<<முந்திய பக்கம் பதினெண்கீழ்க்கணக்கு - தொடரடைவு

வெ - முதல் சொற்கள்
வெஃகல் 1
வெஃகன்மின் 1
வெஃகா 2
வெஃகாமை 1
வெஃகான் 1
வெஃகி 8
வெஃகின் 2
வெஃகுதல் 1
வெஃகும் 1
வெஃகுமான் 1
வெகுடல் 3
வெகுடலே 1
வெகுண்டார் 1
வெகுண்டு 3
வெகுள்வும் 2
வெகுளாதான் 1
வெகுளாமை 3
வெகுளார் 4
வெகுளான் 1
வெகுளி 14
வெகுளிகட்கு 1
வெகுளியின் 1
வெகுளியும் 1
வெகுளியை 1
வெகுளும் 1
வெங்கோன்மை 1
வெஞ்சுடர் 1
வெட்கென்றார் 1
வெடி 2
வெடிபட 1
வெண் 22
வெண்குடை 2
வெண்ணெய் 2
வெண்தேரை 1
வெண்படைக்கோள் 1
வெண்பலி 1
வெண்பா 2
வெண்மை 2
வெதிர் 2
வெந்த 1
வெந்தமை 1
வெந்தால் 1
வெந்து 2
வெந்தை 1
வெந்நீர் 1
வெந்நீரில் 1
வெந்நீரும் 1
வெப்பம் 1
வெம் 35
வெம்பி 2
வெய்து 4
வெய்ய 2
வெய்யோர்க்கு 9
வெயர்ப்ப 1
வெயில் 5
வெருக்கு 1
வெருகு 1
வெருட்டாமை 1
வெருண்டு 1
வெருவ 1
வெருவந்த 1
வெருவந்து 1
வெருவாமை 1
வெருவும் 1
வெருள் 1
வெருள 1
வெருளும் 1
வெரூஉம் 4
வெல் 3
வெல்குறுவான் 1
வெல்பவோ 1
வெல்லல் 1
வெல்லும் 5
வெல்வது 5
வெல்வான் 1
வெலற்கு 1
வெலினும் 2
வெவ் 1
வெள் 1
வெள்கிலளாய் 1
வெள்ள 2
வெள்ளத்தில் 1
வெள்ளத்து 2
வெள்ளம் 6
வெள்ளறிவினார் 1
வெள்ளாடு 1
வெள்ளி 2
வெள்ளிடையும் 1
வெள்ளென்னும் 1
வெள்ளையை 1
வெளி 2
வெளிப்பட்டார் 1
வெளிப்படா 1
வெளிப்படுத்து 1
வெளிப்படும்தோறும் 1
வெளியார் 1
வெளிறு 1
வெற்ப 18
வெற்பன் 3
வெற்பிடை 1
வெற்பு 1
வெற்றி 2
வெறி 9
வெறிய 1
வெறியோடு 1
வெறுக்கை 2
வெறுக்கைக்கு 1
வெறுக்கையுள் 1
வெறுத்த 1
வெறுத்தக்க 1
வெறுப்ப 3
வெறுப்பன 1
வெறுப்பனவே 1
வெறுப்பினால் 1
வெறுப்பு 2
வெறும் 2
வெறுமின் 1
வெறுமை 1
வென்ற 3
வென்றதூஉம் 1
வென்றார் 2
வென்றி 6
வென்றிடினும் 1
வென்றியும் 1
வென்று 3
வென்றுவிடல் 1
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
 
  வெஃகல் (1)
வெஃகல் வெகுடலே தீ காட்சி வெஃகுமான் - ஏலாதி:27/2

 TOP
 
  வெஃகன்மின் (1)
வேல் கண்ணள் என்று இவளை வெஃகன்மின் மற்று இவளும் - நாலடி:2 7/3

 TOP
 
  வெஃகா (2)
விரிந்து விடு கூந்தல் வெஃகா புரிந்து - திணை150:75/2
அறன் அறிந்து வெஃகா அறிவுடையார் சேரும் - குறள்:18 9/1

 TOP
 
  வெஃகாமை (1)
அஃகாமை செல்வத்திற்கு யாது எனின் வெஃகாமை
  வேண்டும் பிறன் கைப்பொருள் - குறள்:18 8/1,2

 TOP
 
  வெஃகான் (1)
இழுக்கான் இயல் நெறி இன்னாத வெஃகான்
  வழுக்கான் மனை பொருள் வெளவான் ஒழுக்கத்தால் - ஏலாதி:45/1,2

 TOP
 
  வெஃகி (8)
படு பயன் வெஃகி பழிப்படுவ செய்யார் - குறள்:18 2/1
சிற்றின்பம் வெஃகி அறன் அல்ல செய்யாரே - குறள்:18 3/1
வெஃகி வெறிய செயின் - குறள்:18 5/2
அருள் வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள் வெஃகி - குறள்:18 6/1
அருள் வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள் வெஃகி
  பொல்லாத சூழ கெடும் - குறள்:18 6/1,2
வேண்டற்க வெஃகி ஆம் ஆக்கம் விளைவயின் - குறள்:18 7/1
கொள் பொருள் வெஃகி குடி அலைக்கும் வேந்தனும் - திரி:50/1
வெம் சுரம் தேர் ஓட வெஃகி நின்று அத்த மா - கைந்:24/1

