<<முந்திய பக்கம்

திருமுறை ஒன்பது - தொடரடைவு

மே - முதல் சொற்கள்
மேக 1
மேகத்து 1
மேகலை 2
மேடு 1
மேதி 1
மேய்ந்து 1
மேய 1
மேரு 4
மேல் 41
மேலை 1
மேவ 1
மேவு 1
மேவுவரே 1
மேற்று 1
மேனி 3
மேனியும் 1

  
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    மேக (1)
மேக நாயகனை மிகு திருவீழிமிழலை விண் இழி செழும் கோயில் - 2.சேந்தனார்:1 1/3

 TOP
 
    மேகத்து (1)
கரு வளர் மேகத்து அகடு தோய் மகுட கனக மாளிகை கலந்து எங்கும் - 1.திருமாளிகை:2 2/1

 TOP
 
    மேகலை (2)
காவன் நல் சேனை என்ன காப்பவன் என் பொன்னை மேகலை கவர்வானே - 2.சேந்தனார்:3 3/2
ஐந்தலை நாக மேகலை அரையா அகம்-தொறும் பலி திரி அடிகள் - 3.கருவூர்:10 2/2

 TOP
 
    மேடு (1)
மேடு எலாம் செந்நெல் பசும் கதிர் விளைந்து மிக திகழ் முகத்தலை மூதூர் - 3.கருவூர்:4 4/3

 TOP
 
    மேதி (1)
வரம்பு இரி வாளை மிளிர் மடு கமலம் கரும்பொடு மாந்திடும் மேதி
  பிரம்பிரி செந்நெல் கழனி செங்கழுநீர் பழனம் சூழ் பெரும்பற்றப்புலியூர் - 1.திருமாளிகை:2 3/1,2

 TOP
 
    மேய்ந்து (1)
ஆடகத்தால் மேய்ந்து அமைந்த அம்பலம் நின் ஆடரங்கே - 4.பூந்துருத்தி:2 8/4

 TOP
 
    மேய (1)
மெய்யே திருப்பணி செய் சீர் மிகு காவிரி கரை மேய
  ஐயா திருவாவடுதுறை அமுதே என்று உன்னை அழைத்தக்கால் - 2.சேந்தனார்:2 1/2,3

 TOP
 
    மேரு (4)
வேறு அணி புவன போகமே யோக வெள்ளமே மேரு வில் வீரா - 1.திருமாளிகை:1 6/2
செரு நெடு மேரு வில்லின் முப்புரம் தீ விரித்த சிற்றம்பல கூத்தா - 1.திருமாளிகை:2 9/3
வேந்தன் வளைத்தது மேரு வில் அரவு நாண் வெம் கணை செம் கண் மால் - 2.சேந்தனார்:2 6/1
வில் ஆண்ட கனக திரள் மேரு விடங்கன் விடை பாகன் - 10.சேந்தனார்:1 4/3

