|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
புக்கிடா (1)
புக்கிடா வண்ணம் காத்து எனை ஆண்ட புனிதனை வனிதை_பாகனை எண் - 2.சேந்தனார்:1 6/2
TOP
புக்கு (10)
ஒருமையில் பல புக்கு உருவி நின்றாயை தொண்டனேன் உரைக்குமாறு உரையே - 1.திருமாளிகை:1 4/4
பொன் அடிக்கு அடிமை புக்கு இனி போக விடுவனோ பூண்டுகொண்டேனே - 2.சேந்தனார்:1 4/4
புக்கு நிற்பவர்-தம் பொன் அடி கமல பொடி அணிந்து அடிமை பூண்டேனே - 2.சேந்தனார்:1 6/4
புக்கு இருந்தவர்-தம் பொன் அடி கமல பொடி அணிந்து அடிமை பூண்டேனே - 2.சேந்தனார்:1 10/4
கிற்போம் என தக்கன் வேள்வி புக்கு எடுத்து ஓடி கெட்ட அ தேவர்கள் - 2.சேந்தனார்:2 7/1
போர்த்த தம் பெருமை சிறுமை புக்கு ஒடுங்கும் புணர்ப்பு உடை அடிகள்-தம் கோயில் - 3.கருவூர்:1 8/2
இ கலாம் முழுதும் ஒழிய வந்து உள் புக்கு என்னை ஆள் ஆண்ட நாயகனே - 3.கருவூர்:4 5/2
கண் இயல் மணியின் சூழல் புக்கு அங்கே கலந்து புக்கு ஒடுங்கினேற்கு அங்ஙன் - 3.கருவூர்:7 4/1
கண் இயல் மணியின் சூழல் புக்கு அங்கே கலந்து புக்கு ஒடுங்கினேற்கு அங்ஙன் - 3.கருவூர்:7 4/1
சொல் நவில் முறை நான் காரணம் உணரா சூழல் புக்கு ஒளித்த நீ இன்று - 3.கருவூர்:7 7/1
TOP
புக (1)
புக லோகம் உண்டு என்று புகும் இடம் நீ தேடாதே - 4.பூந்துருத்தி:2 6/2
TOP
புகல் (1)
புரந்தரன் மால் அயன் பூசலிட்டு ஓலமிட்டு இன்னம் புகல் அரிதாய் - 10.சேந்தனார்:1 5/1
TOP
புகலே (1)
பொறை அணி நிதம்ப புலி அதள் ஆடை கச்சு நூல் புகுந்தது என் புகலே - 1.திருமாளிகை:2 5/4
TOP
புகழ் (6)
பூ ஏந்தி மூவாயிரவர் தொழ புகழ் ஏந்து மன்று பொலிய நின்ற - 1.திருமாளிகை:3 8/3
திக்கு எலாம் குலவும் புகழ் திருவீழிமிழலையான் திருவடி நிழல் கீழ் - 2.சேந்தனார்:1 6/3
திக்கு எலாம் நிறைந்த புகழ் திருவீழிமிழலையான் திருவடி நிழல் கீழ் - 2.சேந்தனார்:1 10/3
பொருள் நேர்ந்த சிந்தையவர் தொழ புகழ் செல்வம் மல்கு பொன் கோயிலுள் - 2.சேந்தனார்:2 4/2
நீர் அணங்கு அசும்பு கழனி சூழ் களந்தை நிறை புகழ் ஆதித்தேச்சரத்து - 3.கருவூர்:2 10/1
பார் ஆர் தொல் புகழ் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே - 10.சேந்தனார்:1 12/4
TOP
புகழ்ந்து (1)
புலம்பி வானவர் தானவர் புகழ்ந்து ஏத்த ஆடு பொன் கூத்தனார் கழல் - 7.திருவாலி:1 2/3
TOP
புகழாளர் (1)
பொய்யாத வேதியர் சாந்தை மெய் புகழாளர் ஆயிரம் பூசுரர் - 2.சேந்தனார்:2 1/1
TOP
புகழோர் (1)
தேசம் மிகு புகழோர் தில்லை மா நகர் சிற்றம்பலத்து - 7.திருவாலி:4 9/3
TOP
புகா (1)
பொய் தெய்வ நெறி நான் புகா வகை புரிந்த புராண சிந்தாமணி வைத்த - 2.சேந்தனார்:1 5/2
TOP
புகார் (1)
