|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
வா (2)
வரைவாய் நீ ஆகவே வா - திணை150:43/4
நனைந்து வா என்றுவிடல் - பழ:263/4
TOP
வாக்கு (1)
கோட்டிய வில் வாக்கு அறிந்து - நாலடி:40 5/4
TOP
வாங்கி (3)
கடகம் செறிந்த தம் கைகளால் வாங்கி
அடகு பறித்துக்கொண்டு அட்டு குடை கலனா - நாலடி:29 9/1,2
காய்வானை கை வாங்கி கோடலும் இ மூன்றும் - திரி:4/3
களிகள் போல் தூங்கும் கடல் சேர்ப்ப வாங்கி
வளி தோட்கு இடுவாரோ இல் - பழ:79/3,4
TOP
வாங்கியிருந்து (1)
வளை ஒலி ஐம்பாலாய் வாங்கியிருந்து
தொளை எண்ணார் அப்பம் தின்பார் - பழ:253/3,4
TOP
வாங்கு (2)
வாங்கு அமை மென் தோள் குறவர் மகளிரேம் - திணை50:8/2
வளியால் திரை உலாம் வாங்கு நீர் சேர்ப்ப - பழ:385/3
TOP
வாங்குபவர் (1)
வராஅஅல் வாங்குபவர் - பழ:302/4
TOP
வாங்கும் (3)
அஞ்சி பின் வாங்கும் அடி - நாலடி:40 6/4
குடர் கொடு வாங்கும் குறு நரி கந்தில் - கள40:34/3
வழாஅமை காத்து ஓம்பி வாங்கும் எருத்தும் - பழ:155/3
TOP
வாசம் (1)
வெந்த புனத்துக்கு வாசம் உடைத்தாக - கைந்:2/1
TOP
வாசி (1)
வாசி கொண்டு ஒண் பொருள் செய்வானும் இ மூவர் - திரி:81/3
TOP
வாட்கண்ணாய் (2)
வல்லென்றது என் நெஞ்சம் வாட்கண்ணாய் நில் என்னாது - ஐந்50:28/2
வளரா மயில் ஆட வாட்கண்ணாய் சொல்லாய் - திணை150:111/3
TOP
வாட்டான் (1)
வாட்டான் நன்று என்றல் வனப்பு - சிறுபஞ்:7/4
TOP
வாட (3)
பொன் நிற செந்நெல் பொதியொடு பீள் வாட
மின் ஒளிர் வானம் கடலுள்ளும் கான்று உகுக்கும் - நாலடி:27 9/1,2
வரி நிற பாதிரி வாட வளி போழ்ந்து - கார்40:3/1
காரிகை வாட துறந்தாரும் வாராமுன் - ஐந்70:21/1
TOP
வாடல் (1)
வாடல் மறந்தன தோள் - ஐந்70:2/4
TOP
வாடா (1)
ஆடா அடகினும் காணேன் போர் வாடா
கரும் கொல் வேல் மன்னர் கலம் புக்ககொல்லோ - திணை150:4/2,3
TOP
வாடாத (3)
வாடாத சான்றோர் வரவு எதிர்கொண்டிராய் - திணை150:15/1
வாடாத தாமரை மேல் செந்நெல் கதிர் வணக்கம் - திணை150:129/1
வாடாத வன்கண் வனப்பு - சிறுபஞ்:5/4
TOP
வாடாமை (1)
அண் கண்ணி வாடாமை யான் நல்ல என்றால் தான் - திணை150:21/3
TOP
வாடாள் (1)
உண்கண்ணி வாடாள் உடன்று - திணை150:21/4
TOP
வாடி (1)
வாடிய காலத்தும் வட்குபவோ வாடி
வலித்து திரங்கி கிடந்தேவிடினும் - பழ:278/2,3
TOP
வாடிய (4)
தொல் கவின் வாடிய தோள் - குறள்:124 4/2
தொல் கவின் வாடிய தோள் - குறள்:124 5/2
ஊடியவரை உணராமை வாடிய
வள்ளி முதல் அரிந்து அற்று - குறள்:131 4/1,2
வாடிய காலத்தும் வட்குபவோ வாடி - பழ:278/2
TOP
வாடிவிடும் (1)
மன்னர் சீர் வாடிவிடும் - நான்மணி:41/4
TOP
வாடினீர் (1)
கொன்றாய் குருந்தே கொடி முல்லாய் வாடினீர்
நின்றேன் அறிந்தேன் நெடுங்கண்ணாள் சென்றாளுக்கு - திணை150:81/1,2
TOP
வாடினும் (1)
வாடினும் பாடு பெறும் - குறள்:133 2/2
TOP
வாடும் (5)
போர் அறின் வாடும் பொருநர் சீர் கீழ் வீழ்ந்த - நான்மணி:41/1
வேர் அறின் வாடும் மரம் எல்லாம் நீர் பாய் - நான்மணி:41/2
மடை அறின் நீள் நெய்தல் வாடும் படை அறின் - நான்மணி:41/3
வாடும் பசலை மருந்து - கார்40:4/4
வளமை வலி இவை வாடும் உள நாளால் - ஏலாதி:21/2
TOP
வாடூ (1)
வாடூ தோள் பூசல் உரைத்து - குறள்:124 7/2
TOP
வாணிகம் (4)
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணி - குறள்:12 10/1
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணி - குறள்:12 10/1
ஒன்று இரண்டாம் வாணிகம் இல் - பழ:275/4
வாய் இழந்த வாழ்வினார் வாணிகம் போய் இழந்தார் - ஏலாதி:78/2
TOP
வாணிகன் (1)
வைப்பானே வள்ளல் வழங்குவான் வாணிகன்
உய்ப்பானே ஆசான் உயர் கதிக்கு உய்ப்பான் - சிறுபஞ்:32/1,2
TOP
வாணுதல் (1)
மனைக்கு பாழ் வாணுதல் இன்மை தான் செல்லும் - நான்மணி:20/1
TOP
வாணுதலாய் (1)
பிறை பெற்ற வாணுதலாய் தானே ஆடும் பேய் - பழ:403/3
TOP
வாதி (1)
என் பெறும் வாதி இசை பெறும் முன் பெற - சிறுபஞ்:54/2
TOP
வாதிக்கப்பட்டு (1)
குடிமையான் வாதிக்கப்பட்டு - நாலடி:7 6/4
TOP
வாது (1)
வாது உவவான் மாதரார் சொல் தேறான் காது தாழ் - ஏலாதி:43/2
TOP
வாம் (1)
வாம் மான் தேர் மன்னரை காய்வது எவன்கொலோ - பழ:341/2
TOP
வாய் (97)
கரும் கொண்மூ வாய் திறந்த மின்னு போல் தோன்றி - நாலடி:1 8/3
ஊறி உவர்த்தக்க ஒன்பது வாய் புலனும் - நாலடி:5 7/1
மெய் வாய் கண் மூக்கு செவி என பேர் பெற்ற - நாலடி:6 9/1
காவாது ஒருவன் தன் வாய் திறந்து சொல்லும் சொல் - நாலடி:7 3/1
கல் எறிந்து அன்ன கயவர் வாய் இன்னா சொல் - நாலடி:7 6/1
கல்லாரேஆயினும் செல்வர் வாய் சொல் செல்லும் - நாலடி:12 5/2
பெறுமின் பெரியார் வாய் சொல் - நாலடி:18 2/4
நாள் வாய் பெறினும் தம் நள்ளாதார் இல்லத்து - நாலடி:21 7/1
தாம் கலந்த நெஞ்சினார்க்கு என் ஆகும் தக்கார் வாய்
தேன் கலந்த தேற்ற சொல் தேர்வு - நாலடி:26 9/3,4
வல்லவர் ஊன்ற வடி ஆ போல் வாய் வைத்து - நாலடி:28 9/3
அருளின் அறம் உரைக்கும் அன்பு உடையார் வாய் சொல் - நாலடி:33 1/1
கப்பி கடவதா காலை தன் வாய் பெயினும் - நாலடி:35 1/1
அரக்கு ஆம்பல் நாறும் வாய் அம் மருங்கிற்கு அன்னோ - நாலடி:40 6/1
நீர் உண்டார் நீரான் வாய் பூசுப தேரின் - நான்மணி:33/2
ஒண்மைய வாய் சான்ற பொருள் இல்லை ஈன்றாளின் - நான்மணி:54/3
வடு சொல் நயம் இல்லார் வாய் தோன்றும் கற்றார் வாய் - நான்மணி:95/1
வடு சொல் நயம் இல்லார் வாய் தோன்றும் கற்றார் வாய்
சாயினும் தோன்றா கரப்பு சொல் தீய - நான்மணி:95/1,2
பரப்பு சொல் சான்றோர் வாய் தோன்றா கரப்பு சொல் - நான்மணி:95/3
கீழ்கள் வாய் தோன்றிவிடும் - நான்மணி:95/4
கொடும்பாடு உடையார் வாய் சொல் - இன்னா40:6/4
இல்லாதார் வாய் சொல்லின் நயம் இன்னா ஆங்கு இன்னா - இன்னா40:28/3
கழிப்பு வாய் மண்டிலம் கொட்பு - இன்னா40:34/4
ஐ வாய் வேட்கை அவா அடக்கல் முன் இனிதே - இனிய40:25/1
செல்வ மழை தடம் கண் சில் மொழி பேதை வாய்
முள் எயிறு ஏய்ப்ப வடிந்து - கார்40:21/3,4
தெரி கணை எஃகம் திறந்த வாய் எல்லாம் - கள40:5/1
புக்க வாய் எல்லாம் பிணம் பிறங்க தச்சன் - கள40:15/2
ஐ வாய் வய நாகம் கவ்வி விசும்பு இவரும் - கள40:26/3
செம் வாய் உவணத்தின் தோன்றும் புனல் நாடன் - கள40:26/4
இகலன் வாய் துற்றிய தோற்றம் அயலார்க்கு - கள40:28/4
பொய்கை உடைந்து புனல் பாய்ந்த வாய் எல்லாம் - கள40:33/1
மழலை வாய் கட்டுரையால் - ஐந்50:25/4
பாவையும் பந்தும் பவள வாய் பைம் கிளியும் - ஐந்50:33/1
சுனை வாய் சிறு நீரை எய்தாது என்று எண்ணி - ஐந்50:38/1
வார் குரல் ஏனல் வளை வாய் கிளி கவரும் - ஐந்70:13/1
