<<முந்திய பக்கம் பதினெண்கீழ்க்கணக்கு - தொடரடைவு

நீ - முதல் சொற்கள்
நீ 51
நீஆயின் 1
நீக்கப்பட்டார் 1
நீக்கல் 4
நீக்கலர் 1
நீக்கற்கு 1
நீக்கி 20
நீக்கியார் 1
நீக்கியிட்டு 1
நீக்கிவிடும் 1
நீக்கின் 1
நீக்கும் 6
நீக்குமதுவே 1
நீக்குவான் 1
நீங்க 3
நீங்கல் 1
நீங்கலர்மன் 1
நீங்கா 1
நீங்காது 1
நீங்காமை 4
நீங்கான் 1
நீங்கி 8
நீங்கிய 2
நீங்கியான் 1
நீங்கிவிடும் 2
நீங்கின் 4
நீங்கு 1
நீங்குதலால் 1
நீங்கும் 4
நீசர் 1
நீசருள் 1
நீட்ட 1
நீட்டம் 1
நீட்டலும் 1
நீட்டார் 2
நீட்டி 2
நீட்டித்தல் 1
நீட்டித்து 1
நீட்டியும் 1
நீட்டும் 1
நீட்டேனேல் 1
நீடல்மின் 1
நீடா 1
நீடாது 1
நீடாதே 1
நீடார் 1
நீடி 3
நீடு 12
நீடுகமன்னோ 1
நீடுவது 1
நீண்ட 5
நீண்டக்கடைத்தும் 1
நீத்த 5
நீத்தம் 2
நீத்தல் 1
நீத்தவர் 1
நீத்தார் 5
நீத்தாருள் 1
நீத்தாரோ 1
நீத்தானும் 1
நீத்து 5
நீத்துவிடும் 1
நீதான் 1
நீந்தல் 1
நீந்தலமன்னோ 1
நீந்தார் 2
நீந்தி 7
நீந்துதல் 1
நீந்தும் 3
நீந்துவர் 1
நீப்பர் 1
நீப்பின் 3
நீப்பினும் 3
நீயிரும் 1
நீயும் 3
நீயே 1
நீர் 192
நீர்க்கரையும் 1
நீர்க்கு 1
நீர்த்து 9
நீர்நாய் 1
நீர்மை 18
நீர்மைத்தாய் 1
நீர்மையும் 1
நீர்மையே 1
நீர்மையை 1
நீர 6
நீரகத்து 1
நீரது 2
நீரர் 5
நீரர்ஆயினும் 1
நீரவர் 1
நீரள் 1
நீராட்டும் 1
நீராடாது 1
நீராடி 2
நீராடும் 1
நீராய் 1
நீரார் 3
நீரார்க்கு 1
நீரார்க்கே 1
நீரால் 2
நீராலே 1
நீரான் 4
நீரினும் 2
நீரும் 5
நீருள் 5
நீருள்ளும் 1
நீரை 1
நீரோடு 1
நீல 3
நீலத்து 2
நீலம் 8
நீலமும் 1
நீழல் 6
நீழலவர் 1
நீழலும் 1
நீழலுள் 1
நீள் 44
நீள 1
நீளும் 2
நீளுமாறு 1
நீற்றால் 1
நீறாய் 1
நீறு 2
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
 
    நீ (51)
துன்பம் பயக்குமால் துச்சாரி நீ கண்ட - நாலடி:9 4/3
புன்மக்கள் பக்கம் புகுவாய் நீ பொன் போலும் - நாலடி:27 6/3
நிற்றியோ போதியோ நீ - நாலடி:38 6/4
கொடியவை கூறாதி பாண நீ கூறின் - நாலடி:39 8/1
மான் அமர் கண்ணாய் மயங்கல் நீ நானம் - ஐந்50:13/2
எஞ்சாது நீ வருதி என்று எண்ணி அஞ்சி - ஐந்50:17/2
நீ மறவல் நெஞ்சத்து கொண்டு - ஐந்50:18/4
தேற எமக்கு உரைப்பாய் நீ - ஐந்50:21/4
நடந்து சிதையாதி நீ - ஐந்50:42/4
தோள் நலம் தோற்பித்தல் நீ - ஐந்50:46/4
நீத்து நீர் ஊன வாய் பாண நீ போய் மொழி - ஐந்70:45/3
ஓவாது செல் பாண நீ - ஐந்70:48/4
நெறி அறிதி மீன் தபு நீ - ஐந்70:68/4
நீ தகாது என்று நிறுத்து - ஐந்70:71/4
கொண்டாயும் நீ ஆயக்கால் - திணை50:36/4
நல் வயல் ஊரன் நலம் உரைத்து நீ பாண - திணை50:38/1
சொல்லின் பயின்று உரைக்க வேண்டா ஒழிதி நீ
   எல்லு நல் முல்லை தார் சேர்ந்த இரும் கூந்தல் - திணை50:38/2,3
காயும் வேல்கண்ணாள் கனை இருளில் நீ வர - திணை150:6/3
ஆயுமோ மன்ற நீ ஆய் - திணை150:6/4
உர வில் வலியாய் ஒரு நீ இரவின் - திணை150:11/2
நின்றான் வலியாக நீ வர யாய் கண்டாள் - திணை150:27/3
தண் பரப்ப பாய் இருள் நீ வரின் தாழ் கோதையாள் - திணை150:34/3
கங்குல் நீ வாரல் பகல் வரின் மா கவ்வை ஆம் - திணை150:35/3
இன்னா வெயில் சிறகால் மறைக்கும் சேர்ப்ப நீ
   மன்னா வரவு மற - திணை150:36/3,4
வரைவாய் நீ ஆகவே வா - திணை150:43/4
வந்தால் நீ எய்துதல் வாயால் மற்று எந்தாய் - திணை150:46/2
மறி மகர வார் குழையாள் வாழாள் நீ வாரால் - திணை150:46/3
நெறியால் நீ கொள்வது நேர் - திணை150:50/4
மாறு நீர் வேலை நீ வாரல் வரின் ஆற்றாள் - திணை150:55/3
ஈன்றாய் நீ பாவை இரும் குரவே ஈன்றாள் - திணை150:65/2
செய் பொருட்கு செல்வரால் சின்மொழி நீ சிறிது - திணை150:82/3
செல்வார் என்றாய் நீ சிறந்தாயே செல்லாது - திணை150:86/2
பொல்லாதது என்பது நீ பொருந்தாய் எல்லார்க்கும் - திணை150:88/2
வருந்தே என்றாய் நீ வரைந்து - திணை150:114/4
முளரி மொழியாது உளரி கிளரி நீ
   பூம் கண் வயல் ஊரன் புத்தில் புகுவதன்முன் - திணை150:126/2,3
எங்கையர் இல் உள்ளானே பாண நீ பிறர் - திணை150:132/1
நினை நோக்கி கூறினும் நீ மொழியல் என்று - திணை150:144/3
கருமணியின் பாவாய் நீ போதாய் யாம் வீழும் - குறள்:113 3/1
வேலை நீ வாழி பொழுது - குறள்:123 1/2
காதல் அவர் இலர் ஆக நீ நோவது - குறள்:125 2/1
உள்ளத்தார் காதலவர் ஆக உள்ளி நீ
   யார் உழை சேறி என் நெஞ்சு - குறள்:125 9/1,2
நீ எமக்கு ஆகாதது - குறள்:130 1/2
கெட்டார்க்கு நட்டார் இல் என்பதோ நெஞ்சே நீ
   பெட்டு ஆங்கு அவர் பின் செலல் - குறள்:130 3/1,2
திருந்தாய் நீ ஆர்வத்தை தீமை உடையார் - பழ:9/1
நெடியது காண்கலாய் நீ அளியை நெஞ்சே - பழ:130/1
நெறி அல்ல சொல்லல் நீ பாண அறி துயில் - பழ:222/3
அஃகு நீ செய்யல் என அறிந்து ஆராய்ந்தும் - ஏலாதி:27/1
உள்ளம் பிரிந்தமை நீ அறிதி ஒள்ளிழாய் - கைந்:22/2
களையாரோ நீ உற்ற நோய் - கைந்:33/3
கூத்தனா கொண்டு குறை நீ உடையையேல் - கைந்:42/3
எழு நீ போ நீடாது மற்று - கைந்:46/4

 TOP
 
    நீஆயின் (1)
ஆடினாய் நீஆயின் அ நோய்க்கு என் நொந்து என்று - திணை150:40/3

 TOP
 
    நீக்கப்பட்டார் (1)
திரு நீக்கப்பட்டார் தொடர்பு - குறள்:92 10/2

 TOP
 
    நீக்கல் (4)
உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா - நாலடி:11 4/1
நிறை மாண்பு இல் பெண்டிரை நீக்கல் இனிதே - இனிய40:10/2
அறம்புரிந்து அல்லவை நீக்கல் இனிதே - இனிய40:21/2
பண்பினால் நீக்கல் கலம் - ஆசாரக்:26/4