 TOP
 
  வெஃகின் (2)
நடுவு இன்றி நன் பொருள் வெஃகின் குடி பொன்றி - குறள்:18 1/1
இறல் ஈனும் எண்ணாது வெஃகின் விறல் ஈனும் - குறள்:18 10/1

 TOP
 
  வெஃகுதல் (1)
இலம் என்று வெஃகுதல் செய்யார் புலம் வென்ற - குறள்:18 4/1

 TOP
 
  வெஃகும் (1)
பல் பொருள் வெஃகும் சிறுமையும் இ மூன்றும் - திரி:38/3

 TOP
 
  வெஃகுமான் (1)
வெஃகல் வெகுடலே தீ காட்சி வெஃகுமான்
  கள்ளத்த அல்ல கருதின் இவை மூன்றும் - ஏலாதி:27/2,3

 TOP
 
  வெகுடல் (3)
மிக்க வகையால் அறம் செய் என வெகுடல்
  அக்காரம் பால் செருக்குமாறு - பழ:199/3,4
இருந்து அமையார் ஆகி இறப்ப வெகுடல்
  விரிந்து அருவி வீழ்தரும் வெற்ப அதுவே - பழ:281/2,3
பகை மேற்கொண்டார் போல கொண்டார் வெகுடல்
  நகை மேலும் கைப்பாய்விடும் - பழ:304/3,4

 TOP
 
  வெகுடலே (1)
வெஃகல் வெகுடலே தீ காட்சி வெஃகுமான் - ஏலாதி:27/2

 TOP
 
  வெகுண்டார் (1)
வெகுண்டார் முன் தோன்றா கெடும் - நான்மணி:8/4

 TOP
 
  வெகுண்டு (3)
வெல்வது வேண்டி வெகுண்டு உரைக்கும் நோன்பியும் - திரி:28/1
கறுவி வெகுண்டு உரைப்பான் பள்ளி இ மூன்றும் - திரி:46/3
சொல்லால் வணக்கி வெகுண்டு அடுகிற்பார்க்கும் - பழ:367/3

 TOP
 
  வெகுள்வும் (2)
தெரியாது உரைக்கும் வெகுள்வும் பொருள் அல்ல - திரி:93/2
வெவ் உரை நோனா வெகுள்வும் இவை மூன்றும் - திரி:95/3

 TOP
 
  வெகுளாதான் (1)
வெல்வது வேண்டி வெகுளாதான் நோன்பு இனிதே - இனிய40:24/1

 TOP
 
  வெகுளாமை (3)
புணரின் வெகுளாமை நன்று - குறள்:31 8/2
இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பு இடும்பை - குறள்:106 10/1
கற்று அறிந்தார்தம்மை வெகுளாமை காப்பு அமையும் - பழ:83/2

 TOP
 
  வெகுளார் (4)
வேர்த்து வெகுளார் விழுமியோர் ஓர்த்து அதனை - நாலடி:7 4/2
உண்ணார் வெகுளார் விளக்கு இகழார் முன் அந்தி - ஆசாரக்:29/2
ஒல்லை வெகுளார் உலகு ஆண்டும் என்பவர் - பழ:272/2
பிறப்பினால் மாண்டார் வெகுளார் திறத்து உள்ளி - பழ:370/2

 TOP
 
  வெகுளான் (1)
கொன்னே வெகுளான் கொலை புரியான் பொன்னே - ஏலாதி:20/2

 TOP
 
  வெகுளி (14)
நெடும் காலம் ஓடினும் நீசர் வெகுளி
  கெடும் காலம் இன்றி பரக்கும் அடும் காலை - நாலடி:7 8/1,2
விடல் வேண்டும் தன்கண் வெகுளி அடல்வேண்டும் - நான்மணி:11/3
வேண்டின் வெகுளி விடல் - நான்மணி:15/4
வெகுளி கெடுத்துவிடல் - நான்மணி:79/4
குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி
  கணம் ஏயும் காத்தல் அரிது - குறள்:3 9/1,2
அழுக்காறு அவா வெகுளி இன்னா சொல் நான்கும் - குறள்:4 5/1
உள்ளான் வெகுளி எனின் - குறள்:31 9/2
காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் - குறள்:36 10/1
பெரும் கொடையான் பேணான் வெகுளி அவனின் - குறள்:53 6/1
நீங்கான் வெகுளி நிறை இலன் எஞ்ஞான்றும் - குறள்:87 4/1
கொன்னே வெகுளி பெருக்கலும் முன்னிய - திரி:38/2
வெகுளி நுணுக்கும் விறலும் மகளிர்கட்கு - திரி:40/1
விழைவு வெகுளி இவை விடுவான்ஆயின் - சிறுபஞ்:30/3
பெரும் சீரோன்தன் வெகுளி இன்மை பொய் - முது:7 2/1

