|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
பெட்டக்கது (1)
பெரும் பொருளான் பெட்டக்கது ஆகி அரும் கேட்டால் - குறள்:74 2/1
TOP
பெட்டவை (1)
பெரு வகைத்துஆயினும் பெட்டவை செய்யார் - இனிய40:22/3
TOP
பெட்டாங்கு (2)
பெட்டாங்கு ஒழுகும் பிணையிலி முட்டினும் - நான்மணி:89/2
பெட்டாங்கு செய்து ஒழுகும் பேதையும் முட்டு இன்றி - திரி:99/2
TOP
பெட்டார் (1)
பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்று அவர் - குறள்:118 8/1
TOP
பெட்டு (3)
பிறன் பொருளான் பெட்டு ஒழுகும் பேதைமை ஞாலத்து - குறள்:15 1/1
பெட்டு ஆங்கு ஒழுகுபவர் - குறள்:91 8/2
பெட்டு ஆங்கு அவர் பின் செலல் - குறள்:130 3/2
TOP
பெட்ப (2)
பேணியார் பெட்ப செயின் - குறள்:126 7/2
பெரிது ஆற்றி பெட்ப கலத்தல் அரிது ஆற்றி - குறள்:128 6/1
TOP
பெட்பவே (1)
பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனை - குறள்:129 3/1
TOP
பெடை (3)
பெடை சேவல் வன் கழுகு பேர்த்து இட்டு குத்தல் - நாலடி:5 8/3
பெரும் புற வாளை பெடை கதூஉம் ஊரன் - திணை50:39/2
தண் கயத்து தாமரை நீள் சேவலை தாழ் பெடை
புண் கயத்து உள்ளும் வயல் ஊர வண் கயம் - திணை150:142/1,2
TOP
பெடையோடு (2)
விரி பெடையோடு ஆடி விட்டு அற்று - நாலடி:24 10/4
கவர் கால் அலவன் தன பெடையோடு
தவழும் இரும் கழி சேர்ப்ப என் தோழி - ஐந்70:67/2,3
TOP
பெண் (32)
வம்பலம் பெண் மரீஇ மைந்துற்று நம்பும் - நாலடி:9 7/2
பெண் அவாய் ஆண் இழந்த பேடி அணியாளோ - நாலடி:26 1/3
கோடு ஏந்து அகல் அல்குல் பெண்டிர் தம் பெண் நீர்மை - நாலடி:36 4/1
புதுப்பெருக்கம் போல தம் பெண் நீர்மை காட்டி - நாலடி:36 4/3
மட மொழி மாதராள் பெண் - நாலடி:39 4/4
பெண் நன்று பீடு இலா மாந்தரின் பண் அழிந்து - நான்மணி:13/2
பெண் இனிது பேணி வழிபடின் பண் இனிது - நான்மணி:36/3
அறிவு உடையாள் இல்வாழ்க்கை பெண் என்ப சேனை - நான்மணி:52/3
அணங்கல் வணங்கின்று பெண் - நான்மணி:88/4
வாரி சிறிதுஆயின் பெண் ஊரும் மேலை - நான்மணி:99/2
பெண் இயல் நல்லாய் பிரிந்தார் வரல் கூறும் - கார்40:8/2
எண் கிடந்த நாளான் இகழ்ந்து ஒழுக பெண் கிடந்த - திணை150:146/2
பெண் கிடந்த தன்மை பிறிதுஅரோ பண் கிடந்து - திணை150:149/2
சொல் காத்து சோர்வு இலாள் பெண் - குறள்:6 6/2
இல்லாதாள் பெண் காமுற்று அற்று - குறள்:41 2/2
பேணாது பெண் விழைவான் ஆக்கம் பெரியதோர் - குறள்:91 2/1
பெண் ஏவல் செய்து ஒழுகும் ஆண்மையின் நாண் உடை - குறள்:91 7/1
பெண் ஏவல் செய்வார்கண் இல் - குறள்:91 9/2
பெண் சேர்ந்து ஆம் பேதைமை இல் - குறள்:91 10/2
பெண் தகையான் பேர் அமர் கட்டு - குறள்:109 3/2
கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்தான் பெண் தகை - குறள்:109 4/1
பெண் நிறைந்த நீர்மை பெரிது - குறள்:128 2/2
பெண் இயலார் எல்லாரும் கண்ணின் பொது உண்பர் - குறள்:132 1/1
பெண் விழைந்து பின் செலினும் தன் செலவில் குன்றாமை - திரி:29/1
பெண் பெற்றான் அஞ்சான் இழவு - பழ:318/4
கற்பு உடைய பெண் அமிர்து கற்று அடங்கினான் அமிர்து - சிறுபஞ்:2/1
கொண்டான் வழி ஒழுகல் பெண் மகன் தந்தைக்கு - சிறுபஞ்:13/1
பிறர் கருமம் ஆராய்தல் தீ பெண் கிளைமை - சிறுபஞ்:23/3
திறவது தீ பெண் தொழில் - சிறுபஞ்:23/4
அலவலை அல்லாமை பெண் மகளிர்க்கு ஐந்தும் - சிறுபஞ்:51/3
அரம் போல் கிளை அடங்கா பெண் அவியா தொண்டு - சிறுபஞ்:60/1
வரைவு இல்லா பெண் வையார் மண்ணை புற்று ஏறார் - சிறுபஞ்:78/1
TOP
பெண்டாட்டி (2)
கொண்டான் குறிப்பு அறிவாள் பெண்டாட்டி கொண்டன - திரி:96/1
தாய் இழந்த பிள்ளை தலை இழந்த பெண்டாட்டி
வாய் இழந்த வாழ்வினார் வாணிகம் போய் இழந்தார் - ஏலாதி:78/1,2
TOP
பெண்டிர் (16)
கோடு ஏந்து அகல் அல்குல் பெண்டிர் தம் பெண் நீர்மை - நாலடி:36 4/1
புடை பெண்டிர் மக்களும் கீழும் பெருகி - நாலடி:37 8/2
தம் நெறி பெண்டிர் தட முலை சேராரே - நாலடி:38 8/3
பெரும் பெயர் பெண்டிர் எனினும் விரும்பி - நாலடி:39 1/2
பிணி அன்னர் பின் நோக்கா பெண்டிர் உலகிற்கு - நான்மணி:31/1
ஒன்று ஊக்கல் பெண்டிர் தொழில் நலம் என்றும் - நான்மணி:84/1
நாணின் வரை நிற்பர் நல் பெண்டிர் நட்டு அமைந்த - நான்மணி:87/3
பெற்றாள் பெறின் பெறுவர் பெண்டிர் பெரும் சிறப்பு - குறள்:6 8/1
விழைவு இலா பெண்டிர் தோள் சேர்வும் உழந்து - திரி:5/2
உடுத்தாடை இல்லாதார் நீராட்டும் பெண்டிர்
தொடுத்தாண்டு அவை போர் புகலும் கொடுத்து அளிக்கு - திரி:71/1,2
மூத்தார் இளையார் பசு பெண்டிர் என்று இவர்கட்கு - ஆசாரக்:64/2
எடுத்து உரையார் பெண்டிர் மேல் நோக்கார் செவி சொல்லும் - ஆசாரக்:75/2
பல் கட்டு அ பெண்டிர் மகார் - பழ:374/4
செய்வதே பெண்டிர் சிறப்பு - சிறுபஞ்:41/4
பெண்டிர் வெய்யோர்க்கு படு பழி எளிது - முது:8 8/1
தளையாளர் தாப்பாளர் தாழ்ந்தவர் பெண்டிர்
உளையாளர் ஊண் ஒன்றும் இல்லார் கிளைஞராய் - ஏலாதி:56/1,2
TOP
பெண்டிர்க்கு (2)
பெண்டிர்க்கு உரை பாண உய்த்து - ஐந்70:46/4
மிக கிழமை உண்டுஎனினும் வேண்டாவே பெண்டிர்க்கு
உவப்பன வேறாய்விடும் - ஆசாரக்:82/3,4
TOP
பெண்டிர்கள் (1)
உரல் களத்தும் அட்டிலும் பெண்டிர்கள் மேலும் - ஆசாரக்:99/1
TOP
பெண்டிராளன் (1)
பல் பெண்டிராளன் அறியும் கரப்பு இடும்பை - நான்மணி:94/3
TOP
பெண்டிரும் (2)
பெண்டிரும் வாழாரோ மற்று - நாலடி:20 4/4
இரு மன பெண்டிரும் கள்ளும் கவறும் - குறள்:92 10/1
TOP
பெண்டிரை (2)
நிறை மாண்பு இல் பெண்டிரை நீக்கல் இனிதே - இனிய40:10/2
உரிமை இல் பெண்டிரை காமுற்று வாழ்தல் - திரி:9/2
TOP
பெண்ணின் (3)
பெண்ணின் பெரும் தக்க யா உள கற்பு எனும் - குறள்:6 4/1
பெண்ணின் பெரும் தக்கது இல் - குறள்:114 7/2
படைதனக்கு யானை வனப்பு ஆகும் பெண்ணின்
இடைதனக்கு நுண்மை வனப்பு ஆம் நடைதனக்கு - சிறுபஞ்:5/1,2
TOP
பெண்ணினான் (1)
பெண்ணினான் பெண்மை உடைத்து என்ப கண்ணினான் - குறள்:128 10/1
TOP
பெண்ணினுள் (1)
பெண்ணினுள் கற்புடையாள் பெற்றானும் உண்ணு நீர் - திரி:16/2
TOP
பெண்ணுக்கு (1)
பெண்ணுக்கு அணிகலம் நாணுடைமை நண்ணும் - திரி:52/2
TOP
பெண்ணும் (1)
எதிர் நிற்கும் பெண்ணும் இயல்பு இல் தொழும்பும் - திரி:67/1
TOP
பெண்ணுள் (1)
கண்ணுள்ளும் காண்புழி காதற்றாம் பெண்ணுள்
உரு இன்றி மாண்ட உளவாம் ஒருவழி - நான்மணி:62/1,2
TOP
பெண்ணே (1)
பெண்ணே பெருமை உடைத்து - குறள்:91 7/2
TOP
பெண்ணேல் (1)
நாண் எளிது பெண்ணேல் நகை எளிது நட்டானேல் - சிறுபஞ்:94/1
