|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
மா (83)
மா கேழ் மட நல்லாய் என்று அரற்றும் சான்றவர் - நாலடி:5 1/1
அம் கண் மா ஞாலம் விளக்குறூஉம் திங்கள் போல் - நாலடி:15 8/2
பன்றி கூழ் பத்தரில் தே மா வடித்து அற்றால் - நாலடி:26 7/1
மல்லல் மா ஞாலத்து வாழ்பவருள் எல்லாம் - நாலடி:30 6/1
ஏறிய பின் அறிப மா நலம் மாசு அற - நான்மணி:3/2
மந்திரத்தினால் பிணிப்பர் மா நாகம் கொந்தி - நான்மணி:10/2
கடும் பரி மா காதலித்து ஊர்வர் கொடும் குழை - நான்மணி:53/2
ஊர்ந்தான் வகைய கலின மா நேர்ந்து ஒருவன் - நான்மணி:70/1
குறி அறியான் மா நாகம் ஆட்டுவித்தல் இன்னா - இன்னா40:29/1
வெள்ளம் படு மா கொலை இன்னா ஆங்கு இன்னா - இன்னா40:33/3
ஊரும் கலி மா உரன் உடைமை முன் இனிதே - இனிய40:8/1
மற மன்னர் தம் கடையுள் மா மலை போல் யானை - இனிய40:15/3
வாள் மயங்கு மண்டு அமருள் மாறாத மா மன்னர் - இனிய40:33/3
கரும் குயில் கையற மா மயில் ஆல - கார்40:16/1
மழை குரல் மா முரசின் மல்கு நீர் நாடன் - கள40:3/3
பரும இன மா கடவி தெரி மறவர் - கள40:16/1
மை இல் மா மேனி நிலம் என்னும் நல்லவள் - கள40:32/1
மா உதைப்ப மாற்றார் குடை எலாம் கீழ் மேலாய் - கள40:36/3
மா நிலம் கூறும் மறை கேட்ப போன்றவே - கள40:41/3
மணி நிற மா மலை மேல் தாழ்ந்து பணிமொழி - ஐந்50:2/2
மா வினவுவார் போல வந்தவர் நம்மாட்டு - ஐந்50:14/3
மா மலை நாட மட மொழிதன் கேண்மை - ஐந்50:18/3
கவரி மட மா கதூஉம் படர் சாரல் - ஐந்70:1/2
கறி வளர் தே மா நறும் கனி வீழும் - ஐந்70:8/2
அம் மாறு அலைக்கும் சுரம் நிரைத்து அம் மா
பெரும் தகு தாளாண்மைக்கு ஏற்க அரும் பொருள் - ஐந்70:29/2,3
கோள் வல் வய மா குழுமும் - ஐந்70:38/1
நெடு வரை அத்தம் இறப்பர்கொல் கோள் மா
படு பகை பார்க்கும் சுரம் - ஐந்70:39/3,4
மா இரு ஞாலம் இருள் கூர் மருள் மாலை - திணை50:27/3
மால் நீல மால் வரை நாட கேள் மா நீலம் - திணை150:6/2
வஞ்சமே என்னும் வகைத்தால் ஓர் மா வினாய் - திணை150:9/1
தாமரைதான் முகமா தண் அடை ஈர் மா நீலம் - திணை150:34/1
கங்குல் நீ வாரல் பகல் வரின் மா கவ்வை ஆம் - திணை150:35/3
மா கடல் சேர் வெண் மணல் தண் கானல் பாய் திரை சேர் - திணை150:38/1
மா கடல் சேர் தண் பரப்பன் மார்பு அணங்கா மா கடலே - திணை150:38/2
மா கடல் சேர் தண் பரப்பன் மார்பு அணங்கா மா கடலே - திணை150:38/2
தாழை மா ஞாழல் ததைந்து உயர்ந்த தாழ் பொழில் - திணை150:44/3
தேரின் மா கால் ஆழும் தீமைத்தே ஓர் இலோர் - திணை150:54/2
மண் பரக்கும் மா இருள் மேற்கொண்டு மண் பரக்கு - திணை150:55/2
மாழை மா வண்டிற்கு ஆம் நீழல் வருந்தாதே - திணை150:72/3
இதடி கரையும் கல் மா போல தோன்றும் - திணை150:83/3
இரும் கடல் மா கொன்றான் வேல் மின்னி பெரும் கடல் - திணை150:93/2
வீயும் வியன் புறவின் வீழ் துளியான் மா கடுக்கை - திணை150:98/1
பண்டு இயைய சொல்லிய சொல் பழுதால் மா கடல் - திணை150:100/1
மா கோல் யாழ் பாண்மகனே யானை பாகனார் - திணை150:125/1
மருள் நடந்த மா பழனம் மாந்தி பொருள் நடந்த - திணை150:148/2
மங்கையர் இல் நாடுமோ மா கோல் யாழ் பாண்மகனே - திணை150:151/3
தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மா நிலத்து - குறள்:7 8/1
மல்லல் மா ஞாலம் கரி - குறள்:25 5/2
மருங்கு உடையார் மா நிலத்து இல் - குறள்:53 6/2
குடி தழீஇ கோல் ஓச்சும் மா நில மன்னன் - குறள்:55 4/1
மடி உளான் மா முகடி என்ப மடி இலான் - குறள்:62 7/1
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லா மா அன்னார் - குறள்:82 4/1
நகல் வல்லர் அல்லார்க்கு மா இரு ஞாலம் - குறள்:100 9/1
இரப்பாரை இல் ஆயின் ஈர் கண் மா ஞாலம் - குறள்:106 8/1
அ மா அரிவை முயக்கு - குறள்:111 7/2
விரி கடல் சூழ்ந்த வியன் கண் மா ஞாலத்து - பழ:1/2
வழியராய் நட்டார்க்கு மா தவம் செய்வாரே - பழ:13/3
மா இரு ஞாலத்து மண்பு ஒருவன் போல்கலார் - பழ:47/2
மடம் பட்ட மான் நோக்கின் மா மயில் அன்னாய் - பழ:57/3
கடலுளால் மா வடித்து அற்று - பழ:72/4
மா புரை நோக்கின் மயில் அன்னாய் பூசையை - பழ:128/3
கல் மேல் இலங்கு மலை நாட மா காய்த்து - பழ:129/3
மறு மனத்தான் அல்லாத மா நலத்த வேந்தன் - பழ:165/1
மான் அமர் கண்ணாய் மறம் கெழு மா மன்னர் - பழ:223/3
மரையா துணை பயிரும் மா மலை நாட - பழ:228/3
சாம் மா கண் காணாதவாறு - பழ:233/4
மா வினை மாண பொதிகிற்பார் தீ வினை - பழ:238/2
நிலை அழுங்க வேண்டி புடைத்தக்கால் வெண் மா
தலை கீழா காதிவிடல் - பழ:300/3,4
மயில் ஆடும் மா மலை வெற்ப மற்று என்றும் - பழ:337/3
மாயம் பிறர் பொருட்கண் மாற்றி மா மானத்தான் - சிறுபஞ்:55/3
மல் இவர் தோள் மாக்காயன் மாணாக்கன் மா நிலத்து - சிறுபஞ்:106/1
மறு பஞ்சம் தீர் மழைக்கை மா காரியாசான் - சிறுபஞ்:106/3
வான் மகர வார்குழையாய் மா தவர்க்கு ஊண் ஈந்தான் - ஏலாதி:43/3
எண்ணன் ஆய் மா தவர்க்கு ஊண் ஈந்தான் வைசிரவண்ணன் - ஏலாதி:49/3
மா அலந்த நோக்கினாய் ஊண் ஈய்ந்தார் மா கடல் சூழ் - ஏலாதி:56/3
மா அலந்த நோக்கினாய் ஊண் ஈய்ந்தார் மா கடல் சூழ் - ஏலாதி:56/3
மனை வாழ்க்கை மா தவம் என்று இரண்டும் மாண்ட - ஏலாதி:73/1
மா சாரியனா மறுதலை சொல் மாற்றுதலே - ஏலாதி:75/3
மட மா இரும் பிடி வேழ - கைந்:17/2
ஏ மாண் சிலையார்க்கு இன மா இரிந்து ஓடும் - கைந்:18/2
வெம் சுரம் தேர் ஓட வெஃகி நின்று அத்த மா
சிந்தையால் நீர் என்று செத்து தவா ஓடும் - கைந்:24/1,2
உளையார் கலி நன் மா பூட்டி வருவார் - கைந்:33/2
மடவ மயில் கூவ மந்தி மா கூர - கைந்:36/2
TOP
மாக்கட்கு (1)
அடைத்து இருந்து உண்டு ஒழுகும் ஆவது இல் மாக்கட்கு
அடைத்தவாம் ஆண்டை கதவு - நாலடி:28 1/3,4
TOP
