<<முந்திய பக்கம்

திருமுறை ஒன்பது - தொடரடைவு

பூ - முதல் சொற்கள்
பூ 5
பூச்சாய் 1
பூசல் 1
பூசலிட்டு 1
பூசுரர் 2
பூண் 3
பூண்கள் 1
பூண்டுகொண்டேனே 1
பூண்டேனே 2
பூண 1
பூதங்கள் 1
பூதம் 1
பூதலத்தோரும் 1
பூந்துருத்தி 1
பூம் 7
பூரணத்தார் 1
பூரணா 1
பூவணம் 8

  
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    பூ (5)
பூ மலர் அடி கீழ் புராண பூதங்கள் பொறுப்பர் என் புன்சொலின் பொருளே - 1.திருமாளிகை:2 11/4
பூ ஏந்தி மூவாயிரவர் தொழ புகழ் ஏந்து மன்று பொலிய நின்ற - 1.திருமாளிகை:3 8/3
பூ திரள் உருவம் செம் கதிர் விரியா புந்தியில் வந்த மால் விடையோன் - 3.கருவூர்:1 7/1
தூவி நீரொடு பூ அவை தொழுது ஏத்து கையினர் ஆகி மிக்கதோர் - 7.திருவாலி:1 11/1
பூண் ஆர் வன முலை மேல் பூ அம்பால் காமவேள் - 8.புருடோத்தம:2 5/3

 TOP
 
    பூச்சாய் (1)
தன் சோதி எழும் மேனி தபனிய பூச்சாய் காட்டாய் - 3.கருவூர்:5 7/1

 TOP
 
    பூசல் (1)
வாச நல் மலர் அணி குழல் மடவார் வைகலும் கலந்து எழு மாலை பூசல்
  மாசிலா மறை பல ஓது நாவன் வண் புருடோத்தமன் கண்டு உரைத்த - 8.புருடோத்தம:1 11/2,3

 TOP
 
    பூசலிட்டு (1)
புரந்தரன் மால் அயன் பூசலிட்டு ஓலமிட்டு இன்னம் புகல் அரிதாய் - 10.சேந்தனார்:1 5/1

 TOP
 
    பூசுரர் (2)
பொய்யாத வேதியர் சாந்தை மெய் புகழாளர் ஆயிரம் பூசுரர்
  மெய்யே திருப்பணி செய் சீர் மிகு காவிரி கரை மேய - 2.சேந்தனார்:2 1/1,2
புரியும் பொன் மதில் சூழ்தரு தில்லையுள் பூசுரர் பலர் போற்ற - 7.திருவாலி:2 10/1

 TOP
 
    பூண் (3)
பாந்தள் பூண் ஆரம் பரிகலம் கபாலம் பட்டவர்த்தனம் எருது அன்பர் - 3.கருவூர்:8 2/1
ஏன மா மணி பூண் அணி மார்பனே எனக்கு அருள் புரியாயே - 7.திருவாலி:2 9/4
பூண் ஆர் வன முலை மேல் பூ அம்பால் காமவேள் - 8.புருடோத்தம:2 5/3

 TOP
 
    பூண்கள் (1)
தடம் கை நான்கும் அ தோள்களும் தட மார்பினில் பூண்கள் மேற்று இசை - 7.திருவாலி:1 7/3

 TOP
 
    பூண்டுகொண்டேனே (1)
பொன் அடிக்கு அடிமை புக்கு இனி போக விடுவனோ பூண்டுகொண்டேனே - 2.சேந்தனார்:1 4/4

 TOP
 
    பூண்டேனே (2)
புக்கு நிற்பவர்-தம் பொன் அடி கமல பொடி அணிந்து அடிமை பூண்டேனே - 2.சேந்தனார்:1 6/4
புக்கு இருந்தவர்-தம் பொன் அடி கமல பொடி அணிந்து அடிமை பூண்டேனே - 2.சேந்தனார்:1 10/4

