<<முந்திய பக்கம் சங்க இலக்கியம், சிலப்பதிகாரம் -
கூட்டுத் தொடரடைவு

சூ - முதல் சொற்கள்
சூட்ட 3
சூட்டி 27
சூட்டிய 7
சூட்டியும் 1
சூட்டின் 2
சூட்டு 9
சூட்டும் 2
சூட்டுவன் 1
சூட்டொடு 5
சூட 2
சூடக 1
சூடகம் 2
சூடகமும் 1
சூடவும் 1
சூடா 3
சூடாது 2
சூடாய் 1
சூடார் 1
சூடான் 1
சூடி 47
சூடி_சூடி 1
சூடிய 15
சூடியும் 1
சூடின 1
சூடினர் 1
சூடினன் 2
சூடு 18
சூடு_உற்ற 1
சூடு_உறு 2
சூடுக 1
சூடுதும் 1
சூடுநர் 1
சூடுப 1
சூடும் 1
சூதர் 2
சூதரும் 1
சூது 1
சூர் 45
சூர்_மகள் 2
சூர்_அர_மகளிர் 1
சூர்_உறு 1
சூர்த்த 1
சூர்த்து 1
சூர்ப்பின் 1
சூர்ப்பு 2
சூர்ப்பு_உறு 1
சூரல் 5
சூரலொடு 1
சூரிய 1
சூரும் 2
சூல் 51
சூல்_மகள் 1
சூலத்து 1
சூலம் 1
சூலி 1
சூலிக்கு 1
சூலினரே 1
சூழ் 80
சூழ்கம் 1
சூழ்குவம் 1
சூழ்ச்சி 3
சூழ்ச்சியது 1
சூழ்ச்சியின் 1
சூழ்ச்சியும் 1
சூழ்தந்து 1
சூழ்தர 4
சூழ்தரல் 1
சூழ்தரும் 1
சூழ்தல் 1
சூழ்தலின் 1
சூழ்தலும் 1
சூழ்ந்த 25
சூழ்ந்தவை 1
சூழ்ந்தன 1
சூழ்ந்தனளால் 1
சூழ்ந்தனை 5
சூழ்ந்தார் 2
சூழ்ந்திசின் 3
சூழ்ந்து 4
சூழ்ந்தும் 3
சூழ்ப்ப 1
சூழ்பு 3
சூழ்போக 1
சூழ்போகி 1
சூழ்போகிய 1
சூழ்வதை 1
சூழ்வரு 1
சூழ்வல் 1
சூழ்வலோ 1
சூழ்வன 1
சூழ்வாய் 1
சூழ 6
சூழல் 1
சூழலன் 1
சூழாதி 1
சூழாது 6
சூழாதே 1
சூழாதோயே 1
சூழான்-மன்னே 1
சூழி 5
சூழிய 1
சூழியின் 1
சூழின் 3
சூழும் 13
சூழும்_கால் 4
சூள் 30
சூள்_உற்று 1
சூள்_உறுவானை 1
சூளாள் 1
சூளின் 2
சூளினனே 1
சூளும் 1
சூளே 7
சூளேல் 1
சூளை 1
சூறை 1
சூன்று 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும்
 
    சூட்ட (3)
வான் அர_மகளிர்க்கு வதுவை சூட்ட
   ஆங்கு அ பன்னிரு கையும் பாற்பட இயற்றி - திரு 117,118
விரகு அறியாளர் மரபின் சூட்ட
   நிரை இவண் தந்து நடுகல் ஆகிய - புறம் 261/14,15
பல் ஆன் கோவலர் படலை சூட்ட
   கல் ஆயினையே கடு மான் தோன்றல் - புறம் 265/4,5

 மேல்
 
    சூட்டி (27)
சுரி இரும் பித்தை பொலிய சூட்டி
   நூலின் வலவா நுணங்கு அரில் மாலை - பொரு 160,161
நீடு இரும் பித்தை பொலிய சூட்டி
   உரவு கடல் முகந்த பருவ வானத்து - பெரும் 482,483
நீர் யார் என்னாது முறை கருதுபு சூட்டி
   காழ் மண்டு எஃகமொடு கணை அலை கலங்கி - மது 738,739
பீலி சூட்டி மணி அணிபவ்வே - நற் 177/6
அரலை மாலை சூட்டி
   ஏமுற்றன்று இ அழுங்கல் ஊரே - குறு 214/6,7
பைம் பொன் தாமரை பாணர் சூட்டி
   ஒண் நுதல் விறலியர்க்கு ஆரம் பூட்டி - பதி 48/1,2
பரி உடை நன் மா விரி உளை சூட்டி
   மலைத்த தெவ்வர் மறம் தப கடந்த - பதி 65/2,3
எரி அவிழ்ந்து அன்ன விரி உளை சூட்டி
   கால் கிளர்ந்து அன்ன கடும் செலவு இவுளி - பதி 92/3,4
களம் நன்கு இழைத்து கண்ணி சூட்டி
   வள நகர் சிலம்ப பாடி பலி கொடுத்து - அகம் 22/8,9
நடுகல் பீலி சூட்டி துடிப்படுத்து - அகம் 35/8
தண் நறு முகையொடு வெண் நூல் சூட்டி
   தூ உடை பொலிந்து மேவர துவன்றி - அகம் 136/14,15
தாழி குவளை வாடு மலர் சூட்டி
   தரு மணல் கிடந்த பாவை என் - அகம் 165/11,12
பின்னு புறம் தாழ கொன்னே சூட்டி
   நல் வரல் இள முலை நோக்கி நெடிது நினைந்து - அகம் 180/7,8
வரி வண்டு ஆர்ப்ப சூட்டி கழல் கால் - அகம் 269/12
கடம்பு கொடி யாத்து கண்ணி சூட்டி
   வேறு பல் குரல ஒரு தூக்கு இன் இயம் - அகம் 382/3,4
பொலம் குழை உழிஞையொடு பொலிய சூட்டி
   குருதி வேட்கை உரு கெழு முரசம் - புறம் 50/4,5
இவ்வே பீலி அணிந்து மாலை சூட்டி
   கண் திரள் நோன் காழ் திருத்தி நெய் அணிந்து - புறம் 95/1,2
நடுகல் பீலி சூட்டி நார் அரி - புறம் 232/3
மடம் சால் மஞ்ஞை அணி மயிர் சூட்டி
   இடம் பிறர் கொள்ளா சிறு வழி - புறம் 260/26,27
அணி மயில் பீலி சூட்டி பெயர் பொறித்து - புறம் 264/3
மை இரும் பித்தை பொலிய சூட்டி
   புத்து அகல் கொண்ட புலி கண் வெப்பர் - புறம் 269/3,4
மணி மருள் மாலை சூட்டி அவன் தலை - புறம் 291/7
கொடும் குழை மகளிர் கோதை சூட்டி
   நடுங்கு பனி களைஇயர் நார் அரி பருகி - புறம் 304/1,2
மங்கல மகளிரொடு மாலை சூட்டி
   இன் குரல் இரும் பை யாழொடு ததும்ப - புறம் 332/5,6
விளங்கு கதிர் தொடுத்த விரியல் சூட்டி
   பார் உடைப்பனர் போல் பழிச்சினர் கை_தொழ - சிலப்.புகார் 10/133,134
புட்கை சேனை பொலிய சூட்டி
   பூவா வஞ்சி பொன் நகர் புறத்து என் - சிலப்.வஞ்சி 25/147,148
மடவரலை மாலை சூட்டி
   உடன் உறைந்த இருக்கை-தன்னில் - சிலப்.வஞ்சி 29/10,11

 மேல்
 
    சூட்டிய (7)
மணி பீலி சூட்டிய நூலொடு மற்றை - கலி 138/8
பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல் - அகம் 67/10
பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல் - அகம் 131/11
இமையம் சூட்டிய ஏம வில் பொறி - புறம் 39/15
நீர் அக இருக்கை ஆழி சூட்டிய
   தொல் நிலை மரபின் நின் முன்னோர் போல - புறம் 99/3,4
வாடா தாமரை சூட்டிய விழு சீர் - புறம் 126/3
நிலவரை சூட்டிய நீள் நெடும் தானை - புறம் 228/6

 மேல்
 
    சூட்டியும் (1)
பொலம் தாமரை பூ சூட்டியும்
   நலம் சான்ற கலம் சிதறும் - மது 103,104

