<<முந்திய பக்கம்

தாயுமானவர் பாடல்கள் - தொடரடைவு

தோ - முதல் சொற்கள்
தோஷம் 2
தோதக 1
தோய் 2
தோய்க்கும் 1
தோய்குவனே 1
தோய்ந்த 4
தோய்ந்தால் 1
தோய்வது 2
தோய்வாரோ 1
தோய்வு 1
தோய 1
தோயம்-அதில் 1
தோயா 2
தோயாத 1
தோயும் 2
தோயும்படிக்கு 1
தோல் 2
தோல்_பாவை 1
தோழனுமாய் 1
தோழி 13
தோள் 1
தோற்கவோ 1
தோற்றம் 2
தோற்றமும் 1
தோற்றல் 1
தோற்றாமல் 1
தோற்றி 1
தோற்றிடாமல் 1
தோற்றில் 1
தோற்றும் 1
தோற்றுமதை 1
தோற்றுவித்தால் 1
தோன்ற 10
தோன்றலாம் 1
தோன்றலே 1
தோன்றா 3
தோன்றாத 1
தோன்றாது 1
தோன்றாவாறு 1
தோன்றி 4
தோன்றிடவும் 1
தோன்றில் 1
தோன்றிலா 1
தோன்றும் 5
தோன்றுவான் 1


இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
    தோஷம் (2)
கொள்ளாத தோஷம் அன்றோ கூறாய் பராபரமே - தாயு:43 943/2
ஐம்_பூதத்தாலே அலக்கழிந்த தோஷம் அற - தாயு:45 1142/1

 TOP
 
    தோதக (1)
மை உலாம் விழி மாதர்கள் தோதக
  பொய்யில் ஆழும் புலை இனி பூரை காண் - தாயு:18 233/1,2

 TOP
 
    தோய் (2)
கரு மருவு குகை அனைய காயத்தின் நடுவுள் களிம்பு தோய் செம்பு அனைய யான் காண் தக இருக்க நீ ஞான அனல் மூட்டியே கனிவு பெற உள் உருக்கி - தாயு:4 32/1
மத்த மத கரி முகில் குலம் என்ன நின்று இலகு வாயிலுடன் மதி அகடு தோய் மாட கூட சிகரம் மொய்த்த சந்திரகாந்த மணி மேடை உச்சி மீது - தாயு:11 105/1

 TOP
 
    தோய்க்கும் (1)
தோய்க்கும் ஆனந்த தூ வெளி வெள்ளமே - தாயு:18 235/4

 TOP
 
    தோய்குவனே (1)
சொல்லால் பதிந்து பரிபூரணானந்தம் தோய்குவனே - தாயு:27 449/4

 TOP
 
    தோய்ந்த (4)
சொன்னவன் யாவன் அவன் முத்தி சித்திகள் எலாம் தோய்ந்த நெறியே படித்தீர் சொல்லும் என அவர் நீங்கள் சொன்ன அவையில் சிறிது தோய்ந்த குண_சாந்தன் எனவே - தாயு:7 64/3
சொன்னவன் யாவன் அவன் முத்தி சித்திகள் எலாம் தோய்ந்த நெறியே படித்தீர் சொல்லும் என அவர் நீங்கள் சொன்ன அவையில் சிறிது தோய்ந்த குண_சாந்தன் எனவே - தாயு:7 64/3
பார் ஆதி அண்டங்கள் அத்தனையும் வைக்கின்ற பரவெளியின் உண்மை காட்டி பற்று மன_வெளி காட்டி மன_வெளியினில் தோய்ந்த பாவியேன் பரிசு காட்டி - தாயு:9 84/1
தோய்ந்த பேர்கட்கும் தோன்றிலா தோன்றலாம் தூயோய் - தாயு:25 386/4

 TOP
 
    தோய்ந்தால் (1)
சொல்லை மறவாமல் தோய்ந்தால் நெஞ்சே உன்னால் - தாயு:28 530/3

 TOP
 
    தோய்வது (2)
சுகத்தில் நான் வந்து தோய்வது எ காலமோ - தாயு:18 253/4
வெட்டவெளி விண் ஆற்றில் மெய் தோய்வது எந்நாளோ - தாயு:45 1180/2

