<<முந்திய பக்கம் பதினெண்கீழ்க்கணக்கு - தொடரடைவு

தூ - முதல் சொற்கள்
தூ 2
தூஉம் 1
தூஉய் 2
தூஉய்மை 1
தூஉயம் 1
தூக்கணம்புள் 1
தூக்கம் 1
தூக்கா 1
தூக்காத 1
தூக்கார் 1
தூக்காரை 1
தூக்கி 8
தூக்கின் 2
தூக்கு 1
தூக்குங்கால் 1
தூக்கும் 1
தூக்கோல் 2
தூங்க 1
தூங்கலும் 1
தூங்கற்க 1
தூங்காது 1
தூங்காமை 1
தூங்கான் 1
தூங்கி 3
தூங்கு 3
தூங்குக 1
தூங்குபவர் 1
தூங்கும் 3
தூண் 3
தூண்டல் 1
தூண்டி 1
தூண்டில் 1
தூண்டிலின் 1
தூண்டுவாள் 1
தூணி 1
தூணின்கண் 1
தூதாய் 1
தூது 7
தூதுவர்க்கு 1
தூதொடு 2
தூதோடு 1
தூம்பின் 1
தூம்பு 1
தூய் 1
தூய்து 1
தூய்மை 12
தூய்மையவர் 2
தூய்மையும் 1
தூய்மையுள் 1
தூய 1
தூயார் 1
தூயார்க்கு 2
தூர் 1
தூர்ந்து 2
தூர 1
தூராவாறு 2
தூரின் 1
தூவ 1
தூவா 1
தூவாத 1
தூவி 2
தூவிய 1
தூவியும் 1
தூற்றப்பட்டார் 1
தூற்றாகொல் 1
தூற்றாதே 1
தூற்றார் 1
தூற்றின்கண் 1
தூற்றுங்கால் 1
தூற்றும் 4
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
 
    தூ (2)
காவல் இயற்கை ஒழிந்தேம் யாம் தூ அருவி - ஐந்50:12/2
கார்ப்பார் தமை யாதும் காப்பு இலார் தூ பால - ஏலாதி:54/2

 TOP
 
    தூக்கணம்புள் (1)
நந்து எறும்பு தூக்கணம்புள் காக்கை என்று இவை போல் - ஆசாரக்:96/1

 TOP
 
    தூக்கம் (1)
தூக்கம் கடிந்து செயல் - குறள்:67 8/2

 TOP
 
    தூக்கா (1)
நன்றி பயன் தூக்கா நாண் இலியும் சான்றோர் முன் - திரி:62/1

 TOP
 
    தூக்காத (1)
உள வரை தூக்காத ஒப்புரவு ஆண்மை - குறள்:48 10/1

 TOP
 
    தூக்கார் (1)
பயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின் - குறள்:11 3/1

 TOP
 
    தூக்காரை (1)
தன் பயம் தூக்காரை சார்தலும் தான் பயவா - திரி:54/1

 TOP
 
    தூக்கி (8)
நன்றி பயன் தூக்கி வாழ்தல் நனி இனிதே - இனிய40:30/1
துணை வலியும் தூக்கி செயல் - குறள்:48 1/2
பயன் தூக்கி பண்பு உரைக்கும் பண்பு இல் மகளிர் - குறள்:92 2/1
நயன் தூக்கி நள்ளா விடல் - குறள்:92 2/2
தன் தூக்கி தன் துணையும் தூக்கி பயன் தூக்கி - பழ:321/1
தன் தூக்கி தன் துணையும் தூக்கி பயன் தூக்கி - பழ:321/1
தன் தூக்கி தன் துணையும் தூக்கி பயன் தூக்கி
   மற்று அது கொள்வ மதி வல்லார் அற்று அன்றி - பழ:321/1,2
துளக்கம் இன்று என்று அனைத்தும் தூக்கி விளக்கு - பழ:334/2

 TOP
 
    தூக்கின் (2)
மாற்றம் உரைக்கும் வினை நலம் தூக்கின்
   அகம் பொதிந்த தீமை மனம் உரைக்கும் முன்னம் - நான்மணி:45/2,3
பயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின்
   நன்மை கடலின் பெரிது - குறள்:11 3/1,2

