|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
தெங்கம் (1)
நாய் பெற்ற தெங்கம் பழம் - பழ:151/4
TOP
தெங்கின் (1)
இடையாயார் தெங்கின் அனையர் தலையாயார் - நாலடி:22 6/2
TOP
தெங்கு (2)
எ நிலத்து வித்து இடினும் காஞ்சிரம் காழ் தெங்கு ஆகா - நாலடி:25 3/1
ஒழுக்கு உடையர் ஆகி ஒழுகல் பழ தெங்கு
செய்த்தலை வீழும் புனல் ஊர அஃதே நன் - பழ:339/2,3
TOP
தெண் (4)
தேம் படு தெண் கயத்து மீன் காட்டும் ஆங்கு - நாலடி:38 5/2
தெண் கடல் சேர்ப்பன் பிரிய புலம்பு அடைந்து - ஐந்50:41/1
தெண் நீர் இரும் கழி வேண்டும் இரை மாந்தி - ஐந்70:64/1
திரை மேல் போந்து எஞ்சிய தெண் கழி கானல் - திணை150:48/1
TOP
தெண்ணீர் (1)
வெறி கமழ் தண் சுனை தெண்ணீர் துளும்ப - ஐந்70:8/1
TOP
தெய்வத்தான் (2)
வேறாக நின்னை வினவுவேன் தெய்வத்தான்
கூறாயோ கூறும் குணத்தினனாய் வேறாக - திணை150:90/1,2
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன் - குறள்:62 9/1
TOP
தெய்வத்துள் (1)
தெய்வத்துள் வைக்கப்படும் - குறள்:5 10/2
TOP
தெய்வத்தை (2)
நாள் அந்தி கோல் தின்று கண் கழீஇ தெய்வத்தை
தான் அறியுமாற்றால் தொழுது எழுக அல்கு அந்தி - ஆசாரக்:9/1,2
தெய்வத்தை எஞ்ஞான்றும் தெற்ற வழிபாடு - சிறுபஞ்:41/3
TOP
தெய்வத்தொடு (1)
தெய்வத்தொடு ஒப்ப கொளல் - குறள்:71 2/2
TOP
தெய்வம் (7)
திரு தன்னை நீப்பினும் தெய்வம் செறினும் - நாலடி:31 4/1
தெய்வம் கமழும் தெளி கடல் தண் சேர்ப்பன் - ஐந்50:49/3
தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு - குறள்:5 3/1
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் - குறள்:6 5/1
குடி செய்வல் என்னும் ஒருவற்கு தெய்வம்
மடி தற்று தான் முந்துறும் - குறள்:103 3/1,2
கிடக்குங்கால் கை கூப்பி தெய்வம் தொழுது - ஆசாரக்:30/1
தெய்வம் முடிப்புழி என் செய்யும் மொய் கொண்டு - பழ:63/2
TOP
தெய்வம்கொல் (1)
பயில்வதோர் தெய்வம்கொல் கேளீர் குயில் பயிரும் - திணை50:49/2
TOP
தெய்வமா (1)
தெய்வமா தேறுமால் தேர்ந்து - சிறுபஞ்:90/4
TOP
தெய்வமும் (1)
தெய்வமும் செற்றுவிடும் - ஆசாரக்:38/4
TOP
தெரி (3)
தெரி கணை எஃகம் திறந்த வாய் எல்லாம் - கள40:5/1
பரும இன மா கடவி தெரி மறவர் - கள40:16/1
தெரி ஆ இன நிரை தீம் பால் பிலிற்ற - திணை50:30/2
TOP
தெரிதல் (6)
பாடமே ஓதி பயன் தெரிதல் தேற்றாத - நாலடி:32 6/1
ஒற்றினான் ஒற்றி பொருள் தெரிதல் மாண்பு இனிதே - இனிய40:35/1
