|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
சூக்ஷ்மமா (1)
சமய நெறி காணாத சாக்ஷி நீ சூக்ஷ்மமா தமியனேற்கு உளவு புகலாய் சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே - தாயு:11 103/4
TOP
சூக்ஷ்மமும் (1)
சுத்தமும் அசுத்தமும் துக்க சுக பேதமும் தொந்தமுடன் நிர்த்தொந்தமும் ஸ்தூலமொடு சூக்ஷ்மமும் ஆசையும் நிராசையும் சொல்லும் ஒரு சொல்லின் முடிவும் - தாயு:8 71/1
TOP
சூட்டாதே (1)
நிலையை காட்டாதே என்னை ஒன்றா சூட்டாதே சரண் நான் போந்த - தாயு:24 329/2
TOP
சூட்டி (3)
தாராத அருள் எலாம் தந்து அருள மெளனியாய் தாய் அனைய கருணைகாட்டி தாள்_இணை என் முடி சூட்டி அறிவில் சமாதியே சாசுவத சம்ப்ரதாயம் - தாயு:4 34/1
தொண்டாய் பணிவார் அவர் பணி நீ சூட்டி கொள்வது எவ்வாறே - தாயு:20 290/4
சூட்டி எனது என்றிடும் சுமையை சுமத்தி எனையும் சுமையாளா - தாயு:20 291/1
TOP
சூட்டிய (1)
சூட்டிய கோலமும் நானா இயங்க துறை இதனுள் - தாயு:27 448/2
TOP
சூடி (5)
சூடி வாழ்ந்தனர் அமல நின் அடியர் யான் தொழும்பன் - தாயு:25 379/2
வேள் ஏறு தந்தியை கன தந்தியுடன் வென்று விரை ஏறு மாலை சூடி விண் ஏறு மேகங்கள் வெற்பு ஏறி மறைவுற வெருட்டிய கரும்_கூந்தலாய் - தாயு:37 584/3
தாள் தலை மேல் சூடி தழைக்கும் நாள் எந்நாளோ - தாயு:45 1292/2
மாலை வகை பல சூடி உடனே - தாயு:56 1452/35
காலின் மிசை முடி சூடி மயலாய் - தாயு:56 1452/42
TOP
சூடேன் (1)
ஏடு ஆர் மலர் சூடேன் எம்பெருமான் பொன் அடியாம் - தாயு:44 1037/1
TOP
சூத்திரம்-தான் (1)
சும்மா இருக்க ஒரு சூத்திரம்-தான் இல்லையோ - தாயு:48 1375/2
TOP
சூதாடுவார் (1)
சூதாடுவார் போல் துவண்டுதுவண்டு மனம் - தாயு:43 806/1
TOP
சூதாய் (1)
சொன்ன சொல் ஏது என்று சொல்வேன் என்னை சூதாய் தனிக்கவே சும்மா இருத்தி - தாயு:54 1422/1
TOP
சூதானம் (1)
சூதானம் என்று சுருதி எல்லாம் ஓலமிடும் - தாயு:45 1181/1
TOP
சூது (4)
ஆராரும் அறியாத சூது ஆன வெளியில் வெளி ஆகின்ற துரிய மயமே அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே - தாயு:8 72/4
சூது அகத்தனாய் யாதினும் இச்சை மேல் தோன்றும் - தாயு:25 382/3
சூது ஒன்றும் இன்றி என்னை சும்மா இருக்கவைத்தாய் - தாயு:43 765/1
சூது ஏது எனக்கு உளவு சொல்லாய் பராபரமே - தாயு:43 975/2
TOP
சூதுக்கோ (1)
சூதுக்கோ தோன்றா துணை ஆகி போதித்து - தாயு:28 538/2
TOP
சூரியர்கள் (1)
சூரியர்கள் சந்திரர்கள் தோன்றா சுயஞ்சோதி - தாயு:45 1183/1
TOP
சூல்கொண்ட (1)
சூல்கொண்ட மேகம் என ஊமை நின்று சொரிவதை என்னால் - தாயு:27 428/2
TOP
சூல (1)
துங்க மழு மான் உடையாய் சூல படை உடையாய் - தாயு:28 507/1
TOP
சூலும் (1)
தாய் அன்றி சூலும் உண்டோ சாற்றாய் பராபரமே - தாயு:43 845/2
TOP
சூழ் (2)
