<<முந்திய பக்கம்

சித்தர் பாடல்கள் - தொடரடைவு

தோ - முதல் சொற்கள்
தோகட 1
தோகையை 1
தோச்சென்ற 1
தோஷதோஷ 1
தோஷம் 8
தோஷமடி 1
தோட்டம் 1
தோட்டி 1
தோடம் 2
தோடு 2
தோண் 3
தோண்டி 1
தோண்டியும் 1
தோண 3
தோணப்பா 12
தோணலாம் 1
தோணவே 1
தோணவொட்டா 1
தோணா 1
தோணாததும் 1
தோணாது 1
தோணாமல் 5
தோணார் 1
தோணி 1
தோணி-தனை 1
தோணியான 1
தோணு 1
தோணுதே 1
தோணும் 8
தோணுமடா 2
தோத்தி 2
தோத்திரம் 3
தோத்திரம்செய்துகொள்ளே 1
தோத்திரமாய் 1
தோப்பிலே 1
தோயத்தோடு 1
தோயாது 1
தோயும் 1
தோயுமதி 1
தோல் 9
தோல்கோட்டை 1
தோலு 1
தோலை 2
தோள் 2
தோளதாய் 1
தோளி 1
தோளில் 1
தோற்பவர் 1
தோற்பையை 1
தோற்றச்செய்குவோம் 1
தோற்றத்தாலும் 1
தோற்றத்தினால் 1
தோற்றத்து 1
தோற்றம் 5
தோற்றமாகி 1
தோற்றமும் 2
தோற்றமே 1
தோற்றாமல் 1
தோற்றி 1
தோற்றுகின்ற 1
தோற்றும் 5
தோற்றுமடி 1
தோற்றுமப்பா 1
தோற்றுமாறே 1
தோற்றுவது 1
தோன்ற 2
தோன்றலுக்கு 1
தோன்றலும் 1
தோன்றா 1
தோன்றாத 1
தோன்றாது 3
தோன்றாமல் 3
தோன்றி 5
தோன்றிட 1
தோன்றிடச்செய்வோம் 1
தோன்றிடும் 1
தோன்றிய 1
தோன்றிவிட்டால் 1
தோன்றிற்று 1
தோன்று 4
தோன்றும் 29
தோன்றும்-தோறும் 1
தோன்றும்தானே 1
தோன்றுமட்டும் 1
தோன்றுமடி 3
தோன்றுமே 6
தோன்றுவதும் 1

  
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
    தோகட (1)
வாகட தோகட மதுரக்கல் வைப்பு சுண்ணாம்புக்கல் - கதேந்திர:11 37/1

 TOP
 
    தோகையை (1)
செண்டு முலை வண்டு விழி கொண்ட தோகையை
  சித்த பால் விழுங்கியே சீயென்று ஒறுத்தோம் - பாம்பாட்டி:32 51/1,2

 TOP
 
    தோச்சென்ற (1)
தோச்சென்ற பூரணத்தில் சொக்கி நின்ற சுந்தரானந்தன் வந்து தொழுதிட்டானே - கைலாயக்கம்பளி:19 57/4

 TOP
 
    தோஷதோஷ (1)
தோஷதோஷ பாவ மாயை தூரதூர ஓடவே - சிவவாக்கியர்:24 1/4

 TOP
 
    தோஷம் (8)
நாடியே உதித்த இடம் அறியா தோஷம் நடுவாக வந்த இடம் பார தோஷம் - காகபுசுண்டர்:14 67/1
நாடியே உதித்த இடம் அறியா தோஷம் நடுவாக வந்த இடம் பார தோஷம்
  கூடியே பிறந்த இடம் காணா தோஷம் குரு பரனை நிந்தனைகள் செய்த தோஷம் - காகபுசுண்டர்:14 67/1,2
கூடியே பிறந்த இடம் காணா தோஷம் குரு பரனை நிந்தனைகள் செய்த தோஷம் - காகபுசுண்டர்:14 67/2
கூடியே பிறந்த இடம் காணா தோஷம் குரு பரனை நிந்தனைகள் செய்த தோஷம்
  வாடியே வத்தோடே சேரா தோஷம் வம்பரோடு இணங்கியே திரிந்த தோஷம் - காகபுசுண்டர்:14 67/2,3
வாடியே வத்தோடே சேரா தோஷம் வம்பரோடு இணங்கியே திரிந்த தோஷம் - காகபுசுண்டர்:14 67/3
வாடியே வத்தோடே சேரா தோஷம் வம்பரோடு இணங்கியே திரிந்த தோஷம்
  கூடியே உறவு அற்றே இருந்த தோஷம் கும்பியும் கற்சிப்பியையும் அறியான் பாவி - காகபுசுண்டர்:14 67/3,4
கூடியே உறவு அற்றே இருந்த தோஷம் கும்பியும் கற்சிப்பியையும் அறியான் பாவி - காகபுசுண்டர்:14 67/4
சூட்ச மதியால் அறிந்து தோஷம் அறவே - பாம்பாட்டி:32 8/2