சொல் தெரிதல் வல்லார் அகத்து - குறள்:72 7/2
புலம் மிக்கவரை புலமை தெரிதல்
புலம் மிக்கவர்க்கே புலனா நலம் மிக்க - பழ:5/1,2
தமக்கு துணையாவார் தாம் தெரிதல் வேண்டா - பழ:56/2
தெருளும் திறம் தெரிதல் அல்லால் வெருள எழுந்து - பழ:147/2
TOP
தெரிதலால் (1)
முன் நின்று கூறும் குறளை தெரிதலால்
பின் இன்னா பேதையார் நட்பு - பழ:113/3,4
TOP
தெரிதலும் (1)
தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையா - குறள்:64 4/1
TOP
தெரிதியேல் (1)
உருகி உடன்று அழிய வேண்டா தெரிதியேல்
பைம் கொடி முல்லை அவிழ் அரும்பு ஈன்றன - ஐந்50:9/2,3
TOP
தெரிந்த (2)
தெரிந்த இனத்தொடு தேர்ந்து எண்ணி செய்வார்க்கு - குறள்:47 2/1
நடை தெரிந்த நன்மையவர் - குறள்:72 2/2
TOP
தெரிந்து (17)
இடை தெரிந்து இன்னாமை நோக்கி மனை ஆறு - நாலடி:6 4/3
பால் உண் குருகின் தெரிந்து - நாலடி:14 5/4
நீராய் நிறம் தெரிந்து தோன்றாதாம் தேரின் - நாலடி:18 7/2
போற்றும் புலவரும் வேறே பொருள் தெரிந்து
தேற்றும் புலவரும் வேறு - நாலடி:32 8/3,4
கண்ணோட்டம் இன்மை முறைமை தெரிந்து ஆள்வான் - நான்மணி:93/3
திறம் தெரிந்து வாழ்தல் இனிது - இனிய40:21/4
முன்தான் தெரிந்து முறைசெய்தல் முன் இனிதே - இனிய40:35/2
இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார் - குறள்:3 3/1
பரிந்து ஓம்பி காக்க ஒழுக்கம் தெரிந்து ஓம்பி - குறள்:14 2/1
திறன் தெரிந்து கூறப்படும் - குறள்:19 6/2
திறம் தெரிந்து தேறப்படும் - குறள்:51 1/2
இடை தெரிந்து நன்கு உணர்ந்து சொல்லுக சொல்லின் - குறள்:72 2/1
தெரிந்து உணரா நோக்கிய உண்கண் பரிந்து உணரா - குறள்:118 2/1
திறம் தெரிந்து செய்தக்கால் செல்வுழி நன்று ஆம் - பழ:159/2
முறை தெரிந்து செல்வர்க்கும் நல்கூர்ந்தவர்க்கும் - பழ:206/1
தெரிவு உடையாரோடு தெரிந்து உணர்ந்து நின்றார் - பழ:244/1
வல்லான் தெரிந்து வழங்குங்கால் வல்லே - பழ:380/2
TOP
தெரிப்புற (1)
வரி புற வார் மணல் மேல் ஏறி தெரிப்புற
தாழ் கடல் தண் சேர்ப்பன் தார் அகலம் நல்குமேல் - ஐந்50:43/2,3
TOP
தெரிய (3)
தெரிய தெரியும் தெரிவுஇலார்கண்ணும் - நாலடி:17 8/1
தெரிய தெரியும் தெரிவு இலாதாரை - நாலடி:25 7/3
பண்பு உள்ளி நின்ற பெரியார் பயன் தெரிய
வண் புள்ளி மாறன் பொறையன் புணர்த்து யாத்த - ஐந்50:51/1,2
TOP
தெரியல் (1)
கண் ஆர் கமழ் தெரியல் காவிரி நீர் நாடன் - கள40:24/4
TOP
