ஈவார் மேல் நிற்கும் புகழ் - குறள்:24 2/2
அளவு அறிந்தார் நெஞ்சத்து அறம் போல நிற்கும்
   களவு அறிந்தார் நெஞ்சில் கரவு - குறள்:29 8/1,2
அடி தழீஇ நிற்கும் உலகு - குறள்:55 4/2
கூற்று உடன்று மேல்வரினும் கூடி எதிர் நிற்கும்
   ஆற்றலதுவே படை - குறள்:77 5/1,2
இழிவு அறிந்து உண்பான்கண் இன்பம் போல் நிற்கும்
   கழி பேர் இரையான்கண் நோய் - குறள்:95 6/1,2
அலர் எழ ஆர் உயிர் நிற்கும் அதனை - குறள்:115 1/1
செறுவொடு நிற்கும் சிறுமை இ மூன்றும் - திரி:14/3
கொழுநனை இல்லாள் கறையும் வழி நிற்கும்
   சிற்றாள் இல்லாதான் கைம் மோதிரமும் பற்றிய - திரி:66/1,2
எதிர் நிற்கும் பெண்ணும் இயல்பு இல் தொழும்பும் - திரி:67/1
செயிர் நிற்கும் சுற்றமும் ஆகி மயிர் நரைப்ப - திரி:67/2
அசையாது நிற்கும் பழி - ஆசாரக்:73/3
விளிந்தாரே போல பிறர் ஆகி நிற்கும்
   முளிந்தாரை தஞ்சம் மொழியலோ வேண்டா - பழ:42/1,2
பெரு வாய்த்தா நிற்கும் பெரிதும் ஒருவாறு - பழ:160/2
ஓட்டுத்தலை நிற்கும் ஊர்ந்து - சிறுபஞ்:99/4
செருக்கு இல் கடும் களிறு சென்று உறங்கி நிற்கும்
   பரல் கானம் பல் பொருட்கு சென்றார் வருவர் - கைந்:19/2,3

 TOP
 
    நிற்குமாம் (2)
தீர்விடத்து நிற்குமாம் தீது - நாலடி:6 1/4
பேணாமை செய்வார்கண் நிற்குமாம் பேணிய - நான்மணி:87/2

 TOP
 
    நிற்ப (6)
நல் இசை ஏறொடு வானம் நடு நிற்ப
   செல்வர் மனம் போல் கவின் ஈன்ற நல்கூர்ந்தார் - கார்40:18/2,3
ஏக்கற்று ஆங்கு என் மகன்தான் நிற்ப என்னானும் - ஐந்50:28/3
செம் நெறி மேல் நிற்ப செயல் வேண்டும் அ நெறி - பழ:8/2
ஆற்ற வினை செய்தார் நிற்ப பல உரைத்து - பழ:155/1
ஏற்றார்கட்கு எல்லாம் இசை நிற்ப தாம் உடைய - பழ:318/1
நனி நிற்ப செய்தவர் நண்பு எலாம் தீர்க்க - பழ:390/3

 TOP
 
    நிற்பதாம் (2)
அசையாது நிற்பதாம் ஆண்மை இசையுங்கால் - நாலடி:20 4/2
மருந்து ஆகி நிற்பதாம் மாட்சி மருந்தின் - பழ:355/2

 TOP
 
    நிற்பது (5)
குழித்துழி நிற்பது நீர் தன்னை பல்லோர் - நான்மணி:28/1
பழித்துழி நிற்பது பாவம் அழித்து - நான்மணி:28/2
செறிவுழி நிற்பது காமம் தனக்கு ஒன்று - நான்மணி:28/3
உறுவுழி நிற்பது அறிவு - நான்மணி:28/4
பொன்றாது நிற்பது ஒன்று இல் - குறள்:24 3/2

 TOP
 
    நிற்பர் (2)
குல மாட்சி இல்லாரும் குன்று போல் நிற்பர்
   நல மாட்சி நல்லாரை சார்ந்து - நாலடி:18 5/3,4
நாணின் வரை நிற்பர் நல் பெண்டிர் நட்டு அமைந்த - நான்மணி:87/3

 TOP
 
    நிற்பவர் (1)
மெய் நீர்மை மேல் நிற்பவர் - திரி:35/4

 TOP
 
    நிற்பவே (2)
சான்றோர் சமழ்த்தனர் நிற்பவே மற்று அவரை - நாலடி:32 6/3
நிற்பவே நின்ற நிலையின் மேல் வற்பத்தால் - பழ:119/2

 TOP
 
    நிற்பவை (1)
யா உள முன் நிற்பவை - குறள்:64 6/2

 TOP
 
    நிற்பார் (1)
பெறு நசையால் பின் நிற்பார் இன்மையே பேணும் - நாலடி:39 1/3

 TOP
 
    நிற்பாள் (2)
எறி என்று எதிர் நிற்பாள் கூற்றம் சிறு காலை - நாலடி:37 3/1
நிற்பாள் நிலை உணர்கம் யாம் - ஐந்50:10/4

