|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
மை (16)
மை தவழ் வெற்ப படாஅ பெரும் செல்வம் - நாலடி:15 2/3
மை அறு தொல் சீர் உலகம் அறியாமை - நாலடி:34 3/3
மை தீர் பசும் பொன் மேல் மாண்ட மணி அழுத்தி - நாலடி:35 7/1
மை எழில் உண் கண் மயில் அன்ன சாயலாய் - கார்40:12/1
மை இல் மா மேனி நிலம் என்னும் நல்லவள் - கள40:32/1
மை ஆர் தடம் கண் மயில் அன்னாய் தீ தீண்டு - திணை150:5/3
மை நீர்மை இன்றி மயல் அறுப்பான் இ மூவர் - திரி:35/3
இடம்படுத்த கண்ணாய் இறக்கும் மை ஆட்டை - பழ:39/3
மை ஆர உண்ட கண் மாண் இழாய் என் பரிப - பழ:44/3
மை உண்டு அமர்த்த கண் மாணிழாய் சான்றவர் - பழ:241/3
மை ஆர் மடந்தையர் இல் வாழ்வு இனிது மெய் அன்றால் - சிறுபஞ்:97/2
மை தக நீண்ட மலர் கண்ணாய் தீது அன்றே - சிறுபஞ்:97/3
மை ஏர் தடம் கண் மயில் அன்ன சாயலாய் - ஏலாதி:28/1
மை என நீள் கண்ணாய் மறுதலைய இ மூன்றும் - ஏலாதி:29/3
மை தீர் உயர் கதியின் மாண்பு உரைப்பின் மை தீர் - ஏலாதி:66/2
மை தீர் உயர் கதியின் மாண்பு உரைப்பின் மை தீர் - ஏலாதி:66/2
TOP
மைத்துனர் (1)
மைத்துனர் பல்கி மருந்தின் தணியாத - நாலடி:34 10/3
TOP
மைந்தர் (1)
இடரிய ஞாட்பினுள் ஏற்று எழுந்த மைந்தர்
சுடர் இலங்கு எஃகம் எறிய சோர்ந்து உக்க - கள40:34/1,2
TOP
மைந்து (3)
கழுமிய ஞாட்பினுள் மைந்து இகந்தார் இட்ட - கள40:11/1
மைந்து கால் யாத்து மயங்கிய ஞாட்பினுள் - கள40:39/1
மைந்து இறைகொண்ட மலை மார்ப ஆகுமோ - பழ:245/3
TOP
மைந்துற்று (1)
வம்பலம் பெண் மரீஇ மைந்துற்று நம்பும் - நாலடி:9 7/2
TOP
மைந்துறும் (1)
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து - குறள்:54 9/2
TOP
மைம்மைப்பின் (1)
மைம்மைப்பின் நன்று குருடு - பழ:188/4
TOP
மையல் (3)
மையல் நுளையர் மகள் - திணை150:60/4
மையல் ஒருவன் களித்து அற்றால் பேதை தன் - குறள்:84 8/1
மன்றத்து மையல் சேர்ந்து அற்று - பழ:209/4
TOP
மையாத்தி (1)
மலர் காணின் மையாத்தி நெஞ்சே இவள் கண் - குறள்:112 2/1
TOP
மையால் (1)
மையால் தளிர்க்கும் மலர் கண்கள் மால் இருள் - நான்மணி:35/1
TOP
|
|
|