தெரியா (3)
ஒற்றினான் ஒற்றி பொருள் தெரியா மன்னவன் - குறள்:59 3/1
எண்ணின் தெரியா பொருள் - திரி:53/4
விலங்கின் பிறப்பின் வெருவும் புலம் தெரியா
மக்கள் பிறப்பின் நிரப்பு இடும்பை இ மூன்றும் - திரி:60/2,3
TOP
தெரியாதவர் (1)
தெரியாதவர் தம் திறன் இல் சொல் கேட்டால் - பழ:135/1
TOP
தெரியாதார் (1)
தெரியாதார் சொல்லும் திறன் இன்மை தீதா - பழ:310/1
TOP
தெரியாதான் (1)
பண்ணின் தெரியாதான் யாழ் கேட்பும் இ மூன்றும் - திரி:53/3
TOP
தெரியாது (2)
பிறன் கடை நின்று ஒழுகுவானும் மறம் தெரியாது
ஆடும் பாம்பு ஆட்டும் அறிவிலியும் இ மூவர் - திரி:19/2,3
தெரியாது உரைக்கும் வெகுள்வும் பொருள் அல்ல - திரி:93/2
TOP
தெரியார் (1)
புத்தகமே சால தொகுத்தும் பொருள் தெரியார்
உய்த்து அகம் எல்லாம் நிறைப்பினும் மற்று அவற்றை - நாலடி:32 8/1,2
TOP
தெரியான் (1)
தீ அளவு அன்றி தெரியான் பெரிது உண்ணின் - குறள்:95 7/1
TOP
தெரியானாய் (1)
நினைந்து தெரியானாய் நீள் கயத்துள் ஆமை - பழ:263/3
TOP
தெரியின் (2)
ஒருமை தான் செய்த கருவி தெரியின் மெய் - நான்மணி:72/3
பெரியவர் நல்குரவு நன்றே தெரியின்
மது மயங்கு பூம் கோதை மாணிழாய் மோரின் - பழ:70/2,3
TOP
தெரியுங்கால் (3)
உரியார் உரிமை அடக்கம் தெரியுங்கால்
செல்வம் உடையாரும் செல்வரே தற்சேர்ந்தார் - நாலடி:17 10/2,3
அரிய கற்று ஆசு அற்றார்கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு - குறள்:51 3/1,2
எரியும் சுடர் ஓர் அனைத்தால் தெரியுங்கால்
சார்வு அற ஓடி பிறப்பு அறுக்கும் அஃதே போல் - பழ:219/2,3
TOP
தெரியும் (2)
தெரிய தெரியும் தெரிவுஇலார்கண்ணும் - நாலடி:17 8/1
தெரிய தெரியும் தெரிவு இலாதாரை - நாலடி:25 7/3
TOP
தெரிவார் (3)
தெரிவார் யார் தேரும் இடத்து - திணை50:12/4
கொள்வர் பயன் தெரிவார் - குறள்:11 4/2
புன்மை தெரிவார் அகத்து - குறள்:33 9/2
TOP
தெரிவான்கட்டே (1)
வகை தெரிவான்கட்டே உலகு - குறள்:3 7/2
TOP
தெரிவிலர் (1)
தெரிவிலர் தீம் குழல் ஊதும் பொழுதால் - கைந்:35/2
TOP
தெரிவு (3)
தெரிவு உடையார் தீ இனத்தர் ஆகுதல் நாகம் - நாலடி:24 10/3
தெரிய தெரியும் தெரிவு இலாதாரை - நாலடி:25 7/3
தெரிவு உடையாரோடு தெரிந்து உணர்ந்து நின்றார் - பழ:244/1
TOP
தெரிவுஇலார்கண்ணும் (1)
தெரிய தெரியும் தெரிவுஇலார்கண்ணும்
பிரிய பெரும் படர் நோய் செய்யும் பெரிய - நாலடி:17 8/1,2
TOP
தெருட்டல் (1)