 TOP
 
    தோஷமடி (1)
சொன்னாலும் தோஷமடி
  இல்லை இல்லையடி அகப்பேய் - அகப்பேய்:2 73/2,3

 TOP
 
    தோட்டம் (1)
மண்ணாசை என்பதுவும் விளையாட்டே நல்ல வயல் தோட்டம் புஞ்சை எல்லாம் விளையாட்டே - கதேந்திர:11 14/2

 TOP
 
    தோட்டி (1)
சுடலைமட்டும் கொண்டுபோய் தோட்டி கை கொடுப்பரே - சிவவாக்கியர்:24 6/4

 TOP
 
    தோடம் (2)
அழைப்பதுவும் நல்லபிள்ளையானால் நன்றே ஆகாத சீடர்களை சேர்த்தல் தோடம்
  பிழைப்பதற்கு வழி சொன்னால் பார்க்க மாட்டான் பெண்டாட்டி மனம் குளிர பேசும் மாடு - உரோம:7 6/1,2
நேரப்பா சீடனுக்கு பாவம் ஆச்சு நிட்டை சொல்லும் குருக்களுக்கு தோடம் ஆச்சு - காகபுசுண்டர்:14 35/3

 TOP
 
    தோடு (2)
புளியம்பழ தோடு போல் இருக்க வேண்டும் - பட்டினத்து:30 75/3
தோடு அணிந்த குண்டலமும் தோன்றுவதும் எக்காலம் - பத்திரகிரி:31 224/2

 TOP
 
    தோண் (3)
தோண் இந்தப்படி படைத்த பரமே ஐயா சொல் பெரிய பூரணமே என்று கூவே - கைலாயக்கம்பளி:19 33/4
தோண் இந்தப்படி இருந்தால் லயத்தின் நேர்மை சொல்ல அரிதாம் அப்புறத்தே சோதிதானே - கைலாயக்கம்பளி:19 48/4
தோண் இந்தப்படி சொன்னேன் முன்னை தூக்கு சுழல்காற்று துரும்பது போல் மவுனம் ஆமே - கைலாயக்கம்பளி:19 202/4

 TOP
 
    தோண்டி (1)
கொண்டுவந்தான் ஒரு தோண்டி மெத்த - கடுவெளி:10 5/3

 TOP
 
    தோண்டியும் (1)
சாந்தமுடன் தோண்டியும் தாம்பும் போல - பாம்பாட்டி:32 91/3

 TOP
 
    தோண (3)
தோண அரிது தோண அரிதாய் நின்ற ஞானம் சீடருக்குள் ஓடுறது துரியம்தானே - கைலாயக்கம்பளி:19 143/4
தோண அரிது தோண அரிதாய் நின்ற ஞானம் சீடருக்குள் ஓடுறது துரியம்தானே - கைலாயக்கம்பளி:19 143/4
தோண அரிது விழி மயக்கம் சும்மாப்போமே சொல்ல அரிய சூட்சுமத்தை சொன்னேனப்பா - வால்மீகி:36 13/4

 TOP
 
    தோணப்பா (12)
தோணப்பா தோணுமடா மனம் ஒன்றான சுத்தமுடன் நீ இருந்து தவம்செய்வாயே - காகபுசுண்டர்:14 4/4
தோணப்பா தோணாமல் சாதிபேதம் சொல்லுவான் சுருக்கமாய் சுருண்டு போவான் - காகபுசுண்டர்:14 66/2
தோணப்பா தோற்றுவது அங்கு ஒன்றும் இல்லை சுத்த வெளி ரவி கோடி சூழ வன்னி - கைலாயக்கம்பளி:19 38/3
தோணப்பா இவை ஆறும் காண போக சொல்லுகிற வார்த்தை என்றால் கேட்டிருப்போம் - கைலாயக்கம்பளி:19 71/3
தோணப்பா நவ கோடி மானா கண்டார் சுக யோகம் ஆவது இந்த துறையுமாமே - கைலாயக்கம்பளி:19 80/4
தோணப்பா மனம் புத்தி ஆங்காரத்தில் சொக்கிச்சு பெண்ணாலே சூட்டி பாரு - கைலாயக்கம்பளி:19 90/3
தோணப்பா ஞானம் என்ன கண்டிப்பு இல்லை சுடர் கோடி ஒளி போல தோன்றும்தானே - கைலாயக்கம்பளி:19 107/4
தோணப்பா தோன்றி நிற்கும் சும்மா அம்மா சுபமாக இசைந்ததிலே சொக்கும் என்பார் - கைலாயக்கம்பளி:19 116/3
தோணப்பா இவை மூன்றும் சித்தர் சொல்வார் சொல் பெரிய பூரணமே சொல்ல வேணும் - கைலாயக்கம்பளி:19 118/2
தோணப்பா இவை எல்லாம் கொங்கணர்க்கே அல்லால் சூழ் உலகில் சித்தர் உண்டோ சொல்லிடீரே - கைலாயக்கம்பளி:19 126/4
தோணப்பா தாங்காமல் அகண்டத்துள்ளே சொக்குவது சமயம் என்று சொல்லலாமே - கைலாயக்கம்பளி:19 152/4
தோணப்பா திறை அஞ்சு மாயை மாயை சொல்லுகிறேன் சூட்சத்தை பூட்டி பாரே - கைலாயக்கம்பளி:19 177/4

