<<முந்திய பக்கம் பதினெண்கீழ்க்கணக்கு - தொடரடைவு

மொ - முதல் சொற்கள்
மொக்குள் 2
மொக்குளின் 1
மொய் 6
மொய்த்து 1
மொய்ம்பின் 3
மொய்ம்பினவர் 1
மொய்ம்பினவர்க்கும் 1
மொழி 21
மொழிதன் 1
மொழிந்த 1
மொழிந்தவை 1
மொழிந்தார் 2
மொழிந்தான் 1
மொழிப்பட்ட 1
மொழியல் 1
மொழியலாமோ 1
மொழியலோ 1
மொழியற்க 2
மொழியற்பாலா 1
மொழியாது 1
மொழியாமை 1
மொழியார் 2
மொழியால் 3
மொழியின் 1
மொழியினாள் 1
மொழியும் 2
மொழியை 1
மொழிவது 1
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
 
  மொக்குள் (2)
முகை மொக்குள் உள்ளது நாற்றம் போல் பேதை - குறள்:128 4/1
நகை மொக்குள் உள்ளது ஒன்று உண்டு - குறள்:128 4/2

 TOP
 
  மொக்குளின் (1)
படு மழை மொக்குளின் பல் காலும் தோன்றி - நாலடி:3 7/1

 TOP
 
  மொய் (6)
மொய் சிதைக்கும் ஒற்றுமை இன்மை ஒருவனை - நான்மணி:21/1
முல்லை கொடி மகிழ மொய் குழலார் உள் மகிழ - கார்40:41/1
தெய்வம் முடிப்புழி என் செய்யும் மொய் கொண்டு - பழ:63/2
முடலை முழுமக்கள் மொய் கொள் அவையுள் - பழ:72/2
மொய் கொண்டு எழுந்த அமரகத்து மாற்றார் வாய் - பழ:241/1
தண் கோல் எடுக்குமாம் மொய் - பழ:248/4

 TOP
 
  மொய்த்து (1)
முன்றில் இள மணல் மேல் மொய்த்து - திணை150:56/4

 TOP
 
  மொய்ம்பின் (3)
உரும் எறி பாம்பின் புரளும் செரு மொய்ம்பின்
  சேய் பொருது அட்ட களத்து - கள40:13/3,4
மடங்கா மற மொய்ம்பின் செம் கண் சின மால் - கள40:30/3
உரும் எறி பாம்பின் புரளும் செரு மொய்ம்பின்
  பொன் ஆர மார்பின் புனை கழல் கால் செம்பியன் - கள40:38/2,3

 TOP
 
  மொய்ம்பினவர் (1)
மீளி கொள் மொய்ம்பினவர் - ஐந்70:38/4

 TOP
 
  மொய்ம்பினவர்க்கும் (1)
முரண் சேர்ந்த மொய்ம்பினவர்க்கும் அரண் சேர்ந்து ஆம் - குறள்:50 2/1

 TOP
 
  மொழி (21)
தேற மொழிந்த மொழி கேட்டு தேறி - நாலடி:38 9/2
கடன் நீர்மை கையாறா கொள்ளும் மட மொழி
  மாதர் மனை மாட்சியாள் - நாலடி:39 2/3,4
மட மொழி மாதராள் பெண் - நாலடி:39 4/4
அற மனத்தார் கூறும் கடு மொழி இன்னா - இன்னா40:6/1
பாவமும் அஞ்சாராய் பற்றும் தொழில் மொழி
  சூதரை சோர்தல் இனிது - இனிய40:23/3,4
செல்வ மழை தடம் கண் சில் மொழி பேதை வாய் - கார்40:21/3
செல்வ மழை மதர் கண் சில் மொழி பேதை ஊர் - கார்40:36/3
அலர் மொழி சென்ற கொடி அக நாட்ட - ஐந்70:33/3
நீத்து நீர் ஊன வாய் பாண நீ போய் மொழி
  கூத்தாடி உண்ணினும் உண் - ஐந்70:45/3,4
அச்சு பணி மொழி உண்டேனோ மேல் நாள் ஓர் - ஐந்70:50/3
மொழி காட்டாய்ஆயினும் முள் எயிற்றாள் சென்ற - திணை150:65/3
அன்று ஒழிய நோய் மொழி சார்வு ஆகாது உரும் உடை வான் - திணை150:108/3
பல மாய கள்வன் பணி மொழி அன்றோ நம் - குறள்:126 8/1
நுண் மொழி நோக்கி பொருள் கொளலும் நூற்கு ஏலா - திரி:32/1
வெண் மொழி வேண்டினும் சொல்லாமை நல் மொழியை - திரி:32/2
உள் பொருள் சொல்லா சல மொழி மாந்தரும் - திரி:50/2
மொழிந்தான் மொழி அறியான் கூறல் முழந்தாள் - பழ:347/3
கோடா மொழி வனப்பு கோற்கு அதுவே சேவகற்கு - சிறுபஞ்:5/3
ஓங்கல் வேண்டுவோன் உயர் மொழி தண்டான் - முது:10 1/1
பாத்து இல் பய மொழி பண்பு பல கூறி - கைந்:45/3
பணி மொழி புள்ளே பற - கைந்:51/4