பேர்த்து தெருட்டல் பெரியார்க்கும் ஆகாதே - பழ:195/2
TOP
தெருண்ட (1)
தெருண்ட அறிவினவர் - நாலடி:31 1/4
TOP
தெருமந்து (1)
மறு ஆற்றும் சான்றோர் அஃது ஆற்றார் தெருமந்து
தேய்வர் ஒரு மாசு உறின் - நாலடி:16 1/3,4
TOP
தெருள் (1)
தேரொடு கானம் தெருள் இலார் செல்வார்கொல் - ஐந்70:35/3
TOP
தெருளாதான் (1)
தெருளாதான் மெய் பொருள் கண்டு அற்றால் தேரின் - குறள்:25 9/1
TOP
தெருளாது (1)
தெருளாது ஒழுகும் திறன் இலாதாரை - பழ:32/1
TOP
தெருளான் (1)
அருள் இல் ஒருவற்கு அறனும் தெருளான்
திரிந்து ஆளும் நெஞ்சினான் கல்வியும் மூன்றும் - திரி:102/2,3
TOP
தெருளும் (1)
தெருளும் திறம் தெரிதல் அல்லால் வெருள எழுந்து - பழ:147/2
TOP
தெவ் (1)
பழுது எண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ் ஓர் - குறள்:64 9/1
TOP
தெவ்வரை (3)
தெவ்வரை அட்ட களத்து - கள40:10/4
தெவ்வரை அட்ட களத்து - கள40:33/5
தெவ்வரை அட்ட களத்து - கள40:37/4
TOP
தெவ்வாரை (1)
தெவ்வாரை அட்ட களத்து - கள40:26/5
TOP
தெவ்விர் (1)
என் ஐ முன் நில்லன்மின் தெவ்விர் பலர் என் ஐ - குறள்:78 1/1
TOP
தெவுட்டும் (1)
கடு உணங்கு பாறை கடவு தெவுட்டும்
நெடு வரை அத்தம் இறப்பர்கொல் கோள் மா - ஐந்70:39/2,3
TOP
தெழியா (1)
திரை அலறி பேர தெழியா திரியா - திணை150:60/1
TOP
தெள் (3)
தெள் நீர் குவளை பொரு கயல் வேல் என்று - நாலடி:5 4/1
தெற்றென தெள் நீர் படும் - நாலடி:15 10/4
தெள் நீர் அடு புற்கைஆயினும் தாள் தந்தது - குறள்:107 5/1
TOP
தெள்ளி (9)
கள்ளத்தால் நட்டார் கழி கேண்மை தெள்ளி
புனல் செதும்பு நின்று அலைக்கும் பூம் குன்ற நாட - நாலடி:13 8/2,3
கள்ளத்தால் செய்யும் கருத்து எல்லாம் தெள்ளி
அறித இடத்தும் அறியாராம் பாவம் - நாலடி:38 10/2,3
அள்ளி அளகத்தின் மேல் ஆய்ந்து தெள்ளி
இதணால் கடி ஒடுங்கா ஈர்ம் கடா யானை - திணை150:2/2,3
வைது எள்ளி சொல்லும் தலைமகனும் பொய் தெள்ளி
அம் மனை தேய்க்கும் மனையாளும் இ மூவர் - திரி:49/2,3
நள் இருளும் கைவிடா நட்டு ஒழுகல் தெள்ளி
வடுவான வாராமல் காத்தல் இ மூன்றும் - திரி:77/2,3
ஒள்ளியம் என்பார் இடம் கொள்ளார் தெள்ளி
மிக கிழமை உண்டுஎனினும் வேண்டாவே பெண்டிர்க்கு - ஆசாரக்:82/2,3
தெள்ளி உணரும் திறன் உடையார் தம் பகைக்கு - பழ:54/1
உள்ள மாண்பு இல்லா ஒருவரை தெள்ளி
மறைக்கண் பிரித்து அவரை மாற்றாது ஒழிதல் - பழ:180/2,3
தெள்ளி உணரார் சிறிதினால் செம்மாந்து - பழ:274/2
