<<முந்திய பக்கம்

திருமுறை ஒன்பது - தொடரடைவு

கா - முதல் சொற்கள்
காசு 1
காட்டாய் 2
காட்டி 4
காட்டிய 1
காட்டுமா 1
காடன் 1
காடு 1
காண் 2
காண்கிலன் 1
காண்டல் 1
காண்பது 1
காண்பதும் 3
காண்பதுவே 1
காண்பதோர் 1
காண்பான் 4
காண்பு 1
காண 4
காணப்பெற்றவர் 1
காணா 11
காணில் 2
காணீரே 2
காணேன் 1
காத்து 2
காதல்செய் 1
காதல்வைத்து 1
காதலனே 1
காதலித்து 2
காதலில் 1
காதலும் 1
காதில் 1
காதினின் 2
காது 1
காதுகள் 1
காதும் 2
காந்தர்ப்பர் 1
காந்தாரம் 1
காப்பவன் 1
காம 2
காமரு 1
காமவேள் 1
காமன் 1
காய் 2
காய்ந்து 1
கார் 5
காரணத்தின் 1
காரணம் 2
காரணமா 1
காரிகைக்கு 1
காரிகையார் 1
காரிகையே 1
கால் 2
கால 1
காலகாலா 1
காலமே 1
காலன் 1
காலனை 2
காவல் 2
காவல்கொண்டு 1
காவலில் 1
காவன் 1
காவிரி 1
காழ் 1
காழியர் 1
காழியர்_கோன்-தன்னையும் 1
காளாய் 1
காளை 1
கான் 1
கான்று 1
கானே 1

  
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    காசு (1)
பாடு அலங்கார பரிசில் காசு அருளி பழுத்த செந்தமிழ் மலர் சூடி - 2.சேந்தனார்:1 12/1

 TOP
 
    காட்டாய் (2)
தன் சோதி எழும் மேனி தபனிய பூச்சாய் காட்டாய்
  உன் சோதி எழில் காண்பான் ஓலிடவும் உரு காட்டாய் - 3.கருவூர்:5 7/1,2
உன் சோதி எழில் காண்பான் ஓலிடவும் உரு காட்டாய்
  துஞ்சா கண் இவளுடைய துயர் தீரும் ஆறு உரையாய் - 3.கருவூர்:5 7/2,3

 TOP
 
    காட்டி (4)
பின்னு செம் சடையும் பிறை தவழ் மொழுப்பும் பெரிய தம் கருணையும் காட்டி
  அன்னை தேன் கலந்து இன் அமுது உகந்து அளித்தாங்கு அருள் புரி பரமர்-தம் கோயில் - 3.கருவூர்:1 9/1,2
கண்டமும் குழையும் பவள வாய் இதழும் கண் நுதல் திலகமும் காட்டி
  கெண்டையும் கயலும் உகளும் நீர் பழனம் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் - 3.கருவூர்:3 2/2,3
திருவருள் புரிந்து ஆள் ஆண்டுகொண்டு இங்ஙன் சிறியனுக்கு இனியது காட்டி
  பெரிது அருள் புரிந்து ஆனந்தமே தரும் நின் பெருமையில் பெரியது ஒன்று உளதே - 3.கருவூர்:7 1/1,2
குருளும் வார் காதும் காட்டி யான் பெற்ற குயிலினை மயல் செய்வது அழகோ - 3.கருவூர்:9 6/2

 TOP
 
    காட்டிய (1)
காட்டிய பொருள் கலை பயில் கருவூரன் கழறு சொல் மாலை ஈரைந்தும் - 3.கருவூர்:8 10/3

 TOP
 
    காட்டுமா (1)
கரியவா தாமும் செய்ய வாய் முறுவல் காட்டுமா சாட்டியக்குடியார் - 3.கருவூர்:8 1/3

 TOP
 
    காடன் (1)
காடன் தமிழ் மாலை பத்தும் கருத்து அறிந்து - 4.பூந்துருத்தி:2 10/3

 TOP
 
    காடு (1)
காடு ஆடு பல் கணம் சூழ கேழல் கடும்பின் நெடும் பகல் கான் நடந்த - 1.திருமாளிகை:3 2/1