 TOP
 
  வெகுளிகட்கு (1)
வெம் தொழிலர் ஆய வெகுளிகட்கு கூடுமோ - பழ:245/2

 TOP
 
  வெகுளியின் (1)
இறந்த வெகுளியின் தீதே சிறந்த - குறள்:54 1/1

 TOP
 
  வெகுளியும் (1)
மெய் நிலை காணா வெகுளியும் இ மூன்றும் - திரி:65/3

 TOP
 
  வெகுளியை (1)
மறத்தல் வெகுளியை யார் மாட்டும் தீய - குறள்:31 3/1

 TOP
 
  வெகுளும் (1)
கல்லான் வெகுளும் சிறு பொருள் எஞ்ஞான்றும் - குறள்:87 10/1

 TOP
 
  வெங்கோன்மை (1)
வெங்கோன்மை வேந்தர்கண் வேண்டும் சிறிது எனினும் - பழ:248/3

 TOP
 
  வெஞ்சுடர் (1)
வெஞ்சுடர் அன்னானை யான் கண்டேன் கண்டாளாம் - திணை150:89/3

 TOP
 
  வெட்கென்றார் (1)
தெற்றென்றார்கண்ணே தெளிந்தனர் வெட்கென்றார்
  வெம் சொலால் இன்புறுவார் - நான்மணி:71/3,4

 TOP
 
  வெடி (2)
கடி காவில் காற்று உற்று எறிய வெடி பட்டு - கள40:29/1
வெடி ஓடும் வெம் கானம் சேர்வார்கொல் நல்லாய் - ஐந்50:36/3

 TOP
 
  வெடிபட (1)
கடி என கேட்டும் கடியான் வெடிபட
  ஆர்ப்பது கேட்டும் அது தெளியான் பேர்த்தும் ஓர் - நாலடி:37 4/1,2

 TOP
 
  வெண் (22)
உயிர் போயார் வெண் தலை உட்க சிரித்து - நாலடி:5 10/1
குய் துவை ஆர் வெண் சோறேஆயினும் மேவாதார் - நாலடி:22 7/3
வெள்ளி வெண் நாஞ்சிலால் ஞாலம் உடுவன போல் - கள40:40/1
வெண் மரல் போல நிறம் திரிந்து வேறாய - ஐந்50:27/3
கரு விரல் செம் முக வெண் பல் சூல் மந்தி - திணை150:10/1
கொல் யானை வெண் மருப்பும் கொல் வல் புலி அதளும் - திணை150:22/1
பெரும் கடல் வெண் சங்கு காரணமா பேணாது - திணை150:33/1
முத்து அன்ன வெண் முறுவல் கண்டு உருகி நைவார்க்கே - திணை150:33/3
நிலா அகற்றும் வெண் மணல் தண் கானல் சுலா அகற்றி - திணை150:35/2
மங்குல் நீர் வெண் திரையின்மாட்டு - திணை150:35/4
மா கடல் சேர் வெண் மணல் தண் கானல் பாய் திரை சேர் - திணை150:38/1
தாழை தவழ்ந்து உலாம் வெண் மணல் தண் கானல் - திணை150:45/1
கடும் புலால் வெண் மணல் கானல் உறு மீன்கண் - திணை150:51/1
கானலும் சேர் வெண் மணலும் காணாயோ கானல் - திணை150:58/2
கரும் கடல் மாந்திய வெண் தலை கொண்மூ - திணை150:93/1
வெண் நிலா காலும் மருள் மாலை வேய்த்தோளாய் - திணை150:94/3
பால் போலும் வெண் நிலவும் பை அரவு அல்குலாய் - திணை150:96/3
வெண் குடை ஆம் தண் கோடல் வீந்து - திணை150:119/4
வெண் மொழி வேண்டினும் சொல்லாமை நல் மொழியை - திரி:32/2
வெண் பாட்டம் வெள்ளம் தரும் - பழ:71/4
நிலை அழுங்க வேண்டி புடைத்தக்கால் வெண் மா - பழ:300/3
கரும் சிரங்கு வெண் தொழு நோய் கல் வளி காயும் - ஏலாதி:57/1

 TOP
 
  வெண்குடை (2)
புய்ந்து கால் போகி புலால் முகந்த வெண்குடை
  பஞ்சி பெய் தாலமே போன்ற புனல் நாடன் - கள40:39/2,3
வெண்குடை கீழ் வாழும் குடிகட்கு வேந்தனும் - பழ:391/1

 TOP
 
  வெண்ணெய் (2)
பைத்து அகன்ற அல்குலாய் அஃதால் அ வெண்ணெய் மேல் - பழ:325/3
வெம் தீ காண் வெண்ணெய் மெழுகு நீர் சேர் மண் உப்பு - சிறுபஞ்:63/1

 TOP
 
  வெண்தேரை (1)
கடிது ஓடும் வெண்தேரை நீர் ஆம் என்று எண்ணி - ஐந்50:36/1

 TOP
 
  வெண்படைக்கோள் (1)
ஒன்று எற்றி வெண்படைக்கோள் ஒன்று - பழ:196/4

 TOP
 
  வெண்பலி (1)
தேவகுலம் நிழல் ஆன் நிலை வெண்பலி என்று - ஆசாரக்:32/2

 TOP
 
  வெண்பா (2)
இன் துறை வெண்பா இவை - பழ:404/4
வெண்பா உரைப்பன் சில - சிறுபஞ்:0/4

 TOP
 
  வெண்மை (2)
வெண்மை உடையார் விழு செல்வம் எய்தியக்கால் - நாலடி:27 9/3
வெண்மை எனப்படுவது யாது எனின் ஒண்மை - குறள்:85 4/1

