<<முந்திய பக்கம்
ஒரு வேண்டுகோள்
அடுத்த பக்கம்>>

இந்த வலைத்தளத்தில் உள்ள தொடரடைவுகள் அனைத்தும்
ஆசிரியரால் (முனைவர்.ப.பாண்டியராஜா) எழுதப்பட்ட
கணினி நிரல்களின் மூலம் உருவாக்கப்பட்டவை. தமிழ் மாணவர்கள், ஆய்வாளர்கள், அறிஞர்கள், ஆர்வலர்கள் ஆகியோர் இதனைத் தங்கள் ஆய்வுக்காகவும், மேற்கோள்களுக்காகவும் பயன்படுத்திக்கொள்ளலாம். அவ்வாறு பயன்படுத்தும் இடங்களில் இந்தத் தளத்தின் பெயரைக் (http://tamilconcordance.in) குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அடுத்த பக்கத்துக்குச் செல்ல நீங்கள் சொடுக்கும்போது இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொள்கிறீர்கள் என்பது பொருளாகும். நன்றி.

ப.பாண்டியராஜா