 TOP
 
    நிற்பானேல் (1)
புறங்கூற்றின் மூங்கை ஆய் நிற்பானேல் யாதும் - நாலடி:16 8/3

 TOP
 
    நிற்பின் (3)
பழையர் இவர் என்று பல் நாள் பின் நிற்பின்
   உழை இனியர் ஆகுவர் சான்றோர் விழையாதே - நாலடி:35 9/1,2
நலம் தீது நாண் அற்று நிற்பின் குலம் தீது - நான்மணி:92/3
செயல் வேண்டி நிற்பின் விலக்கும் இகல் வேந்தன் - பழ:357/2

 TOP
 
    நிற்பினும் (3)
செல்லாமை செவ்வன் நேர் நிற்பினும் ஒப்புரவிற்கு - நாலடி:15 8/3
தளிர் மேலே நிற்பினும் தட்டாமல் செல்லா - நாலடி:36 5/1
தொட்டக்கால் மாழ்கும் தளிர் மேலே நிற்பினும்
   கொட்டாமல் செல்லாது உளி - பழ:279/3,4

 TOP
 
    நிற்பு (1)
நிற்பு அனைத்தும் நெஞ்சிற்கு ஓர் நோய் - சிறுபஞ்:27/4

 TOP
 
    நிற்பேம் (1)
புணர்ந்து ஊடி நிற்பேம் எனல் - குறள்:126 10/2

 TOP
 
    நிற்றல் (5)
நிற்றல் இருத்தல் கிடத்தல் இயங்குதல் என்று - நாலடி:34 4/3
விருந்தோடு நிற்றல் விதி - திணை150:112/4
மேற்பட்ட கூட்டு மிகை நிற்றல் வேண்டாவே - பழ:333/2
இகலின் எதிர் நிற்றல் ஏதம் அகல போய் - பழ:384/2
நிற்றல் வேண்டுவோன் தவம் செயல் தண்டான் - முது:10 4/1

 TOP
 
    நிற்றியோ (1)
நிற்றியோ போதியோ நீ - நாலடி:38 6/4

 TOP
 
    நிற (15)
ஒள் நிற பாதிரி பூ சேர்தலால் புத்தோடு - நாலடி:14 9/3
விரி நிற நாகம் விடர் உளதேனும் - நாலடி:17 4/1
பொறுத்தல் தகுவது ஒன்று அன்றோ நிற கோங்கு - நாலடி:23 3/2
பொன் நிற செந்நெல் பொதியொடு பீள் வாட - நாலடி:27 9/1
வரி நிற பாதிரி வாட வளி போழ்ந்து - கார்40:3/1
அணி நிற மஞ்ஞை அகவ இரங்கி - ஐந்50:2/1
மணி நிற மா மலை மேல் தாழ்ந்து பணிமொழி - ஐந்50:2/2
மணி நிற நெய்தல் இரும் கழி சேர்ப்பன் - ஐந்70:60/1
கணி நிற வேங்கை மலர்ந்து வண்டு ஆர்க்கும் - திணை50:9/3
மணி நிற மாலை பொழுது - திணை50:9/4
பல் நிற முல்லை அரும்ப பருவம் செய்து - திணை50:22/3
எரி நிற நீள் பிண்டி இணர் இனம் எல்லாம் - திணை150:63/1
வரி நிற நீள் வண்டர் பாட புரி நிற நீள் - திணை150:63/2
வரி நிற நீள் வண்டர் பாட புரி நிற நீள் - திணை150:63/2
மணி நிற நெய்தல் மலர் புரையும் கண்ணாய் - கைந்:51/1

 TOP
 
    நிறத்தாய் (1)
பொரு தீ என வெருளும் பொன் நேர் நிறத்தாய்
   அரிது அவர் வாராவிடல் - கைந்:26/3,4

