|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
சா (1)
சா வாயும் நினை காண்டல் இனி உனக்கு தடுப்பு அரிதே - 6.வேணாட்டடிகள்:1 10/4
TOP
சாக்கியரும் (1)
நெடிய சமணும் மறை சாக்கியரும் நிரம்பா பல் கோடி - 7.திருவாலி:3 10/1
TOP
சாட்டியக்குடி (1)
தங்கள் நான்மறை நூல் சகலமும் கற்றோர் சாட்டியக்குடி இருந்து அருளும் - 3.கருவூர்:8 8/3
TOP
சாட்டியக்குடியார் (6)
கரியவா தாமும் செய்ய வாய் முறுவல் காட்டுமா சாட்டியக்குடியார்
இரு கை கூம்பின கண்டு அலர்ந்தவா முகம் ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே - 3.கருவூர்:8 1/3,4
சாந்தமும் திருநீறு அரு மறை கீதம் சடை முடி சாட்டியக்குடியார்
ஏந்து எழில் இதயம் கோயில் மாளிகை ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே - 3.கருவூர்:8 2/3,4
தழல் உமிழ் அரவம் கோவணம் பளிங்கு சப வடம் சாட்டியக்குடியார்
இழுது நெய் சொரிந்து ஓம்பு அழல் ஒளி விளக்கு ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே - 3.கருவூர்:8 3/3,4
சதியில் ஆர்கலியில் ஒலிசெயும் கையில் தமருகம் சாட்டியக்குடியார்
இதயமாம் கமலம் கமல வர்த்தனை ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே - 3.கருவூர்:8 4/3,4
தரு மனை வளனாம் சிவபுரன் தோழன் தனபதி சாட்டியக்குடியார்
இரு முகம் கழல் மூன்று ஏழு கைத்தலம் ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே - 3.கருவூர்:8 5/3,4
தாள் தரும் பழன பைம் பொழில் படுகர் தண்டலை சாட்டியக்குடியார்
ஈட்டிய பொருளாய் இருக்கும் ஏழ் இருக்கை இருந்தவன் திருவடி மலர் மேல் - 3.கருவூர்:8 10/1,2
TOP
சாட்டியக்குடியார்க்கு (2)
தனியனேன் உள்ளம் கோயில்கொண்டு அருளும் சைவனே சாட்டியக்குடியார்க்கு
இனிய தீம் கனியாய் ஒழிவற நிறைந்து ஏழ் இருக்கையில் இருந்தவாறு இயம்பே - 3.கருவூர்:8 6/3,4
சம்புவே அணுவே தாணுவே சிவனே சங்கரா சாட்டியக்குடியார்க்கு
இன்பனே எங்கும் ஒழிவற நிறைந்து ஏழ் இருக்கையில் இருந்தவாறு இயம்பே - 3.கருவூர்:8 7/3,4
TOP
சாட்டியக்குடியுள் (1)
தத்து நீர் படுகர் தண்டலை சூழல் சாட்டியக்குடியுள் ஏழ் இருக்கை - 3.கருவூர்:8 9/3
TOP
சாடரை (1)
சாடரை சாண் கை மோட சழக்கரை பிழைக்க பிட்க - 1.திருமாளிகை:4 6/3
TOP
சாடி (1)
மருது அரசு இரும் கோங்கு அகில் மரம் சாடி வரை வளம் கவர்ந்து இழி வையை - 3.கருவூர்:7 1/3
TOP
சாடும் (1)
ஆனம் சாடும் சென்னி மேல் ஓர் அம்புலி சூடும் அரன் - 5.கண்டராதித்:1 4/2
TOP
சாண் (1)
சாடரை சாண் கை மோட சழக்கரை பிழைக்க பிட்க - 1.திருமாளிகை:4 6/3
