|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
சுட்ட (2)
தீயினால் சுட்ட புண் உள் ஆறும் ஆறாதே - குறள்:13 9/1
நாவினால் சுட்ட வடு - குறள்:13 9/2
TOP
சுட்டி (5)
கை சுட்டி கட்டுரையார் கால் மேல் எழுத்து இடார் - ஆசாரக்:94/1
மெய் சுட்டி இல்லாரை உள்ளாரோடு ஒப்பு உரையார் - ஆசாரக்:94/2
சுட்டி சொலப்படும் பேர் அறிவினார்கண்ணும் - பழ:203/1
இல் சுட்டி நீயும் இனிது உரைத்து சாவாதே - பழ:374/3
சுட்டி அலைய வரும் - கைந்:39/4
TOP
சுட்டு (3)
எரிப்ப சுட்டு எவ்வ நோய் ஆக்கும் பரப்ப - நாலடி:13 4/2
கடி மனை சுட்டு அழித்தான் செல்வுழி செல்க - நாலடி:24 8/3
சுட்டு அறிப பொன்னின் நலம் காண்பார் கெட்டு அறிப - நான்மணி:3/3
TOP
சுட்டுக்கோல் (1)
சுட்டுக்கோல் போல எரியும் புகுவரே - நாலடி:21 8/3
TOP
சுட (2)
கதிர் சுட கண் உடைந்து முத்தம் சொரியும் - திணை50:18/1
சுட சுடரும் பொன் போல் ஒளிவிடும் துன்பம் - குறள்:27 7/1
TOP
சுடச்சுட (1)
சுடச்சுட நோற்கிற்பவர்க்கு - குறள்:27 7/2
TOP
சுடப்பட்டவாறு (1)
தெளிய சுடப்பட்டவாறு - திணை150:123/4
TOP
சுடப்பட்டு (1)
சுடப்பட்டு உயிர் உய்ந்த சோழன் மகனும் - பழ:105/1
TOP
சுடப்படினும் (1)
எரியான் சுடப்படினும் உய்வு உண்டாம் உய்யார் - குறள்:90 6/1
TOP
சுடர் (9)
செல் சுடர் நோக்கி சிதர் அரி கண் கொண்ட நீர் - நாலடி:40 4/1
நெய்யால் தளிர்க்கும் நிமிர் சுடர் பெய்யல் - நான்மணி:35/2
செல் சுடர் சேர்ந்த மலை போன்ற செம் கண் மால் - கள40:4/3
சுடர் இலங்கு எஃகம் எறிய சோர்ந்து உக்க - கள40:34/2
அம் சுடர் நீள் வாள் முகத்து ஆயிழையும் மாறு இலா - திணை150:71/1
வெம் சுடர் நீள் வேலானும் போதர கண்டு அஞ்சி - திணை150:71/2
சுடர் இடை போகார் சுவர் மேல் உமியார் - ஆசாரக்:36/1
எரியும் சுடர் ஓர் அனைத்தால் தெரியுங்கால் - பழ:219/2
சுடர் இன்று சொல் இன்று மாறு இன்று சோர்வு இன்று - ஏலாதி:66/3
TOP
சுடர்த்தொடி (1)
துஞ்சா சுடர்த்தொடி கண் - ஐந்50:16/4
TOP
சுடர்த்தொடீஇ (1)
நடக்கவும் வல்லையோ என்றி சுடர்த்தொடீஇ
பெற்றான் ஒருவன் பெரும் குதிரை அ நிலையே - நாலடி:40 8/2,3
TOP
சுடரும் (4)
என்றும் உளவாகும் நாளும் இரு சுடரும்
என்றும் பிணியும் தொழில் ஒக்கும் என்றும் - நான்மணி:57/1,2
ஒரு சுடரும் இன்றி உலகு பாழாக - திணை150:71/3
இரு சுடரும் போந்தன என்றார் - திணை150:71/4
சுட சுடரும் பொன் போல் ஒளிவிடும் துன்பம் - குறள்:27 7/1
TOP
சுடரே (1)
விளக்கினுள் ஒண் சுடரே போன்று - நாலடி:19 9/4
TOP
சுடல் (1)
விடின் சுடல் ஆற்றுமோ தீ - குறள்:116 9/2
TOP
சுடலை (1)
புல் பைங்கூழ் ஆப்பி சுடலை வழி தீர்த்தம் - ஆசாரக்:32/1
TOP
சுடின் (1)
தொடின் சுடின் அல்லது காம நோய் போல - குறள்:116 9/1