 TOP
 
  வெதிர் (2)
நெல் பட்டகண்ணே வெதிர் சாம் தனக்கு ஒவ்வா - நான்மணி:2/3
வெதிர் பிணங்கும் சோலை வியன் கானம் செல்வார்க்கு - திணை50:18/2

 TOP
 
  வெந்த (1)
வெந்த புனத்துக்கு வாசம் உடைத்தாக - கைந்:2/1

 TOP
 
  வெந்தமை (1)
பேர் உலையுள் பெய்த அரிசியை வெந்தமை
  ஓர் அவிழினாலே உணர்ந்த ஆங்கு யார்கண்ணும் - பழ:348/1,2

 TOP
 
  வெந்தால் (1)
வெந்தால் போல் தோன்றும் நீள் வேய் அத்தம் தந்து ஆர் - திணை150:77/2

 TOP
 
  வெந்து (2)
பொடி வெந்து பொங்கி மேல் வான் சுடும் கீழால் - திணை150:92/3
அடி வெந்து கண் சுடும் ஆறு - திணை150:92/4

 TOP
 
  வெந்தை (1)
உப்பு இலி வெந்தை தின்று உள் அற்று வாழ்பவே - நாலடி:29 9/3

 TOP
 
  வெந்நீர் (1)
நல்ல விறகின் அடினும் நனி வெந்நீர்
  இல்லம் சுடுகலாவாறு - பழ:370/3,4

 TOP
 
  வெந்நீரில் (1)
வெந்நீரில் தண்ணீர் தெளித்து - பழ:90/4

 TOP
 
  வெந்நீரும் (1)
வெந்நீரும் ஆடாதார் தீ - பழ:293/4

 TOP
 
  வெப்பம் (1)
நீர் கொண்ட வெப்பம் போல் தானே தணியுமே - நாலடி:7 8/3

 TOP
 
  வெம் (35)
வெறி அயர் வெம் களத்து வேல்மகன் பாணி - நாலடி:2 6/1
வேளாண்மை வெம் கருனை வேம்பு ஆகும் கேளாய் - நாலடி:21 7/2
வெருக்கு கண் வெம் கருனை வேம்பு ஆம் விருப்புடை - நாலடி:21 10/2
வெம் சொலால் இன்புறுவார் - நான்மணி:71/4
வெறும் புறம் வெம் புரவி ஏற்று இன்னா இன்னா - இன்னா40:38/3
தார் புனை மன்னர் தமக்கு உற்ற வெம் சமத்து - இனிய40:8/2
வெம் சின வேழம் பிடியோடு இயைந்து ஆடும் - கார்40:38/2
விரி நிழல் கண்படுக்கும் வெம் கானம் என்பர் - ஐந்50:35/3
வெடி ஓடும் வெம் கானம் சேர்வார்கொல் நல்லாய் - ஐந்50:36/3
வெம் சின வேந்தர் முரசின் இடித்து உரறி - திணை50:23/2
வெம் சினம் பொங்கி இடித்து உரறி கார் வானம் - திணை50:24/3
வெம் சுடர் நீள் வேலானும் போதர கண்டு அஞ்சி - திணை150:71/2
கொல்ப போல் கூப்பிடும் வெம் கதிரோன் மல்கி - திணை150:92/2
மேல் நோக்கி வெம் கதிரோன் மாந்திய நீர் கீழ் நோக்கி - திணை150:95/1
பீடு இலார் என்பார்கள் காணார்கொல் வெம் கதிரால் - திணை150:120/1
வெருவந்த செய்து ஒழுகும் வெம் கோலன் ஆயின் - குறள்:57 3/1
யாண்டு சென்று யாண்டும் உளர் ஆகார் வெம் துப்பின் - குறள்:90 5/1
மேல் தூய்மை இல்லாத வெம் களிறும் சீறி - திரி:46/2
வெம் சின வேந்தன் முறை நெறியால் சேர்தலும் - திரி:98/2
வெம் சின மன்னவன் வேண்டாத செய்யினும் - பழ:33/1
வேளாண்மை செய்து விருந்து ஓம்பி வெம் சமத்து - பழ:175/1
வெம் தொழிலர் ஆய வெகுளிகட்கு கூடுமோ - பழ:245/2
நூக்கி அவர் வெலினும் தாம் வெலினும் வெம் சமத்து - பழ:296/1
வேல் வழி வெம் முனை வீழாது மன் நாடு - சிறுபஞ்:13/3
வெம் தீ காண் வெண்ணெய் மெழுகு நீர் சேர் மண் உப்பு - சிறுபஞ்:63/1
வெம் கோலான் கீழ் குடிகள் வீந்து உகவும் வெம் கோல் - ஏலாதி:10/2
வெம் கோலான் கீழ் குடிகள் வீந்து உகவும் வெம் கோல் - ஏலாதி:10/2
கூர் அம்பு வெம் மணல் ஈர் மணி தூங்கலும் - ஏலாதி:67/1
புதல் மாறு வெம் கானம் போக்கு உரைப்ப நில்லா - கைந்:14/3
கடும் கதிர் வெம் கானம் பல் பொருட்கண் சென்றார் - கைந்:15/1
தாம் மாண்பு இல் வெம் சுரம் சென்றார் வர கண்டு - கைந்:18/3
ஓவாத வெம் கானம் சென்றார் - கைந்:20/1
சிலை ஒலி வெம் கணையர் சிந்தியா நெஞ்சின் - கைந்:23/1
இலை ஒலி வெம் கானத்து இ பருவம் சென்றார் - கைந்:23/3
வெம் சுரம் தேர் ஓட வெஃகி நின்று அத்த மா - கைந்:24/1

