|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
சக்கரம் (1)
மாலுக்கு சக்கரம் அன்று அருள்செய்தவன் மன்னிய தில்லை-தன்னுள் - 10.சேந்தனார்:1 9/2
TOP
சகடையின் (1)
தழை தவழ் மொழுப்பும் தவள நீற்று ஒளியும் சங்கமும் சகடையின் முழக்கும் - 3.கருவூர்:3 7/1
TOP
சகலமும் (1)
தங்கள் நான்மறை நூல் சகலமும் கற்றோர் சாட்டியக்குடி இருந்து அருளும் - 3.கருவூர்:8 8/3
TOP
சங்கம் (2)
மால் உலாம் மனம் தந்து என் கையில் சங்கம் வவ்வினான் மலை_மகள் மதலை - 2.சேந்தனார்:3 1/1
இவள் இழந்தது சங்கம் ஆஆ எங்களை ஆளுடை ஈசனேயோ - 8.புருடோத்தம:1 8/4
TOP
சங்கமும் (1)
தழை தவழ் மொழுப்பும் தவள நீற்று ஒளியும் சங்கமும் சகடையின் முழக்கும் - 3.கருவூர்:3 7/1
TOP
சங்கரா (3)
தனதன் நல் தோழா சங்கரா சூலபாணியே தாணுவே சிவனே - 1.திருமாளிகை:1 7/1
சம்புவே அணுவே தாணுவே சிவனே சங்கரா சாட்டியக்குடியார்க்கு - 3.கருவூர்:8 7/3
தாயினும் மிக நல்லை என்று அடைந்தேன் தனிமையை நினைகிலை சங்கரா உன் - 8.புருடோத்தம:1 8/2
TOP
சசி (2)
தத் பரம் பொருளே சசி கண்ட சிகண்டா சாம கண்டா அண்டவாணா - 1.திருமாளிகை:1 3/1
தன் அடி நிழல் கீழ் என்னையும் தகைத்த சசி குலா மவுலியை தானே - 2.சேந்தனார்:1 4/1
TOP
சட்ட (1)
மான் அமர் தட கை வள்ளல்-தன் பிள்ளை மறை நிறை சட்ட அறம் வளர - 2.சேந்தனார்:3 4/2
TOP
சடா (1)
புனிதர் பொன் கழலர் புரி சடா மகுடர் புண்ணியர் பொய் இலா மெய்யர்க்கு - 3.கருவூர்:9 10/3
TOP
சடை (26)
ஆறு அணி சடை எம் அற்புத கூத்தா அம் பொன் செய் அம்பலத்து அரசே - 1.திருமாளிகை:1 6/3
நீர் கொள் செம் சடை வாழ் புது மதி மத்தம் நிகழ்ந்த என் சிந்தையுள் நிறைந்தே - 1.திருமாளிகை:2 10/4
பாய் இரும் கங்கை பனி நிலா கரந்த படர் சடை மின்னு பொன் முடியோன் - 2.சேந்தனார்:1 8/2
நினைக்கும் நிரந்தரனே என்னும் நிலா கோல செம் சடை கங்கை நீர் - 2.சேந்தனார்:2 3/1
வளை இளம் பிறை செம் சடை அரன் மதலை கார் நிற மால் திரு மருகன் - 2.சேந்தனார்:3 6/2
குருண்ட பூம் குஞ்சி பிறை சடை முடி முக்கண் உடை கோமள கொழுந்தே - 2.சேந்தனார்:3 10/4
வெம் சுடர் சுடர்வ போன்று ஒளி துளும்பும் விரி சடை அடிகள்-தம் கோயில் - 3.கருவூர்:1 6/2
விமலமே கலையும் உடையரே சடை மேல் மிளிருமே பொறி வரி நாகம் - 3.கருவூர்:2 9/2
தளிர் ஒளி மணி பூம் பதம் சிலம்பு அலம்ப சடை விரித்து அலை எறி கங்கை - 3.கருவூர்:3 1/1
துண்ட வெண் பிறையும் படர் சடை மொழுப்பும் சுழியமும் சூலமும் நீல - 3.கருவூர்:3 2/1
திரு நுதல் விழியும் பவள வாய் இதழும் திலகமும் உடையவன் சடை மேல் - 3.கருவூர்:3 3/1