TOP
பெண்ணை (5)
எண்ண அரும் பெண்ணை போன்று இட்ட ஞான்று இட்டதே - நாலடி:22 6/3
பெண்ணை மேல் சேக்கும் வணர் வாய் புணர் அன்றில் - ஐந்70:64/2
மடல் அணி பெண்ணை மலி திரை சேர்ப்ப - பழ:225/3
ஒடுங்கு மடல் பெண்ணை அன்றிற்கும் சொல்லேன் - கைந்:50/2
கொடு வாய் புணர் அன்றில் கொய் மடல் பெண்ணை
தடவு கிளை பயிரும் தண் கடல் சேர்ப்பன் - கைந்:57/1,2
TOP
பெண்ணைத்து (1)
அன்றில் அகவும் அணி நெடும் பெண்ணைத்து எம் - திணை150:56/3
TOP
பெண்ணையை (1)
ஆஅய் வளர்ந்த அணி நெடும் பெண்ணையை
ஏஎய் இரவு எல்லாம் காத்தாலும் வாஅய் - பழ:205/1,2
TOP
பெண்ணைஅம் (1)
பெண்ணைஅம் தோட்டம் பெரு வளி புக்கு அற்றே - கள40:24/3
TOP
பெண்பால் (1)
பெண்பால் கொழுநன் வழி செலவும் இ மூன்றும் - திரி:98/3
TOP
பெண்பாலும் (1)
வேண்டாது விட்டு ஒழிந்த பெண்பாலும் யாண்டானும் - திரி:55/2
TOP
பெண்பாலை (2)
பரந்து ஒழுகும் பெண்பாலை பாசம் என்பானும் - திரி:73/2
பெண்பாலை காப்பு இகழும் பேதையும் பண்பு இல் - திரி:94/2
TOP
பெண்மை (7)
குளத்துக்கு அணி என்ப தாமரை பெண்மை
நலத்துக்கு அணி என்ப நாணம் தனக்கு அணியாம் - நான்மணி:9/2,3
முலை இல்லாள் பெண்மை விழைவு - இன்னா40:12/4
பெண்மை நயவாதவன் - குறள்:15 7/2
பெண்மை நயவாமை நன்று - குறள்:15 10/2
பெண்மை உடைக்கும் படை - குறள்:126 8/2
பெண்ணினான் பெண்மை உடைத்து என்ப கண்ணினான் - குறள்:128 10/1
நாண் இன்றி ஆகாது பெண்மை நயவிய - பழ:400/1
TOP
பெய் (9)
ஆன் படு நெய் பெய் கலனுள் அது களைந்து - நாலடி:24 9/1
பஞ்சி பெய் தாலமே போன்ற புனல் நாடன் - கள40:39/3
பெய் வளை கையாய் பெரு நகை ஆகின்றே - ஐந்50:26/1
கல் இவர் அத்தம் அரி பெய் சிலம்பு ஒலிப்ப - ஐந்70:42/2
ஒன்றாய் உரும் உடைத்தாய் பெய் வான் போல் பூக்கு என்று - திணை150:104/3
பெய் என பெய்யும் மழை - குறள்:6 5/2
பீலி பெய் சாகாடும் அச்சு இறும் அ பண்டம் - குறள்:48 5/1
பெய் என பெய்யும் மழை - திரி:96/4
பெய் பூச்சு சீராது எனின் - ஆசாரக்:35/4
TOP
பெய்க (2)
இல்லம் பொலிய அடுப்பினுள் தீ பெய்க
நல்லது உறல் வேண்டுவார் - ஆசாரக்:46/4,5
பெய்க விருந்திற்கும் கூழ் - ஆசாரக்:48/3
TOP
பெய்த (8)
பொன் கலத்து பெய்த புலி உகிர் வான் புழுக்கல் - நாலடி:21 6/1
பொய் சிதைக்கும் பொன் போலும் மேனியை பெய்த
கலம் சிதைக்கும் பாலின் சுவையை குலம் சிதைக்கும் - நான்மணி:21/2,3
கார் பெயல் பெய்த பின் செம் குள கோட்டு கீழ் - கள40:2/3
கணை மாரி பெய்த களத்து - கள40:40/4
வைததனை இன் சொலா கொள்வானும் நெய் பெய்த
சோறு என்று கூழை மதிப்பானும் ஊறிய - திரி:48/1,2
பேர் உலையுள் பெய்த அரிசியை வெந்தமை - பழ:348/1
நல மென் கதுப்பினாய் நாடின் நெய் பெய்த
கலமே நெய் பெய்துவிடும் - பழ:397/3,4
பெய்த புறவில் கடுமான் தேர் - கைந்:28/1
TOP
பெய்தால் (1)
பால் ஒத்த வெள் அருவி பாய்ந்து ஆடி பல் பூ பெய்தால்
ஒத்த ஐவனம் காப்பாள் கண் வேல் ஒத்து என் - திணை150:19/1,2
TOP
பெய்தாள் (1)
அனிச்ச பூ கால் களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு - குறள்:112 5/1
TOP
பெய்து (10)
நடுவணது எய்தாதான் எய்தும் உலை பெய்து
அடுவது போலும் துயர் - நாலடி:12 4/3,4
உப்பொடு நெய் பால் தயிர் காயம் பெய்து அடினும் - நாலடி:12 6/3
வேம்பு அடு நெய் பெய்து அனைத்துஅரோ தேம் படு - நாலடி:24 9/2
குருகு வாய் பெய்து இரை கொள்ளாது உருகி மிக - திணை150:36/2
கலத்துள் நீர் பெய்து இரீஇய அற்று - குறள்:66 10/2
மேஎம் துணை அறியான் மிக்கு நீர் பெய்து இழந்தான் - பழ:7/2
அரிந்து அரிகால் பெய்து அமைய கூட்டியக்கண்ணும் - பழ:9/3
சொல் பெய்து உணர்த்துதல் வேண்டுமோ வில் கீழ் - பழ:82/2
புழு பெய்து புண் பொதியுமாறு - பழ:142/4
வன் சார்பு உடையார் எனினும் வலி பெய்து
தம் சார்பு இலாதாரை தேசு ஊன்றல் ஆகுமோ - பழ:254/1,2
TOP
பெய்துவிடல் (1)
அலைத்து பால் பெய்துவிடல் - பழ:212/4
TOP
பெய்துவிடும் (1)
கலமே நெய் பெய்துவிடும் - பழ:397/4
TOP
பெய்ய (1)
பெய்ய எழிலி முழங்கும் திசை எல்லாம் - நாலடி:40 2/3
TOP
பெய்யல் (1)
நெய்யால் தளிர்க்கும் நிமிர் சுடர் பெய்யல்
முழங்க தளிர்க்கும் குருகு இலை நட்டார் - நான்மணி:35/2,3
TOP
பெய்யா (1)
பெய்யா ஒரு சிறை பேர் இல் உடைத்து ஆகும் - நாலடி:15 7/2
TOP
பெய்யாக்கண்ணும் (1)
பெயற்பால் மழை பெய்யாக்கண்ணும் உலகம் - நாலடி:10 7/1
TOP
பெய்யாது (1)
பெய்யாது எனினும் மழை - பழ:109/4
TOP
பெய்யார் (1)
பகல் பெய்யார் தீயினுள் நீர் - ஆசாரக்:33/2
TOP
பெய்யில் (1)
பார்த்துழி பெய்யில் என் பல்லோர் பழிக்கில் என் - நாலடி:3 6/2
TOP
பெய்யும் (2)
பெய் என பெய்யும் மழை - குறள்:6 5/2
பெய் என பெய்யும் மழை - திரி:96/4
TOP
பெய்யுமாம் (1)
செய்யார் எனினும் தமர் செய்வர் பெய்யுமாம்
பெய்யாது எனினும் மழை - பழ:109/3,4
TOP
பெய்வளாய் (1)
பெரும் தோளி பெய்வளாய் என்னும் மீ போர்த்த - நாலடி:5 7/3
TOP
பெய்வான் (1)
ஒருங்கு வால் மின்னோடு உரும் உடைத்தாய் பெய்வான்
நெருங்கு வான் போல நெகிழ்ந்து - திணை150:41/3,4
TOP
பெய (1)
பெய கண்டும் நஞ்சு உண்டு அமைவர் நயத்தக்க - குறள்:58 10/1
TOP
பெயர் (5)
உயர் குடியுள் பிறப்பின் என்னாம் பெயர் பொறிக்கும் - நாலடி:20 9/3
பெரும் பெயர் பெண்டிர் எனினும் விரும்பி - நாலடி:39 1/2
பெரும் பெயல் தாழ பெயர் குறி செய்தார் - திணை50:26/3
கடல் வட்டத்து இல்லையால் கல் பெயர் சேராள் - திணை150:150/3
இல்லதற்கு இல்லை பெயர் - பழ:319/4
TOP
பெயர்த்து (4)
பொலி கடன் என்னும் பெயர்த்து - நாலடி:10 8/4
ஆயர் இனம் பெயர்த்து ஆம்பல் அடைதர - திணை50:27/1
இலன் ஆகும் மற்றும் பெயர்த்து - குறள்:21 5/2
மயல் ஆகும் மற்றும் பெயர்த்து - குறள்:35 4/2
TOP
பெயர்த்தே (1)
பெறு மாற்றம் இன்றி பெயர்த்தே ஒழிதல் - பழ:172/2
TOP
பெயர்ந்தாள் (1)
புள் அரவம் கேட்டு பெயர்ந்தாள் சிறு குடியர் - ஐந்70:59/3
TOP
பெயர்ந்து (1)
தொல்லை விடரகம் நீந்தி பெயர்ந்து அவர் - கைந்:22/3
TOP
பெயர்ந்தேன் (1)
புள் அரவம் கேட்டு பெயர்ந்தேன் ஒளியிழாய் - ஐந்50:50/3
TOP
பெயர (1)
தணி மணல் எக்கர் மேல் ஓதம் பெயர
துணி முந்நீர் துஞ்சாதது - ஐந்70:60/3,4
TOP
பெயரா (2)
புல்லி புடை பெயரா மாத்திரைக்கண் புல்லியார் - திணை150:143/2
புல்ல புடை பெயரா கங்குலும் இல்லார்க்கு ஒன்று - திரி:44/2
TOP
பெயராது (1)
அடி பெயராது ஆற்ற இளி வந்த போழ்தின் - நாலடி:7 2/3
TOP
