<<முந்திய பக்கம்

திருமுறை ஒன்பது - தொடரடைவு

மி - முதல் சொற்கள்
மிக்க 4
மிக்கதோர் 1
மிக்கார் 1
மிக்கு 1
மிக 5
மிகு 8
மிகும் 2
மிகை 1
மிசை 1
மிடற்று 2
மிடை 1
மிடைந்து 1
மிண்ட 1
மிண்டர்க்கு 1
மிண்டு 1
மிழலை 1
மிழற்றிய 1
மிளிர் 1
மிளிர்ந்து 1
மிளிர்வன 1
மிளிரும் 1
மிளிருமே 1
மின் 3
மின்னார் 1
மின்னின் 1
மின்னு 1
மின்னும் 1
மின்னோ 1

  
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    மிக்க (4)
காமன் அ காலன் தக்கன் மிக்க எச்சன் பட கடைக்கணித்தவன் அல்லா - 1.திருமாளிகை:2 11/1
மிக்க நெஞ்சு அரக்கன் புரம் கரி கருடன் மறலி வேள் இவர் மிகை செகுத்தோன் - 2.சேந்தனார்:1 10/2
மிக்க சீர் ஆரூர் ஆதியாய் வீதி விடங்கராய் நடம் குலாவினரே - 4.பூந்துருத்தி:1 1/4
அறிவும் மிக்க நல் நாணமும் நிறைமையும் ஆசையும் இங்கு உள்ள - 7.திருவாலி:2 8/1

 TOP
 
    மிக்கதோர் (1)
தூவி நீரொடு பூ அவை தொழுது ஏத்து கையினர் ஆகி மிக்கதோர்
  ஆவி உள் நிறுத்தி அமர்ந்து ஊறிய அன்பினராய் - 7.திருவாலி:1 11/1,2

 TOP
 
    மிக்கார் (1)
இருவரும் அறிவுடையாரின் மிக்கார் ஏத்துகின்றார் இன்னம் எங்கள் கூத்தை - 8.புருடோத்தம:1 10/2

 TOP
 
    மிக்கு (1)
திசைக்கு மிக்கு உலவு கீர்த்தி தில்லை கூத்து உகந்து தீய - 1.திருமாளிகை:4 5/1

 TOP
 
    மிக (5)
மேடு எலாம் செந்நெல் பசும் கதிர் விளைந்து மிக திகழ் முகத்தலை மூதூர் - 3.கருவூர்:4 4/3
கண் ஆவாய் கண் ஆகாது ஒழிதலும் நான் மிக கலங்கி - 6.வேணாட்டடிகள்:1 7/2
ஓவாதே அழைக்கின்றான் என்று அருளின் நன்று மிக
  தேவே தென் திரு தில்லை கூத்தாடீ நாய் அடியேன் - 6.வேணாட்டடிகள்:1 10/2,3
தாயினும் மிக நல்லை என்று அடைந்தேன் தனிமையை நினைகிலை சங்கரா உன் - 8.புருடோத்தம:1 8/2
வாள்_நுதல் கொடி மாலதுவாய் மிக
  நாணம் அற்றனள் நான் அறியேன் இனி - 9.சேதிராயர்:1 2/1,2

 TOP
 
    மிகு (8)
பெரு வள முத்தீ நான்மறை தொழிலால் எழில் மிகு பெரும்பற்றப்புலியூர் - 1.திருமாளிகை:2 2/2
மேக நாயகனை மிகு திருவீழிமிழலை விண் இழி செழும் கோயில் - 2.சேந்தனார்:1 1/3
மெய்யே திருப்பணி செய் சீர் மிகு காவிரி கரை மேய - 2.சேந்தனார்:2 1/2
திகை மிகு கீர்த்தி திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற - 2.சேந்தனார்:3 8/3
தொகை மிகு நாமத்தவன் திருவடிக்கு என் துடி_இடை மடல் தொடங்கினளே - 2.சேந்தனார்:3 8/4
தேசம் மிகு புகழோர் தில்லை மா நகர் சிற்றம்பலத்து - 7.திருவாலி:4 9/3
ஈர் உரித்து எழு போர்வையினீர் மிகு
  சீர் இயல் தில்லையாய் சிவனே என்று - 9.சேதிராயர்:1 3/2,3
விழவு ஒலி விண் அளவும் சென்று விம்மி மிகு திருவாரூரின் - 10.சேந்தனார்:1 11/2

 TOP
 
    மிகும் (2)
வகை மிகும் அசுரர் மாள வந்து உழிஞை வான் அமர் விளைத்த தாளாளன் - 2.சேந்தனார்:3 8/1
புகை மிகும் அனலில் புரம் பொடிபடுத்த பொன்மலை வில்லி-தன் புதல்வன் - 2.சேந்தனார்:3 8/2

