|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
ஏ (5)
ஏ மரை போந்தன ஈண்டு - திணை150:1/4
இன கலை தேன் கிழிக்கும் ஏ கல் சூழ் வெற்ப - பழ:68/3
ஏ கல் மலை நாட என் செய்து ஆங்கு என் பெறினும் - பழ:127/3
ஏ பிழைத்து கா கொள்ளுமாறு - பழ:354/4
ஏ மாண் சிலையார்க்கு இன மா இரிந்து ஓடும் - கைந்:18/2
TOP
ஏக்கழுத்தம் (2)
மோட்டுடை போர்வையோடு ஏக்கழுத்தம் தாள் இசைப்பு - ஆசாரக்:91/1
இல்லாதாள் ஏக்கழுத்தம் செய்தலும் இல்லாதான் - சிறுபஞ்:3/2
TOP
ஏக்கற்று (1)
ஏக்கற்று ஆங்கு என் மகன்தான் நிற்ப என்னானும் - ஐந்50:28/3
TOP
ஏக்கற்றும் (1)
உடையார் முன் இல்லார் போல் ஏக்கற்றும் கற்றார் - குறள்:40 5/1
TOP
ஏகல் (1)
எல என்று இணை பயிரும் ஏகல் சூழ் வெற்பன் - திணை50:10/2
TOP
ஏகார் (1)
இருந்தக்கால் ஏவாமை ஏகார் பெருந்தக்கார் - ஆசாரக்:74/2
TOP
ஏகினான் (1)
மலர் மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார் - குறள்:1 3/1
TOP
ஏகும் (2)
ஏகும் அளித்து இ உலகு - நாலடி:2 5/4
ஏகும் சுவர்க்கம் இனிது - சிறுபஞ்:64/4
TOP
ஏகுமாம் (1)
ஏகுமாம் எள்ளுமாம் கீழ் - நாலடி:35 8/4
TOP
ஏங்கன்மின் (1)
பேதை பட்டு ஏங்கன்மின் நீயிரும் எண் இலா - ஐந்70:52/3
TOP
ஏங்கி (3)
மனை பாசம் கைவிடாய் மக்கட்கு என்று ஏங்கி
எனைத்து ஊழி வாழ்தியோ நெஞ்சே எனைத்தும் - நாலடி:13 10/1,2
ஒல்லோம் என்று ஏங்கி உயங்கி இருப்பவோ - ஐந்70:42/1
பரிந்து அவர் நல்கார் என்று ஏங்கி பிரிந்தவர் - குறள்:125 8/1
TOP
ஏங்குபவர்க்கு (1)
வரு நாள் வைத்து ஏங்குபவர்க்கு - குறள்:127 9/2
TOP
ஏட்டை (1)
ஏட்டை பருவத்தும் இல் பிறந்தார் செய்வன - நாலடி:36 8/1
TOP
ஏடி (1)
எளியர் என நலிந்த ஈர்ங்குழலார் ஏடி
தெளிய சுடப்பட்டவாறு - திணை150:123/3,4
TOP
ஏண் (4)
ஏண் அழிதற்கு யாம் ஏயினம் - திணை150:23/4
ஊண் இலான் செய்யும் உதாரமும் ஏண் இலான் - சிறுபஞ்:10/2
பேண் இலன் நாய் பிறர் சேவகன் நாய் ஏண் இல் - சிறுபஞ்:93/2
ஏண் எளிது சேவகனேல் பெரியார் பேண் எளிது - சிறுபஞ்:94/2
TOP
ஏணி (1)
மச்சு ஏற்றி ஏணி களைவு - பழ:291/4
TOP
ஏத்தப்படும் (1)
இன் மொழியால் ஏத்தப்படும் - சிறுபஞ்:80/4
TOP
ஏத்தல் (1)
சென்று அமர்ந்து ஏத்தல் இனிது - இனிய40:0/4
TOP
ஏத்தி (3)
ஆர் எயில் மூன்றும் அழித்தான் அடி ஏத்தி
ஆரிடத்து தான் அறிந்த மாத்திரையான் ஆசாரம் - ஆசாரக்:101/1,2
பழுது இன்றி ஆற்ற பணிந்து முழுது ஏத்தி
மண் பாய ஞாலத்து மாந்தர்க்கு உறுதியா - சிறுபஞ்:0/2,3
எழுத்தினால் நீங்காது எண்ணால் ஒழியாது ஏத்தி
வழுத்தினால் மாறாது மாண்ட ஒழுக்கினால் - ஏலாதி:38/1,2
TOP
ஏத்து (1)
பாத்து உண்பான் ஏத்து உண்பான் பாடு - ஏலாதி:44/4
TOP
ஏத்துதல் (1)
வாயின் மீக்கூறுமவர்களை ஏத்துதல்
நோய் இன்று எனினும் அடுப்பின் கடை முடங்கும் - பழ:117/2,3
TOP
ஏத்தும் (2)
கை அறியா மாக்கள் இழிப்பும் எடுத்து ஏத்தும்
வையார் வடித்த நூலார் - நாலடி:17 3/3,4
ஒளி தொழுது ஏத்தும் உலகு - குறள்:97 10/2
TOP
ஏதப்பாடு (1)