 TOP
 
    நிறத்து (1)
வேல் நிறத்து இயங்க வயவரால் ஏறுண்டு - கள40:41/1

 TOP
 
    நிறந்தவர் (1)
நேரா நிறந்தவர் நட்பு - குறள்:83 1/2

 TOP
 
    நிறம் (14)
நீராய் நிறம் தெரிந்து தோன்றாதாம் தேரின் - நாலடி:18 7/2
நின்றுழி நின்றே நிறம் வேறு ஆம் காரணம் - நாலடி:19 3/3
நீருள் பிறந்து நிறம் பசியதுஆயினும் - நாலடி:36 10/1
புது மலர் ஒக்கும் நிறம்
   படியை மடியகத்து இட்டான் அடியினான் - நான்மணி:0/4,5
ஊன் உண்டு உழுவை நிறம் பெறூஉம் நீர் நிலத்து - நான்மணி:65/1
நாஞ்சில் வலவன் நிறம் போல பூம் சினை - கார்40:19/1
மல்லர் கடந்தான் நிறம் போன்று இருண்டு எழுந்து - ஐந்50:1/1
வெண் மரல் போல நிறம் திரிந்து வேறாய - ஐந்50:27/3
பிணி நிறம் தீர்ந்து பெரும் பணை தோள் வீங்க - திணை50:9/1
இன் நிறம் கொண்டது இ கார் - திணை50:22/4
நிறம் கூரும் மாலை வரும் - திணை50:48/4
இருள் பரந்து ஆழியான்தன் நிறம் போல் தம்முன் - திணை150:96/1
அருள் பரந்த ஆய் நிறம் போன்று மருள் பரந்த - திணை150:96/2
மால் மாலை தம்முன் நிறம் போல் மதி முளைப்ப - திணை150:97/3

 TOP
 
    நிறான் (1)
உண்ணான் ஒளி நிறான் ஓங்கு புகழ் செய்யான் - நாலடி:1 9/1

 TOP
 
    நிறீஇ (2)
நல் ஞானம் நீக்கி நிறீஇ ஒருவனை - நாலடி:31 8/2
இப்பால் உலகின் இசை நிறீஇ உப்பால் - நான்மணி:27/4

 TOP
 
    நிறுக்கும் (1)
மாறு உள் நிறுக்கும் துணிபு - நான்மணி:78/4

 TOP
 
    நிறுத்த (1)
நிறுத்த மனம் இல்லார் சேரியகத்தும் - ஆசாரக்:55/2

 TOP
 
    நிறுத்து (3)
நீ தகாது என்று நிறுத்து - ஐந்70:71/4
நாணினை நீக்கி நிறுத்து - குறள்:114 2/2
உய்வு இல் நோய் என் கண் நிறுத்து - குறள்:118 4/2

 TOP
 
    நிறுப்பானும் (2)
நல் நிலைக்கண் தன்னை நிறுப்பானும் தன்னை - நாலடி:25 8/1
மேன்மேல் உயர்த்து நிறுப்பானும் தன்னை - நாலடி:25 8/3

 TOP
 
    நிறூஉம் (1)
நீக்கி நிறூஉம் உரவோரே நல் ஒழுக்கம் - நாலடி:6 7/3

 TOP
 
    நிறை (26)
நின்று ஓடி பொய்த்தல் நிறை தொடீஇ செய்ந்நன்றி - நாலடி:12 1/3
நிறை பெரும் செல்வத்து நின்றக்கடைத்தும் - நாலடி:36 10/3
குறை பட வாழார் உரவோர் நிறை வனத்து - நான்மணி:2/2
பறை நன்று பண் அமையா யாழின் நிறை நின்ற - நான்மணி:13/1
நிறை இலான் கொண்ட தவம் - இன்னா40:23/4
நிறை மாண்பு இல் பெண்டிரை நீக்கல் இனிதே - இனிய40:10/2
நில்லாத காட்சி நிறை இல் மனிதரை - இனிய40:25/3
குறை ஒன்று உடையேன்மன் தோழி நிறை இல்லா - ஐந்70:14/1
நெய்தல் படப்பை நிறை கழி தண் சேர்ப்பன் - திணை50:41/1
நிறை காக்கும் காப்பே தலை - குறள்:6 7/2
நிறை உடைமை நீங்காமை வேண்டின் பொறை உடைமை - குறள்:16 4/1
நிறை நீர நீரவர் கேண்மை பிறை மதி - குறள்:79 2/1
நீங்கான் வெகுளி நிறை இலன் எஞ்ஞான்றும் - குறள்:87 4/1
நிறை நெஞ்சம் இல்லவர் தோய்வர் பிற நெஞ்சில் - குறள்:92 7/1
நிறை அரியர்மன் அளியர் என்னாது காமம் - குறள்:114 8/1
காம கணிச்சி உடைக்கும் நிறை என்னும் - குறள்:126 1/1
நிறை உடையேன் என்பேன்மன் யானோ என் காமம் - குறள்:126 4/1
கண் நிறை நீர் கொண்டனள் - குறள்:132 5/2
நிறை நெஞ்சு உடையானை நல்குரவு அஞ்சும் - திரி:72/1
நிறை இலான் கொண்ட தவமும் நிறை ஒழுக்கம் - திரி:80/2
நிறை இலான் கொண்ட தவமும் நிறை ஒழுக்கம் - திரி:80/2
குறையுடையார் தீர மறவார் நிறை உவா - ஆசாரக்:17/2
நிறை உள்ளர் அல்லார் நிமிர்ந்து பெருகல் - பழ:125/2
நிறை குடம் நீர் தளும்பல் இல் - பழ:243/4
தாம் பல் வாய் ஓடி நிறை காத்தல் ஓம்பார் - சிறுபஞ்:53/2
நிறை உடைமை நீர்மை உடைமை கொடையே - ஏலாதி:6/1