தேரை தழங்குரல் தார் மணி வாய் அதிர்ப்ப - ஐந்70:23/1
பேழ் வாய் இரும் புலி குஞ்சரம் கோள் பிழைத்து - ஐந்70:31/1
நீத்து நீர் ஊன வாய் பாண நீ போய் மொழி - ஐந்70:45/3
வாய் மூடி இட்டும் இருப்பவோ மாணிழாய் - ஐந்70:51/3
பெண்ணை மேல் சேக்கும் வணர் வாய் புணர் அன்றில் - ஐந்70:64/2
நெஞ்சம் வாய் புக்கு ஒழிவு காண்பானோ காண் கொடா - திணை150:19/3
முருகு வாய் முள் தாழை நீள் முகை பார்ப்பு என்றே - திணை150:36/1
குருகு வாய் பெய்து இரை கொள்ளாது உருகி மிக - திணை150:36/2
வந்தார்க்கே ஆம் என்பார் வாய் காண்பாம் வந்தார்க்கே - திணை150:39/2
படு வாய் இருள் அகற்றும் பாத்து - திணை150:48/4
சென்றக்கால் செல்லும் வாய் என்னோ இரும் சுரத்து - திணை150:68/1
செம் வாய் கரிய கண் சீரினால் கேளாதும் - திணை150:73/1
தார் தத்தை வாய் மொழியும் தண் கயத்து நீலமும் - திணை150:73/3
வண்டு இனம் வாய் வீழா மாலையும் வண்டு இனம் - திணை150:101/2
தாம் பல் அசையின வாய் தாழ்ந்து - திணை150:137/4
நீர் சிதைக்கும் வாய் புதல்வன் நிற்கும் முனை முலைப்பால் - திணை150:152/3
செல்லும் வாய் எல்லாம் செயல் - குறள்:4 3/2
செம் பொருள் கண்டார் வாய் சொல் - குறள்:10 1/2
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார் வாய்
இன்னா சொல் நோற்கிற்பவர் - குறள்:16 9/1,2
ஒழுக்கம் உடையார் வாய் சொல் - குறள்:42 5/2
செவியின் சுவை உணரா வாய் உணர்வின் மாக்கள் - குறள்:42 10/1
எ பொருள் யார் யார் வாய் கேட்பினும் அ பொருள் - குறள்:43 3/1
மடுத்த வாய் எல்லாம் பகடு அன்னான் உற்ற - குறள்:63 4/1
ஒல்லும் வாய் எல்லாம் வினை நன்றே ஒல்லாக்கால் - குறள்:68 3/1
செல்லும் வாய் நோக்கி செயல் - குறள்:68 3/2
வாய் சோரா வன்கணவன் - குறள்:69 9/2
ஒல்லும் வாய் ஊன்றும் நிலை - குறள்:79 9/2
வாய் நாடி வாய்ப்ப செயல் - குறள்:95 8/2
குலத்தில் பிறந்தார் வாய் சொல் - குறள்:96 9/2
கண்ணொடு கண் இணை நோக்கு ஒக்கின் வாய் சொற்கள் - குறள்:110 10/1
பூப்பின்கண் சாரா தலைமகனும் வாய் பகையுள் - திரி:17/2
காண் தகு மென் தோள் கணிகை வாய் இன் சொலும் - திரி:24/1
வாய் நன்கு அமையா குளனும் வயிறு ஆர - திரி:84/1
இழியாமை நன்கு உமிழ்ந்து எச்சில் அற வாய்
அடியோடு நன்கு துடைத்து வடிவு உடைத்தா - ஆசாரக்:27/1,2
தொழுதானும் வாய் புதைத்தானும் அஃது அன்றி - ஆசாரக்:97/1
வேள் வாய் கவட்டை நெறி - பழ:6/4
கற்றானும் கற்றார் வாய் கேட்டானும் அல்லாதான் - பழ:138/1
வாய் முன்னது ஆக வலிப்பினும் போகாதே - பழ:156/3
வலியாரை கண்டக்கால் வாய் வாளார் ஆகி - பழ:157/1
செல்லாமை காணாக்கால் செல்லும் வாய் என் உண்டாம் - பழ:213/3
எல்லாம் பொய் அட்டு ஊணே வாய் - பழ:213/4
செம் வாய் மணி முறுவல் சின்மொழி செய்தானை - பழ:226/3
மொய் கொண்டு எழுந்த அமரகத்து மாற்றார் வாய்
பொய் கொண்டு அறை போய் திரிபவர்க்கு என்கொலாம் - பழ:241/1,2
வழங்கார் வலி இலார் வாய் சொல்லும் பொல்லார் - பழ:292/1
கிளைகள் வாய் கேட்பது நன்றே விளை வயலுள் - பழ:299/2
கூர் அறிவினார் வாய் குணம் உடை சொல் கொள்ளாது - பழ:351/1
முன் இன்னா மூத்தார் வாய் சொல் - பழ:357/4
வாய் சொல்லே அன்று வழக்கு - சிறுபஞ்:24/4
ஆம் பல் வாய் கண் மனம் வார் புருவம் என்று ஐந்தும் - சிறுபஞ்:53/1
தாம் பல் வாய் ஓடி நிறை காத்தல் ஓம்பார் - சிறுபஞ்:53/2
சிக்கர் சிதடர் சிதலை போல் வாய் உடையார் - சிறுபஞ்:74/1
வழி படர் வாய்ப்ப வருந்தாமை வாய் அல் - சிறுபஞ்:102/1
மறந்தேயும் பொய் உரைக்கும் வாய் - சிறுபஞ்:105/4
நோக்கும் வாய் நோக்கி நுழைவானேல் மற்று அவனை - ஏலாதி:8/3
வாய் காப்பு கோடல் வனப்பு - ஏலாதி:23/4
தீர்க்கும் வாய் தேர்ந்து பசி உண்டி நீக்குவான் - ஏலாதி:40/3
நோக்கும் வாய் விண்ணின் உயர்வு - ஏலாதி:40/4
தான் மகர வாய் மாடத்தான் - ஏலாதி:43/4
வாய் இழந்த வாழ்வினார் வாணிகம் போய் இழந்தார் - ஏலாதி:78/2
வாய் மாண்ட பல்லி படும் - கைந்:18/4
பால் வாய் இடையர் - கைந்:35/1
நெறியின் இனிய சொல் நீர் வாய் மழலை - கைந்:41/3
கொடு வாய் புணர் அன்றில் கொய் மடல் பெண்ணை - கைந்:57/1
TOP
வாய்க்கால் (1)
வாய்க்கால் அனையார் தொடர்பு - நாலடி:22 8/4
TOP
வாய்க்கு (1)
செல்லும் வாய்க்கு ஏமம் சிறுகாலை செய்தாரே - பழ:99/3
TOP
வாய்ச்சொல் (1)
அந்தணர்வாய் நாள் கேட்டு செய்க அவர் வாய்ச்சொல்
என்றும் பிழைப்பது இல - ஆசாரக்:92/3,4
TOP
வாய்சோரார் (1)
வகை அறிந்து வல் அவை வாய்சோரார் சொல்லின் - குறள்:73 1/1
TOP
வாய்த்த (3)
கற்றலின் வாய்த்த பிற இல்லை எற்றுள்ளும் - நான்மணி:29/2
அரும் தொழில் வாய்த்த நமர் - கார்40:37/4
வடிவு இளமை வாய்த்த வனப்பு வணங்கா - சிறுபஞ்:22/1
TOP
வாய்த்தா (1)
பெரு வாய்த்தா நிற்கும் பெரிதும் ஒருவாறு - பழ:160/2
TOP
வாய்த்து (3)
வைப்புழி கோள்படா வாய்த்து ஈயின் கேடு இல்லை - நாலடி:14 4/1
தினை காத்து இருந்தேம் யாம் ஆக வினை வாய்த்து
மா வினவுவார் போல வந்தவர் நம்மாட்டு - ஐந்50:14/2,3
வான் எங்கும் வாய்த்து வளம் கொடுப்ப கான் எங்கும் - திணை150:102/2
TOP
வாய்ந்த (1)
இரு புனலும் வாய்ந்த மலையும் வரு புனலும் - குறள்:74 7/1
TOP
வாய்ப்ப (5)
வாய் நாடி வாய்ப்ப செயல் - குறள்:95 8/2
வருவாயுள் கால் வழங்கி வாழ்தல் செரு வாய்ப்ப
செய்தவை நாடா சிறப்புடைமை எய்த - திரி:21/1,2
வாய்ப்ப தான் மாழ்கியக்கண்ணும் பெரும் குதிரை - பழ:162/3
வல்லாமை வாய்ப்ப அறிபவர் உண்ணாமை - சிறுபஞ்:73/3
வழி படர் வாய்ப்ப வருந்தாமை வாய் அல் - சிறுபஞ்:102/1
TOP
வாய்ப்பன (2)
வழி நோக்கான் வாய்ப்பன செய்யான் பழி நோக்கான் - குறள்:87 5/1
வல்லவர் வாய்ப்பன என்னார் ஓரோஒருவர்க்கு - சிறுபஞ்:25/3
TOP
வாய்ப்பு (2)
வாய்ப்பு உடையாராகி வலவைகள் அல்லாரை - இனிய40:6/3
வாய்ப்பு உடை வழக்கின் நல் வழக்கு இல்லை - முது:6 3/1
TOP
வாய்பாடும் (1)
கல்வி அகலமும் கட்டுரை வாய்பாடும்
கொல் சின வேந்தன் அவை காட்டும் மல்கி - பழ:264/1,2
TOP
வாய்பூசல் (1)
ஒத்த வகையால் விரல் உறுத்தி வாய்பூசல்
மிக்கவர் கண்ட நெறி - ஆசாரக்:27/4,5
TOP
வாய்பூசார் (1)
நடைவரவு நீரகத்து நின்று வாய்பூசார்
வழி நிலை நீருள்ளும் பூசார் மனத்தால் - ஆசாரக்:35/1,2
TOP
வாய்பூசி (2)
நீராடி கால்கழுவி வாய்பூசி மண்டலம் செய்து - ஆசாரக்:18/1
உண்டார் போல் வாய்பூசி செல்வர் அது எடுத்து - ஆசாரக்:18/3
TOP
வாய்மை (9)
வாய்மை எனப்படுவது யாது எனின் யாது ஒன்றும் - குறள்:30 1/1
பொய்ம்மையும் வாய்மை இடத்த புரை தீர்ந்த - குறள்:30 2/1
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு - குறள்:30 5/1
