<<முந்திய பக்கம்

திருமுறை ஒன்பது - தொடரடைவு

சூ - முதல் சொற்கள்
சூடக 1
சூடா 1
சூடி 6
சூடிய 1
சூடும் 1
சூர் 1
சூலபாணியே 1
சூலமும் 1
சூழ் 38
சூழ்தரு 5
சூழ்ந்த 1
சூழ்ந்து 1
சூழ 6
சூழல் 6
சூழாத 1
சூளிகை 1

  
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    சூடக (1)
சூடக கை நல்லார் தொழுது ஏத்த தொல் உலகில் - 4.பூந்துருத்தி:2 8/2

 TOP
 
    சூடா (1)
சேடர் சேவடிகள் சூடா திரு இலா உருவினாரை - 1.திருமாளிகை:4 6/2

 TOP
 
    சூடி (6)
வளம் கிளர் நதியும் மதியமும் சூடி மழ விடை மேல் வருவானை - 2.சேந்தனார்:1 11/2
பாடு அலங்கார பரிசில் காசு அருளி பழுத்த செந்தமிழ் மலர் சூடி
  நீடு அலங்காரத்து எம் பெருமக்கள் நெஞ்சினுள் நிறைந்து நின்றானை - 2.சேந்தனார்:1 12/1,2
முளையா மதி சூடி மூவாயிரவரொடும் - 4.பூந்துருத்தி:2 5/3
தீ மெய் சடை மேல் திங்கள் சூடி தேவன் ஆடுமே - 7.திருவாலி:3 5/4
முத்தும் மணியும் நிரந்த தலத்துள் முளை வெண் மதி சூடி
  கொத்து ஆர் சடைகள் தாழ நட்டம் குழகன் ஆடுமே - 7.திருவாலி:3 7/3,4
சூடி வருமா கண்டேன் தோள் வளைகள் தோற்றாலும் - 8.புருடோத்தம:2 2/2

 TOP
 
    சூடிய (1)
தேய் மதியம் சூடிய தில்லை சிற்றம்பலவர் - 8.புருடோத்தம:2 6/3

 TOP
 
    சூடும் (1)
ஆனம் சாடும் சென்னி மேல் ஓர் அம்புலி சூடும் அரன் - 5.கண்டராதித்:1 4/2

 TOP
 
    சூர் (1)
தான் அமர் பொருது தானவர் சேனை மடிய சூர் மார்பினை தடிந்தோன் - 2.சேந்தனார்:3 4/1

 TOP
 
    சூலபாணியே (1)
தனதன் நல் தோழா சங்கரா சூலபாணியே தாணுவே சிவனே - 1.திருமாளிகை:1 7/1

 TOP
 
    சூலமும் (1)
துண்ட வெண் பிறையும் படர் சடை மொழுப்பும் சுழியமும் சூலமும் நீல - 3.கருவூர்:3 2/1

