<<முந்திய பக்கம்

திருமுறை ஒன்பது - தொடரடைவு

ம - முதல் சொற்கள்
மகள் 7
மகளிர் 2
மகளுக்கு 1
மகளுடனாய் 1
மகிழ் 2
மகிழ்ந்த 1
மகிழ்ந்ததுவே 1
மகிழ்ந்து 8
மகிழ்வானே 1
மகுட 2
மகுடம் 3
மகுடர் 1
மகேந்திர 8
மகேந்திரத்தின் 1
மகேந்திரத்து 2
மகேந்திரம் 1
மங்குல் 1
மங்கை 2
மங்கை_பங்கன் 1
மங்கையோடு 1
மஞ்சனசாலை 1
மஞ்சு 1
மட 1
மடக்கொடியையே 1
மடங்கல் 1
மடங்கலாய் 1
மடங்கலை 1
மடந்தை 2
மடந்தைக்கு 1
மடந்தையர்-தம் 1
மடல் 2
மடவார் 1
மடவாள் 1
மடிய 1
மடு 1
மடுப்ப 1
மடை 2
மண் 1
மண்டபத்து 2
மண்டலத்து 1
மண்டலம் 2
மண்டு 1
மண்ணிடை 1
மண்ணின் 1
மண்ணும் 1
மண்ணோடு 1
மண்ணோர் 1
மண 1
மணக்கோல 1
மணம் 3
மணம்கொள் 1
மணம்செய் 2
மணவாள 1
மணவாளர் 1
மணவாளன் 1
மணவாளனுக்கு 1
மணாளன் 1
மணி 52
மணிகள் 4
மணியின் 3
மணியினுள் 1
மணியும் 2
மணியே 4
மணியை 4
மத்தம் 1
மத்தமும் 1
மத்தனை 1
மதகில் 1
மதம் 1
மதமும் 1
மதலை 3
மதனன் 1
மதி 10
மதிப்பவர் 1
மதியம் 2
மதியமும் 2
மதியும் 1
மதியே 1
மதில் 9
மதிலின் 1
மது 1
மதுர 2
மந்தார 1
மந்திர 1
மயக்கும் 1
மயங்கவும் 1
மயங்கி 1
மயங்குவன் 1
மயர் 1
மயல் 1
மயலுற்றாள் 1
மயானரே 1
மயில் 2
மயில்_அனையார் 1
மயிலை 1
மயிலையர் 1
மரபின் 1
மரம் 1
மரவு 1
மருகன் 1
மருங்கில் 1
மருங்கு 3
மருங்கும் 1
மருண்டு 2
மருண்டே 1
மருதயாழ் 1
மருது 1
மருந்து 2
மருந்தே 2
மருந்தை 2
மருமகன் 2
மருவி 1
மருவு 12
மருள் 1
மருள்செய்து 1
மருள்படு 1
மல்கு 12
மலங்கல் 1
மலர் 28
மலர்-வாய் 1
மலர்கள் 1
மலர்ந்த 1
மலர்ந்தாங்கு 1
மலர்ந்து 4
மலரவன் 1
மலரின் 1
மலரும் 2
மலரோனை 1
மலி 4
மலிந்த 2
மலிய 1
மலை 14
மலை_மகள் 4
மலை_மகளுக்கு 1
மலை_மகளுடனாய் 1
மலைந்தது 1
மலையாய் 1
மலையாளோடும் 1
மலையான் 1
மலையில் 1
மலையுள் 1
மலையை 1
மவுலியை 1
மழ 2
மழலை 8
மழுவான் 1
மழை 4
மற்றவர் 1
மற்று 8
மற்றை 1
மற்றொரு 1
மற்றொன்று 1
மற்றொன்றும் 1
மற 1
மறக்கேன் 3
மறந்து 1
மறப்பனோ 1
மறலி 1
மறவனே 1
மறவா 1
மறி 4
மறியன் 1
மறுக்கமாய் 1
மறுகில் 1
மறை 15
மறைகள் 3
மறைகளும் 2
மறைப்பொருள் 1
மறையவர் 2
மறையோர் 6
மறையோர்கள் 1
மறையோன் 1
மறைவனை 1
மன்மதன் 1
மன்று 1
மன்னவன் 2
மன்னி 1
மன்னிய 1
மன்னு 1
மன்னுக 1
மன 4
மனக்கு 1
மனத்தவர் 1
மனத்தின் 1
மனத்தினனை 1
மனத்தினுளே 1
மனத்தினை 1
மனத்து 4
மனத்துள் 1
மனத்தையும் 1
மனம் 14
மனமே 2
மனனிடை 1
மனனே 1
மனிதரொடு 1
மனை 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
    மகள் (7)
கருமையின் வெளியே கயல்_கணாள் இமவான் மகள் உமையவள் களைகண்ணே - 1.திருமாளிகை:1 4/2
மனக்கு இன்ப வெள்ள மலை_மகள் மணவாள நம்பி வண் சாந்தை ஊர் - 2.சேந்தனார்:2 3/3
மால் உலாம் மனம் தந்து என் கையில் சங்கம் வவ்வினான் மலை_மகள் மதலை - 2.சேந்தனார்:3 1/1
வார்ந்த கண் அருவி மஞ்சனசாலை மலை_மகள் மகிழ் பெருந்தேவி - 3.கருவூர்:8 2/2
மருண்டு மா மலையான் மகள் தொழ ஆடும் கூத்தன் மணி புரைதரு - 7.திருவாலி:1 3/3
போழ்ந்து யானை-தன்னை பொருப்பன் மகள் உமை அச்சம் கண்டவன் - 7.திருவாலி:1 4/1
வாசக மலர்கள் கொண்டு ஏத்த வல்லார் மலை_மகள் கணவனை அணைவர் தாமே - 8.புருடோத்தம:1 11/4

 TOP
 
    மகளிர் (2)
புண்ணிய மகளிர் ஆவண வீதி பூவணம் கோயில்கொண்டாயே - 3.கருவூர்:7 4/4
காழ் அகில் கமழும் மாளிகை மகளிர் கங்குல்-வாய் அங்குலி கெழும - 3.கருவூர்:9 4/3

 TOP
 
    மகளுக்கு (1)
வரு நீர் அருவி மகேந்திர பொன் மலையில் மலை_மகளுக்கு அருளும் - 1.திருமாளிகை:3 10/3

 TOP
 
    மகளுடனாய் (1)
துனிபடு கலவி மலை_மகளுடனாய் தூங்கு இருள் நடு நல் யாமத்து என் - 3.கருவூர்:10 3/3

 TOP
 
    மகிழ் (2)
மருண்டு உறை கோயில் மல்கு நல் குன்ற பொழில் வளர் மகிழ் திருப்பிடவூர் - 2.சேந்தனார்:3 10/1
வார்ந்த கண் அருவி மஞ்சனசாலை மலை_மகள் மகிழ் பெருந்தேவி - 3.கருவூர்:8 2/2

 TOP
 
    மகிழ்ந்த (1)
வினைபடு நிறை போல் நிறைந்த வேதகத்து என் மனம் நெக மகிழ்ந்த பேரொளியே - 3.கருவூர்:4 6/2

 TOP
 
    மகிழ்ந்ததுவே (1)
மது மதி வெள்ள திரு வயிற்று உந்தி வளைப்புண்டு என் உளம் மகிழ்ந்ததுவே - 1.திருமாளிகை:2 6/4

 TOP
 
    மகிழ்ந்து (8)
மாறாத மூவாயிரவரையும் எனையும் மகிழ்ந்து ஆள வல்லாய் என்னும் - 1.திருமாளிகை:3 12/2
பணி மகிழ்ந்து அருளும் அரிவை_பாகத்தன் படர் சடை விட மிடற்று அடிகள் - 3.கருவூர்:10 4/2
மதுர வாய்மொழியார் மகிழ்ந்து ஏத்து சிற்றம்பலவன் - 7.திருவாலி:1 6/2
வையம் உய்ய நின்று மகிழ்ந்து ஆடு சிற்றம்பலவன் - 7.திருவாலி:1 8/2
வரை போல் மலிந்த மணி மண்டபத்து மறையோர் மகிழ்ந்து ஏத்த - 7.திருவாலி:3 6/3
எரி மகிழ்ந்து ஆடுகின்ற எம்பிரான் என் இறையவனே - 7.திருவாலி:4 4/4
மறை வல நாவலர்கள் மகிழ்ந்து ஏத்து சிற்றம்பலத்தை - 7.திருவாலி:4 10/2
மறை வல ஆலி சொல்லை மகிழ்ந்து ஏத்துக வான் எளிதே - 7.திருவாலி:4 10/4

 TOP
 
    மகிழ்வானே (1)
மறைகள் நான்கும் கொண்டு அந்தணர் ஏத்த நல் மா நடம் மகிழ்வானே - 7.திருவாலி:2 8/4

 TOP
 
    மகுட (2)
கரு வளர் மேகத்து அகடு தோய் மகுட கனக மாளிகை கலந்து எங்கும் - 1.திருமாளிகை:2 2/1
விண்ணவர் மகுட கோடி மிடைந்து ஒளி மணிகள் வீசும் - 1.திருமாளிகை:4 10/1

 TOP
 
    மகுடம் (3)
மயர் அறும் அமரர் மகுடம் தோய் மலர் சேவடிகள் என் மனத்து வைத்தருளே - 1.திருமாளிகை:2 1/4
பவளமே மகுடம் பவளமே திருவாய் பவளமே திருவுடம்பு அதனில் - 3.கருவூர்:2 5/1
சடை கெழு மகுடம் தண் நிலா விரிய வெண் நிலா விரிதரு தரள - 3.கருவூர்:9 3/1

 TOP
 
    மகுடர் (1)
புனிதர் பொன் கழலர் புரி சடா மகுடர் புண்ணியர் பொய் இலா மெய்யர்க்கு - 3.கருவூர்:9 10/3

 TOP
 
    மகேந்திர (8)
மறவா என்னும் மணி நீர் அருவி மகேந்திர மா மலை மேல் உறையும் - 1.திருமாளிகை:3 1/3
வேடா மகேந்திர வெற்பா என்னும் வினையேன் மடந்தை விம்மா வெருவும் - 1.திருமாளிகை:3 2/2
வானே தடவு நெடும் குடுமி மகேந்திர மா மலை மேல் இருந்த - 1.திருமாளிகை:3 3/2
மறி ஏறு சாரல் மகேந்திர மா மலை மேல் இருந்த மருந்தே என்னும் - 1.திருமாளிகை:3 4/2
வண்டு ஆர் குழல் உமை நங்கை முன்னே மகேந்திர சாரல் வராகத்தின் பின் - 1.திருமாளிகை:3 6/1
நடப்பாய் மகேந்திர நாத நாதாந்தத்து அரையா என்பார்க்கு நாதாந்த பதம் - 1.திருமாளிகை:3 7/3
மரவு ஆர் பொழில் எழில் வேங்கை எங்கும் மழை சூழ் மகேந்திர மா மலை மேல் - 1.திருமாளிகை:3 9/2
வரு நீர் அருவி மகேந்திர பொன் மலையில் மலை_மகளுக்கு அருளும் - 1.திருமாளிகை:3 10/3