TOP
சுடினும் (2)
வெம்பி சுடினும் புறம் சுடும் வெம்பி - நாலடி:9 9/2
கொள்ளற்க கொள்ளார் கை மேற்பட உள் சுடினும்
சீறற்க சிற்றில் பிறந்தாரை கூறற்க - நான்மணி:1/2,3
TOP
சுடுகலாவாறு (1)
இல்லம் சுடுகலாவாறு - பழ:370/4
TOP
சுடுகாடு (1)
மக்கள் பிணத்த சுடுகாடு தொக்க - நாலடி:13 1/2
TOP
சுடுகாடும் (1)
பாழ் மனையும் தேவ குலனும் சுடுகாடும்
ஊர் இல் வழி எழுந்த ஒற்றை முது மரனும் - ஆசாரக்:57/1,2
TOP
சுடுதலால் (3)
ஓவாதே தம்மை சுடுதலால் ஓவாதே - நாலடி:7 3/2
கவற்றி மனத்தை சுடுதலால் காமம் - நாலடி:9 9/3
இருமையும் சென்று சுடுதலால் நல்ல - நாலடி:13 9/3
TOP
சுடுதற்கு (1)
சுடுதற்கு மூட்டிய தீ - நாலடி:23 4/4
TOP
சுடும் (16)
வெம்பி சுடினும் புறம் சுடும் வெம்பி - நாலடி:9 9/2
ஒளிப்பினும் காமம் சுடும் - நாலடி:9 10/4
இரை சுடும் இன்புறா யாக்கையுள் பட்டால் - நான்மணி:49/1
உரை சுடும் ஒண்மை இலாரை வரை கொள்ளா - நான்மணி:49/2
முன்னை ஒருவன் வினை சுடும் வேந்தனையும் - நான்மணி:49/3
தன் அடைந்த சேனை சுடும் - நான்மணி:49/4
எரிந்து சுடும் இரவி ஈடு இல் கதிரான் - திணை150:75/1
பொடி வெந்து பொங்கி மேல் வான் சுடும் கீழால் - திணை150:92/3
அடி வெந்து கண் சுடும் ஆறு - திணை150:92/4
தன் நெஞ்சே தன்னை சுடும் - குறள்:30 3/2
ஏம புணையை சுடும் - குறள்:31 6/2
உள்ளினும் உள்ளம் சுடும் - குறள்:80 9/2
குலம் சுடும் கொள்கை பிழைப்பின் நலம் சுடும் - குறள்:102 9/1
குலம் சுடும் கொள்கை பிழைப்பின் நலம் சுடும்
நாண் இன்மை நின்ற கடை - குறள்:102 9/1,2
உள்ளினும் உள்ளம் சுடும் - குறள்:121 7/2
ஏவலாள் ஊரும் சுடும் - பழ:191/4
TOP
சுடுமே (1)
குளிப்பினும் காமம் சுடுமே குன்று ஏறி - நாலடி:9 10/3
TOP
சுடுவது (1)
அறாஅர் சுடுவது ஓர் தீ - நாலடி:31 10/4
TOP
சுணங்கின் (4)
செம் சுணங்கின் மென் முலையாய் சேர் பசலை தீர் இஃதோ - திணை50:24/1
உருத்த சுணங்கின் ஒளியிழாய் கூரிது - பழ:76/3
புன பொன் அவிர் சுணங்கின் பூம் கொம்பர் அன்னாய் - பழ:266/3
பொன் பெறும் பூம் சுணங்கின் மென் முலையாய் நன்கு உணர்ந்தார் - சிறுபஞ்:46/3
TOP
சுணங்கு (3)
பிதிரும் முலை மேல் சுணங்கு - திணை50:28/4
பொன் மெலியும் மேனியாள் பூம் சுணங்கு மென் முலைகள் - திணை150:21/1
கொண்ட சுணங்கு அணி மென் முலை கொம்பு அன்னாய் - திணை150:70/3
TOP
சுதை (1)
வான் சுதை வண்ணம் கொளல் - குறள்:72 4/2
TOP
சுமக்க (1)
செறுநரை காணின் சுமக்க இறுவரை - குறள்:49 8/1
TOP
சுமந்தார் (1)
பார்ப்பார் தவரே சுமந்தார் பிணிப்பட்டார் - ஆசாரக்:64/1
TOP
சுமந்து (5)
செத்தாரை சாவார் சுமந்து - நாலடி:3 4/4
வலை சுமந்து உண்பான் பெருமிதம் இன்னா - இன்னா40:12/2
