தமிழ் இலக்கியத் தொடரடைவு: ஓர் அறிவிப்பு மற்றும் வேண்டுகோள்
ஓர் அறிவிப்பு (Announcement)
அன்புடையீர்,
எனது படைப்புகள் மூவகைப்படும்:
- **தமிழ் இலக்கிய/இலக்கணங்களுக்கான தொடரடைவுகள்** (Concordance for Tamil texts). இதனைத்தான் அடுத்துப் பார்க்கவிருக்கின்றீர்கள்.
-
**சங்க இலக்கியங்களுக்காகவென்றே படைக்கப்பட்ட இணையதளம்.**
இணையதளம்: sangacholai.in (இங்கு சொடுக்கவும்) -
**சங்க இலக்கியத்தில் உள்ள அரிய சொற்களுக்கான ஒரு கலைக்களஞ்சியம்.**
இதனைக் காண sangacholai.in இணையதளத்தில் இரண்டாம் இணைப்பைச் சொடுக்குங்கள்.
ஒரு வேண்டுகோள் (A Request)
அன்புடையீர்,
இந்த வலைத்தளத்தில் உள்ள தொடரடைவுகள் அனைத்தும் ஆசிரியரால் (**முனைவர். ப.பாண்டியராஜா**) எழுதப்பட்ட கணினி நிரல்களின் மூலம் உருவாக்கப்பட்டவை.
தமிழ் மாணவர்கள், ஆய்வாளர்கள், அறிஞர்கள், ஆர்வலர்கள் ஆகியோர் இதனைத் தங்கள் ஆய்வுக்காகவும், மேற்கோள்களுக்காகவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
அவ்வாறு பயன்படுத்தும் இடங்களில் இந்தத் தளத்தின் பெயரைக் (**http://tamilconcordance.in**) குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி,
ப.பாண்டியராஜா
இப்போது எனது படைப்புகள் அனைத்தையும் கொண்ட ஒரு தனி இணையதளம் **தமிழ்மரபு அறக்கட்டளையினரால்** உருவாக்கப்பட்டுள்ளது.
அதனை **sangampedia.net** என்ற இணையதளத்தில் சென்று காணலாம்.
(இங்கு சொடுக்குங்கள்).
அடுத்த பக்கத்துக்குச் செல்ல நீங்கள் சொடுக்கும்போது இந்த வேண்டுகோளை **ஏற்றுக்கொள்கிறீர்கள்** என்பது பொருளாகும்.
✅ வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு அடுத்த பக்கத்துக்குச் செல்ல >>