 TOP
 
    மகேந்திரத்தின் (1)
மா ஏந்து சாரல் மகேந்திரத்தின் வளர் நாயகா இங்கே வாராய் என்னும் - 1.திருமாளிகை:3 8/2

 TOP
 
    மகேந்திரத்து (2)
அழுந்தா மகேந்திரத்து அந்தர புட்கு அரசுக்கு அரசே அமரர் தனி - 1.திருமாளிகை:3 5/3
ஆறு ஆர் சிகர மகேந்திரத்து உன் அடியார் பிழை பொறுப்பாய் அமுது ஓர் - 1.திருமாளிகை:3 12/3

 TOP
 
    மகேந்திரம் (1)
சுற்று ஆய சோதி மகேந்திரம் சூழ மனத்து இருள் வாங்கி சூழாத நெஞ்சில் - 1.திருமாளிகை:3 11/3

 TOP
 
    மங்குல் (1)
மங்குல் சூழ் போதின் ஒழிவற நிறைந்து வஞ்சகர் நெஞ்சகத்து ஒளிப்பார் - 3.கருவூர்:9 9/1

 TOP
 
    மங்கை (2)
மங்கை ஓர் பங்கத்து என் அரு மருந்தை வருந்தி நான் மறப்பனோ இனியே - 2.சேந்தனார்:1 7/4
வார் ஆர் முலையாள் மங்கை_பங்கன் மா மறையோர் வணங்க - 5.கண்டராதித்:1 6/2

 TOP
 
    மங்கை_பங்கன் (1)
வார் ஆர் முலையாள் மங்கை_பங்கன் மா மறையோர் வணங்க - 5.கண்டராதித்:1 6/2

 TOP
 
    மங்கையோடு (1)
மங்கையோடு இருந்தே யோகுசெய்வானை வளர் இளம் திங்களை முடி மேல் - 3.கருவூர்:6 11/1

 TOP
 
    மஞ்சனசாலை (1)
வார்ந்த கண் அருவி மஞ்சனசாலை மலை_மகள் மகிழ் பெருந்தேவி - 3.கருவூர்:8 2/2

 TOP
 
    மஞ்சு (1)
மஞ்சு அணி மணி அம்பலவவோ என்று மயங்குவன் மாலையம் பொழுதே - 3.கருவூர்:3 6/4

 TOP
 
    மட (1)
மானை புரையும் மட மென்_நோக்கி மா மலையாளோடும் - 5.கண்டராதித்:1 4/1

 TOP
 
    மடக்கொடியையே (1)
வாதித்தீர் என் மடக்கொடியையே - 9.சேதிராயர்:1 6/4

 TOP
 
    மடங்கல் (1)
தர வார் புனம் சுனை தாழ் அருவி தடம் கல் உறையும் மடங்கல் அமர் - 1.திருமாளிகை:3 9/1

 TOP
 
    மடங்கலாய் (1)
மடங்கலாய் கனகன் மார்பு கீண்டானுக்கு அருள் புரி வள்ளலே மருள் ஆர் - 1.திருமாளிகை:1 10/1

 TOP
 
    மடங்கலை (1)
மடங்கலை மலரும் பன்னிரு நயனத்து அறு முகத்து அமுதினை மருண்டே - 2.சேந்தனார்:3 9/4

 TOP
 
    மடந்தை (2)
வேடா மகேந்திர வெற்பா என்னும் வினையேன் மடந்தை விம்மா வெருவும் - 1.திருமாளிகை:3 2/2
குண மணி குருளை கொவ்வை வாய் மடந்தை படும் இடர் குறிக்கொளாது அழகோ - 2.சேந்தனார்:3 5/1

 TOP
 
    மடந்தைக்கு (1)
மை ஆர் தடம் கண் மடந்தைக்கு ஒன்று அருளாது ஒழிவது மாதிமையே - 2.சேந்தனார்:2 1/4

 TOP
 
    மடந்தையர்-தம் (1)
முரிந்த நடை மடந்தையர்-தம் முழங்கு ஒலியும் வழங்கு ஒலியும் - 3.கருவூர்:5 10/3

 TOP
 
    மடல் (2)
தொகை மிகு நாமத்தவன் திருவடிக்கு என் துடி_இடை மடல் தொடங்கினளே - 2.சேந்தனார்:3 8/4
தொடங்கினள் மடல் என்று அணி முடி தொங்கல் புறஇதழாகிலும் அருளான் - 2.சேந்தனார்:3 9/1

 TOP
 
    மடவார் (1)
வாச நல் மலர் அணி குழல் மடவார் வைகலும் கலந்து எழு மாலை பூசல் - 8.புருடோத்தம:1 11/2

 TOP
 
    மடவாள் (1)
அன்ன நடை மடவாள் உமை_கோன் அடியோமுக்கு அருள் புரிந்து - 10.சேந்தனார்:1 1/3

 TOP
 
    மடிய (1)
தான் அமர் பொருது தானவர் சேனை மடிய சூர் மார்பினை தடிந்தோன் - 2.சேந்தனார்:3 4/1

 TOP
 
    மடு (1)
வரம்பு இரி வாளை மிளிர் மடு கமலம் கரும்பொடு மாந்திடும் மேதி - 1.திருமாளிகை:2 3/1

 TOP
 
    மடுப்ப (1)
தேம் புனல் பொய்கை வாளை வாய் மடுப்ப தெளிதரு தேறல் பாய்ந்து ஒழுகும் - 3.கருவூர்:7 2/3

 TOP
 
    மடை (2)
மறுக்கமாய் கயல்கள் மடை பாய் தில்லை அம்பலவன் - 7.திருவாலி:1 10/2
மடை கொள் வாளைகள் குதிகொளும் வயல் தில்லை அம்பலத்து அனல் ஆடும் - 7.திருவாலி:2 7/3

 TOP
 
    மண் (1)
மண் இயல் மரபின் தங்கு இருள் மொழுப்பின் வண்டு இனம் பாட நின்று ஆடும் - 3.கருவூர்:7 4/3

 TOP
 
    மண்டபத்து (2)
வரை போல் மலிந்த மணி மண்டபத்து மறையோர் மகிழ்ந்து ஏத்த - 7.திருவாலி:3 6/3
பொன்னின் செய் மண்டபத்து உள்ளே புகுந்து புவனி எல்லாம் விளங்க - 10.சேந்தனார்:1 1/2

 TOP
 
    மண்டலத்து (1)
மண்டலத்து ஒளியை விலக்கி யான் நுகர்ந்த மருந்தை என் மாறிலா மணியை - 2.சேந்தனார்:1 3/1

 TOP
 
    மண்டலம் (2)
சூழல் அம் பளிங்கின் பாசலர் ஆதி சுடர் விடு மண்டலம் பொலிய - 3.கருவூர்:9 4/2
வெய்ய செம் சோதி மண்டலம் பொலிய வீங்கு இருள் நடு நல் யாமத்து ஓர் - 3.கருவூர்:10 1/1

 TOP
 
    மண்டு (1)
புனல் பட உருகி மண்டு அழல் வெதும்பி பூம் புனல் பொதிந்து உயிர் அளிக்கும் - 3.கருவூர்:4 6/1

 TOP
 
    மண்ணிடை (1)
கலங்கல் அம் பொய்கை புனல் தெளிவிடத்து கலந்த மண்ணிடை கிடந்தாங்கு - 3.கருவூர்:10 9/1

 TOP
 
    மண்ணின் (1)
மண்ணின் நின்று அலறேன் வழி மொழி மாலை மழலை அம் சிலம்பு அடி முடி மேல் - 3.கருவூர்:6 2/2

 TOP
 
    மண்ணும் (1)
மறைவனை மண்ணும் விண்ணும் மலி வான் சுடராய் மலிந்த - 7.திருவாலி:4 5/2

 TOP
 
    மண்ணோடு (1)
மண்ணோடு விண் அளவும் மனிதரொடு வானவர்க்கும் - 6.வேணாட்டடிகள்:1 7/1

 TOP
 
    மண்ணோர் (1)
வானோர் பணிய மண்ணோர் ஏத்த மன்னி நடம் ஆடும் - 7.திருவாலி:3 11/1

 TOP
 
    மண (1)
மணம்கொள் சீர் தில்லை_வாணன் மண அடியார்கள் வண்மை - 1.திருமாளிகை:4 1/2

 TOP
 
    மணக்கோல (1)
கோ வினை பவள குழ மணக்கோல குழாங்கள் சூழ் கோழி வெல் கொடியோன் - 2.சேந்தனார்:3 3/1

 TOP
 
    மணம் (3)
மாதி மணம் கமழும் பொழில் மணி மாட மாளிகை வீதி சூழ் - 2.சேந்தனார்:2 2/1
மணம் அணி மறையோர் வானவர் வையம் உய்ய மற்று அடியனேன் வாழ - 2.சேந்தனார்:3 5/2
மணம் விரிதரு தேமாம் பொழில் மொழுப்பின் மழை தவழ் வளர் இளம் கமுகம் - 3.கருவூர்:1 1/3

 TOP
 
    மணம்கொள் (1)
மணம்கொள் சீர் தில்லை_வாணன் மண அடியார்கள் வண்மை - 1.திருமாளிகை:4 1/2

 TOP
 
    மணம்செய் (2)
எனைப்பெரு மணம்செய் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே - 3.கருவூர்:9 7/4
மழ விடையாற்கு வழிவழி ஆளாய் மணம்செய் குடி பிறந்த - 10.சேந்தனார்:1 11/3

 TOP
 
    மணவாள (1)
மனக்கு இன்ப வெள்ள மலை_மகள் மணவாள நம்பி வண் சாந்தை ஊர் - 2.சேந்தனார்:2 3/3

 TOP
 
    மணவாளர் (1)
மன்னு முடிகள் நெரித்த மணவாளர்
  செந்நெல் விளை கழனி தில்லை சிற்றம்பலவர் - 8.புருடோத்தம:2 8/2,3

 TOP
 
    மணவாளன் (1)
வேய் இரும் தோளி உமை மணவாளன் விரும்பிய மிழலை சூழ் பொழிலை - 2.சேந்தனார்:1 8/3

 TOP
 
    மணவாளனுக்கு (1)
ஊரும் உலகும் கழற உழறி உமை மணவாளனுக்கு ஆள் - 10.சேந்தனார்:1 7/3

 TOP
 
    மணாளன் (1)
மேல் உலாம் தேவர் குலம் முழுது ஆளும் குமரவேள் வள்ளி-தன் மணாளன்
  சேல் உலாம் கழனி திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற - 2.சேந்தனார்:3 1/2,3