மாக்கள் (7)
குடி கொழுத்தக்கண்ணும் கொடுத்து உண்ணா மாக்கள்
இடுகாட்டுள் ஏற்றை பனை - நாலடி:10 6/3,4
கை அறியா மாக்கள் இழிப்பும் எடுத்து ஏத்தும் - நாலடி:17 3/3
நன்றி புரிகல்லா நாண் இல் மட மாக்கள்
பொன்றில் என் பொன்றாக்கால் என் - நாலடி:33 3/3,4
கம்மம் செய் மாக்கள் கருவி ஒடுக்கிய - நாலடி:40 3/1
அணி அன்னர் அன்புடைய மாக்கள் பிணி பயிலும் - நான்மணி:31/2
கொலை வினையர் ஆகிய மாக்கள் புலை வினையர் - குறள்:33 9/1
செவியின் சுவை உணரா வாய் உணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என் - குறள்:42 10/1,2
TOP
மாக்களின் (1)
கல் நனி நல்ல கடை ஆய மாக்களின்
சொல் நனி தாம் உணராஆயினும் இன்னினியே - நாலடி:34 4/1,2
TOP
மாக்களை (3)
கோவாத சொல்லும் குணன் இலா மாக்களை
நாவாய் அடக்கல் அரிது ஆகும் நாவாய் - பழ:79/1,2
காடு உறை வாழ்க்கை கடு வினை மாக்களை
நாடு உறைய நல்கினும் நன்கு ஒழுகார் நாள்தொறும் - பழ:121/1,2
பேணா அறிவு இலா மாக்களை பேணி - பழ:142/2
TOP
மாக்காயன் (1)
மல் இவர் தோள் மாக்காயன் மாணாக்கன் மா நிலத்து - சிறுபஞ்:106/1
TOP
மாசு (23)
மனத்துக்கண் மாசு ஆய்விடும் - நாலடி:13 8/4
தேய்வர் ஒரு மாசு உறின் - நாலடி:16 1/4
ஏறிய பின் அறிப மா நலம் மாசு அற - நான்மணி:3/2
மதி நன்று மாசு அற கற்பின் நுதி மருப்பின் - நான்மணி:69/2
மாசு படினும் மணி தன் சீர் குன்றாதாம் - நான்மணி:97/1
பூசி கொளினும் இரும்பின்கண் மாசு ஒட்டும் - நான்மணி:97/2
மனத்துக்கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன் - குறள்:4 4/1
மறவற்க மாசு அற்றார் கேண்மை துறவற்க - குறள்:11 6/1
மாசு அறு காட்சியவர் - குறள்:20 9/2
மனத்தது மாசு ஆக மாண்டார் நீர் ஆடி - குறள்:28 8/1
செய்யாமை மாசு அற்றார் கோள் - குறள்:32 1/2
செய்யாமை மாசு அற்றார் கோள் - குறள்:32 2/2
மாசு அறு காட்சியவர்க்கு - குறள்:36 2/2
மாசு ஊர மாய்ந்து கெடும் - குறள்:61 1/2
மாட்சியின் மாசு அற்றார் கோள் - குறள்:65 6/2
பல சொல்ல காமுறுவர் மன்ற மாசு அற்ற - குறள்:65 9/1
மருவுக மாசு அற்றார் கேண்மை ஒன்று ஈத்தும் - குறள்:80 10/1
சலம் பற்றி சால்பு இல செய்யார் மாசு அற்ற - குறள்:96 6/1
மண்ணின் மேல் வான் புகழ் நட்டானும் மாசு இல் சீர் - திரி:16/1
வாயின் அடங்குதல் துப்புரவு ஆம் மாசு அற்ற - திரி:43/1
குடி மாசு இலார்க்கே உள - திரி:77/4
மன்றத்து நின்று உஞற்றார் மாசு திமிர்ந்து இயங்கார் - ஆசாரக்:93/1
மாசு அற மாண்ட மனம் உடையர் ஆகாத - பழ:360/3
TOP
மாசுடைமை (1)
மாசுடைமை காட்டிவிடும் - நான்மணி:97/4
TOP
மாசுணம் (1)
விடு கயிற்றின் மாசுணம் வீயும் நீள் அத்தம் - திணை150:75/3
TOP
மாசுணி (1)
இடர் எனினும் மாசுணி தம் கீழ் மேல் கொள்ளார் - ஆசாரக்:36/2
TOP
மாசுணியும் (1)
பிறர் உடுத்த மாசுணியும் தீண்டார் செருப்பு - ஆசாரக்:12/2
TOP
மாட்சி (8)
குல மாட்சி இல்லாரும் குன்று போல் நிற்பர் - நாலடி:18 5/3
நல மாட்சி நல்லாரை சார்ந்து - நாலடி:18 5/4
மணை மாட்சி இல்லாள்கண் இல் ஆயின் வாழ்க்கை - குறள்:6 2/1
மங்கலம் என்ப மனை மாட்சி மற்று அதன் - குறள்:6 10/1
எனை மாட்சித்து ஆகியக்கண்ணும் வினை மாட்சி
இல்லார்கண் இல்லது அரண் - குறள்:75 10/1,2
நல மாட்சி நல்லவர் கோள் - திரி:21/4
அறிவினால் மாட்சி ஒன்று இல்லா ஒருவன் - பழ:271/1
மருந்து ஆகி நிற்பதாம் மாட்சி மருந்தின் - பழ:355/2
TOP
மாட்சித்து (2)
மீ போர்வை மாட்சித்து உடம்பு ஆனால் மீ போர்வை - நாலடி:5 2/2
எனை மாட்சித்து ஆகியக்கண்ணும் வினை மாட்சி - குறள்:75 10/1
TOP
மாட்சித்துஆயினும் (1)
எனை மாட்சித்துஆயினும் இல் - குறள்:6 2/2
TOP
மாட்சியாள் (1)
மாதர் மனை மாட்சியாள் - நாலடி:39 2/4
TOP
மாட்சியின் (1)
மாட்சியின் மாசு அற்றார் கோள் - குறள்:65 6/2
TOP
மாட்டு (7)
பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு - குறள்:1 5/2
என்னைகொல் ஏதிலார் மாட்டு - குறள்:19 8/2
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரி மாட்டு
என் ஆற்றும்கொல்லோ உலகு - குறள்:22 1/1,2
பண்பு உள பாடு அறிவார் மாட்டு - குறள்:100 5/2
கனவினும் தேற்றாதார் மாட்டு - குறள்:106 4/2
செறிதோறும் சேயிழை மாட்டு - குறள்:111 10/2
நசைஇயார் நல்கார் எனினும் அவர் மாட்டு
இசையும் இனிய செவிக்கு - குறள்:120 9/1,2
TOP
மாட்டும் (5)
அஃகி அகன்ற அறிவு என் ஆம் யார் மாட்டும்
வெஃகி வெறிய செயின் - குறள்:18 5/1,2
மறத்தல் வெகுளியை யார் மாட்டும் தீய - குறள்:31 3/1
இழுக்காமை யார் மாட்டும் என்றும் வழுக்காமை - குறள்:54 6/1
ஓர்ந்து கண்ணோடாது இறை புரிந்து யார் மாட்டும்
தேர்ந்து செய்வஃதே முறை - குறள்:55 1/1,2
எண் பதத்தால் எய்தல் எளிது என்ப யார் மாட்டும்
பண்பு உடைமை என்னும் வழக்கு - குறள்:100 1/1,2
TOP
மாட (1)
நெடு மாட நீள் நகர் கைத்து இன்மை இன்னா - இன்னா40:36/2
TOP
மாடத்தான் (1)
தான் மகர வாய் மாடத்தான் - ஏலாதி:43/4
TOP
மாடம் (2)
மழை திளைக்கும் மாடம் ஆய் மாண்பு அமைந்த காப்பு ஆய் - நாலடி:37 1/1
மாடம் இடிந்தக்கால் மற்றும் எடுப்பது ஓர் - பழ:96/1
TOP
மாடு (1)
மாடு அல்ல மற்றையவை - குறள்:40 10/2
TOP
மாண் (18)
வல்லாளாய் வாழும் ஊர் தன் புகழும் மாண் கற்பின் - நாலடி:39 3/3
தொல் மாண் துழாய் மாலையானை தொழல் இனிதே - இனிய40:0/2
பொறி மாண் புனை திண் தேர் போந்த வழியே - கார்40:21/1
மடவைகாண் நல் நெஞ்சே மாண் பொருள்மாட்டு ஓட - ஐந்50:39/1
மாண் இழை நல்லார் இள நலம் உண்டு அவர் - திணை50:35/3
மனை நோக்கி மாண் விடும் - திணை150:144/4
மலர் மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார் - குறள்:1 3/1