 TOP
 
    தூக்கு (1)
மூத்தல் இறுவாய்த்து இள நலம் தூக்கு இல் - நான்மணி:17/2

 TOP
 
    தூக்குங்கால் (1)
துக்கர் துருநாமர் தூக்குங்கால் தொக்கு - சிறுபஞ்:74/2

 TOP
 
    தூக்கும் (1)
சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல் அமைந்து ஒருபால் - குறள்:12 8/1

 TOP
 
    தூக்கோல் (2)
தூக்கோல் துடியோடு தோன்றாமுன் தூக்கோல் - திணை150:125/2
தூக்கோல் துடியோடு தோன்றாமுன் தூக்கோல்
   தொடி உடையார் சேரிக்கு தோன்றுமோ சொல்லாய் - திணை150:125/2,3

 TOP
 
    தூங்க (1)
பொன் செய் குழையின் துணர் தூங்க தண் பதம் - கார்40:28/2

 TOP
 
    தூங்கலும் (1)
கூர் அம்பு வெம் மணல் ஈர் மணி தூங்கலும்
   ஈரும் புகை இருளோடு இருள் நூல் ஆராய்ந்து - ஏலாதி:67/1,2

 TOP
 
    தூங்கற்க (1)
தூங்குக தூங்கி செயற்பால தூங்கற்க
   தூங்காது செய்யும் வினை - குறள்:68 2/1,2

 TOP
 
    தூங்காது (1)
தூங்காது செய்யும் வினை - குறள்:68 2/2

 TOP
 
    தூங்காமை (1)
தூங்காமை கல்வி துணிவுடைமை இ மூன்றும் - குறள்:39 3/1

 TOP
 
    தூங்கான் (1)
தூங்கான் துளங்காமை நன்கு இரீஇ யாண்டும் - ஆசாரக்:20/2

 TOP
 
    தூங்கி (3)
துக்கத்துள் தூங்கி துறவின்கண் சேர்கலா - நாலடி:13 1/1
ஆக்கத்துள் தூங்கி அவத்தமே வாழ்நாளை - நாலடி:33 7/3
தூங்குக தூங்கி செயற்பால தூங்கற்க - குறள்:68 2/1

 TOP
 
    தூங்கு (3)
துணர் தூங்கு மாவின் படு பழம் இன்னா - இன்னா40:14/2
துனியால் திரை உலாம் தூங்கு நீர் சேர்ப்ப - பழ:236/3
துறை தோணி நின்று உலாம் தூங்கு நீர் சேர்ப்ப - பழ:344/3

 TOP
 
    தூங்குக (1)
தூங்குக தூங்கி செயற்பால தூங்கற்க - குறள்:68 2/1

 TOP
 
    தூங்குபவர் (1)
நாடுங்கால் தூங்குபவர் - திரி:19/4

 TOP
 
    தூங்கும் (3)
காமமும் நாணும் உயிர் காவா தூங்கும் என் - குறள்:117 3/1
தூங்கும் எயிலும் தொலைத்தலான் ஆங்கு - பழ:49/2
களிகள் போல் தூங்கும் கடல் சேர்ப்ப வாங்கி - பழ:79/3

 TOP
 
    தூண் (3)
துள்ளி தூண் முட்டுமாம் கீழ் - நாலடி:7 4/4
துன்பம் துடைத்து ஊன்றும் தூண் - குறள்:62 5/2
ஐந்து சால்பு ஊன்றிய தூண் - குறள்:99 3/2

 TOP
 
    தூண்டல் (1)
படை மாறு கொள்ள பகை தூண்டல் அஃதே - பழ:73/3

 TOP
 
    தூண்டி (1)
அயல் பகை தூண்டி விடுத்து ஓர் நயத்தால் - பழ:51/2

 TOP
 
    தூண்டில் (1)
தூண்டில் பொன் மீன் விழுங்கி அற்று - குறள்:94 1/2

 TOP
 
    தூண்டிலின் (1)
தூண்டிலின் உள்பொதிந்த தேரையும் மாண்ட சீர் - திரி:24/2

 TOP
 
    தூண்டுவாள் (1)
பீர் தோன்றி தூண்டுவாள் மெல் விரல் போல் நீர் தோன்றி - திணை150:118/2