 TOP
 
    மணி (52)
தெளி வளர் பளிங்கின் திரள் மணி குன்றே சித்தத்துள் தித்திக்கும் தேனே - 1.திருமாளிகை:1 1/2
சுடர் மணி விளக்கினுள் ஒளி விளங்கும் தூய நல் சோதியுள் சோதீ - 1.திருமாளிகை:1 2/2
வார் மலி முலையாள் வருடிய திரள் மா மணி குறங்கு அடைந்தது என் மதியே - 1.திருமாளிகை:2 4/4
திணி மணி நீல கண்டத்து என் அமுதே சீர் கொள் சிற்றம்பல கூத்தா - 1.திருமாளிகை:2 8/3
அணி மணி முறுவல் பவள வாய் செய்ய சோதியுள் அடங்கிற்று என் அறிவே - 1.திருமாளிகை:2 8/4
பெரு முடி மோதி உகு மணி முன்றில் பிறங்கிய பெரும்பற்றப்புலியூர் - 1.திருமாளிகை:2 9/2
மறவா என்னும் மணி நீர் அருவி மகேந்திர மா மலை மேல் உறையும் - 1.திருமாளிகை:3 1/3
செழும் தென்றல் அன்றில் இ திங்கள் கங்குல் திரை வீரை தீம் குழல் சேவின் மணி
  எழுந்து இன்று என் மேல் பகையாட வாடும் எனை நீ நலிவது என் என்னே என்னும் - 1.திருமாளிகை:3 5/1,2
மற்றவர் அறியா மாணிக்க மலையை மதிப்பவர் மன மணி விளக்கை - 2.சேந்தனார்:1 2/2
மாதி மணம் கமழும் பொழில் மணி மாட மாளிகை வீதி சூழ் - 2.சேந்தனார்:2 2/1
குண மணி குருளை கொவ்வை வாய் மடந்தை படும் இடர் குறிக்கொளாது அழகோ - 2.சேந்தனார்:3 5/1
திணம் மணி மாட திருவிடைக்கழியில் திரு குரா நீழல் கீழ் நின்ற - 2.சேந்தனார்:3 5/3
கண மணி பொரு நீர் கங்கை-தன் சிறுவன் கணபதி பின் இளங்கிளையே - 2.சேந்தனார்:3 5/4
சொரிந்த சிந்துரமோ தூ மணி திரளோ சுந்தரத்து அரசு இது என்ன - 2.சேந்தனார்:3 7/2
கணம் விரி குடுமி செம் மணி கவை நா கறை அணல் கண் செவி பகு வாய் - 3.கருவூர்:1 1/1
வாயின் ஏர் அரும்பு மணி முருக்கு அலர வளர் இளம் சோலை மாந்தளிர் செம் - 3.கருவூர்:1 3/3
அம் சுடர் புரிசை ஆழி சூழ் வட்டத்து அகம் படி மணி நிரை பரந்த - 3.கருவூர்:1 6/3
உம்பர் நாடு இம்பர் விளங்கியாங்கு எங்கும் ஒளி வளர் திரு மணி சுடர் கான்று - 3.கருவூர்:1 10/1
தளிர் ஒளி மணி பூம் பதம் சிலம்பு அலம்ப சடை விரித்து அலை எறி கங்கை - 3.கருவூர்:3 1/1
தெளிர் ஒளி மணி நீர் திவலை முத்து அரும்பி திருமுகம் மலர்ந்து சொட்டு அட்ட - 3.கருவூர்:3 1/2
கிளர் ஒளி மணி வண்டு அறை பொழில் பழனம் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் - 3.கருவூர்:3 1/3
வளர் ஒளி மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தன் என் மனம் கலந்தானே - 3.கருவூர்:3 1/4
வண்டு அறை மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தன் என் மனம் கலந்தானே - 3.கருவூர்:3 2/4
வரு திறல் மணி அம்பலவனை கண்டு என் மனத்தையும் கொண்டு போது-மினே - 3.கருவூர்:3 3/4
வள்ளலே மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தனே என்னும் என் மனனே - 3.கருவூர்:3 4/4
வாழிய மணி அம்பலவனை காண்பான் மயங்கவும் மால் ஒழியோமே - 3.கருவூர்:3 5/4
கிஞ்சுக மணி வாய் அரிவையர் தெருவில் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் - 3.கருவூர்:3 6/3
மஞ்சு அணி மணி அம்பலவவோ என்று மயங்குவன் மாலையம் பொழுதே - 3.கருவூர்:3 6/4
மழை தவழ் மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தர்-தம் வாழ்வு போன்றதுவே - 3.கருவூர்:3 7/4
மன்னவன் மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தன் என் மனத்துள் வைத்தனனே - 3.கருவூர்:3 8/4
மாதவன் மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தன் என் மனம் புகுந்தானே - 3.கருவூர்:3 9/4
வந்த நாள் மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தனே அறியும் என் மனமே - 3.கருவூர்:3 10/4
மத்தனை மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தனை ஆரணம் பிதற்றும் - 3.கருவூர்:3 11/2
பித்தனேன் மொழிந்த மணி நெடு மாலை பெரியவர்க்கு அகல் இரு விசும்பின் - 3.கருவூர்:3 11/3
தவள மா மணி பூம் கோயிலும் அமர்ந்தாய் தனியனேன் தனிமை நீங்குதற்கே - 3.கருவூர்:4 1/4
வழங்கு தேன் பொழியும் பவள வாய் முக்கண் வளர் ஒளி மணி நெடும் குன்றே - 3.கருவூர்:4 2/2
பாடிலா மணியே மணி உமிழ்ந்து ஒளிரும் பரமனே பன்னகாபரணா - 3.கருவூர்:4 4/2
கோவாத மணி முத்தும் குவளை மலர் சொரிந்தனவால் - 3.கருவூர்:5 5/2
மோது அலைப்பட்ட கடல் வயிறு உதித்த முழு மணி திரள் அமுது ஆங்கே - 3.கருவூர்:6 7/1
பைய செம் பாந்தள் பரு மணி உமிழ்ந்து பாவியேன் காதல்செய் காதில் - 3.கருவூர்:10 1/2
மணி உமிழ் நாக மணி உமிழ்ந்து இமைப்ப மருவு இடம் திருவிடைமருதே - 3.கருவூர்:10 4/4
மணி உமிழ் நாக மணி உமிழ்ந்து இமைப்ப மருவு இடம் திருவிடைமருதே - 3.கருவூர்:10 4/4
முத்து வயிர மணி மாணிக்க மாலைகள் மேல் - 4.பூந்துருத்தி:2 1/1
மருண்டு மா மலையான் மகள் தொழ ஆடும் கூத்தன் மணி புரைதரு - 7.திருவாலி:1 3/3
திரளும் நீள் மணி கங்கையை திருச்சடை சேர்த்தி அ செய்யாளுக்கு - 7.திருவாலி:2 4/3
ஏன மா மணி பூண் அணி மார்பனே எனக்கு அருள் புரியாயே - 7.திருவாலி:2 9/4
வரை போல் மலிந்த மணி மண்டபத்து மறையோர் மகிழ்ந்து ஏத்த - 7.திருவாலி:3 6/3
உதித்த போழ்தில் இரவி கதிர் போல் ஒளிர் மா மணி எங்கும் - 7.திருவாலி:3 8/3
மனத்தினுளே இருந்த மணியை மணி மாணிக்கத்தை - 7.திருவாலி:4 6/2
சீர் அணி மணி திகழ் மாடம் ஓங்கு தில்லை அம்பலத்து எங்கள் செல்வன் வாரான் - 8.புருடோத்தம:1 1/3
சேண் ஆர் மணி மாட தில்லை சிற்றம்பலவர் - 8.புருடோத்தம:2 5/2
சோதி மணி முடி தாமமும் நாமமும் தொண்டர்க்கு நாயகமும் - 10.சேந்தனார்:1 10/3

 TOP
 
    மணிகள் (4)
சியர் ஒளி மணிகள் நிரந்து சேர் கனகம் நிறைந்த சிற்றம்பல கூத்தா - 1.திருமாளிகை:2 1/3
விண்ணவர் மகுட கோடி மிடைந்து ஒளி மணிகள் வீசும் - 1.திருமாளிகை:4 10/1
ஒளி கொண்ட மா மணிகள் ஓங்கு இருளை ஆங்கு அகற்றும் - 4.பூந்துருத்தி:2 7/3
எற்றி மா மணிகள் எறி நீர் தில்லை அம்பலவன் - 7.திருவாலி:1 9/2

 TOP
 
    மணியின் (3)
கண்ணினுள் மணியின் கலந்தனை கங்கைகொண்டசோளேச்சரத்தானே - 3.கருவூர்:6 9/4
கண் இயல் மணியின் சூழல் புக்கு அங்கே கலந்து புக்கு ஒடுங்கினேற்கு அங்ஙன் - 3.கருவூர்:7 4/1
முடியால் முடிகள் மோதி உக்க முழு மணியின் திரளை - 5.கண்டராதித்:1 9/2

 TOP
 
    மணியினுள் (1)
அணி உமிழ் சோதி மணியினுள் கலந்தாங்கு அடியனேன் உள் கலந்து அடியேன் - 3.கருவூர்:10 4/1

 TOP
 
    மணியும் (2)
பொன்னும் மணியும் நிரந்த தலத்து புலித்தோல் பியற்கு இட்டு - 7.திருவாலி:3 2/3
முத்தும் மணியும் நிரந்த தலத்துள் முளை வெண் மதி சூடி - 7.திருவாலி:3 7/3

 TOP
 
    மணியே (4)
நிறம் பொன்னும் மின்னும் நிறைந்த சேவடி கீழ் நிகழ்வித்த நிகரிலா மணியே
  அறம் பல திறம் கண்டு அரும் தவர்க்கு அரசாய் ஆலின் கீழ் இருந்த அம்பலவா - 1.திருமாளிகை:1 8/2,3
பவள வாய் மணியே பணிசெய்வார்க்கு இரங்கும் பசுபதீ பன்னகாபரணா - 3.கருவூர்:4 1/2
பன்னகாபரணா பவள வாய் மணியே பாவியேன் ஆவியுள் புகுந்தது - 3.கருவூர்:4 3/3
பாடிலா மணியே மணி உமிழ்ந்து ஒளிரும் பரமனே பன்னகாபரணா - 3.கருவூர்:4 4/2

 TOP
 
    மணியை (4)
மண்டலத்து ஒளியை விலக்கி யான் நுகர்ந்த மருந்தை என் மாறிலா மணியை
  பண்டு அலர் அயன் மாற்கு அரிதுமாய் அடியார்க்கு எளியதோர் பவள மால் வரையை - 2.சேந்தனார்:1 3/1,2
கொண்டல் அம் கண்டத்து எம் குரு மணியை குறுக வல்வினை குறுகாவே - 2.சேந்தனார்:1 3/4
காண்பது யான் என்று-கொல் கதிர் மா மணியை கனலை - 7.திருவாலி:4 2/1
மனத்தினுளே இருந்த மணியை மணி மாணிக்கத்தை - 7.திருவாலி:4 6/2