பருதி சுமந்து எழுந்த யானை இரு விசும்பில் - கள40:4/2
கொல்லை புனத்த அகில் சுமந்து கல் பாய்ந்து - ஐந்70:2/1
மந்திரம் கொண்டு ஓங்கல் என்ன மக சுமந்து
இந்திரன் போல் வந்தான் இடத்து - திணை150:145/3,4
TOP
சுமையொடு (1)
சுமையொடு மேல் வைப்பு ஆமாறு - பழ:215/4
TOP
சுரக்கும் (1)
ஆமா சுரக்கும் அணி மலை நாடனை - ஐந்70:4/3
TOP
சுரத்திடை (1)
சுரத்திடை தீர பெயல் - பழ:169/4
TOP
சுரத்து (4)
நீர் இல் அரும் சுரத்து ஆமான் இனம் வழங்கும் - ஐந்70:32/1
நெறி அரு நீள் சுரத்து அல்குவர்கொல் தோழி - திணை50:15/2
நிலை அஞ்சி நீள் சுரத்து அல்குவர்கொல் தோழி - திணை50:19/2
சென்றக்கால் செல்லும் வாய் என்னோ இரும் சுரத்து
நின்றக்கால் நீடி ஒளி விடா நின்ற - திணை150:68/1,2
TOP
சுரப்பதாம் (2)
விரகின் சுரப்பதாம் வண்மை விரகு இன்றி - நாலடி:28 9/2
கொல்ல சுரப்பதாம் கீழ் - நாலடி:28 9/4
TOP
சுரம் (21)
தொடுத்து ஆறு செல்லும் சுரம் - நாலடி:1 5/4
தலை தண்டமாக சுரம் போதல் இன்னா - இன்னா40:12/1
சுரம் அரிய கானம் செலவு இன்னா இன்னா - இன்னா40:18/3
செல்வி உடைய சுரம் நெஞ்சே காதலி ஊர் - கார்40:28/3
செவ்வி உடைய சுரம் - கார்40:29/4
உச்சி ஒழுக்கும் சுரம் - ஐந்50:32/4
பொருள் புரிந்தார் போய சுரம் - ஐந்50:35/4
கள்ளத்தின் ஊச்சும் சுரம் என்பர் காதலர் - ஐந்50:38/3
அம் மாறு அலைக்கும் சுரம் நிரைத்து அம் மா - ஐந்70:29/2
நெறி தூர் அரும் சுரம் நாம் உன்னி அறிவிட்டு - ஐந்70:33/2
நீர் இல் அரும் சுரம் முன்னி அறியார்கொல் - ஐந்70:34/3
கள்ளர் வழங்கும் சுரம் என்பர் காதலர் - ஐந்70:36/3
படு பகை பார்க்கும் சுரம் - ஐந்70:39/4
யானை உடைய சுரம் - திணை50:1/4
வழி நீர் அறுத்த சுரம் - திணை50:11/4
ஏற்றிய வில்லின் எயினர் கடும் சுரம்
பாற்றினம் சேர படு நிழல் கண்டு அஞ்சி - திணை50:20/1,2
செலற்கு அரிதா சேய சுரம் - திணை150:87/4
சுரம் போக்கி உல்கு கொண்டார் இல்லை மற்று இல்லை - பழ:60/3
தாம் மாண்பு இல் வெம் சுரம் சென்றார் வர கண்டு - கைந்:18/3
வெம் சுரம் தேர் ஓட வெஃகி நின்று அத்த மா - கைந்:24/1
பண்பு இல் அரும் சுரம் என்பவால் ஆய்தொடி - கைந்:24/3
TOP
சுரியாய் (1)
குழல் ஆகி கோல் சுரியாய் கூர்ந்து - திணை150:98/4
TOP
சுருக்கத்து (1)
சுருக்கத்து வேண்டும் உயர்வு - குறள்:97 3/2
TOP
சுருக்குக (1)
அருக்குக யார்மாட்டும் உண்டி சுருக்குக
செல்லா இடத்து சினம் - நான்மணி:86/3,4
TOP
சுருங்கும் (1)
சுருங்கும் இவள் உற்ற நோய் - கைந்:8/4
TOP
சுருட்டி (1)
நல் அவை கண்டக்கால் நா சுருட்டி நன்று உணரா - பழ:249/1
TOP
சுரும்பு (4)
கரும்பு ஆர் கழனியுள் சேர்வர் சுரும்பு ஆர்க்கும் - நாலடி:13 2/2
தாதினான் நந்தும் சுரும்பு எல்லாம் தீது இல் - நான்மணி:47/2