பெயரார் (1)
ஊழி பெயரினும் தாம் பெயரார் சான்றாண்மைக்கு - குறள்:99 9/1
TOP
பெயரானே (1)
நல்லாதன் என்னும் பெயரானே பல்லார் - திரி:106/2
TOP
பெயரினும் (1)
ஊழி பெயரினும் தாம் பெயரார் சான்றாண்மைக்கு - குறள்:99 9/1
TOP
பெயல் (14)
திருவில் விலங்கு ஊன்றி தீம் பெயல் தாழ - கார்40:1/2
கூந்தல் வனப்பின் பெயல் தாழ வேந்தர் - கார்40:13/2
எல்லியும் தோன்றும் பெயல் - கார்40:24/4
இரு நிலம் தீம் பெயல் தாழ விரை நாற - கார்40:30/2
கார் பெயல் பெய்த பின் செம் குள கோட்டு கீழ் - கள40:2/3
ஆர் கலி வானம் பெயல் தொடங்கி கார் கொள - ஐந்70:23/2
தண் பெயல் கான்ற புறவு - திணை50:24/4
பெரும் பெயல் தாழ பெயர் குறி செய்தார் - திணை50:26/3
கதிர் மறை மாலை கனை பெயல் தாழ - திணை50:28/3
ஒல்லாது வானம் பெயல் - குறள்:56 9/2
பெயல் ஆற்றா நீர் உலந்த உண்கண் உயல் ஆற்றா - குறள்:118 4/1
தழங்குகுரல் வானத்து தண் பெயல் பெற்றால் - பழ:97/1
சுரத்திடை தீர பெயல் - பழ:169/4
மலை பெயல் காட்டும் துணை - பழ:264/4
TOP
பெயலும் (1)
பெயலும் விளையுளும் தொக்கு - குறள்:55 5/2
TOP
பெயற்பால் (1)
பெயற்பால் மழை பெய்யாக்கண்ணும் உலகம் - நாலடி:10 7/1
TOP
பெயின் (1)
சால மிகுத்து பெயின் - குறள்:48 5/2
TOP
பெயினும் (1)
கப்பி கடவதா காலை தன் வாய் பெயினும்
குப்பை கிளைப்பு ஓவா கோழி போல் மிக்க - நாலடி:35 1/1,2
TOP
பெரிதால் (1)
அச்சம் பெரிதால் அதற்கு இன்பம் சிற்றளவால் - நாலடி:9 1/1
TOP
பெரிது (37)
உள்ள இடம் போல் பெரிது உவந்து மெல்ல - நாலடி:10 1/2
பெரு முத்தரையர் பெரிது உவந்து ஈயும் - நாலடி:20 10/1
பெரிது அணியர்ஆயினும் பீடு இலார் செல்வம் - நாலடி:27 1/3
செல்வம் பெரிது உடையர்ஆயினும் கீழ்களை - நாலடி:27 2/3
செல்வம் பெரிது உடையர்ஆயினும் சேண் சென்றும் - நாலடி:27 3/3
நல்லர் பெரிது அளியர் நல்கூர்ந்தார் என்று எள்ளி - நாலடி:30 8/1
கை உறா பாணி பெரிது - நாலடி:37 2/4
கயம் பெருகின் பாவம் பெரிது - நான்மணி:90/4
மான்று இருண்ட போழ்தின் வழங்கல் பெரிது இன்னா - இன்னா40:17/2
ஒட்டார் பெருமிதம் காண்டல் பெரிது இன்னா - இன்னா40:25/2
பண் அமையா யாழின் கீழ் பாடல் பெரிது இன்னா - இன்னா40:31/1
நறிய மலர் பெரிது நாறாமை இன்னா - இன்னா40:37/1
என் உள் உறு நோய் பெரிது - திணை150:67/4
கூடினான் பின் பெரிது கூர்ந்து - திணை150:124/4
ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தன் மகனை - குறள்:7 9/1
ஞாலத்தின் மாண பெரிது - குறள்:11 2/2
நன்மை கடலின் பெரிது - குறள்:11 3/2
மலையினும் மாண பெரிது - குறள்:13 4/2
நன்று ஆகும் ஆக்கம் பெரிது எனினும் சான்றோர்க்கு - குறள்:33 8/1
பெரிது இனிது பேதையார் கேண்மை பிரிவின்கண் - குறள்:84 9/1
தீ அளவு அன்றி தெரியான் பெரிது உண்ணின் - குறள்:95 7/1
செம்பாகம் அன்று பெரிது - குறள்:110 2/2
துன்பம் அதனின் பெரிது - குறள்:117 6/2
பெண் நிறைந்த நீர்மை பெரிது - குறள்:128 2/2
பெரிது ஆற்றி பெட்ப கலத்தல் அரிது ஆற்றி - குறள்:128 6/1
பெரியதன் ஆவி பெரிது - பழ:1/4
தாம் பெற்றதனால் உவவார் பெரிது அகழின் - பழ:25/3
பெரிது ஆள்பவனே பெரிது - பழ:82/4
பெரிது ஆள்பவனே பெரிது - பழ:82/4
அகத்தால் அழிவு பெரிது ஆயக்கண்ணும் - பழ:185/1
அறிவு அச்சம் ஆற்ற பெரிது - பழ:220/4
பெரிது ஆய கூழும் பெறுவர் அரிது ஆம் - பழ:235/2
என்று ஆங்கு இருப்பின் இழுக்கம் பெரிது ஆகும் - பழ:297/2
மிக்கு ஓடி விட்டு திரியின் அது பெரிது
உக்கு ஓடி காட்டிவிடும் - பழ:377/3,4
பெற்றானேல் கொள்க பெரிது - சிறுபஞ்:42/4
பெறு பயன் பின் சால பெரிது - சிறுபஞ்:62/4
பெரும் தவம் செய்தார் பெரிது - ஏலாதி:64/4
TOP
பெரிதும் (5)
கனி உதிர்ந்து வீழ்ந்து அற்று இளமை நனி பெரிதும்
வேல் கண்ணள் என்று இவளை வெஃகன்மின் மற்று இவளும் - நாலடி:2 7/2,3
குன்றொடு தேன் கலாம் வெற்ப அது பெரிதும்
நன்றொடு வந்தது ஒன்று அன்று - பழ:65/3,4
பெரு வாய்த்தா நிற்கும் பெரிதும் ஒருவாறு - பழ:160/2
நடுங்கி பெரிதும் நலிவார் பெரியர் - பழ:194/2
மிக்க பழி பெரிதும் செய்தக்கால் மீட்டு அதற்கு - பழ:202/1
TOP
பெரிதுஆயினும் (1)
தன் மேல் நலியும் பசி பெரிதுஆயினும்
புல் மேயாது ஆகும் புலி - பழ:119/3,4
TOP
பெரிதே (1)
பெரியார் பெருமை பெரிதே இடர்க்கண் - திணை150:110/1
TOP
பெரிய (11)
பிரிய பெரும் படர் நோய் செய்யும் பெரிய
உலவா இரும் கழி சேர்ப்ப யார்மாட்டும் - நாலடி:17 8/2,3
திரு ஒக்கும் தீது இல் ஒழுக்கம் பெரிய
அறன் ஒக்கும் ஆற்றின் ஒழுகல் பிறனை - நான்மணி:6/1,2
அரிய அரியவற்றால் கொள்ப பெரிய
பெரியரான் எய்தப்படும் - நான்மணி:33/3,4
பெரிய மலர்ந்தது இ கார் - திணை50:30/4
பெரிய நட்டார்க்கும் பகைவர்க்கும் சென்று - பழ:10/1
தோற்றம் பெரிய நசையினார் அ நசை - பழ:163/1
இருவரிடை நட்பான் புக்கால் பெரிய
வெறுப்பினால் பேர்த்து செறுப்பின் தலையுள் - பழ:294/2,3
பெரிய பொருள் கருதுவாரே விரி பூ - பழ:302/2
முன் பெரிய நல்வினை முட்டு இன்றி செய்யாதார் - பழ:312/1
பின் பெரிய செல்வம் பெறல் ஆமோ வைப்போடு - பழ:312/2
பெரிய குடி பிறந்தாரும் தமக்கு - பழ:356/1
TOP
பெரியதன் (1)
பெரியதன் ஆவி பெரிது - பழ:1/4
TOP
பெரியது (2)
நசையின் பெரியது ஓர் நல்குரவு இல்லை - முது:6 7/1
இசையின் பெரியது ஓர் எச்சம் இல்லை - முது:6 8/1
TOP
பெரியதோர் (1)
பேணாது பெண் விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணும் தரும் - குறள்:91 2/1,2
TOP
பெரியர் (5)
செயற்கு அரிய செய்வார் பெரியர் சிறியர் - குறள்:3 6/1
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர் சொல்லும் - குறள்:16 10/1
நல்கூர்ந்தவர்க்கு நனி பெரியர் ஆயினார் - பழ:100/1
நடுங்கி பெரிதும் நலிவார் பெரியர்
அடும்பு ஆர் அணி கானல் சேர்ப்ப கெடுமே - பழ:194/2,3
பெரியர் ஆவார் பிறர் கைத்து - சிறுபஞ்:50/4
TOP
பெரியரா (1)
பெரியரா கொள்வது கோள் - நாலடி:17 5/4
TOP
பெரியராய் (1)
மண் கிடந்த வையகத்தோர் மற்று பெரியராய்
எண் கிடந்த நாளான் இகழ்ந்து ஒழுக பெண் கிடந்த - திணை150:146/1,2
TOP
பெரியரான் (1)
பெரியரான் எய்தப்படும் - நான்மணி:33/4
TOP
பெரியவர் (3)
பெரியவர் கேண்மை பிறை போல நாளும் - நாலடி:13 5/1
கொலைநின்று தின்று ஒழுகுவானும் பெரியவர்
புல்லுங்கால் தான் புல்லும் பேதையும் இல் எனக்கு ஒன்று - திரி:74/1,2
பெரியவர் நல்குரவு நன்றே தெரியின் - பழ:70/2
TOP
பெரியவர்கண் (1)