 TOP
 
    மத்தம் (1)
நீர் கொள் செம் சடை வாழ் புது மதி மத்தம் நிகழ்ந்த என் சிந்தையுள் நிறைந்தே - 1.திருமாளிகை:2 10/4

 TOP
 
    மத்தமும் (1)
முறுக்கு வார் சிகை-தன்னொடு முகிழ்த்த அவ் அகத்து மொட்டோடு மத்தமும்
  பிறை கொள் சென்னி அன்றே பிரியாது என்னுள் நின்றனவே - 7.திருவாலி:1 10/3,4

 TOP
 
    மத்தனை (1)
மத்தனை மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தனை ஆரணம் பிதற்றும் - 3.கருவூர்:3 11/2

 TOP
 
    மதகில் (1)
மற்று எனக்கு உறவு என் மறி திரை வடவாற்று இடு புனல் மதகில் வாழ் முதலை - 3.கருவூர்:9 2/3

 TOP
 
    மதம் (1)
விளையா மதம் மாறா வெள்ளானை மேல் கொள்ள - 4.பூந்துருத்தி:2 5/2

 TOP
 
    மதமும் (1)
படு மதமும் இட வயிறும் உடைய களிறு உடைய பிரான் - 6.வேணாட்டடிகள்:1 6/1

 TOP
 
    மதலை (3)
மால் உலாம் மனம் தந்து என் கையில் சங்கம் வவ்வினான் மலை_மகள் மதலை
  மேல் உலாம் தேவர் குலம் முழுது ஆளும் குமரவேள் வள்ளி-தன் மணாளன் - 2.சேந்தனார்:3 1/1,2
வளை இளம் பிறை செம் சடை அரன் மதலை கார் நிற மால் திரு மருகன் - 2.சேந்தனார்:3 6/2
ஆருயிர் காவல் இங்கு அருமையாலே அந்தணர் மதலை நின் அடி பணிய - 8.புருடோத்தம:1 7/1

 TOP
 
    மதனன் (1)
மருமகன் மதனன் மாமனேல் இமவான் மலை உடை அரையர்-தம் பாவை - 3.கருவூர்:8 5/2

 TOP
 
    மதி (10)
அது மதி இது என்று அலந்து அலை நூல் கற்று அழைப்பு ஒழிந்து அரு மறை அறிந்து - 1.திருமாளிகை:2 6/1
பிது மதி வழிநின்று ஒழிவிலா வேள்வி பெரியவர் பெரும்பற்றப்புலியூர் - 1.திருமாளிகை:2 6/2
செது மதி சமணும் தேரரும் சேரா செல்வ சிற்றம்பல கூத்தா - 1.திருமாளிகை:2 6/3
மது மதி வெள்ள திரு வயிற்று உந்தி வளைப்புண்டு என் உளம் மகிழ்ந்ததுவே - 1.திருமாளிகை:2 6/4
நீர் கொள் செம் சடை வாழ் புது மதி மத்தம் நிகழ்ந்த என் சிந்தையுள் நிறைந்தே - 1.திருமாளிகை:2 10/4
முளையா மதி சூடி மூவாயிரவரொடும் - 4.பூந்துருத்தி:2 5/3
அளக மதி நுதலார் ஆயிழையார் போற்றி இசைப்ப - 4.பூந்துருத்தி:2 7/2
முத்தும் மணியும் நிரந்த தலத்துள் முளை வெண் மதி சூடி - 7.திருவாலி:3 7/3
பாவி வன் மனம் இது பையவே போய் பனி மதி சடை அரன் பாலதாலோ - 8.புருடோத்தம:1 2/2
பங்கயம் புரை முகம் நோக்கிநோக்கி பனி மதி நிலவது என் மேல் படர - 8.புருடோத்தம:1 9/2

 TOP
 
    மதிப்பவர் (1)
மற்றவர் அறியா மாணிக்க மலையை மதிப்பவர் மன மணி விளக்கை - 2.சேந்தனார்:1 2/2

 TOP
 
    மதியம் (2)
பனி படு மதியம் பயில் கொழுந்து அன்ன பல்லவம் வல்லி என்று இங்ஙன் - 3.கருவூர்:10 3/1
தேய் மதியம் சூடிய தில்லை சிற்றம்பலவர் - 8.புருடோத்தம:2 6/3

 TOP
 
    மதியமும் (2)
வளம் கிளர் நதியும் மதியமும் சூடி மழ விடை மேல் வருவானை - 2.சேந்தனார்:1 11/2
ஒக்க ஓட்டந்த அந்தியும் மதியமும் அலை கடல் ஒலியோடு - 7.திருவாலி:2 2/1

 TOP
 
    மதியும் (1)
ஆடி வரும் கார் அரவும் ஐ மதியும் பைம் கொன்றை - 8.புருடோத்தம:2 2/1

 TOP
 
    மதியே (1)
வார் மலி முலையாள் வருடிய திரள் மா மணி குறங்கு அடைந்தது என் மதியே - 1.திருமாளிகை:2 4/4

 TOP
 
    மதில் (9)
பிறை தவழ் பொழில் சூழ் கிடங்கிடை பதண முது மதில் பெரும்பற்றப்புலியூர் - 1.திருமாளிகை:2 5/2
சோதி மதில் அணி சாந்தை மெய் சுருதி விதிவழியோர் தொழும் - 2.சேந்தனார்:2 2/2
போந்த மதில் அணி முப்புரம் பொடியாட வேத புரவி தேர் - 2.சேந்தனார்:2 6/2
முனை படு மதில் மூன்று எரித்த நாயகனே முகத்தலை அகத்து அமர்ந்து அடியேன் - 3.கருவூர்:4 6/3
செழு மதில் சூழ் பொழில் கோடை திரைலோக்கிய சுந்தரனே - 3.கருவூர்:5 6/4
புரியும் பொன் மதில் சூழ்தரு தில்லையுள் பூசுரர் பலர் போற்ற - 7.திருவாலி:2 10/1
வரை செய் மா மதில் மயிலையர் மன்னவன் மறை வல திருவாலி - 7.திருவாலி:2 10/3
உந்தி இழியும் நிவவின் கரை மேல் உயர்ந்த மதில் தில்லை - 7.திருவாலி:3 4/2
செயலுற்று ஆர் மதில் தில்லை_உளீர் இவண் - 9.சேதிராயர்:1 5/3

 TOP
 
    மதிலின் (1)
செல் வாய் மதிலின் தில்லைக்கு அருளி தேவன் ஆடுமே - 7.திருவாலி:3 1/4

 TOP
 
    மது (1)
மது மதி வெள்ள திரு வயிற்று உந்தி வளைப்புண்டு என் உளம் மகிழ்ந்ததுவே - 1.திருமாளிகை:2 6/4

 TOP
 
    மதுர (2)
உளம் கொள மதுர கதிர் விரித்து உயிர் மேல் அருள் சொரிதரும் உமாபதியை - 2.சேந்தனார்:1 11/1
மதுர வாய்மொழியார் மகிழ்ந்து ஏத்து சிற்றம்பலவன் - 7.திருவாலி:1 6/2

 TOP
 
    மந்தார (1)
சரள மந்தார சண்பக வகுள சந்தன நந்தனவனத்தின் - 3.கருவூர்:9 11/1

 TOP
 
    மந்திர (1)
மந்திர கீதம் தீம் குழல் எங்கும் மருவு இடம் திருவிடைமருதே - 3.கருவூர்:10 2/4

 TOP
 
    மயக்கும் (1)
வார் அணி வன முலை மெலியும் வண்ணம் வந்துவந்து இவை நம்மை மயக்கும் மாலோ - 8.புருடோத்தம:1 1/2

 TOP
 
    மயங்கவும் (1)
வாழிய மணி அம்பலவனை காண்பான் மயங்கவும் மால் ஒழியோமே - 3.கருவூர்:3 5/4

 TOP
 
    மயங்கி (1)
மறைகளும் அமரர் கூட்டமும் மாட்டாது அயன் திருமாலொடு மயங்கி
  முறைமுறை முறையிட்டு ஓர்வு_அரியாயை மூர்க்கனேன் மொழிந்த புன்மொழிகள் - 1.திருமாளிகை:1 11/1,2

 TOP
 
    மயங்குவன் (1)
மஞ்சு அணி மணி அம்பலவவோ என்று மயங்குவன் மாலையம் பொழுதே - 3.கருவூர்:3 6/4

 TOP
 
    மயர் (1)
மயர் அறும் அமரர் மகுடம் தோய் மலர் சேவடிகள் என் மனத்து வைத்தருளே - 1.திருமாளிகை:2 1/4

 TOP
 
    மயல் (1)
குருளும் வார் காதும் காட்டி யான் பெற்ற குயிலினை மயல் செய்வது அழகோ - 3.கருவூர்:9 6/2

 TOP
 
    மயலுற்றாள் (1)
மயலுற்றாள் என்றன் மாது இவளே - 9.சேதிராயர்:1 5/4

 TOP
 
    மயானரே (1)
மையரே வையம் பலி திரிந்து உறையும் மயானரே உளம் கலந்திருந்தும் - 3.கருவூர்:2 8/2

 TOP
 
    மயில் (2)
தூவி நல் பீலி மா மயில் ஊரும் சுப்பிரமண்ணியன் தானே - 2.சேந்தனார்:3 3/4
மின் நெடும் புருவத்து இள மயில்_அனையார் விலங்கல் செய் நாடகசாலை - 3.கருவூர்:9 8/3

 TOP
 
    மயில்_அனையார் (1)
மின் நெடும் புருவத்து இள மயில்_அனையார் விலங்கல் செய் நாடகசாலை - 3.கருவூர்:9 8/3

 TOP
 
    மயிலை (1)
அறை செந்நெல் வான் கரும்பின் அணி ஆலைகள் சூழ் மயிலை
  மறை வல ஆலி சொல்லை மகிழ்ந்து ஏத்துக வான் எளிதே - 7.திருவாலி:4 10/3,4

 TOP
 
    மயிலையர் (1)
வரை செய் மா மதில் மயிலையர் மன்னவன் மறை வல திருவாலி - 7.திருவாலி:2 10/3

 TOP
 
    மரபின் (1)
மண் இயல் மரபின் தங்கு இருள் மொழுப்பின் வண்டு இனம் பாட நின்று ஆடும் - 3.கருவூர்:7 4/3

 TOP
 
    மரம் (1)
மருது அரசு இரும் கோங்கு அகில் மரம் சாடி வரை வளம் கவர்ந்து இழி வையை - 3.கருவூர்:7 1/3

