<<முந்திய பக்கம்

பிங்கலந்தை என்ற பிங்கல நிகண்டு - தொடரடைவு

தெ - முதல் சொற்கள்
தெக்கு 1
தெகுளல் 1
தெங்கந்தீவே 1
தெங்கே 1
தெண்டிரை 1
தெய் 1
தெய்ய 1
தெய்வ 3
தெய்வகுஞ்சரிமணாளன் 1
தெய்வத்து 1
தெய்வத்துக்கு 1
தெய்வதம் 2
தெய்வநதி 1
தெய்வநதியே 1
தெய்வப்பசுவே 1
தெய்வப்பெண் 2
தெய்வப்பெயரும் 1
தெய்வம் 5
தெய்வமணி 1
தெய்வமரத்தில் 1
தெய்வமும் 4
தெய்வலோகமும் 1
தெய்வஉணவு 2
தெய்வஉத்தி 1
தெரிக்கப்படுமே 1
தெரிக்குங்காலே 1
தெரிக்கும் 4
தெரிசித்தல் 1
தெரித்த 1
தெரித்தல் 1
தெரித்து 1
தெரிதர 1
தெரிதல் 2
தெரிந்தே 1
தெரியல் 1
தெரியில் 2
தெரியின் 2
தெரிவை 3
தெரிவையர்கூட்டம் 1
தெரு 1
தெருட்சி 1
தெருமரல் 3
தெருவின் 2
தெருவு 2
தெருவும் 5
தெருவே 1
தெருளும் 1
தெவ் 1
தெவ்வர் 1
தெவ்வு 1
தெவ்வும் 1
தெவிட்டல் 4
தெழித்தல் 4
தெள்ளிதின் 3
தெள்ளுதல் 2
தெளிதல் 1
தெளிந்தநீரே 1
தெளிரும் 1
தெளிவின் 1
தெளிவு 1
தெளிவும் 2
தெளிறலும் 1
தெற்கு 2
தெற்கும் 3
தெற்றி 3
தெற்றே 1
தெறுக்கால் 2
தெறுத்தல் 1
தெறுதல் 2
தெறுதலும் 1
தெறுநர் 1
தென் 2
தென்கால் 1
தென்கிழக்கு 1
தென்கீழ்த்திசையோன் 1
தென்திசை 1
தென்திசைக்கிழவன் 1
தென்பால்பரதம் 1
தென்பால்விதேகம் 1
தென்பால்இரேவதம் 1
தென்புலத்தார் 1
தென்மலை 1
தென்மேற்கு 1
தென்றல் 2
தென்றல்தேரோன் 1
தென்றல்வருமலை 1
தென்னவன் 1
தென்னையும் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    தெக்கு (1)
அவாசி தக்கணம் யாமினியம் தெக்கு
  சிவேதை தென் இவை தெற்கு எனலாகும் - 1.வான் :1 14/1,2

 TOP
 
    தெகுளல் (1)
தெகுளல் ததும்பல் தேக்கல் கிளைத்தல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 470/2

 TOP
 
    தெங்கந்தீவே (1)
தெங்கந்தீவே புட்கரத்தீவு என்று - 4.அவனி :4 5/4

 TOP
 
    தெங்கே (1)
தாழை இலாங்கலி தென்னையும் தெங்கே - 9.மரப்பெயர் :9 100/1

 TOP
 
    தெண்டிரை (1)
அரியே குரவை அழுவம் தெண்டிரை
  கார்கோள் அனைத்தும் கடலின் பெயரே - 4.அவனி :4 137/13,14

 TOP
 
    தெய் (1)
தெய் என் கிளவி கோறலும் தெய்வமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 642/1

 TOP
 
    தெய்ய (1)
ஆங்கு தெய்ய என ஏ ஞான்று - 7.பண்பின்செயலின்பகுதி:7 345/2

 TOP
 
    தெய்வ (3)
சந்தனு முன் மைந்தன் தரு தெய்வ விரதன் - 5.ஆடவர் :5 12/1
இ மரம் ஐந்தும் தெய்வ மரம் என்ப - 9.மரப்பெயர் :9 2/1
நாலிரு தெய்வ அரவில் ஒன்றும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 82/1