புலம் கலந்தவனே என்று நின்று உருகி புலம்புவார் அவம் புகார் அருவி - 3.கருவூர்:10 9/3
TOP
புகுந்த (3)
என்னை ஆள் விரும்பி என் மனம் புகுந்த எளிமையை என்றும் நான் மறக்கேன் - 3.கருவூர்:6 1/2
ஏம்பலித்து இருக்க என் உளம் புகுந்த எளிமையை என்றும் நான் மறக்கேன் - 3.கருவூர்:7 2/2
நலம் கலந்து அடியேன் சிந்தையுள் புகுந்த நம்பனே வம்பனேனுடைய - 3.கருவூர்:10 9/2
TOP
புகுந்தது (2)
பொறை அணி நிதம்ப புலி அதள் ஆடை கச்சு நூல் புகுந்தது என் புகலே - 1.திருமாளிகை:2 5/4
பன்னகாபரணா பவள வாய் மணியே பாவியேன் ஆவியுள் புகுந்தது
என்ன காரணம் நீ ஏழை நாய் அடியேற்கு எளிமையோ பெருமை ஆவதுவே - 3.கருவூர்:4 3/3,4
TOP
புகுந்ததோர் (1)
புண்ணியம் பின் சென்று அறிவினுக்கு அறிய புகுந்ததோர் யோகினில் பொலிந்து - 3.கருவூர்:6 9/2
TOP
புகுந்தன (1)
பொன் திருவடி என் குடி முழுது ஆள புகுந்தன போந்தன இல்லை - 3.கருவூர்:9 2/2
TOP
புகுந்தானே (1)
மாதவன் மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தன் என் மனம் புகுந்தானே - 3.கருவூர்:3 9/4
TOP
புகுந்து (11)
நெஞ்சு இடர் அகல அகம் புகுந்து ஒடுங்கு நிலைமையோடு இருள் கிழித்து எழுந்த - 3.கருவூர்:1 6/1
பாதுகை மழலை சிலம்பொடு புகுந்து என் பனி மலர் கண்ணுள் நின்று அகலான் - 3.கருவூர்:3 9/2
புழுங்கு தீவினையேன் வினை கெட புகுந்து புணர் பொருள் உணர்வு நூல் வகையால் - 3.கருவூர்:4 2/1
நீடினாய் எனினும் உள் புகுந்து அடியேன் நெஞ்சு எலாம் நிறைந்து நின்றாயே - 3.கருவூர்:4 4/4
வினைபடும் உடல் நீ புகுந்து நின்றமையால் விழுமிய விமானம் ஆயினதே - 3.கருவூர்:4 6/4
பண்ணி நின்று உருகேன் பணிசெயேன் எனினும் பாவியேன் ஆவியுள் புகுந்து என் - 3.கருவூர்:6 2/3
செங்கயல் புரை கண்ணிமார்கள் முன்னே திருச்சிற்றம்பலமுடனே புகுந்து
அங்கு உன பணி பல செய்து நாளும் அருள் பெறின் அகலிடத்து இருக்கலாமே - 8.புருடோத்தம:1 9/3,4
முத்தர் முதுபகலே வந்து என்றன் இல் புகுந்து
பத்தர் பலி இடுக என்று எங்கும் பார்க்கின்றார் - 8.புருடோத்தம:2 9/1,2
பொன்னின் செய் மண்டபத்து உள்ளே புகுந்து புவனி எல்லாம் விளங்க - 10.சேந்தனார்:1 1/2
கொண்டும் கொடுத்தும் குடிகுடி ஈசற்கு ஆட்செய்-மின் குழாம் புகுந்து
அண்டம் கடந்த பொருள் அளவில்லதோர் ஆனந்த வெள்ள பொருள் - 10.சேந்தனார்:1 2/2,3
அந்தம்_இல் ஆனந்த சேந்தன் எனை புகுந்து ஆண்டுகொண்டு ஆருயிர் மேல் - 10.சேந்தனார்:1 13/3
TOP
புகுந்தோன் (1)
மழலை யாழ் சிலம்ப வந்து அகம் புகுந்தோன் மருவு இடம் திருவிடைமருதே - 3.கருவூர்:10 7/4
TOP
புகும் (1)
புக லோகம் உண்டு என்று புகும் இடம் நீ தேடாதே - 4.பூந்துருத்தி:2 6/2
TOP
புகை (2)
பியர் நெடு மாடத்து அகில் புகை படலம் பெருகிய பெரும்பற்றப்புலியூர் - 1.திருமாளிகை:2 1/2