 TOP
 
  வெம்பி (2)
வெம்பி சுடினும் புறம் சுடும் வெம்பி - நாலடி:9 9/2
வெம்பி சுடினும் புறம் சுடும் வெம்பி
  கவற்றி மனத்தை சுடுதலால் காமம் - நாலடி:9 9/2,3

 TOP
 
  வெய்து (4)
வினையுடையான் வந்து அடைந்து வெய்து உறும் போழ்து - இனிய40:14/3
தேரோன் மலை மறைய தீம் குழல் வெய்து ஆக - திணை150:112/1
வெருவந்து வெய்து கெடும் - குறள்:57 9/2
நெஞ்சத்தார் காதலவராக வெய்து உண்டல் - குறள்:113 8/1

 TOP
 
  வெய்ய (2)
வினை பயன் வந்தக்கால் வெய்ய உயிரா - நாலடி:4 3/1
காரத்தின் வெய்ய என் தோள் - ஐந்50:24/4

 TOP
 
  வெய்யோர்க்கு (9)
புகழ் வெய்யோர்க்கு புத்தேள் நாடு எளிது - முது:8 1/1
உறழ் வெய்யோர்க்கு உறு செரு எளிது - முது:8 2/1
ஈரம் வெய்யோர்க்கு நசை கொடை எளிது - முது:8 3/1
குறளை வெய்யோர்க்கு மறை விரி எளிது - முது:8 4/1
துன்பம் வெய்யோர்க்கு இன்பம் எளிது - முது:8 5/1
இன்பம் வெய்யோர்க்கு துன்பம் எளிது - முது:8 6/1
உண்டி வெய்யோர்க்கு உறு பிணி எளிது - முது:8 7/1
பெண்டிர் வெய்யோர்க்கு படு பழி எளிது - முது:8 8/1
பாரம் வெய்யோர்க்கு பாத்தூண் எளிது - முது:8 9/1

 TOP
 
  வெயர்ப்ப (1)
ஊடி பெறுகுவம்கொல்லோ நுதல் வெயர்ப்ப
  கூடலின் தோன்றிய உப்பு - குறள்:133 8/1,2

 TOP
 
  வெயில் (5)
நல் சார்வு சார கெடுமே வெயில் முறுக - நாலடி:18 1/3
இன்னா வெயில் சிறகால் மறைக்கும் சேர்ப்ப நீ - திணை150:36/3
என்பு இலதனை வெயில் போல காயுமே - குறள்:8 7/1
யாதொன்றும் ஏறார் செருப்பு வெயில் மறையார் - ஆசாரக்:60/1
வெயில் விரி போழ்தின் வெளிப்பட்டார் ஆகி - பழ:353/2

 TOP
 
  வெருக்கு (1)
வெருக்கு கண் வெம் கருனை வேம்பு ஆம் விருப்புடை - நாலடி:21 10/2

 TOP
 
  வெருகு (1)
புள்ளி வெருகு தன் குட்டிக்கு இரை பார்க்கும் - ஐந்70:36/2

 TOP
 
  வெருட்டாமை (1)
கோடல் குழவி மருந்து வெருட்டாமை
  நாடின் அறம் பெருமை நாட்டு - சிறுபஞ்:72/3,4

 TOP
 
  வெருண்டு (1)
விடலைமை செய்ய வெருண்டு அகன்று நில்லாது - பழ:225/1

 TOP
 
  வெருவ (1)
வெருவ வீந்து உக்க நீள் அத்தம் வருவர் - திணை150:80/2

 TOP
 
  வெருவந்த (1)
வெருவந்த செய்து ஒழுகும் வெம் கோலன் ஆயின் - குறள்:57 3/1

 TOP
 
  வெருவந்து (1)
வெருவந்து வெய்து கெடும் - குறள்:57 9/2

 TOP
 
  வெருவாமை (1)
வெருவாமை வீழ் விருந்து ஓம்பி திரு ஆக்கும் - சிறுபஞ்:41/2

 TOP
 
  வெருவும் (1)
விலங்கின் பிறப்பின் வெருவும் புலம் தெரியா - திரி:60/2

 TOP
 
  வெருள் (1)
விழும் இழை நல்லார் வெருள் பிணை போல் நோக்கம் - பழ:12/1

 TOP
 
  வெருள (1)
தெருளும் திறம் தெரிதல் அல்லால் வெருள எழுந்து - பழ:147/2

 TOP
 
  வெருளும் (1)
பொரு தீ என வெருளும் பொன் நேர் நிறத்தாய் - கைந்:26/3

 TOP
 
  வெரூஉம் (4)
வேங்கை வெரூஉம் நெறி செலிய போலும் என் - நாலடி:40 9/3
வெரூஉம் புலி தாக்குறின் - குறள்:60 9/2
ஓநாய் இனம் வெரூஉம் வெற்ப புலம் புகின் - பழ:139/3
இருள் புக்கு இருப்பினும் மெய்யே வெரூஉம் புள் - பழ:154/3

