<<முந்திய பக்கம் பதினெண்கீழ்க்கணக்கு - தொடரடைவு

பூ - முதல் சொற்கள்
பூ 38
பூக்கு 1
பூக்கும் 1
பூங்கதுப்பினாய் 1
பூங்குழலை 1
பூங்கொடி 1
பூங்கோதாய் 2
பூச்சு 1
பூசல் 3
பூசனை 1
பூசார் 3
பூசி 2
பூசியும் 1
பூசுப 1
பூசை 2
பூசையை 1
பூட்டி 1
பூட்டிய 1
பூட்டுற்ற 1
பூண் 13
பூண்கல்லா 1
பூண்ட 7
பூண்டார் 1
பூண்டான் 1
பூண்டான்கண் 2
பூண்டு 3
பூணாது 1
பூணாலும் 1
பூணும் 1
பூத்தன 5
பூத்தாலும் 2
பூத்து 2
பூதங்கள் 1
பூதம் 3
பூதரே 1
பூந்தொடி 1
பூப்ப 2
பூப்பர் 1
பூப்பித்திருந்தே 1
பூப்பின்கண் 1
பூப்பு 1
பூப்பெய்யார் 1
பூம் 50
பூமி 2
பூரியர்கள் 1
பூரியார்கண்ணும் 1
பூல் 1
பூவல்அம் 1
பூவா 1
பூவாதாள் 1
பூவாது 1
பூவிற்கும் 1
பூவின் 2
பூவுற்ற 1
பூவை 1
பூவொடு 2
பூழி 2
பூழை 1
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
 
    பூ (38)
தக்கோலம் தின்று தலை நிறைய பூ சூடி - நாலடி:5 3/1
நெடும் கடை நின்று உழல்வது எல்லாம் அடும்பம் பூ
   அன்னம் கிழிக்கும் அலை கடல் தண் சேர்ப்ப - நாலடி:11 7/2,3
ஒள் நிற பாதிரி பூ சேர்தலால் புத்தோடு - நாலடி:14 9/3
கோட்டு பூ போல மலர்ந்து பின் கூம்பாது - நாலடி:22 5/1
கய பூ போல் முன் மலர்ந்து பின் கூம்புவாரை - நாலடி:22 5/3
பொழிந்து இனிது நாறினும் பூ மிசைதல் செல்லாது - நாலடி:26 9/1
கள்ளி மேல் கை நீட்டார் சூடும் பூ அன்மையால் - நாலடி:27 2/2
மம்மர் கொள் மாலை மலர் ஆய்ந்து பூ தொடுப்பாள் - நாலடி:40 3/2
இமிழ் இசை வானம் முழங்க குமிழின் பூ
   பொன் செய் குழையின் துணர் தூங்க தண் பதம் - கார்40:28/1,2
பூ நீர் வியல் மிடா போன்ற புனல் நாடன் - கள40:27/3
பூ கண் கழூஉம் புறவிற்றாய் பொன் விளையும் - ஐந்50:12/3
கொடு முள் மடல் தாழை கூம்பு அவிழ்ந்த ஒண் பூ
   இடையுள் இழுது ஒப்ப தோன்றி புடை எலாம் - ஐந்50:49/1,2
பூ ஆர் குழல் கூந்தல் பொன் அன்னார் சேரியுள் - ஐந்70:48/3
தாமரை தன்னையர் பூ - திணை50:40/4
பால் ஒத்த வெள் அருவி பாய்ந்து ஆடி பல் பூ பெய்தால் - திணை150:19/1
கரும் கால் இள வேங்கை கான்ற பூ கல் மேல் - திணை150:26/1
கள்ளி சார் கார் ஓமை நார் இல் பூ நீள் முருங்கை - திணை150:91/1
செந்தாமரை பூ உற நிமிர்ந்த செந்நெல்லின் - திணை150:128/1
கன்று உள்ளி சோர்ந்த பால் கால் ஒற்றி தாமரை பூ
   அன்று உள்ளி அன்னத்தை ஆர்த்துவான் சென்று உள்ளி - திணை150:138/1,2
உண்ணா பூம் தாமரை பூ உள்ளும் கண் ஆர் - திணை150:140/2
பலர் காணும் பூ ஒக்கும் என்று - குறள்:112 2/2
அனிச்ச பூ கால் களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு - குறள்:112 5/1
பூ அன்ன கண்ணார் அகத்து - குறள்:131 5/2
கோட்டு பூ சூடினும் காயும் ஒருத்தியை - குறள்:132 3/1
பூவை பூ வண்ணன் அடி - திரி:0/4
தலைக்கு இட்ட பூ மேவார் மோந்த பூ சூடார் - ஆசாரக்:90/1
தலைக்கு இட்ட பூ மேவார் மோந்த பூ சூடார் - ஆசாரக்:90/1
பொரி பூ இதழ் உறைக்கும் பொங்கு நீர் சேர்ப்ப - பழ:22/3
பூ புக்கு வண்டு ஆர்க்கும் ஊர குறும்பு இயங்கும் - பழ:63/3
கண் பாட்ட பூ காவி கானல் அம் தண் சேர்ப்ப - பழ:71/3
பூ மேல் இசை முரலும் ஊர அது அன்றோ - பழ:75/3
வரம்பிடை பூ மேயும் வண் புனல் ஊர - பழ:107/3
பூ மிதித்து புள் கலாம் பொய்கை புனல் ஊர - பழ:299/3
பெரிய பொருள் கருதுவாரே விரி பூ
   விராஅம் புனல் ஊர வேண்டு அயிரை இட்டு - பழ:302/2,3
பூ உட்கும் கண்ணாய் பொறுப்பர் என கருதி - பழ:335/1
பூ பிழைத்து வண்டு புடை ஆடும் கண்ணினாய் - பழ:354/3
பூ ஆதி வண்டு தேர்ந்து உண் குழலாய் ஈத்து உண்பான் - ஏலாதி:32/3
நாக நறு மலர் நாள் வேங்கை பூ விரவி - கைந்:12/1