புகை மிகும் அனலில் புரம் பொடிபடுத்த பொன்மலை வில்லி-தன் புதல்வன் - 2.சேந்தனார்:3 8/2
TOP
புகையும் (2)
ஓம புகையும் அகிலின் புகையும் உயர்ந்து முகில் தோய - 7.திருவாலி:3 5/1
ஓம புகையும் அகிலின் புகையும் உயர்ந்து முகில் தோய - 7.திருவாலி:3 5/1
TOP
புட்கு (1)
அழுந்தா மகேந்திரத்து அந்தர புட்கு அரசுக்கு அரசே அமரர் தனி - 1.திருமாளிகை:3 5/3
TOP
புடை (1)
புடை கிடந்து இலங்கும் ஆவண வீதி பூவணம் கோயில்கொண்டாயே - 3.கருவூர்:7 5/4
TOP
புண்டரீகம் (1)
கெந்தியா உகளும் கெண்டை புண்டரீகம் கிழிக்கும் தண் பணை செய் கீழ்க்கோட்டூர் - 3.கருவூர்:3 10/3
TOP
புண்ணிய (1)
புண்ணிய மகளிர் ஆவண வீதி பூவணம் கோயில்கொண்டாயே - 3.கருவூர்:7 4/4
TOP
புண்ணியங்கள் (1)
புவலோக நெறி படைத்த புண்ணியங்கள் நண்ணிய சீர் - 4.பூந்துருத்தி:2 6/3
TOP
புண்ணியம் (1)
புண்ணியம் பின் சென்று அறிவினுக்கு அறிய புகுந்ததோர் யோகினில் பொலிந்து - 3.கருவூர்:6 9/2
TOP
புண்ணியர் (2)
புனிதர் பொன் கழலர் புரி சடா மகுடர் புண்ணியர் பொய் இலா மெய்யர்க்கு - 3.கருவூர்:9 10/3
போலும் பொடி அணி மார்பு இலங்கும் என்று புண்ணியர் போற்றி இசைப்ப - 10.சேந்தனார்:1 8/2
TOP
புணர் (1)
புழுங்கு தீவினையேன் வினை கெட புகுந்து புணர் பொருள் உணர்வு நூல் வகையால் - 3.கருவூர்:4 2/1
TOP
புணர்ப்பவன் (1)
என்பு எலாம் உருகும் அன்பர்-தம் கூட்டத்து என்னையும் புணர்ப்பவன் கோயில் - 3.கருவூர்:1 5/2
TOP
புணர்ப்பு (1)
போர்த்த தம் பெருமை சிறுமை புக்கு ஒடுங்கும் புணர்ப்பு உடை அடிகள்-தம் கோயில் - 3.கருவூர்:1 8/2
TOP
புணர (1)
நீதி அறிகிலள் பொன் நெடும் திண் தோள் புணர நினைக்குமே - 2.சேந்தனார்:2 2/4
TOP
புணருமா (1)
புறம் சமண் புத்தர் பொய்கள் கண்டாயை தொண்டனேன் புணருமா புணரே - 1.திருமாளிகை:1 8/4
TOP
புணரே (1)
புறம் சமண் புத்தர் பொய்கள் கண்டாயை தொண்டனேன் புணருமா புணரே - 1.திருமாளிகை:1 8/4
TOP
புத்தர் (2)
புறம் சமண் புத்தர் பொய்கள் கண்டாயை தொண்டனேன் புணருமா புணரே - 1.திருமாளிகை:1 8/4
எக்கரை குண்டாம் மிண்ட எத்தரை புத்தர் ஆதி - 1.திருமாளிகை:4 8/3
TOP
புதல்வன் (1)
புகை மிகும் அனலில் புரம் பொடிபடுத்த பொன்மலை வில்லி-தன் புதல்வன்
திகை மிகு கீர்த்தி திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற - 2.சேந்தனார்:3 8/2,3
TOP
புது (1)
நீர் கொள் செம் சடை வாழ் புது மதி மத்தம் நிகழ்ந்த என் சிந்தையுள் நிறைந்தே - 1.திருமாளிகை:2 10/4
TOP
புந்தியில் (1)
பூ திரள் உருவம் செம் கதிர் விரியா புந்தியில் வந்த மால் விடையோன் - 3.கருவூர்:1 7/1
TOP
புயத்தின் (1)