 மேல்
 
    சூட்டின் (2)
வறல் குழல் சூட்டின் வயின்_வயின் பெறுகுவிர் - சிறு 163
ஆமான் சூட்டின் அமைவர பெறுகுவிர் - சிறு 177

 மேல்
 
    சூட்டு (9)
கொழும் சூட்டு அருந்திய திருந்து நிலை ஆரத்து - பெரும் 46
அரிவனர் இட்ட சூட்டு அயல் பெரிய - நற் 400/3
பூண் வனைந்து அன்ன பொலம் சூட்டு நேமி - குறு 227/1
செம் சூட்டு ஒண் குழை வண் காது துயல்வர - அகம் 86/27
இடை நிலம் நெரிதரு நெடும் கதிர் பல் சூட்டு
   பனி படு சாய் புறம் பரிப்ப கழனி - அகம் 236/5,6
ஒண் சூட்டு அவிர் குழை மலைந்த நோக்கே - அகம் 253/26
நோன் சூட்டு ஆழி ஈர் நிலம் துமிப்ப - அகம் 334/14
செவி சூட்டு ஆணியின் புகை அழல் பொத்தி - சிலப்.மது 23/48
வானவ மகளிரின் வதுவை சூட்டு அயர்ந்தோர் - சிலப்.வஞ்சி 27/26

 மேல்
 
    சூட்டும் (2)
சூட்டும் கண்ணியும் மோட்டு வலையமும் - பரி 20/30
முரசு உடை செல்வர் புரவி சூட்டும்
   மூட்டு_உறு கவரி தூக்கி அன்ன - அகம் 156/1,2

 மேல்
 
    சூட்டுவன் (1)
வாடா தாமரை சூட்டுவன் நினக்கே - புறம் 319/15

 மேல்
 
    சூட்டொடு (5)
தண் மீன் சூட்டொடு தளர்தலும் பெறுகுவிர் - பெரும் 282
எலி வான் சூட்டொடு மலிய பேணுதும் - நற் 83/6
கழனி உழவர் சூட்டொடு தொகுக்கும் - புறம் 13/11
குறு முயலின் குழை சூட்டொடு
   நெடு வாளை பல் உவியல் - புறம் 395/3,4
பசும் கண் கருனை சூட்டொடு மாந்தி - புறம் 395/37

 மேல்
 
    சூட (2)
நறும் பூ கண்ணி குறவர் சூட
   கானவர் மருதம் பாட அகவர் - பொரு 219,220
ஆடு உடை இடை_மகன் சூட பூக்கும் - நற் 266/3

 மேல்
 
    சூடக (1)
சூடக வரி வளை ஆடு அமை பணை தோள் - சிலப்.வஞ்சி 27/184

 மேல்
 
    சூடகம் (2)
சித்திர சூடகம் செம்_பொன் கை_வளை - சிலப்.புகார் 6/92
பாடகம் பதையாது சூடகம் துளங்காது - சிலப்.வஞ்சி 28/71

 மேல்
 
    சூடகமும் (1)
ஆய் பொன் அரி சிலம்பும் சூடகமும் மேகலையும் ஆர்ப்ப ஆர்ப்ப - சிலப்.மது 12/116

 மேல்
 
    சூடவும் (1)
மைந்தர் கண்ணி மகளிர் சூடவும்
   மகளிர் கோதை மைந்தர் மலையவும் - பட் 109,110

 மேல்
 
    சூடா (3)
சூடா நறவின் நாள்_மகிழ் இருக்கை - பதி 85/8
சூடா நறவொடு காமம் விரும்ப - பரி 23/56
சூடா வாகை பறந்தலை ஆடு பெற - அகம் 125/19

 மேல்
 
    சூடாது (2)
தும்பை சூடாது மலைந்த மாட்சி - பதி 42/6
சூடாது வைகி ஆங்கு பிறர்க்கு ஒன்று - புறம் 235/19

 மேல்
 
    சூடாய் (1)
சூடாய் ஆதல் அதனினும் இலையே - புறம் 69/21

 மேல்
 
    சூடார் (1)
இளையோர் சூடார் வளையோர் கொய்யார் - புறம் 242/1

 மேல்
 
    சூடான் (1)
பாணன் சூடான் பாடினி அணியாள் - புறம் 242/3

 மேல்
 
    சூடி (47)
புது பூ செம்மல் சூடி புடை நெறித்து - சிறு 5
ஈர் உடை இரும் தலை ஆர சூடி
   பொன் காண் கட்டளை கடுப்ப கண்பின் - பெரும் 219,220
அம் வாய் வளர் பிறை சூடி செ வாய் - பெரும் 412
கார் மலர் குறிஞ்சி சூடி கடம்பின் - மது 613
வேறு பல் பூளையொடு உழிஞை சூடி
   பேய் கண் அன்ன பிளிறு கடி முரசம் - பட் 235,236
திரங்கு மரல் நாரில் பொலிய சூடி
   முரம்பு கண் உடைந்த நடவை தண்ணென - மலை 431,432
கார் நறும் கடம்பின் கண்ணி சூடி
   வேலன் வேண்ட வெறி மனை வந்தோய் - நற் 34/8,9
வில்லா பூவின் கண்ணி சூடி
   நல் ஏமுறுவல் என பல் ஊர் திரிதரு - நற் 146/1,2
ஒண் குரல் நொச்சி தெரியல் சூடி
   யாறு கிடந்து அன்ன அகல் நெடும் தெருவில் - நற் 200/2,3
குறு முகிழ் எருக்கம் கண்ணி சூடி
   உண்ணா நன் மா பண்ணி எம்முடன் - நற் 220/2,3
மணி குரல் நொச்சி தெரியல் சூடி
   பலி கள் ஆர்கை பார் முது குயவன் - நற் 293/1,2
இளையரும் சூடி வந்தனர் நமரும் - நற் 367/10
மடல்_மா_ஊர்ந்து மாலை சூடி
   கண் அகன் வைப்பின் நாடும் ஊரும் - நற் 377/1,2
சுரி ஆர் உளை தலை பொலிய சூடி
   குன்று தலைமணந்த கானம் - குறு 281/4,5
வெண் தலை மா மழை சூடி
   தோன்றல் ஆனாது அவர் மணி நெடும் குன்றே - ஐங் 209/4,5
சுடு பொன் அன்ன கொன்றை சூடி
   கடி புகுவனர் போல் மள்ளரும் உடைத்தே - ஐங் 432/2,3
உவலை சூடி உருத்து வரு மலிர் நிறை - பதி 28/12
சிறியிலை உழிஞை தெரியல் சூடி
   கொண்டி மிகைபட தண் தமிழ் செறித்து - பதி 63/8,9
கழுவு_உறு கலிங்கம் கடுப்ப சூடி
   இலங்கு கதிர் திரு மணி பெறூஉம் - பதி 76/13,14
தண் கமழ் கோதை சூடி பூண் சுமந்து - பதி 88/31
சூடி அசையும் சுவல் மிசை தானையின் - பரி 19/25
சூடி_சூடி தொழுது தொழுது - பரி 24/79
சூடி_சூடி தொழுது தொழுது - பரி 24/79
புல் இனத்து ஆயர்_மகன் சூடி வந்தது ஓர் - கலி 115/4
தாஅம் தளிர் சூடி தம் நலம் பாடுப - கலி 143/28
சாரல் பல் பூ வண்டு பட சூடி
   களிற்று இரை தெரீஇய பார்வல் ஒதுக்கின் - அகம் 22/13,14
சுரி ஆர் உளை தலை பொலிய சூடி
   கறை அடி மட பிடி கானத்து அலற - அகம் 83/2,3
வெண் போழ் கடம்பொடு சூடி இன் சீர் - அகம் 98/16
தேம் கமழ் இணர வேங்கை சூடி
   தொண்டக_பறை சீர் பெண்டிரொடு விரைஇ - அகம் 118/2,3
சுரிந்து வணர் பித்தை பொலிய சூடி
   கல்லா மழவர் வில் இடம் தழீஇ - அகம் 127/14,15
குறும் சுனை குவளை வண்டு பட சூடி
   கான நாடன் வரூஉம் யானை - அகம் 128/9,10
வெறி கொள் பாசிலை நீலமொடு சூடி
   உடலுநர் கடந்த கடல் அம் தானை - அகம் 138/5,6
சுரி இரும் பித்தை சுரும்பு பட சூடி
   இகல் முனை தரீஇய ஏறு உடை பெரு நிரை - அகம் 213/5,6
ஆடு இயல் இள மழை சூடி தோன்றும் - அகம் 271/13
குரூஉ கொடி பகன்றை சூடி மூதூர் - அகம் 316/6
பாடு இன் அருவி சூடி
   வான் தோய் சிமையம் தோன்றலானே - அகம் 378/23,24
பாறு மயிர் இரும் தலை பொலிய சூடி
   பாண் முற்றுக நின் நாள்_மகிழ் இருக்கை - புறம் 29/4,5
ஒலியல் மாலையொடு பொலிய சூடி
   பாடு இன் தெண் கிணை கறங்க காண்_தக - புறம் 76/7,8
சுரி இரும் பித்தை பொலிய சூடி
   வரி வயம் பொருத வய களிறு போல - புறம் 100/6,7
அறம் புகழ்ந்த வலை சூடி
   சிறு நுதல் பேர் அகல் அல்குல் - புறம் 166/14,15
கெடு இல் நல் இசை சூடி
   நடுகல் ஆயினன் புரவலன் எனவே - புறம் 221/12,13
நூல் அரி மாலை சூடி காலின் - புறம் 284/3
தயங்கு இரும் பித்தை பொலிய சூடி
   பறையொடு தகைத்த கல பையென் முரவு வாய் - புறம் 371/4,5
குடர் தலை மாலை சூடி உண தின - புறம் 371/23
புதல் தளவின் பூ சூடி
   அரி_பறையால் புள் ஓப்பி - புறம் 395/6,7
பார்ப்பன வாகை சூடி ஏற்புற - சிலப்.மது 23/72
கடம்பு சூடி உடம்பிடி ஏந்தி - சிலப்.வஞ்சி 24/95

