<<முந்திய பக்கம் பதினெண்கீழ்க்கணக்கு - தொடரடைவு

கெ - முதல் சொற்கள்
கெட்ட 3
கெட்டார் 2
கெட்டார்க்கு 3
கெட்டாரை 1
கெட்டாலும் 1
கெட்டான் 2
கெட்டு 3
கெட்டுவிடும் 1
கெட 11
கெடல் 3
கெடலும் 1
கெடாதாகும் 1
கெடாஅ 1
கெடாஅத 1
கெடாஅர் 1
கெடின் 3
கெடினும் 2
கெடுக்கும் 3
கெடுக 1
கெடுத்தான் 1
கெடுத்து 2
கெடுத்துவிடல் 1
கெடுதல் 1
கெடுப்பதூஉம் 1
கெடுப்பார் 1
கெடுப்பின் 1
கெடும் 56
கெடுமே 2
கெடுவல் 2
கெடுவாக 1
கெடுவார்கண் 1
கெழி 1
கெழீஇ 4
கெழீஇயலார் 1
கெழீஇயிலர் 1
கெழீஇயின்மை 1
கெழீஇயினர்கொல்லோ 1
கெழு 4
கெழுதகைமை 4
கெழுதகையான் 1
கெழுமிய 1
கெழூஉம் 1
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
 
  கெட்ட (3)
விலங்கிற்கும் புள்ளிற்கும் காடே புலம் கெட்ட
  புல்லறிவாளர் வயிறு - நாலடி:13 1/3,4
கெட்ட ஆற்று வாழ்க்கையே நன்று - நாலடி:29 8/4
கேடு அறியா கெட்ட இடத்தும் வளம் குன்றா - குறள்:74 6/1

 TOP
 
  கெட்டார் (2)
கண் கெட்டார் கால் இரண்டும் இல்லாதார் கண் கண்பட்டு - சிறுபஞ்:76/2
புலையாளர் புண்பட்டார் கண் கெட்டார் போக்கு இல் - ஏலாதி:80/1

 TOP
 
  கெட்டார்க்கு (3)
கெடுப்பதூஉம் கெட்டார்க்கு சார்வாய் மற்று ஆங்கே - குறள்:2 5/1
கெட்டார்க்கு நட்டார் இல் என்பதோ நெஞ்சே நீ - குறள்:130 3/1
கெட்டார்க்கு நட்டாரோ இல் - பழ:59/4

 TOP
 
  கெட்டாரை (1)
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம் தம் - குறள்:54 9/1

 TOP
 
  கெட்டாலும் (1)
சீர் தகு மன்னர் சிறந்த அனைத்தும் கெட்டாலும்
  நேர்த்து உரைத்து எள்ளார் நிலை நோக்கி சீர்த்த - பழ:383/1,2

 TOP
 
  கெட்டான் (2)
தனது ஆக தான் கெட்டான் தாயத்தவரும் - நாலடி:28 8/1
கெட்டான் எனப்படுதல் நன்று - குறள்:97 7/2

 TOP
 
  கெட்டு (3)
பலர்க்கு ஆற்றி கெட்டு உலந்தக்கண்ணும் சிலர்க்கு ஆற்றி - நாலடி:19 5/3
உடை பெரும் செல்வரும் சான்றோரும் கெட்டு
  புடை பெண்டிர் மக்களும் கீழும் பெருகி - நாலடி:37 8/1,2
சுட்டு அறிப பொன்னின் நலம் காண்பார் கெட்டு அறிப - நான்மணி:3/3

 TOP
 
  கெட்டுவிடும் (1)
மருங்கு அற கெட்டுவிடும் - நாலடி:1 8/4

 TOP
 
  கெட (11)
மடமொழி எவ்வம் கெட - கார்40:33/4
மேனி பசப்பு கெட - திணை50:4/4
உரு அழி உள் நோய் கெட - திணை50:46/4
துயில் கெட தோன்றும் படையா துயில் போல் - திணை150:50/2
சார்பு உணர்ந்து சார்பு கெட ஒழுகின் மற்று அழித்து - குறள்:36 9/1
நாமம் கெட கெடும் நோய் - குறள்:36 10/2
பைதல் நோய் எல்லாம் கெட - குறள்:127 6/2
கொடி ஆர மார்ப குடி கெட வந்தால் - பழ:103/3
அடி கெட மன்றிவிடல் - பழ:103/4
பகை கெட வாழ்வதும் பல் பொருளால் பல்லார் - சிறுபஞ்:14/3
நகை கெட வாழ்வதும் நன்று - சிறுபஞ்:14/4