 TOP
 
    நீக்கலர் (1)
தம் குற்றம் நீக்கலர் ஆகி பிறர் குற்றம் - பழ:124/1

 TOP
 
    நீக்கற்கு (1)
எங்கெங்கும் நீக்கற்கு இடை புகுதல் எங்கும் - பழ:124/2

 TOP
 
    நீக்கி (20)
மறு சிகை நீக்கி உண்டாரும் வறிஞராய் - நாலடி:1 1/2
மான அரும் கலம் நீக்கி இரவு என்னும் - நாலடி:4 10/1
நீக்கி நிறூஉம் உரவோரே நல் ஒழுக்கம் - நாலடி:6 7/3
நுனியின் கரும்பு தின்று அற்றே நுனி நீக்கி
   தூரின் தின்று அன்ன தகத்துஅரோ பண்பு இலா - நாலடி:14 8/2,3
மு குற்றம் நீக்கி முடியும் அளவு எல்லாம் - நாலடி:19 10/3
நல் ஞானம் நீக்கி நிறீஇ ஒருவனை - நாலடி:31 8/2
இல் செய் குறைவினை நீக்கி அற வினை - நாலடி:34 2/3
நாணினை நீக்கி உயிரோடு உடன் சென்று - ஐந்70:32/3
அறன் இழுக்காது அல்லவை நீக்கி மறன் இழுக்கா - குறள்:39 4/1
தன் குற்றம் நீக்கி பிறர் குற்றம் காண்கிற்பின் - குறள்:44 6/1
உற்ற நோய் நீக்கி உறாஅமை முன் காக்கும் - குறள்:45 2/1
தொக சொல்லி தூவாத நீக்கி நக சொல்லி - குறள்:69 5/1
அழிவினவை நீக்கி ஆறு உய்த்து அழிவின்கண் - குறள்:79 7/1
நாணினை நீக்கி நிறுத்து - குறள்:114 2/2
அரிது ஆற்றி அல்லல் நோய் நீக்கி பிரிவு ஆற்றி - குறள்:116 10/1
கொல்வது இடை நீக்கி வாழ்வானும் வல்லிதின் - திரி:26/2
விடல் அரிய துப்பு உடைய வேட்கையை நீக்கி
   படர்வு அரிய நல் நெறிக்கண் நின்றார் இடர் உடைத்தாய் - பழ:26/1,2
சிறந்த தம் சுற்றமும் செய் பொருளும் நீக்கி
   துறந்தார் தொடர்ப்பாடு கோடல் கறங்கு அருவி - பழ:342/1,2
உண்ணாமை நன்று அவா நீக்கி விருந்து கண்மாறு - சிறுபஞ்:50/1
மறு வரவு மாறு ஆய நீக்கி மறு வரவின் - ஏலாதி:75/2

 TOP
 
    நீக்கியார் (1)
உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின் - குறள்:33 10/1

 TOP
 
    நீக்கியிட்டு (1)
இவர் திரை நீக்கியிட்டு எக்கர் மணல் மேல் - ஐந்70:67/1

 TOP
 
    நீக்கிவிடும் (1)
துக்கத்துள் நீக்கிவிடும் - நாலடி:19 10/4

 TOP
 
    நீக்கின் (1)
இகல் என்னும் எவ்வ நோய் நீக்கின் தவல் இல்லா - குறள்:86 3/1

 TOP
 
    நீக்கும் (6)
நயன் சாரா நன்மையின் நீக்கும் பயன் சாரா - குறள்:20 4/1
இன் உயிர் நீக்கும் வினை - குறள்:33 7/2
நல் வினை நீக்கும் படை - திரி:95/4
பாய் இருள் நீக்கும் மதியம் போல் பல் மீனும் - பழ:47/3
அறம் தேயும் பின்னும் அலர்மகளை நீக்கும்
   மறந்தேயும் பொய் உரைக்கும் வாய் - சிறுபஞ்:105/3,4
பல்லவர் நோய் நீக்கும் பாங்கினால் கல்லா - சிறுபஞ்:106/2

 TOP
 
    நீக்குமதுவே (1)
வினை மரபின் மற்று அதனை நீக்குமதுவே
   மனை மரம் ஆய மருந்து - பழ:53/3,4

 TOP
 
    நீக்குவான் (1)
தீர்க்கும் வாய் தேர்ந்து பசி உண்டி நீக்குவான்
   நோக்கும் வாய் விண்ணின் உயர்வு - ஏலாதி:40/3,4

 TOP
 
    நீங்க (3)
எதிரி முருக்கு அரும்ப ஈர்ம் தண் கார் நீங்க எதிருநர்க்கு - ஐந்50:31/2
வறம் கூர் கடும் கதிர் வல் விரைந்து நீங்க
   நிறம் கூரும் மாலை வரும் - திணை50:48/3,4
பிறப்பு என்னும் பேதைமை நீங்க சிறப்பு என்னும் - குறள்:36 8/1

 TOP
 
    நீங்கல் (1)
நட்பின் நய நீர்மை நீங்கல் இவை மூன்றும் - திரி:86/3

 TOP
 
    நீங்கலர்மன் (1)
காதலர் நீங்கலர்மன் - குறள்:122 6/2

 TOP
 
    நீங்கா (1)
நீங்கா நிலன் ஆள்பவற்கு - குறள்:39 3/2

 TOP
 
    நீங்காது (1)
எழுத்தினால் நீங்காது எண்ணால் ஒழியாது ஏத்தி - ஏலாதி:38/1

 TOP
 
    நீங்காமை (4)
நிறை உடைமை நீங்காமை வேண்டின் பொறை உடைமை - குறள்:16 4/1
நீங்காமை வேண்டுபவர் - குறள்:57 2/2
காலின் நீர் நீங்காமை உண்டிடுக பள்ளியும் - ஆசாரக்:19/1
அன்பின் திரியாமை ஆசாரம் நீங்காமை
   பண்பினால் நீக்கல் கலம் - ஆசாரக்:26/3,4

 TOP
 
    நீங்கான் (1)
நீங்கான் வெகுளி நிறை இலன் எஞ்ஞான்றும் - குறள்:87 4/1

 TOP
 
    நீங்கி (8)
பொருள் நீங்கி பொச்சாந்தார் என்பர் அருள் நீங்கி - குறள்:25 6/1
பொருள் நீங்கி பொச்சாந்தார் என்பர் அருள் நீங்கி
   அல்லவை செய்து ஒழுகுவார் - குறள்:25 6/1,2
இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள் நீங்கி - குறள்:36 2/1
இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள் நீங்கி
   மாசு அறு காட்சியவர்க்கு - குறள்:36 2/1,2
ஐயத்தின் நீங்கி தெளிந்தார்க்கு வையத்தின் - குறள்:36 3/1
குடி பிறந்து குற்றத்தின் நீங்கி வடு பரியும் - குறள்:51 2/1
பணை நீங்கி பைம் தொடி சோரும் துணை நீங்கி - குறள்:124 4/1
பணை நீங்கி பைம் தொடி சோரும் துணை நீங்கி
   தொல் கவின் வாடிய தோள் - குறள்:124 4/1,2

 TOP
 
    நீங்கிய (2)
சிறுமையுள் நீங்கிய இன் சொல் மறுமையும் - குறள்:10 8/1
பல் பொருள் நீங்கிய சிந்தையும் இ மூன்றும் - திரி:23/3

 TOP
 
    நீங்கியான் (1)
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் - குறள்:35 1/1

 TOP
 
    நீங்கிவிடும் (2)
நில்லாது நீங்கிவிடும் - குறள்:60 2/2
அல்லவை நீங்கிவிடும் - பழ:159/4

 TOP
 
    நீங்கின் (4)
எழிலி உறை நீங்கின் ஈண்டையார்க்கு இன்னா - இன்னா40:35/1
நீங்கின் அதனை பிற - குறள்:50 5/2
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண் என்னும் - குறள்:111 4/1
நீங்கின் அரிதால் புணர்வு - குறள்:116 5/2

 TOP
 
    நீங்கு (1)
சேக்கை மரன் ஒழிய சேண் நீங்கு புல் போல - நாலடி:3 10/3

 TOP
 
    நீங்குதலால் (1)
ஈதல் இசையாது இளமை சேண் நீங்குதலால்
   காதலவரும் கருத்து அல்லர் காதலித்து - நாலடி:19 1/1,2