வாய்மை வழி உரைப்பான் பண்பு - குறள்:69 8/2
வகை என்ப வாய்மை குடிக்கு - குறள்:96 3/2
வாய்மை உடையார் வழக்கு - திரி:37/4
வாய்மை உடைமை வனப்பு ஆகும் தீமை - திரி:78/2
அருளுடைமை கொல்லாமை ஐந்தடக்கல் வாய்மை
இருள் அடையா கல்வியொடு ஈகை புரை இல்லா - பழ:401/1,2
வண்மையின் சிறந்தன்று வாய்மை உடைமை - முது:1 4/1
TOP
வாய்மையான் (1)
வாய்மையான் காணப்படும் - குறள்:30 8/2
TOP
வாய்மையின் (1)
வாய்மையின் நல்ல பிற - குறள்:30 10/2
TOP
வாய்மையும் (1)
ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இ மூன்றும் - குறள்:96 2/1
TOP
வாய்மையொடு (1)
அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்து சால்பு ஊன்றிய தூண் - குறள்:99 3/1,2
TOP
வாய்மொழி (1)
புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே - இனிய40:20/2
TOP
வாய்மொழியை (1)
வேறு அல்லை பாண வியல் ஊரன் வாய்மொழியை
தேற எமக்கு உரைப்பாய் நீ - ஐந்50:21/3,4
TOP
வாய்வதின் (1)
நல் அறமும் ஒண் பொருளும் சிந்தித்து வாய்வதின்
தந்தையும் தாயும் தொழுது எழுக என்பதே - ஆசாரக்:4/2,3
TOP
வாய (4)
ஐ வாய வேட்கை அவாவினை கைவாய் - நாலடி:6 9/2
குக்கில் புறத்த சிரல் வாய செம் கண் மால் - கள40:5/3
ஐ வாய நாகம் புறம் எல்லாம் ஆயுங்கால் - திணை150:13/3
கை வாய நாகம் சேர் காடு - திணை150:13/4
TOP
வாயா (1)
வாயா வழக்கின் தீ வழக்கு இல்லை - முது:6 4/1
TOP
வாயாய் (1)
கூடுவது ஈவானை கொவ்வை போல் செம் வாயாய்
நாடுவர் விண்ணோர் நயந்து - ஏலாதி:34/3,4
TOP
வாயால் (5)
கூர்த்து நாய் கௌவி கொள கண்டும் தம் வாயால்
பேர்த்து நாய் கௌவினார் ஈங்கு இல்லை நீர்த்து அன்றி - நாலடி:7 10/1,2
மேன்மக்கள் தம் வாயால் மீட்டு - நாலடி:7 10/4
வந்தால் நீ எய்துதல் வாயால் மற்று எந்தாய் - திணை150:46/2
வழுக்கியும் வாயால் சொலல் - குறள்:14 9/2
நுணலும் தன் வாயால் கெடும் - பழ:184/4
TOP
வாயாவிடின் (1)
மந்திரம் வாயாவிடின் - இன்னா40:1/4
TOP
வாயான் (1)
பொய்யான் சுவர்க்கம் வாயான் நிரையம் பொருள்தான் - சிறுபஞ்:97/1
TOP
வாயில் (9)
கல்லா ஒருவர்க்கு தம் வாயில் சொல் கூற்றம் - நான்மணி:82/1
சிறை இல்லா மூதூரின் வாயில் காப்பு இன்னா - இன்னா40:23/1
கை வாயில் கொண்டு எழுந்த செம் செவி புன் சேவல் - கள40:26/2
எழுத்து உடை கல் நிரைக்க வாயில் விழு தொடை - ஐந்70:29/1
கல் அதர் வாயில் கடும் துடிகள் பம்பும் - திணை50:17/1
கடி உடையேன் வாயில் கடந்து - திணை150:125/4
பொறி வாயில் ஐந்து அவித்தான் பொய் தீர் ஒழுக்க - குறள்:1 6/1
திரு வாயில் ஆய திறல் வண் கயத்தூர் - ஆசாரக்:101/5
சூட்டு அறுத்து வாயில் இடல் - பழ:329/4
TOP
வாயில்விழைச்சு (1)
இயக்கம் இரண்டும் இணைவிழைச்சு வாயில்விழைச்சு
இவை எச்சில் இ நான்கு - ஆசாரக்:7/2,3
TOP
வாயின் (6)
கூறார் தம் வாயின் சிதைந்து - நாலடி:16 6/4
வாயின் பொய் கூறார் வடு அறு காட்சியார் - நாலடி:16 7/3
வாயின் அஃது ஒப்பது இல் - குறள்:54 6/2
வாயின் அடங்குதல் துப்புரவு ஆம் மாசு அற்ற - திரி:43/1
வாயின் மீக்கூறுமவர்களை ஏத்துதல் - பழ:117/2
கோய் வாயின் கீழ் உயிர்க்கு ஈ துற்று குரைத்து எழுந்த - சிறுபஞ்:15/3
TOP
வாயினர் (1)
வாயினர் ஆதல் அரிது - குறள்:42 9/2
TOP
வாயினவாம் (1)
மறலையின் வாயினவாம் மற்று - ஏலாதி:28/4
TOP
வாயினும் (2)
மனத்தினும் வாயினும் சொல்லாமை மூன்றும் - திரி:78/3
மனத்தினும் வாயினும் மெய்யினும் செய்கை - பழ:359/1
TOP
வாயும் (4)
பல் கணை எ வாயும் பாய்தலின் செல்கலாது - கள40:10/1
எ வாயும் ஓடி வயவர் துணித்திட்ட - கள40:26/1
தம் கையும் வாயும் அறியாமல் இங்கண் - திணை150:136/2
எள்ளற்க யார் வாயும் நல் உரை தெள்ளிதின் - பழ:87/2
TOP
வாயுள் (2)
நாய் வாயுள் நல்ல தசை - சிறுபஞ்:15/4
அறிவு அறியா ஆள் ஆண்டு என உரைப்பர் வாயுள்
தறி எறியார் தக்காரேதாம் - சிறுபஞ்:84/3,4
TOP
வாயுறை (1)
வற்கென்ற செய்கை அதுவால் அ வாயுறை
புல் கழுத்தில் யாத்துவிடல் - பழ:283/3,4
TOP
வாயை (1)
வம்பலர் வாயை அவிப்பான் புகுவாரே - பழ:135/3
TOP
வார் (11)
வள் வார் முரசின் குரல் போல் இடித்து உரறி - ஐந்50:4/2
வரி புற வார் மணல் மேல் ஏறி தெரிப்புற - ஐந்50:43/2
வார் குரல் ஏனல் வளை வாய் கிளி கவரும் - ஐந்70:13/1
நிலா எழுந்த வார் மணல் நீடி சுலா எழுந்து - திணை150:29/2
மறி மகர வார் குழையாள் வாழாள் நீ வாரால் - திணை150:46/3
வரு திரை தான் உலாம் வார் மணல் கானல் - திணை150:57/1
வந்தால்தான் செல்லாமோ ஆர் இடையாய் வார் கதிரால் - திணை150:77/1
வண்டு இனம் வெளவாத ஆம்பலும் வார் இதழான் - திணை150:101/1
வார் சான்ற கூந்தல் வரம்பு உயர வைகலும் - சிறுபஞ்:44/1
ஆம் பல் வாய் கண் மனம் வார் புருவம் என்று ஐந்தும் - சிறுபஞ்:53/1
கொலை களம் வார் குத்து சூது ஆடும் எல்லை - ஏலாதி:12/1
TOP
வார்க்குமே (1)
வல்லார் உளம் மகிழ தீம் தமிழை வார்க்குமே
சொல் ஆய்ந்த கூத்தர் கார் சூழ்ந்து - கார்40:41/3,4
TOP
வார்குழலார் (1)
வையாமை வார்குழலார் நச்சினும் நையாமை - சிறுபஞ்:17/2
TOP
வார்குழையாய் (1)
வான் மகர வார்குழையாய் மா தவர்க்கு ஊண் ஈந்தான் - ஏலாதி:43/3
TOP
வார (1)
ஆறு எலாம் நுண் அறல் வார அணியிழாய் - திணை50:29/3
TOP
வாரணம் (1)
மலைப்பினும் வாரணம் தாங்கும் குழவி - நான்மணி:23/1
TOP
வாரம் (1)
நகையொடு மந்திரம் நட்டார்க்கு வாரம்
பகையொடு பாட்டு உரை என்று ஐந்தும் தொகையொடு - சிறுபஞ்:83/1,2
TOP
வாரல் (6)
இரா வாரல் என்பது உரை - ஐந்70:14/4
வழிகள்தாம் சால வர அரிய வாரல்
இழி கடா யானை எதிர் - திணை150:11/3,4
கங்குல் நீ வாரல் பகல் வரின் மா கவ்வை ஆம் - திணை150:35/3
கரை பாய் நீள் சேர்ப்ப கனை இருள் வாரல்
வரைவாய் நீ ஆகவே வா - திணை150:43/3,4
மாறு நீர் வேலை நீ வாரல் வரின் ஆற்றாள் - திணை150:55/3
நயம் இலேம் எம் மனை இன்றொடு வாரல்
துயில் இன் இள முலையார் தோள் நயந்து வாழ் நின் - கைந்:38/2,3
TOP
வாரலோ (2)
தேன் தேவர்க்கு ஓக்கும் மலை நாட வாரலோ
வான் தேவர் கொட்கும் வழி - திணை150:10/3,4
நாம வேல் கண்ணாள் நடுநடுப்ப வாரலோ
ஏம வேல் ஏந்தி இரா - திணை150:25/3,4
TOP
வாரன்மின் (1)
வரையிடை வாரன்மின் ஐய உரை கடியர் - திணை50:5/2
TOP
வாரா (6)
சிறுகா பெருகா முறை பிறழ்ந்து வாரா
உறு காலத்து ஊற்று ஆகா ஆம் இடத்தே ஆகும் - நாலடி:11 10/1,2
மறந்தும் கிளி இனமும் வாரா கறங்கு அருவி - ஐந்50:18/2
இன்று ஆற்ற வாரா விடுவார்கொல் காதலர் - ஐந்70:23/3
மற்று ஈண்டு வாரா நெறி - குறள்:36 6/2
அருளொடும் அன்பொடும் வாரா பொருள் ஆக்கம் - குறள்:76 5/1
தாஅம் தர வாரா நோய் - பழ:7/4