நுண் மாண் நுழை புலம் இல்லான் எழில் நலம் - குறள்:41 7/1
மண் மாண் புனை பாவை அற்று - குறள்:41 7/2
மாண் பயன் எய்தல் அரிது - குறள்:61 6/2
மனை விழைவார் மாண் பயன் எய்தார் வினை விழைவார் - குறள்:91 1/1
வரைவு இலா மாண் இழையார் மென் தோள் புரை இலா - குறள்:92 9/1
மை ஆர உண்ட கண் மாண் இழாய் என் பரிப - பழ:44/3
மற்றொன்று அறிவாரின் மாண் மிக நல்லரால் - பழ:50/2
அரு விலை மாண் கலனும் ஆன்ற பொருளும் - பழ:136/1
மடித்து ஒழிதல் என் உண்டாம் மாண் இழாய் கள்ளை - பழ:331/3
மறையாது இனிது உரைத்தல் மாண் பொருள் ஈதல் - பழ:387/1
ஏ மாண் சிலையார்க்கு இன மா இரிந்து ஓடும் - கைந்:18/2
TOP
மாண்ட (28)
மாண்ட குணத்தொடு மக்கள் பேறு இல் எனினும் - நாலடி:6 6/1
மாரி போல் மாண்ட பயத்தது ஆம் மாரி - நாலடி:24 2/2
மை தீர் பசும் பொன் மேல் மாண்ட மணி அழுத்தி - நாலடி:35 7/1
மாண்ட மனையாளை இல்லாதான் இல்லகம் - நாலடி:37 1/3
மனைக்கு ஆக்கம் மாண்ட மகளிர் ஒருவன் - நான்மணி:18/1
அவை நலம் அன்பின் விளங்கும் விசை மாண்ட
தேர் நலம் பாகனால் பாடு எய்தும் ஊர் நலம் - நான்மணி:24/2,3
மாண்டவர் மாண்ட வினை பெறுப வேண்டாதார் - நான்மணி:56/1
உரு இன்றி மாண்ட உளவாம் ஒருவழி - நான்மணி:62/2
மால் நீலம் மாண்ட துகில் உமிழ்வது ஒத்து அருவி - திணை150:6/1
மாண்ட உஞற்று இலவர்க்கு - குறள்:61 4/2
மாண்ட உஞற்று இலர் - குறள்:61 7/2
மறம் மானம் மாண்ட வழி செலவு தேற்றம் - குறள்:77 6/1
வகை மாண்ட வாழ்க்கையும் வான் பொருளும் என் ஆம் - குறள்:90 7/1
தகை மாண்ட தக்கார் செறின் - குறள்:90 7/2
மாண்ட அறிவினவர் - குறள்:92 5/2
மாண்ட குணத்தான் தவசி என்று இ மூவர் - திரி:13/3
தூண்டிலின் உள்பொதிந்த தேரையும் மாண்ட சீர் - திரி:24/2
சிறியவர் எய்திய செல்வத்தின் மாண்ட
பெரியவர் நல்குரவு நன்றே தெரியின் - பழ:70/1,2
நிரை இருந்து மாண்ட அரங்கினுள் வட்டு - பழ:86/3
தொன்மையின் மாண்ட துணிவு ஒன்றும் இல்லாதார் - பழ:129/1
நன்மையின் மாண்ட பொருள் பெறுதல் இன் ஒலி நீர் - பழ:129/2
மாசு அற மாண்ட மனம் உடையர் ஆகாத - பழ:360/3
மாண்ட மலை மக்கள் உள்ளிட்டு மாண்டவர் - சிறுபஞ்:47/2
மடம் படான் மாண்டார் நூல் மாண்ட இடம் பட - ஏலாதி:8/2
மாண்டவர் மாண்ட அறிவினால் மக்களை - ஏலாதி:30/1
வழுத்தினால் மாறாது மாண்ட ஒழுக்கினால் - ஏலாதி:38/2
மனை வாழ்க்கை மா தவம் என்று இரண்டும் மாண்ட
வினை வாழ்க்கை ஆக விழைப மனை வாழ்க்கை - ஏலாதி:73/1,2
வாய் மாண்ட பல்லி படும் - கைந்:18/4
TOP
மாண்டது (4)
அருவினையும் மாண்டது அமைச்சு - குறள்:64 1/2
ஐந்துடன் மாண்டது அமைச்சு - குறள்:64 2/2
வீறு எய்தி மாண்டது அரண் - குறள்:75 9/2
பிறிதினால் மாண்டது எவனாம் பொறியின் - பழ:271/2
TOP
மாண்டவர் (4)
மாண்டவர் மாண்ட வினை பெறுப வேண்டாதார் - நான்மணி:56/1
மல்லல் பெரும் செல்வம் மாண்டவர் பெற்றக்கால் - பழ:289/1
மாண்ட மலை மக்கள் உள்ளிட்டு மாண்டவர்
ஆய்ந்தன ஐந்தும் அரணா உடையானை - சிறுபஞ்:47/2,3
மாண்டவர் மாண்ட அறிவினால் மக்களை - ஏலாதி:30/1
TOP
மாண்டற்கு (1)
மாண்டற்கு அரிது ஆம் பயன் - குறள்:18 7/2
TOP
மாண்டார் (10)
வலிக்குமாம் மாண்டார் மனம் - நாலடி:3 3/4
மருவுமின் மாண்டார் அறம் - நாலடி:4 6/4
மனத்தது மாசு ஆக மாண்டார் நீர் ஆடி - குறள்:28 8/1
வீறு எய்தி மாண்டார் வினை திட்பம் வேந்தன்கண் - குறள்:67 5/1
தொல் குடியின் மாண்டார் தொடர்ச்சியும் சொல்லின் - திரி:1/2
மனத்தது அறிந்து ஈவார் மாண்டார் புனத்த - பழ:246/2
பிறப்பினால் மாண்டார் வெகுளார் திறத்து உள்ளி - பழ:370/2
மாணாமை மாண்டார் மனை - சிறுபஞ்:37/4
மடம் படான் மாண்டார் நூல் மாண்ட இடம் பட - ஏலாதி:8/2
வணங்கி வழி ஒழுகி மாண்டார் சொல் கொண்டு - ஏலாதி:59/1
TOP
மாண்டிலர் (1)
மாண்டிலர் என்றே மறுப்ப கிடந்ததோ - பழ:112/2
TOP
மாண்டு (2)
தொடங்கிய மூன்றினால் மாண்டு ஈண்டு உடம்பு ஒழிய - பழ:99/2
மாண்டு அமைந்தார் ஆய்ந்த மதி வனப்பே வன்கண்மை - ஏலாதி:26/1
TOP
மாண்பு (23)
வலையகத்து செம்மாப்பார் மாண்பு - நாலடி:34 1/4
மற்று அறிவாம் என்று இருப்பார் மாண்பு - நாலடி:34 2/4
மழை திளைக்கும் மாடம் ஆய் மாண்பு அமைந்த காப்பு ஆய் - நாலடி:37 1/1
பாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பு இனிதே - இனிய40:6/2
நிறை மாண்பு இல் பெண்டிரை நீக்கல் இனிதே - இனிய40:10/2
மன மாண்பு இலாதவரை அஞ்சி அகறல் - இனிய40:10/3
தந்திரத்தின் வாழும் தவசிகள் மாண்பு இனிதே - இனிய40:18/2
நச்சி தற்சென்றார் நசை கொல்லா மாண்பு இனிதே - இனிய40:26/1
மன்ற கொடும்பாடு உரையாத மாண்பு இனிதே - இனிய40:30/2
சொல்லுங்கால் சோர்வு இன்றி சொல்லுதல் மாண்பு இனிதே - இனிய40:34/2
ஒற்றினான் ஒற்றி பொருள் தெரிதல் மாண்பு இனிதே - இனிய40:35/1
சிற்றாள் உடையான் படைக்கல மாண்பு இனிதே - இனிய40:38/1
துச்சில் இருந்து துயர் கூரா மாண்பு இனிதே - இனிய40:39/2
மனை தக்க மாண்பு உடையள் ஆகி தன் கொண்டான் - குறள்:6 1/1
இல்லது என் இல்லவள் மாண்பு ஆனால் உள்ளது என் - குறள்:6 3/1
இவறலும் மாண்பு இறந்த மானமும் மாணா - குறள்:44 2/1
கல்வி மாண்பு இல்லாத மாந்தரும் இ மூவர் - திரி:84/3
பிணை செல்வம் மாண்பு இன்று இயங்கல் இவை மூன்றும் - திரி:88/3
வெள்ள மாண்பு எல்லாம் உடைய தமர் இருப்ப - பழ:180/1
உள்ள மாண்பு இல்லா ஒருவரை தெள்ளி - பழ:180/2
மதம் நன்று மாண்பு இலார் முன்னர் விதம் நன்றால் - சிறுபஞ்:15/2
மை தீர் உயர் கதியின் மாண்பு உரைப்பின் மை தீர் - ஏலாதி:66/2
தாம் மாண்பு இல் வெம் சுரம் சென்றார் வர கண்டு - கைந்:18/3
TOP
மாண்புடையார் (1)
மயரிகள் அல்லராய் மாண்புடையார் சேரும் - இனிய40:12/3
TOP
மாண்புடையாளர் (1)