 TOP
 
  வெல் (3)
உறுப்பு அமைந்து ஊறு அஞ்சா வெல் படை வேந்தன் - குறள்:77 1/1
நல் அவையுள் மேம்பட்ட கல்வியும் வெல் சமத்து - திரி:8/2
கட்டங்க வெல் கொடி கொண்டானும் கொண்டானே - பழ:85/2

 TOP
 
  வெல்குறுவான் (1)
இயல் பகை வெல்குறுவான் ஏமாப்ப முன்னே - பழ:51/1

 TOP
 
  வெல்பவோ (1)
வெல்பவோ சென்றார் வினை முடிய நல்லாய் - திணை150:83/2

 TOP
 
  வெல்லல் (1)
இகல் வெல்லல் யார்க்கும் அரிது - குறள்:65 7/2

 TOP
 
  வெல்லும் (5)
பகல் வெல்லும் கூகையை காக்கை இகல் வெல்லும் - குறள்:49 1/1
பகல் வெல்லும் கூகையை காக்கை இகல் வெல்லும்
  வேந்தர்க்கு வேண்டும் பொழுது - குறள்:49 1/1,2
நெடும் புனலுள் வெல்லும் முதலை அடும் புனலின் - குறள்:50 5/1
வெல்லும் சொல் இன்மை அறிந்து - குறள்:65 5/2
இல் ஆயின் வெல்லும் படை - குறள்:77 9/2

 TOP
 
  வெல்வது (5)
செல்வது வேண்டின் அறம் செய்க வெல்வது
  வேண்டின் வெகுளி விடல் - நான்மணி:15/3,4
ஒரு தொடையான் வெல்வது கோழி உருவோடு - நான்மணி:52/2
வெல்வது வேண்டி வெகுளாதான் நோன்பு இனிதே - இனிய40:24/1
பற்றியார் வெல்வது அரண் - குறள்:75 8/2
வெல்வது வேண்டி வெகுண்டு உரைக்கும் நோன்பியும் - திரி:28/1

 TOP
 
  வெல்வான் (1)
வெல்வான் விடுப்பான் விரைந்து - ஏலாதி:45/4

 TOP
 
  வெலற்கு (1)
வெலற்கு அரிதாம் வில் வலான் வேல் விடலை பாங்கா - திணை150:87/3

 TOP
 
  வெலினும் (2)
நூக்கி அவர் வெலினும் தாம் வெலினும் வெம் சமத்து - பழ:296/1
நூக்கி அவர் வெலினும் தாம் வெலினும் வெம் சமத்து - பழ:296/1

 TOP
 
  வெவ் (1)
வெவ் உரை நோனா வெகுள்வும் இவை மூன்றும் - திரி:95/3

 TOP
 
  வெள் (1)
பால் ஒத்த வெள் அருவி பாய்ந்து ஆடி பல் பூ பெய்தால் - திணை150:19/1

 TOP
 
  வெள்கிலளாய் (1)
வெள்கிலளாய் பிறர் இல் சேறல் உள்ளி - சிறுபஞ்:23/2

 TOP
 
  வெள்ள (2)
உள்ளம் போன்று உள்வழி செல்கிற்பின் வெள்ள நீர் - குறள்:117 10/1
வெள்ள மாண்பு எல்லாம் உடைய தமர் இருப்ப - பழ:180/1

 TOP
 
  வெள்ளத்தில் (1)
வெள்ளத்தில் தீர்த்தம் மிகை - பழ:401/4

 TOP
 
  வெள்ளத்து (2)
வெள்ளத்து அனைய மலர் நீட்டம் மாந்தர்தம் - குறள்:60 5/1
வெள்ளத்து அனைய இடும்பை அறிவுடையான் - குறள்:63 2/1

 TOP
 
  வெள்ளம் (6)
வெள்ளம் படு மா கொலை இன்னா ஆங்கு இன்னா - இன்னா40:33/3
விரி திரை வெள்ளம் வெறுப்ப பருகி - கார்40:34/1
வெள்ளம் வருங்காலை ஈர்ப்படுக்கும் அஃதே போல் - பழ:41/1
வெண் பாட்டம் வெள்ளம் தரும் - பழ:71/4
வெள்ளம் பகை வரினும் வேறு இடத்தார் செய்வது என் - பழ:98/1
துளி ஈண்டில் வெள்ளம் தரும் - பழ:160/4

 TOP
 
  வெள்ளறிவினார் (1)
விலங்கு அன்ன வெள்ளறிவினார் - நாலடி:38 5/4

 TOP
 
  வெள்ளாடு (1)
வியன் உலகில் வெள்ளாடு தன் வளி தீராது - பழ:124/3

 TOP
 
  வெள்ளி (2)
வெள்ளி வெண் நாஞ்சிலால் ஞாலம் உடுவன போல் - கள40:40/1
பொன் பயந்த வெள்ளி புறமாக பூங்கோதாய் - திணை150:117/3

 TOP
 
  வெள்ளிடையும் (1)
கிடந்து உண்ணார் நின்று உண்ணார் வெள்ளிடையும் உண்ணார் - ஆசாரக்:23/1