 TOP
 
  கெடல் (3)
தொன்மை உடையார் கெடல் - இன்னா40:32/4
வினைக்கண் வினை கெடல் ஓம்பல் வினை குறை - குறள்:62 2/1
கெடல் வேண்டின் கேளாது செய்க அடல் வேண்டின் - குறள்:90 3/1

 TOP
 
  கெடலும் (1)
தவலும் கெடலும் நணித்து - குறள்:86 6/2

 TOP
 
  கெடாதாகும் (1)
தக்கார் வழி கெடாதாகும் தகாதவர் - சிறுபஞ்:79/1

 TOP
 
  கெடாஅ (1)
கெடாஅ புகழ் வேட்கை செல்வர் மனம் போல் - கார்40:32/2

 TOP
 
  கெடாஅத (1)
கெடாஅத நல் அறமும் செய்யார் கொடாஅது - நாலடி:1 10/2

 TOP
 
  கெடாஅர் (1)
கெடாஅர் வழிவந்த கேண்மையார் கேண்மை - குறள்:81 9/1

 TOP
 
  கெடின் (3)
குறை படின் துன்பம் கெடின் துன்பம் துன்பக்கு - நாலடி:28 10/3
துன்பத்துள் துன்பம் கெடின் - குறள்:37 9/2
துன்பத்துள் துன்பம் கெடின் - குறள்:86 4/2

 TOP
 
  கெடினும் (2)
தான் கெடினும் தக்கார் கேடு எண்ணற்க தன் உடம்பின் - நாலடி:8 10/1
ஊன் கெடினும் உண்ணார் கைத்து உண்ணற்க வான் கவிந்த - நாலடி:8 10/2

 TOP
 
  கெடுக்கும் (3)
கெடுக்கும் தகைமையவர் - குறள்:45 7/2
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
  கழகத்துக்காலை புகின் - குறள்:94 7/1,2
தொல் வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக - குறள்:105 3/1

 TOP
 
  கெடுக (1)
கெடுக உலகு இயற்றியான் - குறள்:107 2/2

 TOP
 
  கெடுத்தான் (1)
பட தோன்றும் நல்லாய் நெடு வேல் கெடுத்தான்
  குடத்துள்ளும் நாடிவிடும் - பழ:179/3,4

 TOP
 
  கெடுத்து (2)
பொருள் கெடுத்து பொய் மேற்கொளீஇ அருள் கெடுத்து - குறள்:94 8/1
பொருள் கெடுத்து பொய் மேற்கொளீஇ அருள் கெடுத்து
  அல்லல் உழப்பிக்கும் சூது - குறள்:94 8/1,2

 TOP
 
  கெடுத்துவிடல் (1)
வெகுளி கெடுத்துவிடல் - நான்மணி:79/4

 TOP
 
  கெடுதல் (1)
தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை - குறள்:21 8/1

 TOP
 
  கெடுப்பதூஉம் (1)
கெடுப்பதூஉம் கெட்டார்க்கு சார்வாய் மற்று ஆங்கே - குறள்:2 5/1

 TOP
 
  கெடுப்பார் (1)
கெடுப்பார் இலானும் கெடும் - குறள்:45 8/2

 TOP
 
  கெடுப்பின் (1)
கிளையுள் கழிந்தார் எடுக்க கெடுப்பின்
  வெகுளி கெடுத்துவிடல் - நான்மணி:79/3,4