மடங்க பசிப்பினும் மாண்புடையாளர்
தொடங்கி பிறர் உடைமை மேவார் குடம்பை - பழ:372/1,2
TOP
மாண்பும் (1)
எனை மாண்பும் தான் இனிது நன்கு - இனிய40:10/4
TOP
மாண (6)
மிக்காரை சேர்தல் மிக மாண முன் இனிதே - இனிய40:16/2
பாண பரிந்து உரைக்க வேண்டுமோ மாண
அறிவது அறியும் அறிவினார் கேண்மை - ஐந்50:23/2,3
ஞாலத்தின் மாண பெரிது - குறள்:11 2/2
மலையினும் மாண பெரிது - குறள்:13 4/2
மண் பகையின் மாண தெறும் - குறள்:89 3/2
மா வினை மாண பொதிகிற்பார் தீ வினை - பழ:238/2
TOP
மாணா (11)
மாணா குடி பிறந்தார் - நாலடி:15 5/4
மறந்தேயும் மாணா மயரிகள் சேரா - இனிய40:21/3
மாணா செய்யாமை தலை - குறள்:32 7/2
மருளான் ஆம் மாணா பிறப்பு - குறள்:36 1/2
இவறலும் மாண்பு இறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு - குறள்:44 2/1,2
மனம் மாணா உள் பகை தோன்றின் இனம் மாணா - குறள்:89 4/1
மனம் மாணா உள் பகை தோன்றின் இனம் மாணா
ஏதம் பலவும் தரும் - குறள்:89 4/1,2
மருளான் ஆம் மாணா பிறப்பு - குறள்:101 2/2
மாணா மட நெஞ்சின் பட்டு - குறள்:130 7/2
என செய்யார் மாணா வினை - பழ:102/4
மாணா பகைவரை மாறு ஒறுக்கல்லாதார் - பழ:256/1
TOP
மாணாக்கடை (1)
இல்லவள் மாணாக்கடை - குறள்:6 3/2
TOP
மாணாக்கர் (1)
நுணங்கு நூல் ஓதுதல் கேட்டல் மாணாக்கர்
வணங்கல் வலம் கொண்டு வந்து - சிறுபஞ்:28/3,4
TOP
மாணாக்கன் (3)
மாணாக்கன் அன்பான் வழிபடுவான் மாணாக்கன் - சிறுபஞ்:27/2
மாணாக்கன் அன்பான் வழிபடுவான் மாணாக்கன்
கற்பு அனைத்து மூன்றும் கடிந்தான் கடியாதான் - சிறுபஞ்:27/2,3
மல் இவர் தோள் மாக்காயன் மாணாக்கன் மா நிலத்து - சிறுபஞ்:106/1
TOP
மாணாத (1)
மாணாத செய்வான் பகை - குறள்:87 7/2
TOP
மாணாதது (1)
தாரம் மாணாதது வாழ்க்கை அன்று - முது:5 2/1
TOP
மாணாதாம்ஆயின் (1)
மனை வாழ்க்கை முன் இனிது மாணாதாம்ஆயின்
நிலையாமை நோக்கி நெடியார் துறத்தல் - இனிய40:2/2,3
TOP
மாணாமை (1)
மாணாமை மாண்டார் மனை - சிறுபஞ்:37/4
TOP
மாணார்க்கு (1)
ஆகுதல் மாணார்க்கு அரிது - குறள்:83 3/2
TOP
மாணிழாய் (3)
வாய் மூடி இட்டும் இருப்பவோ மாணிழாய்
நோவது என் மார்பு அறியும் இன்று - ஐந்70:51/3,4
மது மயங்கு பூம் கோதை மாணிழாய் மோரின் - பழ:70/3
மை உண்டு அமர்த்த கண் மாணிழாய் சான்றவர் - பழ:241/3
TOP
மாணிழை (1)
மாணிழை கண் ஒவ்வேம் என்று - குறள்:112 4/2
TOP
மாணொடு (1)
பேணொடும் எண்ணும் எழுத்து இவை மாணொடு
கேட்டு எழுதி ஓதி வாழ்வார்க்கு ஈய்ந்தார் இம்மையான் - ஏலாதி:63/2,3
TOP
மாத்திரை (2)
மாத்திரை இன்றி நடக்குமேல் வாழும் ஊர் - நாலடி:25 2/3
விழித்து இமைக்கும் மாத்திரை அன்றோ ஒருவன் - நாலடி:31 2/3
TOP
மாத்திரைக்கண் (1)
புல்லி புடை பெயரா மாத்திரைக்கண் புல்லியார் - திணை150:143/2
TOP
மாத்திரையர் (1)
உளர் என்னும் மாத்திரையர் அல்லால் பயவா - குறள்:41 6/1
TOP
மாத்திரையான் (1)
ஆரிடத்து தான் அறிந்த மாத்திரையான் ஆசாரம் - ஆசாரக்:101/2
TOP
மாத்திரையே (1)
செய்யாத மாத்திரையே செங்கயல் போல் கண்ணினாள் - திணை150:149/3
TOP
மாதர் (12)
மாதர் வண்டு ஆர்க்கும் மலி கடல் தண் சேர்ப்ப - நாலடி:8 3/3
மாதர் மனை மாட்சியாள் - நாலடி:39 2/4
ஒள் நுதல் மாதர் திறத்து - கார்40:34/4
திரு ஒடுங்கும் மென் சாயல் தேம் கோதை மாதர்
உரு ஒடுங்கும் உள் உருகி நின்று - ஐந்50:17/3,4
வல்லவோ மாதர் நடை - ஐந்50:37/4
உணங்கல் புள் ஓப்பும் ஒளி இழை மாதர்
அணங்கு ஆகும் ஆற்ற எமக்கு - ஐந்50:47/3,4
வள வயல் ஊரன் மருள் உரைக்கு மாதர்
வளைஇய சக்கரத்து ஆழி கொளை பிழையாது - ஐந்70:56/1,2
அணி இகவா நிற்க அவன் அணங்கு மாதர்
பணி இகவான் சால பணிந்து - திணை150:135/3,4
கடாஅ களிற்றின் மேல் கண் படாம் மாதர்
படாஅ முலை மேல் துகில் - குறள்:109 7/1,2
மறு உண்டோ மாதர் முகத்து - குறள்:112 7/2
மாதர் முகம் போல் ஒளிவிட வல்லையேல் - குறள்:112 8/1
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சி பழம் - குறள்:112 10/1,2
TOP
மாதர்கொல் (1)
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு - குறள்:109 1/2
TOP
மாதராய் (1)
நல் நுதல் மாதராய் ஈதோ நமர் வருவர் - திணை50:22/2
TOP
மாதரார் (1)
வாது உவவான் மாதரார் சொல் தேறான் காது தாழ் - ஏலாதி:43/2
TOP
மாதராள் (3)
மட மொழி மாதராள் பெண் - நாலடி:39 4/4
இன்னா அதர் வர ஈர்ம் கோதை மாதராள்
என்னாவாள் என்னும் என் நெஞ்சு - ஐந்50:19/3,4
மணி குரல் மேல் மாதராள் ஊடி மணி சிரல் - திணை150:141/2
TOP
மாதரும் (1)
வருக்கை வள மலையுள் மாதரும் யானும் - திணை150:14/1
TOP
மாதரை (1)
வாள் தடம் கண் மாதரை நீத்து - ஐந்50:34/4
TOP
மாது (1)
மக்கள் பெறுதல் மடன் உடைமை மாது உடைமை - சிறுபஞ்:51/1
TOP
மாதோ (1)
உளி நீரர் மாதோ கயவர் அளி நீரார்க்கு - நாலடி:36 5/2
TOP
மாந்தர் (9)
பல உரைக்கும் மாந்தர் பலர் - நாலடி:32 3/4
எண் அறியா மாந்தர் ஒழுக்கு நாள் கூற்று இன்னா - இன்னா40:31/2
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து - குறள்:3 8/1
மறைந்து ஒழுகும் மாந்தர் பலர் - குறள்:28 8/2
சிறை நலனும் சீரும் இலர் எனினும் மாந்தர்
உறை நிலத்தொடு ஒட்டல் அரிது - குறள்:50 9/1,2
வேறு ஆகும் மாந்தர் பலர் - குறள்:52 4/2
தலையின் இழிந்த மயிர் அனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக்கடை - குறள்:97 4/1,2
நாண் உடைமை மாந்தர் சிறப்பு - குறள்:102 2/2
அறிவு அழுங்க தின்னும் பசி நோயும் மாந்தர்
செறிவு அழுங்க தோன்றும் விழைவும் செறுநரின் - திரி:95/1,2
TOP
மாந்தர்க்கு (8)
மம்மர் கொள் மாந்தர்க்கு அணங்கு ஆகும் தன் கை கோல் - நாலடி:2 4/3
கொடையொடு பட்ட குணன் உடை மாந்தர்க்கு