 TOP
 
    தோணலாம் (1)
தோணலாம் உயிர் பயிரை படைத்து எந்நாளும் தொந்தம் என்னும் ஏழு வகை தோற்றமாகி - காகபுசுண்டர்:14 7/3

 TOP
 
    தோணவே (1)
தோணவே மும்மூர்த்தி இவர்கள்தாமும் துடியாக பிரமத்தில் அடங்கும் என்றீர் - காகபுசுண்டர்:14 54/2

 TOP
 
    தோணவொட்டா (1)
கர்த்தாவை தான் என்று தோணவொட்டா கபட நாடகமாக மேதம் சேர்த்து - அகத்தியர்:1 18/2

 TOP
 
    தோணா (1)
மூச்சப்பா ஓடாது முன்பின் தோணா முதிர்ந்த மன மாயையினால் பின்னும் சென்றார் - கைலாயக்கம்பளி:19 121/2

 TOP
 
    தோணாததும் (1)
தவ நிலை தோணாததும் விளையாட்டே ஞான தத்துவம் தெரியாததும் விளையாட்டே - கதேந்திர:11 29/1

 TOP
 
    தோணாது (1)
பாசையினால் சொன்னார்கள் வெளி தோணாது பாலனுக்கு தோன்றும் இந்த நூலை பார்த்தால் - சூரியானந்தர்:25 7/3

 TOP
 
    தோணாமல் (5)
தன் காயம் தோணாமல் என் கண்ணம்மா - அழுகணி:3 17/4
வல்லபங்கள் தோணாமல் என் கண்ணம்மா - அழுகணி:3 38/4
தோணாமல் மந்திரங்கள் அனந்தம் கற்று சுழுனை என்ற மூக்குநுனி-தன்னை பார்த்து - காகபுசுண்டர்:14 14/2
தோணாமல் நான் அலைந்து சிறிது காலம் துருவம் என்ற பிரமத்தை அடுத்து கேட்க - காகபுசுண்டர்:14 19/2
தோணப்பா தோணாமல் சாதிபேதம் சொல்லுவான் சுருக்கமாய் சுருண்டு போவான் - காகபுசுண்டர்:14 66/2

 TOP
 
    தோணார் (1)
ஆடுகின்ற தேவதைகளப்பா கேளு அரிய தந்தை இனம் சேரும் என்றும் தோணார்
  சாடு மெத்த பெண்களைத்தான் குறிப்பாய் எண்ணி தளமான தீயில் விழ தயங்கினாரே - அகத்தியர்:1 16/3,4

 TOP
 
    தோணி (1)
தோணி போல் காணுமடா அந்த வீடு சொல்லாதே ஒருவருக்கும் துறந்திட்டேனே - அகத்தியர்:1 41/4

 TOP
 
    தோணி-தனை (1)
கடத்துகின்ற தோணி-தனை கழைகள் குத்தி விட்டால் போல் - பத்திரகிரி:31 164/1

 TOP
 
    தோணியான (1)
தோணியான ஐவரை துறந்து அறுக்க வல்லிரேல் - சிவவாக்கியர்:24 299/3

 TOP
 
    தோணு (1)
தோணு மயில் முட்டையின் மேல் வன்னம் போலும் தூலமதில் சூட்சும்தான் துலங்கி நிற்கும் - காகபுசுண்டர்:14 95/3

 TOP
 
    தோணுதே (1)
நன்றாய் தோணுதே ஆனந்த பெண்ணே - சங்கிலி:20 21/4

 TOP
 
    தோணும் (8)
பேச்சினால் என்னென்ன தோணும் சும்மா - கஞ்சமலை:9 20/1
தெளிவு-தனில் தெளிவு தரும் அருளும் காணும் செணத்திலே சிவமயமும் சேர தோணும்
  வழியதனில் நல்ல வழி ஞானம் கூடும் மகத்தான வேதாந்தம் சித்தி காட்டும் - கருவூரார்:12 0/1,2
ஒளிவு-தனில் ஒளிவு தரும் உறுதி சொல்வார் உற்பனத்தில் உற்பனமாய் உறுதி தோணும்
  வெளியதனில் வெளியாகி நாதத்துள்ளே விளங்கி நின்ற வாலைப்பெண் ஆதி காப்பே - கருவூரார்:12 0/3,4
நீக்கில் மெய்ஞ்ஞானமது தோணும் - கல்லுளி:13 21/4
எங்கும் நிராமயமாய் தோணும் மேலும் - கல்லுளி:13 33/3
வெட்டவெளியாகவே தோணும் ரோமர் - கல்லுளி:13 50/3
சண்ணியுண்ணி இ நூலை நன்றாய் பாரு சக்கரமும் அக்கரமும் நன்றாய் தோணும்
  தண்ணி தண்ணி என்று அலைந்தால் தாகம் போமோ சாத்திரத்திலே புகட்டி தள்ளி ஏறே - காகபுசுண்டர்:14 113/3,4
தலங்கள் தோணும் ஆனந்த பெண்ணே - சங்கிலி:20 15/4

