<<முந்திய பக்கம்

திருமுறை ஒன்பது - தொடரடைவு

ஓ - முதல் சொற்கள்
ஓ 2
ஓங்கி 2
ஓங்கிய 2
ஓங்கு 4
ஓங்கும் 2
ஓட்டந்த 2
ஓட 1
ஓடி 1
ஓடு 1
ஓத்தின் 1
ஓத்து 2
ஓதத்து 1
ஓதி 1
ஓதிய 1
ஓதில் 1
ஓது 1
ஓதும் 1
ஓம்பு 2
ஓம 2
ஓமகுண்டத்து 1
ஓர் 18
ஓர்ந்து 1
ஓர்வு 1
ஓர்வு_அரியாயை 1
ஓராயிரவருமாம் 1
ஓராள் 1
ஓலம் 2
ஓலமிட்டு 3
ஓலிட்டு 1
ஓலிடவும் 1
ஓவா 3
ஓவாதே 1

  
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    ஓ (2)
திசை நோக்கி பேழ்கணித்து சிவபெருமான் ஓ எனினும் - 6.வேணாட்டடிகள்:1 3/2
வானநாடு உடை மைந்தனே ஓ என்பன் வந்து அருளாய் என்பன் - 7.திருவாலி:2 9/1

 TOP
 
    ஓங்கி (2)
நீர் ஓங்கி வளர் கமலம் நீர் பொருந்தா தன்மை அன்றே - 3.கருவூர்:5 1/1
ஆர ஓங்கி முகம் மலர்ந்தாங்கு அருவினையேன் திறம் மறந்து இன்று - 3.கருவூர்:5 1/2

 TOP
 
    ஓங்கிய (2)
செய்த்-தலை கமலம் மலர்ந்து ஓங்கிய தில்லை அம்பலத்தானை - 7.திருவாலி:2 5/3
ஒள் எரியின் நடுவே உருவாய் பரந்து ஓங்கிய சீர் - 7.திருவாலி:4 3/2

 TOP
 
    ஓங்கு (4)
பொரு திரை மருங்கு ஓங்கு ஆவண வீதி பூவணம் கோயில்கொண்டாயே - 3.கருவூர்:7 1/4
குடை கெழு நிருபர் முடியொடு முடி தேய்ந்து உக்க செம் சுடர் படு குவை ஓங்கு
  இடை கெழு மாடத்து இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே - 3.கருவூர்:9 3/3,4
ஒளி கொண்ட மா மணிகள் ஓங்கு இருளை ஆங்கு அகற்றும் - 4.பூந்துருத்தி:2 7/3
சீர் அணி மணி திகழ் மாடம் ஓங்கு தில்லை அம்பலத்து எங்கள் செல்வன் வாரான் - 8.புருடோத்தம:1 1/3

 TOP
 
    ஓங்கும் (2)
ஊர் ஓங்கும் பழி பாராது உன்-பாலே விழுந்து ஒழிந்தேன் - 3.கருவூர்:5 1/3
சீர் ஓங்கும் பொழில் கோடை திரைலோக்கிய சுந்தரனே - 3.கருவூர்:5 1/4

 TOP
 
    ஓட்டந்த (2)
ஒக்க ஓட்டந்த அந்தியும் மதியமும் அலை கடல் ஒலியோடு - 7.திருவாலி:2 2/1
பக்கம் ஓட்டந்த மன்மதன் மலர் கணை படும்-தொறும் அலந்தேனே - 7.திருவாலி:2 2/4

 TOP
 
    ஓட (1)
அச்சம்கொண்டு அமரர் ஓட நின்ற அம்பலவற்கு அல்லா - 1.திருமாளிகை:4 9/2

 TOP
 
    ஓடி (1)
கிற்போம் என தக்கன் வேள்வி புக்கு எடுத்து ஓடி கெட்ட அ தேவர்கள் - 2.சேந்தனார்:2 7/1

 TOP
 
    ஓடு (1)
உடுப்பு ஆய தோல் செருப்பு சுரிகை வராகம் முன் ஓடு விளி உளைப்ப - 1.திருமாளிகை:3 7/2

 TOP
 
    ஓத்தின் (1)
தேர் மலி விழவில் குழல் ஒலி தெருவில் கூத்து ஒலி ஏத்து ஒலி ஓத்தின்
  பேரொலி பரந்து கடல் ஒலி மலிய பொலிதரு பெரும்பற்றப்புலியூர் - 1.திருமாளிகை:2 4/1,2