அடையாவாம் ஆண்டை கதவு - நாலடி:10 1/3,4
நன்று அறியா மாந்தர்க்கு அறத்து ஆறு உரைக்குங்கால் - நாலடி:26 7/2
தொட்டு அனைத்து ஊறும் மணல் கேணி மாந்தர்க்கு
கற்று அனைத்து ஊறும் அறிவு - குறள்:40 6/1,2
நிலத்து இயல்பான் நீர் திரிந்து அற்று ஆகும் மாந்தர்க்கு
இனத்து இயல்பது ஆகும் அறிவு - குறள்:46 2/1,2
மனத்தான் ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான் ஆம் - குறள்:46 3/1
நன்று அறியும் மாந்தர்க்கு உல - திரி:68/4
மண் பாய ஞாலத்து மாந்தர்க்கு உறுதியா - சிறுபஞ்:0/3
TOP
மாந்தர்கள் (1)
வாளாதே போவரால் மாந்தர்கள் வாளாதே - நாலடி:3 10/2
TOP
மாந்தர்தம் (1)
வெள்ளத்து அனைய மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு - குறள்:60 5/1,2
TOP
மாந்தரின் (1)
பெண் நன்று பீடு இலா மாந்தரின் பண் அழிந்து - நான்மணி:13/2
TOP
மாந்தரும் (3)
உள் பொருள் சொல்லா சல மொழி மாந்தரும்
இல் இருந்து எல்லை கடப்பாளும் இ மூவர் - திரி:50/2,3
கல்வி மாண்பு இல்லாத மாந்தரும் இ மூவர் - திரி:84/3
மாந்தரும் ஆங்கே மதித்து உணர்ப ஆய்ந்த - பழ:397/2
TOP
மாந்தரை (1)
வேந்தன் வினாயினான் மாந்தரை சான்றவன் - பழ:153/2
TOP
மாந்தி (9)
படைப்பொலி தார் மன்னர் பரூஉ குடர் மாந்தி
குடை புறத்து துஞ்சும் இகலன் இடை பொலிந்த - கள40:42/1,2
பெரும் கை இரும் களிறு ஐவனம் மாந்தி
கரும் கால் மராம் பொழில் பாசடை துஞ்சும் - ஐந்70:12/1,2
பழனம் படிந்து செய் மாந்தி நிழல் வதியும் - ஐந்70:46/2
தெண் நீர் இரும் கழி வேண்டும் இரை மாந்தி
பெண்ணை மேல் சேக்கும் வணர் வாய் புணர் அன்றில் - ஐந்70:64/1,2
அதிர் குரல் ஏறோடு அலை கடல் மாந்தி
முதிர் மணி நாகம் அனுங்க முழங்கி - திணை50:28/1,2
கண்டு இயைய மாந்தி கால்வீழ்த்து இருண்டு எண் திசையும் - திணை150:100/2
இந்து உருவின் மாந்தி இரும் கொண்மூ முந்து உருவின் - திணை150:104/2
பாத்து படு கடல் மாந்தி பல கொண்மூ - திணை150:114/1
மருள் நடந்த மா பழனம் மாந்தி பொருள் நடந்த - திணை150:148/2
TOP
மாந்திய (5)
தடி நிணம் மாந்திய பேஎய் நடுகல் - ஐந்50:35/2
இரும் கடல் மாந்திய ஏர் கொள் எழிலி - திணை50:26/1
கரும் கடல் மாந்திய வெண் தலை கொண்மூ - திணை150:93/1
மேல் நோக்கி வெம் கதிரோன் மாந்திய நீர் கீழ் நோக்கி - திணை150:95/1
என் போல் இகுளை இரும் கடல் மாந்திய கார் - திணை150:109/1
TOP
மாநிலத்தார்க்கு (1)
மழை இன்றி மாநிலத்தார்க்கு இல்லை மழையும் - நான்மணி:46/1
TOP
மாநீர் (1)
மயில்கொல் மடவாள்கொல் மாநீர் திரையுள் - திணை50:49/1
TOP
மாம் (2)
மாம் தளிர் மேனி வியர்ப்ப மற்று ஆங்கு எனைத்தும் - ஐந்50:15/2
மாம் தளிர் மேனியாய் மன்ற விடுவனவோ - ஐந்50:45/3
TOP
மாமன் (1)
கொண்டான் கொழுநன் உடன்பிறந்தான் தன் மாமன்
வண்டு ஆர் பூம் தொங்கல் மகன் தந்தை வண்தாராய் - சிறுபஞ்:52/1,2
TOP
மாய் (1)
வாள் மாய் குருதி களிறு உழக்க தாள் மாய்ந்து - கள40:1/2
TOP
மாய்க்குமவர் (1)
அரு மலை மாய்க்குமவர் தங்கை திரு முலைக்கு - திணை150:23/2
TOP
மாய்ந்த (1)
விளக்கு புக இருள் மாய்ந்த ஆங்கு ஒருவன் - நாலடி:6 1/1
TOP
மாய்ந்தார் (1)
மரை இலையின் மாய்ந்தார் பலர் - நாலடி:36 9/4
TOP
மாய்ந்து (2)
வாள் மாய் குருதி களிறு உழக்க தாள் மாய்ந்து
முற்பகல் எல்லாம் குழம்பு ஆகி பிற்பகல் - கள40:1/2,3
மாசு ஊர மாய்ந்து கெடும் - குறள்:61 1/2
TOP
மாய்ப்ப (1)
கண் நேர் கடும் கணை மெய்ம் மாய்ப்ப எவ்வாயும் - கள40:8/2
TOP
மாய்வதன் (1)
மாய்வதன் முன்னே வகைப்பட்ட நல் வினையை - பழ:261/1
TOP
மாய்வது (1)
மண் புக்கு மாய்வது மன் - குறள்:100 6/2
TOP
மாய்வர் (1)
நின்று அன்னார் மாய்வர் நிலத்து - குறள்:90 8/2
TOP
மாய (4)
மாய மகளிர் முயக்கு - குறள்:92 8/2
பல மாய கள்வன் பணி மொழி அன்றோ நம் - குறள்:126 8/1
மாய சகடம் உதைத்ததூஉம் இ மூன்றும் - திரி:0/3
மானமே மாய உயிர்க்கு ஊனம் என்னுமே - ஏலாதி:61/3
TOP
மாயம் (1)
மாயம் பிறர் பொருட்கண் மாற்றி மா மானத்தான் - சிறுபஞ்:55/3
TOP
மாயவன் (2)
மதி மன்னும் மாயவன் வாள் முகம் ஒக்கும் - நான்மணி:0/1
பாழி போல் மாயவன் தன் பற்றார் களிற்று எறிந்த - திணை150:97/1
TOP
மாயவனும் (1)
மாயவனும் தம்முனும் போலே மறி கடலும் - திணை150:58/1
TOP
மாயா (2)
மாயும் என் மாயா உயிர் - குறள்:123 10/2
மரை ஆ கன்று ஊட்டும் மலை நாட மாயா
நரை ஆன் புறத்து இட்ட சூடு - பழ:48/3,4
TOP
மாயானோ (1)
மாயானோ மாற்றிவிடின் - நாலடி:31 8/4
TOP
மாயும் (5)
பிறந்த குலம் மாயும் பேர் ஆண்மை மாயும் - நாலடி:29 5/1
பிறந்த குலம் மாயும் பேர் ஆண்மை மாயும்
சிறந்த தம் கல்வியும் மாயும் கறங்கு அருவி - நாலடி:29 5/1,2
சிறந்த தம் கல்வியும் மாயும் கறங்கு அருவி - நாலடி:29 5/2
வகை அறிந்து தன் செய்து தன் காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு - குறள்:88 8/1,2
மாயும் என் மாயா உயிர் - குறள்:123 10/2
TOP
மார்ப (5)
கட்டு அலர் தார் மார்ப கலி ஊழி காலத்து - பழ:59/3
காழ் ஆர மார்ப கசடு அற கை காவா - பழ:80/1
கொடி ஆர மார்ப குடி கெட வந்தால் - பழ:103/3
பூண் தகு மார்ப பொருள் தக்கார் வேண்டாமை - பழ:178/3
மைந்து இறைகொண்ட மலை மார்ப ஆகுமோ - பழ:245/3
TOP
மார்பம் (1)
விழைதகு மார்பம் உறும் நோய் விழையின் - ஐந்50:25/2
TOP
மார்பன் (1)
நல் நுதலார் தோய்ந்த வரை மார்பன் நீராடாது - நாலடி:39 7/3
TOP
மார்பில் (2)
பொரு கடல் வண்ணன் புனை மார்பில் தார் போல் - கார்40:1/1
மடுத்து அவர் மார்பில் மகிழ்நன் மடுப்ப - பழ:222/2
TOP
மார்பின் (5)
ஏந்து எழில் மார்பின் இயல் திண் தேர் செம்பியன் - கள40:6/5
பொன் ஆர மார்பின் புனை கழல் கால் செம்பியன் - கள40:38/3