ஏதப்பாடு அஞ்சுபவர் - குறள்:47 4/2
TOP
ஏதம் (14)
ஏதம் படுபாக்கு அறிந்து - குறள்:14 6/2
ஏதம் படு பாக்கு அறிந்து - குறள்:17 4/2
ஏதம் பலவும் தரும் - குறள்:28 5/2
உவகையும் ஏதம் இறைக்கு - குறள்:44 2/2
பேதைமை என்பது ஒன்று யாது எனின் ஏதம் கொண்டு - குறள்:84 1/1
ஏதம் பலவும் தரும் - குறள்:89 4/2
ஏதம் பலவும் தரும் - குறள்:89 5/2
ஏதம் பெரும் செல்வம் தான் துவ்வான் தக்கார்க்கு ஒன்று - குறள்:101 6/1
மன்னிய ஏதம் தரும் - ஆசாரக்:95/4
ஏதம் பலவும் தரும் - ஆசாரக்:98/3
களி யானை மன்னர்க்கோ கைகடத்தல் ஏதம்
துளி உண் பறவை போல் செவ்வன் ஓர்ப்பாரும் - பழ:287/2,3
நிகர் ஒன்றின் மேல் விடுதல் ஏதம் நிகர் இன்றி - பழ:382/2
இகலின் எதிர் நிற்றல் ஏதம் அகல போய் - பழ:384/2
எள்ளான் ஈத்து உண்பானேல் ஏதம் இல் மண் ஆண்டு - ஏலாதி:46/3
TOP
ஏதமால் (1)
எம் கண் அனையர் என கருதின் ஏதமால்
தம்கண்ணேயானும் தகவு இல கண்டக்கால் - பழ:322/1,2
TOP
ஏதமும் (1)
இர வரின் ஏதமும் அன்ன புக அரிய - திணை150:59/2
TOP
ஏதில் (3)
ஏதில் மனையாளை நோக்கு - நாலடி:9 6/4
ஏதில் மகளிரை நோவது எவன்கொலோ - ஐந்70:44/3
ஏதில் பிணம் தழீஇ அற்று - குறள்:92 3/2
TOP
ஏதில (2)
ஏதில ஏதிலார் நூல் - குறள்:44 10/2
அணி எவனோ ஏதில தந்து - குறள்:109 9/2
TOP
ஏதிலர் (4)
ஏதிலர் என்னும் இ ஊர் - குறள்:113 9/2
ஏதிலர் என்னும் இ ஊர் - குறள்:113 10/2
ஏதிலர் போல வரும் - குறள்:123 4/2
ஏதிலர் ஆகி இடை விண்டார் ஆதலால் - பழ:52/3
TOP
ஏதிலவரை (1)
ஏதிலவரை இரவு - நாலடி:31 6/4
TOP
ஏதிலார் (10)
ஏதிலார் இன் சொலின் தீது ஆமோ போது எலாம் - நாலடி:8 3/2
ஏதிலார் இற்கண் குருடன் ஆய் தீய - நாலடி:16 8/2
ஏதிலார் செய்தது இறப்பவே தீது எனினும் - நாலடி:23 8/1
ஏதிலார் என்பார் இயல்பு இல்லார் யார் யார்க்கும் - நான்மணி:42/1
என்னைகொல் ஏதிலார் மாட்டு - குறள்:19 8/2
ஏதிலார் குற்றம் போல் தம் குற்றம் காண்கிற்பின் - குறள்:19 10/1
ஏதில ஏதிலார் நூல் - குறள்:44 10/2
ஏதிலார் ஆர தமர் பசிப்பர் பேதை - குறள்:84 7/1
ஏதிலார் போல பொது நோக்கு நோக்குதல் - குறள்:110 9/1
தஞ்சம் தமர் அல்லர் ஏதிலார் தாம் உடைய - குறள்:130 10/1
TOP
ஏதிலார்க்கு (1)
இரும்பு ஆர்க்கும் காலர் ஆய் ஏதிலார்க்கு ஆள் ஆய் - நாலடி:13 2/1
TOP
ஏதிலான் (2)
ஏதிலான் துய்க்கப்படும் - நாலடி:28 4/4
என் பரியும் ஏதிலான் துப்பு - குறள்:87 2/2
TOP
ஏதின்மை (1)
ஏதின்மை சொல்லி இருப்பர் பிறர் மகளிர் - கைந்:43/3
TOP
ஏது (1)
ஏது இன்மை கோடி உறும் - குறள்:82 6/2
TOP
ஏந்த (1)
கரு இயல் கார் மழை கால் கலந்து ஏந்த
உருகு மட மான் பிணையோடு உகளும் - திணை50:25/1,2
TOP
ஏந்தல் (3)
பிழைத்த வேல் ஏந்தல் இனிது - குறள்:78 2/2
ஏந்தல் மருப்பிடை கை வைத்து இனன் நோக்கி - கைந்:9/2
ஏந்தல் இள முலை ஈர் எயிற்றாய் என் நெஞ்சு - கைந்:21/3
TOP
ஏந்தி (5)
ஏம வேல் ஏந்தி இரா - திணை150:25/4
தகர குழல் புரள தாழ் துகில் கை ஏந்தி
மகர குழை மறித்த நோக்கு - திணை150:77/3,4