 TOP
 
    பூக்கு (1)
ஒன்றாய் உரும் உடைத்தாய் பெய் வான் போல் பூக்கு என்று - திணை150:104/3

 TOP
 
    பூக்கும் (1)
பாலிகை பூக்கும் பயின்று - திணை150:51/4

 TOP
 
    பூங்கதுப்பினாய் (1)
கண்டல் அவிர் பூங்கதுப்பினாய் இன்னாதே - சிறுபஞ்:12/3

 TOP
 
    பூங்குழலை (1)
புனம் காக்க வைத்தார் போல் பூங்குழலை போந்து என் - திணை150:30/3

 TOP
 
    பூங்கொடி (1)
பொன் அம் பசலையும் தீர்ந்தது பூங்கொடி
   தென்னவன் கொற்கை குருகு இரிய மன்னரை - கைந்:60/1,2

 TOP
 
    பூங்கோதாய் (2)
பொன் பயந்த வெள்ளி புறமாக பூங்கோதாய்
   என் பசந்த மென் தோள் இனி - திணை150:117/3,4
நூல் பட்டு ஆர் பூங்கோதாய் நோக்கின் இவை ஆறும் - ஏலாதி:13/3

 TOP
 
    பூச்சு (1)
பெய் பூச்சு சீராது எனின் - ஆசாரக்:35/4

 TOP
 
    பூசல் (3)
புன் கணீர் பூசல் தரும் - குறள்:8 1/2
வாடூ தோள் பூசல் உரைத்து - குறள்:124 7/2
உரை பூசல் போற்றல் உறு தவமேல் கங்கை - சிறுபஞ்:100/3

 TOP
 
    பூசனை (1)
சிறப்பொடு பூசனை செல்லாது வானம் - குறள்:2 8/1

 TOP
 
    பூசார் (3)
வழி நிலை நீருள்ளும் பூசார் மனத்தால் - ஆசாரக்:35/2
வரைந்து கொண்டு அல்லது பூசார் கலத்தினால் - ஆசாரக்:35/3
மறந்தானும் எஞ்ஞான்றும் பூசார் கிடந்தார்கண் - ஆசாரக்:87/2

 TOP
 
    பூசி (2)
பூசி கொளினும் இரும்பின்கண் மாசு ஒட்டும் - நான்மணி:97/2
அரத்தம் உடீஇ அணி பழுப்ப பூசி
   சிரத்தையால் செங்கழுநீர் சூடி பரத்தை - திணை150:144/1,2