 TOP
 
    நிறைத்துவிடும் (1)
பைய நிறைத்துவிடும் - நாலடி:10 9/4

 TOP
 
    நிறைதல் (1)
பனியால் குளம் நிறைதல் இல் - பழ:236/4

 TOP
 
    நிறைந்த (3)
அறுவாய் நிறைந்த அவிர் மதிக்கு போல - குறள்:112 7/1
கண் நிறைந்த காரிகை காம்பு ஏர் தோள் பேதைக்கு - குறள்:128 2/1
பெண் நிறைந்த நீர்மை பெரிது - குறள்:128 2/2

 TOP
 
    நிறைந்து (4)
ஊருணி நீர் நிறைந்து அற்றே உலகு அவாம் - குறள்:22 5/1
கோடு இன்றி நீர் நிறைந்து அற்று - குறள்:53 3/2
மெய் நிறைந்து நீடு இருந்த கன்னியும் நொந்து - திரி:69/2
நிறைந்து ஆர் வளையினாய் அஃதால் எருக்கு - பழ:376/3

 TOP
 
    நிறைப்பினும் (1)
உய்த்து அகம் எல்லாம் நிறைப்பினும் மற்று அவற்றை - நாலடி:32 8/2

 TOP
 
    நிறைமொழி (1)
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து - குறள்:3 8/1

 TOP
 
    நிறைய (5)
தக்கோலம் தின்று தலை நிறைய பூ சூடி - நாலடி:5 3/1
வயல் நிறைய காய்க்கும் வள வயல் ஊர - நாலடி:37 7/3
காமம் நிறைய வரின் - குறள்:129 2/2
நீர் சால் கரகம் நிறைய மலர் அணிந்து - ஆசாரக்:46/3
நிறைய செய்யா குறை வினை பழியார் - முது:3 5/1

 TOP
 
    நிறையான் (1)
நிறையான் மிகுகலா நேரிழையாரை - பழ:30/1

 TOP
 
    நின் (27)
நின்று உஞற்றி வாழ்தி எனினும் நின் வாழ்நாள்கள் - நாலடி:4 2/3
செயலை இளம் தளிர் அன்ன நின் மேனி - கார்40:16/3
நின் அலது இல்லையால் ஈயாயோ கண்ணோட்டத்து - ஐந்70:6/3
நின் உற்றதுண்டேல் உரை - ஐந்70:49/4
பழிபாடு நின் மேலது - ஐந்70:53/4
ஒன்று இடையிட்டு வருமேல் நின் வாழ் நாட்கள் - ஐந்70:56/3
நின் அல்லது இல் என்று உரை - ஐந்70:58/4
இறு மென் குரல நின் பிள்ளைகட்கே ஆகி - ஐந்70:68/2
வந்தார் திகழ்க நின் தோள் - திணை50:21/4
வித்தக பைம் பூண் நின் மார்பு - திணை50:42/4
அறிவு அறா இன் சொல் அணியிழையாய் நின் இல் - திணை50:43/3
நல் யானை நின் ஐயர் கூட்டுண்டு செல்வார்தாம் - திணை150:22/2
நின் குறை என்னும் நினைப்பினனாய் பொன் குறையும் - திணை150:31/2
நின் நோக்கம் கொண்ட மான் தண் குரவ நீழல் காண் - திணை150:70/1
என்னாது இறவாது இவண் நின் இகந்தேகல் - திணை150:132/3
பாலை யாழ் பாண்மகனே பண்டு நின் நாயகற்கு - திணை150:133/1
செய்யும் இடம் அறியாய் சேர்ந்தாய் நின் பொய்ம்மொழிக்கு - திணை150:133/3
போலும் நின் மார்பு புளி வேட்கைத்து ஒன்று இவள் - திணை150:142/3
நீறு ஆடும் ஆயது இவன் நின் முனா வேறு ஆய - திணை150:151/2
செல்லாமை உண்டேல் எனக்கு உரை மற்று நின்
   வல் வரவு வாழ்வார்க்கு உரை - குறள்:116 1/1,2
வன்கண்ணதோ நின் துணை - குறள்:123 2/2
கரப்பினும் கையிகந்து ஒல்லா நின் உண்கண் - குறள்:128 1/1
கள் அற்றே கள்வ நின் மார்பு - குறள்:129 8/2
நண்ணேன் பரத்த நின் மார்பு - குறள்:132 1/2
நின் நடையானே நட அத்தா நின் நடை - பழ:288/3
நின் நடையானே நட அத்தா நின் நடை - பழ:288/3
துயில் இன் இள முலையார் தோள் நயந்து வாழ் நின்
   கொண்டு - கைந்:38/3,4