 TOP
 
    நீங்கும் (4)
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன் இல - குறள்:20 5/1
நினைப்பானை நீங்கும் திரு - குறள்:52 9/2
அதற்கு அன்னள் நீங்கும் இடத்து - குறள்:113 4/2
நீங்கும் என் மென் தோள் பசப்பு - குறள்:127 5/2

 TOP
 
    நீசர் (1)
நெடும் காலம் ஓடினும் நீசர் வெகுளி - நாலடி:7 8/1

 TOP
 
    நீசருள் (1)
நிரந்து வழி வந்த நீசருள் எல்லாம் - பழ:58/1

 TOP
 
    நீட்ட (1)
எழுத்து ஓலை பல்லார் முன் நீட்ட விளியா - நாலடி:26 3/3

 TOP
 
    நீட்டம் (1)
வெள்ளத்து அனைய மலர் நீட்டம் மாந்தர்தம் - குறள்:60 5/1

 TOP
 
    நீட்டலும் (1)
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் - குறள்:28 10/1

 TOP
 
    நீட்டார் (2)
கள்ளி மேல் கை நீட்டார் சூடும் பூ அன்மையால் - நாலடி:27 2/2
புலைக்கு எச்சில் நீட்டார் விடல் - ஆசாரக்:90/3

 TOP
 
    நீட்டி (2)
நிரை கதிர் நீள் எஃகம் நீட்டி வயவர் - கள40:13/1
நீட்டி அளப்பது ஓர் கோல் - குறள்:80 6/2

 TOP
 
    நீட்டித்தல் (1)
நிலை பொருள் என்று அதனை நீட்டித்தல் வேண்டா - பழ:17/3

 TOP
 
    நீட்டித்து (1)
நீட்டித்து நிற்கும் எனின் - நாலடி:4 10/4

 TOP
 
    நீட்டியும் (1)
போர்த்தும் உரிந்திட்டும் பூசியும் நீட்டியும்
   ஓர்த்து ஒரு பால் மறைத்து உண்பான் மேய் ஓர்த்த - சிறுபஞ்:65/1,2

 TOP
 
    நீட்டும் (1)
நெட்டாற்று சென்று நிரை மனையில் கை நீட்டும்
   கெட்ட ஆற்று வாழ்க்கையே நன்று - நாலடி:29 8/3,4

 TOP
 
    நீட்டேனேல் (1)
நட்டான் ஒருவன் கை நீட்டேனேல் நட்டான் - நாலடி:24 8/2

 TOP
 
    நீடல்மின் (1)
சென்றாரை நீடல்மின் என்று - கார்40:6/4

 TOP
 
    நீடா (1)
வினை விளைய செல்வம் விளைவது போல் நீடா
   பனை விளைவு நாம் எண்ண பாத்தி தினை விளைய - திணை150:5/1,2

 TOP
 
    நீடாது (1)
எழு நீ போ நீடாது மற்று - கைந்:46/4

 TOP
 
    நீடாதே (1)
நீயும் பிறரொடும் காண் நீடாதே ஆயும் - திணை150:98/2

 TOP
 
    நீடார் (1)
நிலவு நெடும் கானல் நீடார் துறந்தார் - கைந்:53/2

 TOP
 
    நீடி (3)
நிலா எழுந்த வார் மணல் நீடி சுலா எழுந்து - திணை150:29/2
நின்றக்கால் நீடி ஒளி விடா நின்ற - திணை150:68/2
ஒருவழி நீடி உறைதலோ துன்பம் - பழ:123/2

 TOP
 
    நீடு (12)
நின்றார் சொல் தேறாதாய் நீடு இன்றி வென்றார் - திணை150:79/2
நில மிசை நீடு வாழ்வார் - குறள்:1 3/2
நெறி நின்றார் நீடு வாழ்வார் - குறள்:1 6/2
நீடு இன்றி ஆங்கே கெடும் - குறள்:57 6/2
நீடு வாழ்க என்பார்க்கு அறிந்து - குறள்:132 2/2
மெய் நிறைந்து நீடு இருந்த கன்னியும் நொந்து - திரி:69/2
நீர்க்கரையும் நீடு நிலை - ஆசாரக்:55/5
நீடு அகல் வெற்ப நினைப்பு இன்றி தாம் இருந்த - பழ:81/3
நெறி மடல் பூம் தாழை நீடு நீர் சேர்ப்ப - பழ:361/3
நீடு ஆங்கு செய்தலும் நஞ்சால் இளங்கிளையை - சிறுபஞ்:11/3
நெடுக்கல் குறுக்கல் துறை நீர் நீடு ஆடல் - சிறுபஞ்:67/1
என்னே இ காலன் நீடு ஓரான் தவம் முயலான் - ஏலாதி:37/3

 TOP
 
    நீடுகமன்னோ (1)
நீடுகமன்னோ இரா - குறள்:133 9/2

 TOP
 
    நீடுவது (1)
நீடுவது அன்றுகொல் என்று - குறள்:131 7/2

 TOP
 
    நீண்ட (5)
கல்லாது நீண்ட ஒருவன் உலகத்து - நாலடி:26 4/1
கடல் கானல் சேர்ப்ப கழி உலாஅய் நீண்ட
   அடல் கானல் புன்னை தாழ்ந்து ஆற்ற மடல் கானல் - திணை150:56/1,2
புடை நெடும் காது உற போழ்ந்து அகன்று நீண்ட
   படை நெடும் கண் கொண்ட பனி - திணை150:76/3,4
நீண்ட நீர் காடு களர் நிவந்து விண் தோயும் - சிறுபஞ்:47/1
மை தக நீண்ட மலர் கண்ணாய் தீது அன்றே - சிறுபஞ்:97/3

 TOP
 
    நீண்டக்கடைத்தும் (1)
ஒரு நீர் பிறந்து ஒருங்கு நீண்டக்கடைத்தும்
   விரி நீர் குவளையை ஆம்பல் ஒக்கல்லா - நாலடி:24 6/1,2

 TOP
 
    நீத்த (5)
பலர் நாண நீத்த கடை - குறள்:115 9/2
நீத்த நீர் சேர்ப்ப இளையானேஆயினும் - பழ:186/3
நீத்த நீர் தண் சேர்ப்ப செய்தது உவவாதார்க்கு - பழ:307/3
நீத்த பெரியார்க்கேஆயினும் ஈத்தவை - பழ:320/3
நீத்த நீர் ஊரன் நிலைமையும் வண்ணமும் - கைந்:42/1

 TOP
 
    நீத்தம் (2)
தண் கடல் நீத்தம் பருகி தலைசிறந்து - திணை50:23/3
தலைப்பெய்து இழிதரூஉம் தண் புனல் நீத்தம்
   மலை பெயல் காட்டும் துணை - பழ:264/3,4

 TOP
 
    நீத்தல் (1)
நீத்தல் அறிந்திலேம் இன்று - கைந்:45/4

 TOP
 
    நீத்தவர் (1)
நிண்டாரால் எண்ணாது நீத்தவர் மண் ஆண்டு - ஏலாதி:54/3

 TOP
 
    நீத்தார் (5)
நீத்தார் என கைவிடல் உண்டோ தம் நெஞ்சத்து - நாலடி:22 4/3
பொருள் நீரார் காதலர் பொய்த்தனர் நீத்தார்
   அழி நீர ஆகி அரித்து எழுந்து தோன்றி - திணை50:11/2,3
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து - குறள்:3 1/1
நனவினான் நம் நீத்தார் என்ப கனவினான் - குறள்:122 10/1
நில்லற்க நீத்தார் நெறி ஒரீஇ பல் காலும் - பழ:392/2

 TOP
 
    நீத்தாருள் (1)
நிலை அஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலை அஞ்சி - குறள்:33 5/1

 TOP
 
    நீத்தாரோ (1)
தட மென் பணை தோளி நீத்தாரோ வாரார் - ஐந்70:16/1

 TOP
 
    நீத்தானும் (1)
மன்னிய செல்வத்து பொச்சாப்பு நீத்தானும்
   என்றும் அழுக்காறு இகந்தானும் இ மூவர் - திரி:30/2,3

 TOP
 
    நீத்து (5)
யாக்கை தமர்க்கு ஒழிய நீத்து - நாலடி:3 10/4
வாள் தடம் கண் மாதரை நீத்து - ஐந்50:34/4
நீத்து நீர் ஊன வாய் பாண நீ போய் மொழி - ஐந்70:45/3
புண் கிடந்த புண் மேல் நுன் நீத்து ஒழுகி வாழினும் - திணை150:149/1
கலம் கழியும் காரிகை நீத்து - குறள்:127 2/2

 TOP
 
    நீத்துவிடும் (1)
நிலையாது நீத்துவிடும் - நாலடி:3 8/4

 TOP
 
    நீதான் (1)
தூதாய் திரிதரும் பாண்மகனே நீதான்
   அறிவு அயர்ந்து எம் இல்லுள் என் செய்ய வந்தாய் - ஐந்50:22/2,3

