<<முந்திய பக்கம்

திருமுறை ஒன்பது - தொடரடைவு

மீ - முதல் சொற்கள்
மீண்டும்மீண்டும் 1
மீண்டே 1
மீமிசை 1

  
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    மீண்டும்மீண்டும் (1)
இறப்பொடு பிறப்பினுக்கே இனியராய் மீண்டும்மீண்டும்
  பிறப்பரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே - 1.திருமாளிகை:4 11/3,4

 TOP
 
    மீண்டே (1)
எம்பிரான் ஆகி ஆண்ட நீ மீண்டே எந்தையும் தாயும் ஆயினையே - 3.கருவூர்:4 9/4

 TOP
 
    மீமிசை (1)
பொரு வரை புயத்தின் மீமிசை புலித்தோல் பொடி அணி பூண நூல் அகலம் - 1.திருமாளிகை:2 7/1

 TOP