<<முந்திய பக்கம்

திருமுறை ஒன்பது - தொடரடைவு

ஈ - முதல் சொற்கள்
ஈசற்கு 1
ஈசன் 2
ஈசனுக்கே 5
ஈசனே 1
ஈசனேயோ 2
ஈசனை 2
ஈட்டமும் 1
ஈட்டிய 1
ஈண்டு 2
ஈந்த 1
ஈந்து 2
ஈர் 1
ஈர்ந்தாய் 1
ஈரைந்தின் 1
ஈரைந்தும் 2
ஈழமும் 1
ஈன்ற 1

  
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
  
    ஈசற்கு (1)
கொண்டும் கொடுத்தும் குடிகுடி ஈசற்கு ஆட்செய்-மின் குழாம் புகுந்து - 10.சேந்தனார்:1 2/2

 TOP
 
    ஈசன் (2)
இணங்கிலா ஈசன் நேசத்து இருந்த சித்தத்தினேற்கு - 1.திருமாளிகை:4 1/1
எம் கோன் ஈசன் எம் இறையை என்று-கொல் எய்துவதே - 5.கண்டராதித்:1 8/4

 TOP
 
    ஈசனுக்கே (5)
இரு கை கூம்பின கண்டு அலர்ந்தவா முகம் ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே - 3.கருவூர்:8 1/4
ஏந்து எழில் இதயம் கோயில் மாளிகை ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே - 3.கருவூர்:8 2/4
இழுது நெய் சொரிந்து ஓம்பு அழல் ஒளி விளக்கு ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே - 3.கருவூர்:8 3/4
இதயமாம் கமலம் கமல வர்த்தனை ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே - 3.கருவூர்:8 4/4
இரு முகம் கழல் மூன்று ஏழு கைத்தலம் ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே - 3.கருவூர்:8 5/4

 TOP
 
    ஈசனே (1)
ஏறு அணி கொடி எம் ஈசனே உன்னை தொண்டனேன் இசையுமாறு இசையே - 1.திருமாளிகை:1 6/4

 TOP
 
    ஈசனேயோ (2)
இவள் இழந்தது சங்கம் ஆஆ எங்களை ஆளுடை ஈசனேயோ - 8.புருடோத்தம:1 8/4
எங்களை ஆளுடை ஈசனேயோ இள முலை முகம் நெக முயங்கி நின் பொன் - 8.புருடோத்தம:1 9/1

 TOP
 
    ஈசனை (2)
எரியது ஆடும் எம் ஈசனை காதலித்து இனைபவள் மொழியாக - 7.திருவாலி:2 10/2
ஈசனை எவ்வுயிர்க்கும் எம் இறைவன் என்று ஏத்துவனே - 7.திருவாலி:4 9/4

 TOP
 
    ஈட்டமும் (1)
எவரும் மா மறைகள் எவையும் வானவர்கள் ஈட்டமும் தாள் திரு கமலத்தவரும் - 3.கருவூர்:9 5/1

 TOP
 
    ஈட்டிய (1)
ஈட்டிய பொருளாய் இருக்கும் ஏழ் இருக்கை இருந்தவன் திருவடி மலர் மேல் - 3.கருவூர்:8 10/2

 TOP
 
    ஈண்டு (2)
எட்டு உரு விரவி என்னை ஆண்டவன் ஈண்டு சோதி - 1.திருமாளிகை:4 2/1
குதிரை மாவொடு தேர் பல குவிந்து ஈண்டு தில்லையுள் கொம்பு_அனாரொடு - 7.திருவாலி:1 6/1

 TOP
 
    ஈந்த (1)
பாலுக்கு பாலகன் வேண்டி அழுதிட பாற்கடல் ஈந்த பிரான் - 10.சேந்தனார்:1 9/1

 TOP
 
    ஈந்து (2)
உருவம் பாகமும் ஈந்து நல் அம் தியை ஒண் நுதல் வைத்தோனே - 7.திருவாலி:2 4/4
மாற்கு ஆழி ஈந்து மலரோனை நிந்தித்து - 8.புருடோத்தம:2 10/2

 TOP
 
    ஈர் (1)
ஈர் உரித்து எழு போர்வையினீர் மிகு - 9.சேதிராயர்:1 3/2

 TOP
 
    ஈர்ந்தாய் (1)
நரம்பாலும் உயிர் ஈர்ந்தாய் நளிர் புரிசை குளிர் வனம் பாதிரம் - 3.கருவூர்:5 8/3

 TOP
 
    ஈரைந்தின் (1)
அரு மருந்து அருந்தி அல்லல் தீர் கருவூர் அறைந்த சொல் மாலை ஈரைந்தின்
  பொருள் மருந்து உடையோர் சிவபதம் என்னும் பொன் நெடும் குன்று உடையோரே - 3.கருவூர்:9 11/3,4

 TOP
 
    ஈரைந்தும் (2)
பூரணத்தார் ஈரைந்தும் போற்றி இசைப்பார் காந்தாரம் - 3.கருவூர்:5 11/3
காட்டிய பொருள் கலை பயில் கருவூரன் கழறு சொல் மாலை ஈரைந்தும்
  மாட்டிய சிந்தை மைந்தருக்கு அன்றே வளர் ஒளி விளங்கு வானுலகே - 3.கருவூர்:8 10/3,4

 TOP
 
    ஈழமும் (1)
வெங்கோல் வேந்தன் தென்னன் நாடும் ஈழமும் கொண்ட திறல் - 5.கண்டராதித்:1 8/1

 TOP
 
    ஈன்ற (1)
தாய் தலைப்பட்டு அங்கு உருகி ஒன்றாய தன்மையில் என்னை முன் ஈன்ற
  நீ தலைப்பட்டால் யானும் அவ் வகையே நிசிசரர் இருவரோடு ஒருவர் - 3.கருவூர்:6 7/2,3

 TOP