 TOP
 
    பூசியும் (1)
போர்த்தும் உரிந்திட்டும் பூசியும் நீட்டியும் - சிறுபஞ்:65/1

 TOP
 
    பூசுப (1)
நீர் உண்டார் நீரான் வாய் பூசுப தேரின் - நான்மணி:33/2

 TOP
 
    பூசை (2)
புலியின் பெரும் திறலஆயினும் பூசை
   எலி இல்வழி பெறா பால் - பழ:330/3,4
கரை பூசை போறல் கடை - சிறுபஞ்:100/4

 TOP
 
    பூசையை (1)
மா புரை நோக்கின் மயில் அன்னாய் பூசையை
   காப்பிடுதல் புன் மீன் தலை - பழ:128/3,4

 TOP
 
    பூட்டி (1)
உளையார் கலி நன் மா பூட்டி வருவார் - கைந்:33/2

 TOP
 
    பூட்டிய (1)
புல் உண் கலி மாவும் பூட்டிய நல்லார் - கார்40:22/2

 TOP
 
    பூட்டுற்ற (1)
பூட்டுற்ற வில் ஏய்க்கும் பூம் பொய்கை ஊரன் பொய் - திணை150:131/3

 TOP
 
    பூண் (13)
பெரு மலை தூவ எறிந்து அற்றே அரு மணி பூண்
   ஏந்து எழில் மார்பின் இயல் திண் தேர் செம்பியன் - கள40:6/4,5
தொடரொடு கோள் நாய் புரையும் அடர் பைம் பூண்
   சேய் பொருது அட்ட களத்து - கள40:34/4,5
வித்தக பைம் பூண் நின் மார்பு - திணை50:42/4
பூண் ஆகம் நேர்வு அளவும் போகாது பூண் ஆகம் - திணை150:16/2
பூண் ஆகம் நேர்வு அளவும் போகாது பூண் ஆகம் - திணை150:16/2
மின் நிரைத்த பூண் மிளிர விட்டு - திணை150:81/4
பூண் கடனா போற்றி புரிந்தமையால் பூண் கடனா - திணை150:82/2
பூண் கடனா போற்றி புரிந்தமையால் பூண் கடனா - திணை150:82/2
பூண் தாங்கு இள முலை பொற்றொடீஇ பூண்ட - பழ:112/3
பூண் தகு மார்ப பொருள் தக்கார் வேண்டாமை - பழ:178/3
நாண் ஒடுக்கம் என்று ஐந்தும் நண்ணின்றா பூண் ஒடுக்கும் - சிறுபஞ்:43/2
பொருந்திய பூண் முலையார் சேரி கைத்து இல்லான் - சிறுபஞ்:93/3
புரை தீர் மலை நாடன் பூண் ஏந்து அகலம் - கைந்:6/3

 TOP
 
    பூண்கல்லா (1)
வையம் பூண்கல்லா சிறு குண்டை ஐய கேள் - நாலடி:35 10/2

 TOP
 
    பூண்ட (7)
பூண்டான் கழித்தற்கு அருமையால் பூண்ட
   மிடி என்னும் காரணத்தின் மேல் முறைக்கண்ணே - நாலடி:6 6/2,3
அணி கடல் தண் சேர்ப்பன் தேர் பரிமா பூண்ட
   மணி அரவம் என்று எழுந்து போந்தேன் கனி விரும்பும் - ஐந்50:50/1,2
கற்றறிந்தார் பூண்ட கடன் - திரி:32/4
கற்புடையாள் பூண்ட கடன் - திரி:64/4
பூண் தாங்கு இள முலை பொற்றொடீஇ பூண்ட
   பறை அறையா போயினார் இல் - பழ:112/3,4
கரவலராய் கை வண்மை பூண்ட புரவலர் - பழ:381/2
பூண்டு அவர் போற்றி புரக்குங்கால் பூண்ட
   ஒளரதனே கேத்திரசன் கானீனன் கூடன் - ஏலாதி:30/2,3

 TOP
 
    பூண்டார் (1)
இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார்
   பெருமை பிறங்கிற்று உலகு - குறள்:3 3/1,2