TOP
தெள்ளிதின் (2)
மெல்ல நினைக்கின் பிணி பல தெள்ளிதின்
ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீர் ஒழிய - நாலடி:14 5/2,3
எள்ளற்க யார் வாயும் நல் உரை தெள்ளிதின்
ஆர்க்கும் அருவி மலை நாட நாய் கொண்டால் - பழ:87/2,3
TOP
தெள்ளிய (1)
வள்ளண்மை பூண்டான்கண் ஒண் பொருள் தெள்ளிய
ஆண்மகன் கையில் அயில் வாள் அனைத்துஅரோ - நாலடி:39 6/2,3
TOP
தெள்ளியர் (2)
தெள்ளியர் ஆதலும் வேறு - குறள்:38 4/2
சேறல் எளிது நிலை அரிது தெள்ளியர் ஆய் - ஏலாதி:39/3
TOP
தெளி (3)
தெய்வம் கமழும் தெளி கடல் தண் சேர்ப்பன் - ஐந்50:49/3
தாழ் அருவி நாடன் தெளி கொடுத்தான் என் தோழி - ஐந்70:11/3
நீரால் தெளி திகழ் கான் நாடன் கேண்மையே - ஐந்70:13/2
TOP
தெளித்த (2)
குன்றக நாடன் தெளித்த தெளிவினை - ஐந்70:9/2
அளித்து அஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்த சொல் - குறள்:116 4/1
TOP
தெளித்தமை (1)
சேர்ந்து என் செறி வளை தோள் பற்றி தெளித்தமை
மாம் தளிர் மேனியாய் மன்ற விடுவனவோ - ஐந்50:45/2,3
TOP
தெளித்து (3)
ஆப்பி நீர் எங்கும் தெளித்து சிறுகாலை - ஆசாரக்:46/2
வெந்நீரில் தண்ணீர் தெளித்து - பழ:90/4
தேம் கலந்த சொல்லின் தெளித்து - கைந்:4/4
TOP
தெளிந்தனர் (1)
தெற்றென்றார்கண்ணே தெளிந்தனர் வெட்கென்றார் - நான்மணி:71/3
TOP
தெளிந்தாம் (1)
வல்லே வருதல் தெளிந்தாம் வயங்கிழாய் - கார்40:14/2
TOP
தெளிந்தார் (1)
விளிந்தாரின் வேறு அல்லர் மன்ற தெளிந்தார் இல் - குறள்:15 3/1
TOP
தெளிந்தார்க்கு (1)
ஐயத்தின் நீங்கி தெளிந்தார்க்கு வையத்தின் - குறள்:36 3/1
TOP
தெளிந்தாரை (1)
தெற்றெனவு இன்றி தெளிந்தாரை தீங்கு ஊக்கா - இனிய40:32/3
TOP
தெளிந்தான் (2)
தேரான் பிறனை தெளிந்தான் வழிமுறை - குறள்:51 8/1
தெளிந்தான் விரைந்து கெடும் - பழ:42/4
TOP
தெளிந்தான்கண் (1)
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் - குறள்:51 10/1
TOP
தெளிந்து (3)
விளிந்தார் பிணம் குருதி ஈர்க்கும் தெளிந்து
தடற்று இலங்கு ஒள் வாள் தளை அவிழ் தார் சேஎய் - கள40:18/2,3
கொடும் கழி சேர்ப்பன் அருளான் என தெளிந்து
கள்ள மனத்தான் அயல் நெறி செல்லும்கொல் - ஐந்70:62/2,3
தேறான் இயையான் தெளிந்து அடிசில் ஈத்து உண்பான் - ஏலாதி:47/3
TOP
தெளிந்தேன் (2)
நன்று என்று தேறி தெளிந்தேன் தலையளி - ஐந்70:9/3
முண்டக கானலுள் கண்டேன் என தெளிந்தேன்
நின்ற உணர்வு இலாதேன் - ஐந்70:61/3,4