கட்டக முத்தின் புதல்வனை மார்பின் மேல் - ஐந்70:43/3
தார் ஏற்ற நீள் மார்பின் தம் இறைவன் நோக்கியக்கால் - பழ:231/1
மயிர் வனப்பும் கண் கவரும் மார்பின் வனப்பும் - சிறுபஞ்:35/1
TOP
மார்பு (9)
பல் மார்பு சேர்ந்து ஒழுகுவார் - நாலடி:39 5/4
மறன் உடையான் ஆடையால் மார்பு ஆர்த்தல் இன்னா - இன்னா40:18/2
நோவது என் மார்பு அறியும் இன்று - ஐந்70:51/4
வித்தக பைம் பூண் நின் மார்பு - திணை50:42/4
திகழும் திரு அமர் மார்பு - திணை50:50/4
மா கடல் சேர் தண் பரப்பன் மார்பு அணங்கா மா கடலே - திணை150:38/2
போலும் நின் மார்பு புளி வேட்கைத்து ஒன்று இவள் - திணை150:142/3
கள் அற்றே கள்வ நின் மார்பு - குறள்:129 8/2
நண்ணேன் பரத்த நின் மார்பு - குறள்:132 1/2
TOP
மார்பும் (1)
ஒல்லென் ஒலி புனல் ஊரன் வியல் மார்பும்
புல்லேன் யான் என்பேன் புனையிழையாய் புல்லேன் - ஐந்50:29/1,2
TOP
மார்புற (1)
தண் துறை ஊரன் மலர் அன்ன மார்புற
பெண்டிர்க்கு உரை பாண உய்த்து - ஐந்70:46/3,4
TOP
மார்வத்து (1)
இணை வேல் எழில் மார்வத்து இங்க புண் கூர்ந்து - கள40:21/1
TOP
மாராயன் (1)
கொல்லாமை முன் இனிது கோல் கோடி மாராயன்
செய்யாமை முன் இனிது செங்கோலன் ஆகுதல் - இனிய40:5/1,2
TOP
மாரி (12)
பெறற்பால் அனையவும் அன்ன ஆம் மாரி
வறப்பின் தருவாரும் இல்லை அதனை - நாலடி:11 4/2,3
மாரி போல் மாண்ட பயத்தது ஆம் மாரி - நாலடி:24 2/2
மாரி போல் மாண்ட பயத்தது ஆம் மாரி
வறந்தக்கால் போலுமே வால் அருவி நாட - நாலடி:24 2/2,3
மாரி அறவே அறுமே அவர் அன்பும் - நாலடி:37 10/3
மாரி நாள் கூவும் குயிலின் குரல் இன்னா - இன்னா40:20/1
மாரி வளம் பொய்ப்பின் ஊர்க்கு இன்னா ஆங்கு இன்னா - இன்னா40:20/3
கணை மாரி பெய்த களத்து - கள40:40/4
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரி மாட்டு - குறள்:22 1/1
சீர் உடை செல்வர் சிறு துனி மாரி
வறம் கூர்ந்த அனையது உடைத்து - குறள்:101 10/1,2
மாரி நாள் வந்த விருந்தும் மனம் பிறிதாய் - திரி:76/1
மாரி ஒன்று இன்றி வறந்திருந்த காலத்தும் - பழ:171/1
உறு பஞ்ச மூலம் தீர் மாரி போல் கூறீர் - சிறுபஞ்:107/3
TOP
மாரிக்கு (1)
திங்கள் மு மாரிக்கு வித்து - திரி:98/4
TOP
மால் (19)
மையால் தளிர்க்கும் மலர் கண்கள் மால் இருள் - நான்மணி:35/1
செல் சுடர் சேர்ந்த மலை போன்ற செம் கண் மால்
புல்லாரை அட்ட களத்து - கள40:4/3,4
குக்கில் புறத்த சிரல் வாய செம் கண் மால்
தப்பியார் அட்ட களத்து - கள40:5/3,4
செம் கண் மால் அட்ட களத்து - கள40:11/5
சின மால் பொருத களத்து - கள40:15/4
சின மால் பொருத களத்து - கள40:21/5
சின மால் பொருத களத்து - கள40:29/4
மடங்கா மற மொய்ம்பின் செம் கண் சின மால்
அடங்காரை அட்ட களத்து - கள40:30/3,4
பணை முழங்கு போர் தானை செம் கண் சின மால்
கணை மாரி பெய்த களத்து - கள40:40/3,4
மால் வரை வெற்ப வணங்கு குரல் ஏனல் - ஐந்50:12/1
ஒன்றாது அலைக்கும் சிறு மாலை மால் உழந்து - ஐந்70:27/3
மால் நீலம் மாண்ட துகில் உமிழ்வது ஒத்து அருவி - திணை150:6/1
மால் நீல மால் வரை நாட கேள் மா நீலம் - திணை150:6/2
மால் நீல மால் வரை நாட கேள் மா நீலம் - திணை150:6/2
கடாஅம் மால் யானை கடிந்தானை அல்லால் - திணை150:14/3
கவள களிப்பு இயல் மால் யானை சிற்றாளி - திணை150:42/1
ஒரு கை இரு மருப்பின் மு மத மால் யானை - திணை150:78/1
மால் மாலை தம்முன் நிறம் போல் மதி முளைப்ப - திணை150:97/3
மடலொடு புள் கலாம் மால் கடல் சேர்ப்ப - பழ:372/3
TOP
மால்ஆயினும் (1)
செம் கண் மால்ஆயினும் ஆகமன் தம் கை - நாலடி:38 3/2
TOP
மாலும் (2)
மாலும் மாறா நோய் மருந்து - திணை150:142/4
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு - குறள்:109 1/2
TOP
மாலுள் (1)
மாலையும் மாலுள் மயக்குறுத்தாள் அஃதால் அ - பழ:12/3
TOP
மாலை (32)
மம்மர் கொள் மாலை மலர் ஆய்ந்து பூ தொடுப்பாள் - நாலடி:40 3/2
கை மாலை இட்டு கலுழ்ந்தாள் துணை இல்லார்க்கு - நாலடி:40 3/3
இ மாலை என் செய்வது என்று - நாலடி:40 3/4
மாலை பொழுதில் மணந்தார் பிரிவு உள்ளி - நாலடி:40 7/2
மாலை பரிந்திட்டு அழுதாள் வன முலை மேல் - நாலடி:40 7/3
ஈரும் இருள் மாலை வந்து - ஐந்50:6/4
தேரோன் மலை மறைந்த செக்கர் கொள் புன் மாலை
ஊர் ஆன் பின் ஆயன் உவந்து ஊதும் சீர்சால் - ஐந்50:7/1,2
புல்லுநர் இல்லார் நடுங்க சிறு மாலை
கொல்லுநர் போல வரும் - ஐந்70:17/3,4
யானும் அவரும் வருந்த சிறு மாலை
தானும் புயலும் வரும் - ஐந்70:20/3,4
வழங்கிய வந்தன்று மாலை யாம் காண - ஐந்70:22/3
ஒன்றாது அலைக்கும் சிறு மாலை மால் உழந்து - ஐந்70:27/3
மணி நிற மாலை பொழுது - திணை50:9/4
மா இரு ஞாலம் இருள் கூர் மருள் மாலை
சேயவர் செய்த குறி - திணை50:27/3,4
கதிர் மறை மாலை கனை பெயல் தாழ - திணை50:28/3
நிறம் கூரும் மாலை வரும் - திணை50:48/4
மருவி ஆம் மாலை மலை நாடன் கேண்மை - திணை150:18/3
வெண் நிலா காலும் மருள் மாலை வேய்த்தோளாய் - திணை150:94/3
மால் மாலை தம்முன் நிறம் போல் மதி முளைப்ப - திணை150:97/3
யான் மாலை ஆற்றேன் இனைந்து - திணை150:97/4
மடல் அன்றில் மாலை படு வசி ஆம்பல் - திணை150:121/3
மாலை யாழ் ஓதி வருடாயோ காலை யாழ் - திணை150:133/2
இணை மாலை ஈடு இலா இன் தமிழால் யாத்த - திணை150:154/3
மாலை உழக்கும் துயர் - குறள்:114 5/2
பனி அரும்பி பைதல் கொள் மாலை துனி அரும்பி - குறள்:123 3/1
காதலர் இல் வழி மாலை கொலைக்களத்து - குறள்:123 4/1
மாலை நோய் செய்தல் மணந்தார் அகலாத - குறள்:123 6/1
மாலை மலரும் இ நோய் - குறள்:123 7/2
மாலை படர்தரும் போழ்து - குறள்:123 9/2
பொருள் மாலையாளரை உள்ளி மருள் மாலை
