<<முந்திய பக்கம் பதினெண்கீழ்க்கணக்கு - தொடரடைவு

மோ - முதல் சொற்கள்
மோட்டிடத்தும் 1
மோட்டுடை 1
மோத்தல் 1
மோதிரமும் 1
மோந்த 1
மோந்து 1
மோப்ப 1
மோரின் 1
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
 
  மோட்டிடத்தும் (1)
மோட்டிடத்தும் செய்யார் முழு மக்கள் கோட்டை - நாலடி:36 8/2

 TOP
 
  மோட்டுடை (1)
மோட்டுடை போர்வையோடு ஏக்கழுத்தம் தாள் இசைப்பு - ஆசாரக்:91/1

 TOP
 
  மோத்தல் (1)
புலி தலை நாய் மோத்தல் இல் - பழ:278/4

 TOP
 
  மோதிரமும் (1)
சிற்றாள் இல்லாதான் கைம் மோதிரமும் பற்றிய - திரி:66/2

 TOP
 
  மோந்த (1)
தலைக்கு இட்ட பூ மேவார் மோந்த பூ சூடார் - ஆசாரக்:90/1

 TOP
 
  மோந்து (1)
மோந்து அறிப எல்லா மலர்களும் நோக்குள்ளும் - நான்மணி:75/2

 TOP
 
  மோப்ப (1)
மோப்ப குழையும் அனிச்சம் முகம் திரிந்து - குறள்:9 10/1

 TOP
 
  மோரின் (1)
மது மயங்கு பூம் கோதை மாணிழாய் மோரின்
  முது நெய் தீது ஆகலோ இல் - பழ:70/3,4

 TOP