 TOP
 
    காண் (2)
நச்சாய் காண் திரு தில்லை நடம் பயிலும் நம்பானே - 6.வேணாட்டடிகள்:1 1/4
நம்பாய் காண் திரு தில்லை நடம் பயிலும் நம்பானே - 6.வேணாட்டடிகள்:1 2/4

 TOP
 
    காண்கிலன் (1)
வைத்த பாதங்கள் மாலவன் காண்கிலன் மலரவன் முடி தேடி - 7.திருவாலி:2 5/1

 TOP
 
    காண்டல் (1)
சா வாயும் நினை காண்டல் இனி உனக்கு தடுப்பு அரிதே - 6.வேணாட்டடிகள்:1 10/4

 TOP
 
    காண்பது (1)
காண்பது யான் என்று-கொல் கதிர் மா மணியை கனலை - 7.திருவாலி:4 2/1

 TOP
 
    காண்பதும் (3)
கார் ஆர் மிடற்று எம் கண்டனாரை காண்பதும் என்று-கொலோ - 5.கண்டராதித்:1 6/4
கலை ஆர் மறி பொன் கையினானை காண்பதும் என்று-கொலோ - 5.கண்டராதித்:1 7/4
கடி ஆர் கொன்றை மாலையானை காண்பதும் என்று-கொலோ - 5.கண்டராதித்:1 9/4

 TOP
 
    காண்பதுவே (1)
ஏல் உடை எம் இறையை என்று-கொல் காண்பதுவே - 7.திருவாலி:4 1/4

 TOP
 
    காண்பதோர் (1)
வாய்ந்த மா மலர் பாதங்கள் காண்பதோர் மனத்தினை உடையேற்கே - 7.திருவாலி:2 6/4

 TOP
 
    காண்பான் (4)
தோழி யாம் செய்த தொழில் என் எம்பெருமான் துணை மலர் சேவடி காண்பான்
  ஊழிதோறூழி உணர்ந்து உளம் கசிந்து நெக்கு நைந்து உளம் கரைந்து உருக்கும் - 3.கருவூர்:3 5/1,2
வாழிய மணி அம்பலவனை காண்பான் மயங்கவும் மால் ஒழியோமே - 3.கருவூர்:3 5/4
உன் சோதி எழில் காண்பான் ஓலிடவும் உரு காட்டாய் - 3.கருவூர்:5 7/2
பாம்பணை துயின்றோன் அயன் முதல் தேவர் பன்னெடுங்காலம் நின் காண்பான்
  ஏம்பலித்து இருக்க என் உளம் புகுந்த எளிமையை என்றும் நான் மறக்கேன் - 3.கருவூர்:7 2/1,2

 TOP
 
    காண்பு (1)
வாளா மால் அயன் வீழ்ந்து காண்பு அரிய மாண்பு இதனை - 6.வேணாட்டடிகள்:1 9/1

 TOP
 
    காண (4)
கோவே உன்றன் கூத்து காண கூடுவது என்று-கொலோ - 5.கண்டராதித்:1 2/4
அத்தா உன்றன் ஆடல் காண அணைவதும் என்று-கொலோ - 5.கண்டராதித்:1 3/4
கல் ஆல் நிழலாய் கயிலை மலையாய் காண அருள் என்று - 7.திருவாலி:3 1/2
மின்னின் இடையாள் உமையாள் காண விகிர்தன் ஆடுமே - 7.திருவாலி:3 2/4

 TOP
 
    காணப்பெற்றவர் (1)
பெரு வரை புரை திண் தோளுடன் காணப்பெற்றவர் பெரும்பற்றப்புலியூர் - 1.திருமாளிகை:2 7/2

 TOP
 
    காணா (11)
பிணங்களை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே - 1.திருமாளிகை:4 1/4
பிட்டரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே - 1.திருமாளிகை:4 2/4
பிரட்டரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே - 1.திருமாளிகை:4 3/4
பிணுக்கரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே - 1.திருமாளிகை:4 4/4
பிசுக்கரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே - 1.திருமாளிகை:4 5/4
பேடரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே - 1.திருமாளிகை:4 6/4
பெருக்கரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே - 1.திருமாளிகை:4 7/4
பொக்கரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே - 1.திருமாளிகை:4 8/4
பிச்சரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே - 1.திருமாளிகை:4 9/4
பெண்ணரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே - 1.திருமாளிகை:4 10/4
பிறப்பரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே - 1.திருமாளிகை:4 11/4