 TOP
 
    தோணுமடா (2)
தோணப்பா தோணுமடா மனம் ஒன்றான சுத்தமுடன் நீ இருந்து தவம்செய்வாயே - காகபுசுண்டர்:14 4/4
திங்கலாம் தோணுமடா அமிர்த சீனி தித்திப்பு பாலுடனே திடமாய் மைந்தா - காகபுசுண்டர்:14 31/2

 TOP
 
    தோத்தி (2)
தோத்தி அணுவாய் துகழாய் சுடர் ஒளியாய் - திரிகோண:27 14/1
தோத்தி பழவடியார் சூழ்வினையை நீக்கி உரு - திரிகோண:27 25/1

 TOP
 
    தோத்திரம் (3)
தோத்திரம் செய்வோம் என்பார் என் ஆத்தாளே - அழுகணி:3 176/2
சுத்த பிரமத்தை தோத்திரம் செய்யார்க்கு - குதம்பை:17 88/1
புக்கு இருந்தது உம்முளே பூரியிட்ட தோத்திரம்
  தொக்கு சட்சு சிங்குவை ஆக்கிராணன் சூழ்த்திடில் - சிவவாக்கியர்:24 437/1,2

 TOP
 
    தோத்திரம்செய்துகொள்ளே (1)
தோத்திரம்செய்துகொள்ளே - ஆதிநாதர்:4 1/4

 TOP
 
    தோத்திரமாய் (1)
ஆச்சப்பா அவர்களைத்தான் தீர்த்த மூர்த்தியாக நனி தோத்திரமாய் தியானம்பண்ண - கைலாயக்கம்பளி:19 166/3

 TOP
 
    தோப்பிலே (1)
தோப்பிலே மாங்குயில் கூப்பிடுதே புது மாப்பிள்ளை தான் வந்து சாப்பிடவும் - கொங்கணி:18 53/1

 TOP
 
    தோயத்தோடு (1)
மறிந்து நின்ற பிராரத்தம் தோயத்தோடு மகத்தான நாலுக்கும் விக்கினம் ஆச்சு - கைலாயக்கம்பளி:19 3/2

 TOP
 
    தோயாது (1)
தோயாது இருந்திடும் பால் கற முனை தொல்லை வினை அற பால் கற - இடைக்காட்டு:5 108/1

 TOP
 
    தோயும் (1)
தோயும் வகை கேட்க தொடங்குவதும் எக்காலம் - பத்திரகிரி:31 71/2

 TOP
 
    தோயுமதி (1)
தோயுமதி தானே தொடங்கு - பட்டினத்து:30 62/4

 TOP
 
    தோல் (9)
பொருக்கின்றி மேனியில் பூரித்து எழுந்த தோல்
  சுருக்கம் விழுந்திடுமே குதம்பாய் - குதம்பை:17 76/1,2
மான் தோல் ஏதுக்கடி குதம்பாய் - குதம்பை:17 97/2
மான் தோல் ஏதுக்கடி - குதம்பை:17 97/3
பாம்பை அல்லோ கங்கணமாய் தரித்துக்கொண்டு பரி உழுவை தோல் உடுத்து பாதம் தூக்கி - கைலாயக்கம்பளி:19 36/3
இறைச்சி தோல் எலும்பினும் இலக்கம் இட்டிருக்குதோ - சிவவாக்கியர்:24 40/2
மான் உரித்த தோல் அலோ மார்புநூல் அணிவதும் - சிவவாக்கியர்:24 159/4
பாலிக்கும் தோல் தனத்தை பாராதே மங்கையர்கள் - பட்டினத்து:30 21/1
தோல் ஏணி வைத்து ஏறி தூர நடந்து எய்க்காமல் - பத்திரகிரி:31 91/1
மல்கும் புழுக்கூட்டின் மேல் வண்ண தோல் என்றும் - பாம்பாட்டி:32 59/2

 TOP
 
    தோல்கோட்டை (1)
தோல்கோட்டை இட்டடியோ என் ஆத்தாளே - அழுகணி:3 148/2

 TOP
 
    தோலு (1)
தோலு மேனி நாதமாய் தோற்றி நின்ற கோசமே - சிவவாக்கியர்:24 174/4

 TOP
 
    தோலை (2)
வெங்காயம் தின்னாமல் மேல் தோலை தின்று அலவோ - அழுகணி:3 17/3
வட்ட முலை என்று மிக வற்றும் தோலை
  மக மேரு என்று உவமைவைத்து கூறுவார் - பாம்பாட்டி:32 52/1,2

 TOP
 
    தோள் (2)
மாதர் தோள் சேராத தேவர் மாநிலத்தில் இல்லையே - சிவவாக்கியர்:24 529/1
மாதர் தோள் புணர்ந்த போது மனிதர் வாழ்வு சிறக்குமே - சிவவாக்கியர்:24 529/2