 மேல்
 
    சூடி_சூடி (1)
சூடி_சூடி தொழுது தொழுது - பரி 24/79

 மேல்
 
    சூடிய (15)
புலவு கடல் உடுத்த வானம் சூடிய
   மலர் தலை உலகத்துள்ளும் பலர் தொழ - பெரும் 409,410
விசி பிணி முழவின் வேந்தர் சூடிய
   பசு மணி பொருத பரேர் எறுழ் கழல் கால் - பட் 293,294
சூடிய எல்லாம் சிறு பசு முகையே - குறு 221/5
துளவம் சூடிய அறிதுயிலோனும் - பரி 13/30
கொலைவன் சூடிய குழவி திங்கள் போல் - கலி 103/15
எரி திகழ் கணிச்சியோன் சூடிய பிறை கண் - கலி 103/25
ஆடையான் மூஉய் அகப்படுப்பேன் சூடிய
   காணான் திரிதரும்-கொல்லோ மணி மிடற்று - கலி 142/26,27
அய வெள் அருவி சூடிய உயர் வரை - அகம் 38/16
கோடு உடை தலைக்குடை சூடிய வினைஞர் - அகம் 194/7
பெரிய சூடிய கவர் கோல் கோவலர் - அகம் 264/4
உவலை சூடிய தலையர் கவலை - அகம் 291/13
வளி இடை வழங்கா வானம் சூடிய
   மண் திணி கிடக்கை தண் தமிழ் கிழவர் - புறம் 35/2,3
பாணன் சூடிய பசும்_பொன் தாமரை - புறம் 141/1
இளம் பிறை சூடிய இறையவன் வடிவின் ஓர் - சிலப்.மது 22/87
வாகை தும்பை வட திசை சூடிய
   வேக யானையின் வழியோ நீங்கு என - சிலப்.வஞ்சி 27/221,222

 மேல்
 
    சூடியும் (1)
புனல் ஆம்பல் பூ சூடியும்
   நீல் நிற விசும்பின் வலன் ஏர்பு திரிதரும் - பட் 66,67

 மேல்
 
    சூடின (1)
சூடின இரும் கடல் முத்தமும் பல் மணி பிறவும் ஆங்கு - கலி 85/12

 மேல்
 
    சூடினர் (1)
சூடினர் இட்ட பூ ஓர் அன்னர் - கலி 23/13

 மேல்
 
    சூடினன் (2)
தானும் சூடினன் இளைஞரும் மலைந்தனர் - நற் 361/2
கடி காவில் பூ சூடினன்
   தண் கமழும் சாந்து நீவினன் - புறம் 239/2,3

 மேல்
 
    சூடு (18)
சூடு கோடு ஆக பிறக்கி நாள்-தொறும் - பொரு 243
சூடு_உற்ற சுடர் பூவின் - மது 225
சூடு_உறு நன் பொன் சுடர் இழை புனைநரும் - மது 512
கடல் இறவின் சூடு தின்றும் - பட் 63
வயல் வெள் ஆம்பல் சூடு தரு புது பூ - நற் 290/1
சூடு நிலை உற்று சுடர்விடு தோற்றம் - பதி 74/14
அக வயல் இள நெல் அரி கால் சூடு
   தொகு புனல் பரந்த என துடி பட ஒருசார் - பரி 7/27,28
சூடு நறவொடு தாமம் முகிழ் விரிய - பரி 23/55
அரிஞர் யாத்த அலங்கு தலை பெரும் சூடு
   கள் ஆர் வினைஞர் களம்-தொறும் மறுகும் - அகம் 84/12,13
தொடு தோல் கானவன் சூடு_உறு வியன் புனம் - அகம் 368/1
குறு முயல் கொழும் சூடு கிழித்த ஒக்கலொடு - புறம் 34/11
நீடு கதிர் கழனி சூடு தடுமாறும் - புறம் 61/7
ஆரல் கொழும் சூடு அம் கவுள் அடாஅ - புறம் 212/4
விடை வீழ்த்து சூடு கிழிப்ப - புறம் 366/17
அரவு வெகுண்டு அன்ன தேறலொடு சூடு தருபு - புறம் 376/14
சூடு கிழித்து வாடூன் மிசையவும் - புறம் 386/4
கொழும் தடிய சூடு என்கோ - புறம் 396/15
நெய் உற பொரித்த குய் உடை நெடும் சூடு
   மணி கலன் நிறைந்த மணம் நாறு தேறல் - புறம் 397/13,14

 மேல்
 
    சூடு_உற்ற (1)
சூடு_உற்ற சுடர் பூவின் - மது 225

 மேல்
 
    சூடு_உறு (2)
சூடு_உறு நன் பொன் சுடர் இழை புனைநரும் - மது 512
தொடு தோல் கானவன் சூடு_உறு வியன் புனம் - அகம் 368/1

 மேல்
 
    சூடுக (1)
வெட்சி சூடுக விறல் வெய்யோனே - சிலப்.மது 12/167

 மேல்
 
    சூடுதும் (1)
வாய் வாள் மலைந்த வஞ்சி சூடுதும் என - சிலப்.வஞ்சி 25/149

 மேல்
 
    சூடுநர் (1)
சூடுநர் தொடுத்த மிச்சில் கோடு-தொறும் - நற் 278/4

 மேல்
 
    சூடுப (1)
குவி முகிழ் எருக்கம் கண்ணியும் சூடுப
   மறுகின் ஆர்க்கவும் படுப - குறு 17/2,3

 மேல்
 
    சூடும் (1)
மதியின் வெண் தோடு சூடும் சென்னி - சிலப்.மது 12/54

 மேல்
 
    சூதர் (2)
சூதர் வாழ்த்த மாகதர் நுவல - மது 670
சூதர் மாதகர் வேதாளிகரொடு - சிலப்.புகார் 5/48