 TOP
 
    நீந்தல் (1)
பிற ஆழி நீந்தல் அரிது - குறள்:1 8/2

 TOP
 
    நீந்தலமன்னோ (1)
நீந்தலமன்னோ என் கண் - குறள்:117 10/2

 TOP
 
    நீந்தார் (2)
பிறவி பெரும் கடல் நீந்துவர் நீந்தார்
   இறைவன் அடி சேராதார் - குறள்:1 10/1,2
நீந்தார் உமியார் திளையார் விளையாடார் - ஆசாரக்:14/2

 TOP
 
    நீந்தி (7)
கடு விசை வால் அருவி நீந்தி நடு இருள் - ஐந்50:19/2
ஆட்டிவிட்டு ஆறு அலைக்கும் அத்தம் பல நீந்தி
   வேட்ட முனைவயின் சேறிரோ ஐய நீர் - ஐந்50:34/2,3
கடும் புனலின் நீந்தி கரை வைத்தாற்கு அல்லால் - திணை150:12/3
காம கடும் புனல் நீந்தி கரை காணேன் - குறள்:117 7/1
பெற்ற விடக்கு நுகர்தல் கடல் நீந்தி
   கன்று அடியுள் ஆழ்ந்துவிடல் - பழ:26/3,4
தொல்லை விடரகம் நீந்தி பெயர்ந்து அவர் - கைந்:22/3
நிலவு கொடும் கழி நீந்தி நம் முன்றில் - கைந்:57/3

 TOP
 
    நீந்துதல் (1)
நெடுநீர் புணை இன்றி நீந்துதல் இன்னா - இன்னா40:3/2

 TOP
 
    நீந்தும் (3)
தவ குட்டம் தன்னுடையான் நீந்தும் அவை குட்டம் - நான்மணி:16/3
காம கடல்மன்னும் உண்டே அது நீந்தும்
   ஏம புணைமன்னும் இல் - குறள்:117 4/1,2
நீந்தும் நெடு இடை சென்று - கைந்:21/4

 TOP
 
    நீந்துவர் (1)
பிறவி பெரும் கடல் நீந்துவர் நீந்தார் - குறள்:1 10/1

 TOP
 
    நீப்பர் (1)
உயிர் நீப்பர் மானம் வரின் - குறள்:97 9/2

 TOP
 
    நீப்பின் (3)
ஆரா இயற்கை அவா நீப்பின் அ நிலையே - குறள்:37 10/1
மயிர் நீப்பின் வாழா கவரிமா அன்னார் - குறள்:97 9/1
அளித்து அஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்த சொல் - குறள்:116 4/1

 TOP
 
    நீப்பினும் (3)
திரு தன்னை நீப்பினும் தெய்வம் செறினும் - நாலடி:31 4/1
நாடன் நயம் உடையன் என்பதனால் நீப்பினும்
   வாடல் மறந்தன தோள் - ஐந்70:2/3,4
தன் உயிர் நீப்பினும் செய்யற்க தான் பிறிது - குறள்:33 7/1

 TOP
 
    நீயிரும் (1)
பேதை பட்டு ஏங்கன்மின் நீயிரும் எண் இலா - ஐந்70:52/3

 TOP
 
    நீயும் (3)
அன்னையால் நீயும் அரும் தழை யாம் ஏலாமைக்கு - திணை150:20/3
நீயும் பிறரொடும் காண் நீடாதே ஆயும் - திணை150:98/2
இல் சுட்டி நீயும் இனிது உரைத்து சாவாதே - பழ:374/3