கல்லாது போகிய நாளும் பெரியவர்கண்
செல்லாது வைகிய வைகலும் ஒல்வ - நாலடி:17 9/1,2
TOP
பெரியவாம் (1)
நன்கு திரண்டு பெரியவாம் ஆற்றவும் - பழ:267/3
TOP
பெரியார் (26)
பெரியார் பெரு நட்பு கோடல் தாம் செய்த - நாலடி:8 7/1
பெரியார் பெருமை சிறு தகைமை ஒன்றிற்கு - நாலடி:17 10/1
பெறுமின் பெரியார் வாய் சொல் - நாலடி:18 2/4
பெரியார் பெருமையை சார்ந்து - நாலடி:18 7/4
சாஅயக்கண்ணும் பெரியார் போல் மற்றையார் - நாலடி:19 4/3
பண்பு உள்ளி நின்ற பெரியார் பயன் தெரிய - ஐந்50:51/1
பெரியார் பெருமை பெரிதே இடர்க்கண் - திணை150:110/1
தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல் - குறள்:45 4/1
கொள்வர் பெரியார் பணிந்து - குறள்:68 10/2
ஆன்ற பெரியார் அகத்து - குறள்:70 4/2
பெரியார் பிழைத்து ஒழுகுவார் - குறள்:90 6/2
பெரியார் தம்பால் இருந்தக்கால் - ஆசாரக்:24/3
தமக்கு உற்ற கட்டுரையும் தம்மின் பெரியார்
உரைத்தற்கு உற்ற உரையும் அஃது அன்றி - ஆசாரக்:67/1,2
பெரியார் உவப்பன தாம் உவவார் இல்லம் - ஆசாரக்:68/1
பெரியார் மனையகத்தும் தேவகுலத்தும் - ஆசாரக்:72/1
நேர் பெரியார் செல்லும் இடத்து - ஆசாரக்:72/3
இவையும் பெரியார் முன் செய்யாரே செய்யின் - ஆசாரக்:73/2
கொள்ளார் பெரியார் அகத்து - ஆசாரக்:75/3
பெரியார் முன் யாதும் உரையார் பழி அவர் - ஆசாரக்:97/2
பீடு இலாக்கண்ணும் பெரியார் பெரும் தகையர் - பழ:96/3
ஆற்ற பெரியார் பகை வேண்டி கொள்ளற்க - பழ:126/1
பரியார் பயன் இன்மை செய்து பெரியார் சொல் - பழ:310/2
நாண் இலன் நாய் நன்கு நள்ளாதான் நாய் பெரியார்
பேண் இலன் நாய் பிறர் சேவகன் நாய் ஏண் இல் - சிறுபஞ்:93/1,2
ஏண் எளிது சேவகனேல் பெரியார் பேண் எளிது - சிறுபஞ்:94/2
கால் காப்பு வேண்டான் பெரியார் நூல் காலற்கு - ஏலாதி:23/3
பெரியார் சொல் பேணி பிறழாது நின்று - ஏலாதி:47/1
TOP
பெரியார்க்கு (2)
பெரியார்க்கு தீய செயல் - இன்னா40:26/4
பெரியார்க்கு செய்யும் சிறப்பினை பேணி - பழ:75/1
TOP
பெரியார்க்கும் (1)
பேர்த்து தெருட்டல் பெரியார்க்கும் ஆகாதே - பழ:195/2
TOP
பெரியார்க்கேஆயினும் (1)
நீத்த பெரியார்க்கேஆயினும் ஈத்தவை - பழ:320/3
TOP
பெரியார்கண் (1)
பெரு வரை நாட பெரியார்கண் தீமை - நாலடி:19 6/1
TOP
பெரியாரகத்து (1)
புணரார் பெரியாரகத்து - ஆசாரக்:70/3
TOP
பெரியாரால் (1)
பெரியாரை பேணாது ஒழுகின் பெரியாரால்
பேரா இடும்பை தரும் - குறள்:90 2/1,2
TOP
பெரியாரை (9)
அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரை
பேணி தமரா கொளல் - குறள்:45 3/1,2
பெரியாரை பேணாது ஒழுகின் பெரியாரால் - குறள்:90 2/1
சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரை
பேணி கொள்வேம் என்னும் நோக்கு - குறள்:98 6/1,2
உறுமி நெடிதும் இராஅர் பெரியாரை
என்றும் முறை கொண்டு கூறார் புலையரையும் - ஆசாரக்:80/2,3
பேர்ந்து இறை ஆயதூஉம் பெற்றான் பெரியாரை
சார்ந்து கெழீஇயலார் இல் - பழ:92/3,4
பெரியாரை சார்ந்தார் மேல் பேதைமை கந்தா - பழ:139/1
சிறியார் எளியரால் என்று பெரியாரை
தங்கள் நேர் வைத்து தகவு அல்ல கூறுதல் - பழ:149/2,3
ஆமாலோ என்று பெரியாரை முன் நின்று - பழ:233/1
எல்லா திறத்தும் இறப்ப பெரியாரை
கல்லா துணையார் கயப்பித்தல் சொல்லின் - பழ:376/1,2
TOP
பெரியாரோடு (1)
பெரியாரோடு யாத்த தொடர் விடுதல் இன்னா - இன்னா40:26/1
TOP
பெரியாற்கு (1)
இறையில் பெரியாற்கு இவை - ஏலாதி:19/4
TOP
பெரியானும் (1)
வரம்பு இல் பெரியானும் புக்கான் இரங்கார் - பழ:103/2
TOP
பெரியோர் (3)
உண்டு வினையுள் உறைக்கும் என பெரியோர்
கண்டு கைவிட்ட மயல் - நாலடி:5 3/3,4
எடுக்கலம் என்னார் பெரியோர் அடுத்து அடுத்து - நாலடி:21 3/2
நிற்கும் பெரியோர் நெறி அடைய நின்று அனைத்து ஆல் - நாலடி:21 4/3
TOP
பெரியோர்க்கு (1)
கிழமை பெரியோர்க்கு கேடு இன்மைகொல்லோ - திணை150:134/1
TOP
பெரு (28)
பெரியார் பெரு நட்பு கோடல் தாம் செய்த - நாலடி:8 7/1
பெரு வரை நாட பெரியார்கண் தீமை - நாலடி:19 6/1
பெரு முத்தரையர் பெரிது உவந்து ஈயும் - நாலடி:20 10/1
பெரு நீரார் கேண்மை கொளினும் நீர் அல்லார் - நாலடி:24 6/3
நல்கூர்ந்தக்கண்ணும் பெரு முத்தரையரே - நாலடி:30 6/3
பெரு நடை தாம் பெறினும் பெற்றி பிழையாது - நாலடி:35 3/1
ஒரு நடையர் ஆகுவர் சான்றோர் பெரு நடை - நாலடி:35 3/2
திருவும் திணை வகையான் நில்லா பெரு வலி - நான்மணி:39/1
பெரு வலியார்க்கு இன்னா செயல் - இன்னா40:4/4
பெரு வகைத்துஆயினும் பெட்டவை செய்யார் - இனிய40:22/3
பெரு மடம் நம்மாட்டு உரைத்து - கார்40:30/4
பெரு விறல் வானம் பெரு வரை சேரும் - கார்40:34/2
பெரு விறல் வானம் பெரு வரை சேரும் - கார்40:34/2
பெரு மலை தூவ எறிந்து அற்றே அரு மணி பூண் - கள40:6/4
பெண்ணைஅம் தோட்டம் பெரு வளி புக்கு அற்றே - கள40:24/3
பெய் வளை கையாய் பெரு நகை ஆகின்றே - ஐந்50:26/1
பரு விரலால் பைம் சுனை நீர் தூஉய் பெரு வரை மேல் - திணை150:10/2
பெரு மலை தாம் நாடி தேன் துய்த்து பேணாது - திணை150:23/1
ஊழின் பெரு வலி யா உள மற்று ஒன்று - குறள்:38 10/1
பெரு மிறை தானே தமக்கு - குறள்:85 7/2
உள்ளினும் தீரா பெரு மகிழ் செய்தலால் - குறள்:121 1/1
பேதை பெரு மழை கண் - குறள்:124 9/2
ஒழுக்கம் பெரு நெறி சேர்தல் இ மூன்றும் - திரி:56/3
சேர்தற்கு செய்க பெரு நூலை யாதும் - திரி:90/2
பெரு மலை நாட பிறர் அறியலாகா - பழ:91/1
பெரு வரை நாட பிரிவு இன்று அதனால் - பழ:136/3
பெரு வாய்த்தா நிற்கும் பெரிதும் ஒருவாறு - பழ:160/2
பெரு வரை நாட சிறிதேனும் இன்னாது - பழ:352/3
TOP
பெருக்க (2)
பெருக்க மதித்த பின் பேணாத செய்தும் - பழ:224/2
பேதுறவு தீர பெருக்க தலையளித்து - பழ:360/1
TOP
பெருக்கத்தின் (1)
பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல் - குறள்:17 10/2
TOP
பெருக்கத்து (1)
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய - குறள்:97 3/1
TOP
பெருக்கம் (2)
பெருக்கம் பெருமித நீர்த்து - குறள்:44 1/2
ஒடிந்ததற்கு இல்லை பெருக்கம் வடிந்து அற - பழ:319/2
TOP
பெருக்கமும் (1)
கேடும் பெருக்கமும் இல் அல்ல நெஞ்சத்து - குறள்:12 5/1
TOP
பெருக்கலும் (2)
கொன்னே வெகுளி பெருக்கலும் முன்னிய - திரி:38/2
நாள் நாளும் நட்டார் பெருக்கலும் இ மூன்றும் - திரி:41/3
TOP
பெருக்கற்கு (1)
தன் ஊன் பெருக்கற்கு தான் பிறிது ஊன் உண்பான் - குறள்:26 1/1
TOP
பெருக்காமை (1)
