<< முந்திய பக்கம் / Previous Page

நிகண்டுகள்

1. சேந்தன் திவாகரம் என்னும் திவாகர நிகண்டு
(கி.பி.9-ஆம் நூற்.)
2. பிங்கலந்தை என்னும் பிங்கல நிகண்டு
(கி.பி.9-ஆம் நூற்.)
3. காங்கேயர் செய்த
உரிச்சொல் நிகண்டு
அருணாசலம் சதாசிவம் பிள்ளை என்பவரால் பரிசோதித்துத் திருத்திச் சேர்க்கப்பட்டது - 1858
(கி.பி.11-ஆம் நூற்.)
3அ. காங்கேயர் செய்த
உரிச்சொல் நிகண்டு
வீ. ஆறுமுகஞ்சேர்வை அவர்களால் பார்வையிடப்பெற்றது - 1914
(கி.பி.11-ஆம் நூற்.)
4. கயாதர நிகண்டு கயாதர முனிவர் இயற்றியது
(கி.பி.15-ஆம் நூற்.)
5. பாரதிதீபம் திருவேங்கட பாரதி இயற்றியது
(கி.பி.15-ஆம் நூற்.)
6. சூடாமணி நிகண்டு மண்டல புருடர் இயற்றியது
(கி.பி.16-ஆம் நூற்.)
7. அகராதி நிகண்டு - 1 புலியூர்ச் சிதம்பர ரேவணசித்தர் இயற்றியது (கி.பி.16-ஆம் நூற்.)
8.கைலாச நிகண்டு சூளாமணிபுதியது! (இரண்டு தொகுதிகள் மட்டும்)
கைலாசனார் இயற்றியது
(கி.பி.16-ஆம் நூற்.)
9. ஆசிரிய நிகண்டு ஆண்டிப்புலவர் இயற்றியது
(கி.பி.17-ஆம் நூற்.)
10. வட மலை நிகண்டு ஈசுவர பாரதி இயற்றியது
(கி.பி.17-ஆம் நூற்.)
11. அரும்பொருள் விளக்க நிகண்டு அருமருந்தைய தேசிகர் இயற்றியது
(கி.பி.18-ஆம் நூற்.)
12. நாமதீப நிகண்டு கல்லிடை நகர் சிவசுப்பிரமணியக் கவிராயர் இயற்றியது
(கி.பி.19-ஆம் நூற்.)
13. சிந்தாமணி நிகண்டு ச. வயித்தியலிங்கரவர்கள் இயற்றியது
(கி.பி.19-ஆம் நூற்.)
14. உசிதசூடாமணி நிகண்டு சிதம்பரக் கவிராயர் இயற்றியது
(கி.பி.19-ஆம் நூற்.)
15. நாநார்த்த தீபிகை கவிராயர் முத்துசுவாமி பிள்ளையவர்கள் இயற்றியது
(கி.பி.19-ஆம் நூற்.)
16. வேதகிரியார் சூடாமணி நிகண்டு வேதகிரியார் இயற்றியது
(கி.பி.19-ஆம் நூற்.)
17. அகராதி நிகண்டு - 3 உ.வே.சா.நூலகம் - பசுபதி பதிப்பு-2003