 TOP
 
    தோய்வாரோ (1)
சோதித்த அண்ணல் வந்து தோய்வாரோ பைங்கிளியே - தாயு:44 1064/2

 TOP
 
    தோய்வு (1)
சொல் கண்டால் ஓடும் அன்பர் தோய்வு அறிவது எந்நாளோ - தாயு:45 1249/2

 TOP
 
    தோய (1)
சோற்றை சுமத்தி நீ பந்தித்து வைக்க துருத்திக்குள் மது என்னவே துள்ளி துடித்து என்ன பேறு பெற்றேன் அருள் தோய நீ பாய்ச்சல்செய்து - தாயு:39 587/2

 TOP
 
    தோயம்-அதில் (1)
தீயினிடை வைகியும் தோயம்-அதில் மூழ்கியும் தேகங்கள் என்பெலும்பாய் தெரிய நின்றும் சென்னி மயிர்கள் கூடா குருவி தெற்ற வெயிலூடு இருந்தும் - தாயு:8 70/2

 TOP
 
    தோயா (2)
தன்மை ஒன்றும் தோயா தடையோ பராபரமே - தாயு:43 1016/2
தோயா அருளை தொடரும் நாள் எந்நாளோ - தாயு:45 1168/2

 TOP
 
    தோயாத (1)
துகள்_அறு சங்கற்பக விகற்பங்கள் எல்லாம் தோயாத அறிவு ஆகி சுத்தம் ஆகி - தாயு:3 25/3

 TOP
 
    தோயும் (2)
தோயும் வண்ணம் எனை காக்கும் காவலும் தொழும்புகொள்ளும் சுவாமியும் நீ கண்டாய் - தாயு:31 557/2
சுத்த சுக கடலுள் தோயும் நாள் எந்நாளோ - தாயு:45 1215/2

 TOP
 
    தோயும்படிக்கு (1)
தோயும்படிக்கு கருணைசெய்வாய் சுக வான் பொருளே - தாயு:27 443/2

 TOP
 
    தோல் (2)
புன் புலால் மயிர் தோல் நரம்பு என்பு மொய்த்திடு புலை குடிலில் அருவருப்பு பொய் அல்லவே இதனை மெய் என்று நம்பி என் புந்தி செலுமோ பாழிலே - தாயு:9 80/3
தோல்_பாவை நாலு ஆள் சுமை ஆகும் சீவன் ஒன்று இங்கு - தாயு:43 818/1

 TOP
 
    தோல்_பாவை (1)
தோல்_பாவை நாலு ஆள் சுமை ஆகும் சீவன் ஒன்று இங்கு - தாயு:43 818/1

 TOP
 
    தோழனுமாய் (1)
என்னுடைய தோழனுமாய் என்ற திரு_பாட்டின் - தாயு:45 1260/1

 TOP
 
    தோழி (13)
சோதி மௌனியாய் தோன்றி அவன் சொல்லாத வார்த்தையை சொன்னாண்டி தோழி - தாயு:54 1421/2
பெற்றதை ஏது என்று சொல்வேன் சற்றும் பேசாத காரியம் பேசினான் தோழி - தாயு:54 1423/2
தள் என சொல்லி என் ஐயன் என்னை தான் ஆக்கிக்கொண்ட சமர்த்தை பார் தோழி - தாயு:54 1428/2
ஆராய் உணர்வு நீ என்றான் ஐயன் அன்பாய் உரைத்த சொல் ஆனந்தம் தோழி - தாயு:54 1429/2
மறப்பும் நினைப்புமாய் நின்ற வஞ்ச மாயா மனத்தால் வளர்ந்தது தோழி - தாயு:54 1431/2
இருளான பொருள் கண்டது அல்லால் கண்ட என்னையும் கண்டிலன் என்னேடி தோழி - தாயு:54 1433/2
களையை களைந்து பின் பார்த்தேன் ஐயன் களை அன்றி வேறு ஒன்றும் கண்டிலன் தோழி - தாயு:54 1435/2
கொண்டார் போல் போனாலும் போகும் இதில் குணம் ஏது நலம் ஏது கூறாய் நீ தோழி - தாயு:54 1436/2
ஏதும் இல்லாமல் எல்லாம் வல்லான் தாளால் என் தலை மீது தாக்கினான் தோழி - தாயு:54 1437/2
தாக்கு அற நிற்கும் சமர்த்தன் உள்ள சாட்சியை சிந்திக்க தக்கது தோழி - தாயு:54 1439/2
வறிதே காம_தீயில் சிக்கி உள்ள வான் பொருள் தோற்கவோ வந்தேன் நான் தோழி - தாயு:54 1445/2
வேள் ஆனவனு மெய் விட்டான் என்னில் மிக்கோர் துறக்கை விதி அன்றோ தோழி - தாயு:54 1447/2
நின்றால் தெரியும் எனவே மறை நீதி எம் ஆதி நிகழ்த்தினான் தோழி - தாயு:54 1450/2