மாயும் என் மாயா உயிர் - குறள்:123 10/1,2
மாலை அயர்கம் விருந்து - குறள்:127 8/2
கார் தரு மாலை கலந்தார் வரவு உள்ளி - கைந்:27/2
கூர் எரி மாலை குறி - கைந்:32/3
TOP
மாலைக்கு (2)
மாலைக்கு செய்த பகை - குறள்:123 5/2
அழல் போலும் மாலைக்கு தூது ஆகி ஆயன் - குறள்:123 8/1
TOP
மாலைக்கோ (1)
உடன்பட்டு வந்து அலைக்கும் மாலைக்கோ எம்மின் - ஐந்70:21/3
TOP
மாலையவர் (1)
கை செய்து ஊண் மாலையவர் - குறள்:104 5/2
TOP
மாலையாளரை (1)
பொருள் மாலையாளரை உள்ளி மருள் மாலை - குறள்:123 10/1
TOP
மாலையானை (1)
தொல் மாண் துழாய் மாலையானை தொழல் இனிதே - இனிய40:0/2
TOP
மாலையும் (4)
வண்டு இனம் வாய் வீழா மாலையும் வண்டு இனம் - திணை150:101/2
மாலையும் மாலுள் மயக்குறுத்தாள் அஃதால் அ - பழ:12/3
ஆவிற்கு அரும் பனி தாங்கிய மாலையும்
கோவிற்கு கோவலன் என்று உலகம் கூறுமால் - பழ:152/1,2
மணி பொன்னும் சாந்தமும் மாலையும் மற்று இன்ன - பழ:271/3
TOP
மாலையோ (1)
மாலையோ அல்லை மணந்தார் உயிர் உண்ணும் - குறள்:123 1/1
TOP
மாவிற்கு (1)
மாவிற்கு கூற்றம் ஆம் ஞெண்டிற்கு தன் பார்ப்பு - சிறுபஞ்:9/3
TOP
மாவின் (3)
துணர் தூங்கு மாவின் படு பழம் இன்னா - இன்னா40:14/2
கொய் சுவல் மாவின் கொடி திண் தேர் செம்பியன் - கள40:33/4
தீம் கனி மாவின் முசு பாய் மலை நாடன் - கைந்:4/2
TOP
மாவும் (2)
புல் உண் கலி மாவும் பூட்டிய நல்லார் - கார்40:22/2
கால் தூய்மை இல்லா கலி மாவும் காழ் கடிந்து - திரி:46/1
TOP
மாழ்கியக்கண்ணும் (1)
வாய்ப்ப தான் மாழ்கியக்கண்ணும் பெரும் குதிரை - பழ:162/3
TOP
மாழ்கும் (2)
ஓஒதல் வேண்டும் ஒளி மாழ்கும் செய்வினை - குறள்:66 3/1
தொட்டக்கால் மாழ்கும் தளிர் மேலே நிற்பினும் - பழ:279/3
TOP
மாழை (4)
மாழை மான் நோக்கியும் ஆற்றாள் இர வரின் - திணை50:7/3
மாழை நுளையர் மட மகள் ஏழை - திணை150:45/2
மாழை மா வண்டிற்கு ஆம் நீழல் வருந்தாதே - திணை150:72/3
மாழை மான் நோக்கின் மடமொழி நூழை - கைந்:59/2
TOP
மாற்கேயும் (1)
நிரை தொடி தாங்கிய நீள் தோள் மாற்கேயும்
உரை ஒழியாவாகும் உயர்ந்தோர்கண் குற்றம் - பழ:48/1,2
TOP
மாற்ற (1)
மடி ஆண்மை மாற்ற கெடும் - குறள்:61 9/2
TOP
மாற்றத்தால் (1)
மாற்றத்தால் செற்றார் என வலியார் ஆட்டியக்கால் - பழ:166/2
TOP
மாற்றத்தாலே (1)
தீ மாற்றத்தாலே பகைப்படுத்திட்டு ஏமாப்ப - பழ:28/2
TOP
மாற்றத்தில் (1)
துன்னி இருவர் தொடங்கிய மாற்றத்தில்
பின்னை உரைக்கப்படற்பாலான் முன்னி - பழ:347/1,2
TOP
மாற்றத்தை (1)
மாற்றத்தை மாற்றம் உடைத்தலான் மாற்றவர்க்கு - பழ:369/1
TOP
மாற்றம் (9)
மாற்றம் உரைக்கும் வினை நலம் தூக்கின் - நான்மணி:45/2
மாற்றம் அறியான் உரை - இன்னா40:7/4
விடு மாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடு மாற்றம் - குறள்:69 9/1
விடு மாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடு மாற்றம்
வாய் சோரா வன்கணவன் - குறள்:69 9/1,2
மாற்றம் கொடுத்தல் பொருட்டு - குறள்:73 5/2
மாற்றம் மறுத்து உரைக்கும் சேவகனும் இ மூவர் - திரி:76/3
மாற்றம் உடையாரை ஆராயாது ஆற்றவும் - பழ:110/2
பெறு மாற்றம் இன்றி பெயர்த்தே ஒழிதல் - பழ:172/2
மாற்றத்தை மாற்றம் உடைத்தலான் மாற்றவர்க்கு - பழ:369/1
TOP
மாற்றல் (2)
மன கவலை மாற்றல் அரிது - குறள்:1 7/2
தேவரும் மாற்றல் இலர் - பழ:350/4
TOP
மாற்றலர் (1)
முனை முகத்து மாற்றலர் சாய வினை முகத்து - குறள்:75 9/1
TOP
மாற்றலின் (1)
பேண் இல் ஈகை மாற்றலின் துவ்வாது - முது:4 4/1
TOP
மாற்றவர்க்கு (1)
மாற்றத்தை மாற்றம் உடைத்தலான் மாற்றவர்க்கு
ஆற்றும் வகையான் அவர் களைய வேண்டுமே - பழ:369/1,2
TOP
மாற்றாது (1)
மறைக்கண் பிரித்து அவரை மாற்றாது ஒழிதல் - பழ:180/3
TOP
மாற்றாமை (1)
ஏற்ற கை மாற்றாமை என்னானும் தாம் வரையாது - நாலடி:10 8/1
TOP
மாற்றார் (4)
மனையாளை மாற்றார் கொள - நாலடி:1 3/4
மா உதைப்ப மாற்றார் குடை எலாம் கீழ் மேலாய் - கள40:36/3
மொய் கொண்டு எழுந்த அமரகத்து மாற்றார் வாய் - பழ:241/1
மாற்றார் கொடுத்து இருப்ப வள்ளன்மை மாற்றாரை - பழ:318/2
TOP
மாற்றார்க்கு (1)
குணம் இலனாய் குற்றம் பல் ஆயின் மாற்றார்க்கு
இனன் இலன் ஆம் ஏமாப்பு உடைத்து - குறள்:87 8/1,2
TOP
மாற்றாராய் (1)
மாற்றாராய் நின்று தம் மாறு ஏற்பார்க்கு ஏலாமை - நாலடி:7 7/1
TOP
மாற்றாரை (3)
மாற்றாரை மாற்றும் படை - குறள்:99 5/2
மாற்றார் கொடுத்து இருப்ப வள்ளன்மை மாற்றாரை
மண் பற்றி கொள்கிற்கும் ஆற்றலார்க்கு என் அரிதாம் - பழ:318/2,3
மாற்றாரை மாற்றி வாழ்வார் - ஏலாதி:58/4
TOP
மாற்றான் (1)
வினை வலியும் தன் வலியும் மாற்றான் வலியும் - குறள்:48 1/1
TOP
மாற்றி (2)
மாயம் பிறர் பொருட்கண் மாற்றி மா மானத்தான் - சிறுபஞ்:55/3
மாற்றாரை மாற்றி வாழ்வார் - ஏலாதி:58/4
TOP
மாற்றிவிடின் (1)
மாயானோ மாற்றிவிடின் - நாலடி:31 8/4
TOP
மாற்றிவிடுதல் (1)
விண்டு ஒரீஇ மாற்றிவிடுதல் அது அன்றோ - பழ:251/3
TOP
மாற்று (2)
ஆற்றும் துணையும் அறம் செய்க மாற்று இன்றி - பழ:137/2
சோற்று அரவம் சொல்லி உண்பான்ஆயின் மாற்று அரவம் - ஏலாதி:48/2
TOP
மாற்றுதலே (1)
மா சாரியனா மறுதலை சொல் மாற்றுதலே
ஆசாரியனது அமைவு - ஏலாதி:75/3,4
TOP
மாற்றும் (3)
மாற்றாரை மாற்றும் படை - குறள்:99 5/2
ஏவியது மாற்றும் இளம் கிளையும் காவாது - திரி:49/1
உலகில் கடுகம் உடலின் நோய் மாற்றும்
அலகு இல் அக நோய் அகற்றும் நிலை கொள் - திரி:105/1,2
TOP
மாற்றுவார் (1)
மாற்றுவார் ஆற்றலின் பின் - குறள்:23 5/2
TOP
மாறன் (2)
வண் புள்ளி மாறன் பொறையன் புணர்த்து யாத்த - ஐந்50:51/2
கோடா புகழ் மாறன் கூடல் அனையாளை - திணை150:4/1
TOP
மாறா (3)