 TOP
 
  வெள்ளென்னும் (1)
காக்கை வெள்ளென்னும் எனின் - ஆசாரக்:69/4

 TOP
 
  வெள்ளையை (1)
பொற்பனை வெள்ளையை உள்ளாது ஒழுகு இன்னா - இன்னா40:0/2

 TOP
 
  வெளி (2)
புலை பொருள் தங்கா வெளி - பழ:17/4
இருளின் இருந்தும் வெளி - பழ:154/4

 TOP
 
  வெளிப்பட்டார் (1)
வெயில் விரி போழ்தின் வெளிப்பட்டார் ஆகி - பழ:353/2

 TOP
 
  வெளிப்படா (1)
பரவா வெளிப்படா பல்லோர்கண் தங்கா - நாலடி:9 8/1

 TOP
 
  வெளிப்படுத்து (1)
நல்ல வெளிப்படுத்து தீய மறந்து ஒழிந்து - சிறுபஞ்:55/1

 TOP
 
  வெளிப்படும்தோறும் (1)
வெளிப்படும்தோறும் இனிது - குறள்:115 5/2

 TOP
 
  வெளியார் (1)
ஒளியார் முன் ஒள்ளியர் ஆதல் வெளியார் முன் - குறள்:72 4/1

 TOP
 
  வெளிறு (1)
இன்மை அரிதே வெளிறு - குறள்:51 3/2

 TOP
 
  வெற்ப (18)
மை தவழ் வெற்ப படாஅ பெரும் செல்வம் - நாலடி:15 2/3
விண் குத்தும் நீள் வரை வெற்ப களைபவோ - நாலடி:23 6/3
மால் வரை வெற்ப வணங்கு குரல் ஏனல் - ஐந்50:12/1
வான் உயர் வெற்ப இரவின் வரல் வேண்டா - திணை50:1/3
வான் ஓங்கு உயர் வரை வெற்ப பயம் இன்றே - பழ:19/3
குன்றொடு தேன் கலாம் வெற்ப அது பெரிதும் - பழ:65/3
இன கலை தேன் கிழிக்கும் ஏ கல் சூழ் வெற்ப
  பனை பதித்து உண்ணார் பழம் - பழ:68/3,4
நீடு அகல் வெற்ப நினைப்பு இன்றி தாம் இருந்த - பழ:81/3
வரை தாழ் இலங்கு அருவி வெற்ப அதுவே - பழ:125/3
ஓநாய் இனம் வெரூஉம் வெற்ப புலம் புகின் - பழ:139/3
வேய் முற்றி முத்து உதிரும் வெற்ப அது அன்றோ - பழ:151/3
அமையொடு வேய் கலாம் வெற்ப அதுவே - பழ:215/3
அமை ஆரும் வெற்ப அணியாரே தம்மை - பழ:232/3
விரிந்து அருவி வீழ்தரும் வெற்ப அதுவே - பழ:281/3
மஞ்சு ஆடு வெற்ப மறைப்பினும் ஆகாதே - பழ:285/3
மயில் ஆடும் மா மலை வெற்ப மற்று என்றும் - பழ:337/3
ஆமா உகளும் அணி வரை வெற்ப கேள் - பழ:341/3
இன் ஒலி வெற்ப இடர் என்னை துன்னூசி - பழ:358/3

 TOP
 
  வெற்பன் (3)
வெறி கமழ் வெற்பன் என் மெய்ம் நீர்மை கொண்டது - ஐந்50:20/1
வான் உயர் வெற்பன் வருவான்கொல் என் தோழி - திணை50:4/3
எல என்று இணை பயிரும் ஏகல் சூழ் வெற்பன்
  புலவும்கொல் தோழி புணர்வு அறிந்து அன்னை - திணை50:10/2,3

 TOP
 
  வெற்பிடை (1)
வேங்கை நறு மலர் வெற்பிடை யாம் கொய்து - ஐந்50:15/1

 TOP
 
  வெற்பு (1)
வெற்பு அறை மேல் தாழும் விலங்கு அருவி நல் நாட - பழ:270/3

 TOP
 
  வெற்றி (2)
வெற்றி வேல் வேந்தர்க்கு இனிது - இனிய40:35/4
வெற்றி வேல் வேந்தன் வியம் கொண்டால் யாம் ஒன்றும் - பழ:181/1

 TOP
 
  வெறி (9)
வெறி அயர் வெம் களத்து வேல்மகன் பாணி - நாலடி:2 6/1
வெறி கமழ் சந்தனமும் வேங்கையும் வேமே - நாலடி:18 10/3
வெறி கமழ் வெற்பன் என் மெய்ம் நீர்மை கொண்டது - ஐந்50:20/1
வெறி கமழ் தண் சுனை தெண்ணீர் துளும்ப - ஐந்70:8/1
வெறி கமழ் தண் சோலை நாட ஒன்று உண்டோ - ஐந்70:8/3
வேங்கை மலர வெறி கமழ் தண் சிலம்பின் - திணை50:8/1
முறி மேனி முத்தம் முறுவல் வெறி நாற்றம் - குறள்:112 3/1
சிறியார் முரண் கொண்டு ஒழுகல் வெறி ஒலிக்கு - பழ:139/2
சிறியார் இனமா ஒழுகல் வெறி இலை - பழ:356/2