 TOP
 
    தோள் (1)
எண் தோள் முக்கண் செம் மேனி எந்தாய் நினக்கே எவ்வாறு - தாயு:20 290/3

 TOP
 
    தோற்கவோ (1)
வறிதே காம_தீயில் சிக்கி உள்ள வான் பொருள் தோற்கவோ வந்தேன் நான் தோழி - தாயு:54 1445/2

 TOP
 
    தோற்றம் (2)
தொந்தம் இல்லை நீக்கம் இல்லை பிரிவும் இல்லை சொல்லும் இல்லை இரா_பகலாம் தோற்றம் இல்லை - தாயு:14 151/3
சுக விலாச துணை பொருள் தோற்றம் ஆம் - தாயு:18 267/3

 TOP
 
    தோற்றமும் (1)
சூழ வந்து அருள் தோற்றமும் சோபனம் - தாயு:24 326/2

 TOP
 
    தோற்றல் (1)
வீணிலே அலையாமல் மலை_இலக்கு ஆக நீர் வெளிப்பட தோற்றல் வேண்டும் வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே - தாயு:7 63/4

 TOP
 
    தோற்றாமல் (1)
இன்ப_கடலில் புகுந்திடுவான் இரவும் பகலும் தோற்றாமல்
  அன்பில் கரைந்துகரைந்து உருகி அண்ணா அரசே என கூவி - தாயு:20 285/1,2

 TOP
 
    தோற்றி (1)
எனக்கு நீ தோற்றி அஞ்சேல் என்னும் நாள் எந்த நாளோ - தாயு:21 296/2

 TOP
 
    தோற்றிடாமல் (1)
போதித்த நிலையையும் மயக்குதே அபயம் நான் புக்க அருள் தோற்றிடாமல் பொய்யான உலகத்தை மெய்யா நிறுத்தி என் புந்திக்குள் இந்த்ரசாலம் - தாயு:5 39/2

 TOP
 
    தோற்றில் (1)
சொன்னபடி கேட்கும் இ பேதைக்கு நின் கருணை தோற்றில் சுகாரம்பமாம் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே - தாயு:9 77/4

 TOP
 
    தோற்றும் (1)
சொல்லால் மவுனி அருள் தோற்றும் நாள் எந்நாளோ - தாயு:45 1104/2

 TOP
 
    தோற்றுமதை (1)
தொண்ணூற்றொடு ஆறு மற்று உள்ளனவும் மெளனியாய் சொன்ன ஒரு சொல் கொண்டதே தூ வெளியதாய கண்டானந்த சுக_வாரி தோற்றுமதை என் சொல்லுவேன் - தாயு:6 48/2

 TOP
 
    தோற்றுவித்தால் (1)
சோதி ப்ரகாச மயம் தோற்றுவித்தால் ஆகாதோ - தாயு:47 1362/2

 TOP
 
    தோன்ற (10)
இந்திரசாலம் கனவு கானலின் நீர் என உலகம் எமக்கு தோன்ற
  சந்ததமும் சிற்பரத்தால் அழியாத தற்பரத்தை சார்ந்து வாழ்க - தாயு:3 19/1,2
தொந்த ரூபமுடன் அரூபம் ஆதி குறி குணம் இறந்து வளர் வஸ்துவே துரியமே துரிய உயிரினுக்கு உணர்வு தோன்ற நின்று அருள் சுபாவமே - தாயு:13 124/2
துளங்கு நல் நுதல்_கண் தோன்ற சுழல் வளி நெடு மூச்சு ஆக - தாயு:15 168/2
தோன்ற கருணை பொழி தோன்றலே ஈன்ற அன்னை-தன்னை - தாயு:28 490/2
பார்த்த இடம் எல்லாம் பரவெளியாய் தோன்ற ஒரு - தாயு:43 647/1
தண் கருணை தோன்ற அருள் தாய் நீ பராபரமே - தாயு:43 952/2
ஓடும் கருத்து ஒடுங்க உள்ளுணர்வு தோன்ற நினை - தாயு:46 1339/1
மூல இருள் கால்வாங்க மூதறிவு தோன்ற அருள் - தாயு:47 1370/1
தோன்ற அருள் வெளியில் தோன்ற வா நல் அறிவே - தாயு:50 1388/2
தோன்ற அருள் வெளியில் தோன்ற வா நல் அறிவே - தாயு:50 1388/2

