<<முந்திய பக்கம்

திருமுறை ஒன்பது - தொடரடைவு

மொ - முதல் சொற்கள்
மொட்டிக்கும் 1
மொட்டித்து 1
மொட்டோடு 1
மொந்தை 1
மொய் 3
மொய்ம்பராய் 1
மொழி 5
மொழிந்த 3
மொழிந்தே 1
மொழியாக 2
மொழியார் 1
மொழிவு 1
மொழுப்பர் 1
மொழுப்பில் 1
மொழுப்பின் 4
மொழுப்பு 1
மொழுப்பும் 3

  
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    மொட்டிக்கும் (1)
கைகள் மொட்டிக்கும் என்-கொலோ கங்கைகொண்டசோளேச்சரத்தானே - 3.கருவூர்:6 4/4

 TOP
 
    மொட்டித்து (1)
கண் பனி அரும்ப கைகள் மொட்டித்து என் களைகணே ஓலம் என்று ஓலிட்டு - 3.கருவூர்:1 5/1

 TOP
 
    மொட்டோடு (1)
முறுக்கு வார் சிகை-தன்னொடு முகிழ்த்த அவ் அகத்து மொட்டோடு மத்தமும் - 7.திருவாலி:1 10/3

 TOP
 
    மொந்தை (1)
துந்துபி குழல் யாழ் மொந்தை வான் இயம்ப தொடர்ந்து இருடியர் கணம் துதிப்ப - 3.கருவூர்:1 4/1

 TOP
 
    மொய் (3)
முளை இளம் களிறு என் மொய் குழல் சிறுமிக்கு அருளும்-கொல் முருகவேள் பரிந்தே - 2.சேந்தனார்:3 6/4
முழுவதும் நீ ஆயினும் இ மொய் குழலாள் மெய் முழுதும் - 3.கருவூர்:5 6/1
மொய் கொள் எண் திக்கும் கண்ட நின் தொண்டர் முகம் மலர்ந்து இரு கண் நீர் அரும்ப - 3.கருவூர்:6 4/3

 TOP
 
    மொய்ம்பராய் (1)
மொய்ம்பராய் நலம் சொல் மூதறிவாளர் முகத்தலை அகத்து அமர்ந்து எனக்கே - 3.கருவூர்:4 9/3

 TOP
 
    மொழி (5)
சொல் போலும் மெய் பயன் பாவிகாள் என் சொல்லி சொல்லும் இ தூ_மொழி - 2.சேந்தனார்:2 7/2
கொழும் திரள் வாய் ஆர் தாய் மொழியாக தூ மொழி அமரர் கோமகனை - 2.சேந்தனார்:3 11/1
மண்ணின் நின்று அலறேன் வழி மொழி மாலை மழலை அம் சிலம்பு அடி முடி மேல் - 3.கருவூர்:6 2/2
இறைவனை ஏத்துகின்ற இளையாள் மொழி இன் தமிழால் - 7.திருவாலி:4 10/1
மருள்படு மழலை மென் மொழி உமையாள் கணவனை வல்வினையாட்டியேன் நான் - 8.புருடோத்தம:1 10/3

 TOP
 
    மொழிந்த (3)
முறைமுறை முறையிட்டு ஓர்வு_அரியாயை மூர்க்கனேன் மொழிந்த புன்மொழிகள் - 1.திருமாளிகை:1 11/2
ஆரணம் மொழிந்த பவள வாய் சுரந்த அமுதம் ஊறிய தமிழ் மாலை - 3.கருவூர்:2 10/3
பித்தனேன் மொழிந்த மணி நெடு மாலை பெரியவர்க்கு அகல் இரு விசும்பின் - 3.கருவூர்:3 11/3

 TOP
 
    மொழிந்தே (1)
பக்கல் ஆனந்தம் இடையறா வண்ணம் பண்ணினாய் பவள வாய் மொழிந்தே - 3.கருவூர்:4 5/4

 TOP
 
    மொழியாக (2)
கொழும் திரள் வாய் ஆர் தாய் மொழியாக தூ மொழி அமரர் கோமகனை - 2.சேந்தனார்:3 11/1
எரியது ஆடும் எம் ஈசனை காதலித்து இனைபவள் மொழியாக
  வரை செய் மா மதில் மயிலையர் மன்னவன் மறை வல திருவாலி - 7.திருவாலி:2 10/2,3

 TOP
 
    மொழியார் (1)
அன்ன_நடையார் அமுத மொழியார் அவர்கள் பயில் தில்லை - 7.திருவாலி:3 2/1

 TOP
 
    மொழிவு (1)
மொழிவு ஒன்று இலா பொன்னி தீர்த்தமும் முனி கோடிகோடியா மூர்த்தியும் - 2.சேந்தனார்:2 8/2

 TOP
 
    மொழுப்பர் (1)
பொங்கு எழில் திருநீறு அழி பொசி வனப்பின் புனல் துளும்பு அவிர் சடை மொழுப்பர்
  எங்களுக்கு இனியர் இஞ்சி சூழ் தஞ்சை இராசாராசேச்சரத்திவர்க்கே - 3.கருவூர்:9 9/3,4

 TOP
 
    மொழுப்பில் (1)
பண் பல தெளி தேன் பாடி நின்று ஆட பனி மலர் சோலை சூழ் மொழுப்பில்
  செண்பகம் அரும்பும் பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே - 3.கருவூர்:1 5/3,4

 TOP
 
    மொழுப்பின் (4)
மணம் விரிதரு தேமாம் பொழில் மொழுப்பின் மழை தவழ் வளர் இளம் கமுகம் - 3.கருவூர்:1 1/3
மண் இயல் மரபின் தங்கு இருள் மொழுப்பின் வண்டு இனம் பாட நின்று ஆடும் - 3.கருவூர்:7 4/3
இருள் விரி மொழுப்பின் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவரை - 3.கருவூர்:9 11/2
ஐய செம்பொன் தோட்டு அவிர் சடை மொழுப்பின் அழி அழகிய திருநீற்று - 3.கருவூர்:10 1/3

 TOP
 
    மொழுப்பு (1)
பெரியவா கருணை இள நிலா எறிக்கும் பிறை தவழ் சடை மொழுப்பு அவிழ்ந்து - 3.கருவூர்:8 1/1

 TOP
 
    மொழுப்பும் (3)
பின்னு செம் சடையும் பிறை தவழ் மொழுப்பும் பெரிய தம் கருணையும் காட்டி - 3.கருவூர்:1 9/1
துண்ட வெண் பிறையும் படர் சடை மொழுப்பும் சுழியமும் சூலமும் நீல - 3.கருவூர்:3 2/1
தழை தவழ் மொழுப்பும் தவள நீற்று ஒளியும் சங்கமும் சகடையின் முழக்கும் - 3.கருவூர்:3 7/1

 TOP