 TOP
 
    பூண்டான் (1)
பூண்டான் கழித்தற்கு அருமையால் பூண்ட - நாலடி:6 6/2

 TOP
 
    பூண்டான்கண் (2)
வள்ளண்மை பூண்டான்கண் ஒண் பொருள் தெள்ளிய - நாலடி:39 6/2
வள்ளன்மை பூண்டான்கண் செல்வமும் உள்ளத்து - திரி:75/1

 TOP
 
    பூண்டு (3)
செம் தண்மை பூண்டு ஒழுகலான் - குறள்:3 10/2
ஆண்டு அமைந்த கல்வியே சொல் ஆற்றல் பூண்டு அமைந்த - ஏலாதி:26/2
பூண்டு அவர் போற்றி புரக்குங்கால் பூண்ட - ஏலாதி:30/2

 TOP
 
    பூணாது (1)
பொறி பட்டவாறு அல்லால் பூணாது என்று எண்ணி - பழ:220/3

 TOP
 
    பூணாலும் (1)
முலையாலும் பூணாலும் முன்கண் தாம் சேர்ந்த - திணை150:152/1

 TOP
 
    பூணும் (1)
பொய்படும் ஒன்றோ புனை பூணும் கை அறியா - குறள்:84 6/1

 TOP
 
    பூத்தன (5)
காடும் கடுக்கை கவின் பெற பூத்தன
   பாடு வண்டு ஊதும் பருவம் பணைத்தோளி - கார்40:4/2,3
கருவிளை கண் மலர் போல் பூத்தன கார்க்கு ஏற்று - கார்40:9/1
ஆக்கம் போல் பூத்தன காடு - கார்40:22/4
புலம் எலாம் பூத்தன தோன்றி சிலமொழி - கார்40:26/3
குருகிலை பூத்தன கானம் பிரிவு எண்ணி - கார்40:27/2

 TOP
 
    பூத்தாலும் (2)
பூத்தாலும் காயா மரம் உள மூத்தாலும் - பழ:399/1
பூத்தாலும் காயா மரம் உள நன்று அறியார் - சிறுபஞ்:21/1

 TOP
 
    பூத்து (2)
பூத்து ஒழி கொம்பின் மேல் செல்லாவாம் நீர்த்து அருவி - நாலடி:29 10/2
காத்து கனை துளி சிந்தாமை பூத்து
   குருந்தே பருவம் குறித்து இவளை நைந்து - திணை150:114/2,3

 TOP
 
    பூதங்கள் (1)
வஞ்ச மனத்தான் படிற்று ஒழுக்கம் பூதங்கள்
   ஐந்தும் அகத்தே நகும் - குறள்:28 1/1,2

 TOP
 
    பூதம் (3)
ஐம் பூதம் பார்ப்பார் பசு திங்கள் நாயிறு - ஆசாரக்:15/1
தம் பூதம் எண்ணாது இகழ்வானேல் தம் மெய்க்கண் - ஆசாரக்:15/2
ஐம் பூதம் அன்றே கெடும் - ஆசாரக்:15/3

 TOP
 
    பூதரே (1)
பூதரே முன் பொருள் செய்யாதார் ஆதரே - சிறுபஞ்:18/2

 TOP
 
    பூந்தொடி (1)
பொன் அணிந்த கோங்கம் புணர் முலையாய் பூந்தொடி தோள் - திணை150:63/3

 TOP
 
    பூப்ப (2)
இயங்கு எயில் எய்தவன் தார் பூப்ப ஈதோ - ஐந்50:1/3
அருவி அதிர குருகிலை பூப்ப
   தெரி ஆ இன நிரை தீம் பால் பிலிற்ற - திணை50:30/1,2

 TOP
 
    பூப்பர் (1)
பொருள் அற்றார் பூப்பர் ஒருகால் அருள் அற்றார் - குறள்:25 8/1

 TOP
 
    பூப்பித்திருந்தே (1)
முருந்து ஏய் எயிறொடு தார் பூப்பித்திருந்தே
   அரும்பு ஈர் முலையாள் அணி குழல் தாழ் வேய்த்தோள் - திணை150:116/2,3

