<<முந்திய பக்கம் பதினெண்கீழ்க்கணக்கு - தொடரடைவு

ஐ - முதல் சொற்கள்
ஐ 7
ஐஅறிவும் 1
ஐது 1
ஐதுகொல் 1
ஐந்தடக்கல் 1
ஐந்தன் 1
ஐந்தால் 1
ஐந்திணை 1
ஐந்தின் 2
ஐந்தினுள் 1
ஐந்தினையும் 1
ஐந்து 10
ஐந்துடன் 1
ஐந்தும் 21
ஐந்தை 1
ஐம் 7
ஐம்பதும் 1
ஐம்பாலாய் 3
ஐம்பாலார் 1
ஐம்புலத்து 1
ஐம்புலனும் 1
ஐய 7
ஐயத்தின் 1
ஐயப்படாமை 1
ஐயப்படாஅது 1
ஐயப்படும் 1
ஐயப்பாடு 1
ஐயம் 9
ஐயமே 2
ஐயர் 1
ஐயரும் 1
ஐயன்மார் 2
ஐயுறவும் 1
ஐயுறாது 1
ஐவகை 1
ஐவர் 1
ஐவரால் 1
ஐவரினும் 1
ஐவரும் 1
ஐவரையும் 2
ஐவரொடு 1
ஐவனம் 3

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
 
    ஐ (5)
ஐ வாய வேட்கை அவாவினை கைவாய் - நாலடி:6 9/2
ஐ வாய் வேட்கை அவா அடக்கல் முன் இனிதே - இனிய40:25/1
ஐ வாய் வய நாகம் கவ்வி விசும்பு இவரும் - கள40:26/3
ஐ வாய நாகம் புறம் எல்லாம் ஆயுங்கால் - திணை150:13/3
ஐ உணர்வு எய்தியக்கண்ணும் பயம் இன்றே - குறள்:36 4/1
என் ஐ முன் நில்லன்மின் தெவ்விர் பலர் என் ஐ - குறள்:78 1/1
என் ஐ முன் நில்லன்மின் தெவ்விர் பலர் என் ஐ
   முன் நின்று கல் நின்றவர் - குறள்:78 1/1,2


 TOP
 
    ஐஅறிவும் (1)
ஐஅறிவும் தம்மை அடைய ஒழுகுதல் - திரி:61/1

 TOP
 
    ஐது (1)
ஐது இலங்கு எஃகின் அவிர் ஒளி வாள் தாயினவே - கள40:33/3

 TOP
 
    ஐதுகொல் (1)
ஐதுகொல் ஆன்றார் தொடர்பு - திணை50:41/4

 TOP
 
    ஐந்தடக்கல் (1)
அருளுடைமை கொல்லாமை ஐந்தடக்கல் வாய்மை - பழ:401/1

 TOP
 
    ஐந்தன் (1)
அடல் வேண்டும் ஐந்தன் புலத்தை விடல் வேண்டும் - குறள்:35 3/1

 TOP
 
    ஐந்தால் (1)
கச்சம் இல் கைம்மாறு அருள் ஐந்தால் மெச்சிய - சிறுபஞ்:103/2

 TOP
 
    ஐந்திணை (1)
ஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார் - ஐந்50:51/3

 TOP
 
    ஐந்தின் (2)
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஐந்தின்
   வகை தெரிவான்கட்டே உலகு - குறள்:3 7/1,2
அவா அறுக்கல் உற்றான் தளரான் அ ஐந்தின்
   அவா அறுப்பின் ஆற்ற அமையும் அவா அறான் - ஏலாதி:11/1,2

 TOP
 
    ஐந்தினுள் (1)
அம் தண் மகன் சார்ந்த தந்தை என்று ஐந்தினுள்
   ஒன்று போல் உள் நெகிழ்ந்து ஈயின் சிறிது எனினும் - சிறுபஞ்:63/2,3

 TOP
 
    ஐந்தினையும் (1)
அடங்கி அகப்பட்ட ஐந்தினையும் காத்து - பழ:99/1

 TOP
 
    ஐந்து (10)
எண் உளவால் ஐந்து இரண்டு ஈத்தான்கொல் என் ஆம்கொல் - திணை150:8/3
ஐந்து உருவின் வில் எழுதி நால் திசைக்கும் முந்நீரை - திணை150:104/1
பொறி வாயில் ஐந்து அவித்தான் பொய் தீர் ஒழுக்க - குறள்:1 6/1
ஐந்து அவித்தான் ஆற்றல் அகல் விசும்பு உளார் கோமான் - குறள்:3 5/1
ஒருமையுள் ஆமை போல் ஐந்து அடக்கல் ஆற்றின் - குறள்:13 6/1
அணி என்ப நாட்டிற்கு இ ஐந்து - குறள்:74 8/2
ஐந்து சால்பு ஊன்றிய தூண் - குறள்:99 3/2
ஆகும் அ நான்கு ஒழித்து ஐந்து அடக்குவான்ஆகில் - சிறுபஞ்:67/3
அருள் கூடி ஆர் அறத்தோடு ஐந்து இயைந்து ஈயின் - சிறுபஞ்:104/3
எல்லை உயர்ந்தார் தவம் முயலின் மூன்று ஐந்து ஏழ் - ஏலாதி:77/3

