<<முந்திய பக்கம்

பெருங்கதை - தொடரடைவு

நே - முதல் சொற்கள்
நேமி 3
நேயம் 3
நேயமும் 1
நேர் 43
நேர்_இழை 1
நேர்_இழைக்கு 1
நேர்க்குநர் 1
நேர்த்தது 1
நேர்ந்த 2
நேர்ந்ததை 1
நேர்ந்தனன் 1
நேர்ந்து 3
நேர்ந்தும் 1
நேர்மை 1
நேர்வது 1
நேரத்து 2
நேரம் 1
நேரா 3
நேரார் 2
நேரிய 1
நேரோ 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
 
    நேமி (3)
நிறை கடல் மண்டிலம் நேமி உருட்டி - உஞ்ஞை:33/45
நேமி வலவன் ஆணை அஞ்சி - உஞ்ஞை:42/20
நிலம் பட கிடந்த நின் நேமி அம் தட கை - மகத:24/22

 TOP
 
    நேயம் (3)
நிரந்தன காட்டிய நேயம் தோன்ற - இலாவாண:2/196
நெறி பல கூந்தல் நேயம் தோன்ற - இலாவாண:12/109
நின்ற இன்ப நேயம் காணா - நரவாண:3/79

 TOP
 
    நேயமும் (1)
மென்மையும் நேயமும் நன்மையும் நாற்றமும் - இலாவாண:5/97

 TOP
 
    நேர் (43)
ஆராய்க என்பது நேர்_இழைக்கு உரை என - உஞ்ஞை:36/367
நேர் இழை மகளிரை நீராட்டு அயரும் - உஞ்ஞை:41/105
நிறை மாண் குருகின் நேர் கொடி பந்தர் - உஞ்ஞை:41/121
முகிழ் விரல் தாரை முக நேர் விட்டும் - உஞ்ஞை:42/189
பெண் நேர் உருவம் பிறர் தமக்கு இல்லா - உஞ்ஞை:47/28
மார்பகம் மணந்த நேர் இழை மடந்தையர் - உஞ்ஞை:49/94
நெடு நிலை திரள் தாள் நேர் துணித்து அதர்வை - உஞ்ஞை:55/53
ஆரமும் சூட்டும் நேர் துணை குழிசியும் - உஞ்ஞை:58/46
நிழல் பெரும் குடையும் நேர் ஆசனமும் - இலாவாண:2/18
நிறம் பெற உரிஞ்சி நேர் துகில் துடைத்தும் - இலாவாண:4/191
நேர் இயல் சாயல் நிகர் தமக்கு இல்லா - இலாவாண:7/72
நேர் தனக்கு இல்லா நெஞ்சு உண் அமைதி - இலாவாண:11/104
நீலமோடு இகன்ற நேர் இழை மகளிரை - இலாவாண:12/57
பொன் நேர் சிறுதினை விளைந்த புனம்-தொறும் - இலாவாண:12/116
நேர் கொடு சிவந்த வார் கொடி மூக்கின் - இலாவாண:15/83
தேன் நேர் கிளவீ சிறுமுதுக்குறைவீ - இலாவாண:18/83
தேன் நேர் கிளவி சென்ற உலகம் - மகத:1/149
மான் நேர் நோக்கின் வாசவதத்தை - மகத:6/40
தானும் கதுமென நேர் முகம் நோக்க - மகத:6/55
நேர் இழை அரிவை நின் வாய் கேட்டனென் - மகத:9/177
நேர் அத்தாணி நிறைமையின் காட்டலின் - மகத:12/32
நிரப்பம் எய்திய நேர் பூம் பொங்கு அணை - மகத:14/61
நீ நனி பாடு என நேர்_இழை அருளி - மகத:14/198
மின் நேர் சாயலை மேய நம் பெருமகற்கு - மகத:18/6
தேன் நேர் கிளவியை தேடி அரற்ற - வத்தவ:6/15
என் நேர் என்ற மின் ஏர் சாயலை - வத்தவ:8/107
தேன் நேர் தீம் சொல் தேவிமார்களும் - வத்தவ:9/7
நல் நுதல் மகளிரை மின் நேர் நுண் இடை - வத்தவ:12/8
நிழல் மணி மேகலை நேர் முகத்து அடித்தும் - வத்தவ:12/71
மான் நேர் நோக்கின் கூனி மற்று அவள் - வத்தவ:12/78
தான் நேர் வாங்கி தனித்தனி போக்கி - வத்தவ:12/79
கால் நேர் பற்ற தான் அது கொடாஅது - வத்தவ:13/230
நேர் நின்றனனாய் நெறி பட பொருது-கொல் - வத்தவ:14/123
தேன்_நேர்_கிளவியை திரு நாள் அமைத்து - வத்தவ:15/78
நீரின் கொண்டு நேர் இழை மாதரை - வத்தவ:15/92
நேர் இழை மகளிர் எல்லாம் நிலை என - வத்தவ:15/121
மான் நேர் நோக்கின் மட மகள் என்றல் - வத்தவ:17/29
நேர் இறை பணை தோள் வீசி போந்த - வத்தவ:17/39
நேர் அடி இவையோ நிலம் முதல் தோய்வன - வத்தவ:17/58
கூரிய ஆகிய நேர் இயல் முறுவல் - நரவாண:1/207
நேர் துகள் அவித்து நிரந்து உடன் பொலிய - நரவாண:6/70
விடுக்கும் பொழுதின் எடுத்து அவன் நின் நேர்
   உண்டோ ஒழுக்கின் என்று பின் விடுப்ப - நரவாண:7/157,158
மான் நேர் நோக்கின் மதனமஞ்சிகையும் - நரவாண:8/91