சந்தனம் ஏந்தி அருவி கொணர்ந்திடூஉம் - கைந்:2/2
மின்னின் அனைய வேல் ஏந்தி இரவினுள் - கைந்:10/2
வடி வேல் கை ஏந்தி வரும் - கைந்:12/4
TOP
ஏந்திய (1)
ஏந்திய கொள்கையர் சீறின் இடை முரிந்து - குறள்:90 9/1
TOP
ஏந்து (5)
கோடு ஏந்து அகல் அல்குல் பெண்டிர் தம் பெண் நீர்மை - நாலடி:36 4/1
ஏந்து எழில் அல்குலாய் ஏமார்ந்த காதலர் - கார்40:13/1
ஏந்து எழில் மார்பின் இயல் திண் தேர் செம்பியன் - கள40:6/5
கோடு ஏந்து கொல் களிற்றின் கும்பத்து எழில் ஓடை - கள40:31/2
புரை தீர் மலை நாடன் பூண் ஏந்து அகலம் - கைந்:6/3
TOP
ஏம (5)
ஏம நெறி படரும் ஆறு - நாலடி:2 3/4
ஏம வேல் ஏந்தி இரா - திணை150:25/4
ஏம புணையை சுடும் - குறள்:31 6/2
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏம
மடல் அல்லது இல்லை வலி - குறள்:114 1/1,2
ஏம புணைமன்னும் இல் - குறள்:117 4/2
TOP
ஏமம் (8)
உளநாள் சிலவால் உயிர்க்கு ஏமம் இன்றால் - நாலடி:33 4/1
ஏமம் சார் நல் நெறியும் சேர்கலார் தாம் மயங்கி - நாலடி:33 7/2
மன்னுயிர்க்கு ஏமம் செயல் வேண்டும் இன்னே - ஐந்70:14/2
பிணி இன்மை செல்வம் விளைவு இன்பம் ஏமம்
அணி என்ப நாட்டிற்கு இ ஐந்து - குறள்:74 8/1,2
என நான்கே ஏமம் படைக்கு - குறள்:77 6/2
செய்து ஏமம் சாரா சிறியவர் புன் கேண்மை - குறள்:82 5/1
செல்லும் வாய்க்கு ஏமம் சிறுகாலை செய்தாரே - பழ:99/3
ஏமம் வேண்டுவோன் முறை செயல் தண்டான் - முது:10 9/1
TOP
ஏமரா (1)
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் - குறள்:45 8/1
TOP
ஏமல் (1)
ஏமல் இல் மூதூர் இருத்தல் மிக இன்னா - இன்னா40:24/1
TOP
ஏமாக்கல் (1)
சலத்தால் பொருள் செய்து ஏமாக்கல் பசு மண் - குறள்:66 10/1
TOP
ஏமாந்த (1)
ஏமாந்த போழ்தின் இனியார் போன்று இன்னாராய் - நாலடி:38 8/1
TOP
ஏமாந்து (2)
ஏமாந்து எமது என்று இருந்தார் பெறுபவே - நாலடி:38 7/3
இஞ்சி அடைத்துவைத்து ஏமாந்து இருப்பினும் - பழ:154/1
TOP
ஏமாந்தோம் (1)
இ சார்வின் ஏமாந்தோம் ஈங்கு அமைந்தேம் என்று எண்ணி - நாலடி:19 2/1
TOP
ஏமாப்ப (3)
தீ மாற்றத்தாலே பகைப்படுத்திட்டு ஏமாப்ப
முன் ஓட்டுக்கொண்டு முரண் அஞ்சி போவாரே - பழ:28/2,3
இயல் பகை வெல்குறுவான் ஏமாப்ப முன்னே - பழ:51/1
செல்வுழியும் ஏமாப்ப செய்வதாம் மெல் இயல் - பழ:289/2
TOP
ஏமாப்பு (8)
பொருந்தினார்க்கு ஏமாப்பு உடைத்து - ஐந்70:12/4
எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து - குறள்:12 2/2
எழுமையும் ஏமாப்பு உடைத்து - குறள்:13 6/2
எழுமையும் ஏமாப்பு உடைத்து - குறள்:40 8/2
இன நலம் ஏமாப்பு உடைத்து - குறள்:46 8/2
இன நலத்தின் ஏமாப்பு உடைத்து - குறள்:46 9/2
இனன் இலன் ஆம் ஏமாப்பு உடைத்து - குறள்:87 8/2
இரவு என்னும் ஏமாப்பு இல் தோணி கரவு என்னும் - குறள்:107 8/1
TOP
ஏமார்ந்த (1)
ஏந்து எழில் அல்குலாய் ஏமார்ந்த காதலர் - கார்40:13/1
TOP
ஏமார்ந்திருந்தாரே (1)
இடர் இன்றி ஏமார்ந்திருந்தாரே என்றும் - பழ:255/3
TOP
ஏமாரார் (1)