TOP
வாராக்கால் (1)
வாராக்கால் துஞ்சா வரின் துஞ்சா ஆயிடை - குறள்:118 9/1
TOP
வாராத (1)
வாராத நாளே வரும் - திணை150:101/4
TOP
வாராது (1)
அன்று அறியும் ஆதலால் வாராது அலர் ஒழிய - திணை150:37/3
TOP
வாராமல் (1)
வடுவான வாராமல் காத்தல் இ மூன்றும் - திரி:77/3
TOP
வாராமுன் (1)
காரிகை வாட துறந்தாரும் வாராமுன்
கார் கொடி முல்லை எயிறு ஈன காரோடு - ஐந்70:21/1,2
TOP
வாராமை (2)
மூப்பு மேல் வாராமை முன்னே அற வினையை - நாலடி:33 6/1
காதல் நீர் வாராமை கண் நோக்கி ஓத நீர் - திணை150:37/2
TOP
வாராய் (1)
வாராய் வரின் நீர் கழி கானல் நுண் மணல் மேல் - திணை150:54/1
TOP
வாரார் (4)
சேர்ந்தன செய் குறி வாரார் அவர் என்று - கார்40:25/3
தண் பதக்காலையும் வாரார் எவன்கொலோ - கார்40:38/3
வந்தன செய் குறி வாரார் அவர் என்று - கார்40:40/1
தட மென் பணை தோளி நீத்தாரோ வாரார்
மட நடை மஞ்ஞை அகவ கடல் முகந்து - ஐந்70:16/1,2
TOP
வாரார்கொல் (3)
வருதும் என மொழிந்தார் வாரார்கொல் வானம் - கார்40:1/3
பெரும் பத காலையும் வாரார்கொல் வேந்தன் - கார்40:37/3
வானம் பொழியவும் வாரார்கொல் இன்னாத - ஐந்50:8/3
TOP
வாரால் (1)
மறி மகர வார் குழையாள் வாழாள் நீ வாரால்
எறி மகரம் கொட்கும் இரா - திணை150:46/3,4
TOP
வாராவிடல் (1)
அரிது அவர் வாராவிடல் - கைந்:26/4
TOP
வாரான் (2)
வாரான் விடுவானோ வாள்கண்ணாய் கார் ஆர் - திணை150:112/2
வாரான் எனினும் வரும் என்று சேரி - கைந்:40/2
TOP
வாரான்கொல் (1)
வஞ்ச மலை நாடன் வாரான்கொல் தோழி என் - கைந்:2/3
TOP
வாரி (4)
வாரி அறவே அறும் - நாலடி:37 10/4
வாரி சிறிதுஆயின் பெண் ஊரும் மேலை - நான்மணி:99/2
வாரி வளம் குன்றியக்கால் - குறள்:2 4/2
வாரி பெருக்கி வளம் படுத்து உற்றவை - குறள்:52 2/1
TOP
வாரிக்கு (1)
வாரிக்கு புக்கு நின்று ஆய் - திணை50:34/4
TOP
வாரும் (1)
பசந்து பனி வாரும் கண் - குறள்:124 2/2
TOP
வால் (11)
மெய்யதா வால் குழைக்கும் நாய் - நாலடி:22 3/4
வறந்தக்கால் போலுமே வால் அருவி நாட - நாலடி:24 2/3
கலந்து இழியும் நல் மலை மேல் வால் அருவி ஆட - ஐந்50:13/3
கடு விசை வால் அருவி நீந்தி நடு இருள் - ஐந்50:19/2
ஒருங்கு வால் மின்னோடு உரும் உடைத்தாய் பெய்வான் - திணை150:41/3
வால் எயிறு ஊறிய நீர் - குறள்:113 1/2
வால் முறையான் வந்த நான் மறையாளரை - ஆசாரக்:61/1
வருந்த வலிதினின் யாப்பினும் நாய் வால்
திருந்துதல் என்றுமோ இல் - பழ:30/3,4
யானை போய் வால் போகாவாறு - பழ:342/4
வான் குரீஇ கூடு அரக்கு வால் உலண்டு நூல் புழுக்கோல் - சிறுபஞ்:25/1
வையான் வழி சீத்து வால் அடிசில் நையாதே - ஏலாதி:44/2
TOP
வால்அறிவன் (1)
கற்றதனால் ஆய பயன் என்கொல் வால்அறிவன்
நல் தாள் தொழாஅர் எனின் - குறள்:1 2/1,2
TOP
வாலாமை (2)
தேவர் வழிபாடு தீ கனா வாலாமை
உண்டது கான்றல் மயிர் களைதல் ஊண் பொழுது - ஆசாரக்:10/1,2
நில துளக்கு விண் அதிர்ப்பு வாலாமை பார்ப்பார் - ஆசாரக்:47/3
TOP
வாலி (1)
வாலி தாம் பக்கம் இருந்தைக்கு இருந்து அன்று - நாலடி:26 8/2
TOP
வாலிதா (1)
பாலனார் நூல் அமர்ந்து பாராது வாலிதா
ஊறுபாடு இல்லா உயர் தவம் தான் புரியின் - ஏலாதி:65/2,3
TOP
வாலியன் (1)
வாலியன் அல்லாதோன் தவம் செய்தல் பொய் - முது:7 10/1
TOP
வாலிழையார் (1)
வாலிழையார் முன்னர் வனப்பு இலான் பாடு இலன் - நான்மணி:96/1
TOP
வாவல் (1)
பொரி தாள் விளவினை வாவல் குறுகா - நாலடி:27 1/2
TOP
வாழ் (6)
உண்டி உதவாதாள் இல் வாழ் பேய் இ மூவர் - நாலடி:37 3/3
ஒன்று இடையிட்டு வருமேல் நின் வாழ் நாட்கள் - ஐந்70:56/3
வாழ் நாள் வழி அடைக்கும் கல் - குறள்:4 8/2
மண் விழைந்து வாழ் நாள் மதியாமை இ மூன்றும் - திரி:29/3
உள் வாழ் பகையை பெறுதல் உறுதியே - பழ:54/2
துயில் இன் இள முலையார் தோள் நயந்து வாழ் நின் - கைந்:38/3
TOP
வாழ்க்கை (28)
ஒன்றேயும் இல்லாதான் வாழ்க்கை உடம்பு இட்டு - நாலடி:11 2/3
இரவாது வாழ்வது ஆம் வாழ்க்கை இரவினை - நாலடி:31 5/2
மனை வாழ்க்கை முன் இனிது மாணாதாம்ஆயின் - இனிய40:2/2
கானக வாழ்க்கை குறவர் மகளிரேம் - திணை50:6/2
பழி அஞ்சி பாத்து ஊண் உடைத்து ஆயின் வாழ்க்கை
வழி எஞ்சல் எஞ்ஞான்றும் இல் - குறள்:5 4/1,2
மணை மாட்சி இல்லாள்கண் இல் ஆயின் வாழ்க்கை
எனை மாட்சித்துஆயினும் இல் - குறள்:6 2/1,2
அன்பு அகத்து இல்லா உயிர் வாழ்க்கை வன்பால்கண் - குறள்:8 8/1
வரு விருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று - குறள்:9 3/1,2
வரும் முன்னர் காவாதான் வாழ்க்கை எரி முன்னர் - குறள்:44 5/1
அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை உள போல - குறள்:48 9/1
அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குள வளா - குறள்:53 3/1
இகலின் மிக இனிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து - குறள்:86 6/1,2
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் - குறள்:89 10/1
மருந்தோ மற்று ஊன் ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை - குறள்:97 8/1
பகை முன்னர் வாழ்க்கை செயலும் தொகை நின்ற - திரி:4/1
பிறப்பு நெடு வாழ்க்கை செல்வம் வனப்பு - ஆசாரக்:2/1
காடு உறை வாழ்க்கை கடு வினை மாக்களை - பழ:121/1
வாழ்க்கை திருந்துதல் இன்று - பழ:175/4
நல் வாழ்க்கை போக நடுவு நின்று எல்லாம் - பழ:208/2
ஊண் இன்றி ஆகாது உயிர் வாழ்க்கை பேணுங்கால் - பழ:400/2
புல் அறத்தின் நன்று மனை வாழ்க்கை போற்று உடைத்தேல் - சிறுபஞ்:98/1
நாண் இல் வாழ்க்கை பசித்தலின் துவ்வாது - முது:4 3/1
தாரம் மாணாதது வாழ்க்கை அன்று - முது:5 2/1
வாழ்க்கை வேண்டுவோன் சூழ்ச்சி தண்டான் - முது:10 5/1
கொலை களவு காம தீ வாழ்க்கை அலை அளவி - ஏலாதி:29/2
மனை வாழ்க்கை மா தவம் என்று இரண்டும் மாண்ட - ஏலாதி:73/1
வினை வாழ்க்கை ஆக விழைப மனை வாழ்க்கை - ஏலாதி:73/2
வினை வாழ்க்கை ஆக விழைப மனை வாழ்க்கை
பற்றுதல் இன்றி விடுதல் முன் சொல்லும் மேல் - ஏலாதி:73/2,3
TOP
வாழ்க்கைத்துணை (1)
வளத்தக்காள் வாழ்க்கைத்துணை - குறள்:6 1/2
TOP
வாழ்க்கையவர் (1)
செல்லா தீ வாழ்க்கையவர் - குறள்:33 10/2
TOP
வாழ்க்கையும் (1)
வகை மாண்ட வாழ்க்கையும் வான் பொருளும் என் ஆம் - குறள்:90 7/1
TOP
வாழ்க்கையே (1)
கெட்ட ஆற்று வாழ்க்கையே நன்று - நாலடி:29 8/4
TOP
வாழ்க (2)
நீடு வாழ்க என்பார்க்கு அறிந்து - குறள்:132 2/2
வாழ்க என வாழ்தல் நன்று - சிறுபஞ்:66/4
TOP
வாழ்கலார் (1)
அன்றை பகலேயும் வாழ்கலார் நின்றது - பழ:297/3
TOP
வாழ்கிற்பார் (1)