 TOP
 
    காணில் (2)
கொங்கை கொண்டு அனுங்கும் கொடி_இடை காணில் கொடியள் என்று அவிர் சடை முடி மேல் - 3.கருவூர்:6 10/3
காணில் எய்ப்பிலள் காரிகையே - 9.சேதிராயர்:1 2/4

 TOP
 
    காணீரே (2)
தீரா நோய் செய்வாரை ஒக்கின்றார் காணீரே - 8.புருடோத்தம:2 4/4
காணீரே என்னுடைய கை வளைகள் கொண்டார் தாம் - 8.புருடோத்தம:2 5/1

 TOP
 
    காணேன் (1)
சிந்தையால் நினையில் சிந்தையும் காணேன் செய்வது என் தெளி புனல் அலங்கல் - 3.கருவூர்:3 10/2

 TOP
 
    காத்து (2)
புக்கிடா வண்ணம் காத்து எனை ஆண்ட புனிதனை வனிதை_பாகனை எண் - 2.சேந்தனார்:1 6/2
பொய்க்கு அடா வண்ணம் காத்து எனக்கு அருளே புரியவும் வல்லரே எல்லே - 3.கருவூர்:2 7/3

 TOP
 
    காதல்செய் (1)
பைய செம் பாந்தள் பரு மணி உமிழ்ந்து பாவியேன் காதல்செய் காதில் - 3.கருவூர்:10 1/2

 TOP
 
    காதல்வைத்து (1)
வை அவாம் பெற்றம் பெற்று அம் ஏறு_உடையார் மாதவர் காதல்வைத்து என்னை - 3.கருவூர்:10 8/1

 TOP
 
    காதலனே (1)
களி வான் உலகில் கங்கை நங்கை காதலனே அருள் என்று - 5.கண்டராதித்:1 5/1

 TOP
 
    காதலித்து (2)
எரியது ஆடும் எம் ஈசனை காதலித்து இனைபவள் மொழியாக - 7.திருவாலி:2 10/2
சே காதலித்து ஏறும் தில்லை சிற்றம்பலவர் - 8.புருடோத்தம:2 10/3

 TOP
 
    காதலில் (1)
காதலில் பட்ட கருணையாய் கங்கைகொண்டசோளேச்சரத்தானே - 3.கருவூர்:6 7/4

 TOP
 
    காதலும் (1)
முன்பு அளிந்த காதலும் நின் முகம் தோன்ற விளங்கிற்றால் - 3.கருவூர்:5 3/2

 TOP
 
    காதில் (1)
பைய செம் பாந்தள் பரு மணி உமிழ்ந்து பாவியேன் காதல்செய் காதில்
  ஐய செம்பொன் தோட்டு அவிர் சடை மொழுப்பின் அழி அழகிய திருநீற்று - 3.கருவூர்:10 1/2,3

 TOP
 
    காதினின் (2)
செய்ய வாயின் முறுவலும் திகழும் திரு காதும் காதினின் மாத்திரைகளோடு - 7.திருவாலி:1 8/3
கொழுந்தது ஆகிய கூத்தனே நின் குழை அணி காதினின் மாத்திரையும் - 8.புருடோத்தம:1 4/2

 TOP
 
    காது (1)
கரு வடி குழை காது அமல செங்கமல மலர் முகம் கலந்தது என் கருத்தே - 1.திருமாளிகை:2 9/4

 TOP
 
    காதுகள் (1)
சரியுமா சுழியம் குழை மிளிர்ந்து இரு பால் தாழ்ந்தவா காதுகள் கண்டம் - 3.கருவூர்:8 1/2

 TOP
 
    காதும் (2)
குருளும் வார் காதும் காட்டி யான் பெற்ற குயிலினை மயல் செய்வது அழகோ - 3.கருவூர்:9 6/2
செய்ய வாயின் முறுவலும் திகழும் திரு காதும் காதினின் மாத்திரைகளோடு - 7.திருவாலி:1 8/3

 TOP
 
    காந்தர்ப்பர் (1)
பதிகம் நான்மறை தும்புருவும் நாரதரும் பரிவொடு பாடு காந்தர்ப்பர்
  கதி எலாம் அரங்கம் பிணையல் மூவுலகில் கடி இருள் திருநடம் புரியும் - 3.கருவூர்:8 4/1,2

