<<முந்திய பக்கம்

தமிழ்விடு தூது - தொடரடைவு

பூ - முதல் சொற்கள்
பூ 2
பூசலார் 1
பூசை 1
பூட்டாயோ 1
பூண் 1
பூண்ட 1
பூண்டாய் 1
பூணாமல் 1
பூதர 1
பூம் 7
பூம்பாவை 2
பூமன் 1
பூலோக 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    பூ (2)
மட்டோலை பூ வனையார் வார்ந்து ஓலை சேர்த்து எழுதி - தமிழ்-தூது:1 8/1
மா மேகம் சேர்ந்தது போல் மண்டபமும் பூ மேவும் - தமிழ்-தூது:5 206/2

 TOP
 
    பூசலார் (1)
நின்றவூர் பூசலார் நீடு இரவு எலாம் நினைந்து - தமிழ்-தூது:3 140/1

 TOP
 
    பூசை (1)
அமைத்து வணங்கல் உறும் அங்கணர்க்கு பூசை
  சமைத்து வணங்க தகுமோ உமைக்கு அன்பர் - தமிழ்-தூது:3 148/1,2

 TOP
 
    பூட்டாயோ (1)
பொன்னே சுடாது அணிய பூட்டாயோ முன் இறந்தாள் - தமிழ்-தூது:3 165/2

 TOP
 
    பூண் (1)
வாய் முலைப்பால் ஊட்டிய பூண் மார்பகமும் தூய முடி - தமிழ்-தூது:6 223/2

 TOP
 
    பூண்ட (1)
வேம்பு அலரை பூண்ட வியன் புயமும் ஓம்பு கொடி - தமிழ்-தூது:6 225/2

 TOP
 
    பூண்டாய் (1)
பூண்டாய் நீதானே பொருள் அன்றோ ஆண்ட - தமிழ்-தூது:4 190/2

 TOP
 
    பூணாமல் (1)
பூம் படலை ஆத்தி புனை மலரை பூணாமல்
  வேம்பு அலரை பூண்ட வியன் புயமும் ஓம்பு கொடி - தமிழ்-தூது:6 225/1,2

 TOP
 
    பூதர (1)
பூதர வானவரை போற்ற முயன்று ஐயாற்றில் - தமிழ்-தூது:3 171/1

 TOP
 
    பூம் (7)
ஓங்கும் அவரால் நீ உயர்ந்தாயோ பூம் கமல - தமிழ்-தூது:1 91/2
மானை போய் தூது சொல்லி வா என்பேன் வல்லிய பூம்
  தானை பரமர்-பால் சாராதே ஏனை பூம் - தமிழ்-தூது:2 109/1,2
தானை பரமர்-பால் சாராதே ஏனை பூம் - தமிழ்-தூது:2 109/2
பூம் கோயிற்குள் உறைந்த புண்ணியனார் பாங்காம் - தமிழ்-தூது:3 137/2
சாக்கியர் தாம் சாத்திய பூம் தண் மலரும் போக்கிய மா - தமிழ்-தூது:3 145/2
பூம் கமல கண் கொடுத்த புத்தேளும் ஓங்கு அமல - தமிழ்-தூது:5 209/2
பூம் படலை ஆத்தி புனை மலரை பூணாமல் - தமிழ்-தூது:6 225/1

 TOP
 
    பூம்பாவை (2)
அங்கத்தை பூம்பாவை ஆக்கினாய் ஆதலின் என் - தமிழ்-தூது:3 166/1
அங்கத்தை பூம்பாவை ஆக்காயோ மங்கத்தான் - தமிழ்-தூது:3 166/2

 TOP
 
    பூமன் (1)
தாம் அன்பால் முன் சேர்த்த சந்தனமும் பூமன் போல் - தமிழ்-தூது:3 144/2

 TOP
 
    பூலோக (1)
அக்கரவர்த்தி எனலாம் என்பார் பூலோக
  சக்கரவர்த்தியும் நீதான் அன்றோ சக்கரம் முன்பு - தமிழ்-தூது:1 46/1,2

 TOP