 TOP
 
    மரவு (1)
மரவு ஆர் பொழில் எழில் வேங்கை எங்கும் மழை சூழ் மகேந்திர மா மலை மேல் - 1.திருமாளிகை:3 9/2

 TOP
 
    மருகன் (1)
வளை இளம் பிறை செம் சடை அரன் மதலை கார் நிற மால் திரு மருகன்
  திளை இளம் பொழில் சூழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற - 2.சேந்தனார்:3 6/2,3

 TOP
 
    மருங்கில் (1)
உம் கை கொண்டு அடியேன் சென்னி வைத்து என்னை உய்யக்கொண்டு அருளினை மருங்கில்
  கொங்கை கொண்டு அனுங்கும் கொடி_இடை காணில் கொடியள் என்று அவிர் சடை முடி மேல் - 3.கருவூர்:6 10/2,3

 TOP
 
    மருங்கு (3)
மலை குடைந்து அனைய நெடு நிலை மாட மருங்கு எலாம் மறையவர் முறை ஓத்து - 3.கருவூர்:2 1/3
துவளுமே கலையும் துகிலுமே ஒருபால் துடி இடை இட மருங்கு ஒருத்தி - 3.கருவூர்:2 5/3
பொரு திரை மருங்கு ஓங்கு ஆவண வீதி பூவணம் கோயில்கொண்டாயே - 3.கருவூர்:7 1/4

 TOP
 
    மருங்கும் (1)
கங்கை நீர் அரிசில் கரை இரு மருங்கும் கமழ் பொழில் தழுவிய கழனி - 2.சேந்தனார்:1 7/1

 TOP
 
    மருண்டு (2)
மருண்டு உறை கோயில் மல்கு நல் குன்ற பொழில் வளர் மகிழ் திருப்பிடவூர் - 2.சேந்தனார்:3 10/1
மருண்டு மா மலையான் மகள் தொழ ஆடும் கூத்தன் மணி புரைதரு - 7.திருவாலி:1 3/3

 TOP
 
    மருண்டே (1)
மடங்கலை மலரும் பன்னிரு நயனத்து அறு முகத்து அமுதினை மருண்டே - 2.சேந்தனார்:3 9/4

 TOP
 
    மருதயாழ் (1)
தரும் கரும்பு அனைய தீம் தமிழ் மாலை தடம் பொழில் மருதயாழ் உதிப்ப - 3.கருவூர்:10 10/3

 TOP
 
    மருது (1)
மருது அரசு இரும் கோங்கு அகில் மரம் சாடி வரை வளம் கவர்ந்து இழி வையை - 3.கருவூர்:7 1/3

 TOP
 
    மருந்து (2)
அரு மருந்து அருந்தி அல்லல் தீர் கருவூர் அறைந்த சொல் மாலை ஈரைந்தின் - 3.கருவூர்:9 11/3
பொருள் மருந்து உடையோர் சிவபதம் என்னும் பொன் நெடும் குன்று உடையோரே - 3.கருவூர்:9 11/4

 TOP
 
    மருந்தே (2)
மறி ஏறு சாரல் மகேந்திர மா மலை மேல் இருந்த மருந்தே என்னும் - 1.திருமாளிகை:3 4/2
வம்பு அளிந்த கனியே என் மருந்தே நல் வளர் முக்கண் - 3.கருவூர்:5 3/3

 TOP
 
    மருந்தை (2)
மண்டலத்து ஒளியை விலக்கி யான் நுகர்ந்த மருந்தை என் மாறிலா மணியை - 2.சேந்தனார்:1 3/1
மங்கை ஓர் பங்கத்து என் அரு மருந்தை வருந்தி நான் மறப்பனோ இனியே - 2.சேந்தனார்:1 7/4

 TOP
 
    மருமகன் (2)
திருமகன் முருகன் தேவியேல் உமையாள் திருமகள் மருமகன் தாயாம் - 3.கருவூர்:8 5/1
மருமகன் மதனன் மாமனேல் இமவான் மலை உடை அரையர்-தம் பாவை - 3.கருவூர்:8 5/2

 TOP
 
    மருவி (1)
கேதகை நிழலை குருகு என மருவி கெண்டைகள் வெருவு கீழ்க்கோட்டூர் - 3.கருவூர்:3 9/3

 TOP
 
    மருவு (12)
திரு மருவு தரத்தார் திசை அடைப்ப நடம்செய் சிற்றம்பல கூத்தா - 1.திருமாளிகை:2 7/3
உரு மருவு உதர தனி வடம் தொடர்ந்து கிடந்தது என் உணர்வு உணர்ந்து உணர்ந்தே - 1.திருமாளிகை:2 7/4
மைய செம் கண்டத்து அண்ட வானவர்_கோன் மருவு இடம் திருவிடைமருதே - 3.கருவூர்:10 1/4
மந்திர கீதம் தீம் குழல் எங்கும் மருவு இடம் திருவிடைமருதே - 3.கருவூர்:10 2/4
மனனிடை அணுகி நுணுகி உள் கலந்தோன் மருவு இடம் திருவிடைமருதே - 3.கருவூர்:10 3/4
மணி உமிழ் நாக மணி உமிழ்ந்து இமைப்ப மருவு இடம் திருவிடைமருதே - 3.கருவூர்:10 4/4
வந்து அணுகாது நுணுகி உள் கலந்தோன் மருவு இடம் திருவிடைமருதே - 3.கருவூர்:10 5/4
வரி அரவு ஆட ஆடும் எம்பெருமான் மருவு இடம் திருவிடைமருதே - 3.கருவூர்:10 6/4
மழலை யாழ் சிலம்ப வந்து அகம் புகுந்தோன் மருவு இடம் திருவிடைமருதே - 3.கருவூர்:10 7/4
மை அவாம் கண்டத்து அண்ட வானவர்_கோன் மருவு இடம் திருவிடைமருதே - 3.கருவூர்:10 8/4
மலங்கல் அம் கண்ணில் கண்மணி_அனையான் மருவு இடம் திருவிடைமருதே - 3.கருவூர்:10 9/4
வரும் கரும் கண்டத்து அண்ட வானவர்_கோன் மருவு இடம் திருவிடைமருதே - 3.கருவூர்:10 10/4

 TOP
 
    மருள் (1)
மடங்கலாய் கனகன் மார்பு கீண்டானுக்கு அருள் புரி வள்ளலே மருள் ஆர் - 1.திருமாளிகை:1 10/1

 TOP
 
    மருள்செய்து (1)
மருள்செய்து என்றனை வன முலை பொன் பயப்பிப்பது வழக்கு ஆமோ - 7.திருவாலி:2 4/2

 TOP
 
    மருள்படு (1)
மருள்படு மழலை மென் மொழி உமையாள் கணவனை வல்வினையாட்டியேன் நான் - 8.புருடோத்தம:1 10/3

 TOP
 
    மல்கு (12)
பொருள் நேர்ந்த சிந்தையவர் தொழ புகழ் செல்வம் மல்கு பொன் கோயிலுள் - 2.சேந்தனார்:2 4/2
மருண்டு உறை கோயில் மல்கு நல் குன்ற பொழில் வளர் மகிழ் திருப்பிடவூர் - 2.சேந்தனார்:3 10/1
தேனை பாலை தில்லை மல்கு செம்பொனின் அம்பலத்து - 5.கண்டராதித்:1 4/3
தெளிவு ஆர் அமுதே தில்லை மல்கு செம்பொனின் அம்பலத்துள் - 5.கண்டராதித்:1 5/3
சீரால் மல்கு தில்லை செம்பொன் அம்பலத்து ஆடுகின்ற - 5.கண்டராதித்:1 6/3
சீரால் மல்கு தில்லை செம்பொன் அம்பலத்து_ஆடி-தன்னை - 5.கண்டராதித்:1 10/1
திரண்ட தில்லை-தன்னுள் திரு மல்கு சிற்றம்பலவன் - 7.திருவாலி:1 3/2
தாழ்ந்த தண் புனல் சூழ் தடம் மல்கு சிற்றம்பலவன் - 7.திருவாலி:1 4/2
தீ மெய் தொழில் ஆர் மறையோர் மல்கு சிற்றம்பலம்-தன்னுள் - 7.திருவாலி:3 5/2
திரை வந்து உலவும் தில்லை மல்கு சிற்றம்பலம்-தன்னுள் - 7.திருவாலி:3 6/2
சேல் ஆடும் வயல் தில்லை மல்கு சிற்றம்பலம்-தன்னுள் - 7.திருவாலி:3 9/3
தேன் ஆர் பொழில் சூழ் தில்லை மல்கு சிற்றம்பலத்தானை - 7.திருவாலி:3 11/2

 TOP
 
    மலங்கல் (1)
மலங்கல் அம் கண்ணில் கண்மணி_அனையான் மருவு இடம் திருவிடைமருதே - 3.கருவூர்:10 9/4