 TOP
 
    காந்தாரம் (1)
பூரணத்தார் ஈரைந்தும் போற்றி இசைப்பார் காந்தாரம்
  சீர் அணைத்த பொழில் கோடை திரைலோக்கிய சுந்தரனே - 3.கருவூர்:5 11/3,4

 TOP
 
    காப்பவன் (1)
காவன் நல் சேனை என்ன காப்பவன் என் பொன்னை மேகலை கவர்வானே - 2.சேந்தனார்:3 3/2

 TOP
 
    காம (2)
காலமே கங்கை நாயகா எங்கள் காலகாலா காம நாசா - 1.திருமாளிகை:1 5/2
போலும் என் ஆருயிர் போகமாம் புர கால காம புராந்தகன் - 2.சேந்தனார்:2 11/2

 TOP
 
    காமரு (1)
காய் சின மால் விடை ஊர் கண்_நுதலை காமரு சீர் - 7.திருவாலி:4 9/2

 TOP
 
    காமவேள் (1)
பூண் ஆர் வன முலை மேல் பூ அம்பால் காமவேள்
  ஆண் ஆடுகின்றவா கண்டும் அருளாரே - 8.புருடோத்தம:2 5/3,4

 TOP
 
    காமன் (1)
காமன் அ காலன் தக்கன் மிக்க எச்சன் பட கடைக்கணித்தவன் அல்லா - 1.திருமாளிகை:2 11/1

 TOP
 
    காய் (2)
பண்ணிய தழல் காய் பால் அளாம் நீர் போல் பாவம் முன் பறைந்து பால் அனைய - 3.கருவூர்:6 9/1
காய் சின மால் விடை ஊர் கண்_நுதலை காமரு சீர் - 7.திருவாலி:4 9/2

 TOP
 
    காய்ந்து (1)
காய்ந்து வந்துவந்து என்றனை வலிசெய்து கதிர் நிலா எரி தூவும் - 7.திருவாலி:2 6/2

 TOP
 
    கார் (5)
வளை இளம் பிறை செம் சடை அரன் மதலை கார் நிற மால் திரு மருகன் - 2.சேந்தனார்:3 6/2
கார் ஆர் மிடற்று எம் கண்டனாரை காண்பதும் என்று-கொலோ - 5.கண்டராதித்:1 6/4
கார் ஆர் சோலை கோழி வேந்தன் தஞ்சையர்_கோன் கலந்த - 5.கண்டராதித்:1 10/2
கையன் கார் புரையும் கறை கண்டன் கனல் மழுவான் - 7.திருவாலி:1 1/2
ஆடி வரும் கார் அரவும் ஐ மதியும் பைம் கொன்றை - 8.புருடோத்தம:2 2/1

 TOP
 
    காரணத்தின் (1)
காரணத்தின் நிலைபெற்ற கருவூரன் தமிழ் மாலை - 3.கருவூர்:5 11/2

 TOP
 
    காரணம் (2)
என்ன காரணம் நீ ஏழை நாய் அடியேற்கு எளிமையோ பெருமை ஆவதுவே - 3.கருவூர்:4 3/4
சொல் நவில் முறை நான் காரணம் உணரா சூழல் புக்கு ஒளித்த நீ இன்று - 3.கருவூர்:7 7/1

 TOP
 
    காரணமா (1)
ஒள்_நுதலி காரணமா உம்பர் தொழுது ஏத்தும் - 8.புருடோத்தம:2 11/1

 TOP
 
    காரிகைக்கு (1)
காரிகைக்கு அருளீர் கரு மால் கரி - 9.சேதிராயர்:1 3/1

 TOP
 
    காரிகையார் (1)
கரும் தட மலர் புரை கண்ட வண் தார் காரிகையார் முன்பு என் பெண்மை தோற்றேன் - 8.புருடோத்தம:1 5/3

 TOP
 
    காரிகையே (1)
காணில் எய்ப்பிலள் காரிகையே - 9.சேதிராயர்:1 2/4

 TOP
 
    கால் (2)
நிரந்தரம் முனிவர் நினை திரு கணை கால் நினைந்து நின்று ஒழிந்தது என் நெஞ்சே - 1.திருமாளிகை:2 3/4
இடிய செம் சிலை கால் வளைத்தீர் என்று - 9.சேதிராயர்:1 7/3