 மேல்
 
    சூதரும் (1)
சூதரும் நல் வலம் தோன்ற வாழ்த்த - சிலப்.வஞ்சி 26/75

 மேல்
 
    சூது (1)
சூது ஆர் குறும் தொடி சூர் அமை நுடக்கத்து - ஐங் 71/1

 மேல்
 
    சூர் (45)
சூர்_அர_மகளிர் ஆடும் சோலை - திரு 41
சூர் முதல் தடிந்த சுடர் இலை நெடு வேல் - திரு 46
சூர் மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி - திரு 275
வெண் திரை பரப்பின் கடும் சூர் கொன்ற - பெரும் 457
சூர்_உறு மஞ்ஞையின் நடுங்க வார் கோல் - குறி 169
சூர் புகல் அடுக்கத்து பிரசம் காணினும் - மலை 239
சூர் உடை நனம் தலை சுனை நீர் மல்க - நற் 7/1
பெரு வரை அடுக்கம் பொற்ப சூர்_மகள் - நற் 34/4
சூர் உடை நனம் தலை சுனை நீர் மல்க - நற் 268/1
சூர் உடை அடுக்கத்த கொயற்கு அரும் தழையே - நற் 359/9
சூர் உடை பலியொடு கவரிய குறும் கால் - நற் 367/4
சூர் உடை சிலம்பின் அருவி ஆடி - நற் 373/5
சூர் நசைந்த அனையை யாய் நடுங்கல் கண்டே - குறு 52/2
சூர் அர_மகளிரோடு உற்ற சூளே - குறு 53/7
சூர் மலை நாடன் கேண்மை - குறு 105/5
சூர் உடை அடுக்கத்து ஆரம் கடுப்ப - குறு 376/2
சூது ஆர் குறும் தொடி சூர் அமை நுடக்கத்து - ஐங் 71/1
சூர் மலை நாடனை அறியாதோனே - ஐங் 249/4
சூர் உடை முழு_முதல் தடிந்த பேர் இசை - பதி 11/5
சூர் நிகழ்ந்து அற்று நின் தானை - பதி 31/35
கடும் பறை தும்பி சூர் நசை தாஅய் - பதி 67/20
நோய் உடை நுடங்கு சூர் மா முதல் தடிந்து - பரி 5/4
சுரும்பு ஆர்க்கும் சூர் நறா ஏந்தினாள் கண் நெய்தல் - பரி 7/62
கடும் சூர் மா முதல் தடிந்து அறுத்த வேல் - பரி 9/70
சூர் மருங்கு அறுத்த சுடர் படையோயே - பரி 14/18
சூர் நிரந்து சுற்றிய மா தபுத்த வேலோய் நின் - பரி 18/4
சூர் ததும்பு வரைய காவால் - பரி 18/31
சூர் உறை குன்றின் தட வரை ஏறி மேல் - பரி 19/23
சூர் கொன்ற செ வேலால் பாடி பல நாளும் - கலி 93/26
சூர் அர_மகளிரின் நின்ற நீ மற்று - அகம் 32/7
சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல் - அகம் 59/10
சுட்டுநர் பனிக்கும் சூர் உடை முதலைய - அகம் 72/8
சூர் சுனை துழைஇ நீர் பயம் காணாது - அகம் 91/4
சூர் உறை வெற்பன் மார்பு உற தணிதல் - அகம் 98/5
சூர் உடை சிலம்பில் சுடர் பூ வேய்ந்து - அகம் 158/8
சூர் அர_மகளிரின் பெறற்கு அரியோளே - அகம் 162/25
சூர்_மகள் மாதோ என்னும் என் நெஞ்சே - அகம் 198/17
சூர் முதல் இருந்த ஓமை அம் புறவின் - அகம் 297/11
கார் புகன்று எடுத்த சூர் புகல் நனம் தலை - அகம் 303/5
சூர் பனிப்பு அன்ன தண் வரல் ஆலியொடு - அகம் 304/3
சூர் புகல் அடுக்கத்து மழை மாறு முழங்கும் - அகம் 359/11
சூர் நவை முருகன் சுற்றத்து அன்ன நின் - புறம் 23/4
சூர் திறம் கடந்தோன் ஆடிய துடியும் - சிலப்.புகார் 6/51
ஆடல் கண்டு அருளிய அணங்கு சூர் உடை - சிலப்.மது 20/50
சூர் மா தடிந்த சுடர் இலைய வெள் வேலே - சிலப்.வஞ்சி 24/51

 மேல்
 
    சூர்_மகள் (2)
பெரு வரை அடுக்கம் பொற்ப சூர்_மகள்
   அருவி இன் இயத்து ஆடும் நாடன் - நற் 34/4,5
சூர்_மகள் மாதோ என்னும் என் நெஞ்சே - அகம் 198/17

 மேல்
 
    சூர்_அர_மகளிர் (1)
சூர்_அர_மகளிர் ஆடும் சோலை - திரு 41

 மேல்
 
    சூர்_உறு (1)
சூர்_உறு மஞ்ஞையின் நடுங்க வார் கோல் - குறி 169

 மேல்
 
    சூர்த்த (1)
சுழல் விழி பசும் கண் சூர்த்த நோக்கின் - திரு 48

 மேல்
 
    சூர்த்து (1)
சூர்த்து கடை சிவந்த சுடு நோக்கு கரும் தலை - சிலப்.புகார் 5/84

 மேல்
 
    சூர்ப்பின் (1)
விறல் விளங்கிய விழு சூர்ப்பின்
   தொடி தோள் கை துடுப்பு ஆக - மது 33,34

 மேல்
 
    சூர்ப்பு (2)
சூர்ப்பு_உறு கோல் வளை செறித்த முன்கை - அகம் 142/17
சுடர்விடு பசும் பூண் சூர்ப்பு அமை முன்கை - புறம் 153/3

 மேல்
 
    சூர்ப்பு_உறு (1)
சூர்ப்பு_உறு கோல் வளை செறித்த முன்கை - அகம் 142/17

 மேல்
 
    சூரல் (5)
சாரல் சூரல் தகைபெற வலந்த - குறி 42
விரி மலர் ஆவிரை வேரல் சூரல்
   குரீஇப்பூளை குறுநறுங்கண்ணி - குறி 71,72
சூரல் அம் சிறு கோல் கொண்டு வியல் அறை - ஐங் 275/2
சூரல் அம் கடு வளி எடுப்ப ஆர் உற்று - அகம் 1/17
சூரல் மிளைஇய சாரல் ஆர் ஆற்று - அகம் 228/9

 மேல்
 
    சூரலொடு (1)
கொடு முள் ஈங்கை சூரலொடு மிடைந்த - அகம் 357/1

 மேல்
 
    சூரிய (1)
சோம குண்டம் சூரிய குண்டம் துறை மூழ்கி - சிலப்.புகார் 9/59

 மேல்
 
    சூரும் (2)
உருமும் சூரும் இரை தேர் அரவமும் - குறி 255
அரவும் சூரும் இரை தேர் முதலையும் - சிலப்.மது 13/7