 TOP
 
    ஐந்துடன் (1)
ஐந்துடன் மாண்டது அமைச்சு - குறள்:64 2/2

 TOP
 
    ஐந்தும் (21)
குலம் தவம் கல்வி குடிமை மூப்பு ஐந்தும்
   விலங்காமல் எய்தியக்கண்ணும் நலம் சான்ற - நாலடி:34 3/1,2
உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான் - குறள்:3 4/1
ஐந்தும் அகத்தே நகும் - குறள்:28 1/2
பொருள் கருவி காலம் வினை இடனொடு ஐந்தும்
   இருள் தீர எண்ணி செயல் - குறள்:68 5/1,2
உடை செல்வம் ஊண் ஒளி கல்வி என்று ஐந்தும்
   அடையாவாம் ஆயம் கொளின் - குறள்:94 9/1,2
அத்தக வீழ்மீனோடு இ ஐந்தும் தெற்றென - ஆசாரக்:6/2
அறன் அறிந்தார் இ ஐந்தும் நோக்கார் திறன் இலர் என்று - ஆசாரக்:37/2
கரும் கலம் கட்டில் கிழிந்ததனோடு ஐந்தும்
   பரப்பற்க பந்தரகத்து - ஆசாரக்:45/2,3
கிடக்கையோடு இ ஐந்தும் என்ப தலை சென்றார்க்கு - ஆசாரக்:54/2
வகை இல் உரையும் வளர்ச்சியும் ஐந்தும்
   புணரார் பெரியாரகத்து - ஆசாரக்:70/2,3
குடி குலம் என்ற ஐந்தும் குறித்த முடிய - சிறுபஞ்:22/2
உற்றானும் அல்லானும் ஐந்தும் உணர்வான் நாள் - சிறுபஞ்:42/3
நாண் ஒடுக்கம் என்று ஐந்தும் நண்ணின்றா பூண் ஒடுக்கும் - சிறுபஞ்:43/2
ஆய்ந்தன ஐந்தும் அரணா உடையானை - சிறுபஞ்:47/3
அலவலை அல்லாமை பெண் மகளிர்க்கு ஐந்தும்
   தலைமகனை தாழ்க்கும் மருந்து - சிறுபஞ்:51/3,4
ஆம் பல் வாய் கண் மனம் வார் புருவம் என்று ஐந்தும்
   தாம் பல் வாய் ஓடி நிறை காத்தல் ஓம்பார் - சிறுபஞ்:53/1,2
அருள் போகா ஆர் அறம் என்று ஐந்தும் இருள் தீர - சிறுபஞ்:57/2
கள்ள நோய் காணும் அயல் ஐந்தும் ஆகுமேல் - சிறுபஞ்:60/3
பகையொடு பாட்டு உரை என்று ஐந்தும் தொகையொடு - சிறுபஞ்:83/2
தந்த இ ஐந்தும் அறிவான் தலையாய - சிறுபஞ்:91/3
இட்ட இ ஐந்தும் அறிவான் இடையாய - சிறுபஞ்:92/3

 TOP
 
    ஐந்தை (1)
ஐந்தை அனைத்தானும் ஆற்றிய காலத்து - நாலடி:33 9/3

 TOP
 
    ஐம் (7)
நுண் அறல் போல நுணங்கிய ஐம் கூந்தல் - ஐந்50:27/2
ஐம் தலை நாகம் புரையும் அணி கார்தான் - திணை150:107/3
ஐம் குரவர் ஆணை மறுத்தலும் ஆர்வு உற்ற - திரி:97/1
ஐம் பூதம் பார்ப்பார் பசு திங்கள் நாயிறு - ஆசாரக்:15/1
ஐம் பூதம் அன்றே கெடும் - ஆசாரக்:15/3
சான்றார் தமித்தா உறையற்க ஐம் புலனும் - ஆசாரக்:65/2
ஆகும் அவன்ஆயின் ஐம் களிற்றின் ஆட்டுண்டு - ஏலாதி:11/3

 TOP
 
    ஐம்பதும் (1)
ஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார் - ஐந்50:51/3

 TOP
 
    ஐம்பாலாய் (3)
வணர் ஒலி ஐம்பாலாய் வல் வருதல் கூறும் - கார்40:11/2
அடுத்து ஏறு அல் ஐம்பாலாய் யாவர்க்கேயானும் - பழ:218/3
வளை ஒலி ஐம்பாலாய் வாங்கியிருந்து - பழ:253/3

 TOP
 
    ஐம்பாலார் (1)
வணர் ஒலி ஐம்பாலார் வஞ்சித்தல் இன்னா - இன்னா40:14/1

 TOP
 
    ஐம்புலத்து (1)
ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை - குறள்:5 3/2

 TOP
 
    ஐம்புலனும் (1)
கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும்
   ஒண்டொடி கண்ணே உள - குறள்:111 1/1,2