 TOP
 
    மலர் (28)
மயர் அறும் அமரர் மகுடம் தோய் மலர் சேவடிகள் என் மனத்து வைத்தருளே - 1.திருமாளிகை:2 1/4
கரு வடி குழை காது அமல செங்கமல மலர் முகம் கலந்தது என் கருத்தே - 1.திருமாளிகை:2 9/4
பூ மலர் அடி கீழ் புராண பூதங்கள் பொறுப்பர் என் புன்சொலின் பொருளே - 1.திருமாளிகை:2 11/4
பண்டு ஆய மலர் அயன் தக்கன் எச்சன் பகலோன் தலை பல் பசும் கண் - 1.திருமாளிகை:3 6/3
பாடு அலங்கார பரிசில் காசு அருளி பழுத்த செந்தமிழ் மலர் சூடி - 2.சேந்தனார்:1 12/1
குவளை மா மலர் கண் நங்கையாள் நயக்கும் குழகன் நல் அழகன் நம் கோவே - 2.சேந்தனார்:3 2/4
பண் பல தெளி தேன் பாடி நின்று ஆட பனி மலர் சோலை சூழ் மொழுப்பில் - 3.கருவூர்:1 5/3
தோழி யாம் செய்த தொழில் என் எம்பெருமான் துணை மலர் சேவடி காண்பான் - 3.கருவூர்:3 5/1
பாதுகை மழலை சிலம்பொடு புகுந்து என் பனி மலர் கண்ணுள் நின்று அகலான் - 3.கருவூர்:3 9/2
பாலுமாய் அமுதா பன்னகாபரணன் பனி மலர் திருவடி இணை மேல் - 3.கருவூர்:4 10/2
கோவாத மணி முத்தும் குவளை மலர் சொரிந்தனவால் - 3.கருவூர்:5 5/2
அங்கை கொண்டு அமரர் மலர் மழை பொழிய அடி சிலம்பு அலம்ப வந்து ஒருநாள் - 3.கருவூர்:6 10/1
ஈட்டிய பொருளாய் இருக்கும் ஏழ் இருக்கை இருந்தவன் திருவடி மலர் மேல் - 3.கருவூர்:8 10/2
சலம் பொன் தாமரை தாழ்ந்து எழுந்த தடமும் தடம் புனல்-வாய் மலர் தழீஇ - 7.திருவாலி:1 2/1
செய்ய கோடுடன் கமல மலர் சூழ்தரு தில்லை மா மறையோர்கள் தாம் தொழ - 7.திருவாலி:1 8/1
தொறுக்கள் வான் கமல மலர் உழக்க கரும்பு நல் சாறு பாய்தர - 7.திருவாலி:1 10/1
குவளை மா மலர் கண்ணியும் கொன்றையும் துன்று பொன் குழல் திரு சடையும் - 7.திருவாலி:2 1/2
பக்கம் ஓட்டந்த மன்மதன் மலர் கணை படும்-தொறும் அலந்தேனே - 7.திருவாலி:2 2/4
வாய்ந்த மா மலர் பாதங்கள் காண்பதோர் மனத்தினை உடையேற்கே - 7.திருவாலி:2 6/4
கோல மலர் நெடும் கண் கொவ்வை வாய் கொடி ஏர் இடையீர் - 7.திருவாலி:4 1/1
மாண்பு உடை மா நடம்செய் மறையோன் மலர் பாதங்களே - 7.திருவாலி:4 2/4
சேர்வன்-கொலோ அன்னைமீர் திகழும் மலர் பாதங்களை - 7.திருவாலி:4 8/1
வார் அணி நறு மலர் வண்டு கெண்டு பஞ்சமம் செண்பக மாலை மாலை - 8.புருடோத்தம:1 1/1
செழும் தட மலர் புரை கண்கள் மூன்றும் செம் கனி வாயும் என் சிந்தை வௌவ - 8.புருடோத்தம:1 4/3
கரும் தட மலர் புரை கண்ட வண் தார் காரிகையார் முன்பு என் பெண்மை தோற்றேன் - 8.புருடோத்தம:1 5/3
திருந்திய மலர் அடி நசையினாலே தில்லை அம்பலத்து எங்கள் தேவதேவே - 8.புருடோத்தம:1 5/4
பல்லை ஆர் பசும் தலையோடு இடறி பாத மென் மலர் அடி நோவ நீ போய் - 8.புருடோத்தம:1 6/3
வாச நல் மலர் அணி குழல் மடவார் வைகலும் கலந்து எழு மாலை பூசல் - 8.புருடோத்தம:1 11/2

 TOP
 
    மலர்-வாய் (1)
விண்டு அலர் மலர்-வாய் வேரி வார் பொழில் சூழ் திருவீழிமிழலை ஊர் ஆளும் - 2.சேந்தனார்:1 3/3

 TOP
 
    மலர்கள் (1)
வாசக மலர்கள் கொண்டு ஏத்த வல்லார் மலை_மகள் கணவனை அணைவர் தாமே - 8.புருடோத்தம:1 11/4

 TOP
 
    மலர்ந்த (1)
மலர்ந்த பாதங்கள் வன முலை மேல் ஒற்ற வந்து அருள்செய்யாயே - 7.திருவாலி:2 3/4

 TOP
 
    மலர்ந்தாங்கு (1)
ஆர ஓங்கி முகம் மலர்ந்தாங்கு அருவினையேன் திறம் மறந்து இன்று - 3.கருவூர்:5 1/2

 TOP
 
    மலர்ந்து (4)
தெளிர் ஒளி மணி நீர் திவலை முத்து அரும்பி திருமுகம் மலர்ந்து சொட்டு அட்ட - 3.கருவூர்:3 1/2
முத்தியாம் என்றே உலகர் ஏத்துவரேல் முகம் மலர்ந்து எதிர்கொளும் திருவே - 3.கருவூர்:3 11/4
மொய் கொள் எண் திக்கும் கண்ட நின் தொண்டர் முகம் மலர்ந்து இரு கண் நீர் அரும்ப - 3.கருவூர்:6 4/3
செய்த்-தலை கமலம் மலர்ந்து ஓங்கிய தில்லை அம்பலத்தானை - 7.திருவாலி:2 5/3

 TOP
 
    மலரவன் (1)
வைத்த பாதங்கள் மாலவன் காண்கிலன் மலரவன் முடி தேடி - 7.திருவாலி:2 5/1

 TOP
 
    மலரின் (1)
புரிதரு மலரின் தாது நின்று ஊத போய்வரும் தும்பிகாள் இங்கே - 3.கருவூர்:3 3/2

 TOP
 
    மலரும் (2)
மடங்கலை மலரும் பன்னிரு நயனத்து அறு முகத்து அமுதினை மருண்டே - 2.சேந்தனார்:3 9/4
மற்றை நாட்டம் இரண்டொடு மலரும் திருமுகமும் முகத்தினுள் - 7.திருவாலி:1 9/3

 TOP
 
    மலரோனை (1)
மாற்கு ஆழி ஈந்து மலரோனை நிந்தித்து - 8.புருடோத்தம:2 10/2

 TOP
 
    மலி (4)
தேர் மலி விழவில் குழல் ஒலி தெருவில் கூத்து ஒலி ஏத்து ஒலி ஓத்தின் - 1.திருமாளிகை:2 4/1
வார் மலி முலையாள் வருடிய திரள் மா மணி குறங்கு அடைந்தது என் மதியே - 1.திருமாளிகை:2 4/4
நாரணன் பரவும் திருவடி நிலை மேல் நலம் மலி கலை பயில் கருவூர் - 3.கருவூர்:2 10/2
மறைவனை மண்ணும் விண்ணும் மலி வான் சுடராய் மலிந்த - 7.திருவாலி:4 5/2

 TOP
 
    மலிந்த (2)
வரை போல் மலிந்த மணி மண்டபத்து மறையோர் மகிழ்ந்து ஏத்த - 7.திருவாலி:3 6/3
மறைவனை மண்ணும் விண்ணும் மலி வான் சுடராய் மலிந்த
  சிறை அணி வண்டு அறையும் தில்லை மா நகர் சிற்றம்பலம் - 7.திருவாலி:4 5/2,3

 TOP
 
    மலிய (1)
பேரொலி பரந்து கடல் ஒலி மலிய பொலிதரு பெரும்பற்றப்புலியூர் - 1.திருமாளிகை:2 4/2

 TOP
 
    மலை (14)
மறவா என்னும் மணி நீர் அருவி மகேந்திர மா மலை மேல் உறையும் - 1.திருமாளிகை:3 1/3
வானே தடவு நெடும் குடுமி மகேந்திர மா மலை மேல் இருந்த - 1.திருமாளிகை:3 3/2
மறி ஏறு சாரல் மகேந்திர மா மலை மேல் இருந்த மருந்தே என்னும் - 1.திருமாளிகை:3 4/2
மரவு ஆர் பொழில் எழில் வேங்கை எங்கும் மழை சூழ் மகேந்திர மா மலை மேல் - 1.திருமாளிகை:3 9/2
வரு நீர் அருவி மகேந்திர பொன் மலையில் மலை_மகளுக்கு அருளும் - 1.திருமாளிகை:3 10/3
மனக்கு இன்ப வெள்ள மலை_மகள் மணவாள நம்பி வண் சாந்தை ஊர் - 2.சேந்தனார்:2 3/3
மால் உலாம் மனம் தந்து என் கையில் சங்கம் வவ்வினான் மலை_மகள் மதலை - 2.சேந்தனார்:3 1/1
மலை குடைந்து அனைய நெடு நிலை மாட மருங்கு எலாம் மறையவர் முறை ஓத்து - 3.கருவூர்:2 1/3
வார்ந்த கண் அருவி மஞ்சனசாலை மலை_மகள் மகிழ் பெருந்தேவி - 3.கருவூர்:8 2/2
மருமகன் மதனன் மாமனேல் இமவான் மலை உடை அரையர்-தம் பாவை - 3.கருவூர்:8 5/2
துனிபடு கலவி மலை_மகளுடனாய் தூங்கு இருள் நடு நல் யாமத்து என் - 3.கருவூர்:10 3/3
மலை தான் எடுத்த மற்று அவற்கு வாளொடு நாள் கொடுத்தான் - 5.கண்டராதித்:1 7/2
வளர் பொன் மலையுள் வயிர மலை போல் வலக்கை கவித்து நின்று - 7.திருவாலி:3 3/3
வாசக மலர்கள் கொண்டு ஏத்த வல்லார் மலை_மகள் கணவனை அணைவர் தாமே - 8.புருடோத்தம:1 11/4

 TOP
 
    மலை_மகள் (4)
மனக்கு இன்ப வெள்ள மலை_மகள் மணவாள நம்பி வண் சாந்தை ஊர் - 2.சேந்தனார்:2 3/3
மால் உலாம் மனம் தந்து என் கையில் சங்கம் வவ்வினான் மலை_மகள் மதலை - 2.சேந்தனார்:3 1/1
வார்ந்த கண் அருவி மஞ்சனசாலை மலை_மகள் மகிழ் பெருந்தேவி - 3.கருவூர்:8 2/2
வாசக மலர்கள் கொண்டு ஏத்த வல்லார் மலை_மகள் கணவனை அணைவர் தாமே - 8.புருடோத்தம:1 11/4

 TOP
 
    மலை_மகளுக்கு (1)
வரு நீர் அருவி மகேந்திர பொன் மலையில் மலை_மகளுக்கு அருளும் - 1.திருமாளிகை:3 10/3

 TOP
 
    மலை_மகளுடனாய் (1)
துனிபடு கலவி மலை_மகளுடனாய் தூங்கு இருள் நடு நல் யாமத்து என் - 3.கருவூர்:10 3/3

 TOP
 
    மலைந்தது (1)
கூர் நுனை வேல் படை கூற்றம் சாய குரை கழல் பணிகொள மலைந்தது என்றால் - 8.புருடோத்தம:1 7/2

 TOP
 
    மலையாய் (1)
கல் ஆல் நிழலாய் கயிலை மலையாய் காண அருள் என்று - 7.திருவாலி:3 1/2

 TOP
 
    மலையாளோடும் (1)
மானை புரையும் மட மென்_நோக்கி மா மலையாளோடும்
  ஆனம் சாடும் சென்னி மேல் ஓர் அம்புலி சூடும் அரன் - 5.கண்டராதித்:1 4/1,2

 TOP
 
    மலையான் (1)
மருண்டு மா மலையான் மகள் தொழ ஆடும் கூத்தன் மணி புரைதரு - 7.திருவாலி:1 3/3

 TOP
 
    மலையில் (1)
வரு நீர் அருவி மகேந்திர பொன் மலையில் மலை_மகளுக்கு அருளும் - 1.திருமாளிகை:3 10/3