 TOP
 
    நின்மின் (1)
போற்றி நெறி நின்மின் இற்று இதன் பண்பு என்று - நாலடி:5 9/3

 TOP
 
    நின்ற (20)
பறை நன்று பண் அமையா யாழின் நிறை நின்ற
   பெண் நன்று பீடு இலா மாந்தரின் பண் அழிந்து - நான்மணி:13/1,2
முகன் உரைக்கும் உள் நின்ற வேட்கை அகல் நீர் - நான்மணி:68/2
பண்பு உள்ளி நின்ற பெரியார் பயன் தெரிய - ஐந்50:51/1
யான் இடை நின்ற புணை - ஐந்70:1/4
அறிவின்கண் நின்ற மடம் - ஐந்70:8/4
நின்ற உணர்வு இலாதேன் - ஐந்70:61/4
நின்றக்கால் நீடி ஒளி விடா நின்ற
   இழைக்கு அமர்ந்த ஏய் ஏர் இள முலையாள் ஈடு இல் - திணை150:68/2,3
நீர் நின்ற நோக்கின் நெடும் பணை மென் தோளாட்கு - திணை150:115/3
நல் ஆற்றின் நின்ற துணை - குறள்:5 1/2
இளையர் இன முறையர் என்று இகழார் நின்ற
   ஒளியொடு ஒழுகப்படும் - குறள்:70 8/1,2
நாண் இன்மை நின்ற கடை - குறள்:102 9/2
பகை முன்னர் வாழ்க்கை செயலும் தொகை நின்ற
   பெற்றத்துள் கோல் இன்றி சேறலும் முன் தன்னை - திரி:4/1,2
நின்ற புகழ் உடையார் - திரி:30/4
நின்ற பொழுதின் முடிவித்து கொள்வதே - பழ:77/2
நிற்பவே நின்ற நிலையின் மேல் வற்பத்தால் - பழ:119/2
பல் நாளும் நின்ற இடத்தும் கணி வேங்கை - பழ:120/1
ஒன்னார் அட நின்ற போழ்தின் ஒரு மகன் - பழ:306/1
அமர் நின்ற போழ்தின்கண் ஆற்றுவரேனும் - பழ:382/1
நின்ற நிலை கல்வி வள்ளன்மை என்றும் - ஏலாதி:1/2
நிலை அளவின் நின்ற நெடியவர்தாம் நேரா - ஏலாதி:29/1

 TOP
 
    நின்றக்கடைத்தும் (1)
நிறை பெரும் செல்வத்து நின்றக்கடைத்தும்
   அறை பெரும் கல் அன்னார் உடைத்து - நாலடி:36 10/3,4

 TOP
 
    நின்றக்கால் (2)
நின்றக்கால் நீடி ஒளி விடா நின்ற - திணை150:68/2
நின்றக்கால் நிற்க அடக்கத்தால் என்றும் - ஆசாரக்:74/1

 TOP
 
    நின்றதன் (1)
ஆ அணைய நின்றதன் கன்று முலை இருப்ப - பழ:20/3

 TOP
 
    நின்றது (5)
பின்றையே நின்றது கூற்றம் என்று எண்ணி - நாலடி:4 6/2
நின்றாக நின்றது நீர் - ஐந்70:27/4
தேர் நின்றது என்னாய் திரிந்து - திணை150:115/4
நின்றது மன்னவன் கோல் - குறள்:55 3/2
அன்றை பகலேயும் வாழ்கலார் நின்றது
   சென்றது பேராதவர் - பழ:297/3,4

 TOP
 
    நின்றதூஉம் (1)
ஆடு கோடு ஆகி அதரிடை நின்றதூஉம்
   காழ் கொண்டகண்ணே களிறு அணைக்கும் கந்து ஆகும் - நாலடி:20 2/1,2

 TOP
 
    நின்றவர் (1)
முன் நின்று கல் நின்றவர் - குறள்:78 1/2

 TOP
 
    நின்றவை (1)
ஒண் செம் குருதி தொகுபு ஈண்டி நின்றவை
   பூ நீர் வியல் மிடா போன்ற புனல் நாடன் - கள40:27/2,3

 TOP
 
    நின்றன (3)
நின்றன நின்றன நில்லா என உணர்ந்து - நாலடி:1 4/1
நின்றன நின்றன நில்லா என உணர்ந்து - நாலடி:1 4/1
நின்றன போன்று நிலையா என உணர்ந்தார் - நாலடி:19 2/3

 TOP
 
    நின்றாக (1)
நின்றாக நின்றது நீர் - ஐந்70:27/4

 TOP
 
    நின்றாய் (1)
எதிர் நலம் ஏன்று நின்றாய் - திணை50:33/4

 TOP
 
    நின்றார் (7)
நின்றார் சொல் தேறாதாய் நீடு இன்றி வென்றார் - திணை150:79/2
நெறி நின்றார் நீடு வாழ்வார் - குறள்:1 6/2
குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி - குறள்:3 9/1
எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும் - குறள்:81 6/1
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு - குறள்:81 6/2
படர்வு அரிய நல் நெறிக்கண் நின்றார் இடர் உடைத்தாய் - பழ:26/2
தெரிவு உடையாரோடு தெரிந்து உணர்ந்து நின்றார்
   பரியாரிடை புகார் பண்பு அறிவார் மன்ற - பழ:244/1,2