 TOP
 
    நேர்_இழை (1)
நீ நனி பாடு என நேர்_இழை அருளி - மகத:14/198

 TOP
 
    நேர்_இழைக்கு (1)
ஆராய்க என்பது நேர்_இழைக்கு உரை என - உஞ்ஞை:36/367

 TOP
 
    நேர்க்குநர் (1)
தாக்குநர் அசாஅய் பொர நேர்க்குநர் இரிவுழி - உஞ்ஞை:43/95

 TOP
 
    நேர்த்தது (1)
நீரின் வந்த காரிகை நேர்த்தது
   துகள் தீர் இரும் தவ துணிவின் முற்றி - உஞ்ஞை:38/217,218

 TOP
 
    நேர்ந்த (2)
நேர்ந்த மாதரை நெடுந்தகை குருசில் - இலாவாண:17/192
நேர்ந்த அ குறியில் தான் சென்று இருப்ப - வத்தவ:13/220

 TOP
 
    நேர்ந்ததை (1)
நேர்ந்ததை எல்லாம் நெடுந்தகைக்கு உரைப்ப - உஞ்ஞை:34/111

 TOP
 
    நேர்ந்தனன் (1)
நேர்ந்தனன் நின்னை நெடுந்தகை இன்று என - மகத:21/36

 TOP
 
    நேர்ந்து (3)
நேர்ந்து வனப்பு எய்திய நீரணி மாடம் - உஞ்ஞை:42/39
நெஞ்சு நேர்ந்தும் வாய் நேர்ந்து உரையா - உஞ்ஞை:44/147
மெய் பொருள் நேர்ந்து கைப்படும் நமக்கு என - உஞ்ஞை:55/95

 TOP
 
    நேர்ந்தும் (1)
நெஞ்சு நேர்ந்தும் வாய் நேர்ந்து உரையா - உஞ்ஞை:44/147

 TOP
 
    நேர்மை (1)
நீதியது நேர்மை உளனாய் ஓதிய - இலாவாண:8/140

 TOP
 
    நேர்வது (1)
நேர்வது பொருள் என நெஞ்சு வலியுறீஇ - உஞ்ஞை:34/95

 TOP
 
    நேரத்து (2)
பிடி மிசை கொண்டவன் பெயரும் நேரத்து
   முடி முதல் அண்ணலை முந்தினன் குறுகி - உஞ்ஞை:46/102,103
நினைத்தனன் வரூஉம் நேரத்து அமைத்த - இலாவாண:18/40

 TOP
 
    நேரம் (1)
நேரம் பார்த்து நெடும் தகை குரிசிலை - உஞ்ஞை:57/74

 TOP
 
    நேரா (3)
நுந்தை நேரா நெஞ்சு கொள் காரணம் - உஞ்ஞை:36/87
நிலத்தொடு நேரா நெஞ்சினர் போல - உஞ்ஞை:46/32
நேரா மன்னனை நீதியின் தரீஇ - மகத:27/63

 TOP
 
    நேரார் (2)
மகள்கொடை நேரார் மதியோர் ஆதலின் - உஞ்ஞை:36/93
நெடு முடி மன்னருள் மன்னன் நேரார்
   கடு முரண் அழித்த காய் சின நெடு வேல் - இலாவாண:20/119,120

 TOP
 
    நேரிய (1)
காப்பு நேரிய கூப்பிய கையினர் - உஞ்ஞை:38/38

 TOP
 
    நேரோ (1)
நிலம் முழுது கொடுப்பினும் நேரோ என்மரும் - மகத:20/189

 TOP