 TOP
 
    ஐய (7)
வையம் பூண்கல்லா சிறு குண்டை ஐய கேள் - நாலடி:35 10/2
வேட்ட முனைவயின் சேறிரோ ஐய நீர் - ஐந்50:34/3
வரையிடை வாரன்மின் ஐய உரை கடியர் - திணை50:5/2
ஏனலுள் ஐய வரவு மற்று என்னைகொல் - திணை50:6/3
போந்தது இல் ஐய களிறு - திணை50:8/4
ஆற்றும்கொல் ஐய நடந்து - திணை50:20/4
அறிகு அவளை ஐய இடை மடவாய் ஆய - திணை150:17/1

 TOP
 
    ஐயத்தின் (1)
ஐயத்தின் நீங்கி தெளிந்தார்க்கு வையத்தின் - குறள்:36 3/1

 TOP
 
    ஐயப்படாமை (1)
அலையாமை ஐயப்படாமை நிலையாமை - ஏலாதி:40/2

 TOP
 
    ஐயப்படாஅது (1)
ஐயப்படாஅது அகத்தது உணர்வானை - குறள்:71 2/1

 TOP
 
    ஐயப்படும் (1)
குலத்தின்கண் ஐயப்படும் - குறள்:96 8/2

 TOP
 
    ஐயப்பாடு (1)
ஐயப்பாடு இல்லதே ஒற்று - குறள்:59 7/2

 TOP
 
    ஐயம் (9)
ஐயம் புகூஉம் தவசி கடிஞை போல் - நாலடி:10 9/3
ஐயம் தீர் காட்சி அவர் வருதல் திண்ணிதாம் - கார்40:12/2
வல்லதூஉம் ஐயம் தரும் - குறள்:85 5/2
ஐயம் தீர் காட்சியார் சிந்தியார் சிந்திப்பின் - ஆசாரக்:38/2
ஐயம் புகுவித்து அரு நிரயத்து உய்த்திடும் - ஆசாரக்:38/3
ஐயம் இல் காட்சியவர் - ஆசாரக்:94/4
பள்ளியுள் ஐயம் புகல் - பழ:140/4
ஐயம் இலர் ஆகி செய்க அது அன்றோ - பழ:181/3
பிடி பிச்சை பின் இறை ஐயம் கூழ் கூற்றோடு - சிறுபஞ்:62/1

 TOP
 
    ஐயமே (2)
ஐயமே பிச்சை அரும் தவர்க்கு ஊண் ஆடை - ஏலாதி:70/1
ஐயமே இன்றி அறிந்து ஈந்தான் வையமும் - ஏலாதி:70/2

 TOP
 
    ஐயர் (1)
நல் யானை நின் ஐயர் கூட்டுண்டு செல்வார்தாம் - திணை150:22/2

 TOP
 
    ஐயரும் (1)
தருக என்றால் தன் ஐயரும் நேரார் செரு அறைந்து - பழ:338/2

 TOP
 
    ஐயன்மார் (2)
கோள் வேங்கை போல் கொடியார் என் ஐயன்மார் கோள் வேங்கை - திணை150:20/2
அல்லாத என்னையும் தீர மற்று ஐயன்மார்
   பொல்லாதது என்பது நீ பொருந்தாய் எல்லார்க்கும் - திணை150:88/1,2

 TOP
 
    ஐயுறவும் (1)
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
   தீரா இடும்பை தரும் - குறள்:51 10/1,2

 TOP
 
    ஐயுறாது (1)
ஐயுறாது ஆடுக நீர் - ஆசாரக்:10/5

 TOP
 
    ஐவகை (1)
ஐவகை நாளும் இகழாது அறம் செய்க - ஆசாரக்:48/2

 TOP
 
    ஐவர் (1)
நிகர் இல் குரவர் இ ஐவர் இவர் இவரை - ஆசாரக்:16/2

 TOP
 
    ஐவரால் (1)
ஐவரால் தானே வினை கெடும் பொய்யா - நான்மணி:43/2

 TOP
 
    ஐவரினும் (1)
அட்டான் இட உண்டான் ஐவரினும் ஆகும் என - சிறுபஞ்:68/3

 TOP
 
    ஐவரும் (1)
பொய் அற்ற ஐவரும் போயினார் இல்லையே - பழ:280/3

 TOP
 
    ஐவரையும் (2)
இ வகை ஐவரையும் என்றும் அணுகாரே - சிறுபஞ்:39/3
யார் யார் பிறர் மனையாள் உள்ளிட்டு இ ஐவரையும்
   சாரார் பகை போல் சலித்து - சிறுபஞ்:40/3,4

 TOP
 
    ஐவரொடு (1)
ஈர்ஐம்பதின்மரும் போர் எதிர்த்து ஐவரொடு
   ஏதிலர் ஆகி இடை விண்டார் ஆதலால் - பழ:52/2,3

 TOP
 
    ஐவனம் (3)
பெரும் கை இரும் களிறு ஐவனம் மாந்தி - ஐந்70:12/1
அவட்குஆயின் ஐவனம் காவல் அமைந்தது - திணை150:8/1
ஒத்த ஐவனம் காப்பாள் கண் வேல் ஒத்து என் - திணை150:19/2

 TOP