 TOP
 
    தோன்றலாம் (1)
தோய்ந்த பேர்கட்கும் தோன்றிலா தோன்றலாம் தூயோய் - தாயு:25 386/4

 TOP
 
    தோன்றலே (1)
தோன்ற கருணை பொழி தோன்றலே ஈன்ற அன்னை-தன்னை - தாயு:28 490/2

 TOP
 
    தோன்றா (3)
உன் உள்ளே தோன்றா உறவு ஆகி நின்றது என - தாயு:28 518/3
சூதுக்கோ தோன்றா துணை ஆகி போதித்து - தாயு:28 538/2
சூரியர்கள் சந்திரர்கள் தோன்றா சுயஞ்சோதி - தாயு:45 1183/1

 TOP
 
    தோன்றாத (1)
எப்பொருளும் நீ எனவே எண்ணி நான் தோன்றாத
  வைப்பை அழியா நிலையா வையாய் பராபரமே - தாயு:43 704/1,2

 TOP
 
    தோன்றாது (1)
சொல் அரிய தன்மை-அதா யான்-தான் என்ன தோன்றாது எல்லாம் விழுங்கும் சொரூபம் ஆகி - தாயு:14 152/2

 TOP
 
    தோன்றாவாறு (1)
துறையிலே படிந்து மூழ்கி துளைந்து நான் தோன்றாவாறு உள்ளுறையிலே - தாயு:21 293/2

 TOP
 
    தோன்றி (4)
மோனகுரு ஆகியும் கைகாட்டினையே திரும்பவும் நான் முளைத்து தோன்றி
  மானத மார்க்கம் புரிந்து இங்கு அலைந்தேனே பரந்தேனே வஞ்சனேனே - தாயு:24 353/3,4
உரைத்த மொழி கொள்ளாயோ தோன்றி
  இழுக்கடித்தாய் நெஞ்சே நீ என் கலைகள் சோர - தாயு:28 524/2,3
சொல் இறப்ப சற்குருவாய் தோன்றி சுகம் கொடுத்த - தாயு:43 1019/1
சோதி மௌனியாய் தோன்றி அவன் சொல்லாத வார்த்தையை சொன்னாண்டி தோழி - தாயு:54 1421/2

 TOP
 
    தோன்றிடவும் (1)
சுத்த வெளி நீ வெளியாய் தோன்றிடவும் காண்பேனோ - தாயு:46 1342/2

 TOP
 
    தோன்றில் (1)
சுத்த மவுனம் என்-பால் தோன்றில் பராபரமே - தாயு:43 911/2

 TOP
 
    தோன்றிலா (1)
தோய்ந்த பேர்கட்கும் தோன்றிலா தோன்றலாம் தூயோய் - தாயு:25 386/4

 TOP
 
    தோன்றும் (5)
அ நிலையே நிலை அந்த நிலையிலே சித்தி முத்தி அனைத்தும் தோன்றும்
  நல் நிலை ஈது அன்றி இலை சுகம் என்றே சுகர் முதலோர் நாடினாரே - தாயு:24 329/3,4
சூது அகத்தனாய் யாதினும் இச்சை மேல் தோன்றும்
  வாதனைக்கு இடமாயினேன் எ வணம் வாழ்வேன் - தாயு:25 382/3,4
சொல் உணரின் ஞானம் வந்து தோன்றும் பராபரமே - தாயு:43 849/2
சுத்த வித்தையே முதலா தோன்றும் ஓர் ஐந்து வகை - தாயு:45 1153/1
அகண்ட சிவம் தோன்றும் நாள் எந்நாளோ - தாயு:45 1206/2

 TOP
 
    தோன்றுவான் (1)
தொண்டருக்கு எளியான் என்று தோன்றுவான்
  வண் தமிழ்க்கு இசைவு ஆக மதிக்கவே - தாயு:18 263/3,4

 TOP