 TOP
 
    சூழ் (38)
ஒளி வளர் விளக்கே உலப்பு இலா ஒன்றே உணர்வு சூழ் கடந்ததோர் உணர்வே - 1.திருமாளிகை:1 1/1
பிரம்பிரி செந்நெல் கழனி செங்கழுநீர் பழனம் சூழ் பெரும்பற்றப்புலியூர் - 1.திருமாளிகை:2 3/2
பிறை தவழ் பொழில் சூழ் கிடங்கிடை பதண முது மதில் பெரும்பற்றப்புலியூர் - 1.திருமாளிகை:2 5/2
மரவு ஆர் பொழில் எழில் வேங்கை எங்கும் மழை சூழ் மகேந்திர மா மலை மேல் - 1.திருமாளிகை:3 9/2
விண்டு அலர் மலர்-வாய் வேரி வார் பொழில் சூழ் திருவீழிமிழலை ஊர் ஆளும் - 2.சேந்தனார்:1 3/3
திங்கள் நேர் தீண்ட நீண்ட மாளிகை சூழ் மாட நீடு உயர் திருவீழி - 2.சேந்தனார்:1 7/2
வேய் இரும் தோளி உமை மணவாளன் விரும்பிய மிழலை சூழ் பொழிலை - 2.சேந்தனார்:1 8/3
மாதி மணம் கமழும் பொழில் மணி மாட மாளிகை வீதி சூழ்
  சோதி மதில் அணி சாந்தை மெய் சுருதி விதிவழியோர் தொழும் - 2.சேந்தனார்:2 2/1,2
கவள மா கரி மேல் கவரி சூழ் குடை கீழ் கனக குன்று என வரும் கள்வன் - 2.சேந்தனார்:3 2/2
திவள் அம் மாளிகை சூழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற - 2.சேந்தனார்:3 2/3
கோ வினை பவள குழ மணக்கோல குழாங்கள் சூழ் கோழி வெல் கொடியோன் - 2.சேந்தனார்:3 3/1
தேன் அமர் பொழில் சூழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற - 2.சேந்தனார்:3 4/3
திளை இளம் பொழில் சூழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற - 2.சேந்தனார்:3 6/3
செழும் தடம் பொழில் சூழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற - 2.சேந்தனார்:3 11/3
பண் பல தெளி தேன் பாடி நின்று ஆட பனி மலர் சோலை சூழ் மொழுப்பில் - 3.கருவூர்:1 5/3
அம் சுடர் புரிசை ஆழி சூழ் வட்டத்து அகம் படி மணி நிரை பரந்த - 3.கருவூர்:1 6/3
இரும் திரை தரள பரவை சூழ் அகலத்து எண்_இல் அம் கண் இல் புன் மாக்கள் - 3.கருவூர்:1 11/1
நீர் அணங்கு அசும்பு கழனி சூழ் களந்தை நிறை புகழ் ஆதித்தேச்சரத்து - 3.கருவூர்:2 10/1
செழு மதில் சூழ் பொழில் கோடை திரைலோக்கிய சுந்தரனே - 3.கருவூர்:5 6/4
இலை குலாம் பதணத்து இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே - 3.கருவூர்:9 1/4
எற்று நீர் கிடங்கின் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே - 3.கருவூர்:9 2/4
இடை கெழு மாடத்து இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே - 3.கருவூர்:9 3/4
யாழ் ஒலி சிலம்பும் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே - 3.கருவூர்:9 4/4
இவரும் மால் வரை செய் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே - 3.கருவூர்:9 5/4
இருள் எலாம் கிழியும் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே - 3.கருவூர்:9 6/4
எனைப்பெரு மணம்செய் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே - 3.கருவூர்:9 7/4
இன் நடம் பயிலும் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே - 3.கருவூர்:9 8/4
மங்குல் சூழ் போதின் ஒழிவற நிறைந்து வஞ்சகர் நெஞ்சகத்து ஒளிப்பார் - 3.கருவூர்:9 9/1
எங்களுக்கு இனியர் இஞ்சி சூழ் தஞ்சை இராசாராசேச்சரத்திவர்க்கே - 3.கருவூர்:9 9/4
இனியர் எத்தனையும் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே - 3.கருவூர்:9 10/4
இருள் விரி மொழுப்பின் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவரை - 3.கருவூர்:9 11/2
களகமணி மாடம் சூளிகை சூழ் மாளிகை மேல் - 4.பூந்துருத்தி:2 7/1
தாழ்ந்த தண் புனல் சூழ் தடம் மல்கு சிற்றம்பலவன் - 7.திருவாலி:1 4/2
தேன் ஆர் பொழில் சூழ் தில்லை மல்கு சிற்றம்பலத்தானை - 7.திருவாலி:3 11/2
சேல் உகளும் வயல் சூழ் தில்லை மா நகர் சிற்றம்பலத்து - 7.திருவாலி:4 1/3
சேண் பணை மாளிகை சூழ் தில்லை மா நகர் சிற்றம்பலம் - 7.திருவாலி:4 2/3
தெள்ளிய தண் பொழில் சூழ் தில்லை மா நகர் சிற்றம்பலத்துள் - 7.திருவாலி:4 3/3
அறை செந்நெல் வான் கரும்பின் அணி ஆலைகள் சூழ் மயிலை - 7.திருவாலி:4 10/3