சூழ் வெளி பொருளே முக்கண் சோதியே அமரர் ஏறே - தாயு:21 297/4
சூழ் பெரும் பேர்_ஒளியை ஒளி பரந்த பரவெளியை இன்ப சுகத்தை மாறாது - தாயு:26 393/3
TOP
சூழ்த்து (1)
சூழ்த்து நின்ற தொழும்பரை ஆனந்தத்து - தாயு:18 214/3
TOP
சூழ்ந்த (2)
தெருள் ஆகி மருள் ஆகி உழலும் மனமாய் மனம் சேர்ந்து வளர் சித்து ஆகி அ சித்து எலாம் சூழ்ந்த சிவ சித்தாய் விசித்ரமாய் திரம் ஆகி நானாவித - தாயு:8 68/1
பரை எனும் கிரணம் சூழ்ந்த பானுவே நின்னை பற்றி - தாயு:24 335/3
TOP
சூழ (3)
இரு_வினைகள் அற்று இரவு_பகல் என்பது அறியாத ஏகாந்த மோன ஞான இன்ப நிஷ்டையர் கோடி மணிமந்த்ர சித்தி நிலை எய்தினர்கள் கோடி சூழ
குரு மணி இழைத்திட்ட சிங்காதனத்தின் மிசை கொலு வீற்றிருக்கும் நின்னை கும்பிட்டு அனந்தம் முறை தெண்டனிட்டு என் மன குறை எலாம் தீரும் வண்ணம் - தாயு:5 44/2,3
உரை இறந்து பெருமை பெற்று திரை கை நீட்டி ஒலிக்கின்ற கடலே இ உலகம் சூழ
கரையும் இன்றி உன்னை வைத்தார் யாரே என்பென் கானகத்தின் பைங்கிளிகாள் கமலம் மேவும் - தாயு:14 159/1,2
சூழ வந்து அருள் தோற்றமும் சோபனம் - தாயு:24 326/2
TOP
சூழும் (1)
மாது காதலி_பங்கனை அபங்கனை மாட மாளிகை சூழும்
சேது மேவிய ராம_நாயகன்-தனை சிந்தை செய் மட நெஞ்சே - தாயு:24 332/3,4
TOP
சூறையாடும் (1)
சோதியாய் இருள் பிழம்பை சூறையாடும் தூ வெளியே எனை தொடர்ந்துதொடர்ந்து எந்நாளும் - தாயு:42 628/1
TOP
சூறையிட்டு (4)
சுமை எடு-மின் என்று-தான் சும்மாடுமாய் எமை சுமையாளும் ஆக்கி நாளும் துர்_புத்தி பண்ணி உள நல்_புத்தி யாவையும் சூறையிட்டு இந்த்ரஜாலம் - தாயு:11 103/2
தூள் ஏறு தூசு போல் வினை ஏறும் மெய் எனும் தொக்கினுள் சிக்கி நாளும் சுழல் ஏறு காற்றினிடை அழல் ஏறு பஞ்சு என சூறையிட்டு அறிவை எல்லாம் - தாயு:37 584/1
ஒன்றனையும் காட்டா உளத்து இருளை சூறையிட்டு
நின்ற பரஞ்சோதியுடன் நிற்கும் நாள் எந்நாளோ - தாயு:45 1209/1,2
சுட்டு அழகாய் எண்ணும் மனம் சூறையிட்டு ஆனந்த மய - தாயு:47 1358/1
TOP
சூறையிட (1)
துன்பம் எனும் திட்டு அனைத்தும் சூறையிட ஐயாவே - தாயு:46 1351/1
TOP
சூன்யம் (1)
விரிவாய பூதங்கள் ஒன்றோடொன்றாய் அழியும் மேற்கொண்ட சேடம் அதுவே வெறு வெளி நிராலம்பம் நிறை சூன்யம் உபசாந்த வேத வேதாந்த ஞானம் - தாயு:2 5/2
TOP
சூனியம் (2)
பேதம்_அற உயிர் கெட்ட நிலையம் என்றிடுவர் சிலர் பேசில் அருள் என்பர் சிலபேர் பின்னும் முன்னும் கெட்ட_சூனியம் அது என்பர் சிலர் பிறவுமே மொழிவர் இவையால் - தாயு:2 9/3
இன்று என இருப்பேம் என்னின் என்றும் சூனியம் ஆம் முத்தி - தாயு:15 172/1
TOP
சூனியம்-அதனிலோ (1)
கண்ட பல பொருளிலோ காணாத நிலை என கண்ட சூனியம்-அதனிலோ காலம் ஒரு மூன்றிலோ பிறவி நிலை-தன்னிலோ கருவி கரணங்கள் ஓய்ந்த - தாயு:9 86/3
TOP
|
|
|