 TOP
 
    தூணி (1)
கரும் கொள்ளும் செம் கொள்ளும் தூணி பதக்கு என்று - நாலடி:39 7/1

 TOP
 
    தூணின்கண் (1)
தூணின்கண் நிற்கும் களிறு - நான்மணி:87/4

 TOP
 
    தூதாய் (1)
தூதாய் திரிதரும் பாண்மகனே நீதான் - ஐந்50:22/2

 TOP
 
    தூது (7)
மின்னும் அவர் தூது உரைத்து - கார்40:2/4
பண்பு உடைமை தூது உரைப்பான் பண்பு - குறள்:69 1/2
அன்பு அறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூது உரைப்பார்க்கு - குறள்:69 2/1
நன்றி பயப்பது ஆம் தூது - குறள்:69 5/2
தக்கது அறிவது ஆம் தூது - குறள்:69 6/2
உறுதி பயப்பது ஆம் தூது - குறள்:69 10/2
அழல் போலும் மாலைக்கு தூது ஆகி ஆயன் - குறள்:123 8/1

 TOP
 
    தூதுவர்க்கு (1)
காலம் அறிதல் கருதுங்கால் தூதுவர்க்கு
   ஞாலம் அறிந்த புகழ் - ஏலாதி:26/3,4

 TOP
 
    தூதொடு (2)
தூதொடு வந்த மழை - கார்40:26/4
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு - குறள்:122 1/1

 TOP
 
    தூதோடு (1)
துணி முந்நீர் சேர்ப்பற்கு தூதோடு வந்த - கைந்:51/3

 TOP
 
    தூம்பின் (1)
குளத்து அனைய தூம்பின் அகலங்கள் தத்தம் - நான்மணி:70/3

 TOP
 
    தூம்பு (1)
நீர் தூம்பு நீர் உமிழ்வ போன்ற புனல் நாடன் - கள40:2/4

 TOP
 
    தூய் (1)
மறி ஈர்த்து உதிரம் தூய் வேலன் தரீஇ - ஐந்50:20/3

 TOP
 
    தூய்து (1)
ஓதி அனையார் உணர்வு உடையார் தூய்து ஆக - நாலடி:27 10/2

 TOP
 
    தூய்மை (12)
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார் வாய் - குறள்:16 9/1
புற தூய்மை நீரான் அமையும் அக தூய்மை - குறள்:30 8/1
புற தூய்மை நீரான் அமையும் அக தூய்மை
   வாய்மையான் காணப்படும் - குறள்:30 8/1,2
மன தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் - குறள்:46 5/1
மன தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் - குறள்:46 5/1
இன தூய்மை தூவா வரும் - குறள்:46 5/2
தூய்மை துணைமை துணிவு உடைமை இ மூன்றும் - குறள்:69 8/1
கால் தூய்மை இல்லா கலி மாவும் காழ் கடிந்து - திரி:46/1
மேல் தூய்மை இல்லாத வெம் களிறும் சீறி - திரி:46/2
தூய்மை உடைமை துணிவு ஆம் தொழில் அகற்றும் - திரி:78/1
தூய்மை மனத்தவர் தோழர் மனையகத்தும் - பழ:190/1
அகம் தூய்மை இல்லாரை ஆற்ற பெருக்கி - பழ:263/1

 TOP
 
    தூய்மையவர் (2)
தொகை அறிந்த தூய்மையவர் - குறள்:72 1/2
தொகை அறிந்த தூய்மையவர் - குறள்:73 1/2

 TOP
 
    தூய்மையும் (1)
துன்புறுவ செய்யாத தூய்மையும் இ மூன்றும் - திரி:68/3

 TOP
 
    தூய்மையுள் (1)
தூய்மையுள் தோன்றும் பிரமாணம் இ மூன்றும் - திரி:37/3

 TOP
 
    தூய (1)
துளக்கம் இலாதவர் தூய மனத்தார் - நாலடி:19 9/3

 TOP
 
    தூயார் (1)
தொடர் இன்னா கள்ளர்கண் தூயார் படர்வு இன்னா - சிறுபஞ்:12/2

 TOP
 
    தூயார்க்கு (2)
மனம் தூயார்க்கு எச்சம் நன்று ஆகும் இனம் தூயார்க்கு - குறள்:46 6/1
மனம் தூயார்க்கு எச்சம் நன்று ஆகும் இனம் தூயார்க்கு
   இல்லை நன்று ஆகா வினை - குறள்:46 6/1,2