 TOP
 
    பூண (1)
பொரு வரை புயத்தின் மீமிசை புலித்தோல் பொடி அணி பூண நூல் அகலம் - 1.திருமாளிகை:2 7/1

 TOP
 
    பூதங்கள் (1)
பூ மலர் அடி கீழ் புராண பூதங்கள் பொறுப்பர் என் புன்சொலின் பொருளே - 1.திருமாளிகை:2 11/4

 TOP
 
    பூதம் (1)
வன் பல படை உடை பூதம் சூழ வானவர் கணங்களை மாற்றி ஆங்கே - 8.புருடோத்தம:1 3/3

 TOP
 
    பூதலத்தோரும் (1)
பூதலத்தோரும் வணங்க பொன் கோயிலும் போனகமும் அருளி - 10.சேந்தனார்:1 10/2

 TOP
 
    பூந்துருத்தி (1)
&4 பூந்துருத்தி நம்பி காடநம்பி - 4.பூந்துருத்தி:10 10/5
ஆடல் அதிசயத்தை ஆங்கு அறிந்து பூந்துருத்தி
  காடன் தமிழ் மாலை பத்தும் கருத்து அறிந்து - 4.பூந்துருத்தி:2 10/2,3

 TOP
 
    பூம் (7)
குருண்ட பூம் குஞ்சி பிறை சடை முடி முக்கண் உடை கோமள கொழுந்தே - 2.சேந்தனார்:3 10/4
தளிர் ஒளி மணி பூம் பதம் சிலம்பு அலம்ப சடை விரித்து அலை எறி கங்கை - 3.கருவூர்:3 1/1
கிள்ளை பூம் பொதும்பில் கொஞ்சி மாம் பொழிற்கே கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் - 3.கருவூர்:3 4/3
தவள மா மணி பூம் கோயிலும் அமர்ந்தாய் தனியனேன் தனிமை நீங்குதற்கே - 3.கருவூர்:4 1/4
புனல் பட உருகி மண்டு அழல் வெதும்பி பூம் புனல் பொதிந்து உயிர் அளிக்கும் - 3.கருவூர்:4 6/1
பூம் பணை சோலை ஆவண வீதி பூவணம் கோயில்கொண்டாயே - 3.கருவூர்:7 2/4
அல்லி அம் பூம் பழனத்து ஆமூர் நாவுக்கரசை - 4.பூந்துருத்தி:2 3/1

 TOP
 
    பூரணத்தார் (1)
பூரணத்தார் ஈரைந்தும் போற்றி இசைப்பார் காந்தாரம் - 3.கருவூர்:5 11/3

 TOP
 
    பூரணா (1)
புவன நாயகனே அக உயிர்க்கு அமுதே பூரணா ஆரணம் பொழியும் - 3.கருவூர்:4 1/1

 TOP
 
    பூவணம் (8)
பொரு திரை மருங்கு ஓங்கு ஆவண வீதி பூவணம் கோயில்கொண்டாயே - 3.கருவூர்:7 1/4
பூம் பணை சோலை ஆவண வீதி பூவணம் கோயில்கொண்டாயே - 3.கருவூர்:7 2/4
புரி சடை துகுக்கும் ஆவண வீதி பூவணம் கோயில்கொண்டாயே - 3.கருவூர்:7 3/4
புண்ணிய மகளிர் ஆவண வீதி பூவணம் கோயில்கொண்டாயே - 3.கருவூர்:7 4/4
புடை கிடந்து இலங்கும் ஆவண வீதி பூவணம் கோயில்கொண்டாயே - 3.கருவூர்:7 5/4
பொம்மென முரலும் ஆவண வீதி பூவணம் கோயில்கொண்டாயே - 3.கருவூர்:7 6/4
பொன் நவில் புரிசை ஆவண வீதி பூவணம் கோயில்கொண்டாயே - 3.கருவூர்:7 7/4
பூவணம் கோயில்கொண்டு எனை ஆண்ட புனிதனை வனிதை_பாகனை வெண் - 3.கருவூர்:7 10/1

 TOP