ஏமாரார் கோங்கு ஏறினார் - பழ:341/4
TOP
ஏமுற்றவரினும் (1)
ஏமுற்றவரினும் ஏழை தமியனாய் - குறள்:88 3/1
TOP
ஏமுறுதல் (1)
இல் கொண்டு இனிது இரூஉம் ஏமுறுதல் என்பவே - நாலடி:37 4/3
TOP
ஏய் (2)
இழைக்கு அமர்ந்த ஏய் ஏர் இள முலையாள் ஈடு இல் - திணை150:68/3
முருந்து ஏய் எயிறொடு தார் பூப்பித்திருந்தே - திணை150:116/2
TOP
ஏய்க்கும் (5)
அஞ்சன குன்று ஏய்க்கும் யானை அமர் உழக்கி - கள40:7/1
இரும் கால் வய வேங்கை ஏய்க்கும் மருங்கால் - திணை150:26/2
புல்லகம் ஏய்க்கும் புகழ் வயல் ஊரன்தன் - திணை150:129/3
பூட்டுற்ற வில் ஏய்க்கும் பூம் பொய்கை ஊரன் பொய் - திணை150:131/3
முருந்து ஏய்க்கும் முள் போல் எயிற்றினாய் நாளும் - ஏலாதி:7/3
TOP
ஏய்ப்ப (2)
முள் எயிறு ஏய்ப்ப வடிந்து - கார்40:21/4
அலவன் கண் ஏய்ப்ப அரும்பு ஈன்று அவிழ்ந்த - கார்40:39/1
TOP
ஏய்ப்பர் (1)
காப்பாரே போன்று உரைத்த பொய் குறளை ஏய்ப்பர் முன் - பழ:193/2
TOP
ஏய (2)
உவப்ப உடன்படுத்தற்கு ஏய கருமம் - பழ:327/1
எடுத்து மேற்கொண்டவர் ஏய வினையை - பழ:331/2
TOP
ஏயினம் (1)
ஏண் அழிதற்கு யாம் ஏயினம் - திணை150:23/4
TOP
ஏயினர் (1)
ஏயினர் இன்றி இனிது - ஐந்50:11/4
TOP
ஏயுங்கால் (1)
இல்லற நூல் ஏற்ற துறவற நூல் ஏயுங்கால்
சொல் அற நூல் சோர்வு இன்றி தொக்கு உரைத்து நல்ல - ஏலாதி:81/1,2
TOP
ஏயும் (2)
கணம் ஏயும் காத்தல் அரிது - குறள்:3 9/2
இம்மை பழி ஏயும் அன்றி மறுமையும் - பழ:346/3
TOP
ஏர் (16)
முத்து ஏர் முறுவலார் சொல் இனிது ஆங்கு இனிதே - இனிய40:1/3
இரும் புனம் ஏர் கடிகொண்டார் பெரும் கெளவை - கார்40:39/3
கல் ஏர் புறவில் கவினி புதல் மிசை - ஐந்70:24/1
இரும் கடல் மாந்திய ஏர் கொள் எழிலி - திணை50:26/1
எண்ணாது கண்டார்க்கே ஏர் அணங்கால் எண்ணாது - திணை150:47/2
இழைக்கு அமர்ந்த ஏய் ஏர் இள முலையாள் ஈடு இல் - திணை150:68/3
வில் ஏர் உழவர் பகை கொளினும் கொள்ளற்க - குறள்:88 2/1
சொல் ஏர் உழவர் பகை - குறள்:88 2/2
சுழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால் - குறள்:104 1/1
பிணை ஏர் மட நோக்கும் நாணும் உடையாட்கு - குறள்:109 9/1
கண் நிறைந்த காரிகை காம்பு ஏர் தோள் பேதைக்கு - குறள்:128 2/1
ஏர் குற்றம் பாரா உழவனும் இன் அடிசில் - திரி:104/1
தகை ஏர் இலங்கு அருவி நல் வரை நாட - பழ:402/3
பொன் வரை கோங்கு ஏர் முலை பூம் திருவேஆயினும் - சிறுபஞ்:43/3
நன் புலத்து வை அடக்கி நாளும் நாள் ஏர் போற்றி - சிறுபஞ்:58/1
மை ஏர் தடம் கண் மயில் அன்ன சாயலாய் - ஏலாதி:28/1
TOP
ஏரி (1)
ஏரி சிறிதுஆயின் நீர் ஊரும் இல்லத்து - நான்மணி:99/1
TOP
ஏரின் (1)
ஏரின் உழாஅர் உழவர் புயல் என்னும் - குறள்:2 4/1
TOP
ஏரினும் (1)
ஏரினும் நன்றால் எரு இடுதல் இட்ட பின் - குறள்:104 8/1
TOP
ஏருடையான் (1)
ஏருடையான் வேளாண்மைதான் இனிது ஆங்கு இனிதே - இனிய40:3/3
TOP
ஏரும் (2)
வைகலும் ஏரும் வலம் - கார்40:12/4
மயங்கி வலன் ஏரும் கார் - ஐந்50:1/4
TOP
ஏலா (2)
மேல் ஆடும் மீனின் பலர் ஆவர் ஏலா