பொரு வரை புயத்தின் மீமிசை புலித்தோல் பொடி அணி பூண நூல் அகலம் - 1.திருமாளிகை:2 7/1
TOP
புயல் (1)
போக நாயகனை புயல்_வணற்கு அருளி பொன் நெடும் சிவிகையா ஊர்ந்த - 2.சேந்தனார்:1 1/2
TOP
புயல்_வணற்கு (1)
போக நாயகனை புயல்_வணற்கு அருளி பொன் நெடும் சிவிகையா ஊர்ந்த - 2.சேந்தனார்:1 1/2
TOP
புர (1)
போலும் என் ஆருயிர் போகமாம் புர கால காம புராந்தகன் - 2.சேந்தனார்:2 11/2
TOP
புரங்கள் (2)
செற்றவர் புரங்கள் செற்ற எம் சிவனை திருவீழிமிழலை வீற்றிருந்த - 2.சேந்தனார்:1 2/3
கொண்ட நாண் பாம்பா பெரு வரை வில்லில் குறுகலர் புரங்கள் மூன்று எரித்த - 3.கருவூர்:6 6/3
TOP
புரந்தரன் (1)
புரந்தரன் மால் அயன் பூசலிட்டு ஓலமிட்டு இன்னம் புகல் அரிதாய் - 10.சேந்தனார்:1 5/1
TOP
புரந்தராதிகளே (1)
போய் இருந்தேயும் போற்றுவார் கழல்கள் போற்றுவார் புரந்தராதிகளே - 2.சேந்தனார்:1 8/4
TOP
புரம் (7)
சிறவாதவர் புரம் செற்ற கொற்ற சிலை கொண்டு பன்றி பின் சென்று நின்ற - 1.திருமாளிகை:3 1/2
மிக்க நெஞ்சு அரக்கன் புரம் கரி கருடன் மறலி வேள் இவர் மிகை செகுத்தோன் - 2.சேந்தனார்:1 10/2
புகை மிகும் அனலில் புரம் பொடிபடுத்த பொன்மலை வில்லி-தன் புதல்வன் - 2.சேந்தனார்:3 8/2
சிலையால் புரம் மூன்று எய்த வில்லி செம்பொனின் அம்பலத்து - 5.கண்டராதித்:1 7/3
செற்று வன் புரம் தீ எழ சிலை கோலி ஆர் அழல் ஊட்டினான் அவன் - 7.திருவாலி:1 9/1
பெரும் புரம் எரிசெய்த சிலையின் வார்த்தை பேசவும் நையும் என் பேதை நெஞ்சம் - 8.புருடோத்தம:1 5/2
பிடியை என் செய்திட்டீர் பகைத்தார் புரம்
இடிய செம் சிலை கால் வளைத்தீர் என்று - 9.சேதிராயர்:1 7/2,3
TOP
புரவி (1)
போந்த மதில் அணி முப்புரம் பொடியாட வேத புரவி தேர் - 2.சேந்தனார்:2 6/2
TOP
புராண (2)
பூ மலர் அடி கீழ் புராண பூதங்கள் பொறுப்பர் என் புன்சொலின் பொருளே - 1.திருமாளிகை:2 11/4
பொய் தெய்வ நெறி நான் புகா வகை புரிந்த புராண சிந்தாமணி வைத்த - 2.சேந்தனார்:1 5/2
TOP
புராணனாம் (1)
ஆதி அமரர் புராணனாம் அணி ஆவடுதுறை நம்பி நின்ற - 2.சேந்தனார்:2 2/3
TOP
புராந்தகன் (1)
போலும் என் ஆருயிர் போகமாம் புர கால காம புராந்தகன்
சேலும் கயலும் திளைக்கும் நீர் திருவாவடுதுறை வேந்தனோடு - 2.சேந்தனார்:2 11/2,3
TOP
புரி (7)
மடங்கலாய் கனகன் மார்பு கீண்டானுக்கு அருள் புரி வள்ளலே மருள் ஆர் - 1.திருமாளிகை:1 10/1
நாயினேன் இருந்து புலம்பினால் இரங்கி நலம் புரி பரமர்-தம் கோயில் - 3.கருவூர்:1 3/2
நந்தி கை முழவம் முகில் என முழங்க நடம் புரி பரமர்-தம் கோயில் - 3.கருவூர்:1 4/2
அன்னை தேன் கலந்து இன் அமுது உகந்து அளித்தாங்கு அருள் புரி பரமர்-தம் கோயில் - 3.கருவூர்:1 9/2