 TOP
 
    தெய்வகுஞ்சரிமணாளன் (1)
குமரன் தெய்வகுஞ்சரிமணாளன்
  சிலம்பன் முருகன் சேயே செவ்வேள் - 2.வானவர் :2 18/1,2

 TOP
 
    தெய்வத்து (1)
தெய்வமும் தெய்வத்து உவமை சொல் மாதரும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 19/1

 TOP
 
    தெய்வத்துக்கு (1)
ஓதிய தெய்வத்துக்கு உரிய நாளொடும் - 6.அநுபோக :6 252/2

 TOP
 
    தெய்வதம் (2)
சூரே அணங்கு கடவுள் தெய்வதம்
  தேவு புத்தேள் இயவுள் தெய்வம் ஆகும் - 2.வானவர் :2 92/1,2
ஆயனம் சமை அயனம் தெய்வதம்
  வருடம் வற்சரம் ஆண்டின் பெயரே - 2.வானவர் :2 213/1,2

 TOP
 
    தெய்வநதி (1)
திரிபதகை தெய்வநதி கங்காநதி - 4.அவனி :4 111/3

 TOP
 
    தெய்வநதியே (1)
சிரநதி சிவன் சடை சேர் தெய்வநதியே - 2.வானவர் :2 16/3

 TOP
 
    தெய்வப்பசுவே (1)
தேனுவும் கபிலையும் தெய்வப்பசுவே - 8.மாப்பெயர் :8 149/1

 TOP
 
    தெய்வப்பெண் (2)
இணங்கிய தெய்வப்பெண் பெயர் ஆகும் - 2.வானவர் :2 94/2
அரம்பை தெய்வப்பெண் வாழையும் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 50/1

 TOP
 
    தெய்வப்பெயரும் (1)
பிணியும் தெய்வப்பெயரும் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 534/2

 TOP
 
    தெய்வம் (5)
தேவு புத்தேள் இயவுள் தெய்வம் ஆகும் - 2.வானவர் :2 92/2
மனம் உவந்து இருத்தல் தெய்வம் வழிபடல் - 3.ஐயர் :3 109/2
பிரமம் தெய்வம் பிரசாபத்தியம் - 5.ஆடவர் :5 376/1
திங்கள் இரண்டில் தெய்வம் காக்கென - 6.அநுபோக :6 267/2
பிரமம் தெய்வம் பிரசாபத்தியம் - 6.அநுபோக :6 561/2

 TOP
 
    தெய்வமணி (1)
இனையவை தெய்வமணி ஐந்து என்ப - 6.அநுபோக :6 119/3

 TOP
 
    தெய்வமரத்தில் (1)
தெய்வமரத்தில் ஒன்றும் செம்பரத்தையும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 898/1

 TOP
 
    தெய்வமும் (4)
தெய்வமும் தெய்வத்து உவமை சொல் மாதரும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 19/1
தெய் என் கிளவி கோறலும் தெய்வமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 642/1
தே என் களவி கொளற்பாடும் தெய்வமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 646/1
புதுமையும் தெய்வமும் புத்தேள் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 826/1

 TOP
 
    தெய்வலோகமும் (1)
தெய்வலோகமும் முலையும் சுவர்க்கம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 528/1

 TOP
 
    தெய்வஉணவு (2)
அவியும் தெய்வஉணவு ஆகும்மே - 2.வானவர் :2 218/2
சுவை பால் நீர்மை சோறு தெய்வஉணவு
  நீர் மோக்கம் உப்பும் அமுதம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 37/1,2

 TOP
 
    தெய்வஉத்தி (1)
திரு தெய்வஉத்தி - 6.அநுபோக :6 100/1

 TOP
 
    தெரிக்கப்படுமே (1)
தீரனும் நாயும் தெரிக்கப்படுமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 532/2

 TOP
 
    தெரிக்குங்காலே (1)
சினம் என் கிளவி தெரிக்குங்காலே - 7.பண்பின்செயலின்பகுதி:7 115/2

 TOP
 
    தெரிக்கும் (4)
சினத்தின் குறிப்பினை தெரிக்கும் கிளவி - 7.பண்பின்செயலின்பகுதி:7 116/4
சிறுமையும் குத்தும் அ பெயர் தெரிக்கும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 144/1
தெற்றே மாறுபாடு ஆக தெரிக்கும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 166/1
சிருங்கமும் விடாணமும் அ பெயர் தெரிக்கும் - 8.மாப்பெயர் :8 236/1