இடர் ஒருவர் உற்றக்கால் ஈர்ம் குன்ற நாட - நாலடி:12 3/2,3
நுண் மொழி நோக்கி பொருள் கொளலும் நூற்கு ஏலா
வெண் மொழி வேண்டினும் சொல்லாமை நல் மொழியை - திரி:32/1,2
TOP
ஏலாத (1)
இராஇருக்கை ஏலாத வைகல் பனி மூழ்கல் - சிறுபஞ்:90/1
TOP
ஏலாதார்மாட்டும் (1)
கறுவு கொண்டு ஏலாதார்மாட்டும் கறுவினால் - நாலடி:34 5/2
TOP
ஏலாதான் (1)
எருது உடையான் வேளாளன் ஏலாதான் பார்ப்பான் - நான்மணி:52/1
TOP
ஏலாமை (3)
மாற்றாராய் நின்று தம் மாறு ஏற்பார்க்கு ஏலாமை
ஆற்றாமை என்னார் அறிவுடையார் ஆற்றாமை - நாலடி:7 7/1,2
ஏலாமை நன்று ஈதல் தீது பண்பு இல்லார்க்கு - சிறுபஞ்:59/1
ஏலாமை ஏற்ப வளர்ப்பு அருமை சால்பவை - சிறுபஞ்:73/2
TOP
ஏலாமைக்கு (1)
அன்னையால் நீயும் அரும் தழை யாம் ஏலாமைக்கு
என்னையோ நாளை எளிது - திணை150:20/3,4
TOP
ஏலார் (1)
கையில் குரவர் கொடுப்ப இருந்து ஏலார்
ஐயம் இல் காட்சியவர் - ஆசாரக்:94/3,4
TOP
ஏவது (1)
ஏவது மாறா இளம் கிளைமை முன் இனிதே - இனிய40:3/1
TOP
ஏவல் (4)
தனக்கு ஏவல் செய்து ஒழுகுவேன் - ஐந்50:29/4
பெண் ஏவல் செய்து ஒழுகும் ஆண்மையின் நாண் உடை - குறள்:91 7/1
பெண் ஏவல் செய்வார்கண் இல் - குறள்:91 9/2
ஏவல் வினை செய்திருந்தார்க்கு உதவு அடுத்தல் - பழ:20/2
TOP
ஏவல்பாற்று (1)
சிறந்தான் என்று ஏவல்பாற்று அன்று - குறள்:52 5/2
TOP
ஏவலாள் (1)
ஏவலாள் ஊரும் சுடும் - பழ:191/4
TOP
ஏவவும் (1)
ஏவவும் செய்கலான் தான் தேறான் அ உயிர் - குறள்:85 8/1
TOP
ஏவாமை (1)
இருந்தக்கால் ஏவாமை ஏகார் பெருந்தக்கார் - ஆசாரக்:74/2
TOP
ஏவியது (1)
ஏவியது மாற்றும் இளம் கிளையும் காவாது - திரி:49/1
TOP
ஏவின (1)
இன் குணத்தார் ஏவின செய்தலும் நன்கு உணர்வின் - திரி:2/2
TOP
ஏழ் (2)
என்றும் பதக்கு ஏழ் வரும் - பழ:143/4
எல்லை உயர்ந்தார் தவம் முயலின் மூன்று ஐந்து ஏழ்
வல்லை வீடு ஆகும் வகு - ஏலாதி:77/3,4
TOP
ஏழாய் (1)
என் கேட்டி ஏழாய் இரு நிலத்தும் வானத்தும் - திணை150:135/1
TOP
ஏழு (1)
இழி கதி இ முறையான் ஏழு - ஏலாதி:67/4
TOP
ஏழை (7)
எனது எனது என்று இருக்கும் ஏழை பொருளை - நாலடி:28 6/1
ஏழை அதனை இகழ்ந்து உரைக்கும் பால் கூழை - நாலடி:33 1/3
ஏழை மான் நோக்கி இடம் - திணை150:44/4
மாழை நுளையர் மட மகள் ஏழை
இணை நாடில் இல்லா இரும் தடம் கண் கண்டும் - திணை150:45/2,3
ஏழை நுளையர் இடம் - திணை150:59/4
ஏமுற்றவரினும் ஏழை தமியனாய் - குறள்:88 3/1
கொடுத்து ஏழை ஆயினார் இல் - பழ:218/4
TOP
ஏழைதான் (1)
ஏழைதான் செல்லும் இனிது - திணை150:72/4
TOP
ஏழையாம் (1)
படுத்து ஏழையாம் என்று போகினும் போக - பழ:218/2
TOP
ஏழையார் (2)
இன்பமே காமுறுவர் ஏழையார் இன்பம் - நாலடி:6 4/2
இன்பமே காமுறுவர் ஏழையார் இன்பம் - நாலடி:6 10/2
TOP
ஏழையும் (1)
ஒன்றும் உணராத ஏழையும் என்றும் - திரி:92/2
TOP
ஏற்க (1)
பெரும் தகு தாளாண்மைக்கு ஏற்க அரும் பொருள் - ஐந்70:29/3
TOP
ஏற்கும் (1)
மாறு ஏற்கும் மன்னர் நிலை அறிதல் இ மூன்றும் - திரி:61/3
TOP
ஏற்ப (1)