புரி சடை துகுக்கும் ஆவண வீதி பூவணம் கோயில்கொண்டாயே - 3.கருவூர்:7 3/4
புனிதர் பொன் கழலர் புரி சடா மகுடர் புண்ணியர் பொய் இலா மெய்யர்க்கு - 3.கருவூர்:9 10/3
அருள் புரி முறுவல் முகிழ் நிலா எறிப்ப அந்தி போன்று ஒளிர் திருமேனி - 3.கருவூர்:10 6/3
TOP
புரிகின்ற (2)
திவள மாளிகை சூழ்தரு தில்லையுள் திருநடம் புரிகின்ற
தவள_வண்ணனை நினை-தொறும் என் மனம் தழல் மெழுகு ஒக்கின்றதே - 7.திருவாலி:2 1/3,4
தேன் அமர் பொழில் சூழ்தரு தில்லையுள் திருநடம் புரிகின்ற
ஏன மா மணி பூண் அணி மார்பனே எனக்கு அருள் புரியாயே - 7.திருவாலி:2 9/3,4
TOP
புரிசை (3)
அம் சுடர் புரிசை ஆழி சூழ் வட்டத்து அகம் படி மணி நிரை பரந்த - 3.கருவூர்:1 6/3
நரம்பாலும் உயிர் ஈர்ந்தாய் நளிர் புரிசை குளிர் வனம் பாதிரம் - 3.கருவூர்:5 8/3
பொன் நவில் புரிசை ஆவண வீதி பூவணம் கோயில்கொண்டாயே - 3.கருவூர்:7 7/4
TOP
புரிதரு (1)
புரிதரு மலரின் தாது நின்று ஊத போய்வரும் தும்பிகாள் இங்கே - 3.கருவூர்:3 3/2
TOP
புரிந்த (1)
பொய் தெய்வ நெறி நான் புகா வகை புரிந்த புராண சிந்தாமணி வைத்த - 2.சேந்தனார்:1 5/2
TOP
புரிந்து (5)
அவனி ஞாயிறு போன்று அருள் புரிந்து அடியேன் அகத்திலும் முகத்தலை மூதூர் - 3.கருவூர்:4 1/3
திருவருள் புரிந்து ஆள் ஆண்டுகொண்டு இங்ஙன் சிறியனுக்கு இனியது காட்டி - 3.கருவூர்:7 1/1
பெரிது அருள் புரிந்து ஆனந்தமே தரும் நின் பெருமையில் பெரியது ஒன்று உளதே - 3.கருவூர்:7 1/2
ஆர் எனை அருள் புரிந்து அஞ்சல் என்பார் ஆவியின் பரம் அன்று என்றன் ஆதரவே - 8.புருடோத்தம:1 1/4
அன்ன நடை மடவாள் உமை_கோன் அடியோமுக்கு அருள் புரிந்து
பின்னை பிறவி அறுக்க நெறி தந்த பித்தற்கு பல்லாண்டு கூறுதுமே - 10.சேந்தனார்:1 1/3,4
TOP
புரிநூல் (2)
தவளமே களபம் தவளமே புரிநூல் தவளமே முறுவல் ஆடு அரவம் - 3.கருவூர்:2 5/2
கனியர் அ தரு தீம் கரும்பர் வெண் புரிநூல் கட்டியர் அட்ட ஆரமிர்தர் - 3.கருவூர்:9 10/2
TOP
புரிபவர்க்கு (1)
புரிபவர்க்கு இன் அருள்செய் புலியூர் திருச்சிற்றம்பலத்து - 7.திருவாலி:4 4/3
TOP
புரியவும் (1)
பொய்க்கு அடா வண்ணம் காத்து எனக்கு அருளே புரியவும் வல்லரே எல்லே - 3.கருவூர்:2 7/3
TOP
புரியாது (1)
அரும் பேதைக்கு அருள் புரியாது ஒழிந்தாய் நின் அவிர் சடை மேல் - 3.கருவூர்:5 8/1
TOP
புரியாய் (1)
ஆஆ என்று அருள் புரியாய் அமரர் கணம் தொழுது ஏத்தும் - 3.கருவூர்:5 5/3
TOP
புரியாயே (1)
ஏன மா மணி பூண் அணி மார்பனே எனக்கு அருள் புரியாயே - 7.திருவாலி:2 9/4
TOP
புரியும் (2)
கதி எலாம் அரங்கம் பிணையல் மூவுலகில் கடி இருள் திருநடம் புரியும்
சதியில் ஆர்கலியில் ஒலிசெயும் கையில் தமருகம் சாட்டியக்குடியார் - 3.கருவூர்:8 4/2,3