 TOP
 
    தெரிசித்தல் (1)
நோக்கல் தெரிசித்தல் பார்த்தல் காண்டல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 288/1

 TOP
 
    தெரித்த (1)
அரும் பொருள் தெரித்த அகன் தமிழ் வரைப்பின் - 0.பாயிரம்:0 2/2

 TOP
 
    தெரித்தல் (1)
தெரித்தல் வரிதல் தீட்டல் பொறித்தல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 366/1

 TOP
 
    தெரித்து (1)
தெரித்து பாடுவது சித்திரகவியே - 3.ஐயர் :3 56/15

 TOP
 
    தெரிதர (1)
தெரிதர எழுதி செம் பூ சூடி - 6.அநுபோக :6 271/2

 TOP
 
    தெரிதல் (2)
ஞானம் கல்வி நலன் இவை தெரிதல்
  ஈனம் இல்லா இராசத குணமே - 3.ஐயர் :3 31/2,3
தெள்ளுதல் தெரிதல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 77/1

 TOP
 
    தெரிந்தே (1)
சேர உரைப்பன் தெள்ளிதின் தெரிந்தே - 7.பண்பின்செயலின்பகுதி:7 524/2

 TOP
 
    தெரியல் (1)
அலங்கல் கண்ணி தெரியல் தாரே - 6.அநுபோக :6 225/2

 TOP
 
    தெரியில் (2)
தெரியில் இன்னவை சித்திரை பெயரே - 2.வானவர் :2 160/3
செந்நிறமும் இவை தெரியில் அத்து என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 28/2

 TOP
 
    தெரியின் (2)
தெரியின் ஒப்பனையும் சிங்காரம் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 197/2
தினமும் தங்கலும் தெரியின் வைகல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1090/1

 TOP
 
    தெரிவை (3)
அரிவை தெரிவை பேரிளம்பெண் என - 5.ஆடவர் :5 216/2
தெரிவை மானினி சிறுமி இளம்பிடி - 5.ஆடவர் :5 220/2
தேருங்காலை தெரிவை ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 643/2

 TOP
 
    தெரிவையர்கூட்டம் (1)
தேறுங்காலை தெரிவையர்கூட்டம் - 5.ஆடவர் :5 224/2

 TOP
 
    தெரு (1)
அக்கசாலையர் தெரு ஆவேசனமே - 4.அவனி :4 203/1

 TOP
 
    தெருட்சி (1)
தெளிவு புலனே தெருட்சி போதம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 8/2

 TOP
 
    தெருமரல் (3)
தெருமரல் உள்ளமொடு கலங்கி தீங்கு உறில் - 6.அநுபோக :6 272/2
வெள்கல் துண்ணெனல் தெருமரல் அளுக்கல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 95/3
பிரமரி அலமரல் தெருமரல் மறுகல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 426/2

 TOP
 
    தெருவின் (2)
பாடகம் தெருவின் பெயர் ஆகும்மே - 4.அவனி :4 193/4
அந்திப்பெயரும் கழையும் தெருவின்
  சந்தியும் இசைப்பும் சந்தி ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 444/1,2

 TOP
 
    தெருவு (2)
உரிமை அங்காடி தெருவு புனர்பூசம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 119/1
தெருவு நெஞ்சு நடு செம்மையும் செப்பம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 539/1

 TOP
 
    தெருவும் (5)
தெருவும் ஒழுக்கமும் செப்பமும் சுரமும் - 4.அவனி :4 32/5
பள்ளமும் தெருவும் மேன்மையும் ஞெள்ளல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 564/1
நீதியும் கோவிலும் நிச்சயமும் தெருவும்
  நகரமும் வீதியும் நியமம் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 697/1,2
வழியும் சமயமும் தெருவும் மார்க்கம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 928/1
நேர்ஓடுதலும் தெருவும் வீதி - 10.ஒருசொல்பல்பொருள்:10 1061/1

 TOP
 
    தெருவே (1)
செப்பம் வேணி சிரேணியும் தெருவே - 4.அவனி :4 194/1

 TOP
 
    தெருளும் (1)
தெருளும் மானவும் உணர்வும் தேறலும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 29/1

 TOP
 
    தெவ் (1)
கொள்கையும் பகையும் தெவ் எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 644/1