 TOP
 
  மொழிதன் (1)
மா மலை நாட மட மொழிதன் கேண்மை - ஐந்50:18/3

 TOP
 
  மொழிந்த (1)
தேற மொழிந்த மொழி கேட்டு தேறி - நாலடி:38 9/2

 TOP
 
  மொழிந்தவை (1)
இகழ்ந்தவை இன்புறான் இல்லார் மொழிந்தவை
  மென் மொழியால் உள் நெகிழ்ந்து ஈவானேல் விண்ணோரால் - சிறுபஞ்:80/2,3

 TOP
 
  மொழிந்தார் (2)
வருதும் என மொழிந்தார் வாரார்கொல் வானம் - கார்40:1/3
மொழிந்தார் முது நூலார் முன்பு - சிறுபஞ்:70/4

 TOP
 
  மொழிந்தான் (1)
மொழிந்தான் மொழி அறியான் கூறல் முழந்தாள் - பழ:347/3

 TOP
 
  மொழிப்பட்ட (1)
குழி படல் தீ சொற்களோடு மொழிப்பட்ட
  காய்ந்து விடுதல் களைந்து உய்ய கற்றவர் - சிறுபஞ்:102/2,3

 TOP
 
  மொழியல் (1)
நினை நோக்கி கூறினும் நீ மொழியல் என்று - திணை150:144/3

 TOP
 
  மொழியலாமோ (1)
ஒன்றானும் நாம் மொழியலாமோ செலவு தான் - திணை150:87/1

 TOP
 
  மொழியலோ (1)
முளிந்தாரை தஞ்சம் மொழியலோ வேண்டா - பழ:42/2

 TOP
 
  மொழியற்க (2)
மூர்க்கற்கு உறுதி மொழியற்க மூர்க்கன் தான் - பழ:168/2
முன் பிறர்க்கு ஓடி மொழியற்க தின்குறுவான் - பழ:257/2

 TOP
 
  மொழியற்பாலா (1)
இருவர் ஆவாரும் எதிர் மொழியற்பாலா
  பெரு வரை நாட சிறிதேனும் இன்னாது - பழ:352/2,3

 TOP
 
  மொழியாது (1)
முளரி மொழியாது உளரி கிளரி நீ - திணை150:126/2

 TOP
 
  மொழியாமை (1)
மொழியாமை முன்னே முழுதும் கிளைஞர் - சிறுபஞ்:49/3

 TOP
 
  மொழியார் (2)
செய்குறா பாணி சிறிதே அ சில் மொழியார்
  கை உறா பாணி பெரிது - நாலடி:37 2/3,4
வன்கண் பெருகின் வலி பெருகும் பால் மொழியார்
  இன்கண் பெருகின் இனம் பெருகும் சீர் சான்ற - நான்மணி:90/1,2

 TOP
 
  மொழியால் (3)
முனியார் செயினும் மொழியால் முடியா - பழ:236/2
மென் மொழியால் உள் நெகிழ்ந்து ஈவானேல் விண்ணோரால் - சிறுபஞ்:80/3
இன் மொழியால் ஏத்தப்படும் - சிறுபஞ்:80/4

 TOP
 
  மொழியின் (1)
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு - குறள்:30 5/1

 TOP
 
  மொழியினாள் (1)
ஆய்ந்த மொழியினாள் செல்லும்கொல் காதலன் பின் - ஐந்50:33/3

 TOP
 
  மொழியும் (2)
தார் தத்தை வாய் மொழியும் தண் கயத்து நீலமும் - திணை150:73/3
கடு மொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன் - குறள்:57 7/1

 TOP
 
  மொழியை (1)
வெண் மொழி வேண்டினும் சொல்லாமை நல் மொழியை
  சிற்றினம் அல்லார்கண் சொல்லலும் இ மூன்றும் - திரி:32/2,3

 TOP
 
  மொழிவது (1)
வேட்ப மொழிவது ஆம் சொல் - குறள்:65 3/2

 TOP