|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
கிங்கிணி (1)
சிலம்பு கிங்கிணி என் சிந்தையுள் இடம்கொண்டனவே - 7.திருவாலி:1 2/4
TOP
கிஞ்சுக (1)
கிஞ்சுக மணி வாய் அரிவையர் தெருவில் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் - 3.கருவூர்:3 6/3
TOP
கிடக்க (1)
ஒளி மால் முன்னே வரம் கிடக்க உன் அடியார்க்கு அருளும் - 5.கண்டராதித்:1 5/2
TOP
கிடங்கிடை (1)
பிறை தவழ் பொழில் சூழ் கிடங்கிடை பதண முது மதில் பெரும்பற்றப்புலியூர் - 1.திருமாளிகை:2 5/2
TOP
கிடங்கின் (1)
எற்று நீர் கிடங்கின் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே - 3.கருவூர்:9 2/4
TOP
கிடந்தது (1)
உரு மருவு உதர தனி வடம் தொடர்ந்து கிடந்தது என் உணர்வு உணர்ந்து உணர்ந்தே - 1.திருமாளிகை:2 7/4
TOP
கிடந்தாங்கு (2)
அழலை ஆழ்பு உருவம் புனலொடும் கிடந்தாங்கு ஆதனேன் மாதரார் கலவி - 3.கருவூர்:10 7/2
கலங்கல் அம் பொய்கை புனல் தெளிவிடத்து கலந்த மண்ணிடை கிடந்தாங்கு
நலம் கலந்து அடியேன் சிந்தையுள் புகுந்த நம்பனே வம்பனேனுடைய - 3.கருவூர்:10 9/1,2
TOP
கிடந்து (3)
புடை கிடந்து இலங்கும் ஆவண வீதி பூவணம் கோயில்கொண்டாயே - 3.கருவூர்:7 5/4
பரவி கிடந்து அயனும் மாலும் பணிந்து ஏத்த - 4.பூந்துருத்தி:2 9/2
நின்று நினைந்து இருந்து கிடந்து எழுந்து தொழும் தொழும்பனேன் - 6.வேணாட்டடிகள்:1 5/1
TOP
கிடை (1)
கேடிலா மெய்ந்நூல் கெழுமியும் செழு நீர் கிடை_அனாருடைய என் நெஞ்சில் - 3.கருவூர்:4 4/1
TOP
கிடை_அனாருடைய (1)
கேடிலா மெய்ந்நூல் கெழுமியும் செழு நீர் கிடை_அனாருடைய என் நெஞ்சில் - 3.கருவூர்:4 4/1
TOP
கித்தி (1)
கித்தி நின்று ஆடும் அரிவையர் தெருவில் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் - 3.கருவூர்:3 11/1
TOP
கிரி (1)
கிரி தவழ் முகிலின் கீழ் தவழ் மாடம் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் - 3.கருவூர்:3 3/3
TOP
கிரி-தனை (1)
கிளை இளம் சேய் அ கிரி-தனை கீண்ட ஆண்டகை கேடு_இல் வேல் செல்வன் - 2.சேந்தனார்:3 6/1
TOP
கிழவோர் (1)
செம் மன கிழவோர் அன்பு தா என்று உன் சேவடி பார்த்திருந்து அலச - 3.கருவூர்:7 6/1
TOP
கிழிக்க (1)
நெடு நிலை மாடத்து இரவு இருள் கிழிக்க நிலை விளக்கு அலகு_இல் சாலேக - 3.கருவூர்:7 5/3
TOP
கிழிக்கும் (1)
கெந்தியா உகளும் கெண்டை புண்டரீகம் கிழிக்கும் தண் பணை செய் கீழ்க்கோட்டூர் - 3.கருவூர்:3 10/3
TOP
கிழித்து (3)
நெஞ்சு இடர் அகல அகம் புகுந்து ஒடுங்கு நிலைமையோடு இருள் கிழித்து எழுந்த - 3.கருவூர்:1 6/1
பொய்யரே பொய்யர்க்கு அடுத்த வான் பளிங்கின் பொருள் வழி இருள் கிழித்து எழுந்த - 3.கருவூர்:2 8/3
ஏர் அணங்கு இருநான்கு இரண்டு இவை வல்லோர் இருள் கிழித்து எழுந்த சிந்தையரே - 3.கருவூர்:2 10/4
TOP
கிழியும் (1)
இருள் எலாம் கிழியும் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே - 3.கருவூர்:9 6/4
TOP
கிழை (1)
கிழை தவழ் கனகம் பொழியும் நீர் பழனம் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் - 3.கருவூர்:3 7/3
TOP
கிள்ளை (1)
கிள்ளை பூம் பொதும்பில் கொஞ்சி மாம் பொழிற்கே கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் - 3.கருவூர்:3 4/3
TOP
கிளர் (3)
வளம் கிளர் நதியும் மதியமும் சூடி மழ விடை மேல் வருவானை - 2.சேந்தனார்:1 11/2
நனைக்கும் நலம் கிளர் கொன்றை மேல் நயம் பேசும் நல் நுதல் நங்கைமீர் - 2.சேந்தனார்:2 3/2
கிளர் ஒளி மணி வண்டு அறை பொழில் பழனம் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் - 3.கருவூர்:3 1/3
TOP
கிளை (1)
கிளை இளம் சேய் அ கிரி-தனை கீண்ட ஆண்டகை கேடு_இல் வேல் செல்வன் - 2.சேந்தனார்:3 6/1
TOP
கிற்போம் (1)
கிற்போம் என தக்கன் வேள்வி புக்கு எடுத்து ஓடி கெட்ட அ தேவர்கள் - 2.சேந்தனார்:2 7/1
TOP
கின்னரம் (2)
கின்னரம் முழவம் மழலை யாழ் வீணை கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் - 3.கருவூர்:3 8/3
தந்திரி வீணை கீதம் முன் பாட சாதி கின்னரம் கலந்து ஒலிப்ப - 3.கருவூர்:10 2/3
TOP
| |
|