 TOP
 
    ஓத்து (2)
மலை குடைந்து அனைய நெடு நிலை மாட மருங்கு எலாம் மறையவர் முறை ஓத்து
  அலை கடல் முழங்கும் அம் தண் நீர் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே - 3.கருவூர்:2 1/3,4
அடி அறிய உணர்த்துவதும் அகத்தியனுக்கு ஓத்து அன்றே - 6.வேணாட்டடிகள்:1 6/2

 TOP
 
    ஓதத்து (1)
வாழி அம்பு ஓதத்து அருகு பாய் விடயம் வரிசையின் விளங்கலின் அடுத்த - 3.கருவூர்:9 4/1

 TOP
 
    ஓதி (1)
அம்_அல்_ஓதி அயர்வுறுமே - 9.சேதிராயர்:1 4/4

 TOP
 
    ஓதிய (1)
ஒத்தே வாழும் தன்மையாளர் ஓதிய நான்மறையை - 5.கண்டராதித்:1 3/2

 TOP
 
    ஓதில் (1)
ஓதில் உய்வன் ஒண் பைங்கிளியே எனும் - 9.சேதிராயர்:1 6/2

 TOP
 
    ஓது (1)
மாசிலா மறை பல ஓது நாவன் வண் புருடோத்தமன் கண்டு உரைத்த - 8.புருடோத்தம:1 11/3

 TOP
 
    ஓதும் (1)
அசிக்க ஆரியங்கள் ஓதும் ஆதரை பேத வாத - 1.திருமாளிகை:4 5/3

 TOP
 
    ஓம்பு (2)
அந்தணர் அழல் ஓம்பு அலை புனல் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே - 3.கருவூர்:2 2/4
இழுது நெய் சொரிந்து ஓம்பு அழல் ஒளி விளக்கு ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே - 3.கருவூர்:8 3/4

 TOP
 
    ஓம (2)
உயர் கொடி ஆடை மிடை படலத்தின் ஓம தூம படலத்தின் - 1.திருமாளிகை:2 1/1
ஓம புகையும் அகிலின் புகையும் உயர்ந்து முகில் தோய - 7.திருவாலி:3 5/1

 TOP
 
    ஓமகுண்டத்து (1)
நா திரள் மறை ஓர்ந்து ஓமகுண்டத்து நறு நெயால் மறையவர் வளர்த்த - 3.கருவூர்:1 7/3

 TOP
 
    ஓர் (18)
ஆறு ஆர் சிகர மகேந்திரத்து உன் அடியார் பிழை பொறுப்பாய் அமுது ஓர்
  கூறாய் என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே - 1.திருமாளிகை:3 12/3,4
மங்கை ஓர் பங்கத்து என் அரு மருந்தை வருந்தி நான் மறப்பனோ இனியே - 2.சேந்தனார்:1 7/4
கரியரே இடம் தான் செய்யரே ஒருபால் கழுத்தில் ஓர் தனி வடம் சேர்த்தி - 3.கருவூர்:2 3/1
முரிவரே முனிவர் தம்மொடு ஆல் நிழல் கீழ் முறை தெரிந்து ஓர் உடம்பினராம் - 3.கருவூர்:2 3/2
கரியும் நீறு ஆடும் கனலும் ஒத்து ஒளிரும் கழுத்தில் ஓர் தனி வடம் கட்டி - 3.கருவூர்:4 7/2
அண்டம் ஓர் அணுவாம் பெருமை கொண்டு அணு ஓர் அண்டமாம் சிறுமை கொண்டு அடியேன் - 3.கருவூர்:6 6/1
அண்டம் ஓர் அணுவாம் பெருமை கொண்டு அணு ஓர் அண்டமாம் சிறுமை கொண்டு அடியேன் - 3.கருவூர்:6 6/1
வெய்ய செம் சோதி மண்டலம் பொலிய வீங்கு இருள் நடு நல் யாமத்து ஓர்
  பைய செம் பாந்தள் பரு மணி உமிழ்ந்து பாவியேன் காதல்செய் காதில் - 3.கருவூர்:10 1/1,2
துணி உமிழ் ஆடை அரையில் ஓர் ஆடை சுடர் உமிழ் தர அதன் அருகே - 3.கருவூர்:10 4/3
தொழிலை ஆழ் நெஞ்சம் இடர்படா வண்ணம் தூங்கு இருள் நடு நல் யாமத்து ஓர்
  மழலை யாழ் சிலம்ப வந்து அகம் புகுந்தோன் மருவு இடம் திருவிடைமருதே - 3.கருவூர்:10 7/3,4
ஒருங்கு இரு கண்ணின் எண்_இல் புன் மாக்கள் உறங்கு இருள் நடு நல் யாமத்து ஓர்
  கரும் கண் நின்று இமைக்கும் செழும் சுடர் விளக்கம் கலந்து என கலந்து உணர் கருவூர் - 3.கருவூர்:10 10/1,2
கைக்கு வால் முத்தின் சரி வளை பெய்து கழுத்தில் ஓர் தனி வடம் கட்டி - 4.பூந்துருத்தி:1 1/1
முக்கண் நாயகராய் பவனி போந்து இங்ஙன் முரிவது ஓர் முரிவு உமை அளவும் - 4.பூந்துருத்தி:1 1/2
சத்தியாய் சிவமாய் உலகு எலாம் படைத்த தனி முழுமுதலுமாய் அதற்கு ஓர்
  வித்துமாய் ஆரூர் ஆதியாய் வீதி விடங்கராய் நடம் குலாவினரே - 4.பூந்துருத்தி:1 2/3,4
ஆனம் சாடும் சென்னி மேல் ஓர் அம்புலி சூடும் அரன் - 5.கண்டராதித்:1 4/2
இடுவது புல் ஓர் எருதுக்கு ஒன்றினுக்கு வை இடுதல் - 6.வேணாட்டடிகள்:1 6/3
அரிவை ஓர் கூறு உகந்தான் அழகன் எழில் மால் கரியின் - 7.திருவாலி:4 4/1
ஒட்டா வகை அவுணர் முப்புரங்கள் ஓர் அம்பால் - 8.புருடோத்தம:2 3/1