 மேல்
 
    சூல் (51)
கார்கோள் முகந்த கமம் சூல் மா மழை - திரு 7
எய்யா இளம் சூல் செய்யோள் அம் வயிற்று - பொரு 6
கடும் சூல் முண்டகம் கதிர் மணி கழாஅலவும் - சிறு 148
ஞமலி தந்த மனவு சூல் உடும்பின் - பெரும் 132
சூல்_மகள் மாறா மறம் பூண் வாழ்க்கை - பெரும் 136
சோலை கமுகின் சூல் வயிற்று அன்ன - பெரும் 381
கடும் சூல் மந்தி கவரும் காவில் - பெரும் 395
கடும் சூல் மகளிர் பேணி கைதொழுது - மது 609
விளம்பழம் கமழும் கமம் சூல் குழிசி - நற் 12/1
நெடும் சினை புன்னை கடும் சூல் வெண்_குருகு - நற் 31/10
நிரைத்து நிறை கொண்ட கமம் சூல் மா மழை - நற் 89/3
மறந்து கடல் முகந்த கமம் சூல் மா மழை - நற் 99/6
சூல் முதிர் மட பிடி நாள்_மேயல் ஆரும் - நற் 116/5
வெம் சுடர் கரந்த கமம் சூல் வானம் - நற் 261/3
கடும் சூல் வயவொடு கானல் எய்தாது - நற் 263/5
கடும் சூல் வதிந்த காமர் பேடைக்கு - நற் 272/4
சூல் பொறை இறுத்த கோல் தலை இருவி - நற் 306/6
முழங்கு கடல் முகந்த கமம் சூல் மா மழை - நற் 347/1
கடும்பு உடை கடும் சூல் நம் குடிக்கு உதவி - நற் 370/2
கடும் சூல் வய பிடி கன்று ஈன்று உயங்க - நற் 393/2
சினை பசும்பாம்பின் சூல் முதிர்ப்பு அன்ன - குறு 35/2
சூல் முதிர் பேடைக்கு ஈனில் இழையியர் - குறு 85/3
காலொடு வந்த கமம் சூல் மா மழை - குறு 158/3
கணை கோட்டு வாளை கமம் சூல் மட நாகு - குறு 164/1
கடும் சூல் மகளிர் போல நீர் கொண்டு - குறு 287/5
கரும் கால் அன்றில் காமர் கடும் சூல்
   வயவு பெடை அகவும் பானாள் கங்குல் - குறு 301/3,4
சேய் உயர் விசும்பின் நீர் உறு கமம் சூல்
   தண் குரல் எழிலி ஒண் சுடர் இமைப்ப - குறு 314/1,2
நின் நயந்து உறைவி கடும் சூல் சிறுவன் - ஐங் 309/3
இடும்பை உறுவி நின் கடும் சூல் மகளே - ஐங் 386/4
வளி பாய்ந்து அட்ட துளங்கு இரும் கமம் சூல்
   நளி இரும் பரப்பின் மா கடல் முன்னி - பதி 11/2,3
கொண்டல் தண் தளி கமம் சூல் மா மழை - பதி 24/28
விலங்கு வளி கடவும் துளங்கு இரும் கமம் சூல்
   வயங்கு மணி இமைப்பின் வேல் இடுபு - பதி 45/20,21
வண்ண கருவிய வளம் கெழு கமம் சூல்
   அகல் இரு விசும்பின் அதிர் சினம் சிறந்து - பதி 81/2,3
வரு மழை இரும் சூல் மூன்றும் புரையும் மா மெய் - பரி 4/7
கார் எதிர்ந்து ஏற்ற கமம் சூல் எழிலி போல் - பரி 18/2
முற்றுபு_முற்றுபு பெய்து சூல் முதிர் முகில் - பரி 20/3
கடும் சூல் வயாவிற்கு அமர்ந்து நெடும் சினை - கலி 40/27
கடும் சூல் ஆ நாகு போல் நின் கண்டு நாளும் - கலி 110/14
கடல் முகந்து கொண்ட கமம் சூல் மா மழை - அகம் 43/1
கடும் சூல் மட பிடி நடுங்கும் சாரல் - அகம் 78/6
கமம் சூல் மா மழை கார் பயந்து இறுத்து என - அகம் 134/2
கடிது இடி வெரீஇய கமம் சூல் வெண்_குருகு - அகம் 141/19
நிறை சூல் யாமை மறைத்து ஈன்று புதைத்த - அகம் 160/5
கான மஞ்ஞை கமம் சூல் மா பெடை - அகம் 177/10
கடும் சூல் மட பிடி தழீஇய வெண் கோட்டு - அகம் 197/13
மழை தவழ் சிலம்பில் கடும் சூல் ஈன்று - அகம் 328/12
கமம் சூல் பெரு நிறை தயங்க முகந்து கொண்டு - அகம் 383/10
இளம் பிடி ஒரு சூல் பத்து ஈனும்மோ - புறம் 130/2
பெரு மலை அன்ன தோன்றல சூல் முதிர்பு - புறம் 161/3
சூல் முதிர் கொண்மூ பெயல் வளம் சுரப்ப - சிலப்.புகார் 10/105
பத்தி கேவண பசும் பொன் குடை சூல்
   சித்திர சிலம்பின் செய்வினை எல்லாம் - சிலப்.மது 16/118,119

 மேல்
 
    சூல்_மகள் (1)
சூல்_மகள் மாறா மறம் பூண் வாழ்க்கை - பெரும் 136

 மேல்
 
    சூலத்து (1)
அறை வாய் சூலத்து அரு நெறி கவர்க்கும் - சிலப்.மது 11/73

 மேல்
 
    சூலம் (1)
வளை உடை கையில் சூலம் ஏந்தி - சிலப்.மது 12/60

 மேல்
 
    சூலி (1)
சூலி நீலி மால்-அவற்கு இளம் கிளை - சிலப்.மது 12/68

 மேல்
 
    சூலிக்கு (1)
விடர் முகை அடுக்கத்து விறல் கெழு சூலிக்கு
   கடனும் பூணாம் கை நூல் யாவாம் - குறு 218/1,2

 மேல்
 
    சூலினரே (1)
நிறை_வயின் வழா அது நின் சூலினரே
   நிவந்து ஓங்கு இமயத்து நீல பைம் சுனை - பரி 5/47,48

 மேல்
 
    சூழ் (80)
முகை வாய் அவிழ்ந்த தகை சூழ் ஆகத்து - திரு 139
கண்டோர் மருளும் வண்டு சூழ் நிலையும் - பொரு 97
அகழ் சூழ் பயம்பின் அகத்து ஒளித்து ஒடுங்கி - பெரும் 108
வாழ் முள் வேலி சூழ் மிளை படப்பை - பெரும் 126
நெடும் சுவர் பறைந்த புகை சூழ் கொட்டில் - பெரும் 189
முகை சூழ் தகட்ட பிறழ் வாய் முள்ளி - பெரும் 215
விசயம் அடூஉம் புகை சூழ் ஆலை-தொறும் - பெரும் 261
தாழ் கோள் பலவின் சூழ் சுளை பெரும் பழம் - பெரும் 356
புடை சூழ் தெங்கின் மு புடை திரள் காய் - பெரும் 364
இழை சூழ் வட்டம் பால் கலந்தவை போல் - பெரும் 378
சுறவு வாய் அமைத்த சுரும்பு சூழ் சுடர் நுதல் - பெரும் 385
அடையா வாயில் மிளை சூழ் படப்பை - பெரும் 401
கமம் சூழ் கோடை விடர்_அகம் முகந்து - மது 308
தாது சூழ் கோங்கின் பூ மலர் தாஅய் - மது 338
மாசு அற விளங்கிய யாக்கையர் சூழ் சுடர் - மது 456
கழி சூழ் படப்பை கலி யாணர் - பட் 32
புலந்து புனிறு போகிய புனம் சூழ் குறவர் - மலை 203
வளை ஆன் தீம் பால் மிளை சூழ் கோவலர் - மலை 409
குன்று சூழ் இருக்கை நாடு கிழவோனே - மலை 583
இரும் சூழ் ஓதி பெரும் தோளாட்கே - நற் 26/9
கழி சூழ் கானல் ஆடியது அன்றி - நற் 27/4
நீர் சூழ் மா மலர் அன்ன கண் அழ - நற் 37/5
கழி சூழ் படப்பை காண்ட_வாயில் - நற் 38/7
வண்டு சூழ் வட்டியள் திரிதரும் - நற் 97/8
சுற்றிய பிணர சூழ் கழி இறவின் - நற் 101/2
கண்டல் வேலி கழி சூழ் படப்பை - நற் 207/1
மை சூழ் வெற்பின் மலை பல இறந்து - நற் 214/7
பிச்சை சூழ் பெரும் களிறு போல எம் - நற் 300/11
வீழ் காவோலை சூழ் சிறை யாத்த - நற் 354/3
கண்டல் வேலி கழி சூழ் படப்பை - நற் 363/1
வண்டு சூழ் மாலையும் வாரார் - குறு 220/6
துகள் சூழ் யானையின் பொலிய தோன்றும் - குறு 279/6
கடல் சூழ் மண்டிலம் பெறினும் - குறு 300/7
சூழ் கழி மருங்கின் நாண் இரை கொளீஇ - ஐங் 111/2
பல சூழ் பதப்பர் பரிய வெள்ளத்து - பதி 30/18
பூத்த முல்லை புதல் சூழ் பறவை - பதி 66/16
உருமு சூழ் சேண் சிமை உயர்ந்தவர் உடம்பட - பரி 9/3
சுனை எலாம் நீலம் மலர சுனை சூழ்
   சினை எலாம் செயலை மலர காய் கனி - பரி 15/30,31
புகர் இணர் சூழ் வட்டத்தவை புகர் வாளவை - பரி 15/61
பல் வரி வண்டு_இனம் வாய் சூழ் கவினொடும் - பரி 16/41
கடி நகர் சூழ் நுவலும்_கால் - பரி 19/29
அழுவம் சூழ் புகை அழல் அதர்பட மிதித்து தம் - கலி 25/10
போர் முற்று ஒன்று அறியாத புரிசை சூழ் புனல் ஊரன் - கலி 67/5
புது மொழி கூட்டுண்ணும் புரிசை சூழ் புனல் ஊர - கலி 68/5
தாது சூழ் தாமரை தனி மலர் புறம் சேர்பு - கலி 69/2
சுரும்பு ஆர் கண்ணிக்கு சூழ் நூலாக - கலி 85/14
தாது சூழ் கூந்தல் தகைபெற தைஇய - கலி 111/12
மகிழ் செய் தே_மொழி தொய்யில் சூழ் இள முலை - கலி 125/8
ஊசி போகிய சூழ் செய் மாலையன் - அகம் 48/9
இரும் சூழ் ஓதி ஒண் நுதல் பசப்பே - அகம் 102/19
சுணங்கு சூழ் ஆகத்து அணங்கு என உருத்த - அகம் 161/12
சுரும்பு சூழ் அலரி தைஇ வேய்ந்த நின் - அகம் 257/7
மதி சூழ் மீனின் தாய் வழிப்படூஉம் - அகம் 297/15
ஆர் குருகு உறங்கும் நீர் சூழ் வள வயல் - அகம் 306/5
நீர் சூழ் வியன் களம் பொலிய போர்பு அழித்து - அகம் 366/2
மலை சூழ் மஞ்சின் மழ களிறு அணியும் - புறம் 103/7
நீர் சூழ் நிலவரை உயர நின் - புறம் 160/29
ஆர் சூழ் குறட்டின் வேல் நிறத்து இங்க - புறம் 283/8
சூழ் வினை சிலம்பு காரணமாக - சிலப்.புகார் 0/58
சூழ் கழல் மன்னற்கு காட்டல் வேண்டி - சிலப்.புகார் 3/11
தாழி குவளை சூழ் செங்கழுநீர் - சிலப்.புகார் 5/192
வீங்கு ஓதம் தந்து விளங்கு ஒளிய வெண் முத்தம் விரை சூழ் கானல் - சிலப்.புகார் 7/141
சுரும்பு சூழ் பொய்கை தூ நீர் கலக்கும் - சிலப்.புகார் 10/83
கழனி செந்நெல் கரும்பு சூழ் மருங்கின் - சிலப்.புகார் 10/112
மஞ்சு சூழ் மலையின் மாண தோன்றும் - சிலப்.புகார் 10/146
போது சூழ் கிடக்கை ஓர் பூம் பொழில் இருந்துழி - சிலப்.புகார் 10/218
மாவும் பலாவும் சூழ் அடுத்து ஓங்கிய - சிலப்.மது 11/84
இளை சூழ் படப்பை இழுக்கிய ஏனத்து - சிலப்.மது 12/24
இளை சூழ் மிளையொடு வளைவுடன் கிடந்த - சிலப்.மது 14/62
மிளை சூழ் கோவலர் இருக்கை அன்றி - சிலப்.மது 16/4
சூழ் கழல் மன்னா நின் நகர் புகுந்து இங்கு - சிலப்.மது 20/72
சூழ் ஒளி தாலும் யாழும் ஏந்தி - சிலப்.மது 22/81
மஞ்சு சூழ் சோலை மலை அருவி ஆடுதுமே - சிலப்.வஞ்சி 24/31
மஞ்சு சூழ் சோலை மலை காண்குவம் என - சிலப்.வஞ்சி 25/7
வெண் தலை புணரியின் விளிம்பு சூழ் போத - சிலப்.வஞ்சி 26/81
நூழிலாட்டிய சூழ் கழல் வேந்தன் - சிலப்.வஞ்சி 26/218
தும்பை வெம்போர் சூழ் கழல் வேந்தே - சிலப்.வஞ்சி 28/84
துய்த்தல் வேட்கையின் சூழ் கழல் வேந்தன் - சிலப்.வஞ்சி 28/190
தாள் தொழார் வாழ்த்தல் தமக்கு அரிது சூழ் ஒளிய - சிலப்.வஞ்சி 29/193
கடல் சூழ் இலங்கை கயவாகு வேந்தனும் - சிலப்.வஞ்சி 30/160