 TOP
 
    நீயே (1)
தந்தாயும் நீயே தர வந்த நல் நலம் - திணை50:36/3

 TOP
 
    நீர் (192)
புல் நுனி மேல் நீர் போல் நிலையாமை என்று எண்ணி - நாலடி:3 9/1
தெள் நீர் குவளை பொரு கயல் வேல் என்று - நாலடி:5 4/1
உள் நீர் களைந்தக்கால் நுங்கு சூன்றிட்டு அன்ன - நாலடி:5 4/3
நேர்த்து நிகர் அல்லார் நீர் அல்ல சொல்லியக்கால் - நாலடி:7 4/1
நீர் கொண்ட வெப்பம் போல் தானே தணியுமே - நாலடி:7 8/3
நேர் அல்லார் நீர் அல்ல சொல்லியக்கால் மற்று அது - நாலடி:8 2/1
புகழ்மையா கொள்ளாது பொங்கு நீர் ஞாலம் - நாலடி:8 2/3
கொடாஅதவர் என்பர் குண்டு நீர் வையத்து - நாலடி:10 4/3
ஈண்டு நீர் வையத்துள் எல்லாரும் எள் துணையும் - நாலடி:11 9/1
விறல் பூம் கமழ் கானல் வீங்கு நீர் சேர்ப்ப - நாலடி:12 7/3
ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீர் ஒழிய - நாலடி:14 5/3
தெற்றென தெள் நீர் படும் - நாலடி:15 10/4
இடித்து நீர் கொள்ளினும் இன் சுவைத்தே ஆகும் - நாலடி:16 6/2
ஊர் அங்கண நீர் உரவு நீர் சேர்ந்தக்கால் - நாலடி:18 5/1
ஊர் அங்கண நீர் உரவு நீர் சேர்ந்தக்கால் - நாலடி:18 5/1
பாலொடு அளாய நீர் பால் போல் ஆகும் அல்லது - நாலடி:18 7/1
சிறுமை படாதே நீர் வாழ்மின் அறிஞராய் - நாலடி:19 3/2
உறைப்பு அரும் காலத்தும் ஊற்று நீர் கேணி - நாலடி:19 4/1
தன் போல்வார் இல்லுள் தயங்கு நீர் தண் புற்கை - நாலடி:21 10/3
மறுத்தும் சிறைசெய்வர் நீர் நசைஇ வாழ்நர் - நாலடி:23 2/2
இலங்கு நீர் தண் சேர்ப்ப இன்னா செயினும் - நாலடி:23 7/1
இறைத்தும் நீர் ஏற்றும் கிடப்பர் கறை குன்றம் - நாலடி:24 1/2
ஒரு நீர் பிறந்து ஒருங்கு நீண்டக்கடைத்தும் - நாலடி:24 6/1
விரி நீர் குவளையை ஆம்பல் ஒக்கல்லா - நாலடி:24 6/2
பெரு நீரார் கேண்மை கொளினும் நீர் அல்லார் - நாலடி:24 6/3
பருகற்கு அமைந்தபால் நீர் அளாய் அற்றே - நாலடி:24 10/2
கடல் சார்ந்தும் இன் நீர் பிறக்கும் மலை சார்ந்தும் - நாலடி:25 5/1
எறி நீர் பெரும் கடல் எய்தி இருந்தும் - நாலடி:28 5/1
அறு நீர் சிறு கிணற்று ஊறல் பார்த்து உண்பர் - நாலடி:28 5/2
நிலை அறியாது அ நீர் படிந்து ஆடிய அற்றே - நாலடி:34 1/2
குட நீர் அட்டு உண்ணும் இடுக்கண் பொழுதும் - நாலடி:39 2/1
கடல் நீர் அற உண்ணும் கேளிர் வரினும் - நாலடி:39 2/2
சாய் பறிக்க நீர் திகழும் தண் வயல் ஊரன் மீது - நாலடி:39 9/1
செல் சுடர் நோக்கி சிதர் அரி கண் கொண்ட நீர்
   மெல் விரல் ஊழ் தெறியா விம்மி தன் மெல் விரலின் - நாலடி:40 4/1,2
முது நீர் பழனத்து தாமரை தாளின் - நான்மணி:0/3
குழித்துழி நிற்பது நீர் தன்னை பல்லோர் - நான்மணி:28/1
நீர் உண்டார் நீரான் வாய் பூசுப தேரின் - நான்மணி:33/2
வேர் அறின் வாடும் மரம் எல்லாம் நீர் பாய் - நான்மணி:41/2
நலம் கெடும் நீர் அற்ற பைம் கூழ் நலம் மாறின் - நான்மணி:43/3
முளை குழாம் நீர் உண்டேல் உண்டாம் திரு குழாம் - நான்மணி:64/2
ஊன் உண்டு உழுவை நிறம் பெறூஉம் நீர் நிலத்து - நான்மணி:65/1
முகன் உரைக்கும் உள் நின்ற வேட்கை அகல் நீர்
   புலத்து இயல்பு புக்கான் உரைக்கும் நிலத்து இயல்பு - நான்மணி:68/2,3
நீரான் வீறு எய்தும் விளை நிலம் நீர் வழங்கும் - நான்மணி:83/1
கள்ளின் இடும்பை களி அறியும் நீர் இடும்பை - நான்மணி:94/1
ஏரி சிறிதுஆயின் நீர் ஊரும் இல்லத்து - நான்மணி:99/1
தறி அறியான் கீழ் நீர் பாய்ந்தாடுதல் இன்னா - இன்னா40:29/2
துறை அறியான் நீர் இழிந்து போகுதல் இன்னா - இன்னா40:37/2
கார் சேண் இகந்த கரை மருங்கின் நீர் சேர்ந்து - கார்40:31/1
கடல் நீர் முகந்த கமம் சூல் எழிலி - கார்40:33/1
நீர் தூம்பு நீர் உமிழ்வ போன்ற புனல் நாடன் - கள40:2/4
நீர் தூம்பு நீர் உமிழ்வ போன்ற புனல் நாடன் - கள40:2/4
மழை குரல் மா முரசின் மல்கு நீர் நாடன் - கள40:3/3
பண் ஆர் இடி முரசின் பாய் புனல் நீர் நாடன் - கள40:8/4
போர் கொடி தானை பொரு புனல் நீர் நாடன் - கள40:17/4
மு கோட்ட போன்ற களிறு எல்லாம் நீர் நாடன் - கள40:19/3
பாடு ஆர் இடி முரசின் பாய் புனல் நீர் நாடன் - கள40:22/5
கண் ஆர் கமழ் தெரியல் காவிரி நீர் நாடன் - கள40:24/4
பூ நீர் வியல் மிடா போன்ற புனல் நாடன் - கள40:27/3
மடங்க எறிந்து மலை உருட்டும் நீர் போல் - கள40:30/1
பூம் தார் முரசின் பொரு புனல் நீர் நாடன் - கள40:32/3
பாடு ஆர் இடி முரசின் பாய் புனல் நீர் நாடன் - கள40:41/4
வருவர் வயங்கிழாய் வாள் ஒண் கண் நீர் கொண்டு - ஐந்50:9/1
வேட்ட முனைவயின் சேறிரோ ஐய நீர்
   வாள் தடம் கண் மாதரை நீத்து - ஐந்50:34/3,4
கடிது ஓடும் வெண்தேரை நீர் ஆம் என்று எண்ணி - ஐந்50:36/1
ஓங்கிய செம் நீர் இழிதரும் கான் யாற்றுள் - ஐந்70:7/2
முலை வற்று விட்டன்று நீர் - ஐந்70:24/4
நின்றாக நின்றது நீர் - ஐந்70:27/4
நீர் இல் அரும் சுரத்து ஆமான் இனம் வழங்கும் - ஐந்70:32/1
நீர் இல் அரும் சுரம் முன்னி அறியார்கொல் - ஐந்70:34/3
அரி மயங்கு உண்கண்ணுள் நீர் - ஐந்70:37/4
நீத்து நீர் ஊன வாய் பாண நீ போய் மொழி - ஐந்70:45/3
தெண் நீர் இரும் கழி வேண்டும் இரை மாந்தி - ஐந்70:64/1
நெறி நீர் இரும் கழி சேர்ப்பன் அகன்ற - ஐந்70:68/3
வழி நீர் அறுத்த சுரம் - திணை50:11/4
பாய முழங்கி படு கடலுள் நீர் முகந்து - திணை50:27/2
மணி நீர் பரக்கும் துறைவ தகுமோ - திணை50:44/2
பரு விரலால் பைம் சுனை நீர் தூஉய் பெரு வரை மேல் - திணை150:10/2
கோடாது நீர் கொடுப்பின் அல்லது கோடா - திணை150:15/2
கண் பரப்ப காண் நீர் கசிந்து - திணை150:34/4
புலால் அகற்றும் பூம் புன்னை பொங்கு நீர் சேர்ப்ப - திணை150:35/1
மங்குல் நீர் வெண் திரையின்மாட்டு - திணை150:35/4
ஓத நீர் வேலி உரை கடியா பாக்கத்தார் - திணை150:37/1
காதல் நீர் வாராமை கண் நோக்கி ஓத நீர் - திணை150:37/2
காதல் நீர் வாராமை கண் நோக்கி ஓத நீர்
   அன்று அறியும் ஆதலால் வாராது அலர் ஒழிய - திணை150:37/2,3
குறியா வரவு ஒழிந்து கோல நீர் சேர்ப்ப - திணை150:50/3
வேந்து கிளர்ந்து அன்ன வேலை நீர் சேர்ப்ப நாள் - திணை150:52/3
வாராய் வரின் நீர் கழி கானல் நுண் மணல் மேல் - திணை150:54/1
மாறு நீர் வேலை நீ வாரல் வரின் ஆற்றாள் - திணை150:55/3
ஏறு நீர் வேலை எதிர் - திணை150:55/4
தாழை துவளும் தரங்க நீர் சேர்ப்பிற்றே - திணை150:59/3
அறிகு அரிது யார்க்கும் அரவ நீர் சேர்ப்ப - திணை150:61/1
பருகு நீர் பைம் சுனையில் காணாது அருகல் - திணை150:78/2
நண்ணி நீர் சென்மின் நமர் அவர் ஆபவேல் - திணை150:89/1
மேல் நோக்கி வெம் கதிரோன் மாந்திய நீர் கீழ் நோக்கி - திணை150:95/1
பீர் தோன்றி நீர் தோன்றும் கண் - திணை150:100/4
நீர் நின்ற நோக்கின் நெடும் பணை மென் தோளாட்கு - திணை150:115/3
பீர் தோன்றி தூண்டுவாள் மெல் விரல் போல் நீர் தோன்றி - திணை150:118/2
பாட்டை இருந்து அயரும் பாய் நீர் கழனித்தே - திணை150:141/3
நீர் சிதைக்கும் வாய் புதல்வன் நிற்கும் முனை முலைப்பால் - திணை150:152/3
விண் இன்று பொய்ப்பின் விரி நீர் வியன் உலகத்து - குறள்:2 3/1
நீர் இன்று அமையாது உலகு எனின் யார் யார்க்கும் - குறள்:2 10/1
நலக்கு உரியார் யார் எனின் நாம நீர் வைப்பில் - குறள்:15 9/1
ஊருணி நீர் நிறைந்து அற்றே உலகு அவாம் - குறள்:22 5/1
மனத்தது மாசு ஆக மாண்டார் நீர் ஆடி - குறள்:28 8/1
நிலத்து இயல்பான் நீர் திரிந்து அற்று ஆகும் மாந்தர்க்கு - குறள்:46 2/1
கோடு இன்றி நீர் நிறைந்து அற்று - குறள்:53 3/2
நெடு நீர் மறவி மடி துயில் நான்கும் - குறள்:61 5/1
கலத்துள் நீர் பெய்து இரீஇய அற்று - குறள்:66 10/2
மாறா நீர் வையக்கு அணி - குறள்:71 1/2
பாத்தியுள் நீர் சொரிந்த அற்று - குறள்:72 8/2
புரந்தார் கண் நீர் மல்க சாகில் பின் சாக்காடு - குறள்:78 10/1
களித்தானை காரணம் காட்டுதல் கீழ் நீர்
   குளித்தானை தீ துரீஇ அற்று - குறள்:93 9/1,2
தெள் நீர் அடு புற்கைஆயினும் தாள் தந்தது - குறள்:107 5/1
ஆவிற்கு நீர் என்று இரப்பினும் நாவிற்கு - குறள்:107 6/1
யாப்பினுள் அட்டிய நீர் - குறள்:110 3/2
வால் எயிறு ஊறிய நீர் - குறள்:113 1/2
நீர் ஆக நீளும் இ நோய் - குறள்:115 7/2
ஊற்று நீர் போல மிகும் - குறள்:117 1/2
உள்ளம் போன்று உள்வழி செல்கிற்பின் வெள்ள நீர்
   நீந்தலமன்னோ என் கண் - குறள்:117 10/1,2
பெயல் ஆற்றா நீர் உலந்த உண்கண் உயல் ஆற்றா - குறள்:118 4/1
உழந்துஉழந்து உள் நீர் அறுக விழைந்து இழைந்து - குறள்:118 7/1
கண் நிறை நீர் கொண்டனள் - குறள்:132 5/2
தன்னை உணர்த்தியும் காயும் பிறர்க்கும் நீர்
   இ நீரர் ஆகுதிர் என்று - குறள்:132 9/1,2
நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்தும் நீர்
   யார் உள்ளி நோக்கினீர் என்று - குறள்:132 10/1,2
நீர் இயைந்து அன்னார் அகத்து - குறள்:133 3/2
வழங்கா துறை இழிந்து நீர் போக்கும் ஒப்ப - திரி:5/1
பெண்ணினுள் கற்புடையாள் பெற்றானும் உண்ணு நீர்
   கூவல் குறை இன்றி தொட்டானும் இ மூவர் - திரி:16/2,3
உப்பின் பெரும் குப்பை நீர் படின் இல் ஆகும் - திரி:83/1
ஐயுறாது ஆடுக நீர் - ஆசாரக்:10/5
உடுத்து அலால் நீர் ஆடார் ஒன்று உடுத்து உண்ணார் - ஆசாரக்:11/1
நீர் தொடாது எண்ணெய் உரையார் உரைத்த பின் - ஆசாரக்:13/3
நீர் தொடார் நோக்கார் புலை - ஆசாரக்:13/4
காலின் நீர் நீங்காமை உண்டிடுக பள்ளியும் - ஆசாரக்:19/1
பகல் பெய்யார் தீயினுள் நீர் - ஆசாரக்:33/2
தீண்டா நாள் மு நாளும் நோக்கார் நீர் ஆடிய பின் - ஆசாரக்:42/1
ஆப்பி நீர் எங்கும் தெளித்து சிறுகாலை - ஆசாரக்:46/2
நீர் சால் கரகம் நிறைய மலர் அணிந்து - ஆசாரக்:46/3
முறுவல் இனிதுரை கால் நீர் மணை பாய் - ஆசாரக்:54/1
மேஎம் துணை அறியான் மிக்கு நீர் பெய்து இழந்தான் - பழ:7/2
பொரி பூ இதழ் உறைக்கும் பொங்கு நீர் சேர்ப்ப - பழ:22/3
கறங்கு நீர் கல் அலைக்கும் கானல் அம் சேர்ப்ப - பழ:43/3
உணற்கு இனிய இன் நீர் பிறிதுழி இல் என்னும் - பழ:61/1
நந்து நீர் கொண்டதே போன்று - பழ:69/4
அ நீர் அவரவர்க்கு தக்கு ஆங்கு ஒழுகுபவே - பழ:90/3
நன்மையின் மாண்ட பொருள் பெறுதல் இன் ஒலி நீர்
   கல் மேல் இலங்கு மலை நாட மா காய்த்து - பழ:129/2,3
இடரா இயலும் இலங்கு நீர் சேர்ப்ப - பழ:145/3
நீர் குறிது ஆக புகல் - பழ:146/4
பாரி மட மகள் பாண்மகற்கு நீர் உலையுள் - பழ:171/2
நல்லது செய்வார் நயப்பவோ ஒல் ஒலி நீர்
   பாய்வதே போலும் துறைவ கேள் தீயன - பழ:173/2,3
நீத்த நீர் சேர்ப்ப இளையானேஆயினும் - பழ:186/3
நீர் மிகின் இல்லை சிறை - பழ:190/4
நீர் ஒழுக பால் ஒழுகுமாறு - பழ:206/4
நீர் அற நீர் சார்வு அறும் - பழ:219/4
நீர் அற நீர் சார்வு அறும் - பழ:219/4
துனியால் திரை உலாம் தூங்கு நீர் சேர்ப்ப - பழ:236/3
இரண்டு ஏறு ஒரு துறையில் நீர் - பழ:239/4
நிறை குடம் நீர் தளும்பல் இல் - பழ:243/4
விரியா இமிழ் திரை வீங்கு நீர் சேர்ப்ப - பழ:244/3
பொரு திரை வந்து உலாம் பொங்கு நீர் சேர்ப்ப - பழ:247/3
சென்று உலாம் சேர்ப்ப அது போல நீர் போயும் - பழ:275/3
அரிந்து அரிகால் நீர் படுக்குமாறு - பழ:281/4
செல் நீர் அருவி மலை நாட பாய்பவோ - பழ:293/3
யாப்பினுள் அட்டிய நீர் - பழ:296/4
நீத்த நீர் தண் சேர்ப்ப செய்தது உவவாதார்க்கு - பழ:307/3
பரப்பில் நீர் தாஅம் படு கடல் தண் சேர்ப்ப - பழ:311/3
போக்கு இல் நீர் தூஉம் பொரு கழி தண் சேர்ப்ப - பழ:315/3
துறை தோணி நின்று உலாம் தூங்கு நீர் சேர்ப்ப - பழ:344/3
நெறி மடல் பூம் தாழை நீடு நீர் சேர்ப்ப - பழ:361/3
மெல்ல கவுள் கொண்ட நீர் - பழ:364/4
நீர் தகவு இல்லார் நிரம்பாமை தம் நலியின் - பழ:375/1
குளம் நெடிது கொண்டது நீர் - பழ:380/4
நீர் வரையவாம் நீர் மலர் - பழ:381/4
நீர் வரையவாம் நீர் மலர் - பழ:381/4
வளியால் திரை உலாம் வாங்கு நீர் சேர்ப்ப - பழ:385/3
ஓத நீர் வேலி உலகத்தார் இ நெறி - பழ:393/1
முற்று நீர் ஆழி வரையகத்து ஈண்டிய - பழ:394/3
உடை இட்டார் புல் மேய்ந்தார் ஓடு நீர் புக்கார் - சிறுபஞ்:39/1
நீர் சான்று உயரவே நெல் உயரும் சீர் சான்ற - சிறுபஞ்:44/2
நீண்ட நீர் காடு களர் நிவந்து விண் தோயும் - சிறுபஞ்:47/1
நீர் அறம் நன்று நிழல் நன்று தன் இல்லுள் - சிறுபஞ்:61/1
வெம் தீ காண் வெண்ணெய் மெழுகு நீர் சேர் மண் உப்பு - சிறுபஞ்:63/1
நெடுக்கல் குறுக்கல் துறை நீர் நீடு ஆடல் - சிறுபஞ்:67/1
நீர் அறிந்து ஒழுகாதாள் தாரம் அல்லள் - முது:5 1/1
உண் நீர் வளம் குளம் கூவல் வழி புரை - ஏலாதி:51/1
பாசி பசும் சுனை பாங்கர் அழி முது நீர்
   காய் சின மந்தி பயின்று கனி சுவைக்கும் - கைந்:3/1,2
உண்கண்ணுள் நீர் - கைந்:17/3
சிந்தையால் நீர் என்று செத்து தவா ஓடும் - கைந்:24/2
முட்ட முது நீர் அடைகரை மேய்ந்து எழுந்து - கைந்:39/1
நெறியின் இனிய சொல் நீர் வாய் மழலை - கைந்:41/3
நீத்த நீர் ஊரன் நிலைமையும் வண்ணமும் - கைந்:42/1
கொக்கு ஆர் கொடும் கழி கூடு நீர் தண் சேர்ப்பன் - கைந்:55/1
உறாஅ நீர் சேர்ப்பனை உள்ளி இருப்பின் - கைந்:58/3

