|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
மை (4)
மை ஆர் தடம் கண் மடந்தைக்கு ஒன்று அருளாது ஒழிவது மாதிமையே - 2.சேந்தனார்:2 1/4
மை கடா அனைய என்னை ஆள் விரும்பி மற்றொரு பிறவியில் பிறந்து - 3.கருவூர்:2 7/2
மை நின்ற குழலாள் தன் மனம் தரவும் வளை தாராது - 3.கருவூர்:5 4/1
மை அவாம் கண்டத்து அண்ட வானவர்_கோன் மருவு இடம் திருவிடைமருதே - 3.கருவூர்:10 8/4
TOP
மைந்தர்-தம் (1)
மழை தவழ் மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தர்-தம் வாழ்வு போன்றதுவே - 3.கருவூர்:3 7/4
TOP
மைந்தருக்கு (1)
மாட்டிய சிந்தை மைந்தருக்கு அன்றே வளர் ஒளி விளங்கு வானுலகே - 3.கருவூர்:8 10/4
TOP
மைந்தரொடும் (1)
இள மென் முலையார் எழில் மைந்தரொடும் ஏர் ஆர் அமளி மேல் - 7.திருவாலி:3 3/1
TOP
மைந்தன் (4)
வளர் ஒளி மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தன் என் மனம் கலந்தானே - 3.கருவூர்:3 1/4
வண்டு அறை மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தன் என் மனம் கலந்தானே - 3.கருவூர்:3 2/4
மன்னவன் மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தன் என் மனத்துள் வைத்தனனே - 3.கருவூர்:3 8/4
மாதவன் மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தன் என் மனம் புகுந்தானே - 3.கருவூர்:3 9/4
TOP
மைந்தனே (3)
வள்ளலே மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தனே என்னும் என் மனனே - 3.கருவூர்:3 4/4
வந்த நாள் மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தனே அறியும் என் மனமே - 3.கருவூர்:3 10/4
வானநாடு உடை மைந்தனே ஓ என்பன் வந்து அருளாய் என்பன் - 7.திருவாலி:2 9/1
TOP
மைந்தனை (2)
வரிந்த வெம் சிலை கை மைந்தனை அம் சொல் மையல்கொண்டு ஐயுறும் வகையே - 2.சேந்தனார்:3 7/4
மத்தனை மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தனை ஆரணம் பிதற்றும் - 3.கருவூர்:3 11/2
TOP
மைய (1)
மைய செம் கண்டத்து அண்ட வானவர்_கோன் மருவு இடம் திருவிடைமருதே - 3.கருவூர்:10 1/4
TOP
மையரே (1)
மையரே வையம் பலி திரிந்து உறையும் மயானரே உளம் கலந்திருந்தும் - 3.கருவூர்:2 8/2
TOP
மையல் (1)
மையல் மாதொரு_கூறன் மால் விடை ஏறி மான் மறி ஏந்திய தடம் - 7.திருவாலி:1 1/1
TOP
மையல்கொண்டு (1)
வரிந்த வெம் சிலை கை மைந்தனை அம் சொல் மையல்கொண்டு ஐயுறும் வகையே - 2.சேந்தனார்:3 7/4
TOP
| |
|