 TOP
 
    ஓர்ந்து (1)
நா திரள் மறை ஓர்ந்து ஓமகுண்டத்து நறு நெயால் மறையவர் வளர்த்த - 3.கருவூர்:1 7/3

 TOP
 
    ஓர்வு (1)
முறைமுறை முறையிட்டு ஓர்வு_அரியாயை மூர்க்கனேன் மொழிந்த புன்மொழிகள் - 1.திருமாளிகை:1 11/2

 TOP
 
    ஓர்வு_அரியாயை (1)
முறைமுறை முறையிட்டு ஓர்வு_அரியாயை மூர்க்கனேன் மொழிந்த புன்மொழிகள் - 1.திருமாளிகை:1 11/2

 TOP
 
    ஓராயிரவருமாம் (1)
தனியர் எத்தனை ஓராயிரவருமாம் தன்மையர் என் வயத்தினராம் - 3.கருவூர்:9 10/1

 TOP
 
    ஓராள் (1)
பழுது எனவே நினைந்து ஓராள் பயில்வதும் நின் ஒரு நாமம் - 3.கருவூர்:5 6/2

 TOP
 
    ஓலம் (2)
கண் பனி அரும்ப கைகள் மொட்டித்து என் களைகணே ஓலம் என்று ஓலிட்டு - 3.கருவூர்:1 5/1
உள் நெகிழ்ந்து உடலம் நெக்கு முக்கண்ணா ஓலம் என்று ஓலமிட்டு ஒருநாள் - 3.கருவூர்:6 2/1

 TOP
 
    ஓலமிட்டு (3)
அருமையின் மறை நான்கு ஓலமிட்டு அரற்றும் அப்பனே அம்பலத்து அமுதே - 1.திருமாளிகை:1 4/3
உள் நெகிழ்ந்து உடலம் நெக்கு முக்கண்ணா ஓலம் என்று ஓலமிட்டு ஒருநாள் - 3.கருவூர்:6 2/1
புரந்தரன் மால் அயன் பூசலிட்டு ஓலமிட்டு இன்னம் புகல் அரிதாய் - 10.சேந்தனார்:1 5/1

 TOP
 
    ஓலிட்டு (1)
கண் பனி அரும்ப கைகள் மொட்டித்து என் களைகணே ஓலம் என்று ஓலிட்டு
  என்பு எலாம் உருகும் அன்பர்-தம் கூட்டத்து என்னையும் புணர்ப்பவன் கோயில் - 3.கருவூர்:1 5/1,2

 TOP
 
    ஓலிடவும் (1)
உன் சோதி எழில் காண்பான் ஓலிடவும் உரு காட்டாய் - 3.கருவூர்:5 7/2

 TOP
 
    ஓவா (3)
ஓவா முத்தீ அஞ்சு வேள்வி ஆறு_அங்க நான்மறையோர் - 5.கண்டராதித்:1 2/1
சிட்டார் மறை ஓவா தில்லை சிற்றம்பலவர் - 8.புருடோத்தம:2 3/3
தேர் ஆர் விழவு ஓவா தில்லை சிற்றம்பலவர் - 8.புருடோத்தம:2 4/3

 TOP
 
    ஓவாதே (1)
ஓவாதே அழைக்கின்றான் என்று அருளின் நன்று மிக - 6.வேணாட்டடிகள்:1 10/2

 TOP