சுரும்பு இமிர் சோலை மலை நாடன் கேண்மை - ஐந்70:12/3
குருந்து அலை வான் படலை சூடி சுரும்பு ஆர்ப்ப - ஐந்70:28/1
TOP
சுரை (2)
சுரை வித்து போலும் தம் பல் - நாலடி:32 5/4
சுரை ஆழ அம்மி மிதப்பு - பழ:125/4
TOP
சுரையாழ் (1)
சுரையாழ் நரம்பு அறுத்து அற்று - பழ:228/4
TOP
சுரையின் (1)
கைப்பு அறா பேய் சுரையின் காய் - நாலடி:12 6/4
TOP
சுலா (3)
நிலா எழுந்த வார் மணல் நீடி சுலா எழுந்து - திணை150:29/2
நிலா அகற்றும் வெண் மணல் தண் கானல் சுலா அகற்றி - திணை150:35/2
சூது உவவான் பேரான் சுலா உரையான் யார்திறத்தும் - ஏலாதி:43/1
TOP
சுவர் (2)
சுடர் இடை போகார் சுவர் மேல் உமியார் - ஆசாரக்:36/1
பொருந்தா மண் ஆகா சுவர் - பழ:9/4
TOP
சுவர்க்கத்து (1)
சுவர்க்கத்து உளராயின் சூழ் - திணை150:62/4
TOP
சுவர்க்கம் (5)
தென் நாட்டவரும் சுவர்க்கம் புகுதலால் - நாலடி:25 3/2
தானத்தான் போகம் தவத்தான் சுவர்க்கம் ஆம் - சிறுபஞ்:34/3
ஏகும் சுவர்க்கம் இனிது - சிறுபஞ்:64/4
பொய்யான் சுவர்க்கம் வாயான் நிரையம் பொருள்தான் - சிறுபஞ்:97/1
கொடையினால் போகம் சுவர்க்கம் தவத்தால் - ஏலாதி:76/3
TOP
சுவல் (1)
கொய் சுவல் மாவின் கொடி திண் தேர் செம்பியன் - கள40:33/4
TOP
சுவை (8)
அறு சுவை உண்டி அமர்ந்து இல்லாள் ஊட்ட - நாலடி:1 1/1
தீம் சுவை யாதும் திரியாதாம் ஆங்கே - நாலடி:25 4/2
மூழை சுவை உணராத ஆங்கு - நாலடி:33 1/4
தேன் நெய் புளிப்பின் சுவை இன்னா ஆங்கு இன்னா - இன்னா40:22/3
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஐந்தின் - குறள்:3 7/1
உடல் சுவை உண்டார் மனம் - குறள்:26 3/2
செவியின் சுவை உணரா வாய் உணர்வின் மாக்கள் - குறள்:42 10/1
நாற்றம் சுவை கேள்வி நல்லார் இனம் சேர்தல் - ஏலாதி:17/3
TOP
சுவைக்கும் (1)
காய் சின மந்தி பயின்று கனி சுவைக்கும்
பாசம் பட்டு ஓடும் படு கல் மலை நாடற்கு - கைந்:3/2,3
TOP
சுவைத்து (1)
தாய் அணல் தான் சுவைத்து அற்று - பழ:20/4
TOP
சுவைத்தே (1)
இடித்து நீர் கொள்ளினும் இன் சுவைத்தே ஆகும் - நாலடி:16 6/2
TOP
சுவையை (1)
கலம் சிதைக்கும் பாலின் சுவையை குலம் சிதைக்கும் - நான்மணி:21/3
TOP
சுழலும் (2)
சுழலும் இசை வேண்டி வேண்டா உயிரார் - குறள்:78 7/1
சுறா எறி குப்பை சுழலும் கழியுள் - கைந்:58/1
TOP
சுழன்றும் (1)
சுழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால் - குறள்:104 1/1
TOP
சுள்ளி (1)
சுள்ளி சுனை நீலம் சோபாலிகை செயலை - திணை150:2/1
TOP
சுளை (1)
மன்ற பலவின் சுளை விளை தீம் பழம் - ஐந்70:4/1
TOP
சுற்ற (1)
கற்ற ஆற்றல் வன்மையும் தாம் தேறார் சுற்ற
செல உரைக்கும் ஆறு அறியார் தோற்பது அறியார் - நாலடி:32 3/2,3
TOP
சுற்றத்தவர்க்கும் (1)