 TOP
 
  வெறிய (1)
வெஃகி வெறிய செயின் - குறள்:18 5/2

 TOP
 
  வெறியோடு (1)
வெறியோடு அலம்வரும் யாய் - ஐந்50:20/4

 TOP
 
  வெறுக்கை (2)
உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை அஃது இல்லர் - குறள்:60 10/1
ஒளி ஒருவற்கு உள்ள வெறுக்கை இளி ஒருவற்கு - குறள்:98 1/1

 TOP
 
  வெறுக்கைக்கு (1)
வெறுக்கைக்கு சென்றார் விளங்கிழாய் தோன்றார் - திணை150:67/1

 TOP
 
  வெறுக்கையுள் (1)
வெறுக்கையுள் எல்லாம் தலை - குறள்:77 1/2

 TOP
 
  வெறுத்த (1)
வெறுப்பன செய்யாமை வேண்டும் வெறுத்த பின் - நாலடி:17 1/2

 TOP
 
  வெறுத்தக்க (1)
உறுப்பு ஒத்தல் மக்கள் ஒப்பு அன்றால் வெறுத்தக்க
  பண்பு ஒத்தல் ஒப்பது ஆம் ஒப்பு - குறள்:100 3/1,2

 TOP
 
  வெறுப்ப (3)
வெறுப்ப வெறுப்ப செயினும் பொறுப்பரே - நாலடி:23 2/3
வெறுப்ப வெறுப்ப செயினும் பொறுப்பரே - நாலடி:23 2/3
விரி திரை வெள்ளம் வெறுப்ப பருகி - கார்40:34/1

 TOP
 
  வெறுப்பன (1)
வெறுப்பன செய்யாமை வேண்டும் வெறுத்த பின் - நாலடி:17 1/2

 TOP
 
  வெறுப்பனவே (1)
விரகர்கட்கு எல்லாம் வெறுப்பனவே செய்யும் - பழ:27/3

 TOP
 
  வெறுப்பினால் (1)
வெறுப்பினால் பேர்த்து செறுப்பின் தலையுள் - பழ:294/3

 TOP
 
  வெறுப்பு (2)
குறிப்பு அறிந்து காலம் கருதி வெறுப்பு இல - குறள்:70 6/1
வெறுப்பு அறுத்தான் விண்ணகத்தும் இல் - ஏலாதி:20/4

 TOP
 
  வெறும் (2)
வெறும் புறம் வெம் புரவி ஏற்று இன்னா இன்னா - இன்னா40:38/3
வெறும் புதல் போல் வேண்டாது வேண்டி எறிந்து உழுது - திணை150:24/2

 TOP
 
  வெறுமின் (1)
வெறுமின் வினை தீயார் கேண்மை எஞ்ஞான்றும் - நாலடி:18 2/3

 TOP
 
  வெறுமை (1)
வெறுமை இடத்தும் விழு பிணி போழ்தும் - நாலடி:33 9/1

 TOP
 
  வென்ற (3)
முகை வென்ற பல்லினாய் இல்லையோ மற்று - ஐந்50:3/3
இலம் என்று வெஃகுதல் செய்யார் புலம் வென்ற
  புன்மை இல் காட்சியவர் - குறள்:18 4/1,2
இரும் பணை வில் வென்ற புருவத்தாய் ஆற்ற - பழ:286/3

 TOP
 
  வென்றதூஉம் (1)
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
  தூண்டில் பொன் மீன் விழுங்கி அற்று - குறள்:94 1/1,2

 TOP
 
  வென்றார் (2)
நின்றார் சொல் தேறாதாய் நீடு இன்றி வென்றார்
  எடுத்த கொடியின் இலங்கு அருவி தோன்றும் - திணை150:79/2,3
ஊடலின் தோற்றவர் வென்றார் அது மன்னும் - குறள்:133 7/1

 TOP
 
  வென்றி (6)
வென்றி பொருட்டால் விலங்கு ஒத்து மெய் கொள்ளார் - நாலடி:32 5/1
வென்றி அறிப அரசர்கள் என்றும் - நான்மணி:88/2
வென்றி முரசின் இரங்கி எழில் வானம் - கார்40:35/3
வேல் அன்று வென்றி தருவது மன்னவன் - குறள்:55 6/1
வென்றி வினை உரைப்பான் பண்பு - குறள்:69 3/2
சொல் வென்றி வேண்டும் இலிங்கியும் இ மூவர் - திரி:17/3

 TOP
 
  வென்றிடினும் (1)
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் - குறள்:94 1/1

 TOP
 
  வென்றியும் (1)
வேந்து உவப்ப அட்டு ஆர்த்த வென்றியும் இ மூன்றும் - திரி:8/3

 TOP
 
  வென்று (3)
வினை கலந்து வென்று ஈக வேந்தன் மனை கலந்து - குறள்:127 8/1
வென்று அடுகிற்பாரை வேர்ப்பித்து அவர் காய்வது - பழ:65/1
உடையது ஒன்று இல்லாமை ஒட்டின் படை வென்று
  அடைய அமர்த்த கண் ஆயிழாய் அஃதால் - பழ:314/2,3

 TOP
 
  வென்றுவிடல் (1)
தகுதியான் வென்றுவிடல் - குறள்:16 8/2

 TOP