மடம் பட்டு வாழ்கிற்பார் இல் - ஐந்70:21/4
TOP
வாழ்கின்றார் (1)
துணை பிரிந்து வாழ்கின்றார் தோன்றுவர் தோன்றார் - திணை150:109/3
TOP
வாழ்த்தியது (1)
வைதான் ஒருவன் இனிது ஈய வாழ்த்தியது
எய்தா உரையை அறிவானேல் நொய்தா - சிறுபஞ்:84/1,2
TOP
வாழ்தல் (30)
துன்புற்று வாழ்தல் அரிது - நாலடி:8 4/4
தலையே தவம் முயன்று வாழ்தல் ஒருவர்க்கு - நாலடி:37 5/1
பிறந்தார்க்கு அரிய துணை துறந்து வாழ்தல்
வரைந்தார்க்கு அரிய வகுத்து ஊண் இரந்தார்க்கு ஒன்று - நான்மணி:48/2,3
கொடும் கோல் மற மன்னர் கீழ் வாழ்தல் இன்னா - இன்னா40:3/1
தடுமாறி வாழ்தல் உயிர்க்கு - இன்னா40:3/4
புலை உள்ளி வாழ்தல் உயிர்க்கு இன்னா இன்னா - இன்னா40:12/3
தங்கண் அமர்பு உடையார் தாம் வாழ்தல் முன் இனிதே - இனிய40:9/1
குழவி பிணி இன்றி வாழ்தல் இனிதே - இனிய40:12/1
நட்டார் புறங்கூறான் வாழ்தல் நனி இனிதே - இனிய40:19/1
தகுதியால் வாழ்தல் இனிது - இனிய40:20/4
பிறன்கை பொருள் வெளவான் வாழ்தல் இனிதே - இனிய40:21/1
திறம் தெரிந்து வாழ்தல் இனிது - இனிய40:21/4
திரிபு இன்றி வாழ்தல் இனிது - இனிய40:22/4
கயவரை கை இகந்து வாழ்தல் இனிதே - இனிய40:29/1
ஒளி பட வாழ்தல் இனிது - இனிய40:29/4
நன்றி பயன் தூக்கி வாழ்தல் நனி இனிதே - இனிய40:30/1
நிரைதொடி வாழ்தல் இலள் - ஐந்70:10/4
ஈதல் இசை பட வாழ்தல் அது அல்லது - குறள்:24 1/1
இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து - குறள்:107 2/1
வாழ்தல் உயிர்க்கு அன்னள் ஆயிழை சாதல் - குறள்:113 4/1
இன்னாது இனன் இல் ஊர் வாழ்தல் அதனினும் - குறள்:116 8/1
உரிமை இல் பெண்டிரை காமுற்று வாழ்தல்
விழுமிய அல்ல துணிதல் இ மூன்றும் - திரி:9/2,3
கேள் ஆக வாழ்தல் இனிது - திரி:12/4
வருவாயுள் கால் வழங்கி வாழ்தல் செரு வாய்ப்ப - திரி:21/1
கலம் மயக்கம் கள் உண்டு வாழ்தல் சொலை முனிந்து - திரி:39/2
உழவின்கண் காமுற்று வாழ்தல் இ மூன்றும் - திரி:42/3
கயவரை கையிகந்து வாழ்தல் நயவரை - திரி:77/1
கோல் வழி வாழ்தல் குணம் - சிறுபஞ்:13/4
வாழ்க என வாழ்தல் நன்று - சிறுபஞ்:66/4
இறை புரிந்து வாழ்தல் இயல்பு - ஏலாதி:0/4
TOP
வாழ்தலின் (4)
வாழ்தலின் ஊதியம் என் உண்டாம் வந்ததே - நாலடி:2 2/3
முட்டு ஆற்றுப்பட்டு முயன்று உள்ளூர் வாழ்தலின்
நெட்டாற்று சென்று நிரை மனையில் கை நீட்டும் - நாலடி:29 8/2,3
புறம் கூறி பொய்த்து உயிர் வாழ்தலின் சாதல் - குறள்:19 3/1
ஒட்டார் பின் சென்று ஒருவன் வாழ்தலின் அ நிலையே - குறள்:97 7/1
TOP
வாழ்தலும் (5)
வாழ்தலும் அன்ன தகைத்தே ஒருவன்தான் - நாலடி:20 2/3
செம் தீ முதல்வர் அறம் நினைந்து வாழ்தலும்
வெம் சின வேந்தன் முறை நெறியால் சேர்தலும் - திரி:98/1,2
கற்றாரை கைவிட்டு வாழ்தலும் காமுற்ற - திரி:99/1
துன்பத்துள் துன்புற்று வாழ்தலும் இன்பத்துள் - ஆசாரக்:79/1
வன் சொல் வழியராய் வாழ்தலும் உண்டாமோ - பழ:277/2
TOP
வாழ்தி (1)
நின்று உஞற்றி வாழ்தி எனினும் நின் வாழ்நாள்கள் - நாலடி:4 2/3
TOP
வாழ்தியோ (2)
எனைத்து ஊழி வாழ்தியோ நெஞ்சே எனைத்தும் - நாலடி:13 10/2
வாழ்தியோ மற்று என் உயிர் - ஐந்70:31/4
TOP
வாழ்தும் (6)
குலம் பற்றி வாழ்தும் என்பார் - குறள்:96 6/2
அஃது இறந்து வாழ்தும் எனல் - குறள்:98 1/2
தந்திரத்து வாழ்தும் என்பார் - ஆசாரக்:34/4
கடைபோக வாழ்தும் என்பார் - ஆசாரக்:66/4
கடைபோக வாழ்தும் என்பார் - ஆசாரக்:83/4
திறத்துளி வாழ்தும் என்பார் - ஆசாரக்:88/3
TOP
வாழ்ந்தார்களே (1)
அட்டு இட்டு உண்டு ஆற்ற வாழ்ந்தார்களே இம்மையில் - சிறுபஞ்:98/3
TOP
வாழ்ந்து (1)
வாழ்ந்து கழிவார் மகிழ்ந்து - சிறுபஞ்:76/4
TOP
வாழ்நர் (3)
மறுத்தும் சிறைசெய்வர் நீர் நசைஇ வாழ்நர்
வெறுப்ப வெறுப்ப செயினும் பொறுப்பரே - நாலடி:23 2/2,3
கல்லிடை வாழ்நர் எமர் - திணை50:5/4
வில் உழுது வாழ்நர் குறும்புள்ளும் போவர்கொல் - திணை50:17/2
TOP
வாழ்நாட்கு (1)
வாழ்நாட்கு அலகா வயங்கு ஒளி மண்டிலம் - நாலடி:3 2/1
TOP
வாழ்நாள் (5)
சென்றன சென்றன வாழ்நாள் செறுத்து உடன் - நாலடி:1 4/3
வீழ் நாள் படாஅது எழுதலால் வாழ்நாள்
உலவா முன் ஒப்புரவு ஆற்றுமின் யாரும் - நாலடி:3 2/2,3
வைகலும் வைகல் தாம் வாழ்நாள் மேல் வைகுதல் - நாலடி:4 9/3
கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள் மேல் - குறள்:33 6/1
செல்வ துணைமையும் தம் வாழ்நாள் துணைமையும் தாம் - பழ:274/1
TOP
வாழ்நாள்கள் (1)
நின்று உஞற்றி வாழ்தி எனினும் நின் வாழ்நாள்கள்
சென்றன செய்வது உரை - நாலடி:4 2/3,4
TOP
வாழ்நாளை (2)
ஆக்கத்துள் தூங்கி அவத்தமே வாழ்நாளை
போக்குவார் புல்லறிவினார் - நாலடி:33 7/3,4
கொன்னே கழிப்பர் தம் வாழ்நாளை அன்னோ - நாலடி:33 10/2
TOP
வாழ்பவர் (2)
நள்ளிய வேய் வாழ்பவர் நண்ணுபவோ புள்ளி - திணை150:91/2
அல்லவையுள் தோன்றி அலவலைத்து வாழ்பவர்
நல் அவையுள் புக்கு இருந்து நா அடங்க கல்வி - பழ:326/1,2
TOP
வாழ்பவருள் (1)
மல்லல் மா ஞாலத்து வாழ்பவருள் எல்லாம் - நாலடி:30 6/1
TOP
வாழ்பவன் (3)
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் - குறள்:5 7/1
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் - குறள்:5 10/1
தாளாளன் என்பான் கடன் படா வாழ்பவன்
வேளாளன் என்பான் விருந்து இருக்க உண்ணாதான் - திரி:12/1,2
TOP
வாழ்பவே (3)
வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்பவே
பட்டும் துகிலும் உடுத்து - நாலடி:27 4/3,4
உப்பு இலி வெந்தை தின்று உள் அற்று வாழ்பவே
துப்புரவு சென்று உழந்தக்கால் - நாலடி:29 9/3,4
சாலவும் மிக்கவர் சார்ந்து அடைந்து வாழ்பவே
தால அடைக்கலமே போன்று - பழ:198/3,4
TOP
வாழ்மின் (1)
சிறுமை படாதே நீர் வாழ்மின் அறிஞராய் - நாலடி:19 3/2
TOP
வாழ்வது (4)
கல்லாதார் வாழ்வது அறிதிரேல் கல்லாதார் - நாலடி:11 6/2
இரவாது வாழ்வது ஆம் வாழ்க்கை இரவினை - நாலடி:31 5/2
இருந்து ஓம்பி இல் வாழ்வது எல்லாம் விருந்து ஓம்பி - குறள்:9 1/1
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப - குறள்:34 7/1
TOP
வாழ்வதும் (2)
பகை கெட வாழ்வதும் பல் பொருளால் பல்லார் - சிறுபஞ்:14/3
நகை கெட வாழ்வதும் நன்று - சிறுபஞ்:14/4
TOP
வாழ்வதே (1)
பல்லார் பயன் துய்ப்ப தான் வருந்தி வாழ்வதே
நல் ஆண்மகற்கு கடன் - நாலடி:21 2/3,4
TOP
வாழ்வதோர் (1)
நன்று எய்தி வாழ்வதோர் ஆறு - குறள்:94 2/2
TOP
வாழ்வர் (3)
பனை துணையார் வைகலும் பாடு அழிந்து வாழ்வர்
நினைப்ப கிடந்தது எவன் உண்டாம் மேலை - நாலடி:11 5/2,3
கடையாயார் பின் சென்று வாழ்வர் உடைய - நாலடி:16 10/2