புரியும் பொன் மதில் சூழ்தரு தில்லையுள் பூசுரர் பலர் போற்ற - 7.திருவாலி:2 10/1
TOP
புருடோத்தமன் (2)
மாசிலா மறை பல ஓது நாவன் வண் புருடோத்தமன் கண்டு உரைத்த - 8.புருடோத்தம:1 11/3
கண்_நுதலான்-தன்னை புருடோத்தமன் சொன்ன - 8.புருடோத்தம:2 11/2
TOP
புருவத்து (1)
மின் நெடும் புருவத்து இள மயில்_அனையார் விலங்கல் செய் நாடகசாலை - 3.கருவூர்:9 8/3
TOP
புருவம் (3)
ஒக்க விண்டு உருள ஒண் திரு புருவம் நெறித்து அருளிய உருத்திரனே - 1.திருமாளிகை:1 9/2
ஏர் கொள் கற்பகம் ஒத்து இரு சிலை புருவம் பெரும் தடம் கண்கள் மூன்று உடை உன் - 1.திருமாளிகை:2 10/1
போர் ஏடி என்று புருவம் இடுகின்றார் - 8.புருடோத்தம:2 4/2
TOP
புரை (7)
சிரம் புரை முடி வானவர் அடி முறையால் இறைஞ்சு சிற்றம்பல கூத்தா - 1.திருமாளிகை:2 3/3
பெரு வரை புரை திண் தோளுடன் காணப்பெற்றவர் பெரும்பற்றப்புலியூர் - 1.திருமாளிகை:2 7/2
செம் தழல் புரை மேனியும் திகழும் திருவயிறும் வயிற்றினுள் - 7.திருவாலி:1 5/3
செழும் தட மலர் புரை கண்கள் மூன்றும் செம் கனி வாயும் என் சிந்தை வௌவ - 8.புருடோத்தம:1 4/3
கரும் தட மலர் புரை கண்ட வண் தார் காரிகையார் முன்பு என் பெண்மை தோற்றேன் - 8.புருடோத்தம:1 5/3
பங்கயம் புரை முகம் நோக்கிநோக்கி பனி மதி நிலவது என் மேல் படர - 8.புருடோத்தம:1 9/2
செங்கயல் புரை கண்ணிமார்கள் முன்னே திருச்சிற்றம்பலமுடனே புகுந்து - 8.புருடோத்தம:1 9/3
TOP
புரைதரு (1)
மருண்டு மா மலையான் மகள் தொழ ஆடும் கூத்தன் மணி புரைதரு
திரண்ட வான் குறங்கு என் சிந்தையுள் இடம்கொண்டனவே - 7.திருவாலி:1 3/3,4
TOP
புரையும் (2)
மானை புரையும் மட மென்_நோக்கி மா மலையாளோடும் - 5.கண்டராதித்:1 4/1
கையன் கார் புரையும் கறை கண்டன் கனல் மழுவான் - 7.திருவாலி:1 1/2
TOP
புல் (1)
இடுவது புல் ஓர் எருதுக்கு ஒன்றினுக்கு வை இடுதல் - 6.வேணாட்டடிகள்:1 6/3
TOP
புலம் (1)
புலம் கலந்தவனே என்று நின்று உருகி புலம்புவார் அவம் புகார் அருவி - 3.கருவூர்:10 9/3
TOP
புலம்பி (1)
புலம்பி வானவர் தானவர் புகழ்ந்து ஏத்த ஆடு பொன் கூத்தனார் கழல் - 7.திருவாலி:1 2/3
TOP
புலம்பினால் (1)
நாயினேன் இருந்து புலம்பினால் இரங்கி நலம் புரி பரமர்-தம் கோயில் - 3.கருவூர்:1 3/2
TOP
புலம்புவார் (1)
புலம் கலந்தவனே என்று நின்று உருகி புலம்புவார் அவம் புகார் அருவி - 3.கருவூர்:10 9/3
TOP
புலி (2)
பொறை அணி நிதம்ப புலி அதள் ஆடை கச்சு நூல் புகுந்தது என் புகலே - 1.திருமாளிகை:2 5/4
பாய் இரும் புலி அதளின் உடையும் பைய மேல் எடுத்த பொன் பாதமும் கண்டே - 8.புருடோத்தம:1 8/3
TOP
புலித்தோல் (4)
அக்கு அணி புலித்தோல் ஆடை மேல் ஆட ஆட பொன்னம்பலத்து ஆடும் - 1.திருமாளிகை:1 9/3
