<<முந்திய பக்கம்

திருமுறை ஒன்பது - தொடரடைவு

கொ - முதல் சொற்கள்
கொக்கிறகும் 1
கொங்கு 1
கொங்கை 2
கொங்கையில் 1
கொஞ்சி 1
கொட்ட 1
கொட்டு 1
கொடி 7
கொடி_இடை 1
கொடிக்கு 1
கொடியள் 1
கொடியானே 1
கொடியும் 1
கொடியை 1
கொடியோன் 1
கொடு 1
கொடுத்தான் 1
கொடுத்தும் 1
கொடுப்பாய் 1
கொண்ட 3
கொண்டல் 1
கொண்டாய் 1
கொண்டார் 1
கொண்டு 20
கொண்டும் 1
கொத்து 1
கொத்தை 1
கொம்பு 3
கொம்பு_அனாரொடு 1
கொல்லை 1
கொவ்வை 2
கொழுந்தது 1
கொழுந்தாய் 1
கொழுந்து 1
கொழுந்தே 3
கொழுந்தை 1
கொழும் 1
கொள் 15
கொள்வாரே 1
கொள்வாரோ 3
கொள்ள 1
கொள்ளைகொள்ள 1
கொள 3
கொற்ற 2
கொற்றவன்-தன்னை 1
கொன்று 2
கொன்றை 5
கொன்றையும் 2

  
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
  
    கொக்கிறகும் (1)
சீர் கொள் கொக்கிறகும் கொன்றையும் துன்று சென்னி சிற்றம்பல கூத்தா - 1.திருமாளிகை:2 10/3

 TOP
 
    கொங்கு (1)
இன் நகை மழலை கங்கை கொங்கு இதழி இளம் பிறை குழை வளர் இள மான் - 3.கருவூர்:3 8/2

 TOP
 
    கொங்கை (2)
இவளை வார் இள மென் கொங்கை பீர் பொங்க எழில் கவர்ந்தான் இளம் காளை - 2.சேந்தனார்:3 2/1
கொங்கை கொண்டு அனுங்கும் கொடி_இடை காணில் கொடியள் என்று அவிர் சடை முடி மேல் - 3.கருவூர்:6 10/3

 TOP
 
    கொங்கையில் (1)
சேலும் கயலும் திளைக்கும் கண் ஆர் இளம் கொங்கையில் செம் குங்குமம் - 10.சேந்தனார்:1 8/1

 TOP
 
    கொஞ்சி (1)
கிள்ளை பூம் பொதும்பில் கொஞ்சி மாம் பொழிற்கே கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் - 3.கருவூர்:3 4/3

 TOP
 
    கொட்ட (1)
நந்தி முழவம் கொட்ட நட்டம் நாதன் ஆடுமே - 7.திருவாலி:3 4/4

 TOP
 
    கொட்டு (1)
கொட்டு ஆம் நடம் ஆட கோல் வளைகள் கொள்வாரே - 8.புருடோத்தம:2 3/4

 TOP
 
    கொடி (7)
ஏறு அணி கொடி எம் ஈசனே உன்னை தொண்டனேன் இசையுமாறு இசையே - 1.திருமாளிகை:1 6/4
உயர் கொடி ஆடை மிடை படலத்தின் ஓம தூம படலத்தின் - 1.திருமாளிகை:2 1/1
நிறை தழை வாழை நிழல் கொடி நெடும் தெங்கு இளம் கமுகு உளம்கொள் நீள் பல மா - 1.திருமாளிகை:2 5/1
கொங்கை கொண்டு அனுங்கும் கொடி_இடை காணில் கொடியள் என்று அவிர் சடை முடி மேல் - 3.கருவூர்:6 10/3
மின்னார் உருவம் மேல் விளங்க வெண் கொடி மாளிகை சூழ - 5.கண்டராதித்:1 1/1
கோல மலர் நெடும் கண் கொவ்வை வாய் கொடி ஏர் இடையீர் - 7.திருவாலி:4 1/1
வாள்_நுதல் கொடி மாலதுவாய் மிக - 9.சேதிராயர்:1 2/1

 TOP
 
    கொடி_இடை (1)
கொங்கை கொண்டு அனுங்கும் கொடி_இடை காணில் கொடியள் என்று அவிர் சடை முடி மேல் - 3.கருவூர்:6 10/3