 TOP
 
    தெவ்வர் (1)
தெவ்வர் அடையலர் தரியலர் தெறுநர் - 5.ஆடவர் :5 222/5

 TOP
 
    தெவ்வு (1)
தெவ்வு வரைதல் தேர்தல் ஏற்றல் என - 7.பண்பின்செயலின்பகுதி:7 68/1

 TOP
 
    தெவ்வும் (1)
படியும் தெவ்வும் துப்பும் பகை என்ப - 7.பண்பின்செயலின்பகுதி:7 112/2

 TOP
 
    தெவிட்டல் (4)
சோகம் வெதுப்பு துய்ப்பன தெவிட்டல் - 2.வானவர் :2 61/1
அசைதல் தெவிட்டல் இறுத்தல் ஆர்தல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 205/1
உமிழ்தல் தெவிட்டல் கான்றல் ஓங்கல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 274/1
தெவிட்டல் ஆலித்தல் இமிழ்த்தல் குமுறல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 353/8

 TOP
 
    தெழித்தல் (4)
அலறல் கூப்பிடல் தெழித்தல் உரப்பல் - 6.அநுபோக :6 342/1
தெழித்தல் குரைத்தல் கொழித்தல் நரற்றல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 353/7
உளறல் தெழித்தல் உலப்பல் அலப்பல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 360/1
அதிர்த்தல் தெழித்தல் அதட்டல் உறைத்தல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 361/1

 TOP
 
    தெள்ளிதின் (3)
தெள்ளிதின் உணர்ந்த செந்தமிழ் கவிஞர் - 6.அநுபோக :6 251/6
பிள்ளைப்பாட்டு தெள்ளிதின் கிளப்பின் - 6.அநுபோக :6 267/1
சேர உரைப்பன் தெள்ளிதின் தெரிந்தே - 7.பண்பின்செயலின்பகுதி:7 524/2

 TOP
 
    தெள்ளுதல் (2)
தெள்ளுதல் தெரிதல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 77/1
வறண்டல் தெள்ளுதல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 392/1

 TOP
 
    தெளிதல் (1)
தேறுதல் தெளிதல் ஆக செப்புவர் - 7.பண்பின்செயலின்பகுதி:7 78/1

 TOP
 
    தெளிந்தநீரே (1)
சற்சலம் என்பது தெளிந்தநீரே - 1.வான் :1 79/1

 TOP
 
    தெளிரும் (1)
முரல்வும் நரல்வும் தெளிரும் ஞெளிரும் - 6.அநுபோக :6 335/1

 TOP
 
    தெளிவின் (1)
தேற்றமும் துணிவும் தெளிவின் திறத்த - 7.பண்பின்செயலின்பகுதி:7 29/2

 TOP
 
    தெளிவு (1)
தெளிவு புலனே தெருட்சி போதம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 8/2

 TOP
 
    தெளிவும் (2)
சிந்தையும் நினைவும் தெளிவும் தியானமும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 16/1
அறிவும் தெளிவும் ஒழிவும் உணர்வு எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 161/1

 TOP
 
    தெளிறலும் (1)
தெளிறலும் ஞெளிர்தலும் சிரற்றலும் பிரற்றலும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 351/2

 TOP
 
    தெற்கு (2)
கிழக்கு தென்கிழக்கு தெற்கு தென்மேற்கு - 1.வான் :1 12/1
சிவேதை தென் இவை தெற்கு எனலாகும் - 1.வான் :1 14/2

 TOP
 
    தெற்கும் (3)
குணக்கும் தெற்கும் குடக்கும் வடக்கும் - 1.வான் :1 43/1
தென் இசை வனப்பும் தெற்கும் ஓர் பாடலும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 645/1
இரவும் சாமமும் தெற்கும் யாமம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 974/1

 TOP
 
    தெற்றி (3)
தெற்றி அம்பலம் சித்திரகூடம் - 4.அவனி :4 207/1
மாடம் மாளிகை சூளிகை தெற்றி - 4.அவனி :4 211/1
திட்டை குறடு தெற்றி வேதிகை - 4.அவனி :4 244/1

 TOP
 
    தெற்றே (1)
தெற்றே மாறுபாடு ஆக தெரிக்கும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 166/1