 TOP
 
    தோளதாய் (1)
சி இரண்டு தோளதாய் சிறந்த வவ்வு வாயதாய் - சிவவாக்கியர்:24 97/2

 TOP
 
    தோளி (1)
வீசி மேல் நிமிர்ந்த தோளி இல்லை ஆக்கினாய் கழல் - சிவவாக்கியர்:24 273/3

 TOP
 
    தோளில் (1)
உருவினை இறைவன் என பெயர் கூறி உருள் பெரும் தோளில் அமர்த்தி - தடங்கண்:26 2/2

 TOP
 
    தோற்பவர் (1)
சோதி சோதி என்று நாடி தோற்பவர் சிலவரே - சிவவாக்கியர்:24 356/1

 TOP
 
    தோற்பையை (1)
தோற்பையை நீக்கி நல் சோதிப்பை கொண்டவர் - குதம்பை:17 174/1

 TOP
 
    தோற்றச்செய்குவோம் (1)
துரும்பை பெரும் தூணாக தோற்றச்செய்குவோம்
  ஆணை பெண்ணும் பெண்ணை ஆணுமாக செய்குவோம் - பாம்பாட்டி:32 27/2,3

 TOP
 
    தோற்றத்தாலும் (1)
ஏழு வகை தோற்றத்தாலும்
  மகரசரம் கிளியே - ஆதிநாதர்:4 8/2,3

 TOP
 
    தோற்றத்தினால் (1)
சுத்த நிராமயத்தின் தோற்றத்தினால் உதித்த - சதோகநாதர்:23 26/1

 TOP
 
    தோற்றத்து (1)
ஆரியன் தோற்றத்து அருள் பெறுவது எக்காலம் - பத்திரகிரி:31 172/2

 TOP
 
    தோற்றம் (5)
தோற்றம் ஒடுக்கமடி - அழுகணி:3 190/3
சூரியன் வாள் பட்ட துய்ய பனி கெடும் தோற்றம் போல் வெவ்வினை தூள்படவே - இடைக்காட்டு:5 8/1
வேன் என்ற தோற்றம் அற்றே இருந்தாயானால் விளங்கியதோர் தத்வலய சமாதி ஆச்சு - கைலாயக்கம்பளி:19 167/3
ஓச்சப்பா லக்கம் இல்லை எழு வகை தோற்றம் உத்தமனே நாலு வகை யோனி காணே - கைலாயக்கம்பளி:19 201/4
கருக்கொண்ட யோனியிலே நாலு பேதம் கருதையிலே எழு தோற்றம் காணலாகும் - சூரியானந்தர்:25 3/3

 TOP
 
    தோற்றமாகி (1)
தோணலாம் உயிர் பயிரை படைத்து எந்நாளும் தொந்தம் என்னும் ஏழு வகை தோற்றமாகி
  ஆணலாம் நாலு வகை யோனியாகி அண்டமடா அனந்தனந்தம் ஆனவாறே - காகபுசுண்டர்:14 7/3,4

 TOP
 
    தோற்றமும் (2)
கருவினில் கருவதாய் எடுத்த ஏழு தோற்றமும்
  இரு வினை பயத்தினால் பிறந்து இறந்து உழன்றிடும் - சிவவாக்கியர்:24 470/1,2
எழு வகை தோற்றமும் நால் வகை யோனியில் எய்திடினும் - திருவள்ளுவர்:29 7/1

 TOP
 
    தோற்றமே (1)
தொட்டகுறைக்காரனுக்கு தோற்றமே மெய்ஞ்ஞானமே - கதேந்திர:11 49/2

 TOP
 
    தோற்றாமல் (1)
கேடு வரும் என்று அறியேன் கெடுமதி கண் தோற்றாமல்
  பாடு வரும் என்று அறியேன் என் ஆத்தாளே - அழுகணி:3 133/1,2

 TOP
 
    தோற்றி (1)
தோலு மேனி நாதமாய் தோற்றி நின்ற கோசமே - சிவவாக்கியர்:24 174/4

 TOP
 
    தோற்றுகின்ற (1)
அளி ஏது அ அளி கடந்த அண்டம் ஏது அப்புறத்தே தோற்றுகின்ற சோதி ஏது - கைலாயக்கம்பளி:19 18/2