 TOP
 
    நீர்க்கரையும் (1)
நீர்க்கரையும் நீடு நிலை - ஆசாரக்:55/5

 TOP
 
    நீர்க்கு (1)
நெல்லுக்கு உமி உண்டு நீர்க்கு நுரை உண்டு - நாலடி:23 1/3

 TOP
 
    நீர்த்து (9)
பேர்த்து நாய் கௌவினார் ஈங்கு இல்லை நீர்த்து அன்றி - நாலடி:7 10/2
பூத்து ஒழி கொம்பின் மேல் செல்லாவாம் நீர்த்து அருவி - நாலடி:29 10/2
நெய்தல் அறைந்து அன்ன நீர்த்து - நாலடி:40 2/4
ஆர்ப்பொடு இன வண்டு இமிர்ந்து ஆட நீர்த்து அன்றி - ஐந்70:27/2
பெருக்கம் பெருமித நீர்த்து - குறள்:44 1/2
தள்ளினும் தள்ளாமை நீர்த்து - குறள்:60 6/2
கழல் யாப்பு காரிகை நீர்த்து - குறள்:78 7/2
பெறாஅது பெற்று அன்ன நீர்த்து - குறள்:115 3/2
நீர்த்து அன்று ஒருவர் நெறி அன்றி கொண்டக்கால் - பழ:195/1

