<<முந்திய பக்கம் அடுத்த பக்கம்>>

ஓர் அறிவிப்பு ஒரு வேண்டுகோள்
அன்புடையீர், எனது படைப்புகள் மூவகைப்படும்.

1. தமிழ் இலக்கிய/இலக்கணங்களுக்கான தொடரடைவுகள்.(Concordance for Tamil texts). இதனைத்தான் அடுத்துப் பார்க்கவிருக்கின்றீர்கள்

2. சங்க இலக்கியங்களுக்காகவென்றே படைக்கப்பட்ட இணையதளம். இதனை sangacholai.in என்ற இணையதளத்தில் சென்று காணலாம். அல்லது இங்கு சொடுக்குங்கள்.

3. சங்க இலக்கியத்தில் உள்ள அரிய சொற்களுக்கான ஒரு கலைக்களஞ்சியம். இதனைக் காண sangacholai.in இணையதளத்தில் இரண்டாம் இணைப்பைச் சொடுக்குங்கள்.

அன்புடையீர்,
இந்த வலைத்தளத்தில் உள்ள தொடரடைவுகள் அனைத்தும் ஆசிரியரால் (முனைவர்.ப.பாண்டியராஜா) எழுதப்பட்ட கணினி நிரல்களின் மூலம் உருவாக்கப்பட்டவை. தமிழ் மாணவர்கள், ஆய்வாளர்கள், அறிஞர்கள், ஆர்வலர்கள் ஆகியோர் இதனைத் தங்கள் ஆய்வுக்காகவும், மேற்கோள்களுக்காகவும் பயன்படுத்திக்கொள்ளலாம். அவ்வாறு பயன்படுத்தும் இடங்களில் இந்தத் தளத்தின் பெயரைக் (http://tamilconcordance.in) குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அடுத்த பக்கத்துக்குச் செல்ல நீங்கள் சொடுக்கும்போது இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொள்கிறீர்கள் என்பது பொருளாகும். நன்றி.
ப.பாண்டியராஜா
இப்போது எனது படைப்புகள் அனைத்தையும் கொண்ட ஒரு தனி இணையதளம் தமிழ்மரபு அறக்கட்டளையினரால் உருவாக்கப்பட்டுள்ளது. அதனை sangampedia.net என்ற இணையதளத்தில் சென்று காணலாம்.
அல்லது இங்கு சொடுக்குங்கள்.