|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
சோக (1)
சோகம் படும் சூதே சொல்வன்மை சோக
கடும் கதத்து தண்டம் அடங்காமை காப்பின் - ஏலாதி:18/2,3
TOP
சோகம் (1)
சோகம் படும் சூதே சொல்வன்மை சோக - ஏலாதி:18/2
TOP
சோகாப்பர் (1)
சோகாப்பர் சொல் இழுக்கு பட்டு - குறள்:13 7/2
TOP
சோதிடமும் (1)
சத்தமும் சோதிடமும் என்று ஆங்கு இவை பிதற்றும் - நாலடி:6 2/3
TOP
சோபாலிகை (1)
சுள்ளி சுனை நீலம் சோபாலிகை செயலை - திணை150:2/1
TOP
சோர் (1)
உறை சோர் பழம் கூரை சேர்ந்து ஒழுகல் இன்னா - இன்னா40:5/2
TOP
சோர்கின்ற (1)
முலையொடு சோர்கின்ற பொன் வண்ணம் அன்னோ - திணை50:19/3
TOP
சோர்தல் (1)
சூதரை சோர்தல் இனிது - இனிய40:23/4
TOP
சோர்ந்த (2)
சொல் தளர்ந்து கோல் ஊன்றி சோர்ந்த நடையினர் ஆய் - நாலடி:2 3/1
கன்று உள்ளி சோர்ந்த பால் கால் ஒற்றி தாமரை பூ - திணை150:138/1
TOP
சோர்ந்து (2)
சுடர் இலங்கு எஃகம் எறிய சோர்ந்து உக்க - கள40:34/2
சோர்ந்து குருதி ஒழுக மற்று இ புறம் - திணை50:8/3
TOP
சோர்விலாதாரோ (1)
சொல் சோர்விலாதாரோ இல் - பழ:94/4
TOP
சோர்வு (21)
சொல்லாமையுள்ளும் ஒரு சோர்வு அச்சம் எல்லாம் - நாலடி:15 5/2
கற்று அறிந்த நாவினார் சொல்லார் தம் சோர்வு அஞ்சி - நாலடி:26 6/1
வறன் உழக்கும் பைம் கூழ்க்கு வான் சோர்வு இனிதே - இனிய40:15/2
சொல்லுங்கால் சோர்வு இன்றி சொல்லுதல் மாண்பு இனிதே - இனிய40:34/2
சொல்லும் அவர் வண்ணம் சோர்வு - திணை50:38/4
சொல் காத்து சோர்வு இலாள் பெண் - குறள்:6 6/2
உவகை மகிழ்ச்சியின் சோர்வு - குறள்:54 1/2
என் செயினும் சோர்வு இலது ஒற்று - குறள்:59 6/2
காத்து ஓம்பல் சொல்லின்கண் சோர்வு - குறள்:65 2/2
சொலல் வல்லன் சோர்வு இலன் அஞ்சான் அவனை - குறள்:65 7/1
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு - குறள்:93 10/2
சொல் பிறக்கும் சோர்வு தரும் - குறள்:105 4/2
சொல் பொருள் சோர்வு படும் - குறள்:105 6/2
சொல்லுங்கால் சோர்வு படுதலால் நல்லாய் - பழ:2/2
சொல்லொடு ஒருப்படார் சோர்வு இன்றி மாறுபவே - பழ:193/3
சொல்தொறும் சோர்வு படுதலால் சோர்வு இன்றி - பழ:332/1
சொல்தொறும் சோர்வு படுதலால் சோர்வு இன்றி - பழ:332/1
அறிவு சோர்வு உடைமையின் பிறிது சோர்வும் அறிப - முது:2 9/1
கள் உண்போன் சோர்வு இன்மை பொய் - முது:7 3/1
சுடர் இன்று சொல் இன்று மாறு இன்று சோர்வு இன்று - ஏலாதி:66/3
சொல் அற நூல் சோர்வு இன்றி தொக்கு உரைத்து நல்ல - ஏலாதி:81/2
TOP
சோர்வுபடும் (1)
சொல்லாட சோர்வுபடும் - குறள்:41 5/2
TOP
சோர்வும் (2)
சொற்சோர்வு உடைமையின் எ சோர்வும் அறிப - முது:2 8/1
அறிவு சோர்வு உடைமையின் பிறிது சோர்வும் அறிப - முது:2 9/1