பொரு வரை புயத்தின் மீமிசை புலித்தோல் பொடி அணி பூண நூல் அகலம் - 1.திருமாளிகை:2 7/1
சூழ்ந்த பாய் புலித்தோல் மிசை தொடுத்து வீக்கும் பொன் நூல்-தன்னினொடு - 7.திருவாலி:1 4/3
பொன்னும் மணியும் நிரந்த தலத்து புலித்தோல் பியற்கு இட்டு - 7.திருவாலி:3 2/3
TOP
புலித்தோலும் (1)
உடையும் பாய் புலித்தோலும் நல் அரவமும் உண்பதும் பலி தேர்ந்து - 7.திருவாலி:2 7/1
TOP
புலியூர் (1)
புரிபவர்க்கு இன் அருள்செய் புலியூர் திருச்சிற்றம்பலத்து - 7.திருவாலி:4 4/3
TOP
புவலோக (1)
புவலோக நெறி படைத்த புண்ணியங்கள் நண்ணிய சீர் - 4.பூந்துருத்தி:2 6/3
TOP
புவன (2)
வேறு அணி புவன போகமே யோக வெள்ளமே மேரு வில் வீரா - 1.திருமாளிகை:1 6/2
புவன நாயகனே அக உயிர்க்கு அமுதே பூரணா ஆரணம் பொழியும் - 3.கருவூர்:4 1/1
TOP
புவனம் (1)
சீர்த்த திண் புவனம் முழுவதும் ஏனை திசைகளோடு அண்டங்கள் அனைத்தும் - 3.கருவூர்:1 8/1
TOP
புவனி (2)
அனலமே புனலே அனிலமே புவனி அம்பரா அம்பரத்து அளிக்கும் - 3.கருவூர்:8 6/1
பொன்னின் செய் மண்டபத்து உள்ளே புகுந்து புவனி எல்லாம் விளங்க - 10.சேந்தனார்:1 1/2
TOP
புவி (1)
அம்பரா அனலா அனிலமே புவி நீ அம்புவே இந்துவே இரவி - 3.கருவூர்:4 9/1
TOP
புழுங்கு (1)
புழுங்கு தீவினையேன் வினை கெட புகுந்து புணர் பொருள் உணர்வு நூல் வகையால் - 3.கருவூர்:4 2/1
TOP
புள்ளும் (1)
கேழலும் புள்ளும் ஆகி நின்று இருவர் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் - 3.கருவூர்:3 5/3
TOP
புளின (1)
கானே வரு முரண் ஏனம் எய்த களி ஆர் புளின நல் காளாய் என்னும் - 1.திருமாளிகை:3 3/1
TOP
புறத்து (1)
திக்கு அடா நினைந்து நெஞ்சு இடிந்து உருகும் திறத்தவர் புறத்து இருந்து அலச - 3.கருவூர்:2 7/1
TOP
புறம் (1)
புறம் சமண் புத்தர் பொய்கள் கண்டாயை தொண்டனேன் புணருமா புணரே - 1.திருமாளிகை:1 8/4
TOP
புறஇதழாகிலும் (1)
தொடங்கினள் மடல் என்று அணி முடி தொங்கல் புறஇதழாகிலும் அருளான் - 2.சேந்தனார்:3 9/1
TOP
புன் (2)
இரும் திரை தரள பரவை சூழ் அகலத்து எண்_இல் அம் கண் இல் புன் மாக்கள் - 3.கருவூர்:1 11/1
ஒருங்கு இரு கண்ணின் எண்_இல் புன் மாக்கள் உறங்கு இருள் நடு நல் யாமத்து ஓர் - 3.கருவூர்:10 10/1
TOP
புன்சொலின் (1)
பூ மலர் அடி கீழ் புராண பூதங்கள் பொறுப்பர் என் புன்சொலின் பொருளே - 1.திருமாளிகை:2 11/4
TOP
புன்மொழிகள் (1)
முறைமுறை முறையிட்டு ஓர்வு_அரியாயை மூர்க்கனேன் மொழிந்த புன்மொழிகள்
அறை கழல் அரன் சீர் அறிவிலா வெறுமை சிறுமையில் பொறுக்கும் அம்பலத்துள் - 1.திருமாளிகை:1 11/2,3
TOP
புன்னை (2)
புன்னை தேன் சொரியும் பொழிலகம் குடைந்து பொறி வரி வண்டு இனம் பாடும் - 3.கருவூர்:1 9/3