 TOP
 
    கால (1)
போலும் என் ஆருயிர் போகமாம் புர கால காம புராந்தகன் - 2.சேந்தனார்:2 11/2

 TOP
 
    காலகாலா (1)
காலமே கங்கை நாயகா எங்கள் காலகாலா காம நாசா - 1.திருமாளிகை:1 5/2

 TOP
 
    காலமே (1)
காலமே கங்கை நாயகா எங்கள் காலகாலா காம நாசா - 1.திருமாளிகை:1 5/2

 TOP
 
    காலன் (1)
காமன் அ காலன் தக்கன் மிக்க எச்சன் பட கடைக்கணித்தவன் அல்லா - 1.திருமாளிகை:2 11/1

 TOP
 
    காலனை (2)
உலர்ந்த மார்க்கண்டிக்கு ஆகி அ காலனை உயிர் செக உதைகொண்ட - 7.திருவாலி:2 3/3
கொன்று காலனை கோள் இழைத்தீர் எனும் - 9.சேதிராயர்:1 9/2

 TOP
 
    காவல் (2)
அல்லினில் அரு நடம் ஆடில் எங்கள் ஆருயிர் காவல் இங்கு அரிதுதானே - 8.புருடோத்தம:1 6/4
ஆருயிர் காவல் இங்கு அருமையாலே அந்தணர் மதலை நின் அடி பணிய - 8.புருடோத்தம:1 7/1

 TOP
 
    காவல்கொண்டு (1)
எல்லையது ஆகிய எழில் கொள் சோதி என் உயிர் காவல்கொண்டு இருந்த எந்தாய் - 8.புருடோத்தம:1 6/2

 TOP
 
    காவலில் (1)
திரு நெடுமால் இந்திரன் அயன் வானோர் திருக்கடை காவலில் நெருக்கி - 1.திருமாளிகை:2 9/1

 TOP
 
    காவன் (1)
காவன் நல் சேனை என்ன காப்பவன் என் பொன்னை மேகலை கவர்வானே - 2.சேந்தனார்:3 3/2

 TOP
 
    காவிரி (1)
மெய்யே திருப்பணி செய் சீர் மிகு காவிரி கரை மேய - 2.சேந்தனார்:2 1/2

 TOP
 
    காழ் (1)
காழ் அகில் கமழும் மாளிகை மகளிர் கங்குல்-வாய் அங்குலி கெழும - 3.கருவூர்:9 4/3

 TOP
 
    காழியர் (1)
சம்பந்தன் காழியர்_கோன்-தன்னையும் ஆட்கொண்டு அருளி - 4.பூந்துருத்தி:2 4/2

 TOP
 
    காழியர்_கோன்-தன்னையும் (1)
சம்பந்தன் காழியர்_கோன்-தன்னையும் ஆட்கொண்டு அருளி - 4.பூந்துருத்தி:2 4/2

 TOP
 
    காளாய் (1)
கானே வரு முரண் ஏனம் எய்த களி ஆர் புளின நல் காளாய் என்னும் - 1.திருமாளிகை:3 3/1

 TOP
 
    காளை (1)
இவளை வார் இள மென் கொங்கை பீர் பொங்க எழில் கவர்ந்தான் இளம் காளை
  கவள மா கரி மேல் கவரி சூழ் குடை கீழ் கனக குன்று என வரும் கள்வன் - 2.சேந்தனார்:3 2/1,2

 TOP
 
    கான் (1)
காடு ஆடு பல் கணம் சூழ கேழல் கடும்பின் நெடும் பகல் கான் நடந்த - 1.திருமாளிகை:3 2/1

 TOP
 
    கான்று (1)
உம்பர் நாடு இம்பர் விளங்கியாங்கு எங்கும் ஒளி வளர் திரு மணி சுடர் கான்று
  எம்பிரான் நடம்செய் சூழல் அங்கு எல்லாம் இருள் பிழம்பு அற எறி கோயில் - 3.கருவூர்:1 10/1,2

 TOP
 
    கானே (1)
கானே வரு முரண் ஏனம் எய்த களி ஆர் புளின நல் காளாய் என்னும் - 1.திருமாளிகை:3 3/1

 TOP