குழை தவழ் செவியும் குளிர் சடை தெண்டும் குண்டையும் குழாங்கொடு தோன்றும் - 3.கருவூர்:3 7/2
அரும் பேதைக்கு அருள் புரியாது ஒழிந்தாய் நின் அவிர் சடை மேல் - 3.கருவூர்:5 8/1
சைவம் விட்டிட்ட சடைகளும் சடை மேல் தரங்கமும் சதங்கையும் சிலம்பும் - 3.கருவூர்:6 4/2
பருதி வானவனாம் படர் சடை முக்கண் பகவனாம் அக உயிர்க்கு அமுதாம் - 3.கருவூர்:6 5/2
கொங்கை கொண்டு அனுங்கும் கொடி_இடை காணில் கொடியள் என்று அவிர் சடை முடி மேல் - 3.கருவூர்:6 10/3
புரி சடை துகுக்கும் ஆவண வீதி பூவணம் கோயில்கொண்டாயே - 3.கருவூர்:7 3/4
பெரியவா கருணை இள நிலா எறிக்கும் பிறை தவழ் சடை மொழுப்பு அவிழ்ந்து - 3.கருவூர்:8 1/1
சாந்தமும் திருநீறு அரு மறை கீதம் சடை முடி சாட்டியக்குடியார் - 3.கருவூர்:8 2/3
சடை கெழு மகுடம் தண் நிலா விரிய வெண் நிலா விரிதரு தரள - 3.கருவூர்:9 3/1
பொங்கு எழில் திருநீறு அழி பொசி வனப்பின் புனல் துளும்பு அவிர் சடை மொழுப்பர் - 3.கருவூர்:9 9/3
ஐய செம்பொன் தோட்டு அவிர் சடை மொழுப்பின் அழி அழகிய திருநீற்று - 3.கருவூர்:10 1/3
பணி மகிழ்ந்து அருளும் அரிவை_பாகத்தன் படர் சடை விட மிடற்று அடிகள் - 3.கருவூர்:10 4/2
பால் நெய் ஐந்துடன் ஆடிய படர் சடை பால்_வண்ணனே என்பன் - 7.திருவாலி:2 9/2
தீ மெய் சடை மேல் திங்கள் சூடி தேவன் ஆடுமே - 7.திருவாலி:3 5/4
பாவி வன் மனம் இது பையவே போய் பனி மதி சடை அரன் பாலதாலோ - 8.புருடோத்தம:1 2/2
TOP
சடைகள் (2)
கொத்து ஆர் சடைகள் தாழ நட்டம் குழகன் ஆடுமே - 7.திருவாலி:3 7/4
பால் ஆடும் முடி சடைகள் தாழ பரமன் ஆடுமே - 7.திருவாலி:3 9/4
TOP
சடைகளும் (1)
சைவம் விட்டிட்ட சடைகளும் சடை மேல் தரங்கமும் சதங்கையும் சிலம்பும் - 3.கருவூர்:6 4/2
TOP
சடையினானே (1)
அழுந்தும் என் ஆருயிர்க்கு என் செய்கேனோ அரும் புனல் அலமரும் சடையினானே - 8.புருடோத்தம:1 4/4
TOP
சடையினானை (1)
அரும் புனல் அலமரும் சடையினானை அமரர்கள் அடி பணிந்து அரற்ற அ நாள் - 8.புருடோத்தம:1 5/1
TOP
சடையும் (3)
பின்னு செம் சடையும் பிறை தவழ் மொழுப்பும் பெரிய தம் கருணையும் காட்டி - 3.கருவூர்:1 9/1
அந்தி போல் உருவும் அந்தியில் பிறை சேர் அழகிய சடையும் வெண் நீறும் - 3.கருவூர்:3 10/1
குவளை மா மலர் கண்ணியும் கொன்றையும் துன்று பொன் குழல் திரு சடையும்
திவள மாளிகை சூழ்தரு தில்லையுள் திருநடம் புரிகின்ற - 7.திருவாலி:2 1/2,3
TOP
சண்டிக்கு (1)
தாதையை தாள் அற வீசிய சண்டிக்கு அவ் அண்டத்தொடும் உடனே - 10.சேந்தனார்:1 10/1
TOP
சண்பக (1)
சரள மந்தார சண்பக வகுள சந்தன நந்தனவனத்தின் - 3.கருவூர்:9 11/1
TOP
சத்தியாய் (1)