 TOP
 
    மேல் (41)
அக்கு அணி புலித்தோல் ஆடை மேல் ஆட ஆட பொன்னம்பலத்து ஆடும் - 1.திருமாளிகை:1 9/3
மறவா என்னும் மணி நீர் அருவி மகேந்திர மா மலை மேல் உறையும் - 1.திருமாளிகை:3 1/3
வானே தடவு நெடும் குடுமி மகேந்திர மா மலை மேல் இருந்த - 1.திருமாளிகை:3 3/2
மறி ஏறு சாரல் மகேந்திர மா மலை மேல் இருந்த மருந்தே என்னும் - 1.திருமாளிகை:3 4/2
எழுந்து இன்று என் மேல் பகையாட வாடும் எனை நீ நலிவது என் என்னே என்னும் - 1.திருமாளிகை:3 5/2
மரவு ஆர் பொழில் எழில் வேங்கை எங்கும் மழை சூழ் மகேந்திர மா மலை மேல்
  சுரவா என்னும் சுடர் நீள் முடி மால் அயன் இந்திரன் முதல் தேவர்க்கு எல்லாம் - 1.திருமாளிகை:3 9/2,3
உளம் கொள மதுர கதிர் விரித்து உயிர் மேல் அருள் சொரிதரும் உமாபதியை - 2.சேந்தனார்:1 11/1
வளம் கிளர் நதியும் மதியமும் சூடி மழ விடை மேல் வருவானை - 2.சேந்தனார்:1 11/2
நனைக்கும் நலம் கிளர் கொன்றை மேல் நயம் பேசும் நல் நுதல் நங்கைமீர் - 2.சேந்தனார்:2 3/2
மேல் உலாம் தேவர் குலம் முழுது ஆளும் குமரவேள் வள்ளி-தன் மணாளன் - 2.சேந்தனார்:3 1/2
கவள மா கரி மேல் கவரி சூழ் குடை கீழ் கனக குன்று என வரும் கள்வன் - 2.சேந்தனார்:3 2/2
விமலமே கலையும் உடையரே சடை மேல் மிளிருமே பொறி வரி நாகம் - 3.கருவூர்:2 9/2
நாரணன் பரவும் திருவடி நிலை மேல் நலம் மலி கலை பயில் கருவூர் - 3.கருவூர்:2 10/2
திரு நுதல் விழியும் பவள வாய் இதழும் திலகமும் உடையவன் சடை மேல்
  புரிதரு மலரின் தாது நின்று ஊத போய்வரும் தும்பிகாள் இங்கே - 3.கருவூர்:3 3/1,2
பாலுமாய் அமுதா பன்னகாபரணன் பனி மலர் திருவடி இணை மேல்
  ஆலை அம் பாகின் அனைய சொல் கருவூர் அமுது உறழ் தீம் தமிழ் மாலை - 3.கருவூர்:4 10/2,3
அரும் பேதைக்கு அருள் புரியாது ஒழிந்தாய் நின் அவிர் சடை மேல்
  நிரம்பாத பிறை தூவும் நெருப்பொடு நின் கையில் யாழ் - 3.கருவூர்:5 8/1,2
மண்ணின் நின்று அலறேன் வழி மொழி மாலை மழலை அம் சிலம்பு அடி முடி மேல்
  பண்ணி நின்று உருகேன் பணிசெயேன் எனினும் பாவியேன் ஆவியுள் புகுந்து என் - 3.கருவூர்:6 2/2,3
சைவம் விட்டிட்ட சடைகளும் சடை மேல் தரங்கமும் சதங்கையும் சிலம்பும் - 3.கருவூர்:6 4/2
தத்தை அங்கனையார் தங்கள் மேல் வைத்த தயாவை நூறாயிரம் கூறிட்டு - 3.கருவூர்:6 8/1
கைத்தலம் அடியேன் சென்னி மேல் வைத்த கங்கைகொண்டசோளேச்சரத்தானே - 3.கருவூர்:6 8/4
கொங்கை கொண்டு அனுங்கும் கொடி_இடை காணில் கொடியள் என்று அவிர் சடை முடி மேல்
  கங்கை கொண்டு இருந்த கடவுளே கங்கைகொண்டசோளேச்சரத்தானே - 3.கருவூர்:6 10/3,4
மங்கையோடு இருந்தே யோகுசெய்வானை வளர் இளம் திங்களை முடி மேல்
  கங்கையோடு அணியும் கடவுளை கங்கைகொண்டசோளேச்சரத்தானை - 3.கருவூர்:6 11/1,2
ஈட்டிய பொருளாய் இருக்கும் ஏழ் இருக்கை இருந்தவன் திருவடி மலர் மேல்
  காட்டிய பொருள் கலை பயில் கருவூரன் கழறு சொல் மாலை ஈரைந்தும் - 3.கருவூர்:8 10/2,3
குடை நிழல் விடை மேல் கொண்டு உலா போதும் குறிப்பு எனோ கோங்கு இணர் அனைய - 3.கருவூர்:9 3/2
தக்க சீர் கங்கை அளவும் அன்று என்னோ தம் ஒருப்பாடு உலகதன் மேல்
  மிக்க சீர் ஆரூர் ஆதியாய் வீதி விடங்கராய் நடம் குலாவினரே - 4.பூந்துருத்தி:1 1/3,4
முத்து வயிர மணி மாணிக்க மாலைகள் மேல்
  தொத்து மிளிர்வன போல் தூண்டு விளக்கு ஏய்ப்ப - 4.பூந்துருத்தி:2 1/1,2
விளையா மதம் மாறா வெள்ளானை மேல் கொள்ள - 4.பூந்துருத்தி:2 5/2
களகமணி மாடம் சூளிகை சூழ் மாளிகை மேல்
  அளக மதி நுதலார் ஆயிழையார் போற்றி இசைப்ப - 4.பூந்துருத்தி:2 7/1,2
மின்னார் உருவம் மேல் விளங்க வெண் கொடி மாளிகை சூழ - 5.கண்டராதித்:1 1/1
ஆனம் சாடும் சென்னி மேல் ஓர் அம்புலி சூடும் அரன் - 5.கண்டராதித்:1 4/2
அதிர வார் கழல் வீசி நின்று அழகா நடம் பயில் கூத்தன் மேல் திகழ் - 7.திருவாலி:1 6/3
மலர்ந்த பாதங்கள் வன முலை மேல் ஒற்ற வந்து அருள்செய்யாயே - 7.திருவாலி:2 3/4
இள மென் முலையார் எழில் மைந்தரொடும் ஏர் ஆர் அமளி மேல்
  திளையும் மாட திரு ஆர் தில்லை சிற்றம்பலம்-தன்னுள் - 7.திருவாலி:3 3/1,2
உந்தி இழியும் நிவவின் கரை மேல் உயர்ந்த மதில் தில்லை - 7.திருவாலி:3 4/2
தீ மெய் சடை மேல் திங்கள் சூடி தேவன் ஆடுமே - 7.திருவாலி:3 5/4
குரவம் கோங்கம் குளிர் புன்னை கைதை குவிந்த கரைகள் மேல்
  திரை வந்து உலவும் தில்லை மல்கு சிற்றம்பலம்-தன்னுள் - 7.திருவாலி:3 6/1,2
கள் அவிழ் தாமரை மேல் கண்ட அயனோடு மால் பணிய - 7.திருவாலி:4 3/1
பாய் இரும் புலி அதளின் உடையும் பைய மேல் எடுத்த பொன் பாதமும் கண்டே - 8.புருடோத்தம:1 8/3
பங்கயம் புரை முகம் நோக்கிநோக்கி பனி மதி நிலவது என் மேல் படர - 8.புருடோத்தம:1 9/2
பூண் ஆர் வன முலை மேல் பூ அம்பால் காமவேள் - 8.புருடோத்தம:2 5/3
அந்தம்_இல் ஆனந்த சேந்தன் எனை புகுந்து ஆண்டுகொண்டு ஆருயிர் மேல்
  பந்தம் பிரிய பரிந்தவனே என்று பல்லாண்டு கூறுதுமே - 10.சேந்தனார்:1 13/3,4