 TOP
 
    தோற்றும் (5)
ஓங்கி நின்ற கிரியை விட்டு விழுந்ததானால் உத்தமனே உயர்ந்து நின்ற ஞானம் தோற்றும்
  பாங்கில் நின்ற அ சென்மம் மவுன முத்தி பரிவாக வாய்ந்தவர்கள் அறிந்துகொள்ளே - கைலாயக்கம்பளி:19 2/3,4
துறை ஏது துறைக்குள்ளே சோதி ஏது சூட்டியிருந்த விவரம் எல்லாம் ஞானம் தோற்றும்
  அறை ஏது அல்ல என்று சமுசாரத்துள் அழுத்துமப்பா தொய்தத்தின் ஆண்மைதானே - கைலாயக்கம்பளி:19 67/3,4
ஆண்மை என்றால் தொய்தத்தின் ஆண்மை அல்லோ அகண்டம் முதல் அண்டம் எலாம் ஞானம் தோற்றும்
  மாண்மை என்றால் வாய்ப்பேச்சாம் ஞானி வாயில் மண்ணை அள்ளி கூறுகொண்டு மலங்க பார்த்து - கைலாயக்கம்பளி:19 68/1,2
சோமப்பா விகாரம் தோற்றும் ப்ரபஞ்சம் சொப்பனம் போல் பாசம் என்ற மதி அடக்கில் - கைலாயக்கம்பளி:19 170/3
சகல பொருள் தோற்றும் தாழ்வுறாது ஒன்றும் - பட்டினத்து:30 39/3

 TOP
 
    தோற்றுமடி (1)
சுயமாம் சுழிமுனையும் தோற்றுமடி மாங்குயிலே - சதோகநாதர்:23 5/2

 TOP
 
    தோற்றுமப்பா (1)
சுழி ஏது சுழி அடக்கும் சூட்சம் ஏது தோற்றுமப்பா வானத்தை ஒத்துப்பாரே - கைலாயக்கம்பளி:19 18/4

 TOP
 
    தோற்றுமாறே (1)
தொங்குகின்ற மோட்சத்தின் தரை போல் ஆக சூனியமாய் ஞானம் எல்லாம் தோற்றுமாறே - கைலாயக்கம்பளி:19 86/4

 TOP
 
    தோற்றுவது (1)
தோணப்பா தோற்றுவது அங்கு ஒன்றும் இல்லை சுத்த வெளி ரவி கோடி சூழ வன்னி - கைலாயக்கம்பளி:19 38/3

 TOP
 
    தோன்ற (2)
அக்கரங்கள் தோன்ற அருள் கொடுக்கும் பூரணி என் - சதோகநாதர்:23 1/1
தோன்ற ஓத வல்லிரேல் துய்ய சோதி காணுமே - சிவவாக்கியர்:24 309/4

 TOP
 
    தோன்றலுக்கு (1)
தோன்றலுக்கு முன்பு நின்று ஆடாய் பாம்பே - பாம்பாட்டி:32 29/4

 TOP
 
    தோன்றலும் (1)
கொழுவிய குழலை மொட்டையாய் மழித்து குரங்கு என தோன்றலும் அறியா - தடங்கண்:26 4/2

 TOP
 
    தோன்றா (1)
பூசித்தும் தோன்றா பொருள் காண்பது எக்காலம் - பத்திரகிரி:31 141/2

 TOP
 
    தோன்றாத (1)
சித்தர் பதினெண்மர் செய்கையில் தோன்றாத
  அத்தன் அருளும் புசுண்டன் யான் - காகபுசுண்டர்:14 151/1,2

 TOP
 
    தோன்றாது (3)
தோன்றாது தோன்றுமடி சுகதுக்கம் அற்றிடத்தே - அழுகணி:3 169/1
தோன்றாது உலகமடி குதம்பாய் - குதம்பை:17 49/2
தோன்றாது உலகமடி - குதம்பை:17 49/3

 TOP
 
    தோன்றாமல் (3)
தோன்றாமல் தோன்றிடும் அகப்பேய் - அகப்பேய்:2 88/3
தன் காயம் தோன்றாமல் சாண் அகல கொல்லை கட்டி - அழுகணி:3 17/1
தோன்றாமல் தோன்றும் சுயம்பிரகாசம் - கஞ்சமலை:9 24/4

 TOP
 
    தோன்றி (5)
பரந்து அருளும் ஐம்பூத மாயை தோன்றி பல்லாயிரம் கோடி அண்டம் படைத்த போதம் - காகபுசுண்டர்:14 1/2
வீரப்பா கம்பத்தில் இருந்த பெண்ணும் விமலர் என்றும் உமை என்றும் மிகவே தோன்றி
  சீரப்பா சக்கரத்தில் இருந்துகொண்டு திருமாலைத்தான் அழைக்க தீர்க்கம் பாரே - காகபுசுண்டர்:14 45/3,4
தோணப்பா தோன்றி நிற்கும் சும்மா அம்மா சுபமாக இசைந்ததிலே சொக்கும் என்பார் - கைலாயக்கம்பளி:19 116/3
தொட்ட மண்டலத்திலே தோன்றி மூன்று மண்டலம் - சிவவாக்கியர்:24 144/3
துரிய மணி வாசலிலே தோன்றி முகம் சற்றே - திரிகோண:27 78/1

 TOP
 
    தோன்றிட (1)
சுத்த பரவெளியே ஒளியாக தோன்றிட மெய்ஞ்ஞான சுகமடைந்தேன் - மச்சேந்திர:34 8/1

 TOP
 
    தோன்றிடச்செய்வோம் (1)
தூணை சிறு துரும்பாக தோன்றிடச்செய்வோம்
  துரும்பை பெரும் தூணாக தோற்றச்செய்குவோம் - பாம்பாட்டி:32 27/1,2