 மேல்
 
    சூழ்கம் (1)
சூழ்கம் வம்மோ தோழி பாழ்பட்டு - ஐங் 317/1

 மேல்
 
    சூழ்குவம் (1)
சூழும்_கால் நறு_நுதால் நம்முளே சூழ்குவம்
   அவனை - கலி 47/18,19

 மேல்
 
    சூழ்ச்சி (3)
மதி மாறு ஓரா நன்று உணர் சூழ்ச்சி
   வில் நவில் தட கை மேவரும் பெரும் பூண் - மலை 62,63
இரு_பால் பட்ட சூழ்ச்சி ஒரு_பால் - அகம் 52/11
பொல்லா சூழ்ச்சி பல் சான்றீரே - புறம் 246/3

 மேல்
 
    சூழ்ச்சியது (1)
போற்றார் பொறுத்தலும் சூழ்ச்சியது அகலமும் - புறம் 2/7

 மேல்
 
    சூழ்ச்சியின் (1)
சென்று வழிப்படூஉம் திரிபு இல் சூழ்ச்சியின்
   புன் தலை மட பிடி அகவுநர் பெருமகன் - அகம் 113/2,3

 மேல்
 
    சூழ்ச்சியும் (1)
வன்கண் சூழ்ச்சியும் வேண்டுமால் சிறிதே - குறு 73/5

 மேல்
 
    சூழ்தந்து (1)
ஞாங்கர் மலர் சூழ்தந்து ஊர் புகுந்த வரி வண்டு - கலி 66/2

 மேல்
 
    சூழ்தர (4)
பனி இருள் சூழ்தர பைதல் அம் சிறு குழல் - கலி 129/16
ஏவலாளர் உடன் சூழ்தர கோவலன்-தான் போன பின்னர் - சிலப்.புகார் 7/250
குறும் தொழில் இளைஞர் செறிந்து சூழ்தர
   நரை விரைஇய நறும் கூந்தலர் - சிலப்.மது 20/25,26
விளையாடு சிறாஅர் எல்லாம் சூழ்தர
   குண்ட பார்ப்பீர் என்னோடு ஓதி என் - சிலப்.மது 23/87,88

 மேல்
 
    சூழ்தரல் (1)
தோடு கொள் மருங்கில் சூழ்தரல் எழினியும் - சிலப்.புகார் 6/158

 மேல்
 
    சூழ்தரும் (1)
சூழ்தரும் வஞ்சியார் கோமான்-தன் தொல் குலமே - சிலப்.வஞ்சி 29/129

 மேல்
 
    சூழ்தல் (1)
நீயே சூழ்தல் வேண்டும் - நற் 122/10

 மேல்
 
    சூழ்தலின் (1)
பிரிதல் சூழ்தலின் அரியதும் உண்டோ - நற் 79/6

 மேல்
 
    சூழ்தலும் (1)
பிரிய சூழ்தலும் உண்டோ - அகம் 75/22

 மேல்
 
    சூழ்ந்த (25)
கரை சூழ்ந்த அகன் கிடக்கை - பொரு 179
வாள் நிற விசும்பின் கோள்_மீன் சூழ்ந்த
   இளம் கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து - சிறு 242,243
ஆரம் சூழ்ந்த அயில் வாய் நேமியொடு - சிறு 253
நாவாய் சூழ்ந்த நளி நீர் படப்பை - பெரும் 321
வம்பு அணி உயர் கொடி அம்பர் சூழ்ந்த
   அரிசில் அம் தண் அறல் அன்ன இவள் - நற் 141/10,11
வலியா நெஞ்சம் வலிப்ப சூழ்ந்த
   வினை இடை விலங்கல போலும் புனை சுவர் - நற் 252/5,6
கைவண் கிள்ளி வெண்ணி சூழ்ந்த
   வயல் வெள் ஆம்பல் உருவ நெறி தழை - நற் 390/3,4
பாசி சூழ்ந்த பெரும் கழல் - ஐங் 206/4
மலை இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ - கலி 2/12
கல் இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ - கலி 2/16
கடன் இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ - கலி 2/20
வரை உறழ் நீள் மதில் வாய் சூழ்ந்த வையை - கலி 92/12
பொரு கரை வாய் சூழ்ந்த பூ மலி வையை - கலி 98/10
கொடி நறை சூழ்ந்த தொழூஉ - கலி 103/21
நாள்_மீன் வாய் சூழ்ந்த மதி போல் மிடை மிசை - கலி 104/27
அல்கலும் சூழ்ந்த வினை - கலி 115/21
பொய்கை சூழ்ந்த பொய்யா யாணர் - அகம் 117/17
பொய்கை சூழ்ந்த பொழில் மனை மகளிர் - அகம் 181/18
இள மழை சூழ்ந்த மட மயில் போல - அகம் 198/7
சிலம்பி சூழ்ந்த புலம் கெடு வைப்பின் - அகம் 293/3
பரிப்பு சூழ்ந்த மண்டிலமும் - புறம் 30/3
வையை சூழ்ந்த வளம் கெழு வைப்பின் - புறம் 71/10
பருதி சூழ்ந்த இ பயம் கெழு மா நிலம் - புறம் 358/1
காடு எல்லாம் சூழ்ந்த கரும் குழலும் கண்டு அஞ்சி - சிலப்.மது 20/100
படு திரை சூழ்ந்த பயம் கெழு மா நிலத்து - சிலப்.வஞ்சி 28/47