ஊனை தின்று ஊனை பெருக்காமை முன் இனிதே - இனிய40:4/2
TOP
பெருக்கி (2)
வாரி பெருக்கி வளம் படுத்து உற்றவை - குறள்:52 2/1
அகம் தூய்மை இல்லாரை ஆற்ற பெருக்கி
இகந்துழி விட்டிருப்பின் அஃதால் இகந்து - பழ:263/1,2
TOP
பெருக்குக (1)
பெருக்குக நட்டாரை நன்றின்பால் உய்த்து - நான்மணி:86/1
TOP
பெருக்குதல் (2)
ஊனை தின்று ஊனை பெருக்குதல் முன் இன்னா - இன்னா40:22/2
கீழாயினாரை பெருக்குதல் யாழ் போலும் - பழ:371/2
TOP
பெருகல் (1)
நிறை உள்ளர் அல்லார் நிமிர்ந்து பெருகல்
வரை தாழ் இலங்கு அருவி வெற்ப அதுவே - பழ:125/2,3
TOP
பெருகலின் (2)
பெருகலின் குன்றல் இனிது - குறள்:82 1/2
முன் பெருகலின் பின் சிறுகாமை சிறந்தன்று - முது:1 10/1
TOP
பெருகா (2)
சிறுகா பெருகா முறை பிறழ்ந்து வாரா - நாலடி:11 10/1
பெருகுமால் நம் அலர் பேண பெருகா
ஒருங்கு வால் மின்னோடு உரும் உடைத்தாய் பெய்வான் - திணை150:41/2,3
TOP
பெருகி (2)
புடை பெண்டிர் மக்களும் கீழும் பெருகி
கடைக்கால் தலைக்கண்ணது ஆகி குடை கால் போல் - நாலடி:37 8/2,3
மிக்கு பெருகி மிகு புனல் பாய்ந்தாலும் - பழ:11/1
TOP
பெருகியக்கண்ணும் (1)
இறப்ப பெருகியக்கண்ணும் திறப்பட்டார் - ஆசாரக்:85/2
TOP
பெருகின் (4)
வன்கண் பெருகின் வலி பெருகும் பால் மொழியார் - நான்மணி:90/1
இன்கண் பெருகின் இனம் பெருகும் சீர் சான்ற - நான்மணி:90/2
மென்கண் பெருகின் அறம் பெருகும் வன்கண் - நான்மணி:90/3
கயம் பெருகின் பாவம் பெரிது - நான்மணி:90/4
TOP
பெருகினும் (2)
நல்குரவு ஆற்ற பெருகினும் செய்யாரே - ஆசாரக்:56/4
ஆசு அறுவ செய்யாராய் ஆற்ற பெருகினும்
மாசு அற மாண்ட மனம் உடையர் ஆகாத - பழ:360/2,3
TOP
பெருகும் (7)
உடம்படின் தானே பெருகும் கெடும் பொழுதில் - நான்மணி:40/3
வன்கண் பெருகின் வலி பெருகும் பால் மொழியார் - நான்மணி:90/1
இன்கண் பெருகின் இனம் பெருகும் சீர் சான்ற - நான்மணி:90/2
மென்கண் பெருகின் அறம் பெருகும் வன்கண் - நான்மணி:90/3
அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை - குறள்:10 6/1
குடி மடிந்து குற்றம் பெருகும் மடி மடிந்து - குறள்:61 4/1
புறம் செய்ய செல்வம் பெருகும் அறம் செய்ய - பழ:159/3
TOP
பெருகுமால் (1)
பெருகுமால் நம் அலர் பேண பெருகா - திணை150:41/2
TOP
பெருகுவது (1)
பெருகுவது போல தோன்றி வை தீ போல் - நாலடி:24 4/1
TOP
பெருந்தக்கார் (1)
இருந்தக்கால் ஏவாமை ஏகார் பெருந்தக்கார்
சொல்லின் செவி கொடுத்து கேட்டீக மீட்டும் - ஆசாரக்:74/2,3
TOP
பெருந்தகை (1)
பிடாஅ பெருந்தகை நற்கு - கார்40:32/4
TOP
பெருந்தகைமை (2)
மருந்தோ மற்று ஊன் ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடு அழிய வந்த இடத்து - குறள்:97 8/1,2
செற்றார் பின் செல்லா பெருந்தகைமை காம நோய் - குறள்:126 5/1
TOP
பெருந்தகையான்கண் (1)
பெருந்தகையான்கண் படின் - குறள்:22 7/2
TOP
பெருந்தோள் (1)
பெரும் கலி வானம் உரறும் பெருந்தோள்
செயலை இளம் தளிர் அன்ன நின் மேனி - கார்40:16/2,3
TOP
பெரும் (85)
துகள் தீர் பெரும் செல்வம் தோன்றியக்கால் தொட்டு - நாலடி:1 2/1
பெரும் பொருள் வைத்தீர் வழங்குமின் நாளை - நாலடி:1 6/3
புல்லறிவாளர் பெரும் செல்வம் எல்லில் - நாலடி:1 8/2
பெரும் பயனும் ஆற்றவே கொள்க கரும்பு ஊர்ந்த - நாலடி:4 4/2
மக்களால் ஆய பெரும் பயனும் ஆயுங்கால் - நாலடி:4 7/1
பெரும் தோளி பெய்வளாய் என்னும் மீ போர்த்த - நாலடி:5 7/3
மை தவழ் வெற்ப படாஅ பெரும் செல்வம் - நாலடி:15 2/3
பிரிய பெரும் படர் நோய் செய்யும் பெரிய - நாலடி:17 8/2
பண்ண பணைத்த பெரும் செல்வம் எண்ணுங்கால் - நாலடி:26 1/2
பெரும் செல்வம் எய்தியக்கால் பின் அறிதும் என்பார் - நாலடி:28 2/3
உள்ளத்தால் பெற்ற பெரும் செல்வம் இல்லத்து - நாலடி:28 4/2
எறி நீர் பெரும் கடல் எய்தி இருந்தும் - நாலடி:28 5/1
பெரும் கடல் ஆடிய சென்றார் ஒருங்கு உடன் - நாலடி:34 2/1
செழும் பெரும் பொய்கையுள் வாழினும் என்றும் - நாலடி:36 2/1
நிறை பெரும் செல்வத்து நின்றக்கடைத்தும் - நாலடி:36 10/3
அறை பெரும் கல் அன்னார் உடைத்து - நாலடி:36 10/4
உடை பெரும் செல்வரும் சான்றோரும் கெட்டு - நாலடி:37 8/1
பெரும் பெயர் பெண்டிர் எனினும் விரும்பி - நாலடி:39 1/2
பெரும் பொய் உரையாதி பாண கரும்பின் - நாலடி:39 10/2
பெற்றான் ஒருவன் பெரும் குதிரை அ நிலையே - நாலடி:40 8/3
ஒள் அரிதாரம் பிறக்கும் பெரும் கடலுள் - நான்மணி:4/2
இரும்பின் இரும்பு இடை போழ்ப பெரும் சிறப்பின் - நான்மணி:33/1
உண்ணாது வைக்கும் பெரும் பொருள் வைப்பு இன்னா - இன்னா40:16/1
முட்டு இல் பெரும் பொருள் ஆக்கியக்கால் மற்றுஅது - இனிய40:19/3
பெரும் கலி வானம் உரறும் பெருந்தோள் - கார்40:16/2
பெரும் பத காலையும் வாரார்கொல் வேந்தன் - கார்40:37/3
இரும் புனம் ஏர் கடிகொண்டார் பெரும் கெளவை - கார்40:39/3
பெரும் கடல் உள் கலங்க நுண் வலை வீசி - ஐந்50:47/1
பெரும் கை இரும் களிறு ஐவனம் மாந்தி - ஐந்70:12/1
பெரும் தகு தாளாண்மைக்கு ஏற்க அரும் பொருள் - ஐந்70:29/3
பிணி நிறம் தீர்ந்து பெரும் பணை தோள் வீங்க - திணை50:9/1
பெரும் பெயல் தாழ பெயர் குறி செய்தார் - திணை50:26/3
பெரும் புற வாளை பெடை கதூஉம் ஊரன் - திணை50:39/2
பெரும் கடல் வெண் சங்கு காரணமா பேணாது - திணை150:33/1
இரும் கடல் மா கொன்றான் வேல் மின்னி பெரும் கடல் - திணை150:93/2
பெரும் தண் தளவொடு தம் கேளிரை போல் காணாய் - திணை150:105/3
பெரும் பீர் பசப்பித்தீர் பேர்ந்து - திணை150:116/4
பிறவி பெரும் கடல் நீந்துவர் நீந்தார் - குறள்:1 10/1
பெண்ணின் பெரும் தக்க யா உள கற்பு எனும் - குறள்:6 4/1
பெற்றாள் பெறின் பெறுவர் பெண்டிர் பெரும் சிறப்பு - குறள்:6 8/1
பெரும் பயன் இல்லாத சொல் - குறள்:20 8/2
கூத்தாட்டு அவை குழாத்த அற்றே பெரும் செல்வம் - குறள்:34 2/1
பெரும் கொடையான் பேணான் வெகுளி அவனின் - குறள்:53 6/1
அரும் செவ்வி இன்னா முகத்தான் பெரும் செல்வம் - குறள்:57 5/1
கண்ணோட்டம் என்னும் கழி பெரும் காரிகை - குறள்:58 1/1
உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெரும் தேர்க்கு - குறள்:67 7/1
பெரும் பொருளான் பெட்டக்கது ஆகி அரும் கேட்டால் - குறள்:74 2/1
பேதைமை ஒன்றோ பெரும் கிழமை என்று உணர்க - குறள்:81 5/1
பேதை பெரும் கெழீஇ நட்பின் அறிவுடையார் - குறள்:82 6/1
பெரும் செல்வம் உற்றக்கடை - குறள்:84 7/2
காணா சினத்தான் கழி பெரும் காமத்தான் - குறள்:87 6/1