 TOP
 
    தூர் (1)
நெறி தூர் அரும் சுரம் நாம் உன்னி அறிவிட்டு - ஐந்70:33/2

 TOP
 
    தூர்ந்து (2)
தூர்ந்து ஒழியும் பொய் பிறந்த போழ்தே மருத்துவன் - நான்மணி:74/1
தூர்ந்து ஒழுகிக்கண்ணும் துணைகள் துணைகளே - திரி:51/1

 TOP
 
    தூர (1)
தூற்றாதே தூர விடல் - நாலடி:8 5/4

 TOP
 
    தூராவாறு (2)
விழுப்ப நெறி தூராவாறு - திரி:56/4
செப்ப நெறி தூராவாறு - திரி:83/4

 TOP
 
    தூரின் (1)
தூரின் தின்று அன்ன தகத்துஅரோ பண்பு இலா - நாலடி:14 8/3

 TOP
 
    தூவ (1)
பெரு மலை தூவ எறிந்து அற்றே அரு மணி பூண் - கள40:6/4

 TOP
 
    தூவா (1)
இன தூய்மை தூவா வரும் - குறள்:46 5/2

 TOP
 
    தூவாத (1)
தொக சொல்லி தூவாத நீக்கி நக சொல்லி - குறள்:69 5/1

 TOP
 
    தூவி (2)
ஒழுகு திரை கரை வான் குருகின் தூவி
   உழிதரும் ஊதை எடுக்கும் துறைவனை - ஐந்70:57/1,2
சிறு மீன் கவுள் கொண்ட செம் தூவி நாராய் - ஐந்70:68/1

 TOP
 
    தூவிய (1)
தூற்றின்கண் தூவிய வித்து - திரி:80/4

 TOP
 
    தூவியும் (1)
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் - குறள்:112 10/1

 TOP
 
    தூற்றப்பட்டார் (1)
துஞ்சினார் என்று எடுத்து தூற்றப்பட்டார் அல்லால் - நாலடி:3 1/3

 TOP
 
    தூற்றாகொல் (1)
துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை - குறள்:116 7/1

 TOP
 
    தூற்றாதே (1)
தூற்றாதே தூர விடல் - நாலடி:8 5/4

 TOP
 
    தூற்றார் (1)
நல்காமை தூற்றார் எனின் - குறள்:119 10/2

 TOP
 
    தூற்றின்கண் (1)
தூற்றின்கண் தூவிய வித்து - திரி:80/4

 TOP
 
    தூற்றுங்கால் (1)
தோகை மயில் அன்ன சாயலாய் தூற்றுங்கால்
   ஈகை வகையின் இயல்பு - சிறுபஞ்:103/3,4

 TOP
 
    தூற்றும் (4)
பல்லவர் தூற்றும் பழி ஆகும் எல்லாம் - நாலடி:15 4/2
பலர் மன்னும் தூற்றும் பழியால் பலருள்ளும் - நாலடி:33 4/2
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் - குறள்:19 8/1
சாலவும் தூற்றும் அலர் - கைந்:44/4

 TOP
 
    தூஉம் (1)
போக்கு இல் நீர் தூஉம் பொரு கழி தண் சேர்ப்ப - பழ:315/3

 TOP
 
    தூஉய் (2)
பரு விரலால் பைம் சுனை நீர் தூஉய் பெரு வரை மேல் - திணை150:10/2
தூஉய் பயின்றாரே துன்பம் துடைக்கிற்பார் - பழ:162/2

 TOP
 
    தூஉய்மை (1)
தூஉய்மை என்பது அவா இன்மை மற்று அது - குறள்:37 4/1

 TOP
 
    தூஉயம் (1)
தூஉயம் என்பார் தொழில் - திரி:27/4

 TOP