 TOP
 
    கொடிக்கு (1)
கோன் அமர் கூத்தன் குல இளம் களிறு என் கொடிக்கு இடர் பயப்பதும் குணமே - 2.சேந்தனார்:3 4/4

 TOP
 
    கொடியள் (1)
கொங்கை கொண்டு அனுங்கும் கொடி_இடை காணில் கொடியள் என்று அவிர் சடை முடி மேல் - 3.கருவூர்:6 10/3

 TOP
 
    கொடியானே (1)
சே ஏந்து வெல் கொடியானே என்னும் சிவனே என் சேம துணையே என்னும் - 1.திருமாளிகை:3 8/1

 TOP
 
    கொடியும் (1)
கொடியும் விடையும் உடைய கோல குழகன் ஆடுமே - 7.திருவாலி:3 10/4

 TOP
 
    கொடியை (1)
கொடியை கோமள சாதியை கொம்பு இளம் - 9.சேதிராயர்:1 7/1

 TOP
 
    கொடியோன் (1)
கோ வினை பவள குழ மணக்கோல குழாங்கள் சூழ் கோழி வெல் கொடியோன்
  காவன் நல் சேனை என்ன காப்பவன் என் பொன்னை மேகலை கவர்வானே - 2.சேந்தனார்:3 3/1,2

 TOP
 
    கொடு (1)
விடையது ஊர்வதும் மேவு இடம் கொடு வரை ஆகிலும் என் நெஞ்சம் - 7.திருவாலி:2 7/2

 TOP
 
    கொடுத்தான் (1)
மலை தான் எடுத்த மற்று அவற்கு வாளொடு நாள் கொடுத்தான்
  சிலையால் புரம் மூன்று எய்த வில்லி செம்பொனின் அம்பலத்து - 5.கண்டராதித்:1 7/2,3

 TOP
 
    கொடுத்தும் (1)
கொண்டும் கொடுத்தும் குடிகுடி ஈசற்கு ஆட்செய்-மின் குழாம் புகுந்து - 10.சேந்தனார்:1 2/2

 TOP
 
    கொடுப்பாய் (1)
கொடுப்பாய் என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே - 1.திருமாளிகை:3 7/4

 TOP
 
    கொண்ட (3)
கொண்ட நாண் பாம்பா பெரு வரை வில்லில் குறுகலர் புரங்கள் மூன்று எரித்த - 3.கருவூர்:6 6/3
ஒளி கொண்ட மா மணிகள் ஓங்கு இருளை ஆங்கு அகற்றும் - 4.பூந்துருத்தி:2 7/3
வெங்கோல் வேந்தன் தென்னன் நாடும் ஈழமும் கொண்ட திறல் - 5.கண்டராதித்:1 8/1

 TOP
 
    கொண்டல் (1)
கொண்டல் அம் கண்டத்து எம் குரு மணியை குறுக வல்வினை குறுகாவே - 2.சேந்தனார்:1 3/4

 TOP
 
    கொண்டாய் (1)
கொண்டாய் என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே - 1.திருமாளிகை:3 6/4