பேணா பெரும் குற்றத்தார்க்கு - குறள்:93 4/2
பண்பு இலான் பெற்ற பெரும் செல்வம் நன் பால் - குறள்:100 10/1
வைத்தான்வாய் சான்ற பெரும் பொருள் அஃது உண்ணான் - குறள்:101 1/1
ஏதம் பெரும் செல்வம் தான் துவ்வான் தக்கார்க்கு ஒன்று - குறள்:101 6/1
பெண்ணின் பெரும் தக்கது இல் - குறள்:114 7/2
உள் உருக்கி தின்னும் பெரும் பிணியும் இ மூன்றும் - திரி:18/3
நுண் நூல் பெரும் கேள்வி நூல் கரைகண்டானும் - திரி:35/2
சில் சொல் பெரும் தோள் மகளிரும் பல் வகையும் - திரி:47/1
பேஎய் பிறப்பில் பெரும் பசியும் பாஅய் - திரி:60/1
உப்பின் பெரும் குப்பை நீர் படின் இல் ஆகும் - திரி:83/1
அற்பு பெரும் தளை யாப்பு நெகிழ்ந்து ஒழிதல் - திரி:86/1
கற்பு பெரும் புணை காதலின் கைவிடுதல் - திரி:86/2
தணிவு இல் பெரும் கூற்று உயிர் உண்ணுமாறும் - திரி:88/2
பீடு இலாக்கண்ணும் பெரியார் பெரும் தகையர் - பழ:96/3
வாய்ப்ப தான் மாழ்கியக்கண்ணும் பெரும் குதிரை - பழ:162/3
பெரும் பழியும் பேணாதார்க்கு இல் - பழ:170/4
உடை பெரும் செல்வத்து உயர்ந்த பெருமை - பழ:200/1
பெரும் பழி ஏறுவ பேணார் இரும் புன்னை - பழ:262/2
நாடு அறியப்பட்ட பெரும் செல்வர் நல்கூர்ந்து - பழ:278/1
மல்லல் பெரும் செல்வம் மாண்டவர் பெற்றக்கால் - பழ:289/1
தொடுத்த பெரும் புலவன் சொல் குறை தீர - பழ:316/1
காப்பு இறந்து ஓடி கழி பெரும் செல்வத்தை - பழ:320/1
நிலத்தின் மிகை ஆம் பெரும் செல்வம் வேண்டி - பழ:328/1
புலியின் பெரும் திறலஆயினும் பூசை - பழ:330/3
பெரும் குணத்தார் சேர்மின் பிறன் பொருள் வவ்வன்மின் - சிறுபஞ்:24/1
கேட்பவன் கேடு இல் பெரும் புலவன் பாட்டு அவன் - சிறுபஞ்:31/2
பேண் அடக்கம் பேணா பெரும் தகைமை பீடு உடைமை - சிறுபஞ்:43/1
நன்று தளி சாலை நாட்டல் பெரும் போகம் - சிறுபஞ்:61/3
பெரும் சீரோன்தன் வெகுளி இன்மை பொய் - முது:7 2/1
நேராமை சால உணர்வார் பெரும் தவம் - ஏலாதி:38/3
ஊண் ஈய்த்து உறு நோய் களைந்தார் பெரும் செல்வம் - ஏலாதி:55/3
பெரும் சிரங்கு பேர் வயிற்று தீயார்க்கு அரும் சிரமம் - ஏலாதி:57/2
பெரும் தவம் செய்தார் பெரிது - ஏலாதி:64/4
பெரும் கல் மலை நாடன் பேணி வரினே - கைந்:8/3
TOP
பெருமான் (1)
பிண்டியின் நீழல் பெருமான் அடி வணங்கி - பழ:404/1
TOP
பெருமித (1)
பெருக்கம் பெருமித நீர்த்து - குறள்:44 1/2
TOP
பெருமிதத்தின் (1)
சிற்றில் பிறந்தமை பெருமிதத்தின் அறிப - முது:2 6/1
TOP
பெருமிதம் (5)
பெருமிதம் கண்ட கடைத்தும் எரி மண்டி - நாலடி:30 1/2
வலை சுமந்து உண்பான் பெருமிதம் இன்னா - இன்னா40:12/2
ஒட்டார் பெருமிதம் காண்டல் பெரிது இன்னா - இன்னா40:25/2
பெருமை பெருமிதம் இன்மை சிறுமை - குறள்:98 9/1
பெருமிதம் ஊர்ந்துவிடல் - குறள்:98 9/2
TOP
பெருமை (32)
அறம் புகழ் கேண்மை பெருமை இ நான்கும் - நாலடி:9 2/1
பெருமை உடையார் செறின் - நாலடி:17 4/4
பெரியார் பெருமை சிறு தகைமை ஒன்றிற்கு - நாலடி:17 10/1
பெருமை உடையாரும் சேறல் அரு மரபின் - நாலடி:25 9/2
பெருமை உடைத்தா கொளினும் கீழ் செய்யும் - நாலடி:35 5/3
பெருமை உடையாரை பீடு அழித்தல் இன்னா - இன்னா40:27/1
பெருமை போல் பீடு உடையது இல் - இனிய40:11/4
பெரியார் பெருமை பெரிதே இடர்க்கண் - திணை150:110/1
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து - குறள்:3 1/1
துறந்தார் பெருமை துணை கூறின் வையத்து - குறள்:3 2/1
பெருமை பிறங்கிற்று உலகு - குறள்:3 3/2
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து - குறள்:3 8/1
பெருமை உடைத்து இ உலகு - குறள்:34 6/2
ஆன்ற பெருமை தரும் - குறள்:42 6/2
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் - குறள்:46 1/1
பெருமை முயற்சி தரும் - குறள்:62 1/2
பெண்ணே பெருமை உடைத்து - குறள்:91 7/2
பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின் - குறள்:98 5/1
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை - குறள்:98 8/1
பெருமை பெருமிதம் இன்மை சிறுமை - குறள்:98 9/1
அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான் - குறள்:98 10/1
பெருமை உடையார் இனத்தின் அகறல் - திரி:9/1
நோற்ற பெருமை உடையாரும் கூற்றம் - பழ:126/3
வரம்பு இல் பெருமை தருமே பிரம்பூரி - பழ:143/3
உடை பெரும் செல்வத்து உயர்ந்த பெருமை
அடக்கம் இல் உள்ளத்தன் ஆகி நடக்கையின் - பழ:200/1,2
பிழைத்த பொறுத்தல் பெருமை சிறுமை - சிறுபஞ்:14/1
நாடின் அறம் பெருமை நாட்டு - சிறுபஞ்:72/4
பெருமை உடையதன் அருமை பழியார் - முது:3 3/1
அருமை உடையதன் பெருமை பழியார் - முது:3 4/1
சிறுமை நோனாதோன் பெருமை வேண்டல் பொய் - முது:7 7/1
பெருமை நோனாதோன் சிறுமை வேண்டல் பொய் - முது:7 8/1
பெருமை புகழ் அறம் பேணாமை சீற்றம் - ஏலாதி:60/1
TOP
பெருமைக்கும் (1)
பெருமைக்கும் ஏனை சிறுமைக்கும் தத்தம் - குறள்:51 5/1
TOP
பெருமையின் (1)
பெருமையின் பீடு உடையது இல் - குறள்:103 1/2
TOP
பெருமையும் (1)
ஒருமை மகளிரே போல பெருமையும்
தன்னை தான் கொண்டு ஒழுகின் உண்டு - குறள்:98 4/1,2
TOP
பெருமையை (2)
பெரியார் பெருமையை சார்ந்து - நாலடி:18 7/4
அரு மறை காவாத நட்பும் பெருமையை
வேண்டாது விட்டு ஒழிந்த பெண்பாலும் யாண்டானும் - திரி:55/1,2
TOP
பெருவாயின் (1)
பெருவாயின் முள்ளி என்பான் - ஆசாரக்:101/6
TOP
பெற்ற (22)
யாக்கையை யாப்புடைத்தா பெற்றவர் தாம் பெற்ற
யாக்கையால் ஆய பயன் கொள்க யாக்கை - நாலடி:3 8/1,2
அரும் பெறல் யாக்கையை பெற்ற பயத்தால் - நாலடி:4 4/1
மெய் வாய் கண் மூக்கு செவி என பேர் பெற்ற
ஐ வாய வேட்கை அவாவினை கைவாய் - நாலடி:6 9/1,2
குதலைமை தந்தைகண் தோன்றின் தான் பெற்ற
புதல்வன் மறைப்ப கெடும் - நாலடி:20 7/3,4
பட்டினம் பெற்ற கலம் - நாலடி:25 10/4
உள்ளத்தால் பெற்ற பெரும் செல்வம் இல்லத்து - நாலடி:28 4/2
நாண் உடையாள் பெற்ற நலம் - நாலடி:39 6/4
புகை கொடுக்க பெற்ற புலவோர் துகள் பொழியும் - திணை50:1/2
பலவின் பழம் பெற்ற பைம் கண் கடுவன் - திணை50:10/1
பொய்ம் மருட்டு பெற்ற பொழுது - திணை150:130/4
அடி நாயேன் பெற்ற அருள் - திணை150:134/4
பெற்றத்தால் பெற்ற பயன் - குறள்:53 4/2
பண்பு இலான் பெற்ற பெரும் செல்வம் நன் பால் - குறள்:100 10/1
கூடியார் பெற்ற பயன் - குறள்:111 9/2
முறை செய்யான் பெற்ற தலைமையும் நெஞ்சின் - திரி:80/1
தேற்றாதான் பெற்ற வனப்பும் இவை மூன்றும் - திரி:80/3