 TOP
 
    மலையுள் (1)
வளர் பொன் மலையுள் வயிர மலை போல் வலக்கை கவித்து நின்று - 7.திருவாலி:3 3/3

 TOP
 
    மலையை (1)
மற்றவர் அறியா மாணிக்க மலையை மதிப்பவர் மன மணி விளக்கை - 2.சேந்தனார்:1 2/2

 TOP
 
    மவுலியை (1)
தன் அடி நிழல் கீழ் என்னையும் தகைத்த சசி குலா மவுலியை தானே - 2.சேந்தனார்:1 4/1

 TOP
 
    மழ (2)
வளம் கிளர் நதியும் மதியமும் சூடி மழ விடை மேல் வருவானை - 2.சேந்தனார்:1 11/2
மழ விடையாற்கு வழிவழி ஆளாய் மணம்செய் குடி பிறந்த - 10.சேந்தனார்:1 11/3

 TOP
 
    மழலை (8)
தன் அக மழலை சிலம்பொடு சதங்கை தமருகம் திருவடி திருநீறு - 3.கருவூர்:3 8/1
இன் நகை மழலை கங்கை கொங்கு இதழி இளம் பிறை குழை வளர் இள மான் - 3.கருவூர்:3 8/2
கின்னரம் முழவம் மழலை யாழ் வீணை கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் - 3.கருவூர்:3 8/3
பாதுகை மழலை சிலம்பொடு புகுந்து என் பனி மலர் கண்ணுள் நின்று அகலான் - 3.கருவூர்:3 9/2
மண்ணின் நின்று அலறேன் வழி மொழி மாலை மழலை அம் சிலம்பு அடி முடி மேல் - 3.கருவூர்:6 2/2
மழலை யாழ் சிலம்ப வந்து அகம் புகுந்தோன் மருவு இடம் திருவிடைமருதே - 3.கருவூர்:10 7/4
வாமத்து எழில் ஆர் எடுத்த பாதம் மழலை சிலம்பு ஆர்க்க - 7.திருவாலி:3 5/3
மருள்படு மழலை மென் மொழி உமையாள் கணவனை வல்வினையாட்டியேன் நான் - 8.புருடோத்தம:1 10/3

 TOP
 
    மழுவான் (1)
கையன் கார் புரையும் கறை கண்டன் கனல் மழுவான்
  ஐயன் ஆர் அழல் ஆடுவான் அணி நீர் வயல் தில்லை அம்பலத்தான் - 7.திருவாலி:1 1/2,3

 TOP
 
    மழை (4)
மரவு ஆர் பொழில் எழில் வேங்கை எங்கும் மழை சூழ் மகேந்திர மா மலை மேல் - 1.திருமாளிகை:3 9/2
மணம் விரிதரு தேமாம் பொழில் மொழுப்பின் மழை தவழ் வளர் இளம் கமுகம் - 3.கருவூர்:1 1/3
மழை தவழ் மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தர்-தம் வாழ்வு போன்றதுவே - 3.கருவூர்:3 7/4
அங்கை கொண்டு அமரர் மலர் மழை பொழிய அடி சிலம்பு அலம்ப வந்து ஒருநாள் - 3.கருவூர்:6 10/1

 TOP
 
    மற்றவர் (1)
மற்றவர் அறியா மாணிக்க மலையை மதிப்பவர் மன மணி விளக்கை - 2.சேந்தனார்:1 2/2

 TOP
 
    மற்று (8)
கணி எரி விசிறு கரம் துடி விட வாய் கங்கணம் செம் கை மற்று அபயம் - 1.திருமாளிகை:2 8/1
மணம் அணி மறையோர் வானவர் வையம் உய்ய மற்று அடியனேன் வாழ - 2.சேந்தனார்:3 5/2
அற்புத தெய்வம் இதனின் மற்று உண்டே அன்பொடு தன்னை அஞ்செழுத்தின் - 3.கருவூர்:6 3/1
கனகமே வெள்ளி குன்றமே என்றன் களைகணே களைகண் மற்று இல்லா - 3.கருவூர்:8 6/2
மற்று எனக்கு உறவு என் மறி திரை வடவாற்று இடு புனல் மதகில் வாழ் முதலை - 3.கருவூர்:9 2/3
மலை தான் எடுத்த மற்று அவற்கு வாளொடு நாள் கொடுத்தான் - 5.கண்டராதித்:1 7/2
வீடாம் செய் குற்றேவல் எற்றே மற்று இது பொய்யில் - 6.வேணாட்டடிகள்:1 8/2
உடைய கோவினை அன்றி மற்று ஆரையும் உள்ளுவது அறியேனே - 7.திருவாலி:2 7/4

 TOP
 
    மற்றை (1)
மற்றை நாட்டம் இரண்டொடு மலரும் திருமுகமும் முகத்தினுள் - 7.திருவாலி:1 9/3

 TOP
 
    மற்றொரு (1)
மை கடா அனைய என்னை ஆள் விரும்பி மற்றொரு பிறவியில் பிறந்து - 3.கருவூர்:2 7/2

 TOP
 
    மற்றொன்று (1)
உற்றாய் என்னும் உன்னை அன்றி மற்றொன்று உணரேன் என்னும் உணர்வுள் கலக்கப்பெற்று - 1.திருமாளிகை:3 11/1

 TOP
 
    மற்றொன்றும் (1)
யோக நாயகனை அன்றி மற்றொன்றும் உண்டு என உணர்கிலேன் யானே - 2.சேந்தனார்:1 1/4

 TOP
 
    மற (1)
இடம் கொள குறத்தி திறத்திலும் இறைவன் மற தொழில் வார்த்தையும் உடையன் - 2.சேந்தனார்:3 9/2

 TOP
 
    மறக்கேன் (3)
என்னை ஆள் விரும்பி என் மனம் புகுந்த எளிமையை என்றும் நான் மறக்கேன்
  முன்னம் மால் அறியா ஒருவனாம் இருவா முக்கணா நால் பெரும் தடம் தோள் - 3.கருவூர்:6 1/2,3
ஏம்பலித்து இருக்க என் உளம் புகுந்த எளிமையை என்றும் நான் மறக்கேன்
  தேம் புனல் பொய்கை வாளை வாய் மடுப்ப தெளிதரு தேறல் பாய்ந்து ஒழுகும் - 3.கருவூர்:7 2/2,3
என் நெடும் கோயில் நெஞ்சு வீற்றிருந்த எளிமையை என்று நான் மறக்கேன்
  மின் நெடும் புருவத்து இள மயில்_அனையார் விலங்கல் செய் நாடகசாலை - 3.கருவூர்:9 8/2,3

 TOP
 
    மறந்து (1)
ஆர ஓங்கி முகம் மலர்ந்தாங்கு அருவினையேன் திறம் மறந்து இன்று - 3.கருவூர்:5 1/2

 TOP
 
    மறப்பனோ (1)
மங்கை ஓர் பங்கத்து என் அரு மருந்தை வருந்தி நான் மறப்பனோ இனியே - 2.சேந்தனார்:1 7/4

 TOP
 
    மறலி (1)
மிக்க நெஞ்சு அரக்கன் புரம் கரி கருடன் மறலி வேள் இவர் மிகை செகுத்தோன் - 2.சேந்தனார்:1 10/2

 TOP
 
    மறவனே (1)
மறவனே எனை வாதைசெய்யேல் எனும் - 9.சேதிராயர்:1 8/2

 TOP
 
    மறவா (1)
மறவா என்னும் மணி நீர் அருவி மகேந்திர மா மலை மேல் உறையும் - 1.திருமாளிகை:3 1/3

 TOP
 
    மறி (4)
மறி ஏறு சாரல் மகேந்திர மா மலை மேல் இருந்த மருந்தே என்னும் - 1.திருமாளிகை:3 4/2
மற்று எனக்கு உறவு என் மறி திரை வடவாற்று இடு புனல் மதகில் வாழ் முதலை - 3.கருவூர்:9 2/3
கலை ஆர் மறி பொன் கையினானை காண்பதும் என்று-கொலோ - 5.கண்டராதித்:1 7/4
மையல் மாதொரு_கூறன் மால் விடை ஏறி மான் மறி ஏந்திய தடம் - 7.திருவாலி:1 1/1

 TOP
 
    மறியன் (1)
ஏர்வு அம் கை மான் மறியன் எம்பிரான் போல் நேசனையே - 7.திருவாலி:4 8/4

 TOP
 
    மறுக்கமாய் (1)
மறுக்கமாய் கயல்கள் மடை பாய் தில்லை அம்பலவன் - 7.திருவாலி:1 10/2

 TOP
 
    மறுகில் (1)
உவரி மா கடலின் ஒலிசெய் மா மறுகில் உறு களிற்று அரசின தீட்டம் - 3.கருவூர்:9 5/3

 TOP
 
    மறை (15)
அருமையின் மறை நான்கு ஓலமிட்டு அரற்றும் அப்பனே அம்பலத்து அமுதே - 1.திருமாளிகை:1 4/3
அது மதி இது என்று அலந்து அலை நூல் கற்று அழைப்பு ஒழிந்து அரு மறை அறிந்து - 1.திருமாளிகை:2 6/1
மான் அமர் தட கை வள்ளல்-தன் பிள்ளை மறை நிறை சட்ட அறம் வளர - 2.சேந்தனார்:3 4/2
அந்தியின் மறை நான்கு ஆரணம் பொதிந்த அரும் பெறல் மறைப்பொருள் மறையோர் - 3.கருவூர்:1 4/3
நா திரள் மறை ஓர்ந்து ஓமகுண்டத்து நறு நெயால் மறையவர் வளர்த்த - 3.கருவூர்:1 7/3
தீ_வணன்-தன்னை செழும் மறை தெரியும் திகழ் கருவூரனேன் உரைத்த - 3.கருவூர்:7 10/3
சாந்தமும் திருநீறு அரு மறை கீதம் சடை முடி சாட்டியக்குடியார் - 3.கருவூர்:8 2/3
எய்த்து வந்து இழிந்து இன்னமும் துதிக்கின்றார் எழில் மறை அவற்றாலே - 7.திருவாலி:2 5/2
வரை செய் மா மதில் மயிலையர் மன்னவன் மறை வல திருவாலி - 7.திருவாலி:2 10/3
நெடிய சமணும் மறை சாக்கியரும் நிரம்பா பல் கோடி - 7.திருவாலி:3 10/1
மறை வல நாவலர்கள் மகிழ்ந்து ஏத்து சிற்றம்பலத்தை - 7.திருவாலி:4 10/2
மறை வல ஆலி சொல்லை மகிழ்ந்து ஏத்துக வான் எளிதே - 7.திருவாலி:4 10/4
மாசிலா மறை பல ஓது நாவன் வண் புருடோத்தமன் கண்டு உரைத்த - 8.புருடோத்தம:1 11/3
சிட்டார் மறை ஓவா தில்லை சிற்றம்பலவர் - 8.புருடோத்தம:2 3/3
தே ஆம் மறை பயிலும் தில்லை சிற்றம்பலவர் - 8.புருடோத்தம:2 7/3