 TOP
 
    கொண்டார் (1)
காணீரே என்னுடைய கை வளைகள் கொண்டார் தாம் - 8.புருடோத்தம:2 5/1

 TOP
 
    கொண்டு (20)
ஆலமே அமுது உண்டு அம்பலம் செம்பொன் கோயில் கொண்டு ஆட வல்லானே - 1.திருமாளிகை:1 5/3
சேம நல் தில்லை வட்டம் கொண்டு ஆண்ட செல்வ சிற்றம்பல கூத்தா - 1.திருமாளிகை:2 11/3
சிறவாதவர் புரம் செற்ற கொற்ற சிலை கொண்டு பன்றி பின் சென்று நின்ற - 1.திருமாளிகை:3 1/2
பெரு நீலகண்டன் திறம் கொண்டு இவள் பிதற்றி பெரும் தெருவே திரியும் - 1.திருமாளிகை:3 10/2
எச்சனை தலையை கொண்டு செண்டடித்து இடபம் ஏறி - 1.திருமாளிகை:4 9/1
வரு திறல் மணி அம்பலவனை கண்டு என் மனத்தையும் கொண்டு போது-மினே - 3.கருவூர்:3 3/4
வேறாக பலர் சூழ வீற்றிருத்தி அது கொண்டு
  வீறாடி இவள் உன்னை பொதுநீப்பான் விரைந்து இன்னம் - 3.கருவூர்:5 9/2,3
அண்டம் ஓர் அணுவாம் பெருமை கொண்டு அணு ஓர் அண்டமாம் சிறுமை கொண்டு அடியேன் - 3.கருவூர்:6 6/1
அண்டம் ஓர் அணுவாம் பெருமை கொண்டு அணு ஓர் அண்டமாம் சிறுமை கொண்டு அடியேன் - 3.கருவூர்:6 6/1
அங்கை கொண்டு அமரர் மலர் மழை பொழிய அடி சிலம்பு அலம்ப வந்து ஒருநாள் - 3.கருவூர்:6 10/1
உம் கை கொண்டு அடியேன் சென்னி வைத்து என்னை உய்யக்கொண்டு அருளினை மருங்கில் - 3.கருவூர்:6 10/2
கொங்கை கொண்டு அனுங்கும் கொடி_இடை காணில் கொடியள் என்று அவிர் சடை முடி மேல் - 3.கருவூர்:6 10/3
கங்கை கொண்டு இருந்த கடவுளே கங்கைகொண்டசோளேச்சரத்தானே - 3.கருவூர்:6 10/4
கோவணம் கொண்டு வெண்தலை ஏந்தும் குழகனை அழகு எலாம் நிறைந்த - 3.கருவூர்:7 10/2
குடை நிழல் விடை மேல் கொண்டு உலா போதும் குறிப்பு எனோ கோங்கு இணர் அனைய - 3.கருவூர்:9 3/2
குடி வாழ்க்கை கொண்டு நீ குலாவி கூத்தாடினையே - 4.பூந்துருத்தி:2 2/4
மறைகள் நான்கும் கொண்டு அந்தணர் ஏத்த நல் மா நடம் மகிழ்வானே - 7.திருவாலி:2 8/4
சந்தும் அகிலும் தழை பீலிகளும் சாதி பலவும் கொண்டு
  உந்தி இழியும் நிவவின் கரை மேல் உயர்ந்த மதில் தில்லை - 7.திருவாலி:3 4/1,2
வாசக மலர்கள் கொண்டு ஏத்த வல்லார் மலை_மகள் கணவனை அணைவர் தாமே - 8.புருடோத்தம:1 11/4
ஆஆ இவர்-தம் திருவடி கொண்டு அந்தகன்-தன் - 8.புருடோத்தம:2 7/1

 TOP
 
    கொண்டும் (1)
கொண்டும் கொடுத்தும் குடிகுடி ஈசற்கு ஆட்செய்-மின் குழாம் புகுந்து - 10.சேந்தனார்:1 2/2

 TOP
 
    கொத்து (1)
கொத்து ஆர் சடைகள் தாழ நட்டம் குழகன் ஆடுமே - 7.திருவாலி:3 7/4

 TOP
 
    கொத்தை (1)
சிணுக்கரை செத்தல் கொத்தை சிதம்பரை சீத்தை ஊத்தை - 1.திருமாளிகை:4 4/3

 TOP
 
    கொம்பு (3)
பொசியாதோ கீழ் கொம்பு நிறை குளம் என்றது போல - 6.வேணாட்டடிகள்:1 3/1
குதிரை மாவொடு தேர் பல குவிந்து ஈண்டு தில்லையுள் கொம்பு_அனாரொடு - 7.திருவாலி:1 6/1
கொடியை கோமள சாதியை கொம்பு இளம் - 9.சேதிராயர்:1 7/1

 TOP
 
    கொம்பு_அனாரொடு (1)
குதிரை மாவொடு தேர் பல குவிந்து ஈண்டு தில்லையுள் கொம்பு_அனாரொடு
  மதுர வாய்மொழியார் மகிழ்ந்து ஏத்து சிற்றம்பலவன் - 7.திருவாலி:1 6/1,2