 TOP
 
  கெடும் (56)
கெடும் இது ஓர் யாக்கை என்று எண்ணி தடுமாற்றம் - நாலடி:3 7/2
கெடும் காலம் இன்றி பரக்கும் அடும் காலை - நாலடி:7 8/2
தீ இனம் சேர கெடும் - நாலடி:18 9/4
ஒன்றானும் தோன்றா கெடும் - நாலடி:19 6/4
புதல்வன் மறைப்ப கெடும் - நாலடி:20 7/4
கேளிரை காண கெடும் - நாலடி:21 1/4
வெகுண்டார் முன் தோன்றா கெடும் - நான்மணி:8/4
உடம்படின் தானே பெருகும் கெடும் பொழுதில் - நான்மணி:40/3
கண்டனவும் காணா கெடும் - நான்மணி:40/4
பொறி கெடும் நாண் அற்ற போழ்தே நெறிபட்ட - நான்மணி:43/1
ஐவரால் தானே வினை கெடும் பொய்யா - நான்மணி:43/2
நலம் கெடும் நீர் அற்ற பைம் கூழ் நலம் மாறின் - நான்மணி:43/3
நண்பினார் நண்பு கெடும் - நான்மணி:43/4
துன்புறுவாள்ஆகின் கெடும் - நான்மணி:64/4
படும் அன்றோ பல் நூல் வலையில் கெடும் அன்றோ - நான்மணி:78/3
கெடும் இடம் கைவிடுவார் நட்பு - இன்னா40:36/4
ஒன்றும் நன்று உள்ள கெடும் - குறள்:11 9/2
பிறப்பு ஒழுக்கம் குன்ற கெடும் - குறள்:14 4/2
உண்பதூஉம் இன்றி கெடும் - குறள்:17 6/2
பொல்லாத சூழ கெடும் - குறள்:18 6/2
ஆவது போல கெடும் - குறள்:29 3/2
நாமம் கெட கெடும் நோய் - குறள்:36 10/2
வைத்தூறு போல கெடும் - குறள்:44 5/2
உயற்பாலது அன்றி கெடும் - குறள்:44 7/2
கெடுப்பார் இலானும் கெடும் - குறள்:45 8/2
செய் தக்க அல்ல செய கெடும் செய் தக்க - குறள்:47 6/1
செய்யாமையானும் கெடும் - குறள்:47 6/2
வியந்தான் விரைந்து கெடும் - குறள்:48 4/2
இல்லாகி தோன்றா கெடும் - குறள்:48 9/2
வள வரை வல்லை கெடும் - குறள்:48 10/2
தண் பதத்தான் தானே கெடும் - குறள்:55 8/2
நாள்தொறும் நாடு கெடும் - குறள்:56 3/2
ஒருவந்தம் ஒல்லை கெடும் - குறள்:57 3/2
உறை கடுகி ஒல்லை கெடும் - குறள்:57 4/2
நீடு இன்றி ஆங்கே கெடும் - குறள்:57 6/2
வெருவந்து வெய்து கெடும் - குறள்:57 9/2
மாசு ஊர மாய்ந்து கெடும் - குறள்:61 1/2
கெடும் நீரார் காம கலன் - குறள்:61 5/2
மடி ஆண்மை மாற்ற கெடும் - குறள்:61 9/2
வாள் ஆண்மை போல கெடும் - குறள்:62 4/2
உள்ளத்தின் உள்ள கெடும் - குறள்:63 2/2
நாகம் உயிர்ப்ப கெடும் - குறள்:77 3/2
கெடும் காலை கைவிடுவார் கேண்மை அடும் காலை - குறள்:80 9/1
வேந்தனும் வேந்து கெடும் - குறள்:90 9/2
மானம் கருத கெடும் - குறள்:103 8/2
எல்லாம் ஒருங்கு கெடும் - குறள்:106 6/2
உள்ளதூஉம் இன்றி கெடும் - குறள்:107 9/2
சினைப்பது போன்று கெடும் - குறள்:121 3/2
உள்ளன போல கெடும் - திரி:59/4
எ பாலும் ஆகா கெடும் - ஆசாரக்:3/3
ஐம் பூதம் அன்றே கெடும் - ஆசாரக்:15/3
மன்னிய செல்வம் கெடும் - ஆசாரக்:85/4
தெளிந்தான் விரைந்து கெடும் - பழ:42/4
தன் செய்ய தானே கெடும் - பழ:83/4
ஆவதே போன்று கெடும் - பழ:173/4
நுணலும் தன் வாயால் கெடும் - பழ:184/4