ஏலாமை ஏற்ப வளர்ப்பு அருமை சால்பவை - சிறுபஞ்:73/2
TOP
ஏற்பர் (1)
விருந்து ஏற்பர் விண்ணோர் விரைந்து - ஏலாதி:7/4
TOP
ஏற்பார்க்கு (1)
மாற்றாராய் நின்று தம் மாறு ஏற்பார்க்கு ஏலாமை - நாலடி:7 7/1
TOP
ஏற்ற (6)
ஏற்ற கை மாற்றாமை என்னானும் தாம் வரையாது - நாலடி:10 8/1
பூவல்அம் குன்றம் புயற்கு ஏற்ற போன்றவே - கள40:12/3
என்னரே ஏற்ற துணை பிரிந்தார் ஆற்று என்பார் - திணை150:106/1
தார் ஏற்ற நீள் மார்பின் தம் இறைவன் நோக்கியக்கால் - பழ:231/1
ஏன்று எடுத்தல் சூல் ஏற்ற கன்னியை ஆன்ற - சிறுபஞ்:70/2
இல்லற நூல் ஏற்ற துறவற நூல் ஏயுங்கால் - ஏலாதி:81/1
TOP
ஏற்றம் (1)
ஏற்றம் உடைமை எதிர்கோளின் அறிப - முது:2 5/1
TOP
ஏற்றல் (1)
வலியார்க்கு மாறு ஏற்றல் ஓம்புக ஓம்பா - குறள்:87 1/1
TOP
ஏற்றார் (1)
தமக்கு என்று உலை ஏற்றார் தம்பொருட்டு ஊன் கொள்ளார் - ஆசாரக்:39/1
TOP
ஏற்றார்க்கு (1)
ஏற்றார்க்கு இயைவ கரப்பானும் கூற்றம் - திரி:45/2
TOP
ஏற்றார்கட்கு (1)
ஏற்றார்கட்கு எல்லாம் இசை நிற்ப தாம் உடைய - பழ:318/1
TOP
ஏற்றாரை (1)
ஏற்றாரை இன்புற ஈய்ந்தார் முன் இம்மையான் - ஏலாதி:58/3
TOP
ஏற்றான் (1)
ஏற்றான் வீறு எய்தும் இன நிரை தான் கொடுக்கும் - நான்மணி:69/3
TOP
ஏற்றி (3)
கொலைஞர் உலை ஏற்றி தீ மடுப்ப ஆமை - நாலடி:34 1/1
புடை தறுகண் அஞ்சுவான் இல்லுள் வில் ஏற்றி
இடை கலத்து எய்துவிடல் - பழ:249/3,4
மச்சு ஏற்றி ஏணி களைவு - பழ:291/4
TOP
ஏற்றிய (1)
ஏற்றிய வில்லின் எயினர் கடும் சுரம் - திணை50:20/1
TOP
ஏற்றினார் (1)
இனம் கழு ஏற்றினார் இல் - பழ:230/4
TOP
ஏற்று (8)
வெறும் புறம் வெம் புரவி ஏற்று இன்னா இன்னா - இன்னா40:38/3
கருவிளை கண் மலர் போல் பூத்தன கார்க்கு ஏற்று
எரி வனப்பு உற்றன தோன்றி வரி வளை - கார்40:9/1,2
ஆன் ஏற்று ஒருத்தல் அதனோடு எதிர் செறுப்ப - கார்40:10/2
இடரிய ஞாட்பினுள் ஏற்று எழுந்த மைந்தர் - கள40:34/1
வேனில் பருவத்து எதிர் மலர் ஏற்று ஊதும் - திணை50:35/1
ஏற்று உணர்வார் முன்னர் இழுக்கு - குறள்:72 6/2
ஏற்று கன்று ஏறு ஆய்விடும் - பழ:217/4
ஏற்று அயரா இன்புற்று வாழ்வன ஈடு அழிய - சிறுபஞ்:82/3
TOP
ஏற்றும் (2)
இறைத்தும் நீர் ஏற்றும் கிடப்பர் கறை குன்றம் - நாலடி:24 1/2
போர் ஏற்றும் என்பார் பொது ஆக்கல் வேண்டுமோ - பழ:231/2
TOP
ஏற்றுவார் (1)
கழி விழா தோள் ஏற்றுவார் - பழ:13/4
TOP
ஏற்றை (1)
இடுகாட்டுள் ஏற்றை பனை - நாலடி:10 6/4
TOP
ஏற (1)
என் மனைக்கு ஏற கொணருமோ எல்வளையை - திணை150:90/3
TOP
ஏறலும் (1)
உமிவும் உயர்ந்துழி ஏறலும் பாக்கும் - ஆசாரக்:70/1
TOP
ஏறற்க (1)
ஈரம் புலராமை ஏறற்க என்பதே - ஆசாரக்:19/2
TOP
ஏறா (1)
கடல் அன்ன காமம் உழந்தும் மடல் ஏறா
பெண்ணின் பெரும் தக்கது இல் - குறள்:114 7/1,2
TOP
ஏறார் (3)
குரம்பு எழுந்து குற்றம் கொண்டு ஏறார் உரம் கவறா - நாலடி:16 3/2
யாதொன்றும் ஏறார் செருப்பு வெயில் மறையார் - ஆசாரக்:60/1
வரைவு இல்லா பெண் வையார் மண்ணை புற்று ஏறார்