விரும்பி அடைந்தார்க்கும் சுற்றத்தவர்க்கும்
வருந்தும் பசி களையார் வம்பர்க்கு உதவல் - பழ:286/1,2
TOP
சுற்றத்தார் (2)
கணம் கொண்டு சுற்றத்தார் கல்லென்று அலற - நாலடி:3 5/1
சுற்றத்தார் நட்டார் என சென்று ஒருவரை - பழ:67/1
TOP
சுற்றத்தார்கண்ணே (1)
சுற்றத்தார்கண்ணே உள - குறள்:53 1/2
TOP
சுற்றத்தால் (2)
சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல் செல்வம் தான் - குறள்:53 4/1
சுற்றத்தால் சுற்றப்படும் - குறள்:53 5/2
TOP
சுற்றப்பட (1)
சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல் செல்வம் தான் - குறள்:53 4/1
TOP
சுற்றப்படும் (1)
சுற்றத்தால் சுற்றப்படும் - குறள்:53 5/2
TOP
சுற்றம் (6)
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் - குறள்:17 6/1
விருப்பு அறா சுற்றம் இயையின் அருப்பு அறா - குறள்:53 2/1
தமர் ஆகி தன் துறந்தார் சுற்றம் அமராமை - குறள்:53 9/1
வினை செய்வார் தம் சுற்றம் வேண்டாதார் என்று ஆங்கு - குறள்:59 4/1
வருவாய்க்கு தக்க வழக்கு அறிந்து சுற்றம்
வெருவாமை வீழ் விருந்து ஓம்பி திரு ஆக்கும் - சிறுபஞ்:41/1,2
மறுதலை சுற்றம் மதித்து ஓம்புவானேல் - ஏலாதி:16/3
TOP
சுற்றமா (2)
சுற்றமா சூழ்ந்துவிடும் - குறள்:46 1/2
சுற்றமா சுற்றும் உலகு - குறள்:103 5/2
TOP
சுற்றமும் (2)
செயிர் நிற்கும் சுற்றமும் ஆகி மயிர் நரைப்ப - திரி:67/2
சிறந்த தம் சுற்றமும் செய் பொருளும் நீக்கி - பழ:342/1
TOP
சுற்றி (1)
அத்து இட்ட கூறை அரை சுற்றி வாழினும் - நாலடி:29 1/1
TOP
சுற்றுக்கோள் (1)
நடு ஊருள் வேதிகை சுற்றுக்கோள் புக்க - நாலடி:10 6/1
TOP
சுற்றும் (2)
போகாது எறும்பு புறம் சுற்றும் யாதும் - நாலடி:34 7/2
சுற்றமா சுற்றும் உலகு - குறள்:103 5/2
TOP
சுறா (4)
நீல சுறா பிறழ்வ போன்ற புனல் நாடன் - கள40:9/3
எறி சுறா குப்பை இனம் கலக்க தாக்கும் - ஐந்70:65/1
எறி சுறா நீள் கடல் ஓதம் உலாவ - திணை50:43/1
சுறா எறி குப்பை சுழலும் கழியுள் - கைந்:58/1
TOP
சுனை (6)
கல் சுனை சேற்றிடை சின்னீரை கையால் கொண்டு - ஐந்50:32/3
சுனை வாய் சிறு நீரை எய்தாது என்று எண்ணி - ஐந்50:38/1
வெறி கமழ் தண் சுனை தெண்ணீர் துளும்ப - ஐந்70:8/1
சுள்ளி சுனை நீலம் சோபாலிகை செயலை - திணை150:2/1
பரு விரலால் பைம் சுனை நீர் தூஉய் பெரு வரை மேல் - திணை150:10/2
பாசி பசும் சுனை பாங்கர் அழி முது நீர் - கைந்:3/1
TOP
சுனைத்து (3)
சொல் தாற்று கொண்டு சுனைத்து எழுதல் காமுறுவர் - நாலடி:32 3/1
நா தின்னும் நல்ல சுனைத்து - நாலடி:34 5/4
சொல் தாற்று கொண்டு சுனைத்து எழுதல் எற்று எனின் - பழ:192/2
TOP
சுனையில் (1)
பருகு நீர் பைம் சுனையில் காணாது அருகல் - திணை150:78/2
TOP
|
|
|