 TOP
 
    மேலை (1)
கோலமே மேலை வானவர் கோவே குணம் குறி இறந்ததோர் குணமே - 1.திருமாளிகை:1 5/1

 TOP
 
    மேவ (1)
மேவ வல்லவர்கள் விடையான் அடி மேவுவரே - 7.திருவாலி:1 11/4

 TOP
 
    மேவு (1)
விடையது ஊர்வதும் மேவு இடம் கொடு வரை ஆகிலும் என் நெஞ்சம் - 7.திருவாலி:2 7/2

 TOP
 
    மேவுவரே (1)
மேவ வல்லவர்கள் விடையான் அடி மேவுவரே - 7.திருவாலி:1 11/4

 TOP
 
    மேற்று (1)
தடம் கை நான்கும் அ தோள்களும் தட மார்பினில் பூண்கள் மேற்று இசை - 7.திருவாலி:1 7/3

 TOP
 
    மேனி (3)
சந்தன களபம் துதைந்த நல் மேனி தவள வெண் பொடி முழுது ஆடும் - 3.கருவூர்:2 2/1
தன் சோதி எழும் மேனி தபனிய பூச்சாய் காட்டாய் - 3.கருவூர்:5 7/1
பதித்த தலத்து பவள மேனி பரமன் ஆடுமே - 7.திருவாலி:3 8/4

 TOP
 
    மேனியும் (1)
செம் தழல் புரை மேனியும் திகழும் திருவயிறும் வயிற்றினுள் - 7.திருவாலி:1 5/3

 TOP