<<முந்திய பக்கம்

திருமுறை ஒன்பது - தொடரடைவு

சீ - முதல் சொற்கள்
சீத்தை 1
சீர் 19
சீர்த்த 1
சீராட்டும் 1
சீரால் 2
சீரும் 1
சீலமா 1

  
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    சீத்தை (1)
சிணுக்கரை செத்தல் கொத்தை சிதம்பரை சீத்தை ஊத்தை - 1.திருமாளிகை:4 4/3

 TOP
 
    சீர் (19)
அறை கழல் அரன் சீர் அறிவிலா வெறுமை சிறுமையில் பொறுக்கும் அம்பலத்துள் - 1.திருமாளிகை:1 11/3
சீர் நிலவு இலய திரு நடத்து இயல்பில் திகழ்ந்த சிற்றம்பல கூத்தா - 1.திருமாளிகை:2 4/3
திணி மணி நீல கண்டத்து என் அமுதே சீர் கொள் சிற்றம்பல கூத்தா - 1.திருமாளிகை:2 8/3
சீர் கொள் கொக்கிறகும் கொன்றையும் துன்று சென்னி சிற்றம்பல கூத்தா - 1.திருமாளிகை:2 10/3
மணம்கொள் சீர் தில்லை_வாணன் மண அடியார்கள் வண்மை - 1.திருமாளிகை:4 1/2
தங்கு சீர் செல்வ தெய்வ தான்தோன்றி நம்பியை தன் பெரும் சோதி - 2.சேந்தனார்:1 7/3
மெய்யே திருப்பணி செய் சீர் மிகு காவிரி கரை மேய - 2.சேந்தனார்:2 1/2
சீர் ஓங்கும் பொழில் கோடை திரைலோக்கிய சுந்தரனே - 3.கருவூர்:5 1/4
சீர் அணைத்த பொழில் கோடை திரைலோக்கிய சுந்தரனே - 3.கருவூர்:5 11/4
தக்க சீர் கங்கை அளவும் அன்று என்னோ தம் ஒருப்பாடு உலகதன் மேல் - 4.பூந்துருத்தி:1 1/3
மிக்க சீர் ஆரூர் ஆதியாய் வீதி விடங்கராய் நடம் குலாவினரே - 4.பூந்துருத்தி:1 1/4
புவலோக நெறி படைத்த புண்ணியங்கள் நண்ணிய சீர்
  சிவலோகம் ஆவதுவும் தில்லை சிற்றம்பலமே - 4.பூந்துருத்தி:2 6/3,4
ஒள் எரியின் நடுவே உருவாய் பரந்து ஓங்கிய சீர்
  தெள்ளிய தண் பொழில் சூழ் தில்லை மா நகர் சிற்றம்பலத்துள் - 7.திருவாலி:4 3/2,3
சீர் வங்கம் வந்து அணவும் தில்லை மா நகர் சிற்றம்பலத்து - 7.திருவாலி:4 8/3
காய் சின மால் விடை ஊர் கண்_நுதலை காமரு சீர்
  தேசம் மிகு புகழோர் தில்லை மா நகர் சிற்றம்பலத்து - 7.திருவாலி:4 9/2,3
சீர் அணி மணி திகழ் மாடம் ஓங்கு தில்லை அம்பலத்து எங்கள் செல்வன் வாரான் - 8.புருடோத்தம:1 1/3
சீர் உயிரே எங்கள் தில்லை_வாணா சே_இழையார்க்கு இனி வாழ்வு அரிதே - 8.புருடோத்தம:1 7/4
சீர் இயல் தில்லையாய் சிவனே என்று - 9.சேதிராயர்:1 3/3
சிந்தைசெய்யும் சிவன் சீர் அடியார் அடி நாய் செப்பு உரை - 10.சேந்தனார்:1 13/2

 TOP
 
    சீர்த்த (1)
சீர்த்த திண் புவனம் முழுவதும் ஏனை திசைகளோடு அண்டங்கள் அனைத்தும் - 3.கருவூர்:1 8/1

 TOP
 
    சீராட்டும் (1)
சிட்டன் சிவன் அடியாரை சீராட்டும் திறங்களுமே சிந்தித்து - 10.சேந்தனார்:1 3/2

 TOP
 
    சீரால் (2)
சீரால் மல்கு தில்லை செம்பொன் அம்பலத்து ஆடுகின்ற - 5.கண்டராதித்:1 6/3
சீரால் மல்கு தில்லை செம்பொன் அம்பலத்து_ஆடி-தன்னை - 5.கண்டராதித்:1 10/1

 TOP
 
    சீரும் (1)
சீரும் திருவும் பொலிய சிவலோக நாயகன் சேவடி கீழ் - 10.சேந்தனார்:1 7/1

 TOP
 
    சீலமா (1)
சீலமா பாடும் அடியவர் எல்லாம் சிவபதம் குறுகி நின்றாரே - 3.கருவூர்:4 10/4

 TOP