இணை பிரிந்து வாழ்வர் இனி - திணை150:109/4
TOP
வாழ்வர்எனினும் (1)
பாற்பட்டு வாழ்வர்எனினும் குடிகள் மேல் - பழ:333/1
TOP
வாழ்வன (1)
ஏற்று அயரா இன்புற்று வாழ்வன ஈடு அழிய - சிறுபஞ்:82/3
TOP
வாழ்வாங்கு (1)
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் - குறள்:5 10/1
TOP
வாழ்வார் (24)
அகத்து ஆரே வாழ்வார் என்று அண்ணாந்து நோக்கி - நாலடி:4 1/1
படு பனை அன்னர் பலர் நச்ச வாழ்வார்
குடி கொழுத்தக்கண்ணும் கொடுத்து உண்ணா மாக்கள் - நாலடி:10 6/2,3
வளத்து அனைய வாழ்வார் வழக்கு - நான்மணி:70/4
நில மிசை நீடு வாழ்வார் - குறள்:1 3/2
நெறி நின்றார் நீடு வாழ்வார் - குறள்:1 6/2
வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார் இசை ஒழிய - குறள்:24 10/1
அது நோக்கி வாழ்வார் பலர் - குறள்:53 8/2
உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார் மற்று எல்லாம் - குறள்:104 3/1
பின் இருந்து வாழ்வார் பலர் - குறள்:116 10/2
மெய் பொருள் கண்டு வாழ்வார் - திரி:48/4
எச்சம் இழந்து வாழ்வார் - திரி:62/4
பதிப்பட வாழ்வார் பழி ஆய செய்தல் - பழ:258/3
கொடி திண் தேர் மன்னரால் கூட்டுண்டு வாழ்வார்
எடுத்து மேற்கொண்டவர் ஏய வினையை - பழ:331/1,2
கற்று அனைத்தும் வாழ்வார் கலந்து - சிறுபஞ்:69/4
ஒரு நோயும் இன்றி வாழ்வார் - சிறுபஞ்:74/4
அட்டு இட்டு உண்டு ஆற்ற வாழ்வார் - சிறுபஞ்:98/4
பண்டிதராய் வாழ்வார் பயின்று - ஏலாதி:9/4
படையராய் வாழ்வார் பயின்று - ஏலாதி:53/4
பண்டாரம் பற்ற வாழ்வார் - ஏலாதி:54/4
காண் ஈய்த்து வாழ்வார் கலந்து - ஏலாதி:55/4
மாற்றாரை மாற்றி வாழ்வார் - ஏலாதி:58/4
வேட்டு எழுத வாழ்வார் விரிந்து - ஏலாதி:63/4
வைத்து வழங்கி வாழ்வார் - ஏலாதி:78/4
காண் கொடுத்து வாழ்வார் கலந்து - ஏலாதி:80/4
TOP
வாழ்வார்க்கு (3)
வல் வரவு வாழ்வார்க்கு உரை - குறள்:116 1/2
வாழ்வார்க்கு வானம் பயந்து அற்றால் வீழ்வார்க்கு - குறள்:120 2/1
கேட்டு எழுதி ஓதி வாழ்வார்க்கு ஈய்ந்தார் இம்மையான் - ஏலாதி:63/3
TOP
வாழ்வாரின் (2)
வாழ்வாரின் வன்கணார் இல் - குறள்:28 6/2
வாழ்வாரின் வன்கணார் இல் - குறள்:120 8/2
TOP
வாழ்வாரே (4)
வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார் இசை ஒழிய - குறள்:24 10/1
வாழ்வாரே வாழாதவர் - குறள்:24 10/2
உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார் மற்று எல்லாம் - குறள்:104 3/1
பள்ளிப்பால் வாழார் பதி மகிழ்ந்து வாழ்வாரே
முள்ளி தேன் உண்ணுமவர் - பழ:274/3,4
TOP
வாழ்வான் (10)
முனிதக்கான் என்பான் முகன் ஒழிந்து வாழ்வான்
தனியன் எனப்படுவான் செய்த நன்று இல்லான் - நான்மணி:58/2,3
ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் மற்றையான் - குறள்:22 4/1
கள் உண்டு வாழ்வான் குடிமையும் இ மூன்றும் - திரி:59/3
எண்பதின் மேலும் வாழ்வான் - சிறுபஞ்:77/4
கொள்வான் குடி வாழ்வான் கூர்ந்து - ஏலாதி:46/4
ஆய் வாழ்வான் வகுத்து - ஏலாதி:49/4
இன்புற்று வாழ்வான் இயைந்து - ஏலாதி:50/4
பால் நோக்கி வாழ்வான் பழி இல்லா மன்னனாய் - ஏலாதி:59/3
நூல் நோக்கி வாழ்வான் நுனித்து - ஏலாதி:59/4
அகத்தே வாழ்வான் தக - ஏலாதி:71/4
TOP
வாழ்வானும் (1)
கொல்வது இடை நீக்கி வாழ்வானும் வல்லிதின் - திரி:26/2
TOP
வாழ்வானை (1)
குற்றம் இலனாய் குடி செய்து வாழ்வானை
சுற்றமா சுற்றும் உலகு - குறள்:103 5/1,2
TOP
வாழ்வின் (1)
வாழ்வின் வரை பாய்தல் நன்று - நாலடி:37 9/4
TOP
வாழ்வினார் (1)
வாய் இழந்த வாழ்வினார் வாணிகம் போய் இழந்தார் - ஏலாதி:78/2
TOP
வாழ்வு (6)
தானம் அழியாமை தான் அடங்கி வாழ்வு இனிதே - இனிய40:13/2
கூற்றம் வரவு உண்மை சிந்தித்து வாழ்வு இனிதே - இனிய40:28/2
செவ்வியனாய் செற்று சினம் கடிந்து வாழ்வு இனிதே - இனிய40:36/2
பத்து கொடுத்தும் பதி இருந்து வாழ்வு இனிதே - இனிய40:40/1
மை ஆர் மடந்தையர் இல் வாழ்வு இனிது மெய் அன்றால் - சிறுபஞ்:97/2
உரையான் பொருளொடு வாழ்வு ஆயு உரையானாய் - ஏலாதி:32/2
TOP
வாழ்வே (1)
இறுதல் இல் வாழ்வே இனிது - ஏலாதி:16/4
TOP
வாழ்வேன்மன் (1)
ஈன இளிவினால் வாழ்வேன்மன் ஈனத்தால் - நாலடி:4 10/2
TOP
வாழா (3)
பறை பட வாழா அசுணமா உள்ளம் - நான்மணி:2/1
உட்கு இல்வழி வாழா ஊக்கம் மிக இனிதே - இனிய40:26/2
மயிர் நீப்பின் வாழா கவரிமா அன்னார் - குறள்:97 9/1
TOP
வாழாத (1)
இளி வரின் வாழாத மானம் உடையார் - குறள்:97 10/1
TOP
வாழாதவர் (1)
வாழ்வாரே வாழாதவர் - குறள்:24 10/2
TOP
வாழாதார் (3)
யாஅர் உபாயத்தின் வாழாதார் யாஅர் - நாலடி:12 9/2
நோன்று அவிந்து வாழாதார் நோன்பு இன்னா ஆங்கு இன்னா - இன்னா40:17/3
புகழ் பட வாழாதார் தம் நோவார் தம்மை - குறள்:24 7/1
TOP
வாழாதார்க்கு (1)
வாழாதார்க்கு இல்லை தமர் - நாலடி:29 10/4
TOP
வாழாதான் (1)
அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை உள போல - குறள்:48 9/1
TOP
வாழாமல் (1)
வாழாமல் வருந்தியது வருத்தம் அன்று - முது:5 7/1
TOP
வாழாமை (6)
கடம் உண்டு வாழாமை காண்டல் இனிதே - இனிய40:10/1
அதர் சென்று வாழாமை ஆற்ற இனிதே - இனிய40:11/1
மானம் அழிந்த பின் வாழாமை முன் இனிதே - இனிய40:13/1
மானம் பட வரின் வாழாமை முன் இனிதே - இனிய40:27/2
பற்று அமையா வேந்தன்கீழ் வாழாமை முன் இனிதே - இனிய40:32/2
பேர் அறிவினோன் இனிது வாழாமை பொய் - முது:7 1/1
TOP
வாழார் (3)
இனியார் தோள் சேரார் இசை பட வாழார்
முனியார்கொல் தாம் வாழும் நாள் - நாலடி:34 8/3,4
குறை பட வாழார் உரவோர் நிறை வனத்து - நான்மணி:2/2
பள்ளிப்பால் வாழார் பதி மகிழ்ந்து வாழ்வாரே - பழ:274/3
TOP
வாழாரோ (1)
பெண்டிரும் வாழாரோ மற்று - நாலடி:20 4/4
TOP
வாழாள் (2)
மழை வளரும் சாரல் இர வரின் வாழாள்
இழை வளரும் சாயல் இனி - திணை150:26/3,4
மறி மகர வார் குழையாள் வாழாள் நீ வாரால் - திணை150:46/3
TOP
வாழாளால் (1)
நல் மலை நாட இர வரின் வாழாளால்
நல் மலை நாடன் மகள் - திணை150:7/3,4
TOP
வாழான் (1)
சாவ என வாழான் சான்றோரால் பல் யாண்டும் - சிறுபஞ்:66/3
TOP
வாழி (6)
நன் நிரை வாழி அனிச்சமே நின்னினும் - குறள்:112 1/1
காதலை வாழி மதி - குறள்:112 8/2
படாஅதி வாழி மதி - குறள்:121 10/2
வேலை நீ வாழி பொழுது - குறள்:123 1/2
புன்கண்ணை வாழி மருள் மலை எம் கேள் போல் - குறள்:123 2/1
பேதைமை வாழி என் நெஞ்சு - குறள்:125 2/2
TOP
வாழிய (1)
செறாஅய் வாழிய நெஞ்சு - குறள்:120 10/2
TOP
வாழியரோ (1)
அடுத்தர என்றாற்கு வாழியரோ என்றான் - பழ:316/2
TOP
வாழினும் (5)
அத்து இட்ட கூறை அரை சுற்றி வாழினும்