பெற்ற விடக்கு நுகர்தல் கடல் நீந்தி - பழ:26/3
நாவல் கீழ் பெற்ற கனி - பழ:138/4
வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற
முழங்கு முரசு உடை செல்வம் தழங்கு அருவி - பழ:151/1,2
நாய் பெற்ற தெங்கம் பழம் - பழ:151/4
பிறை பெற்ற வாணுதலாய் தானே ஆடும் பேய் - பழ:403/3
பிணி கிடந்தோன் பெற்ற இன்பம் நல்கூர்ந்தன்று - முது:9 4/1
TOP
பெற்றக்கடைத்தும் (1)
பெற்றக்கடைத்தும் பிறங்கு அருவி நல் நாட - நாலடி:35 3/3
TOP
பெற்றக்கால் (3)
என்னானும் ஒன்று தம் கையுற பெற்றக்கால்
பின் ஆவது என்று பிடித்து இரார் முன்னே - நாலடி:1 5/1,2
பெறின் என் ஆம் பெற்றக்கால் என் ஆம் உறின் என் ஆம் - குறள்:127 10/1
மல்லல் பெரும் செல்வம் மாண்டவர் பெற்றக்கால்
செல்வுழியும் ஏமாப்ப செய்வதாம் மெல் இயல் - பழ:289/1,2
TOP
பெற்றத்தால் (1)
பெற்றத்தால் பெற்ற பயன் - குறள்:53 4/2
TOP
பெற்றத்துள் (1)
பெற்றத்துள் கோல் இன்றி சேறலும் முன் தன்னை - திரி:4/2
TOP
பெற்றதனால் (1)
தாம் பெற்றதனால் உவவார் பெரிது அகழின் - பழ:25/3
TOP
பெற்றதாம் (1)
பெற்றதாம் பேதை ஓர் சூத்திரம் மற்று அதனை - நாலடி:32 4/2
TOP
பெற்றம் (1)
வலி இல் நிலைமையான் வல் உருவம் பெற்றம்
புலியின் தோல் போர்த்து மேய்ந்த அற்று - குறள்:28 3/1,2
TOP
பெற்றவர் (1)
யாக்கையை யாப்புடைத்தா பெற்றவர் தாம் பெற்ற - நாலடி:3 8/1
TOP
பெற்றார் (1)
ஆசாரம் வீடு பெற்றார் - ஆசாரக்:100/5
TOP
பெற்றாரின் (1)
குடி நாய்கர் தாம் பல பெற்றாரின் கேளா - திணை150:134/3
TOP
பெற்றாரே (1)
தாம் வீழ்வார் தம் வீழப்பெற்றவர் பெற்றாரே
காமத்து காழ்இல் கனி - குறள்:120 1/1,2
TOP
பெற்றால் (5)
அற்கா இயல்பிற்று செல்வம் அது பெற்றால்
அற்குப ஆங்கே செயல் - குறள்:34 3/1,2
தழங்குகுரல் வானத்து தண் பெயல் பெற்றால்
கிழங்கு உடைய எல்லாம் முளைக்கும் ஓர் ஆற்றான் - பழ:97/1,2
தக்கம் இல் செய்கை பொருள் பெற்றால் அ பொருள் - பழ:199/1
இடத்துள் ஒருவன் இருப்புழி பெற்றால்
கிடப்புழியும் பெற்றுவிடும் - பழ:235/3,4
உள்ளத்தில் தீர்த்தம் இவை உளவாக பெற்றால்
வெள்ளத்தில் தீர்த்தம் மிகை - பழ:401/3,4
TOP
பெற்றாலும் (1)
பெற்றாலும் செல்வம் பிறர்க்கு ஈயார் தாம் துவ்வார் - பழ:107/1
TOP
பெற்றாள் (4)
பெற்றாள் பெறின் பெறுவர் பெண்டிர் பெரும் சிறப்பு - குறள்:6 8/1
பெற்றாள் தமியள் மூத்து அற்று - குறள்:101 7/2
தீ யாண்டு பெற்றாள் இவள் - குறள்:111 4/2
பறை பெற்றாள் ஆடாதோ பாய்ந்து - பழ:403/4
TOP
பெற்றான் (8)
பெற்றான் ஒருவன் பெரும் குதிரை அ நிலையே - நாலடி:40 8/3
பெற்றான் அதிர்ப்பின் பிணை அன்னாள்தான் அதிர்க்கும் - நான்மணி:19/1
பெற்றான் பொருள் வைப்பு உழி - குறள்:23 6/2
பெற்றான் நெடிது உய்க்கும் ஆறு - குறள்:95 3/2
கடம் பெற்றான் பெற்றான் குடம் - பழ:57/4
கடம் பெற்றான் பெற்றான் குடம் - பழ:57/4
பேர்ந்து இறை ஆயதூஉம் பெற்றான் பெரியாரை - பழ:92/3
பெண் பெற்றான் அஞ்சான் இழவு - பழ:318/4
TOP
பெற்றானும் (1)
பெண்ணினுள் கற்புடையாள் பெற்றானும் உண்ணு நீர் - திரி:16/2
TOP
பெற்றானே (1)
பெறுவது ஒன்று இன்றியும் பெற்றானே போல - நாலடி:34 5/1
TOP
பெற்றானேல் (1)
பெற்றானேல் கொள்க பெரிது - சிறுபஞ்:42/4
TOP
பெற்றானை (2)
தன் உயிர் தான் அற பெற்றானை ஏனைய - குறள்:27 8/1
எவ்வம் தணிப்பான் இவை என் ஆம் பெற்றானை
தெய்வமா தேறுமால் தேர்ந்து - சிறுபஞ்:90/3,4
TOP
பெற்றி (5)
இன்புறூஉம் பெற்றி இகழ்ந்தார்க்கும் அ நிலையே - நாலடி:24 5/3
துன்புறூஉம் பெற்றி தரும் - நாலடி:24 5/4
பெரு நடை தாம் பெறினும் பெற்றி பிழையாது - நாலடி:35 3/1
தேர்கிற்கும் பெற்றி அரிது - நாலடி:36 2/4
அடுக்குபு பெற்றி கிடந்த இடித்து உரறி - கள40:6/2
TOP
பெற்றியாக (1)
அ பெற்றியாக முயல்பவர்க்கு ஆசாரம் - ஆசாரக்:96/3
TOP
பெற்றியார் (1)
பெற்றியார் பேணி கொளல் - குறள்:45 2/2
TOP
பெற்றியானும் (1)
எ பெற்றியானும் படும் - ஆசாரக்:96/4
TOP
பெற்றிருந்தும் (1)
கொன்னே தலைக்கூட பெற்றிருந்தும் அன்னோ - நாலடி:17 2/2
TOP
பெற்றிலேம் (1)
பெற்றிலேம் என்பது பேதைமையே மற்று அதனை - பழ:181/2
TOP
பெற்று (4)
பெற்று அன்னர் பேணி வழிபடுவார் கற்று அன்னர் - நான்மணி:73/3
பெறாஅது பெற்று அன்ன நீர்த்து - குறள்:115 3/2
பிடர்த்தலை பேரானை பெற்று கடைக்கால் - பழ:105/2
சிறிது ஆய கூழ் பெற்று செல்வரை சேர்ந்தார் - பழ:235/1
TOP
பெற்றும் (1)
என்னே மற்று இ உடம்பு பெற்றும் அறம் நினையார் - நாலடி:33 10/1
TOP
பெற்றுவிடும் (1)
கிடப்புழியும் பெற்றுவிடும் - பழ:235/4
TOP
பெற்றேம் (1)
அற்றேம் என்று அல்லற்படுபவோ பெற்றேம் என்று - குறள்:63 6/1
TOP
பெற (2)
காடும் கடுக்கை கவின் பெற பூத்தன - கார்40:4/2
என் பெறும் வாதி இசை பெறும் முன் பெற
கல்லார் கற்றார் இனத்தர் அல்லார் பெறுபவே - சிறுபஞ்:54/2,3
TOP
பெறல் (7)
அரும் பெறல் யாக்கையை பெற்ற பயத்தால் - நாலடி:4 4/1
அரும் பெறல் கற்பின் அயிராணி அன்ன - நாலடி:39 1/1
அறிவு அறியா மக்கள் பெறல் இன்னா இன்னா - இன்னா40:29/3
புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல் அரிதே - குறள்:22 3/1
மறை பெறல் ஊரார்க்கு அரிது அன்றால் எம் போல் - குறள்:118 10/1
பின் நலிவானை பெறல் வேண்டும் என்னதூஉம் - பழ:156/2
பின் பெரிய செல்வம் பெறல் ஆமோ வைப்போடு - பழ:312/2
TOP
பெறலின் (2)
மக்கள் பெறலின் மனை கிழத்தி இ மூன்றும் - திரி:64/3
எனை பலவேஆயினும் சேய்த்தா பெறலின்
தினை துணையேயானும் அணி கொண்டல் நன்றே - பழ:68/1,2
TOP
பெறற்கு (1)
யாண்டும் பெறற்கு அரியார் - திரி:13/4
TOP
பெறற்பால் (1)
பெறற்பால் அனையவும் அன்ன ஆம் மாரி - நாலடி:11 4/2
TOP
பெறா (1)
எலி இல்வழி பெறா பால் - பழ:330/4
TOP
பெறார் (1)
தக்க நெறியிடை பின்னும் செல பெறார்
ஒக்கலை வேண்டி அழல் - பழ:46/3,4
TOP
பெறாஅது (2)
பெறாஅது பெற்று அன்ன நீர்த்து - குறள்:115 3/2
வீழ்வாரின் இன் சொல் பெறாஅது உலகத்து - குறள்:120 8/1
TOP
பெறாஅமை (1)
பெறாஅமை அஞ்சும் பெறின் பிரிவு அஞ்சும் - குறள்:130 5/1
TOP
பெறாஅர் (1)
புக தாம் பெறாஅர் புறங்கடை பற்றி - நாலடி:4 1/2
TOP
பெறாஅவிடின் (1)
எச்சம் பெறாஅவிடின் - குறள்:24 8/2
TOP
பெறாஅஅன் (1)
பெறாஅஅன் பேதுறுதல் எண்ணி பொறாஅன் - பழ:240/2
TOP
பெறின் (26)
ஆவது அறிவார் பெறின் - நாலடி:8 3/4
நண்பு ஆற்றி நட்க பெறின் - நாலடி:18 4/4
இன்னாங்கு செய்வார் பெறின் - நாலடி:36 5/4