 TOP
 
    நீர்நாய் (1)
கய நீர்நாய் பாய்ந்து ஓடும் காஞ்சி நல் ஊரன் - கைந்:46/1

 TOP
 
    நீர்மை (18)
கண் நீர்மை கண்டு ஒழுகுவேன் - நாலடி:5 4/4
தக்காரும் தக்கவர் அல்லாரும் தம் நீர்மை
   எக்காலும் குன்றல் இலராவர் அக்காரம் - நாலடி:12 2/1,2
கோடு ஏந்து அகல் அல்குல் பெண்டிர் தம் பெண் நீர்மை
   சேடியர் போல செயல் தேற்றார் கூடி - நாலடி:36 4/1,2
புதுப்பெருக்கம் போல தம் பெண் நீர்மை காட்டி - நாலடி:36 4/3
கடன் நீர்மை கையாறா கொள்ளும் மட மொழி - நாலடி:39 2/3
கார் நீர்மை கொண்ட கலி வானம் காண்தொறும் - ஐந்50:2/3
பீர் நீர்மை கொண்டன தோள் - ஐந்50:2/4
வெறி கமழ் வெற்பன் என் மெய்ம் நீர்மை கொண்டது - ஐந்50:20/1
குண நீர்மை குன்றா கொடி அன்னாள் பக்கம் - திணை50:44/3
நினை நீர்மை இல்லா ஒழிவு - திணை50:44/4
நெடும் கடலும் தன் நீர்மை குன்றும் தடிந்து எழிலி - குறள்:2 7/1
நீர்மை உடையார் சொலின் - குறள்:20 5/2
பெண் நிறைந்த நீர்மை பெரிது - குறள்:128 2/2
மை நீர்மை இன்றி மயல் அறுப்பான் இ மூவர் - திரி:35/3
மெய் நீர்மை மேல் நிற்பவர் - திரி:35/4
நட்பின் நய நீர்மை நீங்கல் இவை மூன்றும் - திரி:86/3
நிறை உடைமை நீர்மை உடைமை கொடையே - ஏலாதி:6/1
நிலையாளர் நீர்மை இழந்தார் தலையாளர்க்கு - ஏலாதி:80/2

 TOP
 
    நீர்மைத்தாய் (1)
கரப்பவர் நீர்மைத்தாய் நண்பகலில் தோன்றல் - திரி:101/1

 TOP
 
    நீர்மையும் (1)
நெறியால் உணராது நீர்மையும் இன்றி - பழ:149/1

 TOP
 
    நீர்மையே (1)
நீர்மையே அன்றி நிரம்ப எழுந்த தம் - நாலடி:29 7/1

 TOP
 
    நீர்மையை (1)
நினைத்தது இது என்று அ நீர்மையை பார்த்து - பழ:246/1

 TOP
 
    நீர (6)
அழி நீர ஆகி அரித்து எழுந்து தோன்றி - திணை50:11/3
ஆகுல நீர பிற - குறள்:4 4/2
நயன் உடையான் நல்கூர்ந்தான் ஆதல் செய்யும் நீர
   செய்யாது அமைகலா ஆறு - குறள்:22 9/1,2
நிறை நீர நீரவர் கேண்மை பிறை மதி - குறள்:79 2/1
பின் நீர பேதையார் நட்பு - குறள்:79 2/2
தண்ணீரே அம்பலம் தான் பாற்படுத்தான் பண் நீர
   பாடலொடு ஆடல் பயின்று உயர் செல்வனாய் - ஏலாதி:51/2,3

 TOP
 
    நீரகத்து (1)
நடைவரவு நீரகத்து நின்று வாய்பூசார் - ஆசாரக்:35/1

 TOP
 
    நீரது (2)
குறியெதிர்ப்பை நீரது உடைத்து - குறள்:23 1/2
நிலைக்கு எளிது ஆம் நீரது அரண் - குறள்:75 5/2

 TOP
 
    நீரர் (5)
உளி நீரர் மாதோ கயவர் அளி நீரார்க்கு - நாலடி:36 5/2
இ நீரர் ஆகுதிர் என்று - குறள்:132 9/2
மெய் நீரர் ஆகி விரிய புகுவார்க்கும் - பழ:395/1
பொய் நீரர் ஆகி பொருளை முடிப்பார்க்கும் - பழ:395/2
தம் நீரர் ஆதல் தலை - பழ:395/4

 TOP
 
    நீரர்ஆயினும் (1)
எ நீரர்ஆயினும் ஆக அவரவர் - பழ:395/3

 TOP
 
    நீரவர் (1)
நிறை நீர நீரவர் கேண்மை பிறை மதி - குறள்:79 2/1

 TOP
 
    நீரள் (1)
மெல் நீரள் யாம் வீழ்பவள் - குறள்:112 1/2

 TOP
 
    நீராட்டும் (1)
உடுத்தாடை இல்லாதார் நீராட்டும் பெண்டிர் - திரி:71/1

 TOP
 
    நீராடாது (1)
நல் நுதலார் தோய்ந்த வரை மார்பன் நீராடாது
   என்னையும் தோய வரும் - நாலடி:39 7/3,4

 TOP
 
    நீராடி (2)
உண் பொழுது நீராடி உண்டலும் என் பெறினும் - திரி:27/1
நீராடி கால்கழுவி வாய்பூசி மண்டலம் செய்து - ஆசாரக்:18/1

 TOP
 
    நீராடும் (1)
நீராடும் போழ்தில் நெறி பட்டார் எஞ்ஞான்றும் - ஆசாரக்:14/1

 TOP
 
    நீராய் (1)
நீராய் நிறம் தெரிந்து தோன்றாதாம் தேரின் - நாலடி:18 7/2

 TOP
 
    நீரார் (3)
பெரு நீரார் கேண்மை கொளினும் நீர் அல்லார் - நாலடி:24 6/3
பொருள் நீரார் காதலர் பொய்த்தனர் நீத்தார் - திணை50:11/2
கெடும் நீரார் காம கலன் - குறள்:61 5/2

 TOP
 
    நீரார்க்கு (1)
உளி நீரர் மாதோ கயவர் அளி நீரார்க்கு
   என்னானும் செய்யார் எனைத்தானும் செய்பவே - நாலடி:36 5/2,3

 TOP
 
    நீரார்க்கே (1)
அன்ன நீரார்க்கே உள - குறள்:53 7/2

 TOP
 
    நீரால் (2)
நீரால் தெளி திகழ் கான் நாடன் கேண்மையே - ஐந்70:13/2
ஒருவந்தம் அன்றால் உறை முதிரா நீரால்
   கருமம்தான் கண்டு அழிவுகொல்லோ பருவம்தான் - திணை150:103/1,2

 TOP
 
    நீராலே (1)
அடும்பு அலரும் சேர்ப்ப அகலுள் நீராலே
   துடும்பல் எறிந்துவிடல் - பழ:202/3,4

 TOP
 
    நீரான் (4)
நீர் உண்டார் நீரான் வாய் பூசுப தேரின் - நான்மணி:33/2
நீரான் அறிப மடுவினை யார்கண்ணும் - நான்மணி:77/2
நீரான் வீறு எய்தும் விளை நிலம் நீர் வழங்கும் - நான்மணி:83/1
புற தூய்மை நீரான் அமையும் அக தூய்மை - குறள்:30 8/1

 TOP
 
    நீரினும் (2)
நீரினும் நுண்ணிது நெய் என்பர் நெய்யினும் - நாலடி:29 2/1
நீரினும் நன்று அதன் காப்பு - குறள்:104 8/2

 TOP
 
    நீரும் (5)
நீரும் அமிழ்து ஆய்விடும் - நாலடி:20 10/4
மணி நீரும் மண்ணும் மலையும் அணி நிழல் - குறள்:75 2/1
நிழல் நீரும் இன்னாத இன்னா தமர் நீரும் - குறள்:89 1/1
நிழல் நீரும் இன்னாத இன்னா தமர் நீரும்
   இன்னா ஆம் இன்னா செயின் - குறள்:89 1/1,2
நீரும் நிழலது இனிதே புலவியும் - குறள்:131 9/1

 TOP
 
    நீருள் (5)
நீருள் குளித்தும் உயல் ஆகும் நீருள் - நாலடி:9 10/2
நீருள் குளித்தும் உயல் ஆகும் நீருள்
   குளிப்பினும் காமம் சுடுமே குன்று ஏறி - நாலடி:9 10/2,3
நீருள் பிறந்து நிறம் பசியதுஆயினும் - நாலடி:36 10/1
உடுத்த ஆடை நீருள் பிழியார் விழுத்தக்கார் - ஆசாரக்:11/2
நீருள் நிழல் புரிந்து நோக்கார் நிலம் இரா - ஆசாரக்:13/1

 TOP
 
    நீருள்ளும் (1)
வழி நிலை நீருள்ளும் பூசார் மனத்தால் - ஆசாரக்:35/2

 TOP
 
    நீரை (1)
சுனை வாய் சிறு நீரை எய்தாது என்று எண்ணி - ஐந்50:38/1

 TOP
 
    நீரோடு (1)
நீரோடு அலமரும் கண் - ஐந்70:15/4

 TOP
 
    நீல (3)
ஆணம் இல் நெஞ்சத்து அணி நீல கண்ணோர்க்கு - நாலடி:38 4/1
நீல சுறா பிறழ்வ போன்ற புனல் நாடன் - கள40:9/3
மால் நீல மால் வரை நாட கேள் மா நீலம் - திணை150:6/2