புரைவு இல்லார் நள்ளார் போர் வேந்தன் வரை போல் - சிறுபஞ்:78/1,2
TOP
ஏறி (11)
மிதித்து இறப்பாரும் இறக்க மிதித்து ஏறி
ஈயும் தலை மேல் இருத்தலால் அஃது அறிவார் - நாலடி:7 1/2,3
குளிப்பினும் காமம் சுடுமே குன்று ஏறி
ஒளிப்பினும் காமம் சுடும் - நாலடி:9 10/3,4
இரும் கல் இறுவரை ஏறி உயிர்க்கும் - கார்40:37/2
கை புனை தேர் ஏறி செல்வானை சென்று இவன் - ஐந்50:26/3
வரி புற வார் மணல் மேல் ஏறி தெரிப்புற - ஐந்50:43/2
குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி - குறள்:3 9/1
குன்று ஏறி யானை போர் கண்ட அற்றால் தன் கைத்து ஒன்று - குறள்:76 8/1
மாறி ஒழுகல் தலை என்ப ஏறி
வளியால் திரை உலாம் வாங்கு நீர் சேர்ப்ப - பழ:385/2,3
குடி படுத்து கூழ் ஈந்தான் கொல் யானை ஏறி
அடி படுப்பான் மண் ஆண்டு அரசு - ஏலாதி:42/3,4
கல் வரை ஏறி கடுவன் கனி வாழை - கைந்:7/1
சேவல் என பிடவம் ஏறி
பொரு தீ என வெருளும் பொன் நேர் நிறத்தாய் - கைந்:26/2,3
TOP
ஏறிய (1)
ஏறிய பின் அறிப மா நலம் மாசு அற - நான்மணி:3/2
TOP
ஏறினார் (2)
நுனி கொம்பர் ஏறினார் அஃது இறந்து ஊக்கின் - குறள்:48 6/1
ஏமாரார் கோங்கு ஏறினார் - பழ:341/4
TOP
ஏறு (11)
பல்லினான் நோய் செய்யும் பாம்பு எலாம் கொல் ஏறு
கோட்டான் நோய் செய்யும் குறித்தாரை ஊடி - நான்மணி:12/1,2
வான் ஏறு வானத்து உரற வய முரண் - கார்40:10/1
எருமை எழில் ஏறு எறி பவர் சூடி - கார்40:31/2
ஏறு நீர் வேலை எதிர் - திணை150:55/4
கத நாகம் புற்று அடைய கார் ஏறு சீற - திணை150:117/1
ஏறு போல் பீடு நடை - குறள்:6 9/2
உடையான் அரசருள் ஏறு - குறள்:39 1/2
பழம் கன்று ஏறு ஆதலும் உண்டு - பழ:108/4
ஏற்று கன்று ஏறு ஆய்விடும் - பழ:217/4
அடுத்து ஏறு அல் ஐம்பாலாய் யாவர்க்கேயானும் - பழ:218/3
இரண்டு ஏறு ஒரு துறையில் நீர் - பழ:239/4
TOP
ஏறுண்டு (1)
வேல் நிறத்து இயங்க வயவரால் ஏறுண்டு
கால் நிலை கொள்ளா கலங்கி செவி சாய்த்து - கள40:41/1,2
TOP
ஏறும் (5)
நோனா உடம்பும் உயிரும் மடல் ஏறும்
நாணினை நீக்கி நிறுத்து - குறள்:114 2/1,2
காமுற்றார் ஏறும் மடல் - குறள்:114 3/2
கோடு கொடு ஏறும் என் நெஞ்சு - குறள்:127 4/2
வினை முதிரின் செய்தான் மேல் ஏறும் பனை முதிரின் - பழ:327/3
நுதற்கு இவர்ந்து ஏறும் ஒளி - கைந்:19/4
TOP
ஏறுமாம் (1)
ஏறுமாம் மேல் உலகம் ஓர்ந்து - ஏலாதி:65/4
TOP
ஏறுவ (2)
கொல்லை தரு வான் கொடிகள் ஏறுவ காண் முல்லை - திணை150:105/2
பெரும் பழி ஏறுவ பேணார் இரும் புன்னை - பழ:262/2
TOP
ஏறொடு (3)
பறை குரல் ஏறொடு பெளவம் பருகி - கார்40:17/2
நல் இசை ஏறொடு வானம் நடு நிற்ப - கார்40:18/2
ஆறும் பதம் இனிய ஆயின ஏறொடு
அரு மணி நாகம் அனுங்க செரு மன்னர் - கார்40:20/2,3
TOP
ஏறோடு (1)
அதிர் குரல் ஏறோடு அலை கடல் மாந்தி - திணை50:28/1
TOP
ஏன்று (3)
எதிர் நலம் ஏன்று நின்றாய் - திணை50:33/4
எண்ணி உயிர் கொள்வான் ஏன்று திரியினும் - பழ:89/3
ஏன்று எடுத்தல் சூல் ஏற்ற கன்னியை ஆன்ற - சிறுபஞ்:70/2
TOP
ஏனம் (2)