திண்மை உண்டாக பெறின் - குறள்:6 4/2
பெற்றாள் பெறின் பெறுவர் பெண்டிர் பெரும் சிறப்பு - குறள்:6 8/1
பண்பு உடை மக்கள் பெறின் - குறள்:7 2/2
இன் சொலன் ஆக பெறின் - குறள்:10 2/2
பாற்பட்டு ஒழுக பெறின் - குறள்:12 1/2
உள் கோட்டம் இன்மை பெறின் - குறள்:12 9/2
ஆற்றின் அடங்க பெறின் - குறள்:13 3/2
அழுக்காற்றின் அன்மை பெறின் - குறள்:17 2/2
புண் அது உணர்வார் பெறின் - குறள்:26 7/2
வாளாது உணர்வார் பெறின் - குறள்:34 4/2
சொல்லாது இருக்க பெறின் - குறள்:41 3/2
உள்ளியது உள்ள பெறின் - குறள்:54 10/2
சொல்லுதல் வல்லார் பெறின் - குறள்:65 8/2
திண்ணியர் ஆக பெறின் - குறள்:67 6/2
உறை சிறியார் உள் நடுங்கல் அஞ்சி குறை பெறின்
கொள்வர் பெரியார் பணிந்து - குறள்:68 10/1,2
உற்றது உணர்வார் பெறின் - குறள்:71 8/2
வகைமை உணர்வார் பெறின் - குறள்:71 9/2
கை ஒன்று உடைமை பெறின் - குறள்:84 8/2
அஞ்சும் பகைவர் பெறின் - குறள்:87 9/2
திண்மை உண்டாக பெறின் - குறள்:99 8/2
பெறின் என் ஆம் பெற்றக்கால் என் ஆம் உறின் என் ஆம் - குறள்:127 10/1
பெறாஅமை அஞ்சும் பெறின் பிரிவு அஞ்சும் - குறள்:130 5/1
கூடி முயங்க பெறின் - குறள்:133 10/2
TOP
பெறினும் (17)
வையகம் எல்லாம் பெறினும் உரையற்க - நாலடி:8 10/3
நாள் வாய் பெறினும் தம் நள்ளாதார் இல்லத்து - நாலடி:21 7/1
பெரு நடை தாம் பெறினும் பெற்றி பிழையாது - நாலடி:35 3/1
சக்கர செல்வம் பெறினும் விழுமியோர் - நாலடி:35 6/1
எள்ளற்க என்றும் எளியார் என்று என் பெறினும்
கொள்ளற்க கொள்ளார் கை மேற்பட உள் சுடினும் - நான்மணி:1/1,2
கோடாமை கோடி பொருள் பெறினும் நாடாமை - நான்மணி:25/3
பின்னவாம் பின் அதிர்க்கும் செய்வினை என் பெறினும்
முன்னவாம் முன்னம் அறிந்தார்கட்கு என்னும் - நான்மணி:66/1,2
கைவாய் பொருள் பெறினும் கல்லார்கண் தீர்வு இனிதே - இனிய40:25/2
சிறப்பு ஈனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா - குறள்:32 1/1
பெறினும் இழப்பினும் என் - குறள்:82 2/2
அடுக்கிய கோடி பெறினும் குடி பிறந்தார் - குறள்:96 4/1
உண் பொழுது நீராடி உண்டலும் என் பெறினும்
பால் பற்றி சொல்லா விடுதலும் தோல் வற்றி - திரி:27/1,2
என் பெறினும் ஆற்ற வலம் இரார் தம்மின் - ஆசாரக்:24/2
இந்திர தானம் பெறினும் இகழாரே - ஆசாரக்:34/3
ஏ கல் மலை நாட என் செய்து ஆங்கு என் பெறினும்
ஆகாதார்க்கு ஆகுவது இல் - பழ:127/3,4
பொய்யாமை பொன் பெறினும் கள்ளாமை மெல்லியார் - சிறுபஞ்:17/1
என் பெறினும் கொல்லார் இயைந்து - சிறுபஞ்:46/4
TOP
பெறு (4)
பெறு நசையால் பின் நிற்பார் இன்மையே பேணும் - நாலடி:39 1/3
பெறு மாற்றம் இன்றி பெயர்த்தே ஒழிதல் - பழ:172/2
பெறு பயன் பின் சால பெரிது - சிறுபஞ்:62/4
பெறு நால்வர் பேணி வழங்கி பெறும் நான்மறை - ஏலாதி:0/2
TOP
பெறுகுவம்கொல்லோ (1)
ஊடி பெறுகுவம்கொல்லோ நுதல் வெயர்ப்ப - குறள்:133 8/1
TOP
பெறுதல் (6)
பசப்பு என பேர் பெறுதல் நன்றே நயப்பித்தார் - குறள்:119 10/1
உள் வாழ் பகையை பெறுதல் உறுதியே - பழ:54/2
நன்மையின் மாண்ட பொருள் பெறுதல் இன் ஒலி நீர் - பழ:129/2
இழந்தது இல் செல்வம் பெறுதல் அதுவே - பழ:292/3
உரைத்தால் உரை பெறுதல் உண்டு - பழ:345/4
மக்கள் பெறுதல் மடன் உடைமை மாது உடைமை - சிறுபஞ்:51/1
TOP
பெறுதலால் (1)
பேர் பிறிது ஆக பெறுதலால் போகாரே - பழ:146/3
TOP
பெறுதிக்கண் (1)
பெறுதிக்கண் பொச்சாந்து உரைத்தல் உயிரை - திரி:91/1
TOP
பெறுதியோ (1)
பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கு என் - குறள்:124 7/1
TOP
பெறுப (2)
மாண்டவர் மாண்ட வினை பெறுப வேண்டாதார் - நான்மணி:56/1
என்ன வகையால் செய பெறுப புன்னை - பழ:311/2
TOP
பெறுபவே (3)
ஏமாந்து எமது என்று இருந்தார் பெறுபவே
தாமாம் பலரால் நகை - நாலடி:38 7/3,4
வேண்டா வினையும் பெறுபவே யாண்டும் - நான்மணி:56/2
கல்லார் கற்றார் இனத்தர் அல்லார் பெறுபவே
நல்லார் இனத்து நகை - சிறுபஞ்:54/3,4
TOP
பெறுபவோ (1)
திரிய பெறுபவோ சான்றோர் விரி திரை - பழ:101/2
TOP
பெறும் (12)
விலங்காது வீடு பெறும் - நாலடி:6 9/4
பகையேயும் பாடு பெறும் - நாலடி:19 7/4
பாடலான் பாடு பெறும் - நான்மணி:83/4
படை தகையான் பாடு பெறும் - குறள்:77 8/2
வாடினும் பாடு பெறும் - குறள்:133 2/2
பொன் பெறும் பூம் சுணங்கின் மென் முலையாய் நன்கு உணர்ந்தார் - சிறுபஞ்:46/3
பொன் பெறும் கற்றான் பொருள் பெறும் நல் கவி - சிறுபஞ்:54/1
பொன் பெறும் கற்றான் பொருள் பெறும் நல் கவி - சிறுபஞ்:54/1
என் பெறும் வாதி இசை பெறும் முன் பெற - சிறுபஞ்:54/2
என் பெறும் வாதி இசை பெறும் முன் பெற - சிறுபஞ்:54/2
மக்கள்பேற்றின் பெறும் பேறு இல்லை - முது:6 1/1
பெறு நால்வர் பேணி வழங்கி பெறும் நான்மறை - ஏலாதி:0/2
TOP
பெறுமவற்றுள் (1)
பெறுமவற்றுள் யாம் அறிவது இல்லை அறிவு அறிந்த - குறள்:7 1/1
TOP
பெறுமாறு (2)
பெறுமாறு அரிய பொருள் - திரி:69/4
பெறுமாறு செய்ம்மின் என்பாரே நறு நெய்யுள் - பழ:158/2
TOP
பெறுமின் (1)
பெறுமின் பெரியார் வாய் சொல் - நாலடி:18 2/4
TOP
பெறுவதனால் (1)
உறுவது உலகு உவப்ப செய்து பெறுவதனால்
இன்புற்று வாழும் இயல்பு உடையார் எஞ்ஞான்றும் - நாலடி:8 4/2,3
TOP
பெறுவதாம் (1)
செறிய பெறுவதாம் செல்வம் சிறிய - பழ:403/2
TOP
பெறுவது (5)
பெறுவது கொள்பவர் தோள் போல் நெறிபட்டு - நாலடி:32 7/1
பெறுவது ஒன்று இன்றியும் பெற்றானே போல - நாலடி:34 5/1
போஒய் பெறுவது எவன் - குறள்:5 6/2
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர் - குறள்:82 3/1,2
இரந்தார் பெறுவது ஒன்று இல்லை குரங்கு ஊசல் - பழ:140/2
TOP
பெறுவர் (3)
குன்றிய சீர்மையர்ஆயினும் சீர் பெறுவர்
குன்று அன்னார் கேண்மை கொளின் - நாலடி:18 6/3,4
பெற்றாள் பெறின் பெறுவர் பெண்டிர் பெரும் சிறப்பு - குறள்:6 8/1
பெரிது ஆய கூழும் பெறுவர் அரிது ஆம் - பழ:235/2
TOP
பெறுவர்ஆயின் (1)
இழுக்கினை தாம் பெறுவர்ஆயின் இழுக்கு எனைத்தும் - நாலடி:37 2/2
TOP
பெறுவான் (1)
இல்லை பெறுவான் தவம் - குறள்:85 2/2
TOP
பெறூஉம் (3)
நல் ஆவின் கன்றுஆயின் நாகும் விலை பெறூஉம்
கல்லாரேஆயினும் செல்வர் வாய் சொல் செல்லும் - நாலடி:12 5/1,2
ஊன் உண்டு உழுவை நிறம் பெறூஉம் நீர் நிலத்து - நான்மணி:65/1
ஈனுலகத்துஆயின் இசை பெறூஉம் அஃது இறந்து - பழ:6/1
TOP
பெறேம் (1)
இனிது உண்ணேம் ஆர பெறேம் யாம் என்னும் - நாலடி:37 6/3
TOP
|
|
|