 TOP
 
    மிகை (1)
மிக்க நெஞ்சு அரக்கன் புரம் கரி கருடன் மறலி வேள் இவர் மிகை செகுத்தோன் - 2.சேந்தனார்:1 10/2

 TOP
 
    மிசை (1)
சூழ்ந்த பாய் புலித்தோல் மிசை தொடுத்து வீக்கும் பொன் நூல்-தன்னினொடு - 7.திருவாலி:1 4/3

 TOP
 
    மிடற்று (2)
பணி மகிழ்ந்து அருளும் அரிவை_பாகத்தன் படர் சடை விட மிடற்று அடிகள் - 3.கருவூர்:10 4/2
கார் ஆர் மிடற்று எம் கண்டனாரை காண்பதும் என்று-கொலோ - 5.கண்டராதித்:1 6/4

 TOP
 
    மிடை (1)
உயர் கொடி ஆடை மிடை படலத்தின் ஓம தூம படலத்தின் - 1.திருமாளிகை:2 1/1

 TOP
 
    மிடைந்து (1)
விண்ணவர் மகுட கோடி மிடைந்து ஒளி மணிகள் வீசும் - 1.திருமாளிகை:4 10/1

 TOP
 
    மிண்ட (1)
எக்கரை குண்டாம் மிண்ட எத்தரை புத்தர் ஆதி - 1.திருமாளிகை:4 8/3

 TOP
 
    மிண்டர்க்கு (1)
பழையராம் தொண்டர்க்கு எளியரே மிண்டர்க்கு அரியரே பாவியேன் செய்யும் - 3.கருவூர்:2 4/1

 TOP
 
    மிண்டு (1)
மிண்டு மனத்தவர் போ-மின்கள் மெய் அடியார்கள் விரைந்து வம்-மின் - 10.சேந்தனார்:1 2/1

 TOP
 
    மிழலை (1)
வேய் இரும் தோளி உமை மணவாளன் விரும்பிய மிழலை சூழ் பொழிலை - 2.சேந்தனார்:1 8/3

 TOP
 
    மிழற்றிய (1)
குருண்ட வார் குழல் கோதைமார் குயில் போல் மிழற்றிய கோல மாளிகை - 7.திருவாலி:1 3/1

 TOP
 
    மிளிர் (1)
வரம்பு இரி வாளை மிளிர் மடு கமலம் கரும்பொடு மாந்திடும் மேதி - 1.திருமாளிகை:2 3/1

 TOP
 
    மிளிர்ந்து (1)
சரியுமா சுழியம் குழை மிளிர்ந்து இரு பால் தாழ்ந்தவா காதுகள் கண்டம் - 3.கருவூர்:8 1/2

 TOP
 
    மிளிர்வன (1)
தொத்து மிளிர்வன போல் தூண்டு விளக்கு ஏய்ப்ப - 4.பூந்துருத்தி:2 1/2

 TOP
 
    மிளிரும் (1)
பிழை எலாம் பொறுத்து என் பிணி பொறுத்து அருளா பிச்சரே நச்சு அரா மிளிரும்
  குழையராய் வந்து என் குடி முழுது ஆளும் குழகரே ஒழுகு நீர் கங்கை - 3.கருவூர்:2 4/2,3

 TOP
 
    மிளிருமே (1)
விமலமே கலையும் உடையரே சடை மேல் மிளிருமே பொறி வரி நாகம் - 3.கருவூர்:2 9/2

 TOP
 
    மின் (3)
மின் நெடும் கடலுள் வெள்ளத்தை வீழிமிழலையுள் விளங்கு வெண் பளிங்கின் - 2.சேந்தனார்:1 4/3
மின் நவில் கனக மாளிகை வாய்தல் விளங்கு இளம் பிறை தவழ் மாடம் - 3.கருவூர்:7 7/3
மின் நெடும் புருவத்து இள மயில்_அனையார் விலங்கல் செய் நாடகசாலை - 3.கருவூர்:9 8/3

 TOP
 
    மின்னார் (1)
மின்னார் உருவம் மேல் விளங்க வெண் கொடி மாளிகை சூழ - 5.கண்டராதித்:1 1/1

 TOP
 
    மின்னின் (1)
மின்னின் இடையாள் உமையாள் காண விகிர்தன் ஆடுமே - 7.திருவாலி:3 2/4

 TOP
 
    மின்னு (1)
பாய் இரும் கங்கை பனி நிலா கரந்த படர் சடை மின்னு பொன் முடியோன் - 2.சேந்தனார்:1 8/2

 TOP
 
    மின்னும் (1)
நிறம் பொன்னும் மின்னும் நிறைந்த சேவடி கீழ் நிகழ்வித்த நிகரிலா மணியே - 1.திருமாளிகை:1 8/2

 TOP
 
    மின்னோ (1)
பரிந்த செம் சுடரோ பரிதியோ மின்னோ பவளத்தின் குழவியோ பசும்பொன் - 2.சேந்தனார்:3 7/1

 TOP