பத்து எட்டு உடைமை பலருள்ளும் பாடு எய்தும் - நாலடி:29 1/1,2
செழும் பெரும் பொய்கையுள் வாழினும் என்றும் - நாலடி:36 2/1
புண் கிடந்த புண் மேல் நுன் நீத்து ஒழுகி வாழினும்
பெண் கிடந்த தன்மை பிறிதுஅரோ பண் கிடந்து - திணை150:149/1,2
அவியினும் வாழினும் என் - குறள்:42 10/2
இமையாரின் வாழினும் பாடு இலரே இல்லாள் - குறள்:91 6/1
TOP
வாழுநம் (1)
வாழுநம் என்னும் செருக்கு - குறள்:120 3/2
TOP
வாழும் (28)
இன்புற்று வாழும் இயல்பு உடையார் எஞ்ஞான்றும் - நாலடி:8 4/3
காட்டுள் ஆய் வாழும் சிவலும் குறும்பூழும் - நாலடி:13 2/3
மாத்திரை இன்றி நடக்குமேல் வாழும் ஊர் - நாலடி:25 2/3
விய தக்கான் வாழும் எனின் - நாலடி:33 5/4
முனியார்கொல் தாம் வாழும் நாள் - நாலடி:34 8/4
வல்லாளாய் வாழும் ஊர் தன் புகழும் மாண் கற்பின் - நாலடி:39 3/3
கோல் நோக்கி வாழும் குடி எல்லாம் தாய் முலை - நான்மணி:26/1
பால் நோக்கி வாழும் குழவிகள் வான - நான்மணி:26/2
துளி நோக்கி வாழும் உலகம் உலகின் - நான்மணி:26/3
பிணி அன்னார் வாழும் மனை - இன்னா40:13/4
கடும் புலி வாழும் அதர் - இன்னா40:30/4
மன்றில் முது மக்கள் வாழும் பதி இனிதே - இனிய40:18/1
தந்திரத்தின் வாழும் தவசிகள் மாண்பு இனிதே - இனிய40:18/2
கானலுள் வாழும் குருகு - ஐந்70:65/4
புத்தேளிர் வாழும் உலகு - குறள்:6 8/2
கண் என்ப வாழும் உயிர்க்கு - குறள்:40 2/2
வான் நோக்கி வாழும் உலகு எல்லாம் மன்னவன் - குறள்:55 2/1
கோல் நோக்கி வாழும் குடி - குறள்:55 2/2
அளி இன்மை வாழும் உயிர்க்கு - குறள்:56 7/2
பொய் வழங்கி வாழும் பொறியறையும் கை திரிந்து - திரி:15/1
செருக்கினால் வாழும் சிறியவனும் பைத்து அகன்ற - திரி:25/1
கோல் அஞ்சி வாழும் குடியும் குடி தழீஇ - திரி:33/1
கோல் கோடி வாழும் அரசனும் இ மூன்றும் - திரி:66/3
பழி அஞ்சான் வாழும் பசுவும் அழிவினால் - திரி:79/1
இல் அஞ்சி வாழும் எருதும் இவர் மூவர் - திரி:79/3
தோள் வழங்கி வாழும் துறை போல் கணிகையும் - திரி:81/1
பேதைமை வாழும் உயிர்க்கு - திரி:93/4
வெண்குடை கீழ் வாழும் குடிகட்கு வேந்தனும் - பழ:391/1
TOP
வாழுமாறு (1)
மகன் மறையா தாய் வாழுமாறு - பழ:116/4
TOP
வாழுமேல் (1)
புரிந்து வாழுமேல் மண் ஒழிந்து விண்ணோர்க்கு - ஏலாதி:0/3
TOP
வாழை (4)
வேம்பின் இலையுள் கனியினும் வாழை தன் - நாலடி:25 4/1
வாழை முது காய் கடுவன் புதைத்து அயரும் - ஐந்70:11/2
வாழை இரு கால் குலை - பழ:221/4
கல் வரை ஏறி கடுவன் கனி வாழை
எல் உறு போழ்தின் இனிய பழம் கவுள் கொண்டு - கைந்:7/1,2
TOP
வாழைக்காய் (1)
வாழைக்காய் உப்பு உறைத்தல் இல் - பழ:338/4
TOP
வாழைக்கு (1)
மெல் இலை வாழைக்கு தான் ஈன்ற காய் கூற்றம் - நான்மணி:82/2
TOP
வாழையுள் (1)
மண் ஆர் குலை வாழையுள் தொடுத்த தேன் நமது என்று - திணை150:140/1
TOP
வாள் (30)
ஓக்கிய ஒள் வாள் தன் ஒன்னார் கை பட்டக்கால் - நாலடி:13 9/1
ஒண் கதிர் வாள் மதியம் சேர்தலால் ஓங்கிய - நாலடி:18 6/1
வாள் ஆடு கூத்தியர் கண் போல் தடுமாறும் - நாலடி:20 1/3
வயிரம் செறிப்பினும் வாள் கண்ணாய் பன்றி - நாலடி:36 8/3
ஆண்மகன் கையில் அயில் வாள் அனைத்துஅரோ - நாலடி:39 6/3
மதி மன்னும் மாயவன் வாள் முகம் ஒக்கும் - நான்மணி:0/1
வாள் மயங்கு மண்டு அமருள் மாறாத மா மன்னர் - இனிய40:33/3
களிறு எறி வாள் அரவம் போல கண் வெளவி - கார்40:13/3
வாள் மாய் குருதி களிறு உழக்க தாள் மாய்ந்து - கள40:1/2
தடற்று இலங்கு ஒள் வாள் தளை அவிழ் தார் சேஎய் - கள40:18/3
ஆடு இயல் யானை தட கை ஒளிறு வாள்
ஓடா மறவர் துணிப்ப துணிந்தவை - கள40:22/2,3
ஐது இலங்கு எஃகின் அவிர் ஒளி வாள் தாயினவே - கள40:33/3
வருவர் வயங்கிழாய் வாள் ஒண் கண் நீர் கொண்டு - ஐந்50:9/1
வாள் தடம் கண் மாதரை நீத்து - ஐந்50:34/4
கறங்கு மணி நெடும் தேர் கண் வாள் அறுப்ப - திணை50:48/1
தாமரை போல் வாள் முகத்து தாழ்குழலீர் காணீரோ - திணை150:1/3
அம் சுடர் நீள் வாள் முகத்து ஆயிழையும் மாறு இலா - திணை150:71/1
வல்லி ஒழியின் வகைமை நீள் வாள் கண்ணாய் - திணை150:88/3
என் வாளா என்றி இலங்கு எயிற்றாய் என் வாள் போல் - திணை150:99/2
வாள் இழந்த கண் தோள் வனப்பு இழந்த மெல் விரலும் - திணை150:99/3
வாள் ஆண்மை போல கெடும் - குறள்:62 4/2
பகையகத்து பேடி கை ஒள் வாள் அவையகத்து - குறள்:73 7/1
வாள் போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக - குறள்:89 2/1
வாள் அற்று புற்கென்ற கண்ணும் அவர் சென்ற - குறள்:127 1/1
வண்டு வழி படரும் வாள் கண்ணாய் தோற்பன - பழ:4/3
வாள் திறலானை வளைத்தார்கள் அஞ்ஞான்று - பழ:106/1
வாள் ஆண்மையானும் வலியராய் தாளாண்மை - பழ:175/2
யாத்த தேசு இல்லார் படை ஆண்மை நாவிதன் வாள்
சேப்பிலைக்கு கூர்த்துவிடல் - பழ:284/3,4
வாள் அஞ்சான் வன்கண்மை அஞ்சான் வனப்பு அஞ்சான் - ஏலாதி:22/1
வருவர் நம் காதலர் வாள் தடம் கண்ணாய் - கைந்:25/3
TOP
வாள்கண்ணாய் (1)
வாரான் விடுவானோ வாள்கண்ணாய் கார் ஆர் - திணை150:112/2
TOP
வாள்வாய் (1)
வழுக்கு எனைத்தும் இல்லாத வாள்வாய் கிடந்தும் - நாலடி:37 2/1
TOP
வாளர் (1)
பீடு உடை வாளர் பிணங்கிய ஞாட்பினுள் - கள40:28/2
TOP
வாளா (2)
வயப்பட்டான் வாளா இருப்பானேல் வைதான் - நாலடி:33 5/3
என் வாளா என்றி இலங்கு எயிற்றாய் என் வாள் போல் - திணை150:99/2
TOP
வாளாது (1)
வாளாது உணர்வார் பெறின் - குறள்:34 4/2
TOP
வாளாதே (2)
வாளாதே போவரால் மாந்தர்கள் வாளாதே - நாலடி:3 10/2
வாளாதே போவரால் மாந்தர்கள் வாளாதே
சேக்கை மரன் ஒழிய சேண் நீங்கு புல் போல - நாலடி:3 10/2,3
TOP
வாளார் (1)
வலியாரை கண்டக்கால் வாய் வாளார் ஆகி - பழ:157/1
TOP
வாளால் (2)
பொன் வாளால் காடு இல் கரு வரை போர்த்தாலும் - திணை150:99/1
வாளால் மண் ஆண்டு வரும் - ஏலாதி:48/4
TOP
வாளை (4)
நெய்தல் இடை இடை வாளை பிறழ்வன போல் - கள40:33/2
கோல சிறு குருகின் குத்து அஞ்சி ஈர் வாளை
நீலத்து புக்கு ஒளிக்கும் ஊரற்கு மேல் எல்லாம் - ஐந்50:24/1,2
பெரும் புற வாளை பெடை கதூஉம் ஊரன் - திணை50:39/2
வாளை மீன் உள்ளல் தலைப்படலும் ஆள் அல்லான் - திரி:7/1
TOP
வாளொடு (1)
வாளொடு என் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடு என் - குறள்:73 6/1
TOP
வான் (38)
வைத்து ஈட்டினார் இழப்பர் வான் தோய் மலை நாட - நாலடி:1 10/3
வான் சிறிதா போர்த்துவிடும் - நாலடி:4 8/4
வான் தோய் குடி பிறந்தார்க்கு இல் - நாலடி:7 9/4
ஊன் கெடினும் உண்ணார் கைத்து உண்ணற்க வான் கவிந்த - நாலடி:8 10/2
வான் ஊர் மதியம் போல் வைகலும் தேயுமே - நாலடி:13 5/3
