<<முந்திய பக்கம்

திருமுறை ஒன்பது - தொடரடைவு

கை - முதல் சொற்கள்
கை 17
கைக்கு 1
கைக்கொண்ட 1
கைக்கொண்டு 1
கைகள் 2
கைச்சாலும் 1
கைத்தலங்கள் 1
கைத்தலம் 2
கைதை 1
கையன் 1
கையார 1
கையால் 1
கையில் 3
கையினர் 1
கையினானை 1
கையினில் 1
கைவந்து 1
கைவரும் 1

  
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
  
    கை (17)
கணி எரி விசிறு கரம் துடி விட வாய் கங்கணம் செம் கை மற்று அபயம் - 1.திருமாளிகை:2 8/1
சேடா என்னும் செல்வர் மூவாயிரர் செழும் சோதி அந்தணர் செம் கை தொழும் - 1.திருமாளிகை:3 2/3
கண்டார் கவல வில் ஆடி வேடர் கடி நாயுடன் கை வளைந்தாய் என்னும் - 1.திருமாளிகை:3 6/2
சாடரை சாண் கை மோட சழக்கரை பிழைக்க பிட்க - 1.திருமாளிகை:4 6/3
வேல் உலாம் தட கை வேந்தன் என் சேந்தன் என்னும் என் மெல்_இயல் இவளே - 2.சேந்தனார்:3 1/4
மான் அமர் தட கை வள்ளல்-தன் பிள்ளை மறை நிறை சட்ட அறம் வளர - 2.சேந்தனார்:3 4/2
வரிந்த வெம் சிலை கை மைந்தனை அம் சொல் மையல்கொண்டு ஐயுறும் வகையே - 2.சேந்தனார்:3 7/4
நந்தி கை முழவம் முகில் என முழங்க நடம் புரி பரமர்-தம் கோயில் - 3.கருவூர்:1 4/2
கை ஆர தொழுது அருவி கண் ஆர சொரிந்தாலும் - 3.கருவூர்:5 2/3
உம் கை கொண்டு அடியேன் சென்னி வைத்து என்னை உய்யக்கொண்டு அருளினை மருங்கில் - 3.கருவூர்:6 10/2
இரு கை கூம்பின கண்டு அலர்ந்தவா முகம் ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே - 3.கருவூர்:8 1/4
சூடக கை நல்லார் தொழுது ஏத்த தொல் உலகில் - 4.பூந்துருத்தி:2 8/2
தடம் கை நான்கும் அ தோள்களும் தட மார்பினில் பூண்கள் மேற்று இசை - 7.திருவாலி:1 7/3
அரவம் ஆட அனல் கை ஏந்தி அழகன் ஆடுமே - 7.திருவாலி:3 6/4
ஏர்வு அம் கை மான் மறியன் எம்பிரான் போல் நேசனையே - 7.திருவாலி:4 8/4
ஊனம் இலா என் கை ஒளி வளைகள் கொள்வாரோ - 8.புருடோத்தம:2 1/2
காணீரே என்னுடைய கை வளைகள் கொண்டார் தாம் - 8.புருடோத்தம:2 5/1

 TOP
 
    கைக்கு (1)
கைக்கு வால் முத்தின் சரி வளை பெய்து கழுத்தில் ஓர் தனி வடம் கட்டி - 4.பூந்துருத்தி:1 1/1

 TOP
 
    கைக்கொண்ட (1)
களம் கொள அழைத்தால் பிழைக்குமோ அடியேன் கைக்கொண்ட கனக கற்பகமே - 2.சேந்தனார்:1 11/4

 TOP
 
    கைக்கொண்டு (1)
கடுப்பாய் பறை கறங்க கடு வெம் சிலையும் கணையும் கவணும் கைக்கொண்டு
  உடுப்பு ஆய தோல் செருப்பு சுரிகை வராகம் முன் ஓடு விளி உளைப்ப - 1.திருமாளிகை:3 7/1,2

 TOP
 
    கைகள் (2)
கண் பனி அரும்ப கைகள் மொட்டித்து என் களைகணே ஓலம் என்று ஓலிட்டு - 3.கருவூர்:1 5/1
கைகள் மொட்டிக்கும் என்-கொலோ கங்கைகொண்டசோளேச்சரத்தானே - 3.கருவூர்:6 4/4

 TOP
 
    கைச்சாலும் (1)
கைச்சாலும் சிறுகதலி இலை வேம்பும் கறிகொள்வார் - 6.வேணாட்டடிகள்:1 1/2

 TOP
 
    கைத்தலங்கள் (1)
கைத்தலங்கள் வீசி நின்று ஆடுங்கால் நோக்காரே - 8.புருடோத்தம:2 9/4

 TOP
 
    கைத்தலம் (2)
கைத்தலம் அடியேன் சென்னி மேல் வைத்த கங்கைகொண்டசோளேச்சரத்தானே - 3.கருவூர்:6 8/4
இரு முகம் கழல் மூன்று ஏழு கைத்தலம் ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே - 3.கருவூர்:8 5/4

 TOP
 
    கைதை (1)
குரவம் கோங்கம் குளிர் புன்னை கைதை குவிந்த கரைகள் மேல் - 7.திருவாலி:3 6/1

 TOP
 
    கையன் (1)
கையன் கார் புரையும் கறை கண்டன் கனல் மழுவான் - 7.திருவாலி:1 1/2

 TOP
 
    கையார (1)
தோளார கையார துணையார தொழுதாலும் - 6.வேணாட்டடிகள்:1 9/2

 TOP
 
    கையால் (1)
தடம் கையால் தொழவும் தழல் ஆடு சிற்றம்பலவன் - 7.திருவாலி:1 7/2

 TOP
 
    கையில் (3)
மால் உலாம் மனம் தந்து என் கையில் சங்கம் வவ்வினான் மலை_மகள் மதலை - 2.சேந்தனார்:3 1/1
நிரம்பாத பிறை தூவும் நெருப்பொடு நின் கையில் யாழ் - 3.கருவூர்:5 8/2
சதியில் ஆர்கலியில் ஒலிசெயும் கையில் தமருகம் சாட்டியக்குடியார் - 3.கருவூர்:8 4/3

 TOP
 
    கையினர் (1)
தூவி நீரொடு பூ அவை தொழுது ஏத்து கையினர் ஆகி மிக்கதோர் - 7.திருவாலி:1 11/1

 TOP
 
    கையினானை (1)
கலை ஆர் மறி பொன் கையினானை காண்பதும் என்று-கொலோ - 5.கண்டராதித்:1 7/4

 TOP
 
    கையினில் (1)
கரை கடல் ஒலியின் தமருகத்து அரையில் கையினில் கட்டிய கயிற்றால் - 3.கருவூர்:7 3/1

 TOP
 
    கைவந்து (1)
கூடாமே கைவந்து குறுகுமாறு யான் உன்னை - 6.வேணாட்டடிகள்:1 8/3

 TOP
 
    கைவரும் (1)
கைவரும் பழனம் குழைத்த செம் சாலி கடைசியர் களை தரு நீலம் - 3.கருவூர்:1 2/3

 TOP