 TOP
 
    பூப்பின்கண் (1)
பூப்பின்கண் சாரா தலைமகனும் வாய் பகையுள் - திரி:17/2

 TOP
 
    பூப்பு (1)
பூவாதாள் பூப்பு புறக்கொடுத்தாள் இலிங்கி - சிறுபஞ்:40/1

 TOP
 
    பூப்பெய்யார் (1)
கிடந்தாரை கால் கழுவார் பூப்பெய்யார் சாந்தம் - ஆசாரக்:87/1

 TOP
 
    பூம் (50)
விறல் பூம் கமழ் கானல் வீங்கு நீர் சேர்ப்ப - நாலடி:12 7/3
புனல் செதும்பு நின்று அலைக்கும் பூம் குன்ற நாட - நாலடி:13 8/3
புனல் ஒழுக புள் இரியும் பூம் குன்ற நாட - நாலடி:22 2/3
புது புனலும் பூம் குழையார் நட்பும் இரண்டும் - நாலடி:37 10/1
பூம் பாவை செய்த குறி - நாலடி:40 9/4
பூம் குலை ஈன்ற புறவு - கார்40:11/4
நாஞ்சில் வலவன் நிறம் போல பூம் சினை - கார்40:19/1
பூம் தார் முரசின் பொரு புனல் நீர் நாடன் - கள40:32/3
பொன் இணர் வேங்கை கவினிய பூம் பொழிலுள் - ஐந்50:11/1
புனை பூம் தழை அல்குல் பொன் அன்னாய் சாரல் - ஐந்50:14/1
பூம் தலை அன்றில் புலம்பு - ஐந்50:41/4
கொண்கன் பிரிந்த குளிர் பூம் பொழில் நோக்கி - ஐந்50:44/1
பூம் தண் பொழிலுள் குருகு - ஐந்50:45/4
பூம் கண் இடம் ஆடும் கனவும் திருந்தின - ஐந்70:41/1
பூம் கண் புதல்வன் மிதித்து உழக்க ஈங்கு - ஐந்70:47/2
புன்னை அம் பூம் கானல் சேர்ப்பனை தக்க தேர் - ஐந்70:58/3
பூம் குன்ற நாடன் புணர்ந்த அ நாள் போலா - திணை50:3/3
புன்கு பொரி மலரும் பூம் தண் பொழில் எல்லாம் - திணை50:14/1
சித்திர பூம் கொடி அன்னாட்கு அருளீயாய் - திணை50:42/3
அணி பூம் கழி கானல் அற்றை நாள் போலான் - திணை50:47/1
கன்னி இள ஞாழல் பூம் பொழில் நோக்கிய - திணை50:49/3
கறி வளர் பூம் சாரல் கைந்நாகம் பார்த்து - திணை150:7/1
நலம் கொண்டு ஆர் பூம் குழலாள் நன்று ஆயத்து அன்று என் - திணை150:9/3
பொன் மெலியும் மேனியாள் பூம் சுணங்கு மென் முலைகள் - திணை150:21/1
கான் யாறு கால் சீத்த காந்தள் அம் பூம் தண் பொதும்பர் - திணை150:29/3
புலால் அகற்றும் பூம் புன்னை பொங்கு நீர் சேர்ப்ப - திணை150:35/1
பொன் நோக்கம் கொண்ட பூம் கோங்கம் காண் பொன் நோக்கம் - திணை150:70/2
ஆராத பூம் தார் அணி தேரான்தான் போத - திணை150:101/3
உரும் உற்ற பூம் கோடல் ஓடி உரும் உற்ற - திணை150:107/2
பூம் கண் வயல் ஊரன் புத்தில் புகுவதன்முன் - திணை150:126/3
பூட்டுற்ற வில் ஏய்க்கும் பூம் பொய்கை ஊரன் பொய் - திணை150:131/3
உண்ணா பூம் தாமரை பூ உள்ளும் கண் ஆர் - திணை150:140/2
தண் நறும் பூம் குருந்தம் சாய்த்ததூஉம் நண்ணிய - திரி:0/2
பூம் புனல் ஊர பொது மக்கட்கு ஆகாதே - பழ:5/3
மது மயங்கு பூம் கோதை மாணிழாய் மோரின் - பழ:70/3
பொரு கடல் தண் சேர்ப்ப பூம் தாமரை மேல் - பழ:123/3
பூம் தண் புனல் புகார் பூமி குறி காண்டற்கு - பழ:153/1
புலி கலாம் கொள் யானை பூம் குன்ற நாட - பழ:157/3
பொருத்தம் அழியாத பூம் தண் தார் மன்னர் - பழ:242/1
புன பொன் அவிர் சுணங்கின் பூம் கொம்பர் அன்னாய் - பழ:266/3
நெறி மடல் பூம் தாழை நீடு நீர் சேர்ப்ப - பழ:361/3
பொன் வரை கோங்கு ஏர் முலை பூம் திருவேஆயினும் - சிறுபஞ்:43/3
பொன் பெறும் பூம் சுணங்கின் மென் முலையாய் நன்கு உணர்ந்தார் - சிறுபஞ்:46/3
வண்டு ஆர் பூம் தொங்கல் மகன் தந்தை வண்தாராய் - சிறுபஞ்:52/2
யாப்பு ஆர் பூம் கோதை அணி இழையை நற்கு இயைய - சிறுபஞ்:52/3
அளி வந்து ஆர் பூம் கோதாய் ஆறும் மறையின் - ஏலாதி:1/3
மண்ணவர்க்கும் அன்றி மது மலி பூம் கோதாய் - ஏலாதி:2/3
புலப்படும் சொல்லும் இ பூம் கொடி அன்னாள் - கைந்:40/3
போது அவிழ் தாமரை பூம் துறை ஊரனை - கைந்:43/1
புகர் இல்லேம் யாம் இருப்ப பூம் கழி சேர்ப்பன் - கைந்:56/3

