<<முந்திய பக்கம்

திருமுறை ஒன்பது - தொடரடைவு

கெ - முதல் சொற்கள்
கெட்ட 1
கெட 2
கெடுத்து 2
கெடும் 1
கெண்டு 1
கெண்டை 1
கெண்டைகள் 1
கெண்டையும் 1
கெந்தியா 1
கெழு 3
கெழும 1
கெழுமியும் 1
கெழுமுதற்கு 1
கெழுவு 9

  
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    கெட்ட (1)
கிற்போம் என தக்கன் வேள்வி புக்கு எடுத்து ஓடி கெட்ட அ தேவர்கள் - 2.சேந்தனார்:2 7/1

 TOP
 
    கெட (2)
பிணி கெட இவை கண்டு உன் பெரு நடத்தில் பிரிவிலார் பெரும்பற்றப்புலியூர் - 1.திருமாளிகை:2 8/2
புழுங்கு தீவினையேன் வினை கெட புகுந்து புணர் பொருள் உணர்வு நூல் வகையால் - 3.கருவூர்:4 2/1

 TOP
 
    கெடுத்து (2)
இடர் கெடுத்து என்னை ஆண்டுகொண்டு என்னுள் இருள் பிழம்பு அற எறிந்து எழுந்த - 1.திருமாளிகை:1 2/1
முத்தனே அருளாய் முதல்வனே அருளாய் முன்னவா துயர் கெடுத்து எனக்கே - 3.கருவூர்:8 9/4

 TOP
 
    கெடும் (1)
எழும் கதிர் ஒளியை ஏத்துவார் கேட்பார் இடர் கெடும் மால் உலா மனமே - 2.சேந்தனார்:3 11/4

 TOP
 
    கெண்டு (1)
வார் அணி நறு மலர் வண்டு கெண்டு பஞ்சமம் செண்பக மாலை மாலை - 8.புருடோத்தம:1 1/1

 TOP
 
    கெண்டை (1)
கெந்தியா உகளும் கெண்டை புண்டரீகம் கிழிக்கும் தண் பணை செய் கீழ்க்கோட்டூர் - 3.கருவூர்:3 10/3

 TOP
 
    கெண்டைகள் (1)
கேதகை நிழலை குருகு என மருவி கெண்டைகள் வெருவு கீழ்க்கோட்டூர் - 3.கருவூர்:3 9/3

 TOP
 
    கெண்டையும் (1)
கெண்டையும் கயலும் உகளும் நீர் பழனம் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் - 3.கருவூர்:3 2/3

 TOP
 
    கெந்தியா (1)
கெந்தியா உகளும் கெண்டை புண்டரீகம் கிழிக்கும் தண் பணை செய் கீழ்க்கோட்டூர் - 3.கருவூர்:3 10/3

 TOP
 
    கெழு (3)
சடை கெழு மகுடம் தண் நிலா விரிய வெண் நிலா விரிதரு தரள - 3.கருவூர்:9 3/1
குடை கெழு நிருபர் முடியொடு முடி தேய்ந்து உக்க செம் சுடர் படு குவை ஓங்கு - 3.கருவூர்:9 3/3
இடை கெழு மாடத்து இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே - 3.கருவூர்:9 3/4

 TOP
 
    கெழும (1)
காழ் அகில் கமழும் மாளிகை மகளிர் கங்குல்-வாய் அங்குலி கெழும
  யாழ் ஒலி சிலம்பும் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே - 3.கருவூர்:9 4/3,4

 TOP
 
    கெழுமியும் (1)
கேடிலா மெய்ந்நூல் கெழுமியும் செழு நீர் கிடை_அனாருடைய என் நெஞ்சில் - 3.கருவூர்:4 4/1

 TOP
 
    கெழுமுதற்கு (1)
கேடு_இல் அம் கீர்த்தி கனக கற்பகத்தை கெழுமுதற்கு எவ்விடத்தேனே - 2.சேந்தனார்:1 12/4

 TOP
 
    கெழுவு (9)
கிளர் ஒளி மணி வண்டு அறை பொழில் பழனம் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் - 3.கருவூர்:3 1/3
கெண்டையும் கயலும் உகளும் நீர் பழனம் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் - 3.கருவூர்:3 2/3
கிரி தவழ் முகிலின் கீழ் தவழ் மாடம் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் - 3.கருவூர்:3 3/3
கிள்ளை பூம் பொதும்பில் கொஞ்சி மாம் பொழிற்கே கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் - 3.கருவூர்:3 4/3
கேழலும் புள்ளும் ஆகி நின்று இருவர் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் - 3.கருவூர்:3 5/3
கிஞ்சுக மணி வாய் அரிவையர் தெருவில் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் - 3.கருவூர்:3 6/3
கிழை தவழ் கனகம் பொழியும் நீர் பழனம் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் - 3.கருவூர்:3 7/3
கின்னரம் முழவம் மழலை யாழ் வீணை கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் - 3.கருவூர்:3 8/3
கித்தி நின்று ஆடும் அரிவையர் தெருவில் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் - 3.கருவூர்:3 11/1

 TOP