TOP
சோர (4)
சொல் ஞானம் சோர விடல் - நாலடி:32 1/4
நல் வளை சோர நடந்து - ஐந்70:62/4
சோர பொதியாதவாறு - பழ:131/4
சோர கையன் சொல்மலை அல்லன் - முது:5 4/1
TOP
சோரவிடல் (1)
சொல்லாடார் சோரவிடல் - குறள்:82 8/2
TOP
சோரா (2)
வாய் சோரா வன்கணவன் - குறள்:69 9/2
சோரா நல் நட்பு உதவியின் அறிப - முது:2 3/1
TOP
சோராமை (1)
சொல்லார்க்கு அரு மறை சோராமை சிறிது எனினும் - ஏலாதி:15/3
TOP
சோரார் (1)
சோரார் உணர்வு உடையார் - ஆசாரக்:32/4
TOP
சோரினும் (1)
மேல் ஆறு மேல் உறை சோரினும் மேலாய - நாலடி:39 3/2
TOP
சோரும் (4)
வளையோடு சோரும் என் தோள் - திணை50:19/4
அரு மறை சோரும் அறிவிலான் செய்யும் - குறள்:85 7/1
பணை நீங்கி பைம் தொடி சோரும் துணை நீங்கி - குறள்:124 4/1
குறங்கு அறுப்ப சோரும் குடர் - பழ:100/4
TOP
சோலை (12)
பனி படு சோலை பயன் மரம் எல்லாம் - நாலடி:2 7/1
சந்தன நீள் சோலை சாரல் மலை நாட - நாலடி:24 4/3
மஞ்சு இவர் சோலை வள மலை நல் நாட - ஐந்50:17/1
கயம் திகழ் சோலை மலை நாடன் கேண்மை - ஐந்70:5/3
பொன் இணர் வேங்கை கமழும் நளிர் சோலை
நல் மலை நாட மறவல் வயங்கிழைக்கு - ஐந்70:6/1,2
வெறி கமழ் தண் சோலை நாட ஒன்று உண்டோ - ஐந்70:8/3
சுரும்பு இமிர் சோலை மலை நாடன் கேண்மை - ஐந்70:12/3
அரா வழங்கு நீள் சோலை நாடனை நம் இல் - ஐந்70:14/3
வெதிர் பிணங்கும் சோலை வியன் கானம் செல்வார்க்கு - திணை50:18/2
மரம் பயில் சோலை மலை நாட என்றும் - பழ:58/3
மஞ்சு சூழ் சோலை மலை நாட யார்க்கானும் - பழ:254/3
மரையா உகளும் மரம் பயில் சோலை
உரை சால் மட மந்தி ஓடி உகளும் - கைந்:6/1,2
TOP
சோவின் (1)
ஆன் நிரை தாங்கிய குன்று எடுத்தான் சோவின்
அருமை அழித்த மகன் - நான்மணி:0/7,8
TOP
சோழன் (2)
சொல்லால் முறை செய்தான் சோழன் குல விச்சை - பழ:21/3
சுடப்பட்டு உயிர் உய்ந்த சோழன் மகனும் - பழ:105/1
TOP
சோற்றான் (1)
சோற்றான் வீறு எய்தும் குடி - நான்மணி:69/4
TOP
சோற்றின் (2)
கவ்வி தோல் தின்னும் குணுங்கர் நாய் பால் சோற்றின்
செவ்வி கொளல் தேற்றாத ஆங்கு - நாலடி:33 2/3,4
நெய் இலா பால் சோற்றின் நேர் - நாலடி:34 3/4
TOP
சோற்று (2)
சோற்று உள்ளும் வீழும் கறி - பழ:150/4
சோற்று அரவம் சொல்லி உண்பான்ஆயின் மாற்று அரவம் - ஏலாதி:48/2
TOP
சோறு (4)
கருனை சோறு ஆர்வர் கயவர் கருனையை - நாலடி:20 10/2
சோறு என்று கூழை மதிப்பானும் ஊறிய - திரி:48/2
காக்கையை காப்பு இட்ட சோறு - பழ:315/4
காக்கையை காப்பு அடுத்த சோறு - சிறுபஞ்:38/4
TOP
சோறும் (1)
புறம் கடை வைத்து ஈவர் சோறும் அதனால் - நாலடி:30 3/3
TOP
சோறேஆயினும் (1)
குய் துவை ஆர் வெண் சோறேஆயினும் மேவாதார் - நாலடி:22 7/3
TOP
|
|
|