வான் தோய் குடி பிறந்தார்க்கு அல்லது வான் தோயும் - நாலடி:15 2/2
வான் தோய் குடி பிறந்தார்க்கு அல்லது வான் தோயும் - நாலடி:15 2/2
பொன் கலத்து பெய்த புலி உகிர் வான் புழுக்கல் - நாலடி:21 6/1
மடி திரை தந்திட்ட வான் கதிர் முத்தம் - நாலடி:23 4/1
வறன் உழக்கும் பைம் கூழ்க்கு வான் சோர்வு இனிதே - இனிய40:15/2
வான் ஏறு வானத்து உரற வய முரண் - கார்40:10/1
முழங்கி வில் கோலிற்று வான் - ஐந்70:22/4
குருந்து அலை வான் படலை சூடி சுரும்பு ஆர்ப்ப - ஐந்70:28/1
ஒழுகு திரை கரை வான் குருகின் தூவி - ஐந்70:57/1
வான் உயர் வெற்ப இரவின் வரல் வேண்டா - திணை50:1/3
வான் உயர் வெற்பன் வருவான்கொல் என் தோழி - திணை50:4/3
வான் தேவர் கொட்கும் வழி - திணை150:10/4
நெருங்கு வான் போல நெகிழ்ந்து - திணை150:41/4
பொடி வெந்து பொங்கி மேல் வான் சுடும் கீழால் - திணை150:92/3
வான் எங்கும் வாய்த்து வளம் கொடுப்ப கான் எங்கும் - திணை150:102/2
ஒன்றாய் உரும் உடைத்தாய் பெய் வான் போல் பூக்கு என்று - திணை150:104/3
கொல்லை தரு வான் கொடிகள் ஏறுவ காண் முல்லை - திணை150:105/2
அன்று ஒழிய நோய் மொழி சார்வு ஆகாது உரும் உடை வான்
ஒன்று ஒழிய நோய் செய்தவாறு - திணை150:108/3,4
படும் தடம் கண் பல் பணை போல் வான் முழங்கல் மேலும் - திணை150:115/1
வான் நின்று உலகம் வழங்கி வருதலான் - குறள்:2 1/1
வான் இன்று அமையாது ஒழுக்கு - குறள்:2 10/2
வான் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து - குறள்:3 4/2
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் - குறள்:5 10/1
வான் உயர் தோற்றம் எவன் செய்யும் தன் நெஞ்சம் - குறள்:28 2/1
வான் நோக்கி வாழும் உலகு எல்லாம் மன்னவன் - குறள்:55 2/1
வான் சுதை வண்ணம் கொளல் - குறள்:72 4/2
வகை மாண்ட வாழ்க்கையும் வான் பொருளும் என் ஆம் - குறள்:90 7/1
மண்ணின் மேல் வான் புகழ் நட்டானும் மாசு இல் சீர் - திரி:16/1
வான் ஓங்கு உயர் வரை வெற்ப பயம் இன்றே - பழ:19/3
வான் பாட்டவர் பகை கொள்ளினும் மேலாயார் - பழ:71/1
வான் குரீஇ கூடு அரக்கு வால் உலண்டு நூல் புழுக்கோல் - சிறுபஞ்:25/1
கூந்தல் மயில் அன்னாய் குழீஇய வான் விண்ணோர்க்கு - ஏலாதி:33/3
வான் மகர வார்குழையாய் மா தவர்க்கு ஊண் ஈந்தான் - ஏலாதி:43/3
TOP
வான (1)
பால் நோக்கி வாழும் குழவிகள் வான
துளி நோக்கி வாழும் உலகம் உலகின் - நான்மணி:26/2,3
TOP
வானகத்தார்க்கு (1)
வானகத்தார்க்கு ஊணே மறுதலையார்க்கு ஊண் அமைத்தான்தான் - ஏலாதி:71/3
TOP
வானகம் (2)
வானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர் - நாலடி:30 10/3
வானகம் ஆகிவிடும் - பழ:393/4
TOP
வானகமும் (1)
வானகமும் ஆற்றல் அரிது - குறள்:11 1/2
TOP
வானத்தவர்க்கு (1)
நல் விருந்து வானத்தவர்க்கு - குறள்:9 6/2
TOP
வானத்து (5)
கால் ஆடு போழ்தில் கழி கிளைஞர் வானத்து
மேல் ஆடும் மீனின் பலர் ஆவர் ஏலா - நாலடி:12 3/1,2
நகலின் இனிதுஆயின் காண்பாம் அகல் வானத்து
உம்பர் உறைவார் பதி - நாலடி:14 7/3,4
வான் ஏறு வானத்து உரற வய முரண் - கார்40:10/1
விண் உயர் வானத்து உரும் உரற்ற திண்ணிதின் - ஐந்70:17/2
தழங்குகுரல் வானத்து தண் பெயல் பெற்றால் - பழ:97/1
TOP
வானத்தும் (1)
என் கேட்டி ஏழாய் இரு நிலத்தும் வானத்தும்
முன் கேட்டும் கண்டும் முடிவு அறியேன் பின் கேட்டு - திணை150:135/1,2
TOP
வானம் (36)
மின் ஒளிர் வானம் கடலுள்ளும் கான்று உகுக்கும் - நாலடி:27 9/2
வானம் உரைத்துவிடும் - நான்மணி:68/4
வருதும் என மொழிந்தார் வாரார்கொல் வானம்
கரு இருந்து ஆலிக்கும் போழ்து - கார்40:1/3,4
இன்னே வருவர் நமர் என்று எழில் வானம்
மின்னும் அவர் தூது உரைத்து - கார்40:2/3,4
உரும் இடி வானம் இழிய எழுமே - கார்40:3/3
கடிது இடி வானம் உரறும் நெடு இடை - கார்40:6/3
பெரும் கலி வானம் உரறும் பெருந்தோள் - கார்40:16/2
உறைத்து இருள் கூர்ந்தன்று வானம் பிறை தகை - கார்40:17/3
நல் இசை ஏறொடு வானம் நடு நிற்ப - கார்40:18/2
பல் இரும் கூந்தல் பனி நோனாள் கார் வானம்
எல்லியும் தோன்றும் பெயல் - கார்40:24/3,4
முருகியம் போல் வானம் முழங்கி இரங்க - கார்40:27/1
இமிழ் இசை வானம் முழங்க குமிழின் பூ - கார்40:28/1
வரை மல்க வானம் சிறப்ப உறை போழ்ந்து - கார்40:30/1
பெரு விறல் வானம் பெரு வரை சேரும் - கார்40:34/2
வென்றி முரசின் இரங்கி எழில் வானம்
நின்றும் இரங்கும் இவட்கு - கார்40:35/3,4
இந்தின் கரு வண்ணம் கொண்டன்று எழில் வானம்
ஈந்தும் மென் பேதை நுதல் - கார்40:40/3,4
வானம் துடைப்பன போன்ற புனல் நாடன் - கள40:25/3
கார் நீர்மை கொண்ட கலி வானம் காண்தொறும் - ஐந்50:2/3
வளி கலந்து வந்து உறைக்கும் வானம் காண்தோறும் - ஐந்50:5/3
வானம் பொழியவும் வாரார்கொல் இன்னாத - ஐந்50:8/3
காரோடு அலமரும் கார் வானம் காண்தொறும் - ஐந்70:15/3
மின்னோடு வந்தது எழில் வானம் வந்து என்னை - ஐந்70:16/3
கதழ் உறை வானம் சிதற இதழகத்து - ஐந்70:18/1
இடிப்பது போலும் எழில் வானம் நோக்கி - ஐந்70:18/3
ஆர் கலி வானம் பெயல் தொடங்கி கார் கொள - ஐந்70:23/2
வெம் சினம் பொங்கி இடித்து உரறி கார் வானம்
தண் பெயல் கான்ற புறவு - திணை50:24/3,4
வானம் விளிப்ப வண்டு யாழாக வேனல் - திணை150:111/2
ஏனம் இடந்த மணி எதிரே வானம்
நகுவது போல் மின் ஆட நாணா என் ஆவி - திணை150:122/2,3
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு - குறள்:2 8/1,2
வானம் வழங்காது எனின் - குறள்:2 9/2
வானம் நணியது உடைத்து - குறள்:36 3/2
ஒல்லாது வானம் பெயல் - குறள்:56 9/2
வாழ்வார்க்கு வானம் பயந்து அற்றால் வீழ்வார்க்கு - குறள்:120 2/1
கார் வானம் வந்து - கைந்:29/3
வானம்
வந்து துளி வழங்க கண்டு - கைந்:31/1,2
கார் எதிர் வானம் கதழ் எரி - கைந்:32/1
TOP
வானமும் (2)
கொண்டு எழில் வானமும் கொண்டன்று எவன்கொலோ - கார்40:23/3
அலைவு அற்று விட்டன்று வானமும் உண்கண் - ஐந்70:24/3
TOP
வானில் (1)
செக்கர் கொள் வானில் கரும் கொண்மூ போன்றவே - கள40:23/3
TOP
வானின் (1)
வானின் அருவி ததும்ப கவினிய - ஐந்70:2/2
TOP
வானும் (1)
வானும் வரிசையால்தான் ஆளும் நாளுமே - ஏலாதி:70/3
TOP
வானோர்க்கு (1)
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும் - குறள்:35 6/1,2
TOP
வானோர்க்கும் (1)
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு - குறள்:2 8/2
TOP
வாஅய் (1)
ஏஎய் இரவு எல்லாம் காத்தாலும் வாஅய்
படற்பாலார்கண்ணே படுமே பொறியும் - பழ:205/2,3
TOP
வாஅய்மை (1)
வாஅய்மை வேண்ட வரும் - குறள்:37 4/2
TOP
|
|
|