 TOP
 
    நீலத்து (2)
நீலத்து புக்கு ஒளிக்கும் ஊரற்கு மேல் எல்லாம் - ஐந்50:24/2
இணை கால நீலத்து இதழ் மேல் சொரியும் - திணை50:32/2

 TOP
 
    நீலம் (8)
கரும் கயத்து ஆங்கண் கழுமிய நீலம்
   பெரும் புற வாளை பெடை கதூஉம் ஊரன் - திணை50:39/1,2
தே மலர் நீலம் பிணையல் செறி மலர் - திணை50:40/3
சுள்ளி சுனை நீலம் சோபாலிகை செயலை - திணை150:2/1
மால் நீலம் மாண்ட துகில் உமிழ்வது ஒத்து அருவி - திணை150:6/1
மால் நீல மால் வரை நாட கேள் மா நீலம்
   காயும் வேல்கண்ணாள் கனை இருளில் நீ வர - திணை150:6/2,3
தாமரைதான் முகமா தண் அடை ஈர் மா நீலம்
   காமர் கண் ஆக கழி துயிற்றும் காமரு சீர் - திணை150:34/1,2
முகம் தாமரை முறுவல் ஆம்பல் கண் நீலம்
   இகந்து ஆர் விரல் காந்தள் என்று என்று உகந்து இயைந்த - திணை150:72/1,2
உண்டது நீலம் பிறிது - பழ:168/4

 TOP
 
    நீலமும் (1)
தார் தத்தை வாய் மொழியும் தண் கயத்து நீலமும்
   ஓர்த்து ஒழிந்தாள் என் பேதை ஊர்ந்து - திணை150:73/3,4

 TOP
 
    நீழல் (6)
பொரி புற ஓமை புகர் படு நீழல்
   வரி நுதல் யானை பிடியோடு உறங்கும் - ஐந்70:37/1,2
நின் நோக்கம் கொண்ட மான் தண் குரவ நீழல் காண் - திணை150:70/1
மாழை மா வண்டிற்கு ஆம் நீழல் வருந்தாதே - திணை150:72/3
மருதோடு காஞ்சி அமர்ந்து உயர்ந்த நீழல்
   எருதோடு உழல்கின்றார் ஓதை குருகோடு - திணை150:139/1,2
பிண்டியின் நீழல் பெருமான் அடி வணங்கி - பழ:404/1
அரக்கு ஆர்ந்த ஓமை அரி படு நீழல்
   செருக்கு இல் கடும் களிறு சென்று உறங்கி நிற்கும் - கைந்:19/1,2

 TOP
 
    நீழலவர் (1)
அலகு உடை நீழலவர் - குறள்:104 4/2

 TOP
 
    நீழலும் (1)
பல குடை நீழலும் தம் குடை கீழ் காண்பர் - குறள்:104 4/1

 TOP
 
    நீழலுள் (1)
நாள் வேங்கை நீழலுள் நண்ணான் எவன்கொலோ - திணை150:31/3

 TOP
 
    நீள் (44)
நேர்ப்பார் யார் நீள் நிலத்தின் மேல் - நாலடி:3 7/4
ஆண் இன்மை செய்யுங்கால் அச்சம் ஆம் நீள் நிரய - நாலடி:9 4/2
நெய்தல் நறவு உயிர்க்கும் நீள் கடல் தண் சேர்ப்ப - நாலடி:11 8/3
விண் குத்தும் நீள் வரை வெற்ப களைபவோ - நாலடி:23 6/3
சந்தன நீள் சோலை சாரல் மலை நாட - நாலடி:24 4/3
நில்லா திரை அலைக்கும் நீள் கழி தண் சேர்ப்ப - நாலடி:40 1/3
மடை அறின் நீள் நெய்தல் வாடும் படை அறின் - நான்மணி:41/3
நெடு மரம் நீள் கோட்டு உயர் பாய்தல் இன்னா - இன்னா40:30/1
நெடு மாட நீள் நகர் கைத்து இன்மை இன்னா - இன்னா40:36/2
நிரை கதிர் நீள் எஃகம் நீட்டி வயவர் - கள40:13/1
நெடு மலை நல் நாட நீள் வேல் துணையா - ஐந்50:19/1
நித்திலம் நின்று இமைக்கும் நீள் கழி தண் சேர்ப்ப - ஐந்50:48/2
அரா வழங்கு நீள் சோலை நாடனை நம் இல் - ஐந்70:14/3
யானை உழலும் அணி கிளர் நீள் வரை - திணை50:6/1
நெறி அரு நீள் சுரத்து அல்குவர்கொல் தோழி - திணை50:15/2
நிலை அஞ்சி நீள் சுரத்து அல்குவர்கொல் தோழி - திணை50:19/2
எறி சுறா நீள் கடல் ஓதம் உலாவ - திணை50:43/1
நெறி வளர் நீள் வேங்கை கொட்கும் முறி வளர் - திணை150:7/2
பனி வரை நீள் வேங்கை பய மலை நல் நாட - திணை150:27/1
முருகு வாய் முள் தாழை நீள் முகை பார்ப்பு என்றே - திணை150:36/1
கரை பாய் நீள் சேர்ப்ப கனை இருள் வாரல் - திணை150:43/3
பாறு புரவியா பல் களிறு நீள் திமிலா - திணை150:53/1
நெய்தல் மலர் கொய்யும் நீள் நெடும் கண்ணினாள் - திணை150:60/3
எரி நிற நீள் பிண்டி இணர் இனம் எல்லாம் - திணை150:63/1
வரி நிற நீள் வண்டர் பாட புரி நிற நீள் - திணை150:63/2
வரி நிற நீள் வண்டர் பாட புரி நிற நீள்
   பொன் அணிந்த கோங்கம் புணர் முலையாய் பூந்தொடி தோள் - திணை150:63/2,3
அம் சுடர் நீள் வாள் முகத்து ஆயிழையும் மாறு இலா - திணை150:71/1
வெம் சுடர் நீள் வேலானும் போதர கண்டு அஞ்சி - திணை150:71/2
விடு கயிற்றின் மாசுணம் வீயும் நீள் அத்தம் - திணை150:75/3
நெஞ்சம் நினைப்பினும் நெல் பொரியும் நீள் அத்தம் - திணை150:76/1
வெந்தால் போல் தோன்றும் நீள் வேய் அத்தம் தந்து ஆர் - திணை150:77/2
வெருவ வீந்து உக்க நீள் அத்தம் வருவர் - திணை150:80/2
வல்லி ஒழியின் வகைமை நீள் வாள் கண்ணாய் - திணை150:88/3
கள்ளி சார் கார் ஓமை நார் இல் பூ நீள் முருங்கை - திணை150:91/1
தண் கயத்து தாமரை நீள் சேவலை தாழ் பெடை - திணை150:142/1
நில வரை நீள் புகழ் ஆற்றின் புலவரை - குறள்:24 4/1
நீள் வினையான் நீளும் குடி - குறள்:103 2/2
நெரித்த சினை போலும் நீள் இரும் புன்னை - பழ:22/2
நிரை தொடி தாங்கிய நீள் தோள் மாற்கேயும் - பழ:48/1
தார் ஏற்ற நீள் மார்பின் தம் இறைவன் நோக்கியக்கால் - பழ:231/1
நினைந்து தெரியானாய் நீள் கயத்துள் ஆமை - பழ:263/3
சிலம்பிக்கு தன் சினை கூற்றம் நீள் கோடு - சிறுபஞ்:9/1
நெடும் கழை நீள் மூங்கில் என இகழ்ந்தார் ஆட்டும் - சிறுபஞ்:53/3
மை என நீள் கண்ணாய் மறுதலைய இ மூன்றும் - ஏலாதி:29/3

 TOP
 
    நீள (1)
மிக்கு அற்றால் நீள விடல் - குறள்:131 2/2

 TOP
 
    நீளும் (2)
நீள் வினையான் நீளும் குடி - குறள்:103 2/2
நீர் ஆக நீளும் இ நோய் - குறள்:115 7/2

 TOP
 
    நீளுமாறு (1)
முழம் குறைப்ப சாண் நீளுமாறு - பழ:211/4

 TOP
 
    நீற்றால் (1)
இடு நீற்றால் பை அவிந்த நாகம் போல் தத்தம் - நாலடி:7 6/3

 TOP
 
    நீறாய் (1)
நீறாய் நிலத்து விளிஅரோ வேறு ஆய - நாலடி:27 6/2

 TOP
 
    நீறு (2)
நீறு ஆடும் ஆயது இவன் நின் முனா வேறு ஆய - திணை150:151/2
நீறு ஆர்ந்தும் ஒட்டா நிகர் இல் மணியே போல் - பழ:214/1

 TOP