 TOP
 
    மறைகள் (3)
தொழுது பின்செல்வது அயன் முதல் கூட்டம் தொடர்வன மறைகள் நான்கு எனினும் - 3.கருவூர்:8 3/1
எவரும் மா மறைகள் எவையும் வானவர்கள் ஈட்டமும் தாள் திரு கமலத்தவரும் - 3.கருவூர்:9 5/1
மறைகள் நான்கும் கொண்டு அந்தணர் ஏத்த நல் மா நடம் மகிழ்வானே - 7.திருவாலி:2 8/4

 TOP
 
    மறைகளும் (2)
மறைகளும் அமரர் கூட்டமும் மாட்டாது அயன் திருமாலொடு மயங்கி - 1.திருமாளிகை:1 11/1
இருவரே முக்கண் நால் பெரும் தடம் தோள் இறைவரே மறைகளும் தேட - 3.கருவூர்:2 3/3

 TOP
 
    மறைப்பொருள் (1)
அந்தியின் மறை நான்கு ஆரணம் பொதிந்த அரும் பெறல் மறைப்பொருள் மறையோர் - 3.கருவூர்:1 4/3

 TOP
 
    மறையவர் (2)
நா திரள் மறை ஓர்ந்து ஓமகுண்டத்து நறு நெயால் மறையவர் வளர்த்த - 3.கருவூர்:1 7/3
மலை குடைந்து அனைய நெடு நிலை மாட மருங்கு எலாம் மறையவர் முறை ஓத்து - 3.கருவூர்:2 1/3

 TOP
 
    மறையோர் (6)
மணம் அணி மறையோர் வானவர் வையம் உய்ய மற்று அடியனேன் வாழ - 2.சேந்தனார்:3 5/2
அந்தியின் மறை நான்கு ஆரணம் பொதிந்த அரும் பெறல் மறைப்பொருள் மறையோர்
  சிந்தையில் அரும்பும் பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே - 3.கருவூர்:1 4/3,4
வார் ஆர் முலையாள் மங்கை_பங்கன் மா மறையோர் வணங்க - 5.கண்டராதித்:1 6/2
தீ மெய் தொழில் ஆர் மறையோர் மல்கு சிற்றம்பலம்-தன்னுள் - 7.திருவாலி:3 5/2
வரை போல் மலிந்த மணி மண்டபத்து மறையோர் மகிழ்ந்து ஏத்த - 7.திருவாலி:3 6/3
துதித்து மறையோர் வணங்கும் தில்லை சிற்றம்பலம்-தன்னுள் - 7.திருவாலி:3 8/2

 TOP
 
    மறையோர்கள் (1)
செய்ய கோடுடன் கமல மலர் சூழ்தரு தில்லை மா மறையோர்கள் தாம் தொழ - 7.திருவாலி:1 8/1

 TOP
 
    மறையோன் (1)
மாண்பு உடை மா நடம்செய் மறையோன் மலர் பாதங்களே - 7.திருவாலி:4 2/4

 TOP
 
    மறைவனை (1)
மறைவனை மண்ணும் விண்ணும் மலி வான் சுடராய் மலிந்த - 7.திருவாலி:4 5/2

 TOP
 
    மன்மதன் (1)
பக்கம் ஓட்டந்த மன்மதன் மலர் கணை படும்-தொறும் அலந்தேனே - 7.திருவாலி:2 2/4

 TOP
 
    மன்று (1)
பூ ஏந்தி மூவாயிரவர் தொழ புகழ் ஏந்து மன்று பொலிய நின்ற - 1.திருமாளிகை:3 8/3

 TOP
 
    மன்னவன் (2)
மன்னவன் மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தன் என் மனத்துள் வைத்தனனே - 3.கருவூர்:3 8/4
வரை செய் மா மதில் மயிலையர் மன்னவன் மறை வல திருவாலி - 7.திருவாலி:2 10/3

 TOP
 
    மன்னி (1)
வானோர் பணிய மண்ணோர் ஏத்த மன்னி நடம் ஆடும் - 7.திருவாலி:3 11/1

 TOP
 
    மன்னிய (1)
மாலுக்கு சக்கரம் அன்று அருள்செய்தவன் மன்னிய தில்லை-தன்னுள் - 10.சேந்தனார்:1 9/2

 TOP
 
    மன்னு (1)
மன்னு முடிகள் நெரித்த மணவாளர் - 8.புருடோத்தம:2 8/2

 TOP
 
    மன்னுக (1)
மன்னுக தில்லை வளர்க நம் பத்தர்கள் வஞ்சகர் போய் அகல - 10.சேந்தனார்:1 1/1

 TOP
 
    மன (4)
மற்றவர் அறியா மாணிக்க மலையை மதிப்பவர் மன மணி விளக்கை - 2.சேந்தனார்:1 2/2
கோனே நின் மெய் அடியார் மன கருத்தை முடித்திடும் குன்றமே - 2.சேந்தனார்:2 9/4
செம் மன கிழவோர் அன்பு தா என்று உன் சேவடி பார்த்திருந்து அலச - 3.கருவூர்:7 6/1
சொல் ஆண்ட சுருதி பொருள் சோதித்த தூய் மன தொண்டர்_உள்ளீர் - 10.சேந்தனார்:1 4/1

 TOP
 
    மனக்கு (1)
மனக்கு இன்ப வெள்ள மலை_மகள் மணவாள நம்பி வண் சாந்தை ஊர் - 2.சேந்தனார்:2 3/3

 TOP
 
    மனத்தவர் (1)
மிண்டு மனத்தவர் போ-மின்கள் மெய் அடியார்கள் விரைந்து வம்-மின் - 10.சேந்தனார்:1 2/1

 TOP
 
    மனத்தின் (1)
அம் பளிங்கு பகலோன்-பால் அடை பற்றாய் இவள் மனத்தின்
  முன்பு அளிந்த காதலும் நின் முகம் தோன்ற விளங்கிற்றால் - 3.கருவூர்:5 3/1,2

 TOP
 
    மனத்தினனை (1)
நையாத மனத்தினனை நைவிப்பான் இ தெருவே - 3.கருவூர்:5 2/1

 TOP
 
    மனத்தினுளே (1)
மனத்தினுளே இருந்த மணியை மணி மாணிக்கத்தை - 7.திருவாலி:4 6/2

 TOP
 
    மனத்தினை (1)
வாய்ந்த மா மலர் பாதங்கள் காண்பதோர் மனத்தினை உடையேற்கே - 7.திருவாலி:2 6/4

 TOP
 
    மனத்து (4)
மயர் அறும் அமரர் மகுடம் தோய் மலர் சேவடிகள் என் மனத்து வைத்தருளே - 1.திருமாளிகை:2 1/4
சுற்று ஆய சோதி மகேந்திரம் சூழ மனத்து இருள் வாங்கி சூழாத நெஞ்சில் - 1.திருமாளிகை:3 11/3
கல் நவில் மனத்து என் கண் வலை படும் இ கருணையில் பெரியது ஒன்று உளதே - 3.கருவூர்:7 7/2
மாலும் அயனும் அறியா நெறி தந்து வந்து என் மனத்து அகத்தே - 10.சேந்தனார்:1 8/3

 TOP
 
    மனத்துள் (1)
மன்னவன் மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தன் என் மனத்துள் வைத்தனனே - 3.கருவூர்:3 8/4

 TOP
 
    மனத்தையும் (1)
வரு திறல் மணி அம்பலவனை கண்டு என் மனத்தையும் கொண்டு போது-மினே - 3.கருவூர்:3 3/4

 TOP
 
    மனம் (14)
பேய் மனம் பிறிந்த தவ பெரும் தொண்டர் தொண்டனேன் பெரும்பற்றப்புலியூர் - 1.திருமாளிகை:2 11/2
கல் போல் மனம் கனிவித்த எம் கருணாலயா வந்திடாய் என்றால் - 2.சேந்தனார்:2 7/3
மால் உலாம் மனம் தந்து என் கையில் சங்கம் வவ்வினான் மலை_மகள் மதலை - 2.சேந்தனார்:3 1/1
வளர் ஒளி மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தன் என் மனம் கலந்தானே - 3.கருவூர்:3 1/4
வண்டு அறை மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தன் என் மனம் கலந்தானே - 3.கருவூர்:3 2/4
மாதவன் மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தன் என் மனம் புகுந்தானே - 3.கருவூர்:3 9/4
வினைபடு நிறை போல் நிறைந்த வேதகத்து என் மனம் நெக மகிழ்ந்த பேரொளியே - 3.கருவூர்:4 6/2
மை நின்ற குழலாள் தன் மனம் தரவும் வளை தாராது - 3.கருவூர்:5 4/1
என்னை ஆள் விரும்பி என் மனம் புகுந்த எளிமையை என்றும் நான் மறக்கேன் - 3.கருவூர்:6 1/2
எம் மனம் குடிகொண்டு இருப்பதற்கு யான் ஆர் என் உடை அடிமைதான் யாதே - 3.கருவூர்:7 6/2
அ மனம் குளிர் நாள் பலிக்கு எழுந்தருள அரிவையர் அவிழ் குழல் சுரும்பு - 3.கருவூர்:7 6/3
தவள_வண்ணனை நினை-தொறும் என் மனம் தழல் மெழுகு ஒக்கின்றதே - 7.திருவாலி:2 1/4
பத்தியால் சென்று கண்டிட என் மனம் பதைபதைப்பு ஒழியாதே - 7.திருவாலி:2 5/4
பாவி வன் மனம் இது பையவே போய் பனி மதி சடை அரன் பாலதாலோ - 8.புருடோத்தம:1 2/2

 TOP
 
    மனமே (2)
எழும் கதிர் ஒளியை ஏத்துவார் கேட்பார் இடர் கெடும் மால் உலா மனமே
  &3 கருவூர்த் தேவர்  - 3.கருவூர்:3 11/4,5
வந்த நாள் மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தனே அறியும் என் மனமே - 3.கருவூர்:3 10/4

 TOP
 
    மனனிடை (1)
மனனிடை அணுகி நுணுகி உள் கலந்தோன் மருவு இடம் திருவிடைமருதே - 3.கருவூர்:10 3/4

 TOP
 
    மனனே (1)
வள்ளலே மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தனே என்னும் என் மனனே - 3.கருவூர்:3 4/4

 TOP
 
    மனிதரொடு (1)
மண்ணோடு விண் அளவும் மனிதரொடு வானவர்க்கும் - 6.வேணாட்டடிகள்:1 7/1

 TOP
 
    மனை (1)
தரு மனை வளனாம் சிவபுரன் தோழன் தனபதி சாட்டியக்குடியார் - 3.கருவூர்:8 5/3

 TOP