 TOP
 
    தோன்றிடும் (1)
தோன்றாமல் தோன்றிடும் அகப்பேய் - அகப்பேய்:2 88/3

 TOP
 
    தோன்றிய (1)
தோன்றிய சத்தி-தன்னில் - ஆதிநாதர்:4 4/2

 TOP
 
    தோன்றிவிட்டால் (1)
தோன்றிவிட்டால் அது சூட்சானுகூலம் - கஞ்சமலை:9 3/4

 TOP
 
    தோன்றிற்று (1)
தோன்றிற்று தோன்றுமடி - அழுகணி:3 173/3

 TOP
 
    தோன்று (4)
தோன்று சோதி மூன்றதாய் துலக்கம்_இல் விளக்கதாய் - சிவவாக்கியர்:24 268/3
தோன்று சேர ஞானிகாள் துய்ய பாதம் என்றலை - சிவவாக்கியர்:24 309/2
சொல் கனகத்தன் பதியில் தோன்று - பட்டினத்து:30 81/4
தோன்று ஆசை மூன்றும் தொடர்ந்து வந்து சுற்றாமல் - பத்திரகிரி:31 80/1

 TOP
 
    தோன்றும் (29)
நாடப்பா அவள்-தனையே பூசைபண்ணு நந்தி சொல்லும் சிங்காரம் தோன்றும் தோன்றும் - அகத்தியர்:1 38/2
நாடப்பா அவள்-தனையே பூசைபண்ணு நந்தி சொல்லும் சிங்காரம் தோன்றும் தோன்றும்
  ஊடப்பா சிகார வரை எல்லாம் தோன்றும் ஊமை என்ற அமிர்த வெள்ளம் ஊறலாகும் - அகத்தியர்:1 38/2,3
ஊடப்பா சிகார வரை எல்லாம் தோன்றும் ஊமை என்ற அமிர்த வெள்ளம் ஊறலாகும் - அகத்தியர்:1 38/3
காணுகின்ற ஓங்கார வட்டம் சற்று கனல் எழும்பி கண்ணினிலே கடுப்பு தோன்றும்
  பூணுகின்ற இடைகலையில் பரம் போல் ஆடும் பொல்லாத தேகம் என்றால் உருகி போகும் - அகத்தியர்:1 44/1,2
தோன்றும் வினைகள் எல்லாம் அகப்பேய் - அகப்பேய்:2 88/1
நட்சத்திரம் தோன்றும் - அழுகணி:3 95/4
வாகாமல் வாலையுடை மூலத்தாலே வழி தோன்றும் மூன்றெழுத்தை உரைக்க வேணும் - இராமதேவர்:6 2/3
செலுத்துவதும் உள்நாக்கில் அண்ணாக்கு ஐயா சென்று ஏறி பிடரி வழி தியானம் தோன்றும்
  வலுத்ததடா நாலும் உனக்கு அமுதம் ஆச்சு மவுனம் என்ற நிருவிகற்ப வாழ்க்கை ஆச்சு - உரோம:7 10/1,2
தோன்றாமல் தோன்றும் சுயம்பிரகாசம் - கஞ்சமலை:9 24/4
கொட்டும் ஒரு தேள் உருவாய் நிற்கும் பாரு கூட்டமிட்டு பாராதே குறிகள் தோன்றும்
  சுட்ட சுடுகாடும் அது வெளியும் ஆகும் சொல்லுதற்கு வாய் விளங்கா சூட்சம்தானே - கருவூரார்:12 24/3,4
சித்த நிறைவு உள்ளவர்க்கே சித்தி தோன்றும் சித்தமிலார் வித்தை எலாம் சிரிப்பே கண்டீர் - காரைச்சித்தர்:16 6/4
அப்பப்பா நவகோடி லிங்கம் தோன்றும் அவற்றின் மேல் ஆடுகின்றாள் அன்னை அன்னை - காரைச்சித்தர்:16 25/2
கேட்கையிலே மதியினிடம் அமிர்தம் சிந்தும் கெடியான துவாதசமும் கடந்து தோன்றும்
  வாழ்க்கையிலே ஆசை அறும் நினைவும் போகும் வாரிதி போல் அண்ணாக்கில் அமிர்தம் ஓடும் - கைலாயக்கம்பளி:19 41/1,2
தாக்கையிலே ரவி கோடி காந்தி காணும் சச்சிதானந்த ஒளி தானே தோன்றும்
  மூட்கையிலே மேல் அமிர்த லகரி மீறும் மூன்று உகமும் கணம் ஆகும் மூட்டி பாரே - கைலாயக்கம்பளி:19 41/3,4
அமைத்தவர் முக்காண்டம் பாடியது ஓர் அங்கம் வந்தித்த பிள்ளைக்கும் அறிவு தோன்றும்
  அமைத்தவர் பாடின பொன் கம்பி போல அறிவுகெட்ட மிலேச்சருக்கும் வாத சித்தி - கைலாயக்கம்பளி:19 128/1,2
வீச்சப்பா புத்திகளில் பேதாபேதம் வெகு மோக மாயத்தால் தோன்றும் காணே - கைலாயக்கம்பளி:19 176/4
தான் என்ற பிரமரும் ஓர் அறிவில் சென்றார் சாதகமாய் மால் என்றால் அறிவில் தோன்றும்
  கோன் என்ற ருத்திரன் ஓர் அறிவில் அந்தம் கொள்கின்ற மகேச்சுரன் ஓர் அறிவில் தோன்றும் - கைலாயக்கம்பளி:19 180/1,2
கோன் என்ற ருத்திரன் ஓர் அறிவில் அந்தம் கொள்கின்ற மகேச்சுரன் ஓர் அறிவில் தோன்றும்
  வான் என்ற சதாசிவனோ மணியை காண்பான் மகத்தான ஐவரும்தான் ஆக்கி பீடம் - கைலாயக்கம்பளி:19 180/2,3
சூரியனும் சந்திரனும் தோன்றும் இடை நின்றே - சதோகநாதர்:23 8/1
தோன்றும் மாயை விட்டொழிந்து சோதி வந்து தோன்றுமே - சிவவாக்கியர்:24 68/4
தோன்றும் ஓர் எழுத்து உளே சொல்ல எங்கும் இல்லையே - சிவவாக்கியர்:24 100/4
தோன்றும் மண்டத்திலே சொல்ல எங்கும் இல்லையே - சிவவாக்கியர்:24 101/4
கண்ணின்-நின்று கண்ணில் தோன்றும் கண் அறிவிலாமையால் - சிவவாக்கியர்:24 264/3
தோன்றும் ஓர் எழுத்தினோடு சொல்ல ஒன்றும் இல்லையே - சிவவாக்கியர்:24 379/4
பாசையினால் சொன்னார்கள் வெளி தோணாது பாலனுக்கு தோன்றும் இந்த நூலை பார்த்தால் - சூரியானந்தர்:25 7/3
சாதியான் தோன்றும் சமரசமாய் இருந்து - திரிகோண:27 7/1
தொண்ணூற்றறு தத்துவம் ஒன்றாய் தோன்றும் காண் - பட்டினத்து:30 29/3
தோன்றும் உருத்திரனை தொழுது நிற்பது எக்காலம் - பத்திரகிரி:31 70/2
தோன்றும் மெய்ஞ்ஞானமடி - புண்ணாக்கு:33 4/3