 மேல்
 
    சூழ்ந்தவை (1)
சூழ்ந்தவை செய்து மற்று எம்மையும் உள்ளுவாய் - கலி 69/23

 மேல்
 
    சூழ்ந்தன (1)
தூவி அம் சேக்கை சூழ்ந்தன ஒருசார் - சிலப்.வஞ்சி 28/62

 மேல்
 
    சூழ்ந்தனளால் (1)
கொலை சூழ்ந்தனளால் நோகோ யானே - நற் 185/12

 மேல்
 
    சூழ்ந்தனை (5)
பிரிய சூழ்ந்தனை ஆயின் அரியது ஒன்று - நற் 137/3
ஒழிய சூழ்ந்தனை ஆயின் தவிராது - அகம் 19/7
ஒழிய சூழ்ந்தனை ஆயின் முனாஅது - அகம் 33/13
பின்னின்று சூழ்ந்தனை ஆயின் நன்று இன்னா - அகம் 77/3
பின் நின்று பெயர சூழ்ந்தனை ஆயின் - அகம் 181/2

 மேல்
 
    சூழ்ந்தார் (2)
பொய் இல் பொதுவற்கு அடை சூழ்ந்தார் தந்தையோடு - கலி 107/33
அவன் கண் அடை சூழ்ந்தார் நின்னை அகன் கண் - கலி 115/18

 மேல்
 
    சூழ்ந்திசின் (3)
வழிபடல் சூழ்ந்திசின் அவர்_உடை நாட்டே - குறு 11/8
கொண்டு கைவலித்தல் சூழ்ந்திசின் யானே - அகம் 76/13
சூழ்ந்திசின் வாழிய நெஞ்சே வெய்து_உற - அகம் 77/4

 மேல்
 
    சூழ்ந்து (4)
நறும் புகை சூழ்ந்து காந்தள் நாறும் - ஐங் 254/2
கை புனை அரக்கு இல்லை கதழ் எரி சூழ்ந்து ஆங்கு - கலி 25/4
பெறல் அரும் பொழுதோடு பிறங்கு இணர் துருத்தி சூழ்ந்து
   அறல் வாரும் வையை என்று அறையுநர் உளர் ஆயின் - கலி 30/15,16
புகை என புதல் சூழ்ந்து பூ அம் கள் பொதி செய்யா - கலி 31/19

 மேல்
 
    சூழ்ந்தும் (3)
பாவை சூழ்ந்தும் பல் பொறி மருண்டும் - பட் 102
பஞ்சாய் பள்ளம் சூழ்ந்தும் மற்று இவள் - குறு 276/2
புனை இழை நோக்கியும் புனல் ஆட புறம் சூழ்ந்தும்
   அணி வரி தைஇயும் நம் இல் வந்து வணங்கியும் - கலி 76/1,2

 மேல்
 
    சூழ்ப்ப (1)
வெண் துகில் சூழ்ப்ப குழல் முறுக்குநர் - பரி 10/80

 மேல்
 
    சூழ்பு (3)
வானம் மா மலை வாய் சூழ்பு கறுப்ப கானம் - குறி 227
சூழ்பு ஆங்கே சுட்ட_இழாய் கரப்பென்-மன் கை நீவி - கலி 29/15
விரவு_உறு பன் மலர் வண்டு சூழ்பு அடைச்சி - அகம் 379/10

 மேல்
 
    சூழ்போக (1)
அழியாது சூழ்போக ஆங்கு உந்தி நின்ற - சிலப்.மது 21/9

 மேல்
 
    சூழ்போகி (1)
அரு மிளை உடுத்த அகழி சூழ்போகி
   கரு நெடும் குவளையும் ஆம்பலும் கமலமும் - சிலப்.மது 13/183,184

 மேல்
 
    சூழ்போகிய (1)
மிடைந்து சூழ்போகிய அகன்று ஏந்து அல்குல் - சிலப்.மது 13/160

 மேல்
 
    சூழ்வதை (1)
சூழ்வதை எவன்-கொல் அறியேன் என்னும் - கலி 4/12

 மேல்
 
    சூழ்வரு (1)
சுடரொடு சூழ்வரு தாரகை மேரு - பரி 19/19

 மேல்
 
    சூழ்வல் (1)
நின்னொடு சூழ்வல் தோழி நயம் புரிந்து - கலி 54/18

 மேல்
 
    சூழ்வலோ (1)
தாள் நிழல் கைவிட்டு யான் தவிர்தலை சூழ்வலோ
   என ஆங்கு - கலி 20/18,19

 மேல்
 
    சூழ்வன (1)
தாழ்வின் நொச்சி சூழ்வன மலரும் - அகம் 23/11

 மேல்
 
    சூழ்வாய் (1)
பணிபு வந்து இரப்பவும் பல சூழ்வாய் ஆயினை - கலி 3/15

 மேல்
 
    சூழ (6)
பெரு மூதாளர் ஏமம் சூழ
   பொழுது அளந்து அறியும் பொய்யா மாக்கள் - முல் 54,55
சுரந்த வான் பொழிந்து அற்றா சூழ நின்று யாவர்க்கும் - கலி 100/11
வாய்மொழி கபிலன் சூழ சேய் நின்று - அகம் 78/16
காய் சின யானை கங்குல் சூழ
   அஞ்சுவர இறுத்த தானை - அகம் 264/13,14
ஓவிய எழினி சூழ உடன் போக்கி - சிலப்.புகார் 6/169
செறி வளை ஆய்ச்சியர் சிலர் புறம் சூழ
   மிளையும் கிடங்கும் வளை வில் பொறியும் - சிலப்.மது 15/206,207

 மேல்
 
    சூழல் (1)
புடை வரு சூழல் புலம் மாண் வழுதி - பரி 19/20

 மேல்
 
    சூழலன் (1)
விடல் சூழலன் யான் நின் உடை நட்பே - குறு 300/8

 மேல்
 
    சூழாதி (1)
பிரிந்து உறை சூழாதி ஐய விரும்பி நீ - கலி 18/2

 மேல்
 
    சூழாது (6)
எவ்வம் சூழாது விளங்கிய கொள்கை - பதி 21/3
சூழாது துணிதல் அல்லது வறிது உடன் - பதி 72/2
என்னொடும் நின்னொடும் சூழாது கைம்மிக்கு - அகம் 128/7
இன் உயிர் அன்ன நின்னொடும் சூழாது
   முளை அணி மூங்கிலின் கிளையொடு பொலிந்த - அகம் 268/10,11
சூழாது சுரக்கும் நன்னன் நன் நாட்டு - அகம் 349/8
இன்னோர்க்கு என்னாது என்னோடும் சூழாது
   வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும் - புறம் 163/5,6

 மேல்
 
    சூழாதே (1)
அன்பு அற சூழாதே ஆற்று இடை நும்மொடு - கலி 6/9

 மேல்
 
    சூழாதோயே (1)
வாழாள் ஆதல் சூழாதோயே - நற் 183/11

 மேல்
 
    சூழான்-மன்னே (1)
பிரிதல் சூழான்-மன்னே இனியே - நற் 72/7

 மேல்
 
    சூழி (5)
அரை வரை மேகலை அணி நீர் சூழி
   தரை விசும்பு உகந்த தண் பரங்குன்றம் - பரி 21/14,15
சூழி யானை சுடர் பூண் நன்னன் - அகம் 15/10
சூழி மென் முகம் செப்புடன் எதிரின - அகம் 315/2
அலங்கு கதிர் சுமந்த கலங்கல் சூழி
   நிலை தளர்வு தொலைந்த ஒல்கு நிலை பல் கால் - புறம் 375/1,2
சூழி யானை சுடர் வாள் செம்பியன் - சிலப்.புகார் 7/256