 TOP
 
    நின்றாரின் (1)
நின்றாரின் பேதையார் இல் - குறள்:15 2/2

 TOP
 
    நின்றாருள் (1)
அறன் கடை நின்றாருள் எல்லாம் பிறன் கடை - குறள்:15 2/1

 TOP
 
    நின்றால் (1)
ஒளி ஈண்டி நின்றால் உலகம் விளக்கும் - பழ:160/3

 TOP
 
    நின்றான் (5)
நின்றான் இருந்தான் கிடந்தான் தன் கேள் அலற - நாலடி:3 9/3
நின்றான் வலியாக நீ வர யாய் கண்டாள் - திணை150:27/3
அருள் வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள் வெஃகி - குறள்:18 6/1
வேலொடு நின்றான் இடு என்றது போலும் - குறள்:56 2/1
கோலொடு நின்றான் இரவு - குறள்:56 2/2

 TOP
 
    நின்று (50)
தோல் பை உள் நின்று தொழில் அற செய்து ஊட்டும் - நாலடி:3 6/3
நின்று உஞற்றி வாழ்தி எனினும் நின் வாழ்நாள்கள் - நாலடி:4 2/3
மாற்றாராய் நின்று தம் மாறு ஏற்பார்க்கு ஏலாமை - நாலடி:7 7/1
நின்று வீழ் தக்கது உடைத்து - நாலடி:11 2/4
நெடும் கடை நின்று உழல்வது எல்லாம் அடும்பம் பூ - நாலடி:11 7/2
நின்று ஓடி பொய்த்தல் நிறை தொடீஇ செய்ந்நன்றி - நாலடி:12 1/3
கன மணி நின்று இமைக்கும் நாட கேள் மக்கள் - நாலடி:13 7/3
புனல் செதும்பு நின்று அலைக்கும் பூம் குன்ற நாட - நாலடி:13 8/3
நிற்கும் பெரியோர் நெறி அடைய நின்று அனைத்து ஆல் - நாலடி:21 4/3
விழுமிதாம் நெஞ்சத்துள் நின்று - நாலடி:23 8/4
குற்றம் உழை நின்று கூறும் சிறியவர்கட்கு - நாலடி:36 3/3
நின்று ஆதும் என்று நினைத்திருந்து ஒன்றி - நாலடி:36 9/2
இழை விளக்கு நின்று இமைப்பின் என் ஆம் விழை தக்க - நாலடி:37 1/2
உரு ஒடுங்கும் உள் உருகி நின்று - ஐந்50:17/4
நித்திலம் நின்று இமைக்கும் நீள் கழி தண் சேர்ப்ப - ஐந்50:48/2
பின்னொடு நின்று படு மழை - ஐந்70:28/3
வாரிக்கு புக்கு நின்று ஆய் - திணை50:34/4
நெடும் பணை போல் தோள் நேராள் நின்று - திணை150:12/4
சாதாரி நின்று அறையும் சார்ந்து - திணை150:95/4
இசை உரைக்கும் என் செய்து இர நின்று அவரை - திணை150:130/1
வான் நின்று உலகம் வழங்கி வருதலான் - குறள்:2 1/1
உள் நின்று உடற்றும் பசி - குறள்:2 3/2
கண் நின்று கண் அற சொல்லினும் சொல்லற்க - குறள்:19 4/1
அளவின்கண் நின்று ஒழுகலாற்றார் களவின்கண் - குறள்:29 6/1
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர் நின்று
   போற்றினும் பொத்துப்படும் - குறள்:47 8/1,2
முன் நின்று கல் நின்றவர் - குறள்:78 1/2
நின்று அன்னார் மாய்வர் நிலத்து - குறள்:90 8/2
கரப்பு இலா நெஞ்சின் கடன் அறிவார் முன் நின்று
   இரப்பும் ஓர் ஏஎர் உடைத்து - குறள்:106 3/1,2
கரப்பு இலார் வையகத்து உண்மையான் கண் நின்று
   இரப்பவர் மேற்கொள்வது - குறள்:106 5/1,2
ஒருவர்கண் நின்று ஒழுகுவான் - குறள்:120 7/2
பிறன் கடை நின்று ஒழுகுவானும் மறம் தெரியாது - திரி:19/2
நின்று தொழுதல் பழி - ஆசாரக்:9/3
கிடந்து உண்ணார் நின்று உண்ணார் வெள்ளிடையும் உண்ணார் - ஆசாரக்:23/1
இறந்து ஒன்றும் தின்னற்க நின்று - ஆசாரக்:23/3
நடைவரவு நீரகத்து நின்று வாய்பூசார் - ஆசாரக்:35/1
மன்றத்து நின்று உஞற்றார் மாசு திமிர்ந்து இயங்கார் - ஆசாரக்:93/1
ஒன்றொடு நின்று சிறியார் பல செய்தல் - பழ:65/2
சமத்தனாய் நின்று ஒழுகும் சால்பு தவமே - பழ:95/3
முன் நின்று கூறும் குறளை தெரிதலால் - பழ:113/3
மரம் போல் வலிய மனத்தாரை முன் நின்று
   இரந்தார் பெறுவது ஒன்று இல்லை குரங்கு ஊசல் - பழ:140/1,2
பின் நலிதும் என்று உரைத்தல் பேதைமையே பின் நின்று
   காம்பு அன்ன தோளி கலங்க கடித்து ஓடும் - பழ:148/2,3
மெய்ம்மையே நின்று மிக நோக்கப்பட்டவர் - பழ:201/1
கைம் மேலே நின்று கறுப்பன செய்து ஒழுகி - பழ:201/2
நல் வாழ்க்கை போக நடுவு நின்று எல்லாம் - பழ:208/2
ஆமாலோ என்று பெரியாரை முன் நின்று
   தாமா சிறியார் தறுகண்மை செய்து ஒழுகல் - பழ:233/1,2
துறை தோணி நின்று உலாம் தூங்கு நீர் சேர்ப்ப - பழ:344/3
மரம் போல் மகன் மாறு ஆய் நின்று கரம் போல - சிறுபஞ்:60/2
பெரியார் சொல் பேணி பிறழாது நின்று
   பரியா அடியார் பறியான் கரியார் சொல் - ஏலாதி:47/1,2
ஆம் ஆடார் ஆய்ந்தார் நெறி நின்று தாம் ஆடாது - ஏலாதி:58/2
வெம் சுரம் தேர் ஓட வெஃகி நின்று அத்த மா - கைந்:24/1