குரவம் கோங்கம் குளிர் புன்னை கைதை குவிந்த கரைகள் மேல் - 7.திருவாலி:3 6/1
TOP
புனம் (2)
தர வார் புனம் சுனை தாழ் அருவி தடம் கல் உறையும் மடங்கல் அமர் - 1.திருமாளிகை:3 9/1
இந்தன விலங்கல் எறி புனம் தீப்பட்டு எரிவது ஒத்து எழு நிலை மாடம் - 3.கருவூர்:2 2/3
TOP
புனல் (14)
ஆனே அலம்பு புனல் பொன்னி அணி ஆவடுதுறை அன்பர்-தம் - 2.சேந்தனார்:2 9/3
அன்றே அலம்பு புனல் பொன்னி அணி ஆவடுதுறை ஆடினாள் - 2.சேந்தனார்:2 10/3
அந்தணர் அழல் ஓம்பு அலை புனல் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே - 3.கருவூர்:2 2/4
சிந்தையால் நினையில் சிந்தையும் காணேன் செய்வது என் தெளி புனல் அலங்கல் - 3.கருவூர்:3 10/2
முழங்கு தீம் புனல் பாய்ந்து இள வரால் உகளும் முகத்தலை அகத்து அமர்ந்து அடியேன் - 3.கருவூர்:4 2/3
புனல் பட உருகி மண்டு அழல் வெதும்பி பூம் புனல் பொதிந்து உயிர் அளிக்கும் - 3.கருவூர்:4 6/1
புனல் பட உருகி மண்டு அழல் வெதும்பி பூம் புனல் பொதிந்து உயிர் அளிக்கும் - 3.கருவூர்:4 6/1
தேம் புனல் பொய்கை வாளை வாய் மடுப்ப தெளிதரு தேறல் பாய்ந்து ஒழுகும் - 3.கருவூர்:7 2/3
மற்று எனக்கு உறவு என் மறி திரை வடவாற்று இடு புனல் மதகில் வாழ் முதலை - 3.கருவூர்:9 2/3
பொங்கு எழில் திருநீறு அழி பொசி வனப்பின் புனல் துளும்பு அவிர் சடை மொழுப்பர் - 3.கருவூர்:9 9/3
கலங்கல் அம் பொய்கை புனல் தெளிவிடத்து கலந்த மண்ணிடை கிடந்தாங்கு - 3.கருவூர்:10 9/1
தாழ்ந்த தண் புனல் சூழ் தடம் மல்கு சிற்றம்பலவன் - 7.திருவாலி:1 4/2
அழுந்தும் என் ஆருயிர்க்கு என் செய்கேனோ அரும் புனல் அலமரும் சடையினானே - 8.புருடோத்தம:1 4/4
அரும் புனல் அலமரும் சடையினானை அமரர்கள் அடி பணிந்து அரற்ற அ நாள் - 8.புருடோத்தம:1 5/1
TOP
புனல்-வாய் (1)
சலம் பொன் தாமரை தாழ்ந்து எழுந்த தடமும் தடம் புனல்-வாய் மலர் தழீஇ - 7.திருவாலி:1 2/1
TOP
புனலே (1)
அனலமே புனலே அனிலமே புவனி அம்பரா அம்பரத்து அளிக்கும் - 3.கருவூர்:8 6/1
TOP
புனலொடும் (1)
அழலை ஆழ்பு உருவம் புனலொடும் கிடந்தாங்கு ஆதனேன் மாதரார் கலவி - 3.கருவூர்:10 7/2
TOP
புனித (1)
ஆர்த்து வந்து அமரித்து அமரரும் பிறரும் அலை கடல் இடு திரை புனித
தீர்த்த நீர் அரும்பும் பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே - 3.கருவூர்:1 8/3,4
TOP
புனிதர் (1)
புனிதர் பொன் கழலர் புரி சடா மகுடர் புண்ணியர் பொய் இலா மெய்யர்க்கு - 3.கருவூர்:9 10/3
TOP
புனிதனை (2)
புக்கிடா வண்ணம் காத்து எனை ஆண்ட புனிதனை வனிதை_பாகனை எண் - 2.சேந்தனார்:1 6/2
பூவணம் கோயில்கொண்டு எனை ஆண்ட புனிதனை வனிதை_பாகனை வெண் - 3.கருவூர்:7 10/1
TOP
| |
|