சத்தியாய் சிவமாய் உலகு எலாம் படைத்த தனி முழுமுதலுமாய் அதற்கு ஓர் - 4.பூந்துருத்தி:1 2/3
TOP
சதங்கை (1)
தன் அக மழலை சிலம்பொடு சதங்கை தமருகம் திருவடி திருநீறு - 3.கருவூர்:3 8/1
TOP
சதங்கையும் (1)
சைவம் விட்டிட்ட சடைகளும் சடை மேல் தரங்கமும் சதங்கையும் சிலம்பும் - 3.கருவூர்:6 4/2
TOP
சதியில் (1)
சதியில் ஆர்கலியில் ஒலிசெயும் கையில் தமருகம் சாட்டியக்குடியார் - 3.கருவூர்:8 4/3
TOP
சந்தன (2)
சந்தன களபம் துதைந்த நல் மேனி தவள வெண் பொடி முழுது ஆடும் - 3.கருவூர்:2 2/1
சரள மந்தார சண்பக வகுள சந்தன நந்தனவனத்தின் - 3.கருவூர்:9 11/1
TOP
சந்திரன் (1)
தக்கன் வெம் கதிரோன் சலந்தரன் பிரமன் சந்திரன் இந்திரன் எச்சன் - 2.சேந்தனார்:1 10/1
TOP
சந்தும் (1)
சந்தும் அகிலும் தழை பீலிகளும் சாதி பலவும் கொண்டு - 7.திருவாலி:3 4/1
TOP
சப (1)
தழல் உமிழ் அரவம் கோவணம் பளிங்கு சப வடம் சாட்டியக்குடியார் - 3.கருவூர்:8 3/3
TOP
சம்பந்தன் (1)
சம்பந்தன் காழியர்_கோன்-தன்னையும் ஆட்கொண்டு அருளி - 4.பூந்துருத்தி:2 4/2
TOP
சம்புவே (1)
சம்புவே அணுவே தாணுவே சிவனே சங்கரா சாட்டியக்குடியார்க்கு - 3.கருவூர்:8 7/3
TOP
சமண் (1)
புறம் சமண் புத்தர் பொய்கள் கண்டாயை தொண்டனேன் புணருமா புணரே - 1.திருமாளிகை:1 8/4
TOP
சமணும் (2)
செது மதி சமணும் தேரரும் சேரா செல்வ சிற்றம்பல கூத்தா - 1.திருமாளிகை:2 6/3
நெடிய சமணும் மறை சாக்கியரும் நிரம்பா பல் கோடி - 7.திருவாலி:3 10/1
TOP
சமயங்கள் (1)
ஆயாத சமயங்கள் அவரவர் கண் முன்பு என்னை - 6.வேணாட்டடிகள்:1 4/1
TOP
சரணத்தோன் (1)
ஆயிரம் கமலம் ஞாயிறு ஆயிர முக்கண் முக கர சரணத்தோன்
பாய் இரும் கங்கை பனி நிலா கரந்த படர் சடை மின்னு பொன் முடியோன் - 2.சேந்தனார்:1 8/1,2
TOP
சரள (1)
சரள மந்தார சண்பக வகுள சந்தன நந்தனவனத்தின் - 3.கருவூர்:9 11/1
TOP
சரி (1)
கைக்கு வால் முத்தின் சரி வளை பெய்து கழுத்தில் ஓர் தனி வடம் கட்டி - 4.பூந்துருத்தி:1 1/1
TOP
சரிந்த (1)
சரிந்த துகில் தளர்ந்த இடை அவிழ்ந்த குழல் இளம் தெரிவை - 3.கருவூர்:5 10/1
TOP
சரியுமா (1)
சரியுமா சுழியம் குழை மிளிர்ந்து இரு பால் தாழ்ந்தவா காதுகள் கண்டம் - 3.கருவூர்:8 1/2
TOP
சலந்தரன் (1)
தக்கன் வெம் கதிரோன் சலந்தரன் பிரமன் சந்திரன் இந்திரன் எச்சன் - 2.சேந்தனார்:1 10/1
TOP
சலம் (1)
சலம் பொன் தாமரை தாழ்ந்து எழுந்த தடமும் தடம் புனல்-வாய் மலர் தழீஇ - 7.திருவாலி:1 2/1
TOP
சழக்கரை (1)
சாடரை சாண் கை மோட சழக்கரை பிழைக்க பிட்க - 1.திருமாளிகை:4 6/3
TOP
சனக (1)
அனகனே குமர விநாயக சனக அம்பலத்து அமரர் சேகரனே - 1.திருமாளிகை:1 7/3
TOP
| |
|