TOP
சாதி (2)
தந்திரி வீணை கீதம் முன் பாட சாதி கின்னரம் கலந்து ஒலிப்ப - 3.கருவூர்:10 2/3
சந்தும் அகிலும் தழை பீலிகளும் சாதி பலவும் கொண்டு - 7.திருவாலி:3 4/1
TOP
சாதியை (1)
கொடியை கோமள சாதியை கொம்பு இளம் - 9.சேதிராயர்:1 7/1
TOP
சாந்தமும் (1)
சாந்தமும் திருநீறு அரு மறை கீதம் சடை முடி சாட்டியக்குடியார் - 3.கருவூர்:8 2/3
TOP
சாந்தின் (1)
விரியும் நீர் ஆல கருமையின் சாந்தின் வெண்மையும் செந்நிறத்து ஒளியும் - 3.கருவூர்:4 7/1
TOP
சாந்தை (5)
பொய்யாத வேதியர் சாந்தை மெய் புகழாளர் ஆயிரம் பூசுரர் - 2.சேந்தனார்:2 1/1
சோதி மதில் அணி சாந்தை மெய் சுருதி விதிவழியோர் தொழும் - 2.சேந்தனார்:2 2/2
மனக்கு இன்ப வெள்ள மலை_மகள் மணவாள நம்பி வண் சாந்தை ஊர் - 2.சேந்தனார்:2 3/3
தருணேந்து சேகரனே எனும் தடம் பொன்னி தென்கரை சாந்தை ஊர் - 2.சேந்தனார்:2 4/1
சாந்தை முதல் அயன் சாரதி கதி அருள் என்னும் இ தையலை - 2.சேந்தனார்:2 6/3
TOP
சாந்தையர் (1)
வலது ஒன்று இலள் இதற்கு என் செய்கேன் வயல் அம் தண் சாந்தையர் வேந்தனே - 2.சேந்தனார்:2 5/4
TOP
சாந்தையூர் (1)
அழிவு ஒன்று இலா செல்வ சாந்தையூர் அணி ஆவடுதுறை ஆடினாள் - 2.சேந்தனார்:2 8/3
TOP
சாம (1)
தத் பரம் பொருளே சசி கண்ட சிகண்டா சாம கண்டா அண்டவாணா - 1.திருமாளிகை:1 3/1
TOP
சாய் (1)
தம் பானை சாய் பற்றார் என்னும் முதுசொல்லும் - 6.வேணாட்டடிகள்:1 2/1
TOP
சாய (1)
கூர் நுனை வேல் படை கூற்றம் சாய குரை கழல் பணிகொள மலைந்தது என்றால் - 8.புருடோத்தம:1 7/2
TOP
சார்வதினால் (1)
சால நாள் அயல் சார்வதினால் இவள் - 9.சேதிராயர்:1 1/2
TOP
சாரதி (1)
சாந்தை முதல் அயன் சாரதி கதி அருள் என்னும் இ தையலை - 2.சேந்தனார்:2 6/3
TOP
சாரல் (3)
மறி ஏறு சாரல் மகேந்திர மா மலை மேல் இருந்த மருந்தே என்னும் - 1.திருமாளிகை:3 4/2
வண்டு ஆர் குழல் உமை நங்கை முன்னே மகேந்திர சாரல் வராகத்தின் பின் - 1.திருமாளிகை:3 6/1
மா ஏந்து சாரல் மகேந்திரத்தின் வளர் நாயகா இங்கே வாராய் என்னும் - 1.திருமாளிகை:3 8/2
TOP
சால (1)
சால நாள் அயல் சார்வதினால் இவள் - 9.சேதிராயர்:1 1/2
TOP
சாலி (1)
கைவரும் பழனம் குழைத்த செம் சாலி கடைசியர் களை தரு நீலம் - 3.கருவூர்:1 2/3
TOP
சாலேக (1)
நெடு நிலை மாடத்து இரவு இருள் கிழிக்க நிலை விளக்கு அலகு_இல் சாலேக
புடை கிடந்து இலங்கும் ஆவண வீதி பூவணம் கோயில்கொண்டாயே - 3.கருவூர்:7 5/3,4
TOP
சாறு (1)
தொறுக்கள் வான் கமல மலர் உழக்க கரும்பு நல் சாறு பாய்தர - 7.திருவாலி:1 10/1
TOP
| |
|