<<முந்திய பக்கம்

திருமுறை ஒன்பது - தொடரடைவு

தீ - முதல் சொற்கள்
தீ 7
தீ_வணன்-தன்னை 1
தீட்டம் 1
தீட்டி 1
தீண்ட 1
தீண்டேன் 1
தீப்பட்டு 1
தீம் 9
தீய 1
தீயின் 1
தீர் 2
தீர்த்த 1
தீர்த்தமும் 1
தீர்த்திட்டு 1
தீரா 1
தீரும் 2
தீவினையேன் 1

  
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    தீ (7)
செரு நெடு மேரு வில்லின் முப்புரம் தீ விரித்த சிற்றம்பல கூத்தா - 1.திருமாளிகை:2 9/3
தீ திரள் அரும்பு பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே - 3.கருவூர்:1 7/4
தீ_வணன்-தன்னை செழும் மறை தெரியும் திகழ் கருவூரனேன் உரைத்த - 3.கருவூர்:7 10/3
வெய்யவாம் செம் தீ பட்ட இட்டிகை போல் விழுமியோன் முன்பு பின்பு என்கோ - 3.கருவூர்:10 8/2
செற்று வன் புரம் தீ எழ சிலை கோலி ஆர் அழல் ஊட்டினான் அவன் - 7.திருவாலி:1 9/1
தீ மெய் தொழில் ஆர் மறையோர் மல்கு சிற்றம்பலம்-தன்னுள் - 7.திருவாலி:3 5/2
தீ மெய் சடை மேல் திங்கள் சூடி தேவன் ஆடுமே - 7.திருவாலி:3 5/4

 TOP
 
    தீ_வணன்-தன்னை (1)
தீ_வணன்-தன்னை செழும் மறை தெரியும் திகழ் கருவூரனேன் உரைத்த - 3.கருவூர்:7 10/3

 TOP
 
    தீட்டம் (1)
உவரி மா கடலின் ஒலிசெய் மா மறுகில் உறு களிற்று அரசின தீட்டம்
  இவரும் மால் வரை செய் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே - 3.கருவூர்:9 5/3,4

 TOP
 
    தீட்டி (1)
திருநீறு இடா உரு தீண்டேன் என்னும் திருநீறு மெய் திருமுண்டம் தீட்டி
  பெரு நீலகண்டன் திறம் கொண்டு இவள் பிதற்றி பெரும் தெருவே திரியும் - 1.திருமாளிகை:3 10/1,2

 TOP
 
    தீண்ட (1)
திங்கள் நேர் தீண்ட நீண்ட மாளிகை சூழ் மாட நீடு உயர் திருவீழி - 2.சேந்தனார்:1 7/2

 TOP
 
    தீண்டேன் (1)
திருநீறு இடா உரு தீண்டேன் என்னும் திருநீறு மெய் திருமுண்டம் தீட்டி - 1.திருமாளிகை:3 10/1

 TOP
 
    தீப்பட்டு (1)
இந்தன விலங்கல் எறி புனம் தீப்பட்டு எரிவது ஒத்து எழு நிலை மாடம் - 3.கருவூர்:2 2/3

 TOP
 
    தீம் (9)
செழும் தென்றல் அன்றில் இ திங்கள் கங்குல் திரை வீரை தீம் குழல் சேவின் மணி - 1.திருமாளிகை:3 5/1
திருந்து உயிர் பருவத்து அறிவுறு கருவூர் துறை வளர் தீம் தமிழ் மாலை - 3.கருவூர்:1 11/2
முழங்கு தீம் புனல் பாய்ந்து இள வரால் உகளும் முகத்தலை அகத்து அமர்ந்து அடியேன் - 3.கருவூர்:4 2/3
விழுங்கு தீம் கனியாய் இனிய ஆனந்த வெள்ளமாய் உள்ளம் ஆயினையே - 3.கருவூர்:4 2/4
ஆலை அம் பாகின் அனைய சொல் கருவூர் அமுது உறழ் தீம் தமிழ் மாலை - 3.கருவூர்:4 10/3
இனிய தீம் கனியாய் ஒழிவற நிறைந்து ஏழ் இருக்கையில் இருந்தவாறு இயம்பே - 3.கருவூர்:8 6/4
கனியர் அ தரு தீம் கரும்பர் வெண் புரிநூல் கட்டியர் அட்ட ஆரமிர்தர் - 3.கருவூர்:9 10/2
மந்திர கீதம் தீம் குழல் எங்கும் மருவு இடம் திருவிடைமருதே - 3.கருவூர்:10 2/4
தரும் கரும்பு அனைய தீம் தமிழ் மாலை தடம் பொழில் மருதயாழ் உதிப்ப - 3.கருவூர்:10 10/3

 TOP
 
    தீய (1)
திசைக்கு மிக்கு உலவு கீர்த்தி தில்லை கூத்து உகந்து தீய
  நசிக்க வெண் நீறது ஆடும் நமர்களை நணுகா நாய்கள் - 1.திருமாளிகை:4 5/1,2

 TOP
 
    தீயின் (1)
தீயின் நேர் அரும்பு பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே - 3.கருவூர்:1 3/4

 TOP
 
    தீர் (2)
ஆய ஐந்தெழுத்தும் பிதற்றி பிணி தீர் வெண் நீறு இடப்பெற்றேன் என்னும் - 1.திருமாளிகை:3 11/2
அரு மருந்து அருந்தி அல்லல் தீர் கருவூர் அறைந்த சொல் மாலை ஈரைந்தின் - 3.கருவூர்:9 11/3

 TOP
 
    தீர்த்த (1)
தீர்த்த நீர் அரும்பும் பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே - 3.கருவூர்:1 8/4

 TOP
 
    தீர்த்தமும் (1)
மொழிவு ஒன்று இலா பொன்னி தீர்த்தமும் முனி கோடிகோடியா மூர்த்தியும் - 2.சேந்தனார்:2 8/2

 TOP
 
    தீர்த்திட்டு (1)
எம் பந்த வல்வினை நோய் தீர்த்திட்டு எமை ஆளும் - 4.பூந்துருத்தி:2 4/1

 TOP
 
    தீரா (1)
தீரா நோய் செய்வாரை ஒக்கின்றார் காணீரே - 8.புருடோத்தம:2 4/4

 TOP
 
    தீரும் (2)
துஞ்சா கண் இவளுடைய துயர் தீரும் ஆறு உரையாய் - 3.கருவூர்:5 7/3
என் பெரும் பயலைமை தீரும் வண்ணம் எழுந்தருளாய் எங்கள் வீதியூடே - 8.புருடோத்தம:1 3/4

 TOP
 
    தீவினையேன் (1)
புழுங்கு தீவினையேன் வினை கெட புகுந்து புணர் பொருள் உணர்வு நூல் வகையால் - 3.கருவூர்:4 2/1

 TOP