|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
மெய் (14)
திருநீறு இடா உரு தீண்டேன் என்னும் திருநீறு மெய் திருமுண்டம் தீட்டி - 1.திருமாளிகை:3 10/1
மெய் தெய்வ நெறி நான்மறையவர் வீழிமிழலை விண் இழி செழும் கோயில் - 2.சேந்தனார்:1 5/3
பொய்யாத வேதியர் சாந்தை மெய் புகழாளர் ஆயிரம் பூசுரர் - 2.சேந்தனார்:2 1/1
சோதி மதில் அணி சாந்தை மெய் சுருதி விதிவழியோர் தொழும் - 2.சேந்தனார்:2 2/2
சொல் போலும் மெய் பயன் பாவிகாள் என் சொல்லி சொல்லும் இ தூ_மொழி - 2.சேந்தனார்:2 7/2
கோனே நின் மெய் அடியார் மன கருத்தை முடித்திடும் குன்றமே - 2.சேந்தனார்:2 9/4
வெருண்ட மான் விழியார்க்கு அருள்செயாவிடுமே விடலையே எவர்க்கும் மெய் அன்பர் - 2.சேந்தனார்:3 10/2
மெய் நின்ற தமர்க்கு எல்லாம் மெய் நிற்கும் பண்பின் உறு - 3.கருவூர்:5 4/3
மெய் நின்ற தமர்க்கு எல்லாம் மெய் நிற்கும் பண்பின் உறு - 3.கருவூர்:5 4/3
முழுவதும் நீ ஆயினும் இ மொய் குழலாள் மெய் முழுதும் - 3.கருவூர்:5 6/1
தேய்ந்து மெய் வெளுத்து அகம் வளைந்து அரவினை அஞ்சி தான் இருந்தேயும் - 7.திருவாலி:2 6/1
தீ மெய் தொழில் ஆர் மறையோர் மல்கு சிற்றம்பலம்-தன்னுள் - 7.திருவாலி:3 5/2
தீ மெய் சடை மேல் திங்கள் சூடி தேவன் ஆடுமே - 7.திருவாலி:3 5/4
மிண்டு மனத்தவர் போ-மின்கள் மெய் அடியார்கள் விரைந்து வம்-மின் - 10.சேந்தனார்:1 2/1
TOP
மெய்ந்நூல் (1)
கேடிலா மெய்ந்நூல் கெழுமியும் செழு நீர் கிடை_அனாருடைய என் நெஞ்சில் - 3.கருவூர்:4 4/1
TOP
மெய்யர்க்கு (2)
மெய்யரே மெய்யர்க்கு இடு திருவான விளக்கரே எழுது கோல் வளையாள் - 3.கருவூர்:2 8/1
புனிதர் பொன் கழலர் புரி சடா மகுடர் புண்ணியர் பொய் இலா மெய்யர்க்கு
இனியர் எத்தனையும் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே - 3.கருவூர்:9 10/3,4
TOP
மெய்யரே (1)
மெய்யரே மெய்யர்க்கு இடு திருவான விளக்கரே எழுது கோல் வளையாள் - 3.கருவூர்:2 8/1
TOP
மெய்யே (1)
மெய்யே திருப்பணி செய் சீர் மிகு காவிரி கரை மேய - 2.சேந்தனார்:2 1/2
TOP
மெல் (1)
வேல் உலாம் தட கை வேந்தன் என் சேந்தன் என்னும் என் மெல்_இயல் இவளே - 2.சேந்தனார்:3 1/4
TOP
மெல்_இயல் (1)
வேல் உலாம் தட கை வேந்தன் என் சேந்தன் என்னும் என் மெல்_இயல் இவளே - 2.சேந்தனார்:3 1/4
TOP
மெலியும் (1)
வார் அணி வன முலை மெலியும் வண்ணம் வந்துவந்து இவை நம்மை மயக்கும் மாலோ - 8.புருடோத்தம:1 1/2
TOP
மெலிவித்தவே (1)
விடம் கொள் கண்டம் அன்றே வினையேனை மெலிவித்தவே - 7.திருவாலி:1 7/4
TOP
மெழுகு (1)
தவள_வண்ணனை நினை-தொறும் என் மனம் தழல் மெழுகு ஒக்கின்றதே - 7.திருவாலி:2 1/4
TOP
மெள்ளவே (2)
மெள்ளவே அவன் பேர் விளம்பும் வாய் கண்கள் விமானமே நோக்கி வெவ் உயிர்க்கும் - 3.கருவூர்:3 4/2
கடு வினை பாச கடல் கடந்து ஐவர் கள்ளரை மெள்ளவே துரந்து உன் - 3.கருவூர்:7 5/1
TOP
மென் (5)
இவளை வார் இள மென் கொங்கை பீர் பொங்க எழில் கவர்ந்தான் இளம் காளை - 2.சேந்தனார்:3 2/1
மானை புரையும் மட மென்_நோக்கி மா மலையாளோடும் - 5.கண்டராதித்:1 4/1
இள மென் முலையார் எழில் மைந்தரொடும் ஏர் ஆர் அமளி மேல் - 7.திருவாலி:3 3/1
பல்லை ஆர் பசும் தலையோடு இடறி பாத மென் மலர் அடி நோவ நீ போய் - 8.புருடோத்தம:1 6/3
மருள்படு மழலை மென் மொழி உமையாள் கணவனை வல்வினையாட்டியேன் நான் - 8.புருடோத்தம:1 10/3
TOP
மென்_நோக்கி (1)
மானை புரையும் மட மென்_நோக்கி மா மலையாளோடும் - 5.கண்டராதித்:1 4/1
TOP
| |
|