 TOP
 
    நின்றும் (2)
நின்றும் இரங்கும் இவட்கு - கார்40:35/4
எதிர் முகமா நின்றும் உரையார் இரு சார்வும் - ஆசாரக்:58/3

 TOP
 
    நின்றுவிடும் (1)
இறை வகையான் நின்றுவிடும் - நான்மணி:39/4

 TOP
 
    நின்றுழி (1)
நின்றுழி நின்றே நிறம் வேறு ஆம் காரணம் - நாலடி:19 3/3

 TOP
 
    நின்றுழியும் (1)
நின்றுழியும் செல்லார் விடல் - ஆசாரக்:93/3

 TOP
 
    நின்றே (2)
நின்றே எறிப பறையினை நன்றே காண் - நாலடி:3 4/2
நின்றுழி நின்றே நிறம் வேறு ஆம் காரணம் - நாலடி:19 3/3

 TOP
 
    நின்றேன் (2)
நின்றேன் மறுகிடையே நேர்ந்து - திணை150:16/4
நின்றேன் அறிந்தேன் நெடுங்கண்ணாள் சென்றாளுக்கு - திணை150:81/2

 TOP
 
    நின்னினும் (1)
நன் நிரை வாழி அனிச்சமே நின்னினும்
   மெல் நீரள் யாம் வீழ்பவள் - குறள்:112 1/1,2

 TOP
 
    நின்னை (2)
வேறாக நின்னை வினவுவேன் தெய்வத்தான் - திணை150:90/1
புன்னைஅxம் கானலுள் புக்கு இருந்தும் நின்னை
   நினையான் துறந்த நெடும் கழி சேர்ப்பற்கு - கைந்:52/2,3

 TOP
 
    நின்னொடு (1)
இனி அன்ன நின்னொடு சூழ்வார் யார் நெஞ்சே - குறள்:130 4/1

 TOP
 
    நின்னோடு (1)
நெடும் கடல் தண் சேர்ப்ப நின்னோடு உரையேன் - கைந்:50/1

 TOP
 
    நினக்கு (1)
என் போலும் துன்பம் நினக்கு - திணை150:38/4

 TOP
 
    நின்இன்று (1)
நின்இன்று அறிகிற்பார் இல் - பழ:288/4

 TOP
 
    நினை (2)
நினை நீர்மை இல்லா ஒழிவு - திணை50:44/4
நினை நோக்கி கூறினும் நீ மொழியல் என்று - திணை150:144/3