 TOP
 
    கொல்லை (1)
கொல்லை விடை ஏறி கூத்தாடு அரங்காக - 4.பூந்துருத்தி:2 3/3

 TOP
 
    கொவ்வை (2)
குண மணி குருளை கொவ்வை வாய் மடந்தை படும் இடர் குறிக்கொளாது அழகோ - 2.சேந்தனார்:3 5/1
கோல மலர் நெடும் கண் கொவ்வை வாய் கொடி ஏர் இடையீர் - 7.திருவாலி:4 1/1

 TOP
 
    கொழுந்தது (1)
கொழுந்தது ஆகிய கூத்தனே நின் குழை அணி காதினின் மாத்திரையும் - 8.புருடோத்தம:1 4/2

 TOP
 
    கொழுந்தாய் (1)
கூத்தனை வானவர்-தம் கொழுந்தை கொழுந்தாய் எழுந்த - 7.திருவாலி:4 7/1

 TOP
 
    கொழுந்து (1)
பனி படு மதியம் பயில் கொழுந்து அன்ன பல்லவம் வல்லி என்று இங்ஙன் - 3.கருவூர்:10 3/1

 TOP
 
    கொழுந்தே (3)
கனக நல் தூணே கற்பக கொழுந்தே கண்கள் மூன்று உடையதோர் கரும்பே - 1.திருமாளிகை:1 7/2
கொழுந்தே என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே - 1.திருமாளிகை:3 5/4
குருண்ட பூம் குஞ்சி பிறை சடை முடி முக்கண் உடை கோமள கொழுந்தே - 2.சேந்தனார்:3 10/4

 TOP
 
    கொழுந்தை (1)
கூத்தனை வானவர்-தம் கொழுந்தை கொழுந்தாய் எழுந்த - 7.திருவாலி:4 7/1

 TOP
 
    கொழும் (1)
கொழும் திரள் வாய் ஆர் தாய் மொழியாக தூ மொழி அமரர் கோமகனை - 2.சேந்தனார்:3 11/1

 TOP
 
    கொள் (15)
இடம் கொள் முப்புரம் வெந்து அவிய வைதிக தேர் ஏறிய ஏறு சேவகனே - 1.திருமாளிகை:1 10/2
விடம் கொள் கண்டத்து எம் விடங்கனே உன்னை தொண்டனேன் விரும்புமா விரும்பே - 1.திருமாளிகை:1 10/4
சிறைகொள் நீர் தரள திரள் கொள் நித்திலத்த செம்பொன் சிற்றம்பல கூத்தா - 1.திருமாளிகை:2 5/3
திணி மணி நீல கண்டத்து என் அமுதே சீர் கொள் சிற்றம்பல கூத்தா - 1.திருமாளிகை:2 8/3
ஏர் கொள் கற்பகம் ஒத்து இரு சிலை புருவம் பெரும் தடம் கண்கள் மூன்று உடை உன் - 1.திருமாளிகை:2 10/1
சீர் கொள் கொக்கிறகும் கொன்றையும் துன்று சென்னி சிற்றம்பல கூத்தா - 1.திருமாளிகை:2 10/3
நீர் கொள் செம் சடை வாழ் புது மதி மத்தம் நிகழ்ந்த என் சிந்தையுள் நிறைந்தே - 1.திருமாளிகை:2 10/4
திடம் கொள் வைதிகர் வாழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற - 2.சேந்தனார்:3 9/3
பணம் விரி துத்தி பொறி கொள் வெள் எயிற்று பாம்பு அணி பரமர்-தம் கோயில் - 3.கருவூர்:1 1/2
மொய் கொள் எண் திக்கும் கண்ட நின் தொண்டர் முகம் மலர்ந்து இரு கண் நீர் அரும்ப - 3.கருவூர்:6 4/3
படம் கொள் பாம்பணையானொடு பிரமன் பரம்பரமா அருள் என்று - 7.திருவாலி:1 7/1
விடம் கொள் கண்டம் அன்றே வினையேனை மெலிவித்தவே - 7.திருவாலி:1 7/4
பிறை கொள் சென்னி அன்றே பிரியாது என்னுள் நின்றனவே - 7.திருவாலி:1 10/4
மடை கொள் வாளைகள் குதிகொளும் வயல் தில்லை அம்பலத்து அனல் ஆடும் - 7.திருவாலி:2 7/3
எல்லையது ஆகிய எழில் கொள் சோதி என் உயிர் காவல்கொண்டு இருந்த எந்தாய் - 8.புருடோத்தம:1 6/2