 TOP
 
    பூமி (2)
அ பூமி காப்பார்க்கு உறுகண்ணும் மிக்க - ஆசாரக்:47/2
பூம் தண் புனல் புகார் பூமி குறி காண்டற்கு - பழ:153/1

 TOP
 
    பூரியர்கள் (1)
பூரியர்கள் ஆழும் அளறு - குறள்:92 9/2

 TOP
 
    பூரியார்கண்ணும் (1)
பூரியார்கண்ணும் உள - குறள்:25 1/2

 TOP
 
    பூல் (1)
ஆல் என்னின் பூல் என்னுமாறு - பழ:31/4

 TOP
 
    பூவல்அம் (1)
பூவல்அம் குன்றம் புயற்கு ஏற்ற போன்றவே - கள40:12/3

 TOP
 
    பூவா (1)
பூவா இள ஞாழல் போது - திணை150:39/4

 TOP
 
    பூவாதாள் (1)
பூவாதாள் பூப்பு புறக்கொடுத்தாள் இலிங்கி - சிறுபஞ்:40/1

 TOP
 
    பூவாது (1)
பூவாது காய்க்கும் மரம் உள நன்று அறிவார் - சிறுபஞ்:20/1

 TOP
 
    பூவிற்கும் (1)
புல் இதழ் பூவிற்கும் உண்டு - நாலடி:23 1/4

 TOP
 
    பூவின் (2)
பூவின் கிழத்தி புலந்து - நாலடி:26 2/4
பூவின் பொலிந்து அகன்ற கண்ணாய் அது அன்றோ - பழ:45/3

 TOP
 
    பூவுற்ற (1)
கார் தோன்றி பூவுற்ற காந்தள் முகை விளக்கு - திணை150:118/1

 TOP
 
    பூவை (1)
பூவை பூ வண்ணன் அடி - திரி:0/4

 TOP
 
    பூவொடு (2)
குவளை அம் பூவொடு செம் கயல் மீன் சூடி - திணை150:147/3
பூவொடு நார் இயைக்குமாறு - பழ:356/4

 TOP
 
    பூழி (2)
புகர் முகம் பூழி புரள உயர் நிலைய - கார்40:38/1
எறி கிளர் கேழல் கிளைத்திட்ட பூழி
   பொறி கிளர் மஞ்ஞை புகன்று குடையும் - கைந்:11/1,2

 TOP
 
    பூழை (1)
புகற்கு அரிய பூழை நுழைந்து - நாலடி:29 2/4

 TOP