 TOP
 
    நினைக்க (1)
வலியார் முன் தன்னை நினைக்க தான் தன்னின் - குறள்:25 10/1

 TOP
 
    நினைக்கப்படும் (1)
கேடும் நினைக்கப்படும் - குறள்:17 9/2

 TOP
 
    நினைக்கின் (1)
மெல்ல நினைக்கின் பிணி பல தெள்ளிதின் - நாலடி:14 5/2

 TOP
 
    நினைத்தக்கால் (1)
தனியே இருந்து நினைத்தக்கால் என்னை - குறள்:130 6/1

 TOP
 
    நினைத்தது (1)
நினைத்தது இது என்று அ நீர்மையை பார்த்து - பழ:246/1

 TOP
 
    நினைத்திருந்து (3)
நின்று ஆதும் என்று நினைத்திருந்து ஒன்றி - நாலடி:36 9/2
நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்தும் நீர் - குறள்:132 10/1
அனைத்தினும் ஆன்று அவிந்தார் ஆகி நினைத்திருந்து
   ஒன்றும் பரியலராய் ஓம்புவார் இல் எனின் - பழ:359/2,3

 TOP
 
    நினைத்து (4)
மனத்தின் அழியுமாம் பேதை நினைத்து அதனை - நாலடி:4 3/2
நினைத்து ஒன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்து ஒன்றும் - குறள்:125 1/1
நினைத்து தன் கை குறைத்தான் தென்னவனும் காணார் - பழ:102/3
நினைத்து பிறர் பனிப்ப செய்யாமை வேண்டும் - பழ:266/2

 TOP
 
    நினைந்து (8)
சூழா பொருள் நசைக்கண் சென்றோர் அருள் நினைந்து
   வாழ்தியோ மற்று என் உயிர் - ஐந்70:31/3,4
அளி இன்மை ஆற்ற நினைந்து - குறள்:121 9/2
செம் தீ முதல்வர் அறம் நினைந்து வாழ்தலும் - திரி:98/1
நிரம்பிய காட்சி நினைந்து அறிந்து கொள்க - பழ:143/2
ஆய்வு இன்றி செய்யாதார் பின்னை வழி நினைந்து
   நோய் காண் பொழுதின் அறம் செய்வார் காணாமை - பழ:261/2,3
நினைந்து தெரியானாய் நீள் கயத்துள் ஆமை - பழ:263/3
வல் நெஞ்சினார் பின் வழி நினைந்து செல்குவையால் - பழ:374/1
தான் பிறந்த இல் நினைந்து தன்னை கடைப்பிடித்து - சிறுபஞ்:66/1

 TOP
 
    நினைப்ப (4)
நினைப்ப கிடந்தது எவன் உண்டாம் மேலை - நாலடி:11 5/3
நினைப்ப வருவது ஒன்று இல் - நாலடி:27 5/4
ஓங்கிய குன்றம் இறந்தாரை யாம் நினைப்ப
   வீங்கிய மென் தோள் கவினி பிணி தீர - ஐந்70:41/2,3
நினைப்ப வருவது ஒன்று இல் - குறள்:121 2/2

 TOP
 
    நினைப்பவர் (1)
நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல் - குறள்:121 3/1

 TOP
 
    நினைப்பானை (2)
நினைப்பானை நீங்கும் திரு - குறள்:52 9/2
அறனை நினைப்பானை அல் பொருள் அஞ்சும் - திரி:72/2

 TOP
 
    நினைப்பினனாய் (1)
நின் குறை என்னும் நினைப்பினனாய் பொன் குறையும் - திணை150:31/2

 TOP
 
    நினைப்பினும் (2)
நெஞ்சம் நினைப்பினும் நெல் பொரியும் நீள் அத்தம் - திணை150:76/1
எனைத்தும் நினைப்பினும் காயார் அனைத்து அன்றோ - குறள்:121 8/1

 TOP
 
    நினைப்பு (1)
நீடு அகல் வெற்ப நினைப்பு இன்றி தாம் இருந்த - பழ:81/3

 TOP
 
    நினையார் (2)
என்னே மற்று இ உடம்பு பெற்றும் அறம் நினையார்
   கொன்னே கழிப்பர் தம் வாழ்நாளை அன்னோ - நாலடி:33 10/1,2
இன்று ஒறுக்கின்றது என நினையார் துன்புறுக்கும் - பழ:191/2

 TOP
 
    நினையார்கொல் (1)
நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல் - குறள்:121 3/1

 TOP
 
    நினையாள் (1)
ஆயமும் ஒன்றும் இவை நினையாள் பால் போலும் - ஐந்50:33/2

 TOP
 
    நினையான் (1)
நினையான் துறந்த நெடும் கழி சேர்ப்பற்கு - கைந்:52/3

 TOP
 
    நினையுங்கால் (3)
நிச்சல் நினையுங்கால் கோ கொலையால் நிச்சலும் - நாலடி:9 1/2
இறப்ப நினையுங்கால் இன்னாது எனினும் - நாலடி:18 4/1
வினை பகை என்று இரண்டின் எச்சம் நினையுங்கால்
   தீ எச்சம் போல தெறும் - குறள்:68 4/1,2

 TOP