ஏனம் இடந்திட்ட ஈர் மணி கொண்டு எல்லிடை - திணை50:4/1
ஏனம் இடந்த மணி எதிரே வானம் - திணை150:122/2
TOP
ஏனல் (8)
மால் வரை வெற்ப வணங்கு குரல் ஏனல்
காவல் இயற்கை ஒழிந்தேம் யாம் தூ அருவி - ஐந்50:12/1,2
எறிந்து எமர்தாம் உழுத ஈர்ம் குரல் ஏனல்
மறந்தும் கிளி இனமும் வாரா கறங்கு அருவி - ஐந்50:18/1,2
அவரை பொருந்திய பைம் குரல் ஏனல்
கவரி மட மா கதூஉம் படர் சாரல் - ஐந்70:1/1,2
வார் குரல் ஏனல் வளை வாய் கிளி கவரும் - ஐந்70:13/1
உறை எதிர்ந்து வித்திய ஊழ் ஏனல் பிறை எதிர்ந்த - திணை150:1/2
இவட்குஆயின் செம் தினை கார் ஏனல் இவட்குஆயின் - திணை150:8/2
இருவியாம் ஏனல் இனி - திணை150:18/4
நுகர்தல் இவரும் கிளி கடி ஏனல்
நிகர் இல் மட மான் நெரியும் அமர் சாரல் - கைந்:1/1,2
TOP
ஏனல்வாய் (1)
ஏனல்வாய் வீழும் மலை நாட அஃது அன்றோ - பழ:342/3
TOP
ஏனலுள் (1)
ஏனலுள் ஐய வரவு மற்று என்னைகொல் - திணை50:6/3
TOP
ஏனுலகத்துஆயின் (1)
ஏனுலகத்துஆயின் இனிது அதூஉம் தான் ஒருவன் - பழ:6/2
TOP
ஏனை (19)
சேனை தலைவராய் சென்றோரும் ஏனை
வினை உலப்ப வேறு ஆகி வீழ்வர் தாம் கொண்ட - நாலடி:1 3/2,3
பருவம் எனைத்து உள பல்லின் பால் ஏனை
இரு சிகையும் உண்டீரோ என்று வரிசையால் - நாலடி:2 8/1,2
இருக்கை எழலும் எதிர் செலவும் ஏனை
விடுப்ப ஒழிதலொடு இன்ன குடி பிறந்தார் - நாலடி:15 3/1,2
இன நன்மை இன் சொல் ஒன்று ஈதல் மற்று ஏனை
மன நன்மை என்று இவை எல்லாம் கன மணி - நாலடி:15 6/1,2
கடையாயார் நட்பில் கமுகு அனையர் ஏனை
இடையாயார் தெங்கின் அனையர் தலையாயார் - நாலடி:22 6/1,2
குற்றமும் ஏனை குணமும் ஒருவனை - நாலடி:23 10/1
பாவமும் ஏனை பழியும் பட வருவ - நாலடி:30 5/1
கடை எலாம் காய் பசி அஞ்சும் மற்று ஏனை
இடை எலாம் இன்னாமை அஞ்சும் புடை உலாம் - நாலடி:30 7/1,2
எண் என்ப ஏனை எழுத்து என்ப இ இரண்டும் - குறள்:40 2/1
பெருமைக்கும் ஏனை சிறுமைக்கும் தத்தம் - குறள்:51 5/1
குறித்தது கூறாமை கொள்வாரொடு ஏனை
உறுப்பு ஓர் அனையரால் வேறு - குறள்:71 4/1,2
ஏனை இரண்டும் ஒருங்கு - குறள்:76 10/2
மெய் உறல் ஏனை மயல் உறல் ஈர்ஐந்தும் - ஆசாரக்:10/4
அட்டமியும் ஏனை பிறந்த நாள் இ அனைத்தும் - ஆசாரக்:43/3
அட்டமியும் ஏனை உவாவும் பதினான்கும் - ஆசாரக்:47/1
வேந்தன் மதித்து உணரப்பட்டாரை கொண்டு ஏனை
மாந்தரும் ஆங்கே மதித்து உணர்ப ஆய்ந்த - பழ:397/1,2
இல் இயலார் நல் அறமும் ஏனை துறவறமும் - சிறுபஞ்:34/1
அடும் கதம் இல் ஏனை அரசு - ஏலாதி:18/4
ஏனை ஒழிந்த இவை எல்லாம் ஆன் நெய்யால் - ஏலாதி:49/2
TOP
ஏனைய (1)
தன் உயிர் தான் அற பெற்றானை ஏனைய
மன் உயிர் எல்லாம் தொழும் - குறள்:27 8/1,2
TOP
ஏனையவர் (1)
கற்றாரொடு ஏனையவர் - குறள்:41 10/2
TOP
ஏஎய் (1)
ஏஎய் இரவு எல்லாம் காத்தாலும் வாஅய் - பழ:205/2
TOP
ஏஎர் (3)
இரப்பும் ஓர் ஏஎர் உடைத்து - குறள்:106 3/2
அசையியற்கு உண்டு ஆண்டு ஓர் ஏஎர் யான் நோக்க - குறள்:110 8/1
நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புல தகை - குறள்:131 5/1
TOP
|
|
|