TOP
தெளிய (1)
தெளிய சுடப்பட்டவாறு - திணை150:123/4
TOP
தெளியற்க (1)
இற்றே அவரை தெளியற்க மற்றவர் - பழ:114/2
TOP
தெளியா (1)
செய்தான் தெளியா குறி - ஐந்50:49/4
TOP
தெளியாதான் (1)
களியாதான் காவாது உரையும் தெளியாதான்
கூரையுள் பல் காலும் சேறலும் இ மூன்றும் - திரி:11/2,3
TOP
தெளியான் (1)
ஆர்ப்பது கேட்டும் அது தெளியான் பேர்த்தும் ஓர் - நாலடி:37 4/2
TOP
தெளியானை (1)
தெளியானை தேறல் அரிது - பழ:385/4
TOP
தெளியினும் (1)
தீர்ந்தாரா கொண்டு தெளியினும் தேர்ந்தவர்க்கு - பழ:213/2
TOP
தெளிவினை (1)
குன்றக நாடன் தெளித்த தெளிவினை
நன்று என்று தேறி தெளிந்தேன் தலையளி - ஐந்70:9/2,3
TOP
தெளிவு (5)
தெளிவு இலார் நட்பின் பகை நன்று சாதல் - நாலடி:22 9/1
தெளிவு இலதனை தொடங்கார் இளிவு என்னும் - குறள்:47 4/1
நாண் உடையான்கட்டே தெளிவு - குறள்:51 2/2
நன்கு உடையான்கட்டே தெளிவு - குறள்:52 3/2
துளி விழ கால் பரப்பி ஓடார் தெளிவு இலா - ஆசாரக்:56/2
TOP
தெளிவும் (1)
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் - குறள்:51 10/1
TOP
தெற்கு (1)
பகல் தெற்கு நோக்கார் இரா வடக்கு நோக்கார் - ஆசாரக்:33/1
TOP
தெற்ற (13)
கைத்து உண்பான் காங்கி எனப்படுவான் தெற்ற
நகை ஆகும் நண்ணார் முன் சேறல் பகை ஆகும் - நான்மணி:59/2,3
தெற்ற பரிந்து ஒருவர் தீர்ப்பர் எனப்பட்டார்க்கு - பழ:88/1
உற்ற குறையை உரைப்ப தாம் தெற்ற
அறை ஆர் அணி வளையாய் தீர்தல் உறுவார் - பழ:88/2,3
தெற்ற ஒருவரை தீது உரை கண்டக்கால் - பழ:114/1
தெற்ற உணரான் பொருள்களை எற்றே - பழ:138/2
முற்ற அறிந்தார் முதல் அறிந்தார் தெற்ற
முதல் விட்டு அஃது ஒழிந்தார் ஓம்பா ஒழுக்கம் - பழ:141/2,3
மற்றவற்கு ஒன்னாரோடு ஒன்றுமோ தெற்ற
முரண் கொண்டு மாறு ஆய உண்ணுமோ உண்ணா - பழ:239/2,3
பொச்சாந்து தம்மை புகழ்ந்து உரைப்பர் தெற்ற
அறை கல் அருவி அணி மலை நாட - பழ:243/2,3
தெற்ற பகைவர் இடர்ப்பாடு கண்டக்கால் - பழ:313/1
மற்றும் கண்ணோடுவர் மேன்மக்கள் தெற்ற
நவைக்கப்படும் தன்மைத்துஆயினும் சான்றோர் - பழ:313/2,3
தெற்ற அறிவு உடையார்க்கு அல்லால் திறன் இல்லா - பழ:373/1
தெய்வத்தை எஞ்ஞான்றும் தெற்ற வழிபாடு - சிறுபஞ்:41/3
முற்றாமை கேடு முரண் கேடு தெற்ற
தொழில் மகன்தன்னொடு மாறுஆயின் என்றும் - சிறுபஞ்:48/2,3
TOP
தெற்றவும் (1)
தெற்றவும் மேலாயார் சேர்வு - இனிய40:1/4
TOP
தெற்று (1)