ஏவது மாறா இளம் கிளைமை முன் இனிதே - இனிய40:3/1
மாலும் மாறா நோய் மருந்து - திணை150:142/4
மாறா நீர் வையக்கு அணி - குறள்:71 1/2
TOP
மாறாத (1)
வாள் மயங்கு மண்டு அமருள் மாறாத மா மன்னர் - இனிய40:33/3
TOP
மாறாது (1)
வழுத்தினால் மாறாது மாண்ட ஒழுக்கினால் - ஏலாதி:38/2
TOP
மாறாமல் (1)
செறிவு உடை தார் வேந்தன் செவ்வி மாறாமல்
அறிவு உடையார் அவ்வியமும் செய்ப வறிது உரைத்து - பழ:323/1,2
TOP
மாறான் (1)
மாறான் மண் ஆளுமாம் மற்று - ஏலாதி:47/4
TOP
மாறி (3)
கருவிகள் மாறி புறங்கொடுத்தல் இன்னா - இன்னா40:4/2
நெறி மாறி வந்த விருந்தும் இ மூன்றும் - திரி:69/3
மாறி ஒழுகல் தலை என்ப ஏறி - பழ:385/2
TOP
மாறின் (1)
நலம் கெடும் நீர் அற்ற பைம் கூழ் நலம் மாறின்
நண்பினார் நண்பு கெடும் - நான்மணி:43/3,4
TOP
மாறு (20)
மாற்றாராய் நின்று தம் மாறு ஏற்பார்க்கு ஏலாமை - நாலடி:7 7/1
மலி கடல் தண் சேர்ப்ப மாறு ஈவார்க்கு ஈதல் - நாலடி:10 8/3
மாறு உள் நிறுக்கும் துணிபு - நான்மணி:78/4
அம் மாறு அலைக்கும் சுரம் நிரைத்து அம் மா - ஐந்70:29/2
மாறு நீர் வேலை நீ வாரல் வரின் ஆற்றாள் - திணை150:55/3
அம் சுடர் நீள் வாள் முகத்து ஆயிழையும் மாறு இலா - திணை150:71/1
மத நாகம் மாறு முழங்க புதல் நாகம் - திணை150:117/2
வலியார்க்கு மாறு ஏற்றல் ஓம்புக ஓம்பா - குறள்:87 1/1
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறு அல்ல - குறள்:95 4/1
மாறு ஏற்கும் மன்னர் நிலை அறிதல் இ மூன்றும் - திரி:61/3
படை மாறு கொள்ள பகை தூண்டல் அஃதே - பழ:73/3
முரண் கொண்டு மாறு ஆய உண்ணுமோ உண்ணா - பழ:239/3
மாணா பகைவரை மாறு ஒறுக்கல்லாதார் - பழ:256/1
வேறலும் நஞ்சு மாறு அல்லானை தேறினால் - சிறுபஞ்:11/2
மரம் போல் மகன் மாறு ஆய் நின்று கரம் போல - சிறுபஞ்:60/2
பொய்ம் மாறு நன்மை சிறு பயம் மெய்ம் மாறு - சிறுபஞ்:104/2
பொய்ம் மாறு நன்மை சிறு பயம் மெய்ம் மாறு
அருள் கூடி ஆர் அறத்தோடு ஐந்து இயைந்து ஈயின் - சிறுபஞ்:104/2,3
சுடர் இன்று சொல் இன்று மாறு இன்று சோர்வு இன்று - ஏலாதி:66/3
மறு வரவு மாறு ஆய நீக்கி மறு வரவின் - ஏலாதி:75/2
புதல் மாறு வெம் கானம் போக்கு உரைப்ப நில்லா - கைந்:14/3
TOP
மாறுபவே (1)
சொல்லொடு ஒருப்படார் சோர்வு இன்றி மாறுபவே
வில்லொடு காக்கையே போன்று - பழ:193/3,4
TOP
மாறுபாடு (1)
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின் - குறள்:95 5/1
TOP
மாறும் (1)
மதித்து அஞ்சி மாறும் அஃது இன்மையால் கூற்றம் - பழ:183/3
TOP
மாறுஆயின் (1)
தொழில் மகன்தன்னொடு மாறுஆயின் என்றும் - சிறுபஞ்:48/3
TOP
மான் (21)
தாம் ஆர்ந்த போதே தகர் கோடு ஆம் மான் நோக்கின் - நாலடி:38 8/2
கள்ளி வயிற்று இன் அகில் பிறக்கும் மான் வயிற்று - நான்மணி:4/1
கான் யாற்று ஒலியின் கடு மான் தேர் என் தோழி - கார்40:10/3
மான் அமர் கண்ணாய் மயங்கல் நீ நானம் - ஐந்50:13/2
பிணை மான் இனிது உண்ண வேண்டி கலைமா தன் - ஐந்50:38/2
கடு மான் மணி அரவம் என்று கொடுங்குழை - ஐந்70:59/2
மாழை மான் நோக்கியும் ஆற்றாள் இர வரின் - திணை50:7/3
கலையொடு மான் இரங்கு கல் அதர் அத்த - திணை50:19/1
உருகு மட மான் பிணையோடு உகளும் - திணை50:25/2
ஏழை மான் நோக்கி இடம் - திணை150:44/4
நின் நோக்கம் கொண்ட மான் தண் குரவ நீழல் காண் - திணை150:70/1
மான் எங்கும் தம் பிணையோடு ஆட மறி உகள - திணை150:102/1
விரி உளை மான் தேர் மேல் கொண்டார் - திணை150:113/4
மான் சேர்ந்த நோக்கினாய் ஆங்க அணங்கு ஆகும் - பழ:8/3
மடம் பட்ட மான் நோக்கின் மா மயில் அன்னாய் - பழ:57/3
மான் அமர் கண்ணி மறந்தும் பரியலரால் - பழ:210/3
மான் அமர் கண்ணாய் மறம் கெழு மா மன்னர் - பழ:223/3
வாம் மான் தேர் மன்னரை காய்வது எவன்கொலோ - பழ:341/2
போகம் பொருள் கேடு மான் வேட்டம் பொல்லா கள் - ஏலாதி:18/1
நிகர் இல் மட மான் நெரியும் அமர் சாரல் - கைந்:1/2
மாழை மான் நோக்கின் மடமொழி நூழை - கைந்:59/2
TOP
மான்நோக்கி (1)
கான் ஓக்கம் கொண்டு அழகா காண் மடவாய் மான்நோக்கி
போது ஆரி வண்டு எலாம் நெட்டெழுத்தின் மேல் புரிய - திணை150:95/2,3
TOP
மான்றார் (1)
மான்றார் வளியான் மயங்கினார்க்கு ஆனார் என்று - ஏலாதி:55/2
TOP
மான்று (1)
மான்று இருண்ட போழ்தின் வழங்கல் பெரிது இன்னா - இன்னா40:17/2
TOP
மான (1)
மான அரும் கலம் நீக்கி இரவு என்னும் - நாலடி:4 10/1
TOP
மானத்தால் (1)
தானம் கொடுக்கும் தகைமையும் மானத்தால்
குற்றம் கடிந்த ஒழுக்கமும் தெற்றென - திரி:23/1,2
TOP
மானத்தான் (1)
மாயம் பிறர் பொருட்கண் மாற்றி மா மானத்தான்
ஆயின் அழிதல் அறிவு - சிறுபஞ்:55/3,4
TOP
மானம் (13)
மானம் தலைவருவ செய்பவோ யானை - நாலடி:20 8/2
மானம் உடையார் மனம் - நாலடி:30 1/4
மானம் உடையார் மதிப்பு - நாலடி:30 4/4
மானம் அழுங்க வரின் - நாலடி:30 10/4
மானம் உடையார் மதிப்பு - இனிய40:4/4
மானம் அழிந்த பின் வாழாமை முன் இனிதே - இனிய40:13/1
மானம் பட வரின் வாழாமை முன் இனிதே - இனிய40:27/2
மானம் உடையது அரசு - குறள்:39 4/2
மறம் மானம் மாண்ட வழி செலவு தேற்றம் - குறள்:77 6/1
உயிர் நீப்பர் மானம் வரின் - குறள்:97 9/2
இளி வரின் வாழாத மானம் உடையார் - குறள்:97 10/1
மானம் கருத கெடும் - குறள்:103 8/2
மானம் ஒன்று இல்லா மனையாளும் சேனை - திரி:103/2
TOP
மானமும் (2)
இவறலும் மாண்பு இறந்த மானமும் மாணா - குறள்:44 2/1
மானமும் நாணும் அறியார் மதி மயங்கி - பழ:298/1
TOP
மானமே (1)
மானமே மாய உயிர்க்கு ஊனம் என்னுமே - ஏலாதி:61/3
TOP
மானிடவர்க்கு (1)
மானிடவர்க்கு எல்லாம் இனிது - இனிய40:13/4
TOP
மானும் (1)
மானும் அறிவினவரை தலைப்படுத்தல் - பழ:223/2
TOP
|
|
|