 மேல்
 
    சூழிய (1)
விழு சூழிய விளங்கு ஓடைய - மது 43

 மேல்
 
    சூழியின் (1)
சூழியின் பொலிந்த சுடர் பூ இலஞ்சி - மலை 228

 மேல்
 
    சூழின் (3)
பிணிபு நீ விடல் சூழின் பிறழ்தரும் இவள் என - கலி 3/14
ஒழிதல் வேண்டுவல் சூழின் பழி இன்று - கலி 8/20
பிரிந்தனிர் அகறல் சூழின் அரும் பொருள் - அகம் 319/11

 மேல்
 
    சூழும் (13)
சூழும்_கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே - கலி 9/20
நெடு மிசை சூழும் மயில் ஆலும் சீர - கலி 36/2
பல சூழும் மனத்தோடு பைதலேன் யான் ஆக - கலி 46/17
சூழும்_கால் நினைப்பது ஒன்று அறிகலேன் வருந்துவல் - கலி 47/17
சூழும்_கால் நறு_நுதால் நம்முளே சூழ்குவம் - கலி 47/18
நின்னொடு சூழும்_கால் நீயும் நிலம் கிளையா - கலி 63/15
வரி வண்டு வாய் சூழும் வளம் கெழு பொய்கையுள் - கலி 71/3
முகை சூழும் தும்பியும் போன்ம் - கலி 105/42
கொடும் தொழுவினுள் பட்ட கன்றிற்கு சூழும்
   கடும் சூல் ஆ நாகு போல் நின் கண்டு நாளும் - கலி 110/13,14
வால் எக்கர் வாய் சூழும் வயங்கு நீர் தண் சேர்ப்ப - கலி 124/4
வரி மணல் வாய் சூழும் வயங்கு நீர் தண் சேர்ப்ப - கலி 127/5
துறைய கலம் வாய் சூழும் துணி கடல் தண் சேர்ப்ப - கலி 132/7
சூழும் மதுரையார் கோமான்-தன் தொல் குலமே - சிலப்.வஞ்சி 29/125

 மேல்
 
    சூழும்_கால் (4)
சூழும்_கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே - கலி 9/20
சூழும்_கால் நினைப்பது ஒன்று அறிகலேன் வருந்துவல் - கலி 47/17
சூழும்_கால் நறு_நுதால் நம்முளே சூழ்குவம் - கலி 47/18
நின்னொடு சூழும்_கால் நீயும் நிலம் கிளையா - கலி 63/15

 மேல்
 
    சூள் (30)
அணங்கு உடை அரும் சூள் தருகுவென் என நீ - நற் 386/6
பூ கஞல் ஊரன் சூள் இவண் - ஐங் 8/5
தேற்றான் உற்ற சூள் வாய்த்தல்லே - ஐங் 37/4
சுருக்கமும் ஆக்கமும் சூள் உறல் வையை - பரி 6/73
மாலைக்கு மாலை வரூஉம் வரை சூள் நில் - பரி 8/49
துனியல் நனி நீ நின் சூள்
   என் பாணி நில் நில் எலாஅ பாணி நீ நின் சூள் - பரி 8/55,56
என் பாணி நில் நில் எலாஅ பாணி நீ நின் சூள்
   சான்றாளர் ஈன்ற தகாஅ தகாஅ மகாஅன் - பரி 8/56,57
என்னை அருளி அருள் முருகு சூள் சூளின் - பரி 8/65
வையைக்கு தக்க மணல் சீர் சூள் கூறல் - பரி 8/71
நீர் உரைசெய் நீர்மை இல் சூள் என்றி நேர்_இழாய் - பரி 8/73
ஒருவர்க்கும் பொய்யா நின் வாய் இல் சூள் வௌவல் - பரி 8/84
நிரை வளை ஆற்று இரும் சூள்
   வளி பொரு சேண் சிமை வரை_அகத்தால் - பரி 8/89,90
மெய் சூள்_உறுவானை மெலியல் பொய் சூள் என்று - பரி 12/64
மெய் சூள்_உறுவானை மெலியல் பொய் சூள் என்று - பரி 12/64
சூள் பேணான் பொய்த்தான் மலை - கலி 41/20
எடுத்து சூள் பல உற்ற பாணன் வந்தீயான்-கொல் - கலி 71/14
பொய் சூள் அஞ்சி புலவேன் ஆகுவல் - கலி 75/21
விருந்து எதிர்கொள்ளவும் பொய் சூள் அஞ்சவும் - கலி 75/27
நுந்தை வாய் மாய சூள் தேறி மயங்கு நோய் கைமிக - கலி 85/26
நீ உறும் பொய் சூள் அணங்கு ஆகின் மற்று இனி - கலி 88/20
பண்டைய அல்ல நின் பொய் சூள் நினக்கு எல்லா - கலி 90/24
மற்றது அறிவல் யான் நின் சூள் அனைத்து ஆக நல்லார் - கலி 91/9
தலையினால் தொட்டு உற்றேன் சூள்
   ஆங்கு உணரார் நேர்ப அது பொய்ப்பாய் நீ ஆயின் - கலி 108/56,57
பலவும் சூள் தேற்றி தெளித்தவன் என்னை - கலி 147/23
சூள் வாய்த்த மனத்தவன் வினை பொய்ப்பின் மற்று அவன் - கலி 149/10
கடும் சூள் தருகுவன் நினக்கே கானல் - அகம் 110/5
திறன் இல் வெம் சூள் அறி கரி கடாஅய் - அகம் 256/18
உண்ணார் ஆயினும் தன்னொடு சூள்_உற்று - புறம் 178/4
அரிய சூள் பொய்த்தார் அறன் இலர் என்று ஏழையம் யாங்கு அறிகோம் ஐய - சிலப்.புகார் 7/36
பூ கமழ் கனலில் பொய் சூள் பொறுக்க என்று - சிலப்.புகார் 7/241

 மேல்
 
    சூள்_உற்று (1)
உண்ணார் ஆயினும் தன்னொடு சூள்_உற்று
   உண்ம் என இரக்கும் பெரும் பெயர் சாத்தன் - புறம் 178/4,5

 மேல்
 
    சூள்_உறுவானை (1)
மெய் சூள்_உறுவானை மெலியல் பொய் சூள் என்று - பரி 12/64

 மேல்
 
    சூளாள் (1)
பொய் சூளாள் என்பது அறியேன் யான் என்று இரந்து - பரி 12/63

 மேல்
 
    சூளின் (2)
என்னை அருளி அருள் முருகு சூள் சூளின்
   நின்னை அருள் இல் அணங்கான் மெய் வேல் தின்னும் - பரி 8/65,66
ஐய சூளின் அடி தொடு குன்றொடு - பரி 8/70

 மேல்
 
    சூளினனே (1)
பாணன் பொய்யன் பல் சூளினனே - ஐங் 43/4

 மேல்
 
    சூளும் (1)
சூளும் பொய்யோ கடல் அறி கரியே - அகம் 320/14

 மேல்
 
    சூளே (7)
சூர் அர_மகளிரோடு உற்ற சூளே - குறு 53/7
கொண்டனை சென்மோ மகிழ்ந நின் சூளே - குறு 238/5
மிக நன்று அம்ம மகிழ்ந நின் சூளே - குறு 384/4
உடன் ஆடு ஆயமோடு உற்ற சூளே - ஐங் 31/4
பழன ஊர நீ உற்ற சூளே - ஐங் 53/4
விட்டனையோ அவர் உற்ற சூளே - ஐங் 227/5
செரு மிகு சேஎயொடு உற்ற சூளே - அகம் 266/21

 மேல்
 
    சூளேல் (1)
அறவர் அடி தொடினும் ஆங்கு அவை சூளேல்
   குறவன்_மகள் ஆணை கூறு ஏலா கூறேல் - பரி 8/68,69

 மேல்
 
    சூளை (1)
அகல் இரு விசும்பின் ஊன்றும் சூளை
   நனம் தலை மூதூர் கலம் செய் கோவே - புறம் 228/3,4

 மேல்
 
    சூறை (1)
ஆறு எறி பறையும் சூறை சின்னமும் - சிலப்.மது 12/40

 மேல்
 
    சூன்று (1)
நிழல் சூன்று உண்ட நிரம்பா நீள் இடை - அகம் 381/6

 மேல்