தெற்று என்க மன்னவன் கண் - குறள்:59 1/2
TOP
தெற்றென்றார்கண்ணே (1)
தெற்றென்றார்கண்ணே தெளிந்தனர் வெட்கென்றார் - நான்மணி:71/3
TOP
தெற்றென (6)
தெற்றென தெள் நீர் படும் - நாலடி:15 10/4
உற்றார் முன் தோன்றா உறா முதல் தெற்றென
அல்ல புரிந்தார்க்கு அறம் தோன்றா எல்லாம் - நான்மணி:8/2,3
செற்று அன்னர் செற்றாரை சேர்ந்தவர் தெற்றென
உற்றது உரையாதார் உள் கரந்து பாம்பு உறையும் - நான்மணி:55/2,3
பற்று அறாது ஓடும் அவா தேரும் தெற்றென
பொய்த்துரை என்னும் புகை இருளும் இ மூன்றும் - திரி:22/2,3
குற்றம் கடிந்த ஒழுக்கமும் தெற்றென
பல் பொருள் நீங்கிய சிந்தையும் இ மூன்றும் - திரி:23/2,3
அத்தக வீழ்மீனோடு இ ஐந்தும் தெற்றென
நன்கு அறிவார் நாளும் விரைந்து - ஆசாரக்:6/2,3
TOP
தெற்றெனவு (2)
தெற்றெனவு இன்றி தெளிந்தாரை தீங்கு ஊக்கா - இனிய40:32/3
தெற்றெனவு இல்லார் தொழில் - திரி:54/4
TOP
தெறலும் (1)
ஒன்னார் தெறலும் உவந்தாரை ஆக்கலும் - குறள்:27 4/1
TOP
தெறியா (1)
மெல் விரல் ஊழ் தெறியா விம்மி தன் மெல் விரலின் - நாலடி:40 4/2
TOP
தெறியொடு (1)
தெறியொடு கல்லேறு வீளை விளியே - ஆசாரக்:53/1
TOP
தெறு (2)
தெறு பொருளும் வேந்தன் பொருள் - குறள்:76 6/2
உறு மனத்தான் ஆகி ஒழுகின் தெறு மனத்தார் - பழ:165/2
TOP
தெறுதலும் (1)
நச்சியார்க்கு ஈதலும் நண்ணார் தெறுதலும்
தற்செய்வான் சென்றார் தரூஉம் தளரியலாய் - கார்40:7/1,2
TOP
தெறும் (2)
தீ எச்சம் போல தெறும் - குறள்:68 4/2
மண் பகையின் மாண தெறும் - குறள்:89 3/2
TOP
தெறுவந்தும் (1)
தெறுவந்தும் தம் குரவர் பேர் உரையார் இல்லத்து - ஆசாரக்:80/1
TOP
தெறுழ் (1)
ஈர்ம் தண் புறவில் தெறுழ் வீ மலர்ந்தன - கார்40:25/2
TOP
தெறூஉம் (3)
காய்ந்து கதிர் தெறூஉம் காடு - ஐந்50:33/4
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண் என்னும் - குறள்:111 4/1
காய்ந்து கதிர் தெறூஉம் கானம் கடந்தார் பின் - கைந்:21/2
TOP
தென் (1)
தென் நாட்டவரும் சுவர்க்கம் புகுதலால் - நாலடி:25 3/2
TOP
தென்புலத்தார் (1)
தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு - குறள்:5 3/1
TOP
தென்றல் (1)
குளிரும் பருவத்தேஆயினும் தென்றல்
வளி எறியின் மெய்யிற்கு இனிதாம் ஒளியிழாய் - ஐந்50:30/1,2
TOP
தென்னவன் (1)
தென்னவன் கொற்கை குருகு இரிய மன்னரை - கைந்:60/2
TOP
தென்னவனும் (1)
நினைத்து தன் கை குறைத்தான் தென்னவனும் காணார் - பழ:102/3
TOP
|
|
|