 TOP
 
    சூழ்தரு (5)
செய்ய கோடுடன் கமல மலர் சூழ்தரு தில்லை மா மறையோர்கள் தாம் தொழ - 7.திருவாலி:1 8/1
திவள மாளிகை சூழ்தரு தில்லையுள் திருநடம் புரிகின்ற - 7.திருவாலி:2 1/3
செக்கர் மாளிகை சூழ்தரு தில்லையுள் திருநடம் வகையாலே - 7.திருவாலி:2 2/3
தேன் அமர் பொழில் சூழ்தரு தில்லையுள் திருநடம் புரிகின்ற - 7.திருவாலி:2 9/3
புரியும் பொன் மதில் சூழ்தரு தில்லையுள் பூசுரர் பலர் போற்ற - 7.திருவாலி:2 10/1

 TOP
 
    சூழ்ந்த (1)
சூழ்ந்த பாய் புலித்தோல் மிசை தொடுத்து வீக்கும் பொன் நூல்-தன்னினொடு - 7.திருவாலி:1 4/3

 TOP
 
    சூழ்ந்து (1)
இரவிக்கு நேர் ஆகி ஏய்ந்து இலங்கு மாளிகை சூழ்ந்து
  அரவிக்கும் அம்பலமே ஆடரங்கம் ஆயிற்றே - 4.பூந்துருத்தி:2 9/3,4

 TOP
 
    சூழ (6)
காடு ஆடு பல் கணம் சூழ கேழல் கடும்பின் நெடும் பகல் கான் நடந்த - 1.திருமாளிகை:3 2/1
சுற்று ஆய சோதி மகேந்திரம் சூழ மனத்து இருள் வாங்கி சூழாத நெஞ்சில் - 1.திருமாளிகை:3 11/3
வேறாக பலர் சூழ வீற்றிருத்தி அது கொண்டு - 3.கருவூர்:5 9/2
அகலோகம் எல்லாம் அடியவர்கள் தன் சூழ
  புக லோகம் உண்டு என்று புகும் இடம் நீ தேடாதே - 4.பூந்துருத்தி:2 6/1,2
மின்னார் உருவம் மேல் விளங்க வெண் கொடி மாளிகை சூழ
  பொன் ஆர் குன்றம் ஒன்று வந்து நின்றது போலும் என்னா - 5.கண்டராதித்:1 1/1,2
வன் பல படை உடை பூதம் சூழ வானவர் கணங்களை மாற்றி ஆங்கே - 8.புருடோத்தம:1 3/3

 TOP
 
    சூழல் (6)
எம்பிரான் நடம்செய் சூழல் அங்கு எல்லாம் இருள் பிழம்பு அற எறி கோயில் - 3.கருவூர்:1 10/2
கண் இயல் மணியின் சூழல் புக்கு அங்கே கலந்து புக்கு ஒடுங்கினேற்கு அங்ஙன் - 3.கருவூர்:7 4/1
சொல் நவில் முறை நான் காரணம் உணரா சூழல் புக்கு ஒளித்த நீ இன்று - 3.கருவூர்:7 7/1
தத்து நீர் படுகர் தண்டலை சூழல் சாட்டியக்குடியுள் ஏழ் இருக்கை - 3.கருவூர்:8 9/3
சூழல் அம் பளிங்கின் பாசலர் ஆதி சுடர் விடு மண்டலம் பொலிய - 3.கருவூர்:9 4/2
சுனை பெரும் கலங்கல் பொய்கை அம் கழுநீர் சூழல் மாளிகை சுடர் வீசும் - 3.கருவூர்:9 7/3

 TOP
 
    சூழாத (1)
சுற்று ஆய சோதி மகேந்திரம் சூழ மனத்து இருள் வாங்கி சூழாத நெஞ்சில் - 1.திருமாளிகை:3 11/3

 TOP
 
    சூளிகை (1)
களகமணி மாடம் சூளிகை சூழ் மாளிகை மேல் - 4.பூந்துருத்தி:2 7/1

 TOP