 TOP
 
    தோன்றும்-தோறும் (1)
பறியான வெவ்வேறு நாமமாகி பாழ் உலகு நம்மிடத்தே தோன்றும்-தோறும்
  மறியாக அழிந்துபோம் நாமே பிரமம் மற்றொன்றும் இல்லை என்று மயக்கம் தீரே - கைலாயக்கம்பளி:19 173/3,4

 TOP
 
    தோன்றும்தானே (1)
தோணப்பா ஞானம் என்ன கண்டிப்பு இல்லை சுடர் கோடி ஒளி போல தோன்றும்தானே - கைலாயக்கம்பளி:19 107/4

 TOP
 
    தோன்றுமட்டும் (1)
தொட்டுவிடலாகாது ஞான மார்க்கம் துரிய நிலை நன்றாக தோன்றுமட்டும்
  எட்டுகின்ற பரியந்தம் சுருதி வாக்கியத்து எண்ணம் எனும் தியானத்தால் எய்தும் முத்தி - காகபுசுண்டர்:14 91/2,3

 TOP
 
    தோன்றுமடி (3)
பரம்பொருளும் தோன்றுமடி
  சித்தி அடைந்தவர்க்கு ஆத்தாளே - அழுகணி:3 102/2,3
தோன்றாது தோன்றுமடி சுகதுக்கம் அற்றிடத்தே - அழுகணி:3 169/1
தோன்றிற்று தோன்றுமடி - அழுகணி:3 173/3

 TOP
 
    தோன்றுமே (6)
சோதி சுயவடிவாய் தோன்றுமே மாங்குயிலே - சதோகநாதர்:23 38/2
தோன்றும் மாயை விட்டொழிந்து சோதி வந்து தோன்றுமே - சிவவாக்கியர்:24 68/4
ஆய்ந்த நூலில் தோன்றுமே அறிந்து உணர்ந்துகொள்ளுமே - சிவவாக்கியர்:24 257/4
தோன்றுமே எல்லா சுகமுற்று அதில் மனமே - பட்டினத்து:30 82/1
தோன்றுமே ஆனந்த சுந்தரர் பின் தோன்றுமே - பட்டினத்து:30 82/2
தோன்றுமே ஆனந்த சுந்தரர் பின் தோன்றுமே
  அட்சர சுருக்கினொடும் அக்கர பெருக்கமுடன் - பட்டினத்து:30 82/2,3

 TOP
 
    தோன்றுவதும் (1)
தோடு அணிந்த குண்டலமும் தோன்றுவதும் எக்காலம் - பத்திரகிரி:31 224/2

 TOP