 TOP
 
    கொள்வாரே (1)
கொட்டு ஆம் நடம் ஆட கோல் வளைகள் கொள்வாரே - 8.புருடோத்தம:2 3/4

 TOP
 
    கொள்வாரோ (3)
ஊனம் இலா என் கை ஒளி வளைகள் கொள்வாரோ
  தேன் நல் வரி வண்டு அறையும் தில்லை சிற்றம்பலவர் - 8.புருடோத்தம:2 1/2,3
கோவாய் இன வளைகள் கொள்வாரோ என்னையே - 8.புருடோத்தம:2 7/4
ஊர்க்கே வந்து என் வளைகள் கொள்வாரோ ஒள்_நுதலீர் - 8.புருடோத்தம:2 10/4

 TOP
 
    கொள்ள (1)
விளையா மதம் மாறா வெள்ளானை மேல் கொள்ள
  முளையா மதி சூடி மூவாயிரவரொடும் - 4.பூந்துருத்தி:2 5/2,3

 TOP
 
    கொள்ளைகொள்ள (1)
மான் ஏர் கலை வளையும் கவர்ந்து உளம் கொள்ளைகொள்ள வழக்கு உண்டே - 2.சேந்தனார்:2 9/1

 TOP
 
    கொள (3)
உளம் கொள மதுர கதிர் விரித்து உயிர் மேல் அருள் சொரிதரும் உமாபதியை - 2.சேந்தனார்:1 11/1
களம் கொள அழைத்தால் பிழைக்குமோ அடியேன் கைக்கொண்ட கனக கற்பகமே - 2.சேந்தனார்:1 11/4
இடம் கொள குறத்தி திறத்திலும் இறைவன் மற தொழில் வார்த்தையும் உடையன் - 2.சேந்தனார்:3 9/2

 TOP
 
    கொற்ற (2)
சிறவாதவர் புரம் செற்ற கொற்ற சிலை கொண்டு பன்றி பின் சென்று நின்ற - 1.திருமாளிகை:3 1/2
அண்ணல் அம்பலவன் கொற்ற வாசலுக்கு ஆசை இல்லா - 1.திருமாளிகை:4 10/2

 TOP
 
    கொற்றவன்-தன்னை (1)
கொற்றவன்-தன்னை கண்டுகண்டு உள்ளம் குளிர என் கண் குளிர்ந்தனவே - 2.சேந்தனார்:1 2/4

 TOP
 
    கொன்று (2)
மூவா உடல் அவிய கொன்று உகந்த முக்கண்ணர் - 8.புருடோத்தம:2 7/2
கொன்று காலனை கோள் இழைத்தீர் எனும் - 9.சேதிராயர்:1 9/2

 TOP
 
    கொன்றை (5)
நனைக்கும் நலம் கிளர் கொன்றை மேல் நயம் பேசும் நல் நுதல் நங்கைமீர் - 2.சேந்தனார்:2 3/2
கடி ஆர் கொன்றை மாலையானை காண்பதும் என்று-கொலோ - 5.கண்டராதித்:1 9/4
ஆடி வரும் கார் அரவும் ஐ மதியும் பைம் கொன்றை
  சூடி வருமா கண்டேன் தோள் வளைகள் தோற்றாலும் - 8.புருடோத்தம:2 2/1,2
உய உன் கொன்றை அம் தார் அருளாய் எனும் - 9.சேதிராயர்:1 5/2
மாது_ஒர்_கூறன் வண்டு ஆர் கொன்றை மார்பன் என்று - 9.சேதிராயர்:1 6/1

 TOP
 
    கொன்றையும் (2)
சீர் கொள் கொக்கிறகும் கொன்றையும் துன்று சென்னி சிற்றம்பல கூத்தா - 1.திருமாளிகை:2 10/3
குவளை மா மலர் கண்ணியும் கொன்றையும் துன்று பொன் குழல் திரு சடையும் - 7.திருவாலி:2 1/2

 TOP