 TOP
 
    தெறுக்கால் (2)
தெறுக்கால் விருச்சிகம் நலிவிடம் தேளே - 8.மாப்பெயர் :8 229/1
தெறுக்கால் அதனொடு தேள் என்று ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 653/2

 TOP
 
    தெறுத்தல் (1)
தெறுத்தல் நெரித்தல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 407/1

 TOP
 
    தெறுதல் (2)
அடுதல் தெறுதல் செறுத்தல் முருக்குதல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 368/3
தெறுதல் உறுத்தல் மிகுத்தல் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 493/1

 TOP
 
    தெறுதலும் (1)
ஆன் நிரை மீட்டலும் அரும் பகை தெறுதலும்
  மானம்இல் செஞ்சோற்று உதவி இலோரை - 5.ஆடவர் :5 37/1,2

 TOP
 
    தெறுநர் (1)
தெவ்வர் அடையலர் தரியலர் தெறுநர்
  ஒட்டார் பகைஞர் அரிகள் என்று உரைக்கும் - 5.ஆடவர் :5 222/5,6

 TOP
 
    தென் (2)
சிவேதை தென் இவை தெற்கு எனலாகும் - 1.வான் :1 14/2
தென் இசை வனப்பும் தெற்கும் ஓர் பாடலும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 645/1

 TOP
 
    தென்கால் (1)
தென்கால் வசந்தன் தென்திசை தென்றல் - 1.வான் :1 29/2

 TOP
 
    தென்கிழக்கு (1)
கிழக்கு தென்கிழக்கு தெற்கு தென்மேற்கு - 1.வான் :1 12/1

 TOP
 
    தென்கீழ்த்திசையோன் (1)
தென்கீழ்த்திசையோன் தேயு வாயுசகன் - 1.வான் :1 53/3

 TOP
 
    தென்திசை (1)
தென்கால் வசந்தன் தென்திசை தென்றல் - 1.வான் :1 29/2

 TOP
 
    தென்திசைக்கிழவன் (1)
இயமன் அரி அந்தகன் தென்திசைக்கிழவன்
  சமனே சண்டன் சண்பன் தருமன் - 2.வானவர் :2 105/1,2

 TOP
 
    தென்பால்பரதம் (1)
வடபால்பரதம் தென்பால்பரதம்
  மத்திமகண்டம் என்ன வருபவை - 4.அவனி :4 3/4,5

 TOP
 
    தென்பால்விதேகம் (1)
வடபால்விதேகம் தென்பால்விதேகம்
  கீழ்பால்விதேகம் மேல்பால்விதேகம் - 4.அவனி :4 3/1,2

 TOP
 
    தென்பால்இரேவதம் (1)
வடபால்இரேவதம் தென்பால்இரேவதம்
  வடபால்பரதம் தென்பால்பரதம் - 4.அவனி :4 3/3,4

 TOP
 
    தென்புலத்தார் (1)
தென்புலத்தார் என்று ஐவகைவேள்வி - 3.ஐயர் :3 83/2

 TOP
 
    தென்மலை (1)
தென்மலை மலையம் தென்றல்வருமலை - 4.அவனி :4 66/1

 TOP
 
    தென்மேற்கு (1)
கிழக்கு தென்கிழக்கு தெற்கு தென்மேற்கு
  மேற்கு வடமேற்கு வடக்கு வடகிழக்கு என்று - 1.வான் :1 12/1,2

 TOP
 
    தென்றல் (2)
தென்கால் வசந்தன் தென்திசை தென்றல் - 1.வான் :1 29/2
வாகனம் தென்றல் மகரம் கொடியே - 2.வானவர் :2 54/1

 TOP
 
    தென்றல்தேரோன் (1)
திங்கள்குடையோன் தென்றல்தேரோன்
  வனசன் வில்லி மோகன் மா மலர்க்கணையோன் - 2.வானவர் :2 53/4,5

 TOP
 
    தென்றல்வருமலை (1)
தென்மலை மலையம் தென்றல்வருமலை - 4.அவனி :4 66/1

 TOP
 
    தென்னவன் (1)
செழியன் கூடல்கோமான் தென்னவன்
  வழுதி மீனவன் பஞ்சவன் மாறன் - 5.ஆடவர் :5 25/1,2

 TOP
 
    தென்னையும் (1)
தாழை இலாங்கலி தென்னையும் தெங்கே - 9.மரப்பெயர் :9 100/1

 TOP