 TOP
 
  கெடுமே (2)
நல் சார்வு சார கெடுமே வெயில் முறுக - நாலடி:18 1/3
அடும்பு ஆர் அணி கானல் சேர்ப்ப கெடுமே
  கொடும்பாடு உடையான் குடி - பழ:194/3,4

 TOP
 
  கெடுவல் (2)
கெடுவல் எனப்பட்டக்கண்ணும் தனக்கு ஓர் - பழ:394/1
கெடுவல் யான் என்பது அறிக தன் நெஞ்சம் - குறள்:12 6/1

 TOP
 
  கெடுவாக (1)
கெடுவாக வையாது உலகம் நடுவாக - குறள்:12 7/1

 TOP
 
  கெடுவார்கண் (1)
மடிமை கெடுவார்கண் நிற்கும் கொடுமைதான் - நான்மணி:87/1

 TOP
 
  கெழி (1)
கெழி இன்மை கேட்டால் அறிக பொருளின் - நான்மணி:61/2

 TOP
 
  கெழீஇ (4)
கேண்மை கெழீஇ கொளல் வேண்டும் யானை - நாலடி:22 3/2
பேதை பெரும் கெழீஇ நட்பின் அறிவுடையார் - குறள்:82 6/1
எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனை கெழீஇ
  மன்றில் பழிப்பார் தொடர்பு - குறள்:82 10/1,2
வழீஇ பிறர் பொருளை வவ்வார் கெழீஇ
  கலந்த பின் கீழ் காணார் காணாய் மடவாய் - சிறுபஞ்:36/2,3

 TOP
 
  கெழீஇயலார் (1)
சார்ந்து கெழீஇயலார் இல் - பழ:92/4

 TOP
 
  கெழீஇயிலர் (1)
வீழப்படுவார் கெழீஇயிலர் தாம் வீழ்வார் - குறள்:120 4/1

 TOP
 
  கெழீஇயின்மை (1)
கண்டு அறியார் போல்வர் கெழீஇயின்மை செய்வாரை - பழ:251/1

 TOP
 
  கெழீஇயினர்கொல்லோ (1)
என்னை கெழீஇயினர்கொல்லோ பொருள் நசையால் - நாலடி:39 5/3

 TOP
 
  கெழு (4)
ஊருள் எழுந்த உரு கெழு செம் தீக்கு - நாலடி:9 10/1
ஊர் கெழு சேவல் இதலொடு போர் திளைக்கும் - ஐந்70:35/2
செரு கெழு மன்னர் திறல் உடையார் சேர்ந்தால் - பழ:76/1
மான் அமர் கண்ணாய் மறம் கெழு மா மன்னர் - பழ:223/3

 TOP
 
  கெழுதகைமை (4)
கெழுதகைமை கேடு தரும் - குறள்:70 10/2
நட்பிற்கு உறுப்பு கெழுதகைமை மற்று அதற்கு - குறள்:81 2/1
பழகிய நட்பு எவன் செய்யும் கெழுதகைமை
  செய்த ஆங்கு அமையாக்கடை - குறள்:81 3/1,2
கேள் இழுக்கம் கேளா கெழுதகைமை வல்லார்க்கு - குறள்:81 8/1

 TOP
 
  கெழுதகையான் (1)
விழை தகையான் வேண்டியிருப்பர் கெழுதகையான்
  கேளாது நட்டார் செயின் - குறள்:81 4/1,2

 TOP
 
  கெழுமிய (1)
கெழுமிய நாணை மறைக்கும் தொழுநையுள் - பழ:12/2

 TOP
 
  கெழூஉம் (1